Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துணுக்காய் பகுதியில் சண்டை.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில உள்ளவையின்ர குடிசைகளை அரசாங்கம் உடைச்சிட்டுண்ணு.. கவலைப்படுற புதினமும்.. பதிவும்..

இந்த மக்களின் துயரங்களை ஏன் தான் வெளியில சொல்ல மறுக்கினமோ..??!

இதுவும்.. மறைக்கிற விசயமாமோ..?!

இந்த அகதி நிலை என்று நீங்கும்..???!

16_07_08_Thunukkaay_15_70334_445.jpg

16_07_08_Thunukkaay_12_70322_445.jpg

16_07_08_Thunukkaay_06_70298_445.jpg

16_07_08_Thunukkaay_19_70350_445.jpg

படையினரின் எறிகணை வீச்சு தம்மை அண்மித்து வருவதை இட்டு இலுப்பக்கடவை.. வெள்ளாங்குளம்.. துணுக்காய்.. மல்லாவி பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்புத் தேடி.. ஓடுறாங்க..!

அப்படி ஓடுறவங்க சொல்லுறாங்க.. தங்களுக்கு எங்குமே பாதுகாப்பற்ற சூழல் தான் என்று...

Mathanarasa Yalini, a mother of three children displaced from Thu'nukkaay, continued to described their situation

"Please look at our plight. We have always been living independently, working hard to earn our living, but now it has come to stage for us to beg for handout from others. This morning, I have not been able to provide breakfast for my children", the distraught mother said.

Krishnamoorthy Kugan, a displaced father from Mallaavi, describing his family’s plight said: "In 1995, we moved out of Jaffna peninsula and were residing in Mallaavi in Mangkai civilian settlement. Now, due to artillery attack we had to move once again and we have ended up here."

"We came here because this area is close to Akkaraayan hospital and we managed to find a tree for us to find shelter. We need to live close a hospital because as we do not know when we will be subjected to claymore attacks, shell attack or aerial attack by the Sri Lankan bombers."

"We have no safety or security anywhere we go, and now we have accepted the bitter fact that we are refugees," he continued, suggesting that it would be helpful if the IDPs were provided with wooden logs and planks.

இடம்பெயரும் மக்களுக்கு பாம்புக் கடி பெரும் தொல்லையாக இருக்கிறது..

Since we live under trees we need at least a bottle lamp to protect us from snake bite."

The number of civilians seeking treatment for snake bite has escalated recently.

ஜெயசிக்குறு காலத்தில் ஓடின மக்கள் திரும்ப ஓடிறாங்க..!

படங்களுடன் மூலச் செய்தி இங்கு: http://www.tamilnet.com/art.html?catid=79&artid=26377

Edited by nedukkalapoovan

  • Replies 68
  • Views 8.2k
  • Created
  • Last Reply

கொழும்பில உள்ளவையின்ர குடிசைகளை அரசாங்கம் உடைச்சிட்டுண்ணு.. கவலைப்படுற புதினமும்.. பதிவும்..

தமிழ்நெட் குறித்த செய்தியை வெளியிட்டு பல மணிநேரம் கடந்து விட்டது. ஆனால் புதினமும் பதிவும் தொடர்ந்து அமைதி காக்கின்றன. புதினத்தின் இரண்டாவது முதன்மைச் செய்தியாக கொழும்பில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய செய்தி கிட்டத்தட்ட ஒரு நாள் முழுமையாக இருக்கிறது. ஆனால் மல்லாவியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பற்றிய செய்தி..??

2002 ஆண்டு புரிந்துணர்வு வந்த பொழுது எல்லா பத்திரிகைகாரர்களும் புளுகிச்சினம் இந்தா 5 வருசத்டதில சர்வதேசம் எங்களை அங்கீகரிக்குது என்ற பிறகு 5 வருடசம் போனாப் பிறகு எழுதிச்சினம் போர் நிறுத்தத்தை எவர் முறிச்சாலும் nவைக்கு எதிரா சர்வதேசம் பரசுட்டில குதிக்கும் என்று ஆனால் கடைசியில நடந்தலெல்லாம் எங்கட சனம் இருந்த இடங்களை விட்டுட்டு ஓடினது தான் மிச்சம் ..... தயவு செய்து இனியாவது இப்பிடி புலம்பி இருக்கிற சனத்தையும் வெறுப்பேத்தாதையுங்கோ !!!.

  • கருத்துக்கள உறவுகள்

1) அன்று... மூதூர்ப் பிரதேசத்தில் பல இடங்களைக் கைப்பற்றிய புலிகள் ஒப்பந்தத்தை மதித்து தமது பழைய நிலைகளுக்குத் திரும்பினார்கள் என்று கூறப்பட்டது. ஒப்பந்தம்தான் உண்மைக் காரணமா அல்லது அந்நிய சக்திகளின் மறைமுகத் தலையீடா? ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்று தெரிந்த புலிகள் ஏன் ஒரு நிலமீட்பு நடவடிக்கையை அன்று செய்தார்கள்?

2) இன்று..சிறீலங்கா அரசு ஒப்பந்த காலத்தில் தொடங்கி கிழக்கில் நில வன்பறிப்புகளைச் செய்து இன்று வன்னிக்குள் வந்து நிற்கிறது. ஒப்பந்தம் அதற்கு முன் நிற்கவில்லை. சர்வதேச அரங்கில் கேட்பாரும் யாருமில்லை. உலக அரங்கில் சிறீலங்காவைத் தாங்கிப் பிடிக்கும் அந்த சக்தி எது?

3) ஒப்பந்தத்தை விட்டு விலகமாட்டோம் என்று புலிகள் பிடிவாதமாக இருந்தார்கள். சிங்கள அரசு விலகினால் சர்வதேச அரங்கில் அது எமக்குச் சாதகமே என்று எமது ஊடகர்களும் எழுதித் தள்ளினார்கள். சிங்களம் எப்போதோ விலகிவிட்டது. அதனால் அதற்கு என்ன இழப்பு ஏற்பட்டுவிட்டது? புலிகளின் மீது இருந்த சர்வதேச அபிமானம்தான் கூடிவிட்டதா? ஒப்பந்தத்தை விட்டு விலகிய சிங்களத்தை சர்வதேசத்திடம் காப்பாற்றிவிட்டது யார்?

4) இவ்வளவு நடந்த பின்னரும் இன்றும் புலிகள் உடனடிப் பேச்சுக்குத் தயார் என்று அறிவிக்கிறார்கள். அரசாங்கமோ ஆயுதத்தைக் கீழே வை என்கிறது. புலிகள் பலவீனப்பட்டு இதைச் சொல்லவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர்களை இப்படிச் சொல்லுமாறு செய்கின்ற சூழ்நிலை எது? அல்லது புலிகளுக்கு மறைமுக அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றனவா?

எனக்கென்னவோ மலையாளக் கரையோரம் செல்வாக்கு செலுத்தும் நோஞ்சான் வல்லரசுதான் எல்லாவற்றுக்கும் காரணம் போல் தெரிகிறது. அன்று யாழ் மீட்பு நடவடிக்கை திடீரென்று நிறுத்தப்பட்டது. அதற்கும் நோஞ்சான் தான் காரணம் என்று பேசப்பட்டது. (சிங்களவனோ பாக்கி கொடுத்த மல்ரி பரல்தான் காரணம் என்று புழுகித் திரிகிறான்).

நடைபெறப்போகும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முண்டாசுக் காரர் தோற்பது ஒரு இடைக்கால நிம்மதியை ஆவது கொடுக்கும்போல் தெரிகிறது. :)

Edited by Danguvaar

உண்மை தான் டங்குவார் ஆனால் தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் இதை சிந்திக்க கூடிய நேரம் கூட அற்ற நிலையில் அங்கு நெருக்க வாரங்கள் உள்ள நிலையில் தமிழ் ஊடகங்கள் நம்பிக்கை ஊட்டலகளிற்கு பதிலாக தொடர்ந்தும் இவ்வாறான விசமத்தனமான வேலைகளில் ஈடுபடுவது ஏறகனவே மனமுடைந்துள்ள மக்களிற்கு மேலும் வேதனையை தருகழன்ற விடயம்.

இருள் அகன்றே தீரும்,பொழுது புலர்ந்தே ஆகும்...................

யாழின் மீட்பால் யாழ்களமும் மகிழ்ந்தே ஆகும்,,,,,,,,,,,,,,,,,

வீன்சந்தேகம் வேண்டாம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முடிந்தவரை உதவுவோம் தாயக மீட்ப்புக்காய்,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தியில் 90 % உண்மையத்தான் சொல்லி இருக்கிறார்கள். பதிவு, புதினம் செய்தியை மறைப்பதன் காரணம் என்னவோ தெரியவில்லை... சும்மா நாகள் இங்க இருந்துகொண்டு வியாக்கியானம் கதைகிரதில வேலை இல்லை... 1987 இல இந்திய அளிவுப்படை துணுக்காய் மண்ணில கால்பதிச்காபிறகு எந்த ஒரு ராணுவமும் அங்கு வந்ததில்லை... இப்ப மக்கள் படுகிற துன்பம் இவளவு கொடுமையானது எண்டு சொல்லி விளங்க வைக்க ஏலாது.

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

இடம்பெயர்வின் வலி அனுபவித்தவர்களிற்குத்தான் தெரியும் . ..

  • கருத்துக்கள உறவுகள்

காலப்போக்கில் மர்மங்கள் துலங்கும். கள நிலவரங்களை மிக அவதானமாக உற்று நோக்க வேண்டும். 30 வருட போரியல் வரலாறுகளை நோக்க வேண்டும்.அரசின் செய்திகளையே மட்டும் தரவாக வைத்து நாம் எம்முடிவுக்கும் வரக்கூடாது. காலம், நேரம் வரும் போது புலிகளை பற்றி தெரியும். அது தான் தானை தலைவனின் முடிவு யாராலும் எதிர்வு கூற முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்

இலுப்பைக் கடவைப் பகுதியையும் கைப்பற்றி மேலும் இரு கிலேமீற்றர்கள் வடக்கு நோக்கி முன்னேறி விட்டதாக சிங்களப் படைகள் அறிவித்துள்ளனர்.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=20922

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹா ஹா ஹா ... நன்றி யாழ் இணையம்.நன்றி இனியவன்...நல்லத்தான் செயிரியல்.. தேசியத்தை வளக்கிரதில கண்ணும் கருதுமாத்தன் இருகிரியல். எனது பதிவை இல்லாமல் பண்ணலாம். சில உண்மைகளை வேண்டுமானால் மறைதுக்கொல்லாம். ஆனா பதிக்கப்பட்ட்ட வன்னி மக்களின் மனங்களை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது...( என்னையும் சேர்த்து).. அதுக்காக நாண்கள் எதோ தமிழ் தேசியத்துக்கு எதிரனவங்கள் இல்லை. என்ன செய்யிறது உண்மை ஊசி மாதிரி குத்தி கண் கலங்க வைக்குது..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியில் 90 % உண்மையத்தான் சொல்லி இருக்கிறார்கள். பதிவு, புதினம் செய்தியை மறைப்பதன் காரணம் என்னவோ தெரியவில்லை... சும்மா நாகள் இங்க இருந்துகொண்டு வியாக்கியானம் கதைகிரதில வேலை இல்லை... 1987 இல இந்திய அளிவுப்படை துணுக்காய் மண்ணில கால்பதிச்காபிறகு எந்த ஒரு ராணுவமும் அங்கு வந்ததில்லை... இப்ப மக்கள் படுகிற துன்பம் இவளவு கொடுமையானது எண்டு சொல்லி விளங்க வைக்க ஏலாது.

***

உங்களின் ஆதங்கம் சாந்தேகமாக உள்ளது.......

யாழ் மக்கள் 1996 ல் இருந்து அவதிபடுகின்றார்கள்

கிழக்கு மக்ளின் நிலமையோ..... அன்றிலிருந்து இன்றுவரை அதோ கதிதான்.

ஆக இந்திய இரணுவத்தின் பின்பு இப்போதுதான் துணுக்காய் மக்கள்??????

புலிகள் துணுக்காய் மக்களைத்தான் காப்பாற்றியாக வேண்டும் என்கினறீர்களா???

அல்லது துணுக்காய் மக்களை தற்போதைய நிலையை சதகமாக்கி புலிகளுக்கு எதிராக மாற்ற முயற்சி செய்கின்றீர்களா????

தமிழ் மக்கள் எல்லோரும் காப்பாற்றபட வேண்டியவர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் ஆதங்கம் சாந்தேகமாக உள்ளது.......

யாழ் மக்கள் 1996 ல் இருந்து அவதிபடுகின்றார்கள்

கிழக்கு மக்ளின் நிலமையோ..... அன்றிலிருந்து இன்றுவரை அதோ கதிதான்.

ஆக இந்திய இரணுவத்தின் பின்பு இப்போதுதான் துணுக்காய் மக்கள்??????

புலிகள் துணுக்காய் மக்களைத்தான் காப்பாற்றியாக வேண்டும் என்கினறீர்களா???

அல்லது துணுக்காய் மக்களை தற்போதைய நிலையை சதகமாக்கி புலிகளுக்கு எதிராக மாற்ற முயற்சி செய்கின்றீர்களா????

மருதங்கேனி.. கருத்துக்களை சரியாக புரிந்து கொண்டு கதைக்க வாரும்..அதை விட்டுட்டு எல்லாம் தெரிஞ்ச மாதிரி கதைக்ககுடாது.

நான் தனிய துணுக்கை மக்கள் மாத்திரம் தான் அனுபவிக்கினம் எண்டு கதை சொல்லல.. 1996 யாழ் மக்களுக்கு வன்னி இருந்திச்சு வந்தினம்..இப்ப இடம்பெயருற மக்கள் எங்கதான் போறது....புலிகள் துணுக்காய் மக்களை மாத்திரம் தான் காப்பற்ற வேணும் எண்டும் நான் சொல்லேல்லை. அனால் 2006 ஆகஸ்ட் பிறகு....{நான் சொல்ல வாறது சொன்னால் இங்க இருந்து நீக்க்கபடும்...] அதோட உம்முடைய கருத்தை வாசிச்சா எனக்கு சிரிப்புதான் வருகுது..நான் துணுக்கை மக்களை புலிகளுக்கு எதிரா திசை திருபுரனா எண்டு நீர் சந்தேக படுகிறீர்....ஒரு பலான மொழி மாத்திரம் தான் எனக்கு நினைவுக்கு வருது.... உடையார் எதோ கட்டி எதோ செய்ய..பக்கத்தில இருந்த எதோ ஒண்டு எதோ எண்டு சொல்லிச்சாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பலான மொழி மாத்திரம் தான் எனக்கு நினைவுக்கு வருது.... உடையார் எதோ கட்டி எதோ செய்ய..பக்கத்தில இருந்த எதோ ஒண்டு எதோ எண்டு சொல்லிச்சாம்...

உங்களுக்கு பலான பழமொமி மட்டும்தான் தெரியுமோ? தமிழ் வாழ்க.... :lol:

தமிழ்நெட் குறித்த செய்தியை வெளியிட்டு பல மணிநேரம் கடந்து விட்டது. ஆனால் புதினமும் பதிவும் தொடர்ந்து அமைதி காக்கின்றன. புதினத்தின் இரண்டாவது முதன்மைச் செய்தியாக கொழும்பில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய செய்தி கிட்டத்தட்ட ஒரு நாள் முழுமையாக இருக்கிறது. ஆனால் மல்லாவியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பற்றிய செய்தி..??

அவசரப்பட்டு துரோகிப்பட்டம் கட்டுறதில நாங்க கெட்டிக்காரர் இல்லை??? :lol: <_<

அவசரப்பட்டு துரோகிப்பட்டம் கட்டுறதில நாங்க கெட்டிக்காரர் இல்லை??? :lol: <_<

கொழும்பில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம்தான் புதினம் மற்றும் பதிவு தளத்தினருக்குத் தெரிந்திருந்து. அந்தச் சம்பவத்தி;ற்கு முன்பே இடம்பெயர்ந்த எமது மக்களின் அவலம் குறித்த தளங்களில் செய்தியாக நீண்ட நேரம் எடுக்கப்பட்டுள்ளது. அதுவே சுட்டிக்காட்டப்பட்டது. மாறாக யாருக்கும் துரோகிப்பட்டம் சூட்டப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேனி.. கருத்துக்களை சரியாக புரிந்து கொண்டு கதைக்க வாரும்..அதை விட்டுட்டு எல்லாம் தெரிஞ்ச மாதிரி கதைக்ககுடாது.

நான் தனிய துணுக்கை மக்கள் மாத்திரம் தான் அனுபவிக்கினம் எண்டு கதை சொல்லல.. 1996 யாழ் மக்களுக்கு வன்னி இருந்திச்சு வந்தினம்..இப்ப இடம்பெயருற மக்கள் எங்கதான் போறது....புலிகள் துணுக்காய் மக்களை மாத்திரம் தான் காப்பற்ற வேணும் எண்டும் நான் சொல்லேல்லை. அனால் 2006 ஆகஸ்ட் பிறகு....{நான் சொல்ல வாறது சொன்னால் இங்க இருந்து நீக்க்கபடும்...] அதோட உம்முடைய கருத்தை வாசிச்சா எனக்கு சிரிப்புதான் வருகுது..நான் துணுக்கை மக்களை புலிகளுக்கு எதிரா திசை திருபுரனா எண்டு நீர் சந்தேக படுகிறீர்....ஒரு பலான மொழி மாத்திரம் தான் எனக்கு நினைவுக்கு வருது.... உடையார் எதோ கட்டி எதோ செய்ய..பக்கத்தில இருந்த எதோ ஒண்டு எதோ எண்டு சொல்லிச்சாம்...

உங்களுடைய கருத்து எனக்க சந்தேகத்தை உண்டு பண்ணும் படியாக இருந்தது.

அதற்கு அந்த கருத்தை அரைகுறையாக எழுதிய நீங்கள்தான் காரணம். எனது சந்தேகத்தை தெரிவித்தேனே தவிர

உங்கள் கருத்து பிiயானாது என்று நான் எழுதவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுடைய கருத்து எனக்க சந்தேகத்தை உண்டு பண்ணும் படியாக இருந்தது.

அதற்கு அந்த கருத்தை அரைகுறையாக எழுதிய நீங்கள்தான் காரணம். எனது சந்தேகத்தை தெரிவித்தேனே தவிர

உங்கள் கருத்து பிiயானாது என்று நான் எழுதவில்லை.

எனது கருத்தை மன்னிக்கவும்.. எனிமேல் கருத்துக்கள் சொல்லேக்க விளக்கமாகவும், விலாவாரிகவும் கூறுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப மக்கள் படுகிற துன்பம் இவளவு கொடுமையானது எண்டு சொல்லி விளங்க வைக்க ஏலாது.

மக்களுக்காக இவ்வளவு கவலை படுகிற என்ர ராசாவே! இந்த மக்களுக்கென்ன செய்யலாமென்ற உத்தேசம்?

உங்கட ஆனந்தமான ஆக்களோட ( ஒருத்தருக்கு முன்னால ஆனந்தம். இன்னொருத்தருக்கு பின்னால) கதைச்சு ஏதாய்ச்சும் செய்யிற திட்டம் இருக்கோ? அல்லது லண்டன் களி தின்று வந்திருக்கிற ஒட்டம்மானோட கதைக்கப் போறியளோ? இல்லாட்டி பிறதர்ஸ் ஓட நேரடி ரோக்கோ?

சரி சரி மக்கள் மேல உங்கட பாசம் புரியுது. இன்னும் கொஞ்ச நாள் தானே. பொன்ஸ் அண்ணன் எல்லாத்தையும் துடைச்சு அழிச்சிருவாராம். அதுக்கு பிறகென்ன மகிந்த ராசாவின் ஆட்சியில மக்கள் சந்தோசமாய் இருப்பின தானே. அதால நீங்க மட்டுமில்லை. இங்கு கவலையுடன் (புலிகளை நக்கலடித்தபடி வரும் கவலை) எல்லோரும் உங்கள் புண்பட்ட மனங்களை சற்று ஆற்றிக் கொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.