Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள யதார்தங்களும் பிரச்சாரங்களும்--சி.இதயச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முழுசுறீயள்..??

சாத்து மன்னிப்பு கேக்க மாட்டார் எண்டதை உறுதியா தெரிஞ்சுதான் அந்த அறிக்கை... :unsure:

உந்த உறுதியை தெரிஞ்சதாலைதான் முழுசல். :mellow:

எதுக்கும் சாத்துவின் வீட்டிற்கு நேரேபோய் ஏதாவது கையூட்டுக் குடுத்து முயற்சி செய்வதாக உத்தேசம். :mellow:

  • Replies 62
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் கேட்கிறேன் இங்கே கருத்துக்களை கக்குவர்களால் ஒரு சிறு ஆய்வைக்கூட செய்ய துப்பில்லாதவர்கள் என்பதுதான் உண்மை

தேச விடுதலைக்காக வாரம் தோறும் நிறைய வலிகளை சுமந்து கட்டுரையெழுதும் இதயச்சந்திரன், அருஷ் போன்றோர்கள் தமிழ் தேசியத்திற்காக செய்யும் பணிகளை நீங்கள் மறந்து வாய்க்கு வந்தபடி பேசுவது ஏன் என்பது ஒருசிலருக்கு வெளிச்சம்..........

இங்கு கருத்துஎழுதும் பல பேர் போர்களமுனையை கண்ணால் கூட பார்க்காதவர்கள் ஆனால் இதயச்சந்திரன் களமுனைகள் பற்றி நன்றாக அறிந்த ஒரு முன்னாள் போராளி. இன்று புலிகள் இயக்கத்தில் இருக்கும் பல போராளிகளின் ஆசிரியர் தமிழ் பந்தி எழுத்தாளர்களில் உலக நடப்புகளோடு ஒப்பிட்டு பந்தி வரைபவர் இங்கு எத்தனை பேருக்கு இலங்கை மீதான சீனாவின் களுகுப்பார்வையின் உண்மையின் தரிசனப் தெரியும் இதை அழகாக முத்துமாலை தொடர் எனும் கோட்பாடில் விழக்கியவர் அவர். சிவராம் ஆரம்பத்தில் எழுதும் போது அவர் சரியில்லை என்று சொன்னவர்கள் ஏன் சொன்னார்கள் என்பது ஒருசிலருக்கு தெரிந்த கசப்பான உண்மை ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் சுத்ந்திரம் தேசியம் என்பது பலவிடயங்களுக்கு அப்பாற்பட்டது.

ஒருவருடைய பின்னணி அவருடைய சேவை என்பவற்றை மதிக்க வேண்டும் இங்கு ஒரு சிலர் சொல்வார்கள் யூதர்கள் யூதர்களுக்கு பிரச்சாரம் செய்யவில்லை என்று உங்களில் உள்ள ஒரு சில புல்லுருவிகளுக்காக தமிழில் பிரச்சாரம் செய்யத்தான் வேண்டும் அத்துடன் இதில் எத்தனை பேர் நீங்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள மொழிகளில் இலன்கை செய்திகளை பரப்புகிறீர்கள் ????

சரியாச்சொன்னீங்கள் சூரியா அண்ணை.

ஒரு முன்னாள் போராளியை அவரது பின்முன் புலங்களை அறியாமல் வேலைவெட்டியில்லாதவை உப்பிடித்தான் புலம்புவினம்.

வாரம் தோறும் வலிகளைச் சுமந்து ஆய்வுசெய்யும் இதயச்சந்திரன் போன்றவர்களின் இழப்புக்கள் உங்கை கனபேருக்கு தெரியேல்ல. ஒரு ஆய்வைக்கூடச் செய்யத்தெரியாத புல்லுருவிகளுக்குத் தெரியுமோ கற்பூரவாசனை ?

(சூரியா அண்ணை கோவிக்கப்படாது ஒரு முன்னாள் போராளி தானொரு முன்னாள் போராளி என்னை யாரும் கேள்விக்கேட்கப்படாது என்பது கொஞ்சம் கூடித்தான் போச்சு)

இங்கை கருத்தெழுதிறவை களங்காணாதவைதான் ஆனால் கன ஆய்வாளர்கள் களத்தின் அமைவு நிறம் எதுவுமே தெரியாமலே ஆயுறதை அறியேல்லயா நீங்கள் ?

சிவராமின் எழுத்தையோ அனுபவத்தையோ யாரும் குறைத்து மதிப்பிடவோ குறைகூறவோ இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் சிவராமுக்கு நிகராக எந்த ஆய்வாளரும் தமிழ் பரப்பில் இல்லை.

கலங்ப்போன குடடையில ஆளாளுக்கு பிடிக்கிறியள். ஏதாவது பிடிபடுகுதே?

  • தொடங்கியவர்

[ஃஉஒடெ நமெ='ஷந்ய்' டடெ='ஆஉக் 7 2008, 04:13 PM' பொச்ட்='435580']

சரியாச்சொன்னீங்கள் சூரியா அண்ணை.

ஒரு முன்னாள் போராளியை அவரது பின்முன் புலங்களை அறியாமல் வேலைவெட்டியில்லாதவை உப்பிடித்தான் புலம்புவினம்.

வாரம் தோறும் வலிகளைச் சுமந்து ஆய்வுசெய்யும் இதயச்சந்திரன் போன்றவர்களின் இழப்புக்கள் உங்கை கனபேருக்கு தெரியேல்ல. ஒரு ஆய்வைக்கூடச் செய்யத்தெரியாத புல்லுருவிகளுக்குத் தெரியுமோ கற்பூரவாசனை ?

(சூரியா அண்ணை கோவிக்கப்படாது ஒரு முன்னாள் போராளி தானொரு முன்னாள் போராளி என்னை யாரும் கேள்விக்கேட்கப்படாது என்பது கொஞ்சம் கூடித்தான் போச்சு)

இங்கை கருத்தெழுதிறவை களங்காணாதவைதான் ஆனால் கன ஆய்வாளர்கள் களத்தின் அமைவு நிறம் எதுவுமே தெரியாமலே ஆயுறதை அறியேல்லயா நீங்கள் ?

சிவராமின் எழுத்தையோ அனுபவத்தையோ யாரும் குறைத்து மதிப்பிடவோ குறைகூறவோ இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் சிவராமுக்கு நிகராக எந்த ஆய்வாளரும் தமிழ் பரப்பில் இல்லை.

[/ஃஉஒடெ]

இங்கை கருத்தெழுதிறவை களங்காணாதவைதான் ஆனால் கன ஆய்வாளர்கள் களத்தின் அமைவு நிறம் எதுவுமே தெரியாமலே ஆயுறதை அறியேல்லயா நீங்கள் ?

உங்களுக்கு தெரியுமா அவர்களது தொடர்புகளும் செய்திகளும் எங்கே இருந்து பெற்கிறார்கள் என்று சிலர் கள்முனையடன் நேரடியாக தொடர்பில் உள்லவர்கல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு படைப்பாளியை மதிக்க வேண்டும் என்ற ஐசூர்யாவின் கருத்து வரவேற்கக்கூடியது. ஆனால் அவர் மற்றவர்களின் செய்திகளை உரிமம் இன்றித் தன் வலைப்பூவில் பிரதிபண்ணிப் போடுவது மட்டும் படைப்பாளிகளுக்கு கொடுக்கபபடும் மரியாதையா?

அது ஒரு அபண்டாமான திருட்டு என்பதை சூர்யா புரிந்து கொள்வாரா?

கலங்ப்போன குடடையில ஆளாளுக்கு பிடிக்கிறியள். ஏதாவது பிடிபடுகுதே?

உங்களுக்கு நாக்கு பிரண்டு இண்டைக்குத்தான் பாட்கிறேன்....

ஐசூரியா அண்ணை இவர்கள் களமுனையில், முன்னணியில் நின்று போரிடும் போராளிகளிடமிருந்தோ அல்லது அந்தப் போராளிகளை வழிநடத்தும் தளபதிகளிடமிருந்தோ தகவல்களைப் பெறுகிறார்களா?

//இங்கு எத்தனை பேருக்கு இலங்கை மீதான சீனாவின் களுகுப்பார்வையின் உண்மையின் தரிசனப் தெரியும் இதை அழகாக முத்துமாலை தொடர் எனும் கோட்பாடில் விழக்கியவர் அவர். //

அய் சூர்யா தவறான தகவல்.சீனாவின் முத்துமாலை என்பதை ஆங்கிலத்தில் எழுதியவர் பி இராமன் என்னும் முன்னாள் ரோ அதிகாரி.அதனைத் தழுவியே இதயச்சந்திரன் தமிழில் எழுதினார்.

Gwadar, Hambantota and Sitwe: China’s Strategic Triangle

B.Raman, dated March 6, 2007

As appeared in www.saag.org

Very few would have heard of Gwadar in Pakistan, Hambantota in Sri Lanka and Sitwe (Akyab) in Myanmar before 2002. These were essentially fishing harbours used by the fishermen of these countries. Sometimes, there used to be references to these places in articles on fishing rights, but rarely in articles on possible threats to India’s national security. Since 2002, studies on maritime security have started making references to these places. Initially, the focus was on Gwadar. Now, it is also on Hambantota. In the months to come, it will be on Sitwe too.

http://www.c3sindia.org/pakistan/57/gwadar...ategic-triangle

Edited by narathar

1 இடத்தில இருந்து மொத்தமா தூக்கிப் போட்டா மொழிபெயர்த்துப் போட்டது எண்றேள். 10 இடத்தில பொறுக்கிப் போட்டா ஆய்வு எண்றேள். நோக்கு ஒண்ணுமே புரியேல்லை. தூக்கின பொறுக்கினம் இடங்கள் செய்த முதலீடுகள் உழைப்புகள் என்ன? அப்படிப்பட்ட சுய முயற்சிகளிற்கு தேவையான முதலீடுகளின் ஆழ அகலங்கள் பற்றி எப்ப பேசப் போறேள்.

உந்த சமாச்சாரத்தில ஆம்பி வலைஞன் சமத்தா இருக்கார் என்றை குருவாயுரப்பா.

லோகம் ரொம்ப கெட்டிடுச்சு!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் கேட்கிறேன் இங்கே கருத்துக்களை கக்குவர்களால் ஒரு சிறு ஆய்வைக்கூட செய்ய துப்பில்லாதவர்கள் என்பதுதான் உண்மை

தேச விடுதலைக்காக வாரம் தோறும் நிறைய வலிகளை சுமந்து கட்டுரையெழுதும் இதயச்சந்திரன், அருஷ் போன்றோர்கள் தமிழ் தேசியத்திற்காக செய்யும் பணிகளை நீங்கள் மறந்து வாய்க்கு வந்தபடி பேசுவது ஏன் என்பது ஒருசிலருக்கு வெளிச்சம்..........

இங்கு கருத்துஎழுதும் பல பேர் போர்களமுனையை கண்ணால் கூட பார்க்காதவர்கள் ஆனால் இதயச்சந்திரன் களமுனைகள் பற்றி நன்றாக அறிந்த ஒரு முன்னாள் போராளி. இன்று புலிகள் இயக்கத்தில் இருக்கும் பல போராளிகளின் ஆசிரியர் தமிழ் பந்தி எழுத்தாளர்களில் உலக நடப்புகளோடு ஒப்பிட்டு பந்தி வரைபவர் இங்கு எத்தனை பேருக்கு இலங்கை மீதான சீனாவின் களுகுப்பார்வையின் உண்மையின் தரிசனப் தெரியும் இதை அழகாக முத்துமாலை தொடர் எனும் கோட்பாடில் விழக்கியவர் அவர். சிவராம் ஆரம்பத்தில் எழுதும் போது அவர் சரியில்லை என்று சொன்னவர்கள் ஏன் சொன்னார்கள் என்பது ஒருசிலருக்கு தெரிந்த கசப்பான உண்மை ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் சுத்ந்திரம் தேசியம் என்பது பலவிடயங்களுக்கு அப்பாற்பட்டது.

ஒருவருடைய பின்னணி அவருடைய சேவை என்பவற்றை மதிக்க வேண்டும் இங்கு ஒரு சிலர் சொல்வார்கள் யூதர்கள் யூதர்களுக்கு பிரச்சாரம் செய்யவில்லை என்று உங்களில் உள்ள ஒரு சில புல்லுருவிகளுக்காக தமிழில் பிரச்சாரம் செய்யத்தான் வேண்டும் அத்துடன் இதில் எத்தனை பேர் நீங்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள மொழிகளில் இலன்கை செய்திகளை பரப்புகிறீர்கள் ????

அண்ணா ஜசூர்யா நீங்கள் சொல்லுறது நூறு வீதம் உண்மை இதயச்சந்திரன் எழுதிறதைப்போல நாலு இடத்திலை தேடி வெட்டி ஒட்டி ஒரு ஆய்வை செய்ய எவருக்கும் துப்பில்லை திறைமையும் இல்லை.அதே நேரம் நீங்கள் சொல்கிற இதயச்சந்திரன் எந்த இயக்கத்திலை முன்னாள்போ (பே)ராளி எண்டதும் எங்களிற்கு தெரியும். அந்த இயக்கம் எத்தினை கள முனையை கண்டது. அதிலை இதயச்சந்திரன் எத்தினை சமர்களிற்கு தலைமை தாங்கினவர் வேண்டாம் எத்தினை சமரிலை சண்டை பிடிச்சவர் அதுவும் வேண்டாம். எத்தினை குண்டு சுட்டவர் எண்டதையாவது சொல்லமுடியுமா???இந்திய மீதான சீனாவின் கழுகுப்பார்வை பி.இராமன் எழுதின புத்தகத்தை மேற்காட்டி எழுதினவரே தவிர அவர் கோட்பாட்டிலை விளக்கேல்லை.அதுக்கு முதல் நீங்கள் மற்றைய இணையங்களிலை இருந்து சுட்டு வெட்டி எழுதி உங்கடை இணையங்களிலை இணைக்கிறதை முதலிலை நிப்பாட்டிப்போட்டு. மற்றவைக்கு புத்திமதி சொல்லுங்கோ. அதே நேரம் யாழ் இணைய நிருவாகம் உங்களிற்கு தந்த எச்சரிக்கையையும் நினைவில் கொள்க.ஏனெண்டு தெரியும்தானே??நீங்கள்களவெடுத்து வெட்டி ஒட்டுறதை நிப்பாட்டினால் இதயச் சந்திரனும் நிப்பாட்டுவார்.கிகிகி இப்ப கனபேருக்கு விளங்கியிருக்கும்.குதிருக்க

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை கருத்தெழுதிறவை களங்காணாதவைதான் ஆனால் கன ஆய்வாளர்கள் களத்தின் அமைவு நிறம் எதுவுமே தெரியாமலே ஆயுறதை அறியேல்லயா நீங்கள் ?

உங்களுக்கு தெரியுமா அவர்களது தொடர்புகளும் செய்திகளும் எங்கே இருந்து பெற்கிறார்கள் என்று சிலர் கள்முனையடன் நேரடியாக தொடர்பில் உள்லவர்கல்

களமுனையில் நிற்காமல் களைத்துப்போய் யாழ் கள முகப்பில் வந்து நின்று கருத்து எழுதுகிறோம்.

ஐசூரியா அவர்களே நீங்கள் களமுனையில் நிற்பவர்களுடன் தொடர்பு கொண்டு ஆய்கிறீர்கள். அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் களமுனை களமுனையென்று கதைவிடுவதை நிறுத்தினாலே நீங்கள் ஒரு திறமைமிக்க ஆய்வாளனாகுவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் ஒருவிடயத்தை சொல்ல விரும்புகிறேன். ஐசூரியா நீங்களும் கேளுங்கோ நேரமிருந்தால்.

தாயகத்தில் மிகவும் இக்கட்டான நெரமொன்றில் ஒட்டுக்குழுக்களின் கழுகுக் கண்களுக்குள் நின்று சில வருடங்கள் முதல் வரை பணி செய்த சில ஊடகவியலாளர்கள் தற்போது ஐரோப்பிய நாடுகளில் அகதித்தஞ்சம் கோரியிருக்கிறார்கள். சாவுதான் முடிவு என அறிந்த பின்னரும் ஒரு போராளியின் உறுதியுடன் இறுதிவரை நின்று நிலைத்தவர்கள். இனி இயலாது என்ற நிலையில் ஊரைவிட்டு புலம்பெயர்ந்தவர்கள்.

இவர்களில் சிலரை அண்மையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. புலம்பெயர்ந்த பின்னர் ஆய்வு அலசல் என சிலவற்றை அவர்கள் தற்போது புலம்பெயர்ந்த இடத்திலிருந்தே செய்கிறார்கள். ஆய்வாளர்கள் அலசலாளர்கள் என்ற பதங்களுக்கு பொருத்தமானவர்கள். ஆனால் தங்களை ஆய்வாளர்கள் அலசலாளர்கள் என்று சொல்வதை விட்டு தங்களை தொகுப்பாளர்கள் என்று அழையுங்கள் என்றார்கள்.

ஏன் என்ற கேள்விக்கு அவர்கள் தந்த பதில்.

ஊரிலிருந்து ஆய்வாளர்களாக இயங்கிய போது அவர்கள் உண்மையை உரிய இடத்தில் போய் தகவல்களை சேகரித்து வந்து ஆய்ந்தோம். தற்போது கணணிப்பெட்டிக்குள் நின்று நாங்கள் செய்வது ஆய்வில்லை தொகுப்பு என்றார்கள். களத்தில் (போர்க்களமல்ல) நின்று அவர்கள் செய்திகளை தந்தமைக்கம் புலத்தில் நின்று செய்திகளைத் தருவதற்கும் மாற்றமில்லாமல் தருகிறார்கள். ஆனால் தாங்கள் சொல்வதை யாரும் ஏனென்று கேட்கக்கூடாது என்று அடம்பிடிக்காமல் இயங்குகின்ற சுதந்திரமான ஊடகர்களாக தங்களை அடையாளப்படுத்துகிறார்கள்.

கதையோடு கதையாக இந்த வரிசைக்குள் இருந்த ஒரு ஆய்வாளர் பற்றியும் இங்கு சொல்ல வேண்டும். ஈழப்போராட்டத்தின் முக்கியமான தாக்கமான இந்திய இராணுவ வருகை அதன் பின்னணி முன்னணி தாக்கம் என தொடரை எழுதிவந்தவர். அந்த ஆய்வுத் தொடர் எழுதியது பற்றிய தகவல்களை அவரே சொன்னார்.

சிலவருடங்களை அந்தத்தொடர் எழுதுவதற்கான தகவல் சேகரிப்புக்காக செலவிட்டதாகவும் தகவல் பொய்யில்லாமல் இருக்க பலருடனான தொடர்புகளை ஏற்படுத்தி நிறையவே நேரம் பணம் உழைப்பைச் செவளித்து அவ் ஆய்வுத்தொடரை(உரியவர் சொல்லவில்லை ஆய்வென்று) எழுதினார்.

தாங்கள் தற்போது செய்யும் ஆய்வுகள் தங்கள் ஊகத்தின் அடிப்படையில் செய்யப்படுபவை எனவும் மற்றும் வினாடிக்கு வினாடி வரும் புதினங்களை அடிப்படையாக வைத்தே ஆய்வதாகவும் ஆனால் இந்த ஊடகங்கள் தங்களை ஆய்வாளர்கள் அலசலாளர்கள் என்று அடையிட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்கள்.

இதில் தொடர்புடைய ஒரு ஊடகரை ஒரு ஊடகம் ஆய்வு செய்ய ஒருதரம் அழைத்திருந்தது. இதே ஆய்வில் இன்னும் சில புலம்பெயர் ஆய்வாளர்களும் கலந்து கொண்டார்கள். ஆய்வை நடத்தியவர் ஊடகத்துக்கு புதியவர். இந்த ஊடகர் ஏற்கனவே எழுதிய விடயங்களை தொகுத்து வைத்து புலத்து ஆய்வாளர் ஒருவர் ஆய்ந்தார். ஆனால் அந்த இடத்தில் தான் எழுதியதையே தனக்கு ஆய்ந்து காட்டியவரையோ தொகுத்தரையோ நோகாமல் மிகவும் பொறுமையுடன் அந்த ஆய்வில் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த இடத்தில் இதயச்சந்திரன் அவர்கள் ஆய்ந்திருந்தால் நிச்சயம் அடிபிடிதான் வந்திருக்கும். (இதயச்சந்திரன் அவர்களது கருத்திலிருந்தே இப்படி எழுத நேர்கிறது)

போராளியென்றாலே அங்கே பொறுமையும் நிதானமும் நிச்சயம் இருக்கும். ஆனால் நீங்கள் உங்களை ஒரு முன்னாள் போராளி என்று விளக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு நிகர் யாரும் இல்லையென்று மிதப்புக் கொள்கிறீர்கள்.

இவ்வருடம் லண்டனில் நடைபெற்ற தமி்ழ்செய்தியாளர் ஒன்றியத்தின் மகாநாட்டில் விரைவுரையாளர் கவிஞர் அ.சேரன் அவர்கள் சொல்லாததை பத்திரிகையொன்றில் ஆய்ந்து எழுதிவிட்டு பின்னர் சேரன் எழுதிய உண்மை மறுப்பை அடிபிடியென கொதித்துக் கொந்தளித்ததை என்னென்று சொல்ல. (சேரன் சொன்ன விடயம் பற்றி இங்கு கதைப்பது தேவையில்லாதது ஆயினும் நீங்கள் தேசியவாதியென்று உங்களை அடையாளப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை கடந்தகால அரசியல் கசப்புக்களை விட்டு சமகாலத்துடன் ஒட்டுபவர்களை ஒட்டுக்களாக்குவது எந்தவிதத்தில் நியாயம் ?

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.