Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியபாரதி கும்பலால் கேணல் ராமின் சகோதரியின் கணவர் சுட்டுக்கொலை

Featured Replies

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி எரிவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் அவர்களுடைய சகோதரியின் கணவர் ஒட்டுகுழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 7.45 மணியளவில் களுவாஞ்சிக்குடி பழைய காவல் நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீட்டிற்கு சென்ற இனிய பாரதியின் தலைமையிலான குழுவினர் இவரை சுட்டுக்விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

கொல்லப்பட்டவர் 60 அகவையுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சாமித்தம்பி கந்தபோடி என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்ட பின்னர் உறவினர்களினடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

www.pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் விடிவெள்ளிகள் இதைத்தான் செய்வார்கள்..

Paramilitary kills 60-year-old man in Batticaloa

[TamilNet, Sunday, 07 September 2008, 10:19 GMT]

A paramilitary unit operated by Iniyaparathy, a close associate of Karuna, shot and killed a 60-year-old relative of an LTTE commander Saturday night around 7:45, at Eruvil in Ka'luvaagnchikkudi, located between Batticaloa and Ampaa'rai, residents said.

The victim, a father of five, was identified by the medical sources at Ka'luvaagnchikkudi hospital as Samithamby Kanthappoadi.

The paramlitary operative Iniyaparathy, who operates from Ampaa'rai, has recently threatened civilians that his group would take revenge for attacks on paramilitary, by killing relatives of LTTE members.

Last Wednesday, a 60-year-old mother, Thevarajah Varathaluxmy, a mother of an LTTE commander from Ampaa'rai, was shot and killed allegedly by the same group, a day after a key campaigner of the paramilitary group was slain at Thirukkoayil.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26857

கேவலம் ..... கூலிகளினால் இயலுமானதுகள் தற்போது இவைகள்தான்!! வெகுவிரைவில் சங்கு அம்பாறையில் இருந்து ஊத தொடங்கும் அப்போது ......

பன்னாடை நாய்கள், கேவலமான செயல்பாடுகள் இதை மட்டும் தான் இந்த நாய்களால் செய்ய முடியும் இதுக்காக தான் கரிநாகம் கருணா லண்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்பினார்களா?

ஆனால் லண்டனில் இருந்து புலிகளுக்கு எதிராக செய்ற்படும் ஒரு ரேடியோவில் வேலை செய்யும் ஒரு நாய் வித்தியா( கருணாவின் மனைவி) யிடம் இரவு பகலாக போய் வருவது புலிகளுக்கு எதிராக செய்ற்படும் கூட்டங்களின் கேவலமான காம வெறியர்களுக்கு ***** ஆகி விட்டது..

கருனாவின் மகளின் பாடசாலையில் பெற்றோர் சந்த்திப்புக்கு கருனாவின் மனைவியுடன் அந்த புலியெதிர்ப்பு நாய் தான் உற்ற துனையாக போய் வந்ததாக( மாலை 7.30) க்கு மட்டக்களப்பு விடிவெள்ளிகள் நம்ட்டு சிர்ப்பு சிரிக்கிறார்கள்.

சசி அண்ண அப்படியெல்லாம் பேசாதீங்கோ "நாய்கள்" கோவிக்கப் போகுது,,,,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

பன்னாடை நாய்கள், கேவலமான செயல்பாடுகள் இதை மட்டும் தான் இந்த நாய்களால் செய்ய முடியும் இதுக்காக தான் கரிநாகம் கருணா லண்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்பினார்களா?

ஆனால் லண்டனில் இருந்து புலிகளுக்கு எதிராக செய்ற்படும் ஒரு ரேடியோவில் வேலை செய்யும் ஒரு நாய் வித்தியா( கருணாவின் மனைவி) யிடம் இரவு பகலாக போய் வருவது புலிகளுக்கு எதிராக செய்ற்படும் கூட்டங்களின் கேவலமான காம வெறியர்களுக்கு ***** ஆகி விட்டது..

கருனாவின் மகளின் பாடசாலையில் பெற்றோர் சந்த்திப்புக்கு கருனாவின் மனைவியுடன் அந்த புலியெதிர்ப்பு நாய் தான் உற்ற துனையாக போய் வந்ததாக( மாலை 7.30) க்கு மட்டக்களப்பு விடிவெள்ளிகள் நம்ட்டு சிர்ப்பு சிரிக்கிறார்கள்.

வினை விதைத்தவன் எதை அறுப்பான்????????????

வினை விதைத்தவன் எதை அறுப்பான்????????????

அதத்தானே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கிழக்குமாகணத்தின் விரைவான விடுதலையையே தேவை என்பதை இவை உனர்த்துகின்றன

  • கருத்துக்கள உறவுகள்

:) இந்தக் கோடரிக் காம்புகள் மக்களால் தூக்கியெறியப்பட்டும் கூட தமது துரோகத்தனங்களை இன்னும் அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இற்றைக்கு 4 வருடங்களுக்கு முன்னர் கிழக்கிற்கு விடிவு பெற்றுத்தரப்போகிறோம், சிங்களவனுக்கு அடிமையாக இருந்தாலும் பரவாயில்லை, யாழ்ப்பாணத்தானுடன் சேர்ந்து வாழ்வதில்லை என்று வெற்றுப் பிரதேசவாதக் கூச்சல்களோடு தமது துரோகத்தனத்தை ஆரம்பித்தவர்கள், இன்று எல்லாக் கூச்சல்களையும் மூட்டை கட்டி வைத்து விட்டு முற்றுமுழுதான கொலைக் குழுவாக, வேட்டை நாய்களாக தமது சொந்த மக்களின் குருதி குடித்து வலம் வருகின்றன.

இந்த நாய்களின் உயிர் போகும் நாள்தான் தென் தமிழீழ மக்களுக்கு விடிவு நாள், அன்றுதான் உண்மையான கிழக்கின் விடிவு !

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நாட்களுக்கு முன் தளபதி ஸ்டாலினின் தாய். இப்போது தளபதி ராமின் சகோதரியின் கணவர்... சிங்களத்தின் திட்டமிட்ட கொலைப் படலம். யாழில் செய்ததைப் போன்று ஆதரவான அனைவரையும் குடும்பத்தோடு வேரறுப்பது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த கொலை,இவங்களையெல்லாம் வேட்டையாடி மக்களுக்கு முன்னால் வைத்து இவர்களின் தோலை உரிக்கவேண்டும். இவங்கள் எல்லாம் தமிழன்கள் நாயிலும் கேவலமான பிறவிகள். :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கொலை,இவங்களையெல்லாம் வேட்டையாடி மக்களுக்கு முன்னால் வைத்து இவர்களின் தோலை உரிக்கவேண்டும். இவங்கள் எல்லாம் தமிழன்கள் நாயிலும் கேவலமான பிறவிகள். :o:)

நாய்களுக்கு கூட நன்றி உணர்வு இருக்கும் சுப்பண்ண

ஆனால் இவர்களுக்கு?????? :o:o:lol:

இருப்பை உறுதி செய்ய வேண்டும் தானே,

மகிந்தா அல்லது அம்பாறை மாவட்ட இராணுவ தளபதி கரிநாகம் கருணாவிடம் சொல்லி இருப்பார் என்ன மிஸ்டர் கருணா கிழக்கில் புலிகளை தலை தூக்க விட மாட்டோம் என்று சொன்னீர்கள் ஆனால் நாளுக்கு 2 3 4 என்று அதிரடிபடை பலியாகுறார்கள் என்று, உடனே கரிநாகம் இதோ ஜயா எனது அதிரடி என்று தன்னால் முடிந்த அளவு விசுவாசத்தை த்ற்போதுததக்கு இப்படியான போரளிகள் ,மாவீரர்கள் குடும்ப இராணுவ இலக்குகளள தாக்கி அழிப்பார்கள்................

வாலை ஆட்டத்தொடங்கியாச்சு

ஒட்ட வெட்டவேணும் என்கின்றீர்கள் ??

இல்லையா????????

ஒருவனுக்கு பதில் சொல்லப்பயந்து ஓடியவர்கள்தானே.........

அவனுக்கு பதில்சொல்லியே ஆகவேண்டும்

என்றாவது ஒருநாள்..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கருணா குழுவின் பெயரில் சிறிலங்கா படையின் புலனாய்வுப் படையின் நடவடிக்கையாகத் தான் இருக்கும். ஏனென்றால் ராம் அவர்களின் மற்றய சகோதரி திருமணம் செய்தது, கிழக்கு மாகாணத்தைச் சாராத ஒருவரை. அவரையும் கொல்வதற்கு முயன்று கொண்டிருந்தார்கள். அதனால் தற்போது வெளிநாடு ஒன்றுக்கு ஓடிவந்து, குடியுரிமைக்கு பதிவு செய்துள்ளார்.

சிங்கள நிரலின் படி தான் இவை நடக்கின்றனவே அல்லால், வேறு ஒன்றுமில்லை

ஒருவனுக்கு பதில் சொல்லப்பயந்து ஓடியவர்கள்தானே.........

குகதாசன் பயந்து ஓடியவர்கள் யார் எண்டு சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! - சீறும்படை.

திங்கள், 08 செப்ரம்பர் 2008 [செய்தியாளர் மயூரன்]

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழின உணர்வாளர்கள், தேசவிடுதலைக்காக ஈடுபட்டுள்ளவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை பழிதீர்க்கும் நடவடிக்கைகளையும் அவர்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகளையும் சிங்களப்படைகளும் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கிவரும் கைக்கூலிகளும் செய்துவருவதனை நம்மக்கள் அறிவார்கள். தேசவிடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளவர்களின் உறவினர்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் தென்தமிழீழத்தில் அண்மை நாட்களாக அதிகரித்து வருகின்றது.

தங்களது கையாட்களை ஏவிவிட்டு இவ்வாறு கொலைவெறியாட்டம் செய்துவரும் கருணா, இனியபாரதி போன்ற தேசவிரோதிகளின் குடும்பங்கள் கொழும்பில் பெரும்பான்மை இனமக்கள் வாழும் இடங்களிலும் ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளிலும் பாதுகாப்பாகவும், பல தொழில் முயற்சிகளில் முதலீடுகளைச் செய்து செல்வச் செழிப்புடனும் வாழ்ந்து வரும் நிலையில், ஒன்றுமே அறியாத தமிழ்ப்பற்றாளர்களையும், இந்த மண்ணின் மைந்தர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் அவர்களது உறவினர்களையும் படுகொலை செய்யும் கோழைத்தனமான நடவடிக்கைகள் மிகவும் வேதனைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

தாங்களும், தங்களது குடும்பத்தவர்களையும் மற்றும் உறவினர்களையும் பாதுகாப்பாக வாழவைத்துவிட்டு தமிழின உணர்வாளர்களையும் தமிழ்ப்பற்றாளர்களையும் தமிழின விடுதலைக்காக உழைப்பவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த முதியவர்களையும் படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் மறுபுறம் தாங்கள் கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு தலைமைதாங்குவதாகவும், கிழக்கை அபிவிருத்தி செய்யப்போவதாகவும் மக்களின் வாழ்வை மேம்படுத்தப்போவதாகவும் கூறுகின்றார்கள். மக்களே இவர்களைப்பற்றி சிந்தியுங்கள்!

தமிழ் உணர்வாளர்களும், தமிழ் தேசியத்தில் பிடிப்புகொண்டவர்களும மற்றும் தேசத்தின் விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக தங்களை அர்ப்பணித்துள்ள போரளிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களது உறவினர்களும் படுகொலைசெய்யப்படும் போது அதற்காக அன்று வேதனையடைந்த, கண்ணீர் சிந்திய இதே கருணாவின் கட்டளையின்படிதான் இன்று இந்தச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதுமாத்திரமல்லாது, அன்று சகபோராளிகளின் உறவுகள் என்றவகையில் உறவுகொண்டாடி நட்புக்கொண்டாடி உணவு உட்கொண்டு பழகியவர்களே இன்று அந்த உறவுகளின் உயிரைப்பறிக்க கட்டளை இடுவதுடன் அதனை நிறைவேற்றியும் வருகின்றார்கள் என்பதனை எம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிரியானவன் இவ்வாறான படுபாதகச் செயல்களை செய்கின்றபோது கவலையும் வேதனையும் அடையும் நாம், இன்று நம் இனத்திற்குள்ளேயே இருந்துகொண்டு இவ்வாறான கொடூரச் செயல்களை செய்கின்ற துரோகிகளை நினைத்து ஒட்டுமொத்த தமிழினமும் வெட்கித் தலைகுனியும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்பதனை எம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அப்பாவி மக்களையும் தேசபற்றாளர்களையும், தமிழின உணர்வாளர்களையும் போராளிகளின் உறவுகளையும் படுகொலை செய்வதனால் இந்த விடுதலைப்போர் அடிபணிந்துவிடாது. மாறாக, புத்துணர்ச்சியுடனும், புதுத்தெம்புடனும் மேலும் வலிமைகொண்டு எழும்பும் என்பதனையும் மீண்டும் ஒரு தடவை நாம் உறுதிப்படுத்திக்கொள்வோம்.

நன்றி

சீறும்படை.

மட்டு-அம்பாறை.

pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன் பயந்து ஓடியவர்கள் யார் எண்டு சொல்லுங்கோ

தங்களது கையாட்களை ஏவிவிட்டு இவ்வாறு கொலைவெறியாட்டம் செய்துவரும் கருணாஇ இனியபாரதி போன்ற தேசவிரோதிகள்

அந்த ஒருவன் யார் என்று கேட்காமல் விட்டீர்களே ............

சந்தோசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.