Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் எங்கெங்கே இருக்கிறார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

w2.jpg

உலகம் சுற்றும் வாலிபர்களின் அனுபவங்களைச் சொல்லும் "டிராவலர்ஸ் டைஜஸ்ட்" இதழ் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் எனும் பட்டியலைத் தயார் செய்ய உலகெங்கும் பறந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் அமைத்த பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என பொய் சொல்ல மாட்டேன்.

ஸ்வீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்காம் தான் உலகிலேயே பேரழகுப் பெண்களின் பேரணியாய் இருக்கிறதாம். ஜொள்ளுவிடும் ஆண்களுக்கான ஜொர்க்க பூமி அது என அந்த பத்திரிகை வர்ணித்துள்ளது.

ஸ்வீடன் பெண்கள் கல்வியறிவும், பழகுதற்கு இனிமையும் அழகும், மொழியில் அழகிய உச்சரிப்பும் உடையவர்களாக இருக்கிறார்களாம்.

அர்ஜண்டீனாவுக்கு இரண்டாவது இடம். கூடவே Buenos Aires . கிழக்கு ஐரோப்பா, பால்டிக் பகுதியிலுள்ள பெண்களே 3 முதல் 8 வரையிலான இடத்தை இட்டு நிரப்புகிறார்கள்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஒட்டுமொத்த அமெரிக்காவில் உள்ள அழகான பெண்களை விட அதிகமான அழகிகள் இருக்கின்றனர் என கூறி அந்தப் பத்திரிகை அமெரிக்கப் பெண்களின் எரிச்சலை வாங்கிக் கட்டியிருக்கிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் இந்த பட்டியலில் மூலையிலும் இடம் பிடிக்கவில்லை. நெதர்லாண்டில் சைக்கிளோட்டும் பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்களாம். காரணம் அவர்கள் சைக்கிள் ஓட்டி ஓட்டி நல்ல உடலமைப்பைப் பெற்றது தானாம்.

பல்கேரியாவிலுள்ள பெர்னா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், வெனிசுலாவின் கராகஸ் கனடாவின் மாண்டிரியல் இஸ்ரேலின் டெல் அவிவ் என எல்லா நாடுகளிலும் வலம் வரும் அழகிகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் நாட்டில் இந்திய நாட்டைக் காணவே காணோம்.

அட ! என்னப்பா எத்தனை உலக அழகிகள், பிரபஞ்ச அழகிகளைப் பிரசவித்த நாடு இது. மேட்டர் கேள்விப்பட்டா நமீதா ரசிகர்கள் வேற கொதிச்சுப் போயிடுவாங்களே.

http://siripu.wordpress.com/2008/06

ஓ..அப்படியா..!!

டகவலிற்கு நன்றி..றி நுணா..ணா அண்ணா..ணா..படத்தில இருக்கிற அக்காவும் நன்னா தான் இருக்கா படத்தில சொன்னனான் பிறகு என்ன தப்பா நெனைக்கிறதில்ல..ல சொல்லிட்டன்..ன்.. :)

எல்லாம் சரி எங்க பொண்ணுங்க என்ன "கழுவுற மீனில நழுவுற மீனோ"..ஒண்டுமே சொல்லல்ல..ல :lol: அவையும் பேரழகு தானே..னே.. என்னத்தை கேட்டியள் எண்டா லோகத்தில அழகான பொண்ணுங்க எண்டா மன அழகையும் உள்ளடக்கனும் எண்டு தான் சொல்லுவன்..ன்.. :D

அப்படி பார்த்தா..அதை வேற நான் சொல்லனுமா என்ன..ன..!! :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில அழகா தெரியுறதெல்லாம் அசிங்கமா தான் இருக்கும்" :lol:

அப்ப நான் வரட்டா!!

இணைப்புக்கு நன்றி நுணாவிலான்.

என்ன தான் ஆராய்ச்சி செய்து அழகிகளை பட்டியல் போட்டால் என்ன, உலக அழகி போட்டி வைத்து ஒருவரை தேர்ந்தெடுத்தால் என்ன...

அழகு என்பது ஒவ்வொருவரின் கண்ணோட்டதை பொறுத்து வேறுபடும்.

அவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய உலக அழகிகள் இல்லை தான். ஆனாலும், என்னை பொறுத்த வரை இந்த அழகிகளை விடவும் மிக மிக அழகான பல பெண்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

மேலும், இதே ஆராய்சியை ஒரு ஆசிய சஞ்சிகை செய்திருந்தால், பட்டியலில் அதிக இந்திய பெண்கள் இடம் பிடித்திருப்பார்கள். :D

(எப்படியோ, உலகிலே அழகி நீ தான். எனக்கு தான் எனக்கு தான்.... :D )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனசாலே அழகை ஜம்மு பேபி எப்படி கண்டு பிடிப்பீங்கள்.? :D

மனசாலே அழகை ஜம்மு பேபி எப்படி கண்டு பிடிப்பீங்கள்.? :D

அதோ..நுணா அண்ணா..!!

உங்களுக்கு மட்டு அந்த இரகசியத்தை சொல்லுறன் கேளுங்கோ..(யாரிட்டையும் சொல்லிடதையுங்கோ).. :) ஒரு பொண்ணுக்கு ஜஸ்கீரிம் வாங்கி கொடுங்கோ.. :D

அவா அதை குடித்திட்டு..டு அதில ஒரு நொட்டை சொல்லுவா..வா..(உங்களுக்கு நடந்திருக்கலாம்)..இதில இருந்து அரைவாசி அறிந்து கொள்ளளாம் அதுக்கு மேலை எண்டா.. :lol:

இன்னொறு "ஜஸ்கீரிமை" வாங்கி கொடுங்கோ..அதே பதில் தான் வரும்..ம் இதுவே வேறு ஒரு பொண்ணு குடித்தா அதை ருசி எண்டு குடிப்பீனம்..இதை எல்லாம் என்னென்டு சொல்லுறது நுணா அண்ணா :lol: ..அங்கால சொல்லுவன் அக்கா வந்திட்டா ஏச்சு விழும்..ம்..!! :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொறு "ஜஸ்கீரிமை" வாங்கி கொடுங்கோ..அதே பதில் தான் வரும்..ம் இதுவே வேறு ஒரு பொண்ணு குடித்தா அதை ருசி எண்டு குடிப்பீனம்..இதை எல்லாம் என்னென்டு சொல்லுறது நுணா அண்ணா ..அங்கால சொல்லுவன் அக்கா வந்திட்டா ஏச்சு விழும்..ம்..!!

என்ன சின்ன பிள்ளை தனமாக. ஐஸ் கிறீம் குடிச்சமா, கிவ் மி எ கோல் எண்ணுவாங்க. பிறகு ஆட்களை காண முடியாது. இது நிச்சயமாக எனது அனுபவம் இல்லை. :D

என்ன சின்ன பிள்ளை தனமாக. ஐஸ் கிறீம் குடிச்சமா, கிவ் மி எ கோல் எண்ணுவாங்க. பிறகு ஆட்களை காண முடியாது. இது நிச்சயமாக எனது அனுபவம் இல்லை. :D

சொல்லுறதை பார்த்தா நன்ன அனுபவபட்டிருக்கிறியள் போல இருக்கு..கு :lol: ..ஒம் அண்ணா எப்பவுமே பொண்ணுகளையும் கைத்தொலைபேசியையும் "பிரிபேயிட்டில" வைத்திருக்கிறது தான் நமக்கு பாதுகாப்பு..பு..!! :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நங்கள் தான் அனுபவப்பட வேண்டுமென்பதில்லை ஜம்ஸ். மற்றவர்களின் அனுபவங்களில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

நங்கள் தான் அனுபவப்பட வேண்டுமென்பதில்லை ஜம்ஸ். மற்றவர்களின் அனுபவங்களில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அது எண்டா உண்மை தான்..ன்..!!.. :lol:

ஆனாலும் மற்றவையின் அனுபம் எங்களை எந்தளவு தூரம் பாதிபடைய செய்யும் என்பது தான் கேள்வி..??..ஏன் எனில் எங்களுக்கு எண்டு வரும் போது தானே அதன் வலி அதிகம்.. :D

என்ன நெனைக்கிறியள்..?? :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை கேட்டியள் எண்டா லோகத்தில அழகான பொண்ணுங்க எண்டா மன அழகையும் உள்ளடக்கனும் எண்டு தான் சொல்லுவன்..ன்.. :lol:

எப்பவில் இருந்து உப்பிடியெல்லாம் பொய் சொல்ல பழகினிங்கள்? :D :D

  • கருத்துக்கள உறவுகள்

கடும் சீதனத்துக்காகக் கலியாணம் முடிச்சவைக்கு எப்போதும் மன அழகில ஒரு கவர்ச்சியிருக்கும். உந்த ஆராச்சியாளர்கள் யாழ்ப்பாணத்தைப் பற்றிச் சொல்லாமல் விட்டது அவையிர நடுநிலையில உள்ள பிழையைக் குறிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

கடும் சீதனத்துக்காகக் கலியாணம் முடிச்சவைக்கு எப்போதும் மன அழகில ஒரு கவர்ச்சியிருக்கும். உந்த ஆராச்சியாளர்கள் யாழ்ப்பாணத்தைப் பற்றிச் சொல்லாமல் விட்டது அவையிர நடுநிலையில உள்ள பிழையைக் குறிக்குது.

என்ன இருந்தாலும் எங்கடை பொம்பிளையள்ளை இருக்கிற வடிவே , தனி வடிவு . :icon_mrgreen:

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு .

நெடுக்ஸ் , வர முன் நான் இடத்தை காலி பண்ணுகின்றேன் .

:icon_mrgreen:பொதுவாக மிருகங்களிலோ அல்லது பறைவைகளிலோ ஆண் மிருகம் அல்லது ஆண் பறைவை தான் அழகாக இருக்கும். ஆனால் மனித இனத்தில் தான் ஆண்டவன் வஞ்சனை செய்து விட்டான். :unsure::unsure:

எப்பவில் இருந்து உப்பிடியெல்லாம் பொய் சொல்ல பழகினிங்கள்? :lol::rolleyes:

பொய் சொல்ல இந்த மனசிற்கு தெரியவில்லை..லை மாமோய்..ய்..!! :wub:

இந்த லோகத்தில என்ன மாதிரி பொண்ணுகளின்ட வெளி முக அழகில விழாம உள்மன ஆழத்தை..அறியிற நன்ன பையன்களும் இருக்க தான் செய்யிறாங்க..கா மாமோய்..!!.. :(

அது சரி நீங்க எப்படி மாமி மேல மயங்கினியள்..(ஒருக்கா சொல்லுங்கோ).. :o

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை கேட்டால் உலகத்திலையே அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்றால் அது அரபு நாட்டில் இருக்கும் அரேபியப்பெண்கள் தான் (முனிக்கு தெரியும் தானே என்ன முனி? )என்ன ஒரு கலரு என்ன ஒரு உயரம் என்ன ஒரு உடலமைப்பு (திமிரும் ரொம்ப அதிகம்) ஆகா வார்த்தையால வர்ணிக்கவே முடியாது ஆனால் என்ன யாரும் சைற் அடிக்கமுடியாது இதைத்தான் சொல்லுவார்களோ அணில் ஏறவிட்ட நாய்மாதிரி என்று :lol:

கண் கெட்ட பின்னே சூரிய உதயம் எந்த பக்கம் ஆனால்

எனக்கு என்ன போடி.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கேட்டால் உலகத்திலையே அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்றால் அது அரபு நாட்டில் இருக்கும் அரேபியப்பெண்கள் தான் (முனிக்கு தெரியும் தானே என்ன முனி? )என்ன ஒரு கலரு என்ன ஒரு உயரம் என்ன ஒரு உடலமைப்பு (திமிரும் ரொம்ப அதிகம்) ஆகா வார்த்தையால வர்ணிக்கவே முடியாது ஆனால் என்ன யாரும் சைற் அடிக்கமுடியாது இதைத்தான் சொல்லுவார்களோ அணில் ஏறவிட்ட நாய்மாதிரி என்று :rolleyes:

அரபு நாட்டிலை பெண்களின் கண் மட்டும் தான் வெளியிலை தெரியுமாமே ............

சுப்பண்னையும் , முனிவரும் மிச்சத்தை எங்கை பாத்தனியள் ?

எங்களுக்கு ரீல் விடுறீங்களா .......? :lol:

அரபு நாட்டிலை பெண்களின் கண் மட்டும் தான் வெளியிலை தெரியுமாமே ............

சுப்பண்னையும் , முனிவரும் மிச்சத்தை எங்கை பாத்தனியள் ?

அது தானே? :rolleyes:

அப்ப அரபு நாட்டுக்காரிகளும் உங்களுக்கு சிஷ்யைகளோ முனிவர்?

இப்ப தானே ஆசிரமத்தில நடக்கிற திருகு தாளங்கள் எல்லாம் வெளிய கசியத்தொடங்குது..... :)

காவியுடையும், பர்தாவும்... என்னே ஒரு புதுக்கலவை!!! :(:lol::wub::o :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரபு நாட்டிலை பெண்களின் கண் மட்டும் தான் வெளியிலை தெரியுமாமே ............

சுப்பண்னையும் , முனிவரும் மிச்சத்தை எங்கை பாத்தனியள் ?

எங்களுக்கு ரீல் விடுறீங்களா .......? :lol:

நாசமாப்போக அதுக்கிடையில குறுக்கால ஜோசிச்சுப்போடுவங்கள் :rolleyes:

யாரப்பா சிறி உங்களுக்கு உந்த பொய் எல்லாம் சொன்னது கறுப்பு உடையோட திரியிற ஆக்கள் குறைவு பொதுவாக எல்லாரும் ஜீன்சும் ரீ சேட்டும் தான். வயது போன ஆக்களும் கொஞ்சம் பாரம்பரியம் பார்க்கிற ஆக்களும் தான் கறுப்பு உடையில திரிவினம் மத்தம் படி இந்தா பார் தான் விளங்கிச்சோ சிறி :(

ஆனல் பார்க்க மட்டும் தான் முடயும் தொடக்கூடாது அப்படி தொட்டால் வாழ்க்கையில எந்த பெண்ணையும் பார்க்கவும் நினைக்கமாட்டிங்கள் தொடவும் நினைக்கமாட்டிங்கள் :wub:

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

நாசமாப்போக அதுக்கிடையில குறுக்கால ஜோசிச்சுப்போடுவங்கள் :wub:

யாரப்பா சிறி உங்களுக்கு உந்த பொய் எல்லாம் சொன்னது கறுப்பு உடையோட திரியிற ஆக்கள் குறைவு பொதுவாக எல்லாரும் ஜீன்சும் ரீ சேட்டும் தான். வயது போன ஆக்களும் கொஞ்சம் பாரம்பரியம் பார்க்கிற ஆக்களும் தான் கறுப்பு உடையில திரிவினம் மத்தம் படி இந்தா பார் தான் விளங்கிச்சோ சிறி :o

ஆனல் பார்க்க மட்டும் தான் முடயும் தொடக்கூடாது அப்படி தொட்டால் வாழ்க்கையில எந்த பெண்ணையும் பார்க்கவும் நினைக்கமாட்டிங்கள் தொடவும் நினைக்கமாட்டிங்கள் :o

பயந்து , பயந்து பார்க்க ஒரு மாதிரி இருக்காதா ? சுப்பண்ணை . :rolleyes::(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

suppannai Posted இன்று, 11:34 AM

என்னை கேட்டால் உலகத்திலையே அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்றால் அது அரபு நாட்டில் இருக்கும் அரேபியப்பெண்கள் தான் (முனிக்கு தெரியும் தானே என்ன முனி? )என்ன ஒரு கலரு என்ன ஒரு உயரம் என்ன ஒரு உடலமைப்பு (திமிரும் ரொம்ப அதிகம்) ஆகா வார்த்தையால வர்ணிக்கவே முடியாது ஆனால் என்ன யாரும் சைற் அடிக்கமுடியாது இதைத்தான் சொல்லுவார்களோ அணில் ஏறவிட்ட நாய்மாதிரி என்று

என்ன சுப்பண்ணே என்ன மாட்டி விட்டு விட்டீர்கள் சந்தோசமா

ஆமா சுப்பண்ணே என்ன திமிருடா சாமி தாங்கமுடியாது ஆனால் ஆங்கிலத்தில் பேச சொன்னால் அவ்வள்வுதான்

முடிஞ்சு போச்சு :wub:

அது தானே?

அப்ப அரபு நாட்டுக்காரிகளும் உங்களுக்கு சிஷ்யைகளோ முனிவர்?

இப்ப தானே ஆசிரமத்தில நடக்கிற திருகு தாளங்கள் எல்லாம் வெளிய கசியத்தொடங்குது.....

காவியுடையும், பர்தாவும்... என்னே ஒரு புதுக்கலவை

!!!

இல்லை மல்லிகை வாசம் சிஸ்யை களாக ஆக்கினால் நமக்கு சங்குதான் அப்பு

ஆனால் சூப்பர் அங்கால சொல்ல மாட்டன்............. :lol:

அரபு நாட்டிலை பெண்களின் கண் மட்டும் தான் வெளியிலை தெரியுமாமே ............

சுப்பண்னையும் , முனிவரும் மிச்சத்தை எங்கை பாத்தனியள் ?

எங்களுக்கு ரீல் விடுறீங்களா

எப்பா தமிழ் சிறி நங்கள் ஓடுற மாட்டில பால் கறக்கிற ஆட்கள்[சுப்பண்ண, முனிவர்] எங்களுக்கேயா?

விடுவமா நாங்கள் என்ன சுப்பண்ணே :o:rolleyes::(

Edited by muneevar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயந்து , பயந்து பார்க்க ஒரு மாதிரி இருக்காதா ? சுப்பண்ணை . :rolleyes::(:lol:

பார்த்தால் எந்த தப்புமில்லையே சிறி. நாங்கள் இயற்கையழகை தானே ரசிக்கிறோம் :o .

ஆமாம் நீங்கள் சொன்னமாதிரி பார்த்தால் ஒருமாதிரித்தான் இருக்கும் ஆனால் அதுக்கு என்னசெய்ய பார்த்தோமா போனோமா என்று இருக்கணும் அதைப்பத்தி நினைக்கக்கூடாது :wub: .நீங்களும் வந்து ஒருக்கா ரசிச்சிட்டு போறது.......?

பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன்

இருவிழி தவணை முறையில் என்னை கொல்லுதே......... :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சுப்பண்ணே என்ன மாட்டி விட்டு விட்டீர்கள் சந்தோசமா

ஆமா சுப்பண்ணே என்ன திமிருடா சாமி தாங்கமுடியாது ஆனால் ஆங்கிலத்தில் பேச சொன்னால் அவ்வள்வுதான்

முடிஞ்சு போச்சு :o

எப்பா தமிழ் சிறி நங்கள் ஓடுற மாட்டில பால் கறக்கிற ஆட்கள்[சுப்பண்ண, முனிவர்] எங்களுக்கேயா?

விடுவமா நாங்கள் என்ன சுப்பண்ணே :o:rolleyes::(

ச்சே உங்களை மாட்டிவிடுவனா...... சும்மா உங்க அனுபவத்தையும் ஒருக்கா சொல்லுங்கோவன் என்ன.ஆமாம் சிலபேர் ஆங்கிலம் பேசுவார்கள் ஆங்கிலத்தை பபிள்கம் மாதிரி சப்பி துப்பிவிடுவார்கள் அதை கேட்டால் எங்களுக்கு ரெண்டு மாசத்துக்கு ஆங்கிலமே வாயில வராது :lol: .

முனி அது மாடில்லை குதிரை அதுவும் அரபு குதிரை அம்மாடி அதில எங்கயப்பா :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எப்பா தமிழ் சிறி நங்கள் ஓடுற மாட்டில பால் கறக்கிற ஆட்கள்[சுப்பண்ண, முனிவர்] எங்களுக்கேயா?

விடுவமா நாங்கள் என்ன சுப்பண்ணே :):lol::rolleyes:

முனிவர் , இதென்ன புதுசா இருக்கே ....... அதெப்படி ஓடுற மாட்டிலை பால் கறக்க முடியும் . :)

பார்த்தால் எந்த தப்புமில்லையே சிறி. நாங்கள் இயற்கையழகை தானே ரசிக்கிறோம் :o .

ஆமாம் நீங்கள் சொன்னமாதிரி பார்த்தால் ஒருமாதிரித்தான் இருக்கும் ஆனால் அதுக்கு என்னசெய்ய பார்த்தோமா போனோமா என்று இருக்கணும் அதைப்பத்தி நினைக்கக்கூடாது :( .நீங்களும் வந்து ஒருக்கா ரசிச்சிட்டு போறது.......?

பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன்

இருவிழி தவணை முறையில் என்னை கொல்லுதே......... :wub:

ஓம் சுப்பண்ணை , எனக்கும் நீங்கள் சொல்லுறதுகளை நேரில் கண்குளிர பாக்க வேணும் போலை கிடக்குது , வரும் போது கறுப்பு கண்ணாடியுடன் வருகின்றேன் .

சில வேளை எனக்கு பாலை வனத்திலை தான் சமாதியோ ? எண்டு பயமாயும் கிடக்குது . :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் சுப்பண்ணை , எனக்கும் நீங்கள் சொல்லுறதுகளை நேரில் கண்குளிர பாக்க வேணும் போலை கிடக்குது , வரும் போது கறுப்பு கண்ணாடியுடன் வருகின்றேன் .

சில வேளை எனக்கு பாலை வனத்திலை தான் சமாதியோ ? எண்டு பயமாயும் கிடக்குது . :rolleyes:

வாங்கோ சிறி வரும் போது கறுப்பு கண்ணாடி கொண்டுவராதேங்கோ ஒரு கறுப்பு உடுப்பும் ரெண்டு பாதி சிரட்டையும் கொண்டுவாங்கோ அப்புறமென்ன ........ தெரியும் தானே :(

எப்ப நான் எழுதுறதெல்லாத்துக்கும் தேடி தேடி வெட்டு விழுகுது ம் இதுக்கும் என்னவோ .... :wub::lol: என்னை எல்லாரும் தப்பாவே பார்க்கிறாங்க :o

Edited by suppannai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.