Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை அழிப்பதைத்தவிர வேறவழிஏதும் இல்லை:இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பிலுள்ள இந்திய உதவிக்தூதுவரின் கருத்து

Terrorism should be defeated minimizing damage to civilians, says new Deputy High Commissioner of India

(, September 17, 2008, 3.00 AM) There is no answer to terrorism except defeating it but in a way the damage to the civilians will be minimized, said the new Indian Deputy High Commissioner Sri Wikram Misri at a meeting with the media Monday (15) evening held in the Indian High Commission.

The function was held to welcome the new Deputy High Commissioner.

The Deputy High Commissioner stated that India sees Tamil people and LTTE as two phenomena. Although the military action taken by the government to defeat terrorism will be alright, India will be concerned of the damage to civilians, he said.

He said to Lanka-e-News journalists that it is unquestionable that the responsibility of the welfare of the refugees in north remains in the hands of the state, since they are citizens of the country.

இனைப்புதர விருப்பமில்லை

புலிகளை இல்லை எலிகளை கூட பிடிக்க முடியாது

Edited by puspaviji

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குப் பாகிஸ்தானில் இந்தியா செய்த பயங்கரவாதத்தால் பங்களாதேஷ் உருவானது என்பதை இந்த மரமண்டைகள் ஏற்றுக் கொள்வார்களா..??!

விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது. காரணம்.. அவர்கள் தான் தமிழ் மக்கள்.

எமக்கு எவர் என்ன சொல்லினம் என்பதல்ல பிரச்சனை. தமிழ் மக்களாகிய எமது அரசியல் இராணுவ சக்தியான விடுதலைப்புலிகளைப் பலப்படுத்துவதே இவ்வேளையில் எமக்கு முன்னுள்ள கட்டாயக் கடமை. இந்தியன் என்ன சொல்கிறான்.. அமெரிக்கன் என்ன சொல்கிறான்.. மகிந்த என்ன சொல்கிறான்.. பாகிஸ்தான் என்ன சொல்கிறான்.. சீனன் என்ன சொல்கிறான் என்பதை அவதானிப்பதல்ல எமது பணி. விடுதலைப் புலிகள் இல்லையேல் தமிழர்களுக்கு இந்த உலகில் விடிவில்லை. தமிழினம்.. அழியும்.. இவர்கள் தமிழர்களை தங்களின் சுயநலத்துக்காக பூண்டோடு அடையாளம் தொலைத்த ஒரு இனமாக்கவே நிற்கின்றனர். அதைத்தான் 1987 இலும் செய்ய முயன்றனர். எமது இனத்தை நாம் பாதுகாக்க வேண்டின்.. இவர்களின் கருத்துக்கல்ல முக்கியம் கொடுக்க வேண்டும். யூதர்களைப் போல.. நிமிர்ந்து நின்று இவர்களின் கொக்கரிப்புக்களை சவால்களை முறியடிப்பதே கடமை..! :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிப்பதைத் தவிர வேற வழியில்லையென்று இந்தியா கருதினால் தமிழர்களுக்கும் தமிழகத்தில் தமிழ்த் தேசியமொன்றை உருவாக்குவதைவிட வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உதவித் தூதுவரின் இக்கருத்து இந்தியா தன் தமிழர் விரோத வெளியுறவுக் கொள்கைகளை இனிமேலாவது தூசிதட்ட வேண்டும் என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு முன்னும் பல இந்தியப் பன்னாடைகள் யார் யோரோ எல்லாம் வந்தார்கள் என்னென்னவோ எல்லாம் சொன்னார்கள் ஆனால் ஈழத் தமிழனின் நெஞ்சுரத்தை ஒருபோதும் இவர்களால் அசைக்கமுடியாது. இன்னும் 20 - 25 வருடங்களில் இந்தியா சிறு சிறு நாடாக சிதறப்போவதை இந்தியாவின் இன்றைய பிராந்திய கொள்கைவகுப்பாளர்களால் 5 - 10 வருடங்களுக்கு மட்டுமே அதைத் தள்ளிப்போட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிப்பதைத் தவிர வேற வழியில்லையென்று இந்தியா கருதினால் தமிழர்களுக்கும் தமிழகத்தில் தமிழ்த் தேசியமொன்றை உருவாக்குவதைவிட வேறு வழியில்லை.

சும்மா எழுந்தமானத்திற்கு எழுதி கிளுகிளுப்பு ஊட்டவேண்டாம். தமிழகத்தில் தேசிய உணர்வு பொங்கி போராட்டம் நடாத்தும் காலம் மலையேறிவிட்டது. பல்நாட்டுக் கம்பனிகளை முதலீடு செய்ய வைத்து பொருளாதார வளர்ச்சி காணும் இடங்களில் இனவுணர்வுகளைத் தூண்டும் பிரச்சாரங்கள் அடக்கப்பட்டு வருகின்றன. தமிழக மக்களும் புதிய பொருளாதார ஒழுங்கின்மூலம் எவ்வாறு வசதி வாய்ப்புக்களைப் பெருக்கலாம் என்றுதான் சிந்திப்பார்கள். மொழி, தேசியம் என்றெல்லாம் சிந்திப்பவர்கள் அருகிவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 20 - 25 வருடங்களில் இந்தியா சிறு சிறு நாடாக சிதறப்போவதை இந்தியாவின் இன்றைய பிராந்திய கொள்கைவகுப்பாளர்களால் 5 - 10 வருடங்களுக்கு மட்டுமே அதைத் தள்ளிப்போட முடியும்.

சீக்கியர்களால் பஞ்சாப்பில் ஆரம்பித்த போராட்டமும், ஜம்மு - காஷ்மீரில் முஸ்லிம்களால் நடாத்தப்படும் போராட்டமும், அசாம், நாகலாந்து போன்ற வட கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் போராட்டங்களும் பிசுபிசுத்துப் போயிள்ளன. இந்தியாவை உடைக்க இப்போராட்டங்களால் முடியவில்லை. பொருளாதார ரீதியாக இந்தியா மேலும் முன்னேறுவதற்கு ஸ்திரத்தன்மை என்பது அவசியம். எனவே ஆட்சியில் உள்ளவர்கள் ஸ்திரத்தன்மையை உருவாக்க மிகவும் உறுதியாக இருப்பார்கள்..

பஞ்சாப் காலிஸ்தான் போராட்டம் குறித்து முன்பு என்னுடன் வேலைசெய்த சீக்கியர் ஒருவருடன் ஒருமுறை பேசினேன். அவரின் கருத்துப்படி மக்கள் ஆதரவென்பது ஒரு குறிப்பிட்ட அளவே இருந்ததென்றும் பின்னர் பொற்கோயில் மற்றும் இந்திரா கொலையின் பின்னேற்பட்ட சம்பவங்களினால் அது வலுப்பட்டதென்றும் கூறினார். ஆனால் இந்திய ராணுவமும் பஞ்சாப் பொலீசும் போராளிகளின் போர்வையில் இயக்கங்களுள் நுழைந்து அவர்களின் அழிவுக்கு வழி செய்ததாகவும் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் கிருபனுக்கு

மேற்கில் கைத்தொழிற் புரட்சியினால் நாடுகள் பொருளாதார ரீதியில் பலமடைந்த பிறகே இரண்டாம் உலக யுத்தம் தோன்றியது. ஏன் முதலாம் உலக யுத்தம் கூட இந்த வளர்ச்சி நிலையின் தொடக்கத்தில்தான் உருவாயிற்று. தேசிய இனங்கள் தம்முள் மோதிக் கொண்டன. ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளின் கீழ் சில தேசிய இனங்களை ஒன்றுபடுத்தியிருந்தாலும் அவையும் சமீப காலத்தில் பிரிந்து போய்விட்டன.

ஆகவே பொருளாதார வளர்ச்சி அல்லது அது நோக்கிய பாய்ச்சல் மக்களின தேசியவுணர்வை மழுங்கடித்துவிடுமென்றில்லை. தற்காலிகமானவோர் நிறுத்தலை உருவாக்குமென்பது உண்மையே ஆனாலும் அது நிரந்தரமானதல்ல. ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.

இன்று புலம்பெயர்ந்து வாழும் நம்மினத்தவர் பொருளாதார ரீதியில் பலம்பெற்றிருந்தாலும் தங்கள் தேசியவுணர்வைக் கைவிடவில்லையே! பாலஸ்தீனர்களும் யூதர்களும் கைவிட்டார்களா? உலகில் இப்போது என்ன சமாதானமா ஆட்சிபுரிகிறது.

மனிதனுக்குப் பணம் நிறைந்த பிறகு ஆளும் ஆசையே அடுத்ததாகப் பிறக்கும். ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தனது அடையாளங்களைப் பேண வேண்டிய தேவை இல்லாமற்போகாது. அது நீறுபூத்த நெருப்பாய் உள்ளருந்து சமயம் வரும்போது வெளிவரும்.

ஆகவே நமது இனத்திற்கானவோர் தேசிய எழுச்சி இனி உருவாகாது என்று நெகட்டிவாக நினையாதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

நீங்கள் காஷ்மீரை ஏன் விட்டு விட்டீர்கள். அப்போராட்டம் இன்னும் மழுங்கடிக்கப்படவில்லையே? அது இன்னும் நீரு பூத்த நெருப்பாகத்தானே கனன்று கொண்டிருக்கு.

பஞாப்பும், அசாமும் கிளர்ச்சி செய்ய வேண்டிய தேவை என்பது காஷ்மீரைக் காட்டிலும் குறைவானது என்றுதான் நினைக்கிறேன்.ஏனென்றால் அங்கு நடப்பது அம்மக்கள் கூட்டத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டம். இது பாக்கிஸ்த்தான் தனது தேவைக்காகப் பாவித்துக் கொண்டாலும் கூட(இந்தியா எம்மை 1980 களின் ஆரம்பப் பகுதியில் பாவித்தது போல)அம்மக்களின் போராட்டம் என்பது இன்றி அமையாததாகி விடுகிறது ஆலவா?

இதேபொலத்தான் சீனா எவ்வளவு பொருளாதாரத்தில் முன்னேறினாலும் கூட திபெத்தியர்களின் போராட்டம் என்பது அதற்குச் சோடை போய் விடப்போவதில்லை.

மந்தைகள் திருந்தப்போவதில்லை :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்ர இனத்தை இலங்கை ராணுவம் கச்சதீவில சுட்டுத்தள்ளுது நீ இங்ச நிண்டு இவனுக்கு வால் பிடிக்கிறாய். என்ன ஜென்மாடா நீ. உன்னைவிட புலிகேசி உசத்தியடா.

இது lankaenews இல் மட்டுமே வந்துள்ளது.

இது இந்தியாவின் நிலைப்பாடு அல்ல. இந்தியா இராணுவத்தீர்வுக்கு எதிராக பலமுறை சிங்கள அரசாங்கத்திற்கே சொல்லியிருக்கிறது. வெறுத்துப்போய் நாராயணன் கடைசியாகச் சொன்னது கூட ஞாபகம் இருக்கலாம்.

lankaenews எப்படி வேண்டுமானாலும் செய்தி போடலாம். புலிகள் அழிந்தால் இந்தியாவிற்கு நன்மையை விட தீமையே அதிகம்.

இது இந்தியாவிற்குத் தெரியும்.

புலிகளும் தமிழ் மக்களும் வேறல்ல என்பதுவும் தெரியும்.

இந்தியா இல்லாவிட்டால் சீனா சிங்கள இராணுவத்திற்கு உதவ உட்புகுந்திருக்கும். இது தமிழருக்கு பேரவலத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இந்திய அதிகாரத்தின் பாவங்களை சப்பைகட்ட முனைகின்றீர்களா ஈசன்?

இதுவரைக்கும் பூந்தவர்களால் சாதிக்கப்பட்டது என்னவாம்?

இந்தியா வழியை விட்டால் மட்டும் போதும் மீதியை எப்படி கவனிப்பது என்பது புலிகளுக்குத் தெரியும்.

உலகம் மொத்தமும் எதிரியாய் இருக்க தமது இருப்பை காப்பாற்றிய புலிகளுக்கு அனுசரணயாய் ஒருநாடு வந்தபிறகா இருப்பைக்கூட காப்பாற்ற முடியாதிருக்கும்?

தேவன்,

பூகோள அரசியல் அவ்வளவு இலகுவானதல்ல. இந்தியாவை உயர்த்தி வைப்பதல்ல எனது நோக்கம். எனது அவதானிப்புக்களைச் சொன்னேன். எல்லாரும் போல் இந்தியா புலிகளை அழிக்க ஒற்றைக்காலில் நிற்கிறது என்று சேர்ந்து பாடாமல், இந்திய தலையீட்டால் உள்ள நன்மை தீமைகளை ஆராய முற்பட்டேன். நன்மைகளில் ஒன்று ஆக எனக்கு பட்டது சீனத்தைலையீட்டை தவிர்த்தது தான். நம்மில் பலர் நினைப்பது போல் இந்தியா தனி நாடு பிரிவதை முழு மூச்சாக எதிர்க்கும் என்று நான் நினைக்கவில்லை. மாறாக அன்னிய வல்லரசுகள் போராட்டத்தை பலம் கொண்டு நசுக்காமல் இருக்க இந்திய பிராந்திய நோக்கங்களை நாம் வேலியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது அவதானிப்புகள் மாத்திரமே. ஒரு பிரச்சனையில் உள்ள விடயங்களை ஆராய முற்படுதலானது பிரச்சனைக்கு தோற்றுபோனதாகது.

புறத்தோற்றம் சார்ந்த பார்வைக்கு இந்தியா ஈழத்தவர்களுக்கு எதிரியாக மாறுவதென்பது ஒருவராலும் கட்டியம் கூறப்பட முடியாத ஒன்றுதான் உடன்படுகின்றேன் ஆனால் அவர்கள் அப்படிக் கருத காரணமாய் இருக்கின்ற இந்தியதேசியம் என்பது அவர்களுக்கு என்ன வரையறையாய் உள்ளதோ அதுவே இன்றைய ஆட்சியாளர்களின் வரையறையாய் இருக்கின்ற ஒன்றிற்க்கு சமானம் ஆனதுதானா என்பதே இன்று உள்ள கேள்வி. நிட்சயமாக இல்லை பிராமணியத்தேசியம்தான் இப்போது இந்தியத்தேசியம் என்ற போர்வைக்குள் இருப்பது. ஈழத்தமிழன் என்றால் அதற்க்கு காச்சல் வர முதல் காரணமே தமிழ்நாட்டு தமிழன்மேல் கொண்ட வெறுப்புத்தான்.

எனவே தமிழ்நாட்டுக்காக எங்களைத்தூக்கிப் பிடிப்பார்கள் என்று பார்க்கும் சமன்பாடு எவளவு பொருத்தம் இல்லாதது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் அழிந்தால் இந்தியாவிற்கு நன்மையை விட தீமையே அதிகம்

ஈசன் இந்த நாசமாய்ப் போன நாராயணன் இப்படி சிந்திப்பான் என்று நம்புகிறீர்களா?

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிப்பதைத் தவிர வேற வழியில்லையென்று இந்தியா கருதினால் தமிழர்களுக்கும் தமிழகத்தில் தமிழ்த் தேசியமொன்றை உருவாக்குவதைவிட வேறு வழியில்லை.

உருவாகிவிட்டதாகவே தோன்றுகிறது

சீக்கியர்களால் பஞ்சாப்பில் ஆரம்பித்த போராட்டமும், ஜம்மு - காஷ்மீரில் முஸ்லிம்களால் நடாத்தப்படும் போராட்டமும், அசாம், நாகலாந்து போன்ற வட கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் போராட்டங்களும் பிசுபிசுத்துப் போயிள்ளன. இந்தியாவை உடைக்க இப்போராட்டங்களால் முடியவில்லை. பொருளாதார ரீதியாக இந்தியா மேலும் முன்னேறுவதற்கு ஸ்திரத்தன்மை என்பது அவசியம். எனவே ஆட்சியில் உள்ளவர்கள் ஸ்திரத்தன்மையை உருவாக்க மிகவும் உறுதியாக இருப்பார்கள்..

முற்றாக அழிந்துவிட்டதாக யாரும் கருதவேண்டாம்

அழிந்துவிட்டதுபோல் உள்ளது அவ்வளவே???????

மந்தைகள் திருந்தப்போவதில்லை :(

யாரைச்சொல்கின்றீர்கள்??????

இது lankaenews இல் மட்டுமே வந்துள்ளது.

இது இந்தியாவின் நிலைப்பாடு அல்ல. இந்தியா இராணுவத்தீர்வுக்கு எதிராக பலமுறை சிங்கள அரசாங்கத்திற்கே சொல்லியிருக்கிறது. வெறுத்துப்போய் நாராயணன் கடைசியாகச் சொன்னது கூட ஞாபகம் இருக்கலாம்.

lankaenews எப்படி வேண்டுமானாலும் செய்தி போடலாம். புலிகள் அழிந்தால் இந்தியாவிற்கு நன்மையை விட தீமையே அதிகம்.

இது இந்தியாவிற்குத் தெரியும்.

புலிகளும் தமிழ் மக்களும் வேறல்ல என்பதுவும் தெரியும்.

இந்தியா இல்லாவிட்டால் சீனா சிங்கள இராணுவத்திற்கு உதவ உட்புகுந்திருக்கும். இது தமிழருக்கு பேரவலத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இதில்புலிகள் அழிந்தால் என்பதற்கு பதிலாக

நான் தேன்கூட்டைக்கலைத்தால்????????????????

ஆனால் இந்திய ஆட்சியாளர்களின் முழுநோக்கமும்

புலிகளை அழிக்கவேண்டும்

அதற்கு முழுவதும் உதவவேண்டும் என்பது தான்

அவர்கள் நாம் நினைப்பதுபோல் எல்லாம் சிந்திப்பதில்லை

அதற்கு காரணம்

அண்ணன் தம்பி விளையாட்டுத்தான்????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.