Jump to content

ஹாட்லி கல்லூரிக்கு-மீண்டும் பள்ளிக்கூடம் போகலாம் வாங்க


Recommended Posts

பதியப்பட்டது

லண்டனில் ஹாட்லி கல்லூரிபழைய மாணவர்களின் வருடா வருடம் நடைபெறுகின்ற இராப்போசன விருந்தும் வருடாந்த கூட்டமும் போன சனிக்கிழமை நடைபெற்றது. நாமள் இந்த இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு போவதில்லை என்றாலும் இம்முறைதான் முதல் முறை போய் வந்தேன் ..போய் வந்ததுக்கு முக்கிய காரணம் .............

http://sinnakuddy.blogspot.com/2008/11/blog-post.html

Posted

அட நீங்களும் ஹாட்லி கல்லூரி பழைய மாணவனா??

Posted

அட நீங்களும் ஹாட்லி கல்லூரி பழைய மாணவனா??

வணக்கம் வசம்பு ....ஓம் .. நானும் காட்லி கல்லூரி பழைய மாணவன் தான் ....சும்மா மழைக்கு ஒதுங்கி இருக்கிறம் ..சொல்லி கொள்ளும் படியாக அங்கு சாதித்தது ஒன்று்மில்லை :o

Posted

அட.. நானும் ஹாட்லிதானப்பா..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வசம்பு ....ஓம் .. நானும் காட்லி கல்லூரி பழைய மாணவன் தான் ....சும்மா மழைக்கு ஒதுங்கி இருக்கிறம் ..சொல்லி கொள்ளும் படியாக அங்கு சாதித்தது ஒன்று்மில்லை :unsure:

சொல்லியிருந்தால் நானும் பழைய மாணவர்களின் இராப்போசன விருந்தில்....... மழைக்கு ஒதுங்குவது போல் ஒதுங்கியிருப்பேனே :o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பி ,,,,,,,,

,ஆடு களத்தில் யாரையும் காணோம் . மோகன் அண்ணாவின் டோஸ் .........

எப்ப வருவீங்கள் போரடிக்குது . தொடருங்கோ ஆடுகளம் . தொடரலாமா ?

Posted

வணக்கம் டங்குவார் ..நீங்கள் காட்லி என்று தெரியும் ...களத்தில் வேறு எங்கையோ சொல்லியிருந்தீர்கள் போலை :unsure:

Posted

சொல்லியிருந்தால் நானும் பழைய மாணவர்களின் இராப்போசன விருந்தில்....... மழைக்கு ஒதுங்குவது போல் ஒதுங்கியிருப்பேனே :(

வணக்கம் ..கறுப்பி...நைல் நதி கரையில் இருந்து தேம்ஸ் ந்தி கரைக்கு எப்ப வந்தீங்க.. :o ..உண்மையாய் சொல்றீங்களோ வந்திருப்பீங்களோ.அன்றைக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட நம்மட பள்ளிக்கூடம்.... :o தேவேந்திரராஜா சேரும் உங்கட வகுப்போ சினக்குட்டி அண்ணை? :unsure:

Posted

வணக்கம் வசம்பு ....ஓம் .. நானும் காட்லி கல்லூரி பழைய மாணவன் தான் ....சும்மா மழைக்கு ஒதுங்கி இருக்கிறம் ..சொல்லி கொள்ளும் படியாக அங்கு சாதித்தது ஒன்று்மில்லை :unsure:

:oஅட ரொம்ப நெருங்கிட்டீங்க. நானும் ஹாட்லி கல்லூரி பழைய மாணவன் தான் :(

Posted

அட பாக்கவே தூக்குதப்பா :)

என்னத்தைங்க :( :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படியென்றால் உங்களின் பால்ய நன்பருடன் மிக நன்றாக அளவளாவியிருப்பீர்கள் இல்லையா சின்னக்குட்டி! இதுபோன்ற நிகழ்ச்சிகளில்தான் பழைய நன்பர்கள், தெரிந்த அறிந்த முகங்கள் என பலருடனும் அளவளாவ முடிகின்றது!!!

Posted

அப்படியென்றால் உங்களின் பால்ய நன்பருடன் மிக நன்றாக அளவளாவியிருப்பீர்கள் இல்லையா சின்னக்குட்டி! இதுபோன்ற நிகழ்ச்சிகளில்தான் பழைய நன்பர்கள், தெரிந்த அறிந்த முகங்கள் என பலருடனும் அளவளாவ முடிகின்றது!!!

வணக்கம் suvy நிச்சயமாக ..அவர்களை எங்களது பழைய நினைவுகளோடு சந்திப்பதில் மகிழ்ச்சி இருக்கும் தானே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த பழைய மாணவர் கொண்டாட்டத்துக்கும் இஞ்சை நடக்கிற தேர்த்திருவிழா கொண்டாட்டத்துக்கும் என்ன வித்தியாசம்

என்னைப்பொறுத்தவரைக்கும் எல்லாம் அவனவன் மூளைக்கு எட்டியதையே செய்கிறார்கள்.

வடக்கின் மூளைக்கு பெயர் போன ஹாட்லியின் அட்டகாசங்கள் இப்படியென்றால் அரசினர்பாடசாலைகளும்,மகா வித்தியாலயங்களும் எந்தளவிற்கோ????? :rolleyes:

Posted

வித்தியாசமில்லை

நீங்கள் சொல்வது மிக சரியான கருத்து

எல்லாம் ஒரே மாதிரி தான் கொஞ்சம் கூட குறைய வித்தியாசம் இருந்துது இல்லை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன சின்னக்குட்டியார்?

உங்களிட்டையிருந்து நாலுபேருக்கு நல்ல செய்தி உறைக்கிறமாதிரி வரும் எதிர்பாத்தன் நீங்கள் என்னடாவெண்டால்.............?

Posted

என்ன சின்னக்குட்டியார்?

உங்களிட்டையிருந்து நாலுபேருக்கு நல்ல செய்தி உறைக்கிறமாதிரி வரும் எதிர்பாத்தன் நீங்கள் என்னடாவெண்டால்.............?

:rolleyes:அட உதுக்கேன் அவரை ஏசுறீங்க. 2 பழ மிளகாயை எடுத்து 4 கடி கடித்து விட்டு சின்னக்குட்டி எழுதியதை வாசியுங்கோ. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹாட்லி கல்லூரியின் இராப்போசன விருந்து UK -2008-வீடியோ.......

http://sinnakuddy1.blogspot.com/2008/11/uk-2008.html

வயசானவையளா இருக்கினமே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வயசானவையளா இருக்கினமே

அட என்னாங்க கறுப்பி நீங்க ,

பழைய மாணவர்கள் இளசாகவா இருப்பாங்க .

Posted

வயசானவையளா இருக்கினமே

அப்படியா? ... இவங்கள் எல்லாம் ஒரூ காலத்தில் அப்போதைய...கமலஹாசன்.ரஜனிகாந்த

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வயசானவையளா இருக்கினமே

வயசானவைதான் வசதியோடு இருக்கினம்.. இளசுகள் Tuxedo போட்டு பார்டிக்குப் போகுமளவிற்கு இல்லை :rolleyes:

Posted

வயசானவைதான் வசதியோடு இருக்கினம்.. இளசுகள் Tuxedo போட்டு பார்டிக்குப் போகுமளவிற்கு இல்லை :unsure:

அப்படி எல்லாரையும் சொல்லாதையுங்கோ... ASDA சுப்பர் மார்க்கட்டில் வேண்டிய மலிவு விலை 15 பவுண் கோட் தான் எனக்கு மேலை போர்த்தியண்டு போ்னது ..அதுவும் போடமால் போயிருந்தால் அந்த நட்சத்தி்ர ஹோட்டல் உள்ளுக்கு போக என்னை விட்டிருப்பாங்களோ தெரியாது :o

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.