Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகமாலையின் ஒரு பகுதியை இராணுவம் இன்று காலை கைப்பற்றியுள்ளது-பாதுகாப்பு அமைச்சகம்

Featured Replies

நான் நினைக்கின்றேன் புலிகளின் விமானத்துக்கு ஓடு பாதையென்று ஒன்று கட்ட தேவையில்லை.சிறிது நல்ல எந்த தார்வீதியில் இருந்தும் விமானத்தை மேலெழுப்ப முடியுமென்று? :rolleyes::D:D:D

  • Replies 58
  • Views 6.9k
  • Created
  • Last Reply

நன்றிகள் யாழ்கள நிர்வாகத்திற்கு ... சீச்சீ வானப்பாடிக்கு,

நல்லாச் செய்கிறீங்கள்!! நல்ல ததேயிற்கான ஊடகம்தான் யாழ்!!!

மீண்டும் வாழ்த்துக்கள்!!!!!!

விமான் ஓடுபாதை தளம் தெரியாதவர்களுக்கு இந்த படங்கள்

மேலும் இன்றைய வீரகேசரி இணையதளத்திலும் டெய்லிமிரர் இணையதளத்திலும் இப்படங்கள் வெளியாகியுள்ளன. முடிந்தால் அவர்களுக்கும் உங்களின் விளக்கத்தை தெரியப்படுத்தி விடுங்கோ. எதிர்காலத்தில் அவர்கள் உங்களுக்கு வேற படம் போட்டு காட்டுவார்கள். :rolleyes::D:D:D

விமான ஓடு பாதை எண்டு யாழுக்கை படங்காட்டினது போதும்....

மண்டைக்கை இருக்கும் மாலாவை வைத்து( இருந்தால்) சொல்லும்.. எந்த விமான ஒடுபாதை இப்பிடி குண்டும் குளியுமா இருக்கும் எண்று..?

news20081120_07.jpg

சிங்கள அரசின் ஊது குழல் இதய வீணையிலையும் சொல்லுவினம் உது விமான ஓடுதளம் தான் எண்று.. அவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியது எங்கட வேலை இல்லை... யாழிலை குப்பையை கொண்டு வந்து போடும் எருமைகளுக்கு பதில் சொன்னால் போதும்...

Edited by தயா

அந்த ஆமிநிக்கிற ரோட்டில ஒழுங்கா காரே ஓட்டேலாதளவுக்கு நீளம் குறைவு அதுக்குள்ள எப்பிடி விமானமோடி ஏறி! இறங்கி! உதெல்லாம் நடக்கிறகாரியமா வானம்பாடி? அவங்கள் ஆயிரம் சொல்லுவாங்கள் ஆயிரத்தை தங்கட தளங்களில செய்தியாப்போடுவாங்கள்... உமக்கெங்க போச்சு புத்தி?...

Edited by Sooravali

யாருடைய விமான ஓடுபாதை என்கிறது பாது காப்புத் அமைச்சகம்? இதற்கு முதல் எத்தனை தடவைகள் விமான ஓடுபாதையை குண்டு வீசிச் சேதப்படுத்தியுள்ளார்கள்? வெட்ட வெளியில் இருக்கும் இந்த விமான ஓடுபாதை ஏன் இவ்வளவு காலமும் விமானப் படையினரின் கண்களில் படவில்லை? தெற்கு மக்களுக்குத்தான் படம் காட்டுகிறார்கள் என்றால் இங்கு வந்துமா?

பூநகரி வெற்றியை சபையில் கொண்டாடினீர்கள்; முகமாலை சம்பவத்தை தெரிவிக்காதது ஏன்?: ஐ.தே.க.

பூநகரியை இராணுவம் கைப்பற்றிய செய்தியை இந்தச் சபையில் கூறி வெற்றியை கொண்டாடிய நீங்கள் ஏன் முகமாலையில் இடம்பெற்ற சம்பவத்தை இச்சபையில் தெரிவிக்கவில்லையென ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மின்வலு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பதில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கையிலேயே திடீரென எழுந்த தயாசிறி ஜயசேகர இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில்,

பூநகரியை எமது இராணுவத்தினர் கைப்பற்றிவிட்டார்களென இந்தச் சபையில் கூறி கரகோஷங்கள் எழுப்பி வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடினீர்கள். மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினீர்கள்.

ஆனால், இப்போது முகமாலையில் நடந்ததை ஏன் சபையில் சொல்லவில்லை. வெற்றியைமட்டும் சொல்லாதீர்கள். எல்லாவற்றையும் சொல்லுங்கள்.

விமல் வீரவன்ஸ படையினரைப் பற்றி பெரிதாக அறிக்கை விடுகிறார். இது தொடர்பில் அவர்கள் அறிவதில்லை என்றார்.

இதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இது தொடர்பில் நாம் விசாரித்து சபையில் அறிவிப்போம் என்றார்.

http://www.tamilwin.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் வானம் பாடி விமான ஓடு பாதைக்கு எங்கப்பு இரண்டு பக்கத்திலையும் கல் வைத்திருக்காங்கள்

ஒரு வேளை எருமை மாடு கட்டி மேய்ப்பாங்களோ அந்த பாதை அருகில் யாருக்கு சுத்திரிங்க பூவை :rolleyes::D

பூநகரியில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதை படையினர் வசம்: பாதுகாப்பு அமைச்சகம்இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் முதல்

அரச படைகளின் எறிகணை விழும் தூரத்தில் விமான ஓடு பாதை அமைக்குமளவிற்கு புலிகள் முட்டாள்களா?

உலகில் எங்கேயாவது 200 மீட்டர் விமான ஓடுபாதை உள்ளதா?

மேலிருந்து தெரியகூடிய ஓடுபாதை ஏன் இவ்வளவு நாளும் சிறிலங்கா விமானத்துக்கு எப்படி இது கிளியராக தெரியாமல் போனது????

விமான ஓடுபாதையின் இரு பக்கமும் வீதிகளுக்கு இருக்கிற மாதிரி வரிசையா எல்லை கற்கள் இருக்குமோ?

விமான ஓடுபாதை எப்பொளுதும் நேர்கோட்டிலேயே இருக்கும்

மேலுள்ள படத்தில் வரும் வீதிவளைவு எல்லாவற்றையும் அம்பலப்படுத்துகிறகது

மேலதிக விளக்கங்களுக்கு...........

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

அண்ணா ! இவங்கள் காட்டுகிறாங்கள் எண்டு சொல்லியாச்சு. பிறகென்னத்துக்கு வேள்வி கேக்கிறியள். தெற்கில சிங்களச் சனத்த முட்டாளாக்கி வைச்சிருக்கிற வரையில இது நடக்கும். இதப் பார்க்கிற உலகமும் முட்டாளே?

  • தொடங்கியவர்

பூநகரியில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதை படையினர் வசம்: பாதுகாப்பு அமைச்சகம்இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் முதல்

அரச படைகளின் எறிகணை விழும் தூரத்தில் விமான ஓடு பாதை அமைக்குமளவிற்கு புலிகள் முட்டாள்களா?

உலகில் எங்கேயாவது 200 மீட்டர் விமான ஓடுபாதை உள்ளதா?

மேலிருந்து தெரியகூடிய ஓடுபாதை ஏன் இவ்வளவு நாளும் சிறிலங்கா விமானத்துக்கு எப்படி இது கிளியராக தெரியாமல் போனது????

விமான ஓடுபாதையின் இரு பக்கமும் வீதிகளுக்கு இருக்கிற மாதிரி வரிசையா எல்லை கற்கள் இருக்குமோ?

விமான ஓடுபாதை எப்பொளுதும் நேர்கோட்டிலேயே இருக்கும்

மேலுள்ள படத்தில் வரும் வீதிவளைவு எல்லாவற்றையும் அம்பலப்படுத்துகிறகது

மேலதிக விளக்கங்களுக்கு...........

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

60 மீட்டர் airstrip இலிருந்தும் பறக்ககூடிய விமானங்கள் உள்ளன.

The Falco has a wingspan of 7.2 meters (23 feet 7 inches) and a length of 5.25 meters (17 feet 3 inches). Maximum speed is over 233 KPH (126 knots), operating altitude is over 6,000 meters (19,700 feet), and the machine can take off from a 60 meter (200 foot) airstrip or flight deck. It can carry a full 70 kilogram (155 pound) payload for eight hours, or a smaller payload for 14 hours. It has a hardpoint under each wing, with each hardpoint having a load capacity of 25 kilograms (55 pounds).

http://www.vectorsite.net/twuav_14.html#m1

விமான ஓடுபாதை எப்பொழுதும் நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்று இல்லை

curve.jpg

60 மீட்டர் airstrip இலிருந்தும் பறக்ககூடிய விமானங்கள் உள்ளன.

The Falco has a wingspan of 7.2 meters (23 feet 7 inches) and a length of 5.25 meters (17 feet 3 inches). Maximum speed is over 233 KPH (126 knots), operating altitude is over 6,000 meters (19,700 feet), and the machine can take off from a 60 meter (200 foot) airstrip or flight deck. It can carry a full 70 kilogram (155 pound) payload for eight hours, or a smaller payload for 14 hours. It has a hardpoint under each wing, with each hardpoint having a load capacity of 25 kilograms (55 pounds).

http://www.vectorsite.net/twuav_14.html#m1

விமான ஓடுபாதை எப்பொழுதும் நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்று இல்லை

curve.jpg

அந்த வளைவுக்கு என்ன பதில் சொன்னால் நல்லா இருக்கும் வானம்பாடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரவர் கண்ணுக்கு தென்படும் செய்திகளை தருகிறார்கள். இதில் குறை சொல்ல என்ன இருக்கு.

வானம்பாடி தான் பெற்ற இன்பத்தை மற்றவருக்காகத் தருகிறார்.

இதோ நான் பெற்ற இன்பத்தை உங்களுக்காகத் தருகிறேன்.

http://www.athirvu.com/knews/articleback.php?newsid=2718

வானம்பாடி,

Ziln விமானக்கள் மேல் எழ 640 மீற்றரும், இறங்க 765 மீற்றரும் வேண்டும்.அத்தோடு புலிகள் இரவு நேரத்த்லையே விமாங்களைப் பாவிகிறார்கள்.அதனால் இறங்குவதற்க்கு நவிகேசனல் எயிட்ச் வேணும்.Navigational Aids வெறும் தார் ரோட்டில் இரவில் இறக்கவோ ஏற்றவோ முடியாது.

உங்களைப் போன்ற அரை குறை அறிவு உள்ளவர்களை நம்பித் தான் சிறிலங்கா அரசின் பிரச்சாராம் இருக்கிறது.

ZLIN Z143LPerformance &Specification

Take-off distances ALT 0 m ISA, max continuous PWR, dry concrete RWY, flaps „TAKE OFF“

Take-off run 295 m 970 ft 170 m 558 ft

Take-off distance to 15 m (50 ft) 640 m 2100 ft 450 m 1477 ft

Landing distances

Landing run 380 m 1247 ft 305 m 1000 ft

Landing distance from 15 m (50 ft) 765 m 2510 ft 590 m 1936 ft

Range & Endurance(ALT 3030 m, 10000 ft) 65% engine power 1070 km 578 NM 506 km 273 NM 58% engine power 1314 km 709 NM 570 km 308 NM Maximal Endurance (58% engine power) 6° 14′2° 47′

--------------------------------------------------------------------------------

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் (வானம்பாடி)ஏன் இப்படி அடம் பிடிக்கிறார் :rolleyes:

இந்தாள் (வானம்பாடி)ஏன் இப்படி அடம் பிடிக்கிறார் :rolleyes:

அவரின் வேலை என்னவோ அதைத்தான் அவர் செய்கிறார் எண்டு நான் மட்டுமில்லை இங்கை களத்திலை பலபேர் நினைக்கினம். அது என்ன வேலை எண்டு உங்களிற்கு விளங்கவில்லையோ?

அவரின் வேலை என்னவோ அதைத்தான் அவர் செய்கிறார் எண்டு நான் மட்டுமில்லை இங்கை களத்திலை பலபேர் நினைக்கினம். அது என்ன வேலை எண்டு உங்களிற்கு விளங்கவில்லையோ?

வானம்பாடி என்பவர் யாரின் முகவராகச் செயற்படுகிறார் என்பதை களத்தில் உள்ள எல்லோரும் அறிவோம்.அதற்காக அவரைத் தடை செய்ய வேண்டும் என்பது தவறு.அவரின் பொய்களை அம்ப்பலப்படுதுவதன் மூலம் அவர் பிரதினிதிதுவப்படுத்தும் சிறிலங்கா அரசின் பிரச்சாரத்தை அம்பலப்படுத்த வேண்டும்.வெறுமனே அவதூறுகளையும் தனி நபர்கள் மீதான வசவுKஅளைஇ மட்டும் எழுதுவதால் இந்தப்பொய் பிரச்சாரத்தை இல்லாது செய்ய முடியாது.

வனம்பாடியண்ணா உங்களுக்கு சம்பளம் எவ்வளவு....?

வாங்கிற சம்பளத்துக்கு மேல வேலைசெய்யிறியல் போலகிடக்கு..... ஓவர்டையுமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வனம்பாடியண்ணா உங்களுக்கு சம்பளம் எவ்வளவு....?

வாங்கிற சம்பளத்துக்கு மேல வேலைசெய்யிறியல் போலகிடக்கு..... ஓவர்டையுமோ?

முடியல...

  • தொடங்கியவர்

புலிகளின் ரன்வேயை கைப்பற்றிய ராணுவம்

கொழும்பு: இலங்கையில் பரந்தன்-பூனேரி சாலையில் விடுதலைப் புலிகளின் விமானப் படை ரன் வேயை ராணுவம் கைப்பற்றியது.

நிவில் என்ற இடத்தில் உள்ள இந்த 200 மீட்டர் நீள ரன்வேயை விடுதலைப் புலிகள் தங்களது சிறிய ரக விமானங்களை இயக்க பயன்படுத்தி வந்ததாக ராணுவம் கூறியுள்ளது. இதுபோல புலிகள் மேலும் சில ரன்வேக்களையும் புலிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

பரந்தன்-பூனேரி சாலையின் 200 மீட்டர் பகுதியையே மேம்படுத்தி அதையே புலிகள் ரன் வேயாக பயன்படுத்தி வந்ததாகவும், இதை அவசர காலத்தில் விமானங்களை தரையிறக்க பயன்படுத்தி வந்ததாகவும் ராணுவம் கூறுகிறது.

இப்போது பரந்தனுக்கு 14 கி.மீ. மேற்கே நிலை கொண்டுள்ள ராணுவத்தின் டாஸ்க் போர்ஸ் 1 படைப் பிரிவு அந்தப் பகுதியை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ராணுவம் கூறுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2008/11...n-pooneryn.html

  • தொடங்கியவர்

புலிகளின் 18 சடலங்கள் ஐ.சி.ஆர்.சி.யிடம் கையளிப்பு

வடக்கில் இடம்பெற்ற இரு தரப்பு மோதல்களின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் 18 சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்தனர்.

நேற்று முற்பகல் வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்தே இச்சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின?டம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

http://epaper.virakesari.lk/ArticleImage.a..._004&mode=1

வனம்பாடியண்ணா உங்களுக்கு சம்பளம் எவ்வளவு....?

வாங்கிற சம்பளத்துக்கு மேல வேலைசெய்யிறியல் போலகிடக்கு..... ஓவர்டையுமோ?

  • தொடங்கியவர்

சர்வதேச மன்னிப்புசபையினரின் முழு அறிக்கைhttp://www.amnesty.org/en/news-and-updates/news/sri-lankan-government-must-act-now-protect-300000-displaced-20081119

சர்வதேச மன்னிப்புசபையினரின் வீடியோ காட்சி

http://www.amnesty.org/en/news-and-updates...placed-20081119

சர்வதேச மன்னிப்புசபையினரின் படங்கள்

http://www.amnesty.org/sites/impact.amnest...boy-560x400.jpg

புலிகளிடமிருந்து முகமலையை பிடித்தது ராணுவம்

கொழும்பு: கிளிநொச்சி அருகே உள்ள முகமலை பகுதியை புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் இன்று கைப்பற்றியது. இந்த மோதலில் புலிகள், ராணுவம் தரப்பில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.

கிட்டத்ட்ட 6 நாட்கள் நடந்த கடும் மோதலுக்குப் பின் கிளிநொச்சிக்கு வடக்கே உள்ள முகமலையி்ன் 8 கி.மீ. பகுதி தங்கள் வசம் வந்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் முகமலை-கிலாலிக்கு இடையிலான புலிகளின் ஏராளமான பதுங்கு குழிகளும் ராணுவத்தின் வசம் வந்துவிட்டன.

இந்த 8 கி.மீ. நீளத்துக்கு புலிகளையும் ராணுவத்தினரையும் 500 மீட்டர் இடைவெளி தான் பிரி்க்கிறது.

ராணுவத்தின் 55வது பிரிவு முகமலை பகுதியைத் தாக்க, 53வது பிரிவு கிலாலி பகுதியை தாக்கியது. இந்த இரு தரப்பு தாக்குதலால் புலிகள் நிலை குலைந்ததாக ராணுவம் கூறுகிறது.

புலிகளின் வயர்லெஸ்களை ஒட்டு கேட்டதில் அவர்கள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் ராணுவம் கூறுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2008/11...ffna-penin.html

பரந்தனை நோக்கி முன்னேறும் ராணுவத்தினரால் இன்று மதியம் நிவில் எனும் இடத்தில் பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதை படங்கள்

20081120_06.jpg

20081120_07.jpg

புலிகளின் விமான ஓடுபாதை என இராணுவம் கூறும் இடம், பூநகரி - பரந்தன் பிரதான வீதி (B69) என சன்டே லீடர் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது!!!

அத்தோடு பாதையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் (15th and 18th km posts) விமானங்கள் இறங்கி சென்றதற்கான தடயங்கள் இருப்பதாக சிங்கள பாதுகாப்பு அமைச்சு கூறுவதாகவும் சன்டே லீடர் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

"Troops who had secured Pooneryn had also started moving south east along the B69, and midway through they came across an interesting discovery - a section of the road bore markings of a basic runway. The Defence Ministry said of the stretch in the Nivil area about 14 km west of Paranthan. The strip was located between the 15th and 18th km posts"

- - Sunday Leader (23-11-08) - -

சிங்கள அரசு தன்னிடம் உள்ள சிறு விமானங்களை இந்த பாதையில் சில தடவைகள் தரையிறக்கி, விமானம் இறங்கியதற்கான தடயங்களை உருவாக்கி,

அதை புகைப்படம் எடுத்து மக்களை ஏமாற்றும் தனது வழமையான பொய்ப்பிரச்சாரத்தை தொடர்கிறது என இதை கருதவும் இடமுண்டு

எனக்கென்னவோ இந்த பாதையின் மைல் கற்கள் எல்லாம் புதிதாக வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டவை போல் தோன்றுகிறது.

இது ஏதாவது சிங்கள இராணுவ அல்லது விமானப்படை தளத்தின் உள்ளே இருக்கும் பாதையாக கூட இருக்கலாம்

Edited by vettri-vel

இஞ்ச இருக்கிறவைகள் பிளேன் பார்க்க இல்லையோ? விடுதலைப்புலிகள் ஏதோ Boeing 787 வச்சு இருக்கிற மாதிரியும், அது வந்து இறங்கிறதுக்கு பெரிய தளம் இருக்கிறமாதிரியும் கருத்துக்கள் சொல்லுறீங்கள். திறமையான ஒரு விமானி எண்டால் சுமார் இருபத்து அஞ்சு மீற்றர் - ஒரு சுவிமிஸ் பூல் நீளமான ஒரு சின்ன பாதையிலயே விமானத்தை சாவகமாக இறக்கி ஏத்தமுடியும். A9 பாதையிலையே வாகன போக்குவரத்த நிப்பாட்டிப்போட்டு அதுக்க இறக்க ஏலும். உதுக்கு ஏன் இவ்வளவு ஆராய்ச்சி. அவனவன் வெறும் புல் தரையில மிகப்பெரிய விமானங்களை இறக்கி, ஏத்தி சாகசம் காட்டுறாங்கள். இஞ்ச ஒரு குட்டி விமானம் ஏறி இறங்க இத்தனை ஆராய்ச்சியா?

வெறும் சாகசத்துக்காக விமானங்களை ஏற்றி இறக்குவதற்கும் குண்டுகள் தாங்கிய போர் விமானங்களை யுத்தகாகாலத்தில் எதிரியின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு ஏற்றி இறக்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதிலும் இரவுநேரங்களில் அதை செய்வது ஒன்றும் இலகுவானதல்ல என்று அனுபவமிக்க வானோடிகளும் ஒப்புக்கொள்வார்கள்!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.