Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவருக்கு ஏன் அடித்தார்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒண்டுமட்டும் விளங்குது... நீங்க நல்லா கேம் விழையாடுறீங்க எண்டு... :)

இப்ப விளையாடுறது virtual war games.. such as age of empires (III) and so on.. cheat பண்ணாம விளையாடுவன். வன்னி போர்க்களத்தை உருவாக்கி விளையாடிப் பாத்திருக்கிறன்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப விளையாடுறது virtual war games.. such as age of empires (III) and so on.. cheat பண்ணாம விளையாடுவன். வன்னி போர்க்களத்தை உருவாக்கி விளையாடிப் பாத்திருக்கிறன்..!

அப்ப நீங்கள் உருவாக்கின போர்க்களத்தில் இராணுவம் மதவாச்சியில் நிற்கும் என்று நினைக்கிறன். :)

கேம் விளையாடும்போது எத்தனை தரம் செத்தாலும் பிறகும் அவதரிக்கலாம்.. வன்னிக் களத்தில் அப்படியல்லவே..

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் உருவாக்கின போர்க்களத்தில் இராணுவம் மதவாச்சியில் நிற்கும் என்று நினைக்கிறன். :)

கேம் விளையாடும்போது எத்தனை தரம் செத்தாலும் பிறகும் அவதரிக்கலாம்.. வன்னிக் களத்தில் அப்படியல்லவே..

வெறும் 5 போராளிகளை இழந்து முழு சிறீலங்காவையும் கைப்பற்றி இருக்கிறன்..! :):)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித்தான் அவமனப்பட்டாலும் தமிழனை கருவறுக்கிறதுக்காக தாங்கித்தான் ஆக வேனும் என்று அன்றைக்கே முடிவெடுத்தாச்சு.

உண்மையில் சிங்களவனில், இலங்கை அரசில் தான், அடிவாங்கிய ரசீவ் காந்திக்க்கோ தற்போது அவமானப்படுத்தப்பட்ட நாரயணனுக்கோ கோவம் வந்து எதிரான நடவடிக்கைகள் எடுத்து இருக்கவேண்டும்.அத்துடன் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக நடந்திருக்காமல் சிங்களவனுடன் கூடிக்குலாவிக்கொண்டு தமிழ்னை அழிக்கும் மானம் ரோசம் கெட்டதுகள்..

எப்பதான் திருந்தப்போகுதுகளே உயிருடன் இருக்கும் ஜந்துக்கள்???

எதே கண்டறியாததைக்காட்டி மயக்கியிருக்கிறான்..? யாரவது தெரிந்தால் சொல்லுங்கள், எங்களுக்கும் உதவும்? :D:unsure::):o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறும் 5 போராளிகளை இழந்து முழு சிறீலங்காவையும் கைப்பற்றி இருக்கிறன்..! :D:lol:

:lol::lol::( நீங்க மட்டும் வன்னில இருக்கோணும்.... நிலைமையே வேறு...

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol::lol: நீங்க மட்டும் வன்னில இருக்கோணும்.... நிலைமையே வேறு...

நானா இருந்தா மகிந்தவோட சவால் விடுவேன். நிஜ ஆயுதங்களைப் பாவிக்கிற யுத்தத்தை நிறுத்துங்கள். நீங்களோ.. சரத் பொன்சேகாவோ.. கோத்தபாயவோ.. இல்ல மகிந்தவின் பிள்ளைகளோ.. இல்ல விமல் வீரவன்சவோ... வீரர்களா இருந்தா வாங்க virtual game இல போர் செய்வம். அதில எவர் வெல்லினமோ அவருக்கு வெற்றி. அதற்கு கணவான் ஒப்பந்தம் செய்ய ரெடியா என்று கேட்பன். இரத்தமின்றி.. இடம்பெயர்வின்றி.. உயிரழிவின்றி.. பொருளிழப்பின்றி.. பொருளாதார தேசமின்றி.. உரிமைகளை பெற்றுக்க எனிமேல் virtual games இல யுத்தம் செய்வதுதான் நல்லது. அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வரணும்..!

அப்படிக் கொண்டு வந்திட்டா உரிமைகளை ஆயுத முனையில போராடிப் பெற வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டால்.. பயங்கரவாதம் என்ற உச்சரிப்புக்கு இடமில்லாமல் கேமில போராடிப் பெறலாம் தானே..!

நான் கேமில எவ்வளவைக் கைப்பற்றிறனோ.. அது என்ர தேசம் என்றதை சர்வதேசம் அங்கீகரிக்கிற ஒப்பந்த அடிப்படையில என் மக்களட்ட வழங்கனும். அந்த நிலத்தில அவங்க தன்னாட்சி அதிகாரத்தோட நிஜமா ஆட்சி செய்து வாழனும். மகிந்த வருவாரா..??! virtual game இல யுத்தம் செய்ய. மக்களுக்கு எந்த அழிவும் வராது. அமெரிக்காவும் பயங்கரவாதிகள்.. தற்கொலைப்படையாளிகள் என்று பசப்பிக்கொண்டு அலையத் தேவையில்ல...! கேட்டுச் சொல்லுங்க..! :(

Edited by nedukkalapoovan

சரி அப்ப நீங்கள் தோத்து... ஒப்பந்தப்படி எல்லாத்தையும் பறிகொடுத்துட்டு வந்தா...?

மண்டையில போடுவாங்கள் பறவாயில்லையா!

அப்படியே போட்டி விதிமுறைகளில போட்டிக்கு முதலேயே கடவுச்சீட்டை பான் கீ முனிடம் கொடுத்துவிட வேண்டும், தோற்றவரை அடுத்த விமானத்திலேயே ஏற்றி தோற்ற இடத்தில (நெடுக்கரை வன்னில) கொண்டு போய் விட வேணும் என்ற விதி கட்டாயமாக்கப்பட வேணும்! :rolleyes:

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

சரி அப்ப நீங்கள் தோத்து... ஒப்பந்தப்படி எல்லாத்தையும் பறிகொடுத்துட்டு வந்தா...?

மண்டையில போடுவாங்கள் பறவாயில்லையா!

அப்படியே போட்டி விதிமுறைகளில போட்டிக்கு முதலேயே கடவுச்சீட்டை பான் கீ முனிடம் கொடுத்துவிட வேண்டும், தோற்றவரை அடுத்த விமாத்திலேயே ஏற்றி தோற்ற இடத்தில (நெடுக்கரை வன்னில) கொண்டு போய் விட வேணும் என்ற விதி கட்டாயமாக்கப்பட வேணும்! :rolleyes:

அது தான் இந்த கேம் என்றாலும்ம் எந்த கேம் என்றாலும் மூளையுள்ளவர்கள் விளையாடவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சரி அப்ப நீங்கள் தோத்து... ஒப்பந்தப்படி எல்லாத்தையும் பறிகொடுத்துட்டு வந்தா...?

மண்டையில போடுவாங்கள் பறவாயில்லையா!

அப்படியே போட்டி விதிமுறைகளில போட்டிக்கு முதலேயே கடவுச்சீட்டை பான் கீ முனிடம் கொடுத்துவிட வேண்டும், தோற்றவரை அடுத்த விமானத்திலேயே ஏற்றி தோற்ற இடத்தில (நெடுக்கரை வன்னில) கொண்டு போய் விட வேணும் என்ற விதி கட்டாயமாக்கப்பட வேணும்! :rolleyes:

சம பலத்தோடு போராடும் போது தோல்வி வராது. வெற்றிக்காத்தான் உழைக்க வேண்டி இருக்கும். இது இப்ப போர் என்று எல்லாரும் கூட்டுச் சேர்ந்து உரிமை கேட்கிற ஒருத்தனை அடிக்கிறது அநியாயம்.

கேமில எல்லாருக்கும் ஒரே சலுகைகள் தான். அப்படி இருக்கும் போது மகிந்த கூட்டணி நிச்சயம் தோற்கும் என்பதை நம்பலாம்.

நான் விளையாட முதல் தமிழ் மக்களிடம்.. அவர்களின் பிரதிநிதிகளிடம் அனுமதி பெற்றுத்தானே போவேன். அவர்கள் என்னை விட திறமைசாலியைக் கூடத் தெரிவு செய்து அனுப்பலாம். சும்மா சும்மா எல்லாம் மண்டையில போட மாட்டினம். காட்டிக்கொடுக்கிறவனை.. குற்றம் செய்யிறவனை.. சொல்லியும் சொல்வழி கேளாது போகுமிடத்தில் தான்.. அப்படி செய்ய வேண்டிய துரதுஷ்டம் அவர்களுக்கு..! அதற்காக அரசின் பணத்துக்காக மக்களைப் படுகொலை செய்யும் துரோகிக் கும்பல்களுக்கு எல்லாம் பாவமன்னிப்பு அளிச்சுக் கொண்டிருக்க முடியாது. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rajivxr7.jpg

ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தால் இந்த படத்தின் மகிமை அதிகம்.

அவரின் இறப்பு சிங்களவனுக்கு இன்று வெள்ளிதிசையாக மாறிவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அடிச்ச ஆள் வேற யாருமல்ல ஜாதிக கெல உறுமய கட்சில இருக்கிற சம்பிக்க ரணவக்க தான். இப்ப அவர்; ஒரு அமைச்சர் எண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

champu.jpg

படத்திலை சிவப்புசால்வை சுத்தியிருக்கிறவருக்கு பக்கத்திலை இருக்கிறவரோ சம்பிக்க?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி போடு அருவாளை!

அடிச்சது சம்பிக்க அல்ல.. Wijemunige Rohana de Silva

மேலதிக தகவல்கட்கு

http://sangam.org/taraki/articles/2006/07-...iv.php?uid=1862

http://www.telegraphindia.com/1070731/asp/...ory_8129233.asp

குட்டித்தம்பி அண்ணை இணைப்புக்கு நன்றி.... கனக்க விசயங்கள் அறியக்கிடைத்தது...

ஏற்கனவே ராசீவை ஒரு சீக்கியன் 3 தடவை சுட்டது எனக்கு உதை வாசிச்சுத்தான் தெரியும்!

The Lankan’s wasn’t the only attempt on Rajiv at a public function. On October 2 morning in 1986, as the young Prime Minister paid homage to the Mahatma at Rajghat, a 26-year-old Sikh fired three shots at him from behind the overgrowth but missed each time.

அடியையும் வாங்கிக்கொண்டு "அது ஒன்டுமில்லை கடற்படைக்காரன் தடுமாறி விழுந்திட்டான்" என்று ஜே.ஆர் சொல்ல கேட்டுக் கொண்டிருந்த பார்ப்பாணிகள் "தமிழரை கொல்லாமத்தான் யுத்தம் நடத்திறன்" என்று எம்.ஆர் சொல்லேக்க கேட்டுக் கொண்டிருக்கிறது ஒன்றும் ஆச்சரியம் இல்லைத்தான்!

After Rohana’s bizarre attack, an embarrased President Jayewardene, too, had tried to brush it off as an accident.

A navy guard had fainted and dropped his gun on Rajiv, who “tripped a little and slightly lost his balance” he told reporters even as Indian TV showed footage of the attack.

An hour later, Rajiv himself spilled the beans: “What is all this nonsensical speculation? Of course, I was hit.”

மாசக்கனக்கில கையை தூக்கேலாமா இருந்தவராம் நம்ம இராசீவு. இதெல்லாத்தையும் யாராச்சும் காசிரசுக்கு வாக்கு போடுற சனத்திற்கு சொல்லிக் கொடுங்கப்பா!

“For a very long time after, he could not move the shoulder freely or sleep on his left side.”

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.