Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய தொலைக்காட்சி ஜரோப்வில்

Featured Replies

வணக்கம் நன்பர்களே,

புதிய தொலைக்காட்சிக்கு விளம்பரம் ஜிடிவில போகுது உங்கட வீட்ட வந்திட்டா.

எப்படி வந்த்து எண்டு ஒருக்க சொல்லுங்கோ ?

நன்றிகளுடன் உங்களிடமிருந்து விடைபெறுவது

.../>

http://www.ohmtv.in/

என ஒரு மின் அஞ்சல் வந்திருந்தது.

இதுதான் புது தொலைக்காட்சியாக இருக்கும்?

Edited by Thalaivan

ஒரு ஜெயதேவனை உருவாக்கினது போதாது இன்னும் பல ஜெயதேவன்களை உருவாக்குங்கள்

நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது புலத்து ஈழத்தமிழருக்கு நல்ல காலம் பிறக்குது

வன்னியில் ஆர்மி சண்டைக்கு புலத்தில ஈழத்தமிழர் பு**** க்கு புண்ணியம் தேடினமாம்

Edited by வினித்

உங்கடபு**** க்கு புண்ணியம் கிடைக்கட்டும் :rolleyes:

Edited by Thalaivan

கிழிஞ்சுது கிருஸ்னகிரி இன்னுமொரு தொ(ல்)லைக்காட்சியா? இவர்களுக்கு வேறு வேலை இல்லையா? ஒரு மொழிக்கு 07 தொ(ல்)லைகாட்சியா? பலே...... அசத்துறீங்க :rolleyes::unsure::D உருபட்ட மாதிரி தான்

கிழிஞ்சுது கிருஸ்னகிரி இன்னுமொரு தொ(ல்)லைக்காட்சியா? இவர்களுக்கு வேறு வேலை இல்லையா? ஒரு மொழிக்கு 07 தொ(ல்)லைகாட்சியா? பலே...... அசத்துறீங்க :rolleyes::unsure::D உருபட்ட மாதிரி தான்

ஏன் ஆங்கிலம் ஒரு மொழிதானே? அதற்கு எத்தனை என்று எண்ணிப் பாருங்கோ. உங்கள போல ஆக்கள் இன்னமும் கிணத்து த....தான். எத்தனை வந்தாலும் காரியமில்ல . ஆனா ஏதாவது உருப்படியா இன்னமும் இல்லாததுதான் வேதனை :(

இந்த தொல்லை காட்ச்சியாக GTV பார்க்கும் செய்மதியிலோ அல்லது 13 பாகை கோணத்திலும் வராது... தொல்லை விட்டுது...!!

Edited by தயா

ஏன் ஆங்கிலம் ஒரு மொழிதானே? அதற்கு எத்தனை என்று எண்ணிப் பாருங்கோ. உங்கள போல ஆக்கள் இன்னமும் கிணத்து தவளை....தான். எத்தனை வந்தாலும் காரியமில்ல . ஆனா ஏதாவது உருப்படியா இன்னமும் இல்லாததுதான் வேதனை :rolleyes:

ஒ...ஓ..... சொல்லுங்கள் சுதந்திர பறவை..... எந்த இனம் எப்படி போனாலும் அது பற்றி எமக்கு கவலை இல்லை. ஆனால் தமிழன் ஒரு குடையின் கீழ் தான் அணி திரளவேண்டும். ஏனென்றால் தமிழினம் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப் படவேண்டிய ஒரு இனம். இப்படி சோரம் போனவர்கள் தமிழினத்தின் குறிக்கோளையே வியாபாரத்துகாக மாற்றிவிடுவார்கள்

இந்த தொல்லை காட்ச்சியாக GTV பார்க்கும் செய்மதியிலோ அல்லது 13 பாகை கோணத்திலும் வராது... தொல்லை விட்டுது...!!

சரியாக சொன்னீர்கள்

Edited by mathuka

வணக்கம் நன்பர்களே,

புதிய தொலைக்காட்சிக்கு விளம்பரம் ஜிடிவில போகுது உங்கட வீட்ட வந்திட்டா.

எப்படி வந்த்து எண்டு ஒருக்க சொல்லுங்கோ ?

நன்றிகளுடன் உங்களிடமிருந்து விடைபெறுவது

GTVயில் வரும் அறிவித்தலானது புதியதோர் தொலைக்காட்சிக்கானது அல்ல.GTVதான் புதிய அலை வரிசையில் தரிசனம் என்ற பழைய பெயரிலேயே ஒளிபரப்பப்போகிறார்கள்.

இதுவரை ஒளிபரப்பாகிவரும் அலைவரிசை ரோவின் பின்புலத்தை கொண்டது என்பதை இப்போது தான் உணர்ந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.அது தான் பதிய அலை வரிசை தேடுகிறார்கள் என்று நினைக்கிறேன்

Edited by jaalavan

ஒ...ஓ..... சொல்லுங்கள் சுதந்திர பறவை..... எந்த இனம் எப்படி போனாலும் அது பற்றி எமக்கு கவலை இல்லை. ஆனால் தமிழன் ஒரு குடையின் கீழ் தான் அணி திரளவேண்டும். ஏனென்றால் தமிழினம் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப் படவேண்டிய ஒரு இனம். இப்படி சோரம் போனவர்கள் தமிழினத்தின் குறிக்கோளையே வியாபாரத்துகாக மாற்றிவிடுவார்கள்

சரியாக சொன்னீர்கள்

:rolleyes::unsure::D:(

:DGTVயில் தெளிவாக தமிழில் தமது புதிய அலைவரிசை என்று விளக்கமாக எழுதியதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் நம்மவர்கள்??? :D

ஒ...ஓ..... சொல்லுங்கள் சுதந்திர பறவை..... எந்த இனம் எப்படி போனாலும் அது பற்றி எமக்கு கவலை இல்லை. ஆனால் தமிழன் ஒரு குடையின் கீழ் தான் அணி திரளவேண்டும். ஏனென்றால் தமிழினம் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப் படவேண்டிய ஒரு இனம். இப்படி சோரம் போனவர்கள் தமிழினத்தின் குறிக்கோளையே வியாபாரத்துகாக மாற்றிவிடுவார்கள்.

:Dஅப்ப இதற்கு முதல்க்கட்ட செயற்பாடாக ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய உங்க தமிழ் MTVயை மூடப் போாகின்றார்களா?? :D

?

Edited by வினித்

Thalaivan

உங்கடபு**** க்கு புண்ணியம் கிடைக்கட்டும் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வளரி தொலை காட்சி வருவதாக ஒரு கதை லாச்சப்பல் தெருவில..

சில வேளை உதுவாய் இருக்கலாம்... :lol:

:)தரிசனம் தென்றலாகி பின் GTV ஆகியது. பின்பு அதுவும் அம்போ ஆகிவிட்டதா?? :lol: தற்போது வெறும் திரை தான் தெரிகின்றது. அவர்கள் குறிப்பிட்ட புதிய அலைவரிசையிலும் இல்லை. :lol::)

எங்கேயப்பா GTV TV காணவேயில்லை. இருந்தது இலவசமாய் அது ஓன்றுதான் அதுவும் போயிட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

22 ந்திகதி திங்கள் மாலையிலிருந்துதான் புதிய அலைவரிசையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

22 ந்திகதி திங்கள் மாலையிலிருந்துதான் புதிய அலைவரிசையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

அது எந்த அலைவரிசை எண்டு சொல்லுங்கோவன்

  • கருத்துக்கள உறவுகள்

:)தரிசனம் தென்றலாகி பின் GTV ஆகியது. பின்பு அதுவும் அம்போ ஆகிவிட்டதா?? :( தற்போது வெறும் திரை தான் தெரிகின்றது. அவர்கள் குறிப்பிட்ட புதிய அலைவரிசையிலும் இல்லை. :lol::(

எங்கேயப்பா GTV TV காணவேயில்லை. இருந்தது இலவசமாய் அது ஓன்றுதான் அதுவும் போயிட்டுது

நானும் முயற்சி பண்ணி பார்த்தேன் , எனக்கும் தெரியவில்லை வசம்பு , பரணி .

22 ந்திகதி திங்கள் மாலையிலிருந்துதான் புதிய அலைவரிசையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

சந்தோசம் சாத்திரியார் .

அது எந்த அலைவரிசை எண்டு சொல்லுங்கோவன்

இந்த அலைவரிசை தான் கறுப்பி , நான் முயற்சி பண்ணியது . ( இதில் தவறும் இருக்கலாம் )

Hot bird - 13 °

TP -127 DL

Fre . - 11054 GHZ

X - Pol 27,5

5/6 Fec

  • கருத்துக்கள உறவுகள்

என்ன Polarity யில் கிடைக்கும் Horizontal ஆ Vertical ஆ?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன Polarity யில் கிடைக்கும் Horizontal ஆ Vertical ஆ?

இரண்டையும் தட்டிப்பாருங்கள் , சில வேளை கிடைக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அலைவரிசையும் பிழை.

இது தான் சரியான அலைவரிசை:

Hotbird:

Frequenz: 10723

Polarization: Horizontal

Symbol Rate: 29900

Fec 3/4

வரும் திங்கட்கிழமை மீண்டும் வரும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நானும் முயற்சி பண்ணி பார்த்தேன் , எனக்கும் தெரியவில்லை வசம்பு , பரணி .

இந்த அலைவரிசை தான் கறுப்பி , நான் முயற்சி பண்ணியது . ( இதில் தவறும் இருக்கலாம் )

Hot bird - 13 °

TP -127 DL

Fre . - 11054 GHZ

X - Pol 27,5

5/6 Fec

அந்த அலைவரிசையும் பிழை.

இது தான் சரியான அலைவரிசை:

Hotbird:

Frequenz: 10723

Polarization: Horizontal

Symbol Rate: 29900

Fec 3/4

வரும் திங்கட்கிழமை மீண்டும் வரும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. - :) செய்திகள் எங்கு வெளியாகியுள்ளன?? :D

தமிழ் சிறி இணைத்த அலைவரிசை விபரம் தான் GTV முதலில் அறிவித்தார்கள். இந்த அலைவரிசையில் தான் தற்போது சிங்கள SRI TV வந்து கொணர்டிருக்கின்றது. தற்போது சூரியன் இணைத்த அலைவரிசையின் விபரத்தை GTV கடைசி நேரத்தில் அறிவித்தார்கள். இந்த அலைவரிசையில் தான் தற்போது தீபம் தொலைக்காட்சி வருகின்றது. இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகின்றது இது வரை எந்த அலைவரிசையையும் இவர்கள் உறுதி செய்யவில்லையென்பது. வரும் திங்களிலிருந்து ஒளிபரப்பாவதென்றால் இன்று சிக்னலாவது வரத் தொடங்கியிருக்கும். அதனால் நிச்சயமாக திங்கட்கிழமை வருவதற்கு சந்தர்ப்பமேயில்லை. வரும் போது கண்டு கொள்ள வேண்டியது தான்.

Edited by Vasampu

சிறி இணைத்த அலைவரிசை விபரம் தான் GTV முதலில் அறிவித்தார்கள். இந்த அலைவரிசையில் தான் தற்போது சிங்கள SRI TV வந்து கொணர்டிருக்கின்றது. தற்போது சூரியன் இணைத்த அலைவரிசையின் விபரத்தை GTV கடைசி நேரத்தில் அறிவித்தார்கள். இந்த அலைவரிசையில் தான் தற்போது தீபம் தொலைக்காட்சி வருகின்றது. இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகின்றது இது வரை எந்த அலைவரிசையையும் இவர்கள் உறுதி செய்யவில்லையென்பது. வரும் திங்களிலிருந்து ஒளிபரப்பாவதென்றால் இன்று சிக்னலாவது வரத் தொடங்கியிருக்கும். அதனால் நிச்சயமாக திங்கட்கிழமை வருவதற்கு சந்தர்ப்பமேயில்லை. வரும் போது கண்டு கொள்ள வேண்டியது தான்.

வசம்பு இந்தப்பக்கம் நான் ஒரு விபரமும் இணைக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.