Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சிக்கான போருடன் இராணுவ சமபலம் ஏற்பட்டுள்ளதா???

Featured Replies

  • Replies 52
  • Views 8.8k
  • Created
  • Last Reply

நிகழ்ச்சி நிரலின் படி எல்லாம் தொடங்கிட்டுது இண்டைய தாக்குதலின் பிற்பாடு ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் முதலில் புலிகளின் வலிந்த தாக்குதல் யோசிக்கவேண்டிய விடயம்தான், சிலவேளைகளில் இது நடைபெற இருந்த ஒருதாக்குதலின் முன் முறிப்பாகவும் இருக்கும், புலிகளின் தற்காப்பு தாக்குதல் முடிந்து வலிந்த தாக்குதல் தொடங்கும் போது உண்மையான யுத்தம் தொடங்கும், விளைவுகள் மிகவும் பாரதூரமாக அமையும். நூல் இழையில் தமிழரின் வாழ்வு யுத்தம் சாதகமாகும் போது தமிழரின் வெற்றிநிட்சயிக்கப்படும். வெற்றிபெற தமிழரின் உட்சபட்ட பங்களிப்பு மட்டுமே உதவியாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பாணி தொடர்ந்து செயற்படுவது கடினம். அரசு 30 வருடங்களாக எங்களிடம் தான் பாடம் படித்து அதற்கேற்ப நகர்கிறான் என்பது தான் தற்போதைய நிலை.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் அண்ணா இவ்வளவு கோவலத்துக்கு போய்விட்டதா ஈழத்தமிழர் போராட்டம். இந்த கருத்துடன் நீங்களும் பத்தோடு பதினொன்றாகிவிட்டீர்கள்.

உங்கள் பதிவில் இந்த கருத்தும்(?) தொகைளை அதிகரித்திருக்கின்றது.

:wub::):):D:)

என்ன நீங்கள் கோவிக்கின்றீர்கள். பஞ் வசனங்கள் இல்லாவிட்டால் புலம்பெயர் மக்கள் அழுவார்கள், மூச்சு விடக் கஸ்டப்படுவார்கள். இந்த ரோதனையை எதிர்பார்க்கின்றீர்களா?

என்ன இஞ்ச என்ன " அசத்தப் போவது யாரு " நிகழ்ச்சியே நடக்கிது ?????

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல,பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

மாவீரர் தின உரையிலிருந்து.

சமநிலையிலிருந்தும் உயர்வடைதலே இங்கு சொல்லப்பட்டுள்ளது.

இங்கு எழுந்துள்ள பல கேள்விகள், பல ஐயங்களுக்கு இது மிகச்சரியான பதிலாக அமையும் என நம்புகிறேன்.

சமநிலையில் இருந்து மேலாண்மை வந்ததைத்தான் தற்போதை களமுனைச் செய்திகள் சொல்லுகின்றன.

முந்தி ஜயசுக்குரு காலத்தில சமநிலையில இருக்கும் போதே 5 நாட்களில அலுவல் முடிஞ்சது.

இப்ப மேலாண்மையில எப்பிடி இருக்கும்.

மோட்டுச் சிங்களவரின்ரை நிலமையை நினைச்சா தான் பாவமா இருக்கு.

ம்ம்ம... விடியல் வெகுதூரத்தில் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பாணி தொடர்ந்து செயற்படுவது கடினம். அரசு 30 வருடங்களாக எங்களிடம் தான் பாடம் படித்து அதற்கேற்ப நகர்கிறான் என்பது தான் தற்போதைய நிலை.

இதற்கு பதில் கீழே உள்ளது

சமநிலையில் இருந்து மேலாண்மை வந்ததைத்தான் தற்போதை களமுனைச் செய்திகள் சொல்லுகின்றன.

முந்தி ஜயசுக்குரு காலத்தில சமநிலையில இருக்கும் போதே 5 நாட்களில அலுவல் முடிஞ்சது.

இப்ப மேலாண்மையில எப்பிடி இருக்கும்.

மோட்டுச் சிங்களவரின்ரை நிலமையை நினைச்சா தான் பாவமா இருக்கு.

ம்ம்ம... விடியல் வெகுதூரத்தில் இல்லை.

எத்தனைதரம் பாடம் படித்தாலும்

நோக்கம் மாறாதபோது

அல்லது நோக்கம் நீதியாக இல்லாதபோது

முடிவு ஒன்றே.................

என்னவோ சொல்வார்கள்

ஆத்திரக்காறனுக்கு புத்திமத்திமம்

அல்லது

கெடுகுடி சொல்கேளாது

ஏதோ ஒன்று?????????

ஆனால் முடிவு ஒன்றுதான்

அது நெருங்குகிறது

தயவு செய்து எல்:லோரும் ஒருகை கொடுங்கள்

இதை இழுபடவிடக்கூடாது.....................

வரலாறும் சூழ்நிலையும் மீண்டும் பாடம் புகட்டும். அது தூரத்திலில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது கேள்விக்கான பதில் களத்திலேயே கிடைக்கத்துவங்கியிருக்கிறத

  • கருத்துக்கள உறவுகள்

குகன்,

படை வலுச் சமநிலை எப்போதும் போல ராணுவத்துக்குத்தான் சாதகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஓரிரு வாரங்களில் நடந்த சம்பவங்களை மட்டுமே வைத்துக்கொண்டு நாம் ஒரு முடிவிற்கு வரமுடியாது. 170,000 பேரையும் மிதமிஞ்சிய ஆயுத வளங்களையும், கட்டுப்பாடற்ற பிற நாட்டு உதவிகளையும் கொண்ட ஒரு ராணுவம் எப்படி வெறும் 10,000 போராளிகளையும், மட்டுப்படுத்தப்பட்ட ஆயுத வளங்களையும், எந்த நாட்டின் உதவியுமற்ற ஒரு சிறிய மரபுவழி ராணுவத்துடன் சமபலத்தில் இருக்க முடியும்? சரி, இடங்களாவது எமது கட்டுப்பாட்டில் இருந்தால் ஓரளவிற்குச் சமநிலை என்று சொல்லலாம். அதுகூட இரு சிறிய நகர்களுக்குள் சுருங்கி விட்டதே.

ஆகவே சமநிலையைப் பற்றி இப்போது கதைப்பது பொறுத்தமற்றது. ஏனென்றால் 2001 இல் சிங்கள அரசு பேச்சுவார்த்தைகுப் போகக் காரணமான நிலை இன்னும் வரவில்லை. அதற்கு இன்னும் காலம் பிடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிவராம் (தாரகி) இன் பழைய கட்டுரை ஒன்றில் இருந்து...

இதற்கு அடிப்படையாக நாம் படைவலுச் சமநிலை (Military Balance) என்ற போரியல் கருத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையின் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்படி படைவலுச் சமநிலையிலேயே தங்கியுள்ளது எனவும் விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்குமிடையே 2001 ஆம் ஆண்டளவில் படை வலுச் சமநிலை ஒன்று ஏற்பட்டதனாலேயே இரு தரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்வந்தன எனவும் ஈழப்போர்களை ஆராய்ந்து வரும் மேலைத்தேய போரியல் அறிஞர் சிலர் கூறுவர்.

இதையே இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் தனது அடிப்படை விளக்கக் கோட்பாடாக கொண்டு இயங்கி வருகிறது. இருநாடுகளுக்கிடையில் படைவலுச் சமநிலை ஏற்பட்டால் அவை தம்மிடையே போரிடுவதை தவிர்த்துக் கொள்ளும் என நவீன போரியலின் முன்தடுப்புக் கோட்பாடு (Deterrence Theory) கூறுகின்றது. மேற்படி கோட்பாடு இரண்டாம் உலகப்போரின் பின்னர் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் நிலவிய உலகளாவிய பனிப்போரின் (Cold War) இராணுவப் பரிமாணத்தை விளக்க உருவாக்கப்பட்டதொன்றாகும். சோவியத் யூனியனிடமிருந்த அணுவாயுதங்களின் எண்ணிக்கை காரணமாகவே அமெரிக்கா அதன்மீது போர் தொடுக்காமல் இருந்ததென்றும் அதேபோல அமெரிக்காவின் அணுவாயுதக் களஞ்சியத்தின் காரணமாகவே சோவியத் யூனியன் மூன்றாம் உலகப் போரை துண்டிவிடாமல் இருந்தது எனவும் முன் தடுப்புக் கோட்பாட்டாளர்கள் கூறினர். இதன் காரணமாகவே அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஏட்டிக்குப் போட்டியாகத் தத்தமது அணுவாயுதக் களஞ்சியங்களை பெருக்கி உலக படை வலுச் சமநிலையை தமக்குச் சாதகமாக திருப்பமுயன்று வந்தன.

படைவலுச் சமநிலை இரு தரப்பினரிடையே காணப்படும்போது அவர்கள் தம்மிடையே போரிடுவதால் ஏற்படும் சமனான அழிவை கருத்திற்கொண்டு நிரந்தரமான அமைதி காக்கவே விரும்புவர் என்ற அடிப்படையில் போரியல் அறிஞர்கள் பல்வேறு நாடுகளுக்கிடையிலான படைவலுச் சமநிலையை காலத்துக்குக் காலம் அளவிட்டு மதிப்பீடு செய்து வருகின்றனர். இங்கிலாந்திலுள்ள சர்வதேச கேந்திரக் கற்கைகளுக்கான நிறுவனம் ஆண்டுதோறும் உலக நாடுகளின் படைவலுச் சமநிலைகளை கணிப்பிட்டு இராணுவச் சமநிலை (Military Balance) என்கின்ற ஒரு ஆய்வு நு}லை வெளியிட்டு வருகின்றது.இரு நாடுகளுக்கிடையிலான படை வலுச் சமநிலையை நாம் அவற்றிடம் இருக்கும் அணுவாயுத ஏவுகணைகள், பீரங்கிகள், டாங்கிகள், படையணிகள், போர்க் கப்பல்கள், குண்டு வீச்சு விமானங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு கணிப்பிடலாம். ஆனால் எந்த அடிப்படையில் நாம் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்குமிடையில் இராணுவச் சமநிலை உள்ளதெனக் கூறமுடியும்?ஸ்ரீலங்காவின் படைவலுவை அளவிடலாம். நாம் முன்னர் குறிப்பிட்ட இராணுவச் சமநிலை போரியல் ஆய்வு வெளியீடும் ஜேன்ஸ் (Janes) போன்ற வேறு சர்வதேச படைத்துறை வெளியீடுகளும் ஆண்டுதோறும் ஸ்ரீலங்காவின் படைவலுவை மதிப்பிட்டு வருகின்றன.

ஆனால் புலிகளின் உண்மையான படைவலு என்ன என்பது யாருக்கும் திட்டவட்டமாகத் தெரியாது. எனவே தான் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையில் படைவலுச் சமநிலை உள்ளது நாம் எந்த அடிப்படையில் கூறமுடியும் என்ற கேள்வி எழுகிறது.

இதைப்பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் நாம் ஸ்ரீலங்கா படைகளின் வலு என்ன என்பதைப் பார்ப்போம்.மேலைத்தேய படைக் கட்டமைப்பு முறையின் கீழ் ஒரு நாட்டின் படையில் மிகப்பெரிய அலகு ஒரு கோ (Corp) ஆகும். இதற்கு அடுத்த அளவிலுள்ளது ஒரு டிவிசன் (Division). ஆதற்கடுத்தது பிரிகேட் (Brigade). இவ்வாறு ‘செக்~ன்’ வரை அலகுகள் சிறிதாகிச் செல்லும். ஓவ்வொரு அலகின் அளவும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. (நாடுகளுக்கிடையில் பெரும்போர்கள் நடைபெறும்போது இரண்டு அல்லது மூன்று கோக்களை இணைத்து ஒரு படை – Army உருவாக்கப்படுகின்றது.

ஒரு Army இற்கு கட்டளைத் தளபதியாக Field Marshall தரத்திலுள்ளவரே நியமிக்கப்படுவார்.) ஸ்ரீலங்காப் படைகளின் மிகப்பெரிய அலகாக டிவிசனே காணப்படுகிறது. இலங்கை பின்பற்றிய பிரித்தானியப் படைக்கட்டமைப்பு முறையின் கீழ் ஒரு டிவிசனில் அண்ணளவாக 8 ஆயிரம் படையாட்கள் இருக்கவேண்டும். ஒரு டிவிசனில் வழமையாக மூன்று பிரிகேட் அணிகள் காணப்படும். ஸ்ரீலங்கா படைகளில் களத்தில் இறக்கப்படக் கூடிய டிவிசன்களாக 21, 22, 23, 51, 52, 53, 54, 55, 56 என்பவை காணப்படுகின்றன. இருபது ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போரில் ஈடுபட்டு வந்ததாலும் தொடர்ச்சியாக படைகளிலிருந்து படையாட்கள் ஓடியதாலும் மேற்படி டிவிசன்களின் அளவு சுருங்கியே காணப்படுகின்றது. உதாரணமாக ஆனையிறவை புலிகள் தாக்கிய பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய 54 ஆவது டிவிசன் ஆயிரத்துக்குக் குறைந்த படையாட்களுடனேயே காணப்பட்டது. (இது தற்போது மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.) இதுபோல விசேட படைகள், கமாண்டோக்கள் ஆகியவற்றாலான 53 டிவிசனும் புலிகளிடம் தொடர்ந்து அடிவாங்கியதாலும் படையாட்கள் ஓடியதாலும் அளவில் மிகச் சுருங்கியே காணப்படுகின்றது.இருநாடுகளுக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையள் புலிகள் 30 வருசத்தில இப்படியொரு இழப்பை பின்னடவை சந்திக்கல..அது உண்மை..

அதை ஒத்து கொள்ளுங்கோ... மட்டது...புலிகள் அடிப்பினம்..எப்ப அது பற்றி அவையள் எனக்கு சொல்லல பட் அடிப்பினம் ஆமி ஓடுவான் எங்கட

மண் மீளும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையள் புலிகள் 30 வருசத்தில இப்படியொரு இழப்பை பின்னடவை சந்திக்கல..அது உண்மை..

அதை ஒத்து கொள்ளுங்கோ... மட்டது...புலிகள் அடிப்பினம்..எப்ப அது பற்றி அவையள் எனக்கு சொல்லல பட் அடிப்பினம் ஆமி ஓடுவான் எங்கட

மண் மீளும்...

இதற்கு நான் பதில் எழுதவிரும்பவில்லை

தலைவரே சொல்லியுள்ளார் மாவீரர் உரையில்

இதைவிட பெரியதையெல்லாம் வென்றோமென்று.

தங்களது தகவலுக்கு நன்றி கிருபன்

குகன்,

படை வலுச் சமநிலை எப்போதும் போல ராணுவத்துக்குத்தான் சாதகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஓரிரு வாரங்களில் நடந்த சம்பவங்களை மட்டுமே வைத்துக்கொண்டு நாம் ஒரு முடிவிற்கு வரமுடியாது. 170,000 பேரையும் மிதமிஞ்சிய ஆயுத வளங்களையும், கட்டுப்பாடற்ற பிற நாட்டு உதவிகளையும் கொண்ட ஒரு ராணுவம் எப்படி வெறும் 10,000 போராளிகளையும், மட்டுப்படுத்தப்பட்ட ஆயுத வளங்களையும், எந்த நாட்டின் உதவியுமற்ற ஒரு சிறிய மரபுவழி ராணுவத்துடன் சமபலத்தில் இருக்க முடியும்? சரி, இடங்களாவது எமது கட்டுப்பாட்டில் இருந்தால் ஓரளவிற்குச் சமநிலை என்று சொல்லலாம். அதுகூட இரு சிறிய நகர்களுக்குள் சுருங்கி விட்டதே.

ஆகவே சமநிலையைப் பற்றி இப்போது கதைப்பது பொறுத்தமற்றது. ஏனென்றால் 2001 இல் சிங்கள அரசு பேச்சுவார்த்தைகுப் போகக் காரணமான நிலை இன்னும் வரவில்லை. அதற்கு இன்னும் காலம் பிடிக்கலாம்.

ரகு அண்ணா

மீண்டும் ஒருமுறை கிருபன் அனுப்பியுள்ள சிவராம் அவர்களின் கட்டுரையை வாசியுங்கள்

புலிகளிடம் எத்தனை பீரங்கிகள் உள்ளனஇ டிவிசன்கள் உள்ளனஇ சண்டைப் படகுகள் உள்ளன என்பதுபோன்ற விடயங்கள் சமச்சீரான படைவலு சம்பந்தப்பட்டவையாகும். இவற்றைக் கொண்டு சமநிலையைக் கணிப்பிடுவது இலகுவாகும். ஆனால்இ புலிகளிடம் காணப்படும் கரும்புலிப்படையும் கொழும்பைத் தாக்கும் வலுவும் சமச்சீரற்றவையாகவும் (யுளலஅஅநவசiஉயட) அதனால் சரியாக அளவிடப்படமுடியாதவையாகவும் காணப்படுகின்றது. உதாரணமாக ஒரு பீரங்கியால் எத்தனை முறை சுடமுடியும் என்பதை கணக்கிடலாம். ஆனால்இ ஒரு கரும்புலி அணியின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பதை அளவிடமுடியாது. ஆகவேஇ இலங்கையில் ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி

Edited by KUGATHASAN

  • கருத்துக்கள உறவுகள்

என்ன காமடி கீமடி பண்ணுறீங்களா.

மகிந்த.. புலி அழிப்பு முடியப் போகுது. இது இறுதிக்கட்டம் வீட்டுக்கொரு படைவீரன் தா என்றார்.

மேலும் அவர் வன்னி மக்களை முற்றாக விடுதலை செய்யும் படி புலிகளுக்கு 9 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளார். இல்ல தடையை எதிர்கொள் என்று சவால் விடுகிறார்..!

கோத்தபாயவோ.. ஓமந்தை சோதனைச் சாவடி ஒட்டிசுட்டானுக்கு போயிட்டுது.. வன்னியில் பெரும்பகுதி சண்டை இன்றி விடுவிக்கப்பட்டிட்டு என்றார்..!

நடேசனோ.. கிளிநொச்சி விழலாம் என்று சூசகமாகச் சொல்லுறார்..!

கிளிநொச்சி சண்டை ஒரு சமர். அதில் இராணுவம் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வன்னியின் பிற இடங்களை எந்தச் சமரும் இன்றி பிடித்து வருகிறது. ஒரு வகையில் கிளிநொச்சி சமர் இராணுவத்துக்கு வெற்றியே..! ஏனெனில் கிளிநொச்சியில் புலிகளின் வளங்களை தக்க வைத்துக் கொண்டு இராணுவம் கிளிநொச்சியை சுற்றி வளைக்க முன்னேறி வருகிறது..! அப்படியான நிலையில்.. இராணுவச் சமபலம் பற்றிப் பேசுவது அறியாமை..!

நீங்கள் என்னடான்னா.. இராணுவச் சமநிலை பற்றி பேசுறீங்க...!

முடியல்ல...! :wub: :wub: :wub:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் பேச்சை விடுங்கள் அவரிடமிருந்து நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்கின்றீர்கள்

நடேசன் அண்ணாவின் கூற்றில் சூட்சகமிருந்தால் பின்னர் பார்ப்போம்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'நெனரமமயடயிழழஎயn' னயவநஸ்ரீ'னுநஉ 22 2008இ 10:42 யுஆ' pழளவஸ்ரீ'471276'ஸ

என்ன காமடி கீமடி பண்ணுறீங்களா.

மகிந்த.. புலி அழிப்பு முடியப் போகுது. இது இறுதிக்கட்டம் வீட்டுக்கொரு படைவீரன் தா என்றார்.

மேலும் அவர் வன்னி மக்களை முற்றாக விடுதலை செய்யும் படி புலிகளுக்கு 9 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளார். இல்ல தடையை எதிர்கொள் என்று சவால் விடுகிறார்..!

கோத்தபாயவோ.. ஓமந்தை சோதனைச் சாவடி ஒட்டிசுட்டானுக்கு போயிட்டுது.. வன்னியில் பெரும்பகுதி சண்டை இன்றி விடுவிக்கப்பட்டிட்டு என்றார்..!

நடேசனோ.. கிளிநொச்சி விழலாம் என்று சூசகமாகச் சொல்லுறார்..!

கிளிநொச்சி சண்டை ஒரு சமர். அதில் இராணுவம் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வன்னியின் பிற இடங்களை எந்தச் சமரும் இன்றி பிடித்து வருகிறது. ஒரு வகையில் கிளிநொச்சி சமர் இராணுவத்துக்கு வெற்றியே..! ஏனெனில் கிளிநொச்சியில் புலிகளின் வளங்களை தக்க வைத்துக் கொண்டு இராணுவம் கிளிநொச்சியை சுற்றி வளைக்க முன்னேறி வருகிறது..! அப்படியான நிலையில்.. இராணுவச் சமபலம் பற்றிப் பேசுவது அறியாமை..!

நீங்கள் என்னடான்னா.. இராணுவச் சமநிலை பற்றி பேசுறீங்க...!

முடியல்ல...! :டழட: :ழ :சழடடநலநள:

ஜஃஙரழவநஸ

---------------------------------------------------------------------------

கஸ்டம் தான் நெடுக்கு..

புலிகள் இப்படியான சிக்கலான நேரங்களில் தான் உடைத்தெறிந்து கொண்டு எழும்பியிருக்கிறார்கள்.

சரித்திரத்தைப் பாருங்கள்...

நான் இராணுவப் பலனை குறைவாகப்பார்க்கவில்லை.. ஆனால் நம்பிக்கையாகவும் நிச்சயமாகவும் தெரியும்

அடுத்த புலிப்பாய்ச்சல் இந்த நிலமையை மீட்டெடுக்கும்.

ஜடிஸபுலிகளிடம் எத்தனை பீரங்கிகள் உள்ளனஇ டிவிசன்கள் உள்ளனஇ சண்டைப் படகுகள் உள்ளன என்பதுபோன்ற விடயங்கள் சமச்சீரான படைவலு சம்பந்தப்பட்டவையாகும். இவற்றைக் கொண்டு சமநிலையைக் கணிப்பிடுவது இலகுவாகும். ஆனால்இ புலிகளிடம் காணப்படும் கரும்புலிப்படையும் கொழும்பைத் தாக்கும் வலுவும் சமச்சீரற்றவையாகவும் (யுளலஅஅநவசiஉயட) அதனால் சரியாக அளவிடப்படமுடியாதவையாகவும் காணப்படுகின்றது. உதாரணமாக ஒரு பீரங்கியால் எத்தனை முறை சுடமுடியும் என்பதை கணக்கிடலாம். ஆனால்இ ஒரு கரும்புலி அணியின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பதை அளவிடமுடியாது. ஆகவேஇ இலங்கையில் ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி

Edited by UK_podiyan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கொழும்பைத்தாக்கி அழிக்க வேண்டும்....

தமிழர் நகரங்களைத் தாக்கி நாசமாக்கியோருக்கு ....கொழும்பே இருக்கக்குடாது வரைபடத்தில்.

பேசி முடிஞ்சுது.. காட்டவேண்டியது தான் உவங்களுக்கு...

பிளேன் ஏறாமல் அங்கேயே நிண்டிருந்தால் நீங்களே தலைமைதாங்கி நடாத்தி முடிச்சிருக்கலாம். சிலநேரம் நீங்கள் அள்ளிக் கொடுக்கிறதால உங்களைக் குளிர்விக்க யாராச்சும் செய்தாலும் செய்வார்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குகன்,

படை வலுச் சமநிலை எப்போதும் போல ராணுவத்துக்குத்தான் சாதகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஓரிரு வாரங்களில் நடந்த சம்பவங்களை மட்டுமே வைத்துக்கொண்டு நாம் ஒரு முடிவிற்கு வரமுடியாது. 170,000 பேரையும் மிதமிஞ்சிய ஆயுத வளங்களையும், கட்டுப்பாடற்ற பிற நாட்டு உதவிகளையும் கொண்ட ஒரு ராணுவம் எப்படி வெறும் 10,000 போராளிகளையும், மட்டுப்படுத்தப்பட்ட ஆயுத வளங்களையும், எந்த நாட்டின் உதவியுமற்ற ஒரு சிறிய மரபுவழி ராணுவத்துடன் சமபலத்தில் இருக்க முடியும்? சரி, இடங்களாவது எமது கட்டுப்பாட்டில் இருந்தால் ஓரளவிற்குச் சமநிலை என்று சொல்லலாம். அதுகூட இரு சிறிய நகர்களுக்குள் சுருங்கி விட்டதே.

ஆகவே சமநிலையைப் பற்றி இப்போது கதைப்பது பொறுத்தமற்றது. ஏனென்றால் 2001 இல் சிங்கள அரசு பேச்சுவார்த்தைகுப் போகக் காரணமான நிலை இன்னும் வரவில்லை. அதற்கு இன்னும் காலம் பிடிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி எனது தலைப்பு பிழை என்றே வைத்துக்கொள்வோம்

அப்படியாயின் சில கேள்விகளுக்கு நீங்கள் பதில்தருவீர்களா

1-ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு எதுக்கு சிறு பிள்ளைகளும் தேவைப்படுகின்றார்கள்

இந்தளவு பிள்ளைகளை இயக்கத்தில்கூட நான் கண்டதில்லை

2-நீங்கள் கூறுமாப்போல் ஸ்ரீலங்கா இராணுவம் கொழுத்து திரண்டு இருந்தால் மகிந்த எதற்கு வீட்டுக்கொன்டு தாருங்கள் என்று கெஞ்சுகின்றார்

3-இத்தனை நாள் குறித்தும் எத்தனை தடவை முயற்சித்தும் ஏன் முக்கிய இடங்களையோ முக்கிய பகுதியாலேயோ அசைய முடியவில்லை

4-நீங்கள் கூறுவதுபோல் 10 ஆயிரம் பேர்தான் புலினளிடம் இருப்பர் என்றால் 175 கி.மீற்றர் தூரத்தில் அல்லது எல்லையில் தொடர்ந்து போர்புரிவது சாத்தியமா???

ஜஙரழவந யெஅநஸ்ரீ'கிருபன்' னயவநஸ்ரீ'னுநஉ 22 2008இ 10:35 Pஆ' pழளவஸ்ரீ'471517'ஸ

பிளேன் ஏறாமல் அங்கேயே நிண்டிருந்தால் நீங்களே தலைமைதாங்கி நடாத்தி முடிச்சிருக்கலாம். சிலநேரம் நீங்கள் அள்ளிக் கொடுக்கிறதால உங்களைக் குளிர்விக்க யாராச்சும் செய்தாலும் செய்வார்கள்..

ஜஃஙரழவநஸ

----------------------------------------------------------------

மாப்பு.. நாங்கள் அள்ளிக்குடுக்கிறதாகட்டும் கிள்ளிக் கொடுக்கிறதாகட்டும்... அதால உங்களுக்கு என்ன பிரச்சினை?

தாயகம் விட்டு வந்திருந்தாலும் இன்னும் தாயகக் கனவுடன் தானிருக்கிறம்...

தாயகத்துக்கு தலமைதாங்கி நடத்திமுடிக்கிற விசயங்கள் கனக்கு அப்பு... நாங்கள் தேவையானதை செய்து கொண்டு தானிருக்கிறம் .... அதைவிட்டிற்கு தமிழரின் உண்மையான தலைமையை உம்போல் புல்லருவிகள் கேவலப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது... தமிழனாகப் பிறந்தும் யாரிடம் பணமும் பதவியும் பெற்றுக்கொண்டு தமிழ்த் தேசியத்துக்கு எதிராய் செயற்படுவோர் கேவலமான பிறப்பு... இப்போதுள்ள நிலமையில் தேவை இன்னொரு தமிழனிடமிருந்து தமிழீழத்துக்கான ஆதரவு... அது முடியாவிட்டால் போயிட்டே இரப்பு... தங்கயின் புலியெதிர்பு பிரச்சாரங்கள் இஞ்சை எடுபடாது..சும்மா நேரத்தை வீணடிக்காதே...

வாசிக்கப் புல்லரிக்குது.. :rolleyes:

  • 2 weeks later...

3-இத்தனை நாள் குறித்தும் எத்தனை தடவை முயற்சித்தும் ஏன் முக்கிய இடங்களையோ முக்கிய பகுதியாலேயோ அசைய முடியவில்லை?

அந்த முக்கிய இடங்கள் எதுகளெண்டு இனியாவது சொல்லுங்கோவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.