Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குஞ்சுப்பரந்தனில் மீண்டும் கடும் சமர்

Featured Replies

Heavy fighting erupts in Kugnchup-paranthan

[TamilNet, Wednesday, 24 December 2008, 08:14 GMT]

The Liberation Tigers of Tamileelam (LTTE) fighting formations were engaged in a heavy fighting with the Sri Lanka Army (SLA) in Kugnchup-paranthan, where the SLA suffered a debacle a few weeks ago, according to initial reports from the area.

Heavy fighting was reported from 4:00 a.m. in the village, which the SLA claimed it had occupied on Tuesday.

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தன், குஞ்சுப்பரந்தனில் வான்வழித் தாக்குதல் - தேவாலயம் மீதும் குண்டுவீச்சு

புதன், 24 டிசம்பர் 2008, 15:55 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்]

கிளிநொச்சி பரந்தனிலுள்ள தேவாலயம் மீதும், மற்றும் குஞ்சுப்பரந்தனில் மோதல் இடம்பெறும் இடங்களிலும் சிறீலங்கா வான் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பரந்தன் - முல்லைத்தீவு வீதியிலுள்ள கிறிஸ்தவ தேவலயம் மீது நேற்றிரவு 10:30 மணியளவில் மூன்று தடவைகளும், பரந்தனில் மீண்டும் இன்று காலை இரண்டு தடவைகளும், இதனைத் தொடர்ந்து குஞ்சுப்பரந்தனிலும் சிறீலங்கா வான் படையினர் மிகையொலி போர் வானூர்திகள் மூலம் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பரந்தன் சந்தியில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் இருந்த தேவாலயத்தின் மீதான தாக்குதலின்போது அருகில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 85 மாடுகளும், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், மேலும் கடைகள் உட்பட பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

உயிரிழப்புக்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் மக்கள் அங்கிருந்து இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.

பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள இரத்தவெறியின் ஆட்டத்தில் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்கள்:

24_12_08_par_08.jpg

24_12_08_par_09.jpg

____________________

மூலம்: தமிழ்நெட்

பாவம் வாய்பேசா சீவன்கள்... இ

என்னத்தைச்சொல்ல

மகிந்தவின்ர வம்சமும் இப்பிடியே போக...

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமுள்ள புத்த மதம் என்ன சொன்னது? அப்பாவி உயிர்களை எடுக்க சொன்னது.

மகிந்தவின் அராஜகத்த்துக்கு வாய் பேசா மிருகங்களும் மிஞ்சவில்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
:lol: கொடுமை . வெட்கம் கெட்ட பிறப்புகள் . இதன் பலனை அனுபவித்தே தீருவார்கள் . :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

நாய் பிடிப்பான்.. உவனுக்கு எழிய சாவு தான் வரும் .. புலுத்து தான் சாவன் மகிந்தட பரம்பரையே நாசமாய் போக்க .. எல்லாருமாய் சேந்து உவன்ட குடுபத்துக்கு சாவம் போடுங்கோ.. நாய் பிடிப்பான் எங்கையாவது அடிபட்டும் சாகிரான் இல்லை...

தை பொங்கல் முடிஞ்சா மாட்டுப் பொங்கள் தான் வரும் :rolleyes: ....அந்த மாடுகல் இன்று குன்டு தாக்குதலில் பாலியாகி போய் இருக்கு.. இதை யாருட்டை போய் சொல்லி அழுரது..

Edited by kuddipaiyan26

இதென்ன கொடுமை?????

  • கருத்துக்கள உறவுகள்

:lol: கொடுமை . வெட்கம் கெட்ட பிறப்புகள் . இதன் பலனை அனுபவித்தே தீருவார்கள் . :rolleyes:

எதிரியிடன் போய் நியாயத்தை எதிர்பார்த்துக் கெஞ்சும் நாம் தான் உண்மையில் வெட்கம் கெட்ட பிறவிகள்..!

எதிரியின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தவோ.. அவற்றின் பறப்பைக் கட்டுப்படுத்தவோ முடியாதது எங்கள் பலவீனம். எதிரி அதைப் பயன்படுத்திக் கொள்கிறான். அவனைப் பொறுத்தவரை அவன் சரியான எதிரியாகவே நடந்து கொள்கிறான்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கொடுமை?????

இது கொடுமையின் மேல் கொடுமை அக்கா.. பாக்கிர எங்களுக்கே இப்படி மனசு வலிக்குது என்ரா .. அந்த வாய் பேசா மாடுகலை வழத்த அந்த உறவுகளுக்கு எப்படி இருக்கும் :rolleyes:

Edited by kuddipaiyan26

இதற்கு எல்லாம் ஒரே ஒரு வழி..எங்கிருந்து புறப்படுகிறதோ..அங்கேயே சமாதிகட்டினால் தான் சரி.. பேசி, கவலைப்பட்டு, உலகிற்கு காட்டி களைத்து விட்டது.. நீதி பக்கசார்பாக, சிங்களத்தின் பக்கமே உலகம் இருக்கிறது.. கழுகுசின்ன நாடும் அயல்னாடும் கண்மூடித்தனமாக உள், வெளியாதரவு கொடுப்பதால் மற்றைய நாடுகள் விளங்கியும் மௌனமாக இருக்கின்றன...

தமிழரின் போர் வெற்றியே இனி எமக்கு ஆதரவைக்கொண்டு வரும்.. இரக்கம் என்ற சொல் சிறிது காலத்திற்கு தமிழர் அகராதிyil இருக்கக்கூடாது...

காலதாமதம் எம்மின முழுஅழிவிற்கு நாமே கொடுக்கும் சம்மதம்... குண்டுகளும், குண்டுகாவுதலும் இல்லாமல் போகவேண்டும்.. வந்து இறங்கும் இடங்கள் எல்லாம் அழித்துதுடைத்தால் உலகம் மீண்டும் அமைதியாக எமது நியாயப்பக்கம் தலை சாய்க்க முயலும்... இது தான் உலகம். இன்று பசு மாடுகள் நாளை என்ன இக்கணம் மக்கள் தான் அவனுக்கு குறி?...தோல்வியை மக்களில் காட்டும் நவீன பேடிகள்.. அரசபயங்கரவாத துச்டர்கள்... நாளை நமதே... தோவியில் ஓட ஓட அடித்து

எல்லைவரை என்ன அதனைவிட உள்ளவும் துரத்தி அழித்து சீன பெரும் தடுப்பு சுவர் எல்லை முழுவதும் கட்டி எம்மண் எங்களின் சொந்த மண் என்பதை நிலை நாட்டும் தூரம் அதிகமில்லை..

Edited by KUGGOO

  • கருத்துக்கள உறவுகள்
IMG5139-1230129233.jpg
  • கருத்துக்கள உறவுகள்

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேத‌னை தான் வாழ்க்கை என்ரா தாங்காது பூமி :rolleyes:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில இருக்கிர நாங்கள் நினைச்சா .. இந்த கீபிர் மிக்கை சுட்டு விழுத்த முடியும்.. அதுக்கு நாங்கள் என்ன செய்ய வேனும் என்ரா

காசை கிள்ளிக் கிள்ளி குடுக்கனும் அப்ப தான் நல்ல ஒரு பெறுமதி கூடின ஏவுகனை வேன்டி மிக்க சுட்டு விழுத்தலாம்.. இல்லையே சிங்களவன் தினம் தினம் அவன் தன்ட வேலைய காட்டி போட்டு போவான்.. ஒரு மிக்க தன்னும் சுட்டு விழுத்தனும் அப்படி விலுத்தினா தான் சிங்களவன்ட வான் திமிரை அடக்கலாம்.. இல்லாட்டி அவன் தினம் தினம் கொன்டு வந்து குண்டை போடுவான்.. நாங்கள் பிறக்கு இன்ரநெற்ரை திறந்து போட்டு செய்திய வாசிச்சு போட்டு கண்ணிர் வடிக்க தான் லாய்க்கு :rolleyes: .. நாங்கள் எதையாவது சாதிக்கனும் ..

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாடுகள் கூட தமிழ் ஈழ த்தில வாழ குடுத்து வைக்கேல ..

கேவலமான உலகம் இதையும் பார்த்து பேசாமல் இருக்கிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

கேவலமான உலகம் இதையும் பார்த்து பேசாமல் இருக்கிறார்களே?

ஏதோ சிங்களவன் மிக்.. கிபீர் செய்து கிளஸ்ரர் குண்டு செய்து போடுற கணக்கா எல்லோ அழுகிறீங்க. நீங்க பார்த்து ஏங்கிற உலகம் தான் இதுகளையும் கொடுக்குது. அவர்கள் ஏன் பேச வேண்டும்.

நாமே எமக்குள்.. உணர்வுகளால் ஒருங்கிணைய முடியவில்லை. அவர்களின் துன்பத்தை யாழில் ஒரு பக்கத்தில் கண்ணீரால் கழுவுவதாக பாசாங்கு செய்து கொண்டு இன்னொரு பக்கத்தில்.. களியாட்டம் நடத்திக் கூத்தடிக்கிறம்..!

இதில உலத்தை வேற பார்த்து திட்டிறம். நாம் முதலில் எம்மைத் திருத்திக் கொள்ளத் தயாரில்லை. உலகைப் பார்த்து திட்டி எந்தப் பயனுமில்லை..!

எம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும். உலகமல்ல. எம்மை நாமே பாதுகாக்க.. நாம் பாதுகாப்பற்றவர்கள்.. எமது இனம் பாதுகாப்பற்றது என்ற உணர்வு மனதில் இருக்க வேண்டும். அப்போதுதான் பங்களிப்பும் அதிகரிக்கும். இது.. எவனோ அடிவாங்கிறான்.. நாங்க.. பார்த்துக் கவலைப்பட்டிட்டு.. அடுத்த நிமிசம்.. எங்கட வேலையைப் பார்ப்பம் என்றிருந்தா.. இதுதான் தொடர்கதை.. தமிழர்களுக்கு.

இப்படியே இருப்பின் தமிழர்கள் அடிமையாக வாழ்வதை கடவுள் வந்தாலும் நிறுத்த முடியாது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாமே எமக்குள்.. உணர்வுகளால் ஒருங்கிணைய முடியவில்லை. அவர்களின் துன்பத்தை யாழில் ஒரு பக்கத்தில் கண்ணீரால் கழுவுவதாக பாசாங்கு செய்து கொண்டு இன்னொரு பக்கத்தில்.. களியாட்டம் நடத்திக் கூத்தடிக்கிறம்..!

உண்மை தான் .. :rolleyes:

Edited by kuddipaiyan26

ஜஙரழவந யெஅநஸ்ரீ'மரனனipயலையn26' னயவநஸ்ரீ'னுநஉ 24 2008இ 03:23 Pஆ' pழளவஸ்ரீ'472197'ஸ

இது கொடுமையின் மேல் கொடுமை அக்கா.. பாக்கிர எங்களுக்கே இப்படி மனசு வலிக்குது என்ரா .. அந்த வாய் பேசா மாடுகலை வழத்த அந்த உறவுகளுக்கு எப்படி இருக்கும் :rolleyes:

ஜஃஙரழவநஸ

-----------------------------------------------------------------------------

உவங்களை நாய்களை மாதிரிப் போடவேணும்... வேறுவழியில்லை.. ..

மாட்டுக்கே உந்தநிலமையெண்டா மக்கள் ?

எங்கடையாக்கள்.. சமாதானம் பேசினது நல்லாக்காணும்

நெடுக்கு... இதுக்கு இப்ப என்ன செய்யச்சொல்றியள் ?

கவலைப்படுவது ஏனென்டா நாம் சாதாரண மனிதர்..

சும்மா பாட்டுக்கு "நீங்கள் ஒண்டுமே செய்யேல்லை உதைப் பார்த்தும்" இல்லயாட்டி "ஏன் இஞ்சை நிண்டு சொல்றியள் களத்துக்கு போங்கோ" ... எண்டு உப்புச்சப்பில்லாத மனிதரைப் பார்க்கிறேன் இங்கு..

ஏன் இதே வேலையா இருக்கிறீங்கள் நீங்கள் சிலபேர்..????

உந்தக் கேள்வியை தாயகத்திலிருந்து கொண்டு இயக்கத்துக்கு நேரடி உதவி செய்யிறவை கேட்கவேண்டிய கேள்வி.

இனிமேல் எவரும் அப்படியில்லாதவை கதைப்பது தேவையில்லை அத்துடன் அடிமுட்டாள்தனம்.

இப்படிக் கேட்பதன் மூலம் நீங்கள: எட்டும் குறிக்கோள் என்ன?

எல்லாரும் ஒரேமாதிரி அல்லது ஒரேயளவு பங்களிப்பு வழங்கமுடியாது... இல்லாட்டில் ஆர் அதிகம் குடுத்தது எண்டு சொல்லி அவரவரின்ட பேரை மேல போட்டு முடிசூட்டுவிழா எடுக்கிறதுக்கோ?

இல்ல தெரியாம தான் கேட்கிறேன்.

உண்மையான அக்கறையிருந்தால் போராட்டத்தில் இருந்து விலகியிருக்கும்: எமது மக்களைப் போய் பேசி அவர்களை ஒன்றிணைத்து ஏதாவது பிரயோசனமாய் செய்யுங்கோ... மற்றைய பங்களிப்புகளில் இருக்கும் எங்களுக்கும் (கள உறுப்பினர்களுக்கு) உங்கள் வேலைப்பாடைச் சொல்லுங்கோ...அநேகமானவர்கள் உதவுவார்கள்.

அதைவிட்டுபோட்டு சும்மா கேனைத்னமா.... நீங்கள் பியர் அடிச்சிக்கொண்டு கால்பந்து பாக்கிறியள் பப்பில... புதுக் காரில திரியிறியள்...பார்ட்டி செய்றியள் எண்டு மக்களைக் கேவலப்கபடுத்தவேண்டாம்...

வேலை என்ன எண்டு தெளிவா சொன்னால் கதைக்கலாம்... சும்மா புலத்தில இருந்து கொண்டு புலத்தில இருக்கிற தமிழரை கேவலப்படுத்துவதால் எதுவித நன்மையும் இல்லை...உண்மையா உதவி செய்யிறவன் உப்பிடி கதைக்கமாட்டான்இ இதால தான் தமிழரிடையே பிளவு... யோசித்துப்பாருங்கள்.

தலைவரே ஒவ்வொரு மாவீரர் நாழிலும் எல்லா புலம்பெயர்வாழ் தமிழருக்கும் சேர்த்து தான் வாழ்த்தும் ஆதரவுக்கு நன்றிகளும் தெரிவிக்கிறவர்...

இது என்னடா எண்டா...

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உதவியாக

நானும் வேறு இடங்களில் பல முறை எழுதியதை இங்கு இணைக்கின்றேன்

உங்கள் கருத்துக்கு உதவியாக.....................

இதெல்லாம் தேசியக்கடமையென்று நீங்கள் சொன்னால் தயவு செய்து இங்கு எழுதுவதை நிறுத்துங்கள்

இதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் முதல் தேசியக்கடமை

எமக்கு எல்லோருக்கும் தெரியும்

நாம் என்ன செய்யவேண்டும் என்று.

அதனால்தான் தலைவர்கூட கடமையைச்செய்யுங்கள் என்றுதான் கேட்பார்

அது இது என்று குறிப்பிடமாட்டார்

ஏனெனில் ஒவ்வொருத்தரும் மாறுபட்ட கடமைகளை அவரவருக்கு ஏற்றவிதத்தில் அவரவருக்கு இயலுமானவரையில் செய்யவேண்டும்

ஒருவரிடம் அவரால் இயலுமானது என்றதும் உண்டு

முடியவே முடியாது என்பதும் உண்டு

என்னைப்பொறுத்தவரை என்னால் இயலுமானவரை அனைத்தையுமே செய்ய தயாராக இருக்கின்றேன் என்று இங்கு பலமுறை எழுதிவிட்டேன்

ஆனால் என்னோடு கைகோர்த்தவர்கள் பூச்சியம்

அதற்காக நான் எழுதாமல் மீண்டும் மீண்டும் அழைப்புவிடாமல் இருந்ததில்லை

எந்த ஒரு தமிழனாலும் அப்படியிருக்கமுடியாது

நாங்கள் வெளிநாடு வந்ததிலிருந்து செய்து கொண்டுதான் இருக்கிறோம்

இன்னும் செய்வோம்

ஆனால் இன்றும் வெற்றி தள்ளிநிற்பதற்கு காரணம்

குறிப்பட்ட வட்டம் மட்டுமே செய்வதே

அந்த வட்டம் இளமைத்துடிப்பு அகன்று பொறுப்புக்கள் அதிகரித்து வருமானம் குறைவடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டநிலையில் உள்ளதால் நாம் மீண்டும் மீண்டும் அவர்களில் இன்னும் அதிகமான சுமைகளை சுமத்தமுடியாது

எனவே புதுரத்தங்களும் ஏனைய தமிழர்களையும் பங்கேற்க செய்யவேண்டும்

அதை ஒவ்வொருவரும் உடனே செய்யவேண்டும்

ஆளுக்கு 5 பேரையாவது நாம் இதில் இணைத்துவிடவேண்டும்

என்று இத்தால் உங்கள் ஒவ்வொருவரிடம் கேட்கிறேன்

இதையாவது தேசிப்பணியாக ஏற்பீர்களா???

தயவு செய்து முடியாவிட்டால் இங்கு எழுதி முட்டுக்கட்டை போடுவதையாவது செய்யாதிருங்கள்

Edited by KUGATHASAN

ஆமாம் குட்டிப்பையன்... பணமிருந்தால் மட்டும்: நான் நினைக்கேல்லை மிக் மிராச் எல்லாம் சுலபமா வாங்கலாம் எண்டு.. விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் அதியுச்ச பொருட்களும் அவளவு சுலபமில்லை வாங்குவதற்கு...

விமானங்கள் நிறுத்திவைத்திருக்கும் நேரத்தில் தாக்கியளிப்பதைவிட வேறு இலகு வழியில்லை என்பது எனது கருத்து..

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் குட்டிப்பையன்... பணமிருந்தால் மட்டும்: நான் நினைக்கேல்லை மிக் மிராச் எல்லாம் சுலபமா வாங்கலாம் எண்டு.. விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் அதியுச்ச பொருட்களும் அவளவு சுலபமில்லை வாங்குவதற்கு...

விமானங்கள் நிறுத்திவைத்திருக்கும் நேரத்தில் தாக்கியளிப்பதைவிட வேறு இலகு வழியில்லை என்பது எனது கருத்து..

Uk பெடியன்.. 1994 ஆண்டு கரும்புலிகள் பலாலி Airportக்க‌ பூந்து தாக்கி சில விமானங்களை அழிச்சவை...கரும்புலிகள் பூந்து தாக்கினதோட சிங்களவன் வான் தாக்குதல நிப்பாட்டினவன்னா இல்லையே..பிறக்கு 2001 ஆண்டு Katunayake Airporta தாக்கி அழிச்சவை அதில பல விமானங்கள் அழிபட்டது..அந்த தாக்குதலேட சிங்களவன் வான் தாக்குதல நிப்பாட்டினவனா இல்லையே..பிறக்கு போன வருசம் Anuradhapura Airport attack பன்னி அங்கையும் பல விமானங்கள அழிச்சவை. அதோட அவன் வான் தாக்குதல நிப்பாட்டினனா இல்லையே :rolleyes: ..

நல்ல ஒரு ஏவுகணை இருந்து இருந்தா தமிழன்ட வானில வார சிங்கள விமானங்களை சுட்டு விழுத்தி இருக்கலாம்.. எவலவோ கரும்புலிகளின் உயிர பாது காத்து இருக்கலாம்..

நல்ல ஆயுதம் வேன்ட வேனும் என்ரா அதுக்கு காசு வேனும்.. அந்த காசை புலத்தில இருக்கிர ஒவ்வரு தமிழனும் தான் குடுக்கனும்.. அப்படி குடுத்து ஒண்டு இரண்டு மீக் கிபிர சுட்டு விழுத்தனும்.. பிறக்கு சிங்களவன் தமிழன்ட தேசத்தை வானால எட்டி பாக்க மாட்டான்.. அவங்களுக்கு தெரியும் அங்கை போன மருபடியும் சுட்டு விழுத்து வாங்கள் என்று..

புலிகள் முந்தி சுட்டு விழுத்தின பிலென்ங்கள் புக்கார. எரித்தாரா தான் அந்த பிலென்ங்கள் தால்வா பறந்து போரது.. ஆனால் மீக் கண் முடி முலிக்கேக்க முதல் குண்ட போட்டுட்டு போய் விடும்.. அதுக்கு தான் நல்ல வேகம் கூடிய ஏவுகனை வேனும்.. அதுக்கு நாங்கள் எல்லாரும் மனசு வச்சு காசை கிள்ளிக் கிள்ளி குடுத்தோம் என்ரா தலைவர் வேன்டுவார்..

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

கேவலமான உலகம் இதையும் பார்த்து பேசாமல் இருக்கிறார்களே?

கிட்டத்தட்ட ஒருலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது சிங்களப் பாசிச அரசு. ஆனால் எந்த தேசமாவது இதுவரையில் கேள்வி கேட்டதா? இல்லையே! இந்த மாடுகளின் கொலை மட்டும் என்ன செய்துவிடப்போகிறது.

செஞ்சோலை, புதுக்குடியிருப்பு, நாகர் கோயில், மடு...என்று எமது பிள்ளைகளையும் தாய் தந்தையரையும் குவியல் குவியலாகக் கொன்று போட்டுப் "பயங்கரவாதிகளைத்தன் கொன்றோம்" என்று சிங்களம் சத்தியம் செய்தபோது இந்த நாடுகளெல்லாம் ஆமாம் என்று தலையாட்டவில்லையா?! பின்னர் இதற்கு மட்டும் எங்கிருந்து வரும் இரக்கம்?

நாம் என்ன செய்தாலும் பயங்கரவாதமாக சித்தரித்து எம்மைத் தடை செய்து இன்பம் காணும் இந்த உலகம், சிங்களம் துவண்டு விழும்போதெல்லாம் முண்டு கொடுத்து எழுப்பியே வந்திருக்கிறது. ஆகவே இந்த சர்வநாசத்திடம் இரைஞ்சுவதாலோ, அல்லதி நீதி கேட்பதாலோ எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.