Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் இந்தியப்படை?

Featured Replies

[வெள்ளிக்கிழமை, ஜனவரி 16, 2009]

வன்னிக் களமுனைகளில் கூலிப்படைத் தளபதிகளா ???

உண்மையில் சிங்கள இராணுவத்தினரா இவர்கள் ???

koolippadai.jpg

koolippadai1.jpg

koolippadai2.jpg

http://www.thayakam.net/forums/viewtopic.php?id=339

Edited by தாயகன்

முகங்களில் மலையாள வாசம் அடிக்கின்றது....!! பெயரும் ராஜ் என்று முடிகின்றது போல் இருக்கு?

Edited by நிழலி

இவர்களைப்பார்த்தால் இந்தியாவின் வடகிழக்கு பக்கத்தைச்சேர்ந்த நாகாலயப்பிரசத்தை சேர்ந்த இந்திய இராணுவத்தினர் போல் இருக்கிறது.. நாகலாந்திலும் தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியா இராணுவம் பாடுபடுகிறது...என கேள்விபட்ட நினைவு...

எல்லாம் இந்தியாவின் ஏற்பாடு இலங்கைக்கு செய்துள்ளது... தமிழகத்தை இப்போதும் எப்போதும் மத்திய அரசு மதிப்பதில்லை.. இந்திரா காந்தி அம்மையாருடன் சரி...

இனி இந்திய மத்திய அரசில் தேர்தலில் மாற்றம் வந்து எமக்கு அதிஸ்டமிருந்தால் மாற்றங்கள் நடக்கும்..எல்லாம் தமிழகத்தின் தேர்தலின் முடிவுகளும் தங்கியுள்ளது..கருணானிதி போண்றவர்களின் ஆசிர்வாதத்துடன் இந்திய மத்திய அரசிற்கு மனக்கஸ்டம் ஏற்படுத்தாத கொள்கைகள் உடைய கட்சிகள்,ஜெயலலிதா போன்றவர்கள் படுதோல்வியை ஏற்படுத்த தமிழகமக்கள் தயாராக வேண்டும்... எதிர்காலத்தில் இந்தியா வின் இலங்கைகொள்கையை தமிழகமே மாற்ற போரடவேண்டும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கள் நாட்டு இராணுவப் பதவி நிலைகளை மறைப்பதற்கு அவற்றை மட்டும் அகற்றிவிட்டு போயிருக்கிறார்கள். சிலர் மட்டும் பெயர்களைத் தங்களுடனேயே விட்டுள்ளார்கள். மற்றைய சிலரில் அவர்களின் பதவி நிலைகளைக் குறிக்கும் அடையாளங்களை இடும் இடங்கள் அப்படியே வெளித் தெரிகின்றன.

இப்படிப்பட்டவர்கள் பின்னே ஒளிந்து கொண்டு வீரம் பேசுகிறார்கள். அது மட்டுமா? தலைசிறந்த இராணுவத் தளபதியென பொன்னருக்குப் பாராட்டு. யாருக்கு யார் அல்வா கொடுக்கிறார்கள். நாராயணன் நகைச்சுவையாகச் சொன்னதை கோத்தபாய உண்மையென்று நினைத்துவிட்டார். விடுதலைப்புலிகளின் பின்வாங்கும் தந்திரோபாயம் இதில் வென்றிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியா நடத்தும் கவுரவப் போர். எப்பாடுபட்டாவது புலிகளை அழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது. புலிகளை அழிப்பதற்கு குறுக்கே தமிழர் வந்தால் அவர்களையும் அழிக்கிறது. தனது வேள்வி எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிவதற்காக அவ்வப்போது தனது தூதர்களை கொழும்பிற்கு அனுப்பி வருகிறது. இந்த லட்சணத்தில் கலைஞர் இன்னும் பொறுத்திருக்கப் போகிறாராம், சம்பந்தன் ஐய்யாவுக்கும் சிவ சங்கர் மேனன் சந்திப்பில திருப்தியாம். இவர்கள் திருந்தவே மாட்டார்களா??

விடுதலைப்புலிகளை அழிப்பதென்பது முடியாத காரியாம். அது இந்தியாவிற்கும் தெரியும். ஒரு பிரபாகரனை அழித்தல் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாகாது. அதுவும் இந்தியாவிற்குத் தெரியும். இன்னும் சிறிது காலம் புலிகள் தங்களைத் தற்காத்துக் கொண்டேயாக வேண்டும்.

இதை விட நான் இன்னொன்றையும் அவதானித்தேன். ஸ்ரீலங்கா பாதுகாப்பு இணையத்தளத்தில் ஒரு வீடியோ காட்சி வெளியாகியிருந்தது. ஒரு எம்.ஐ-24 உலங்கு வானூர்தி புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடாத்தும் காட்சி. அதில் தாக்குதல் நடத்துபவர்கள் மற்றும் கட்டளை வழங்குபவர்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே உரையாடுகின்றனர். தாக்குதல் நடாத்துபவர்கள் ஸ்ரீலங்கா வான்படையினர் எனில் ஏன் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாட வேணும்?? :D அல்லது ஏற்கெனவே அப்பிடி தானோ?? தெரிந்தவர்கள் விளக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஐ - 24 பாவிக்கத் தொடங்கிய காலத்தில் அதை இயக்கியவர்கள் உக்ரேனைச் சேர்ந்த விமான ஓட்டிகள் என்பது தெரிந்திருக்கும். ஏனென்றால் அந்நாட்டிலிருந்துதான் அவை வாங்கப்பட்டன. இந்தியாவும் ரஷ்ஷிய விமானங்களையும், ஆயுத தளபாடங்களையுமே அதிகளவில் பாவித்து வருகிறது. ஆகவே இந்திய விமான ஓட்டிகள் தற்போதைய யுத்தத்தில் பங்குபற்றினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

நடுவில கறுப்பு உடுப்பில இருக்கிற காப்பில எந்த நாடா இருக்கும்? அமெரிக்கா அல்லது ஏதாவது ஆபிரிக்க நாடுகளோ? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இந்த படங்களை டிபென்சில பாத்தா பிறகு கனக்க சந்தேகம் வந்தது.. கருப்பு உடுப்பில இருப்பவர் கூர்க்க...அது தேட்ட தெளிவா தெரியுது.. மொக்கு சிங்களவன் மாறி கீறி படங்களை போடுறான்..

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இந்தியப்படை?

மின்னஞ்சல் மூலம் நண்பர் ஒருவர் இப்படத்தை எனக்கு அனுப்பி இருந்தார். அவருக்கு வேறு ஒரு நண்பர் அனுப்பியதாகவும் சொன்னார்.

இப்படம் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு இணையத்தளத்தில் தர்மபுரத்தை தாங்கள் கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டு இப்படத்தையும் பிரசுரித்துள்ளார்கள்.(இப்படம

் சிறிலங்காவின் பாதுகாப்பு இணையத்தளத்தில் இருக்கிறது).

அந்த மின்னஞ்சலில் இப்படிச் சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற

இன்னுமொரு கோணத்திலும் இதற்கு அர்த்தமுண்டு. இந்தியாவில் சிறிலங்காவிற்குப் பயிற்சி வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்களாகவும் இவையிருக்கலாம்.

அதவிட இன்னொரு கோ(வ)ணமும் இருக்கு. சொக் மேட் -2 தற்பொழுது நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

[வெள்ளிக்கிழமை, ஜனவரி 16, 2009]

வன்னிக் களமுனைகளில் கூலிப்படைத் தளபதிகளா ???

உண்மையில் சிங்கள இராணுவத்தினரா இவர்கள் ???

koolippadai.jpg

அடப் பாவிகளா ..... ஒரு வல்லரசு இராணுவத்தினருடன் சேர்ந்தா ........ எம்மை கொன்று குவிக்கின்றீர்கள் .

அந்த வல்லரசுக்கு , சீனா கும்மு ,கும்மு என்று கும்மும் போது ...... ஸ்ரீ லங்காவும் , பாகிஸ்தானும் சேர்ந்து கொள்ளும் என்பதனை மறக்க வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா?அப்ப இந்த செக் மேற்றுக்கும் தலைவர் போன தடவை போல ராஜாவை? வீழ்த்துவரா???????????????

இந்த படங்களில் யாருமே பதவி நிலைகளை குறிக்கும் அடையாளங்களை அணியாமல் வரவில்லை...

ஆனால் பெயர்களும் படைப்பிரிவுகளுக்கான அடயாளங்களும் இல்லை.. முன்னணி களத்தில் இருக்கும் போது அணியாமல் விடுவது ஒண்றும் அதிசயமும் இல்லை....

முன்னாள் ****ராஜ் எனும் பெயரில் வருபாவரின் தொப்பியில் இலங்கையின் அரச்ச சின்னமும் (( இராணுவத்துக்கான பொது) சின்னம் இருப்பதை யாருமே அவதானிக்க இல்லையா...???

Sri Lanka Armed Forces

150px-Coat_of_arms_of_Sri_Lanka.svg.png

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Armed_Forces

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆராய்ச்சிகள் ஒன்றையும் எமக்கு தரப்போவதில்லை

கிணத்தில தூக்கி உன்னைப்போட்டால் எப்படியென்றாலும் மேலவரப்பார்க்கணுமே தவிர

எவனெல்லாம் மேலநிற்கிறான் என்று பார்த்துக்கொண்டிருந்தால்........

..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரி பார்பப்ம் எல்லா உண்மையும் வெளியால வரத்தானவேனும்

ஓம் ஓம் இந்த முறை முருகனே வடிவான சூரியதேவன் எல்லாரை விழுத்தி உலகம் முழுக்க மன்னராட்டி நடத்தப் போறார்.

தமிழீழத்தின் மன்னராட்சியும் (Eelam Raj) காசாவின் (குடியாட்சியும்) அயலில் உள்ள rogue states ஆல் அழிக்கப்பட்டிருக்காம்

ஓம், உது இந்தியப் படையைக் கண்டு பிதற்றுகிற மாதிரிக் கிடக்கு. கோவணமும் ஈரமாகப் போகுது.

பூநகரியோட கலக்க தொடங்கினது இப்ப வெளியில வருகுதே?

பலே..... தமிழர்கள் சந்தேக படுவதிலே விண்ணர்கள் என்பதை நிரூபித்து விட்டீர்களே. அவர்கள் இந்தியனா இருந்தால் என்ன, சிங்களவனாய் இருந்தால் என்ன ? கண்டு பிடிச்சு என்ன போய் வீட்டுக்கு வெளியே கூப்பிட்டு அடிக்க போகின்றீர்களா? :rolleyes::lol::D செய்தாலும் செய்வீர்கள்.

Edited by mathuka

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.