Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

British War Pilots in SriLanka

Featured Replies

B-Jet-Plane.jpg

This happened at one Tamil bureau de change ( Central London ,United Kindom)

an English man asked to change 1500 pounds worth of Srilankan rupees

in to Sterling. As a general conversation Cashier asked how he had

so much Sri Lankan rupees (over 2 Lakhs Sri Lankan Rupees), was he on holiday, why carry this much,

etc. That man told Cashier it wasn't a holiday, the money is his

pocket money and was with the air force. He also mentioned that he

will never go back there!!! (looks like some work, he regrets). There

are 33 pilots still stationed in Sri Lanka.

Realising Cashier is Srilankan Tamil, he cut short his conversation and walked off.

We don't have to be a genius to figure out what was he doing there!!

GOD HELP US!!

லண்டனில் உள்ள தமிழருக்கு சொந்தமான நாணய மாற்று மையத்துக்கு வந்த

ஒரு இங்கிலாந்து வெள்ளையரான ஒருவர்

இலங்கை பணமாக 2 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையொன்றை

பவுண்ஸாக மாற்றும் போது

காசாளர் அவரைப் பார்த்து இலங்கைக்கு சுற்றுலா சென்றீர்களா?

எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு பணம் என்று கேட்டபோது

அவர் நான் சுற்றுலா செல்லவில்லை.

அங்கே விமானப் படையில் இருந்தேன்.

அங்கே கைச் செலவுக்காக வைத்திருந்த மிகுதிப் பணமே இது என்று சொன்னார்.

மேலும் பேச்சோடு அங்கே 33 விமான ஓட்டிகள் இலங்கையில் இருப்பதாகவும் கூறினார்.

தான் இனிப் போகப் போவதில்லை என வெறுப்போடும் கூறியவர்

காசாளர் இலங்கையர் என்று தெரிந்ததும் சம்பாசனையை முறித்துக் கொண்டு

மாற்றிய தொகையோடு வெளியேறிவிட்டார்.

Edited by Thalaivan

நாசமாப்போன இங்கிலாந்து அரசியல்வாதிகளும் இதுக்கு உடந்தை தான் போல.

BTF பயனுள்ள முறையில் இயங்குது. பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சர் வேறு புலிகளை பயங்கரவாதிகள் எண்ணாது அவர்களது குறிக்கோளை தெளிவாக சொல்லிப்போட்டார் எண்டு உடனை நல்லதொரு உளவியல் பிரச்சார ஏற்பாடு.

நம்மடையள் கப்பொண்டு பிடிச்சு வைச்சு இரை மீட்டு ஒப்பாரி வைக்கப் போகுதுகள் இனி.

எங்கடயள் ஒப்பாரி வைக்கிறது இருக்கட்டும். ஆரிடையும் கோவணம் அவிழக்குள்ள ஒப்பாரி வைக்கிறத்த நிப்பாட்ட ஏலாதே. அரவேக்காட்டுத்தனமா.......

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையாலும் களவெடுத்த காசாக இருக்கும். :)<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனைய இயக்கங்கள் மாற்றுக் கருத்துக் கொண்டதால்தானே கொல்லபட்டார்கள்?

வேறு என்ன காரணம் சொல்லுங்கள்?

தலைவன் நல்லா பிரச்சாரம் செய்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் நல்லா பிரச்சாரம் செய்கிறீர்கள்

பெயரைப்பார்க்கும்போதே தெரியவில்லையா????

அவரது கேள்விக்கும் அவரது பெயரிலேயே பதிலுண்டு

எல்லோரும் தலைவன் என்று வந்ததால்........????

  • தொடங்கியவர்

எனது நண்பன் எனக்கு இந்த செய்தியை மின் அஞ்சல் வழி அனுப்பியிருந்தார்.

அவரது பெயரை தவிர்த்து பலருக்கு இதை மின் அஞ்சல் வழி அனுப்பினேன்.

அவரிடமே இந்த விமானி பணத்தை மாற்றி இது குறித்து பேசியிருக்கிறார்.

உண்மைகளை கூட ஏற்றுக் கொள்ளாதவர்களைப் பற்றி பிரச்சனையில்லை.

நமது இன அழிவை விரும்புவோர் அழியட்டும் என பிராத்திக்கட்டும்.

ஒரு சிலராவது மிஞ்சாமலா போவார்கள்.

நம்மை விட அடிமைகளாக வாழ்ந்த கறுப்பர் ஒருவர்

அமெரிக்க அதிபர் ஆக முடியுமானால்

நம்மில் யாராவது உருவாகாமலா போவார்கள்.

நிச்சயம் அது நடக்கும்........

தலைவன் உங்களின் தகவலில் பல ஓட்டைகள்... முக்கியமாக இலங்கையர் ஒருவரை பார்த்து சந்தேகமே படாமல் கதை சொல்லும் ஒரு படையினன்... இலங்கையில் இருக்கும் MIG , F-7 விமானங்களை இயக்க பிரித்தானிய வானோடி, (KIfir விமானங்கள் கூட பிரித்தானியாவிடம் கிடையாது),

இந்திய , உக்கிறேன், (பழைய சோவியற் நாடுகளினதும் ) வானோடிகள்( ஓய்வு பெற்றவர்கள் உட்பட) மிககுறைந்த சம்பளத்தில் இயக்குவதுக்கு தயாராக இருக்கும் போது அதிக சம்பளம் கொண்ட ( BP சில்) பிரித்தானியர்கள் இலங்கைக்கு கட்டு படியாகாது... அதுவும் 33 பேர்...

  • கருத்துக்கள உறவுகள்

B-Jet-Plane.jpg

This happened at one Tamil bureau de change ( Central London ,United Kindom)

an English man asked to change 1500 pounds worth of Srilankan rupees

in to Sterling. As a general conversation Cashier asked how he had

so much Sri Lankan rupees (over 2 Lakhs Sri Lankan Rupees), was he on holiday, why carry this much,

etc. That man told Cashier it wasn't a holiday, the money is his

pocket money and was with the air force. He also mentioned that he

will never go back there!!! (looks like some work, he regrets). There

are 33 pilots still stationed in Sri Lanka.

Realising Cashier is Srilankan Tamil, he cut short his conversation and walked off.

We don't have to be a genius to figure out what was he doing there!!

GOD HELP US!!

லண்டனில் உள்ள தமிழருக்கு சொந்தமான நாணய மாற்று மையத்துக்கு வந்த ஒரு இங்கிலாந்து வெள்ளையரான ஒருவர் இலங்கை பணமாக 2 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையொன்றை பவுண்ஸாக மாற்றும் போது காசாளர் அவரைப் பார்த்து இலங்கைக்கு சுற்றுலா சென்றீர்களா?

எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு பணம் என்று கேட்டபோது அவர் நான் சுற்றுலா செல்லவில்லை. அங்கே விமானப் படையில் இருந்தேன்.

அங்கே கைச் செலவுக்காக வைத்திருந்த மிகுதிப் பணமே இது என்று சொன்னார். மேலும் பேச்சோடு அங்கே 33 விமான ஓட்டிகள் இலங்கையில் இருப்பதாகவும் கூறினார். தான் இனிப் போகப் போவதில்லை என வெறுப்போடும் கூறியவர காசாளர் இலங்கையர் என்று தெரிந்ததும் சம்பாசனையை முறித்துக் கொண்டுமாற்றிய தொகையோடு வெளியேறிவிட்டார்.

(விடயம் பொய்யல்ல)

இந்த விடயம் மிகவும் அதிர்ச்சியானதுதான்.இதைவிடவு

  • தொடங்கியவர்

தலைவன் உங்களின் தகவலில் பல ஓட்டைகள்... முக்கியமாக இலங்கையர் ஒருவரை பார்த்து சந்தேகமே படாமல் கதை சொல்லும் ஒரு படையினன்... இலங்கையில் இருக்கும் MIG , F-7 விமானங்களை இயக்க பிரித்தானிய வானோடி, (KIfir விமானங்கள் கூட பிரித்தானியாவிடம் கிடையாது),

இந்திய , உக்கிறேன், (பழைய சோவியற் நாடுகளினதும் ) வானோடிகள்( ஓய்வு பெற்றவர்கள் உட்பட) மிககுறைந்த சம்பளத்தில் இயக்குவதுக்கு தயாராக இருக்கும் போது அதிக சம்பளம் கொண்ட ( BP சில்) பிரித்தானியர்கள் இலங்கைக்கு கட்டு படியாகாது... அதுவும் 33 பேர்...

33 விமானிகள் என்று அவர் குறிப்பிட்டதை என் நண்பன் தெரிவித்தார்.

அவர்கள் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடவில்லை.

நானும் இதே கேள்வியை

33 விமானிகளும் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்களா? என என் நண்பனிடம் கேட்ட போது

அந்த ஆங்கிலேயர் 33 விமானிகள் இருக்கிறார்கள் என்று சொன்னார். வேறு எதையும் அவரிடம் பேச முடியவில்லை என்றார்.

அது தமிழீழ பகுதிகளில் குண்டுகளை போடும் அனைத்து விமானிகளின் தொகையாகவும் இருக்கலாம்.

அல்லது

அங்கிருக்கும் வெளிநாட்டு விமானிகளின் தொகையாகவும் இருக்கலாம்?

ஒரு நாட்டின் உதவியைப் பெற்று அந்த நாட்டை வழைத்துப் போடுவதற்கு

ஒரு சிலரை எடுத்து சிக்க வைக்க ஏன் சிறீலங்கா முயற்சி செய்திருக்காது?

இதை ஒரு ராஜதந்திரமாகக் கூட கருதலாம்.

அல்லது பிரித்தானியா கூட உதவலாம்?

இந்தியாவின் உதவிகள் சிறீலங்காவுக்கு

கிடைத்த போதிலும்

இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தான் : சீனா போன்ற நாடுகளின் உறவுகளை

சிறீலங்கா பேணியே வருகிறது. அவர்களது உதவிகளையும் பெறுகிறது.

இதெல்லாவற்றையும் விட

உள் நாட்டு போர் ஒன்றில்

உலக நாடுகளின் பலத்தை ஒரு அமைப்பு மேல் பிரயோகிக்கும் போது

மனசு அதிரவே செய்கிறது.

நமக்கு உதவுங்கள் என்று போகும் நாடுகள் எல்லாம்

மனுக்களை வாங்கிக் கொண்டு

குண்டுகளைக் கொட்டுவது என்ன கொடுமையோ?

நமது நாட்டில் விமானங்கள் தயாரிப்பதில்லை.

ஆனாலும் விமானிகள் இருக்கிறார்கள்.

அதுபோல விமானப்படை விமானிகள்

அந்த நாட்டில் உள்ள விமானங்களை மட்டுமல்ல

அடுத்த நாட்டு விமானங்களையும் செலுத்துவதற்கு பயிற்சி பெறுகிறார்கள்.

அது தேவையான ஒன்றாகக் கருதுகிறார்கள்.

நான் புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் உள்ள விமானப்படை

விமானிகள் கூட

பல நாடுகளுக்கு சென்று அந்தந்த நாட்டு விமானங்களை செலுத்தும்

அதன் தொழில் நுட்பத்தை கற்கும்

பயிற்சிகளுக்கு அரசால் அனுப்பப்படுகிறார்கள்.

Edited by Thalaivan

  • தொடங்கியவர்

(விடயம் பொய்யல்ல)

இந்த விடயம் மிகவும் அதிர்ச்சியானதுதான்.இதைவிடவு

Edited by Thalaivan

1500 பவுண்ஸ் வெளிநாட்டு நாணயத்தை போட்டோ ID காட்டாமல் UK ல மாத்தலாமா?? :D

  • தொடங்கியவர்

1500 பவுண்ஸ் வெளிநாட்டு நாணயத்தை போட்டோ ID காட்டாமல் UK ல மாத்தலாமா?? :D

அவர் விமானியென்றே சொல்கிறார். அவர் அதை காட்டி மாற்றியிருக்கலாம்?

அல்லது காட்டாமலும் மாற்றியிருக்கலாம்.

அடுத்தவன் கிரடிட் காட்டிலேயே கோடி சம்பாதிக்க முடியுமானால்

இது என்ன பெரிய வேலையா?

இழுக்கிற மெசினுக்குள்

ஒரு சிப்பை வைத்து

பணம் செலுத்துபவர்களது கிரடிட் காட்களின் இலக்கத்தையும்

பாஸ்வேட்களையும் பதிவாக்கிக் கொண்டு

வேறு காட் தயாரித்து பயமில்லாமல் இழுக்கிறார்களே? :D

அதை விட இது என்ன பெரிய விடயம்.

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ நான் சொல்லணும், நீ கேட்கணும். அதுதான்யா விதி

சரி சொல்லுங்கோ கேக்கிறம் :D

  • தொடங்கியவர்

சரி சொல்லுங்கோ கேக்கிறம் :D

:D:D:D

  • தொடங்கியவர்

1500 பவுண்ஸ் வெளிநாட்டு நாணயத்தை போட்டோ ID காட்டாமல் UK ல மாத்தலாமா?? :D

ஆயிரம் பவுண்ஸுக்கு மேலே மாற்றுவதென்றால் இலங்கை - இந்தியா - பாகிஸ்தான் - கறுப்பர்கள் போன்றோரிடம்

ID கேட்பார்களாம். சிலவேளை பிஸ்னசுக்காக அதை தவிர்த்துக் கொள்வதுமுண்டாம்.

ஆங்கிலேயர் என்றால் 1000 -1500 பவுண்ஸ் என்பதற்கு ID கேட்பதில்லையாம்.

தவறென்றால் லண்டனில் உள்ளவர்கள் விளக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

பொது மக்களுக்கு மேல் குண்டு போடுவதற்கு பிரிட்டனில் இருந்து தான் வர வேண்டுமோ? :D:D

  • தொடங்கியவர்

பொது மக்களுக்கு மேல் குண்டு போடுவதற்கு பிரிட்டனில் இருந்து தான் வர வேண்டுமோ? :D:D

பிரிட்டனிலிருந்தும் வந்திருக்கிறார்கள் :D

சரி சரி அரைச்சது காணும். போட்டு வாங்கோ

  • தொடங்கியவர்

அசை போடுறீங்களோ? :D

:rolleyes::lol::rolleyes:

செய்தியில் ஏனோ சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையதளங்களில் வரும் ஜீபூம்பா கதைகளின் வாடை அடிக்கிறதே!!!

ம்! சும்மா சொல்லக்கூடாது!! அவர்கள் நல்ல சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறார்கள்!!!

Edited by vettri-vel

வாடைதானே

அது நீங்க கழுவாம துடைச்சதால. :lol:

கழுவிட்டு உடுப்பை மாத்துங்கோ சரியாகிடும் :lol:

Edited by Thalaivan

அலிபபாவும் 40 திருடர்களும் :rolleyes:

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.