Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர் படுகொலை: இந்திய அரசினை கண்டித்து சென்னையில் இளைஞன் தீக்குளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமரன் என்பவர் சென்னை சாஸ்திரி பவனில் (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்காக ஆதவான கோஷங்கை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி செய்தார்.

அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. முத்துக்குமரனின் உடல் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: நக்கீர்ன்

  • Replies 81
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமரன் என்பவர் சென்னை சாஸ்திரி பவனில் (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்காக ஆதவான கோஷங்கை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி செய்தார்.

அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. முத்துக்குமரனின் உடல் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: நக்கீர்ன்

ஈழத்தில் தான் தமிழன் அழிக்கப்படுறான்.. அது போதாதென்று.. அவனுக்காக நீங்கள் தீக்குளிச்சு.. என்னாகிறது. உங்களின் மன உணர்வுகளை ஆரோக்கியமான வழிகளில் உயிர்களுக்கு ஆபத்தின்றிய வழிகளில் காட்டுங்கள்.

இந்த உறவின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்பக் கூடாது என்பது எனது பிரார்த்தனை. :(

Edited by nedukkalapoovan

எங்களின் கையேலாதனத்துக்கு உங்களை மாய்க்காதீர்கள்! வேதனை....... விரக்தி.............வெறுப்பு ..........

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று வியாழக்கிழமை காலை முத்துகுமரன் எனும் இளைஞர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் உயிரிழந்துள்ளார் என பிந்திக்கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கலெல்hம் வெட்கப்படவேண்டும் அந்த சகோதரன் இறந்திருக்கக்கூடாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்த மண்ணில் மக்கள் அவலப்படும் போது ஏன் என்று கேட்ட கூட நேரமின்றி ஓடும் எம்மவர்கள் சிலரின் மத்தியில்,

தன்னினம் வாழ வேண்டும், தன் இனத்திற்கெதிரான போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தன் உயிரை துச்சமென மதித்த அந்த இளைஞனின் துணிச்சலுக்கும், தன் மானத்துக்கும் தலை சாய்க்கும் அதே நேரம்,

தமிழன் சாகப்பிறந்தவன் அல்ல என்பதையும். தயவு செய்து உங்கள் விலை மதிக்க்க முடியாத உயிர்களை எமக்காக எம் மக்களின் அவலத்துக்காக போக்காதீர்கள் என தமிழகத்தின் உணர்வுள்ள தமிழர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

நாம் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது உங்கள் ஆதரவுக்கரத்தை மட்டுமே, உங்களினது மத்திய மாநில அரசுகளின் அசைவுகளையே! மாறாய் உயிர்களை அல்ல!

எம் தேசத்தின் துயர் துடைக்க

தன் உயிரை தீயுக்குள் பலி கொடுத்த அந்த உத்தமனுக்கு எனது கண்ணீர் வணக்கங்கள்!

நம் மக்களுக்காக உயிரை தியாகம் செய்த தியாகிக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். ஏன் இப்படி முடிவெடுத்தார், உயிரோடு இருந்து வேறு வழிகளில் போராடியிருக்கலாமே :(

மொத்தத்தில் தமிழனின் இறப்பு எண்ணிக்கை தான் அதிகரிக்கின்றது?

விரக்தின் விளிம்பில் இருந்துள்ளார்.

எனது பாசமிகு கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: சாகும் தருணத்தில் முத்துக்குமரணின் உருக்கமான வாக்குமூலம்

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன் என்று சென்னையில் தீக்குளித்த வாலிபர் முத்துக்குமரன் உருக்கமான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும்இ ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமரன் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே இன்று காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்)இ ஈழத்தமிழர்களுக்கான ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்

உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன்இ தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காகஇ பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டுஇ மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்குஇ என்னைவிட புத்திசாலியான குழந்தைகள்இ சிறுவர்கள்இ வாலிபர்கள்இ பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமரன் தெரிவித்தார்.

மேலும் பேசிய முத்துக்குமரன்இ எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். 'கொள்கை நல்லூர்' என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.

இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும்இ தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன்இ தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

26 வயதான முத்துக்குமரன்இ இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும்இ தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும்இ தமிழ் உணர்வுள்ளவர் என்றும்இ ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.

source: Nakkheeran.in

Edited by Nitharsan

ஈழத்தமிழர் மீதான படுகொலையைக் கண்டித்து தமிழக இளைஞர் ஒருவர் தீயில் தன்னைக் கருக்கி சாவடைந்துள்ளார்.

சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள இந்திய மத்திய அரசு அலுவலகத்திற்கு முன்னால் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து சாவடைந்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் பதட்டநிலை உருவாகியுள்ளது.

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: சாகும் தருணத்தில் முத்துக்குமரணின் உருக்கமான வாக்குமூலம்

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன் என்று சென்னையில் தீக்குளித்த வாலிபர் முத்துக்குமரன் உருக்கமான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும்இ ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமரன் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே இன்று காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்)இ ஈழத்தமிழர்களுக்கான ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன்இ தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காகஇ பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டுஇ மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்குஇ என்னைவிட புத்திசாலியான குழந்தைகள்இ சிறுவர்கள்இ வாலிபர்கள்இ பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமரன் தெரிவித்தார்.

மேலும் பேசிய முத்துக்குமரன்இ எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். 'கொள்கை நல்லூர்' என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.

இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும்இ தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன்இ தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

26 வயதான முத்துக்குமரன்இ இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும்இ தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும்இ தமிழ் உணர்வுள்ளவர் என்றும்இ ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.

:(

தமிழக உடன்பிறப்பிற்கு எமது கண்னீர் வணக்கம்... மத்திய அரசு தனது சுய நலனுக்காக தமிழக மீனவர்கள், இலங்கைத்தமிழர்கள், இப்போது தமிழக பாமர தமிழ்மக்கள் இப்படியே எல்லோரையும் பழிகொடுக்கிறது.. இனியும் இந்த் கல்மனக்காரர்களிடம் இரக்கம் எதிர்பார்த்து பலன் இல்லை.. தமிழக மக்கள் மத்தியரசினை முடக்கும் போரட்டங்களை நடத்தவேண்டும்..

தடையாக உள்ள ஜெயலலிதா சோ, இந்து ராம் போன்றவர்களை அடக்கவேண்டும்... தமிழகத்தில் இலங்கையின் தொடர்புகளை இல்லாமல் ஆக்கவேண்டும்..

இனி யார் உறவே கூட்டங்களுக்கு செல்வார்?

என்னங்கண்ணா இப்பிடி செய்து போட்டியள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் சென்னையில தீக்குளித்தார்.

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமரன் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்காக ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. விஜயலட்சுமி அவரை காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. முத்துக்குமரன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.

nakkheeran.in

மாவீரன் முத்துக்குமாருக்கு எனது வீரவணக்கங்கள்

அவரின் படம் கிடைத்தால் இணைத்துவிடுங்கள்

FIRE1.jpg

ஈழத்தின் வரலாற்றில் இடம்பிடித்த சகோதரனுக்கு எனது கண்ணீர் வணக்கம்.

Edited by vasisutha

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் (28) சென்னையில தீக்குளித்தார்.

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமரன் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்காக ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. விஜயலட்சுமி அவரை காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. முத்துக்குமரன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.

முத்துக்குமரன் ஒரு ஊடகவியலாளர் எனவும் "பெண்ணே நீ" இதழில் பணியாற்றுகின்றார் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

SANKATHI.COM

எமக்காக தீகுளித்து வீரமரணத்தை தழுவிய திரு.முத்துகுமாருக்கு எனது சிரம்தாள்த்திய வணக்கங்களும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்........மன்னிக்கவும

் இதற்குமேல் எழுதமுடியவில்லை

Tamil Nadu journalist burns himself to death condemning Indian inaction

[TamilNet, Thursday, 29 January 2009, 07:02 GMT]

A young Tamil activist burnt himself to death in front of the Shastri Bhavan, the Indian Central Government's Chennai Head office Thursday, reports from Chennai said. The activist, Mr. Muthukumar, from Thooththukkudi, who works for Pe'n'nea Nee feminist magazine as typist and also writes articles, doused himself with petrol and set himself afire, condemning the futile visit by Indian Foreign Minister Pranab Mukherjee, who failed to stop the war in Sri Lanka and save Eezham Tamils.

With 95% burn injuries, the victim was rushed to the Kilpauk Medical College in a critical condition, with slim chances of survival. He succumbed within a short span of time, according to medical sources.

Tension prevails in the capital city of Chennai following the news of the young Tamil activist burning himself to death in front of Shastri Bhavan office.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

மாவீரன் முத்துகுமாருக்கு கண்ணீர் அஞ்சலிகள் :(

தாயக உறவுகளுக்காக வீர காவியமாகிய முத்துக்குமரனுக்கு எமது கண்ணீரை காணிக்கையாக்குகின்றோம்.

சகோதரன் முத்துக்குமரனுக்கு எனது கண்ணீரை காணிக்கையாக்குறேன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு நாங்கள் எதாவது உதவி செய்து பட்ட கடனை கொஞ்சமேனும் அடைக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த மாவீரனுக்கு அஞ்சலிப்பூக்களை காணிக்கையாக்குகிறேன்...

தமிழனுக்கு அழிவுதான் தலைவிதியா???

மொத்தத்தில் இலங்கைஅரசுக்கு நல்லது தான் நடந்திருக்கிறது. இன்னுமொரு தமிழன் குறைந்திருக்கிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.