Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் புலிகளின் தற்கொலை படகுகளை கடற்படையினர் தாக்கியழிப்பு

Featured Replies

முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கடுமையான கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படையின் "அரோ" வேகத்தாக்குதல் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் 15 "அரோ" கொமாண்டோப் படகுகள், "டோரா" வேகத் தாக்குதல் பீரங்கிப் படகுகள் என்பன சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை - அவர்கள் மீது கடற்புலிகளின் தாக்குதல் படகு அணி தாக்குதலை தொடுத்தது.

கடற்புலிகளின் இந்த கடல் வழி மறிப்புத் தாக்குதலில் - கடற்படையினரின் இரு "அரோ" படகுகள் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.

கடற்புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றுவிட்டனர்.

எந்தவித இழப்புக்களும் இன்றி கடற்புலிகளின் தாக்குதல் அணி தளம் திரும்பியது.

இதேவேளையில், சுண்டிக்குளம் கடற்பரப்பில் இன்று அதிகாலை 3:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையினருடனான இன்னொரு மோதலில் இரண்டு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

puthinam

இப்படியான செய்திகளை நீங்கள் இணைத்தால் எவரும் விமர்சிக்க மாட்டார்கள்.

QUOTE (Hamson007 @ Jan 30 2009, 07:10 PM)

அட தம்பி வ(கு)சம்பு போன முறை அரசு என்ன சொன்னது 3 கிழைமைக்கு முன் புலிகளின் கரும்புலி படகு பக்கத்தில் வெடித்தது என்று ஆனால் புலிகள்: ஒரு படகு முழ்கடிக்க பட்டுததகவும் 15 கடற்படையினர் பலி என்று ( சிலர் நக்கல் பன்னிவிட்டு) இருந்ர்கு விட்டடர்கள் அடுத்த கிழமம கொழும்பு சிங்கள பத்திரிக்கையில் அன்று நடந்த கடற் சண்டையில் 19 கடற்படையகாணவில்லை என்று சொன்னார்கள்,

அடுத்த 2 கிழமைக்கு பின் வரும் பாருப்பு

.

Edited by yarlpaadi

ஒரு செய்தியை இணைக்கும் போது அதன் நம்பகத் தன்மை முக்கியமானது. எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்திகளை யாரரவது இணைக்கும் போது அது உண்மையா பொய்யா என்று எவரும் இங்கு கேட்பது கிடையாது. அதனை வைத்தே பக்கங்களை நிரப்பி விடுவோம். ஒரு செய்தியின் நம்பகத் தன்மை என்பது பல ஊடகங்களின் செய்தியை வைத்தே உறுதிப்படுத்தலாம். எனவே ஒரு செய்தியில் தவறிருந்தால் அதனை முறையாகச் சுட்டிக் காட்டுங்கள் உண்மையை தெளிவுபடுத்துங்கள். அதை விடுத்து ஏதோ நாட்டாண்மை போல் கருத்தெழுதுவதில் என்ன பயன்.

குகதாசன் அண்ணை

இது உங்களுக்கே ரொம்ப ஓவராகத் தெரியவில்லையோ ?? கல்மடுக்குளம் உடைப்பு பற்றி புரளிகள் வந்தபோது நீங்கள் உதிர்த்த வாசகங்களை இவ்வளவு சீக்கிரம் நீங்கள் மறந்து விடலாமோ ??

வசம்பண்ணா நீங்கள் மாற்றுக்கருத்தாளராக இருக்கலாம் அதற்காக கல்மடுக்குளம் உடைப்பு புரளி என்று சொல்லாதீர்கள். புலிகள் அதை அறிவிக்காமல்விட்டதற்கான காரணத்தை சொல்லிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுதினேன் என்று சொல்லமுடியுமா?

அதே நேரம் இப்படியான செய்திகளை எழுதியவர்கள்மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுதான் நான் கேட்டிருந்தேன்

அதைவிட நான் எழுதியதை சரியாகப்புரிந்து கொள்ளுங்கள் முதலில்..........

எது சரி எது பிழை எது விசம் என்பது எமக்கு நன்கு தெரியும் தெரிந்திருக்கவேண்டும் என்பதற்கும்.................

கல்மடுவுக்கும் என்ன சம்பந்தம்?????????????

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகளால் 2 அதிவேக தாக்குதல் படகுகள் அழிப்பு

[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2009, 06:09.48 PM GMT +05:30 ] [ புதினம் ]

முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கடுமையான கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படையின் வேகத்தாக்குதல் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் 15 வேகத்தாக்குதல் படகுகள் கொமாண்டோப் படகுகள், "டோரா" வேகத் தாக்குதல் பீரங்கிப் படகுகள் என்பன சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை அவர்கள் மீது கடற்புலிகளின் தாக்குதல் படகு அணி தாக்குதலை தொடுத்தது.

கடற்புலிகளின் இந்த கடல் வழி மறிப்புத் தாக்குதலில் கடற்படையினரின் இரு படகுகள் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.

கடற்புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றுவிட்டனர்.

எந்தவித இழப்புக்களும் இன்றி கடற்புலிகளின் தாக்குதல் அணி தளம் திரும்பியது.

இதேவேளையில், சுண்டிக்குளம் கடற்பரப்பில் இன்று அதிகாலை 3:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையினருடனான இன்னொரு மோதலில் இரண்டு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

http://tamilwin.com/view.php?2a26QVZ4b33F9...3g2hF3cc4Vj06ae

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகளை நீங்கள் இணைத்தால் எவரும் விமர்சிக்க மாட்டார்கள்.

உறுதிப்படுத்தி செய்தி வரும்வரை அஞ்சலி செலுத்தவேண்டாம் என்று நான் பலமுறை கேட்டிருக்கின்றேன்

நீங்கள் இடம் மாறி எழுதுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்

இடம் மாறுவதுதான் ஆபத்தானது

பார்த்து.............????

அட தம்பி வ(கு)சம்பு போன முறை அரசு என்ன சொன்னது 3 கிழைமைக்கு முன் புலிகளின் கரும்புலி படகு பக்கத்தில் வெடித்தது என்று ஆனால் புலிகள்: ஒரு படகு முழ்கடிக்க பட்டுததகவும் 15 கடற்படையினர் பலி என்று ( சிலர் நக்கல் பன்னிவிட்டு) இருந்ர்கு விட்டடர்கள் அடுத்த கிழமம கொழும்பு சிங்கள பத்திரிக்கையில் அன்று நடந்த கடற் சண்டையில் 19 கடற்படையகாணவில்லை என்று சொன்னார்கள்,

அடுத்த 2 கிழமைக்கு பின் வரும் பாருப்பு

வடிவேல் அண்ணை

எப்பவும் நீங்கள் அவசரப்பட்டு விடுறியள். நான் செய்தி பொய் எண்டு சொல்ல வரவில்லையே. எமக்கு மகிழ்ச்சியான செய்தி என்றால் கேட்டுக் கேள்வியில்லாமல் ஏற்று விடுவோம். ஆனால் மற்றச் செய்திகளைத் தான் போட்டுக் குடைந்து கொண்டிருப்போம் எண்டதை தான் நான் சுட்டிக் காட்டினேன்.

காங்கேசன்துறையிலிருந்து சுண்டிக்குளம் வரையிலும் இந்திய இராவணுவம் தான் நிக்குதெண்டு தமக்கு ஆதாரத்தோடை செய்தி கிடைச்சது எண்டு GTV சொல்லுது. ஆனால் எவருமே யாழ் ஊடகங்களுக்கு (புதினம் உதயன் போன்றன) எப்படி இது தெரியாமல் இருக்கும் என்று யோசிக்கவில்லைத் தானே.

பொதுவாய் பல ஊடகங்கள் புலம் பெயர்ந்தவையை உசுப்பேத்தி விடுறதிலையெ குறியாக இருக்கினம். இதனாலை வரும் பாதிப்புக்கள் முழுவதையும் அனுபவிப்பது வன்னி மக்கள் தான் என்பதை எவரும் சிந்திப்பதாக இல்லை.

வசம்பண்ணா நீங்கள் மாற்றுக்கருத்தாளராக இருக்கலாம் அதற்காக கல்மடுக்குளம் உடைப்பு புரளி என்று சொல்லாதீர்கள். புலிகள் அதை அறிவிக்காமல்விட்டதற்கான காரணத்தை சொல்லிவிட்டார்கள்.

செல்லம்

அடுத்தவரின் சொல் புத்தியை வைத்து மற்றவரை மட்டுக்கட்டும் உமது செயலை உம்மோடு வைத்துக் கொள்ளும். கல்மடுக்குளம் உடைப்பு காணொளியை நானும் பார்த்திருக்கின்றேன். எனக்கு சொல்புத்தியை விட சுயபுத்தி ரொம்பவே அதிகமுங்கோ

என்ன எழுதினேன் என்று சொல்லமுடியுமா?

அதே நேரம் இப்படியான செய்திகளை எழுதியவர்கள்மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுதான் நான் கேட்டிருந்தேன்

அதைவிட நான் எழுதியதை சரியாகப்புரிந்து கொள்ளுங்கள் முதலில்..........

எது சரி எது பிழை எது விசம் என்பது எமக்கு நன்கு தெரியும் தெரிந்திருக்கவேண்டும் என்பதற்கும்.................

கல்மடுவுக்கும் என்ன சம்பந்தம்?????????????

ஒவ்வொரு செய்தியையும் ஊடகங்கள் முந்ததித் தர வேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் பல தடவை தவறான செய்திகளைத் தந்துள்ளன. ஆனால் எந்த ஊடகமும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதில்லை. நாம் ஒவ்வொருவரும் எம்மை பற்றி வெறும் பெருமை பேசுவதில் பலனில்லை. புலம் பெயர்ந்து இருப்பவர்கள் இணையத்தளம் மற்றும் ஊடகங்கள் மூலம் தான் செய்திகளை அறிகின்றோம். அரசு ஊடகங்களோ அல்லது புலிகளின் ஊடகங்களோ எல்லாவற்றிலும் உண்மைகளை எழுதுவதில்லை. நாமாகத் தான் என்ன நடந்திருக்கும் என்று ஊகித்து அறிந்து கொள்ள முடடியும்.

நீங்கள் என்ன எழுதினீர்கள் என்பதை நான் சொல்வதை விட நீங்களே சென்று அத்தனையும் வாசித்து பார்க்கலாமே !!!

உறுதிப்படுத்தி செய்தி வரும்வரை அஞ்சலி செலுத்தவேண்டாம் என்று நான் பலமுறை கேட்டிருக்கின்றேன்

நீங்கள் இடம் மாறி எழுதுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்

இடம் மாறுவதுதான் ஆபத்தானது

பார்த்து.............????

நான் இடம் மாறவும் இல்லை, வலம் மாறவும் இல்லை. நிண்ட இடத்திலை தான் எப்பவும் நிலையாய் நிற்கிறன். அதாலே எதையும் அலசி ஆராய முடிகிறது.

Edited by Vasampu

வடிவேல் அண்ணை

எப்பவும் நீங்கள் அவசரப்பட்டு விடுறியள். நான் செய்தி பொய் எண்டு சொல்ல வரவில்லையே. எமக்கு மகிழ்ச்சியான செய்தி என்றால் கேட்டுக் கேள்வியில்லாமல் ஏற்று விடுவோம். ஆனால் மற்றச் செய்திகளைத் தான் போட்டுக் குடைந்து கொண்டிருப்போம் எண்டதை தான் நான் சுட்டிக் காட்டினேன்.

காங்கேசன்துறையிலிருந்து சுண்டிக்குளம் வரையிலும் இந்திய இராவணுவம் தான் நிக்குதெண்டு தமக்கு ஆதாரத்தோடை செய்தி கிடைச்சது எண்டு GTV சொல்லுது. ஆனால் எவருமே யாழ் ஊடகங்களுக்கு (புதினம் உதயன் போன்றன) எப்படி இது தெரியாமல் இருக்கும் என்று யோசிக்கவில்லைத் தானே.

பொதுவாய் பல ஊடகங்கள் புலம் பெயர்ந்தவையை உசுப்பேத்தி விடுறதிலையெ குறியாக இருக்கினம். இதனாலை வரும் பாதிப்புக்கள் முழுவதையும் அனுபவிப்பது வன்னி மக்கள் தான் என்பதை எவரும் சிந்திப்பதாக இல்லை

வசம்பு நான் உங்களை மற்றவர்கள் போல் மாற்றுக் கருத்து த்ரோகி என்று செல்லமால சொல்ல மட்டேன்

ஆனால் நீங்கள் சொல்லும் யதார்த்தம் இன் க்கு பொருந்தாது அதை தான் சொல்ல வந்தேன்

2 நாட்கள் யுத்தநிறுத்தம்???

அது யுத்த நிறுத்தம் இல்லையாம் வெறும் கெடு மட்டுமே எண்று போகல்லகம தெரிவித்து இருக்கிறார்...

வசம்பு நான் உங்களை மற்றவர்கள் போல் மாற்றுக் கருத்து த்ரோகி என்று செல்லமால சொல்ல மட்டேன்

ஆனால் நீங்கள் சொல்லும் யதார்த்தம் இன் க்கு பொருந்தாது அதை தான் சொல்ல வந்தேன்

வடிவேல் அண்ணை

:icon_idea: இப்ப ஒரு பைத்தியம் உங்களைப் பார்த்து ஐயோ பைத்தியம் என்று கத்தினால், நீங்க என்ன பண்ணுவீங்க. பைத்தியத்தை விட்டுக் கலைப்பீங்களா ?? அல்லது அட பைத்தியம் புலம்புது எண்ணு பேசாமல் போவீங்களா ?? :)

:unsure: நான் சொன்ன விடயம் இன்னைக்கு பொருந்தாது எண்டு நீங்கள் நினைத்தாலும் அது யதார்த்தம் எண்டு உங்களுக்குப் புரிஞ்சிருக்கல்லோ. அது போதும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகளை நீங்கள் இணைத்தால் எவரும் விமர்சிக்க மாட்டார்கள்.

இப்படியான செய்திகள் அல்ல செய்திகளை இணைப்பதற்கு இங்கு யாரும் எதிர் கருத்தை வைக்கவில்லை. நீங்கள் நேரடியாக இங்கு எழுதவில்லை ..... ஆனால் இப்படியான செய்திகள் என்ற உங்களின் சொற்பதம். மேல் உள்ள செய்தியை நக்கல் பண்ணும் எண்ணம் அல்லது போனால் சிங்கள கொலைவெறியரின் பிரச்சார செய்தியை எதிர்த்தால் உங்களக்கு வந்திருக்க கூடிய கோபத்தைதான் அது வெளிகொணருகிறது. ஆகவே சிங்கள கொலைவெறியர்களின் பிரச்சாரத்தை நீங்கள் முன்னேடுக்க விரும்புபவராக இருந்தால் வேறொரு இணையதளம் அமைத்து அங்கே செய்யுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள் இங்கு செய்தால் அதை தோலுரித்து காட்டுவோம் என்று மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன். நீங்கள் அப்டியானவரல்ல என்பது எனக்கு தெரியும் ஆனாலும் உங்கள் உள்ளார்ந்த குத்தல்களை நாம் இங்கு விழங்க முடியாத முட்டாள்கள் இல்லை என்பதை நீங்களும் புரிந்து கொள்வதே நல்ல கருத்தாடலுக்கு வழிவகுக்கும் தவிர இப்படியான முரண்பாடே எஞ்சி நிற்கும் இதனால் யாருக்கும் பயனில்லை என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. உங்களை நான் வம்புக்கிளுக்கவில்லை ஆனால் உங்கள் கருத்துக்களும் எளுத்துகளும் சும்மா வாசித்துவிட்டு போகும் படியானதுமல்ல

அடுத்தவரின் சொல் புத்தியை வைத்து மற்றவரை மட்டுக்கட்டும் உமது செயலை உம்மோடு வைத்துக் கொள்ளும். எனக்கு சொல்புத்தியை விட சுயபுத்தி ரொம்பவே அதிகமுங்கோ
:icon_idea:

:)

Dr vasampu

Edited by Bond007

இப்படியான செய்திகள் அல்ல செய்திகளை இணைப்பதற்கு இங்கு யாரும் எதிர் கருத்தை வைக்கவில்லை. நீங்கள் நேரடியாக இங்கு எழுதவில்லை ..... ஆனால் இப்படியான செய்திகள் என்ற உங்களின் சொற்பதம். மேல் உள்ள செய்தியை நக்கல் பண்ணும் எண்ணம் அல்லது போனால் சிங்கள கொலைவெறியரின் பிரச்சார செய்தியை எதிர்த்தால் உங்களக்கு வந்திருக்க கூடிய கோபத்தைதான் அது வெளிகொணருகிறது. ஆகவே சிங்கள கொலைவெறியர்களின் பிரச்சாரத்தை நீங்கள் முன்னேடுக்க விரும்புபவராக இருந்தால் வேறொரு இணையதளம் அமைத்து அங்கே செய்யுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள் இங்கு செய்தால் அதை தோலுரித்து காட்டுவோம் என்று மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன். நீங்கள் அப்டியானவரல்ல என்பது எனக்கு தெரியும் ஆனாலும் உங்கள் உள்ளார்ந்த குத்தல்களை நாம் இங்கு விழங்க முடியாத முட்டாள்கள் இல்லை என்பதை நீங்களும் புரிந்து கொள்வதே நல்ல கருத்தாடலுக்கு வழிவகுக்கும் தவிர இப்படியான முரண்பாடே எஞ்சி நிற்கும் இதனால் யாருக்கும் பயனில்லை என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. உங்களை நான் வம்புக்கிளுக்கவில்லை ஆனால் உங்கள் கருத்துக்களும் எளுத்துகளும் சும்மா வாசித்துவிட்டு போகும் படியானதுமல்ல

உங்கள் விளங்கிக் கொள்ளும் திறனுக்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது. காரணம் இதற்குரிய விளக்கத்தை நான் விபரமாகவே எழுதியிருக்கின்றேன். எனக்கு உந்த உள்குத்து, வெளிக்குத்து விடயங்கள் தெரியாது. எதையும் நேரடியாகவே விமர்சிப்பவன். இன்று ஒரு செய்தி உண்மையானதா பொய்யானதா என்ற எண்ணம் சிறிதளவு கூட இல்லாமல் அதை வைத்து ஏதோ தமிழீழம் கிடைத்து விட்டது போல் இங்கே பலரால் கதையளக்கவே முடிகின்றது. ஆனால் அதன் பலாபலனாக வன்னியில் வாழும் மக்கள் தான் அல்லல் படுகின்றார்கள். ஆனால் அதைத் தடுக்க எவருக்கும் யோக்கியதை இல்லை. இப்படிக் கதையளந்தே வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்று நீங்கள் நினைத்தால் யாரும் ஒன்றும் செய்து விட முடியாது.

:icon_idea:

Dr vasampu

:)அட Bond இன் வாயால் Dr பட்டம். ரொம்ப சந்தோசமுங்க. ஆனால் தந்தது தான் தந்தீக அப்படியே பின்னாலே MBBS , FRCS ஐயும் இணைத்து விடுங்கள். இல்லையேல் நீங்கள் பல்லைக் காட்டிக் கொண்டு நிக்க, பிறகு என்னை எல்லோரும் ஏதோ பல்லு டாகுத்தர் எண்டெல்லோ நினைச்சிடுவினம். :unsure:

இங்கு சிலர் கருத்துக்களை திசை திருப்ப எங்கே என்று காத்திருக்கிறார்கள் ..............

:icon_idea:

Dr vasampu

:)உதுக்குத் தான் சொல்லுறது இப்படி பப்ளிக்காக Dr பட்டம் கொடுக்கக் கூடாதென்று. இப்ப பாருங்கள் உந்த பட்டத்திற்காக எத்தனை பேர் ஆராய்ச்சியெல்லாம் செய்ய வெளிக்கிட்டினம். எனி ஒவ்வொருத்தரா கூப்பிட்டுக் கொடுத்துக் கொண்டேயிருங்கோ !!! :unsure::unsure:

அட Bond இன் வாயால் Dr பட்டம். ரொம்ப சந்தோசமுங்க. ஆனால் தந்தது தான் தந்தீக அப்படியே பின்னாலே MBBS , FRCS ஐயும் இணைத்து விடுங்கள். இல்லையேல் நீங்கள் பல்லைக் காட்டிக் கொண்டு நிக்க, பிறகு என்னை எல்லோரும் ஏதோ பல்லு டாகுத்தர் எண்டெல்லோ நினைச்சிடுவினம். :icon_idea:

வசம்பார் உந்த நாலு எழுத்துக்கள் எடுப்பதற்கு, மேல் வீட்டில் சரக்கிருக்க வேண்டும்!! அச்சுவேலி கந்தருக்கு தெரிந்ததெல்லாம் .........????????

யாருக்கு தெரியும், "மண்டையன் குழு" முஸ்தப்பாவின் கூட்டுகளுக்கு MBBS, FRCS எல்லாம்.......!

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே எல்லாருக்கும் துரோகிப் பட்டங்களைக் குடுப்பம். இந்த நிலை வந்ததுக்கே எமக்கிடையே இருந்த பிளவுகள் தான் முதல் காரணம் என்பது பலருக்கு இன்னமும் விளங்கேல்லப் போல :( . இப்பிடித்தான் முந்தி அவசரப் பட்டு இந்தியாவை பகைச்சது. இப்போது இந்தியாவிடம் நாம் சரணடையும் நிலை :wub: .

கருணாவுடன் இருந்தவர்களின் உதவியுடன் தான், வன்னியில் சிறிலங்கா இராணுவம் முன்னேறி வருவதாக நான் நினைக்கிறேன். முன்னர் மாத்தையாவுடன் இருந்தவர்களுக்கும் வன்னிப்பிரதேசம் நன்கு பரிச்சயமானது. உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பில் இருந்தவர்களும் வன்னிப் பிரதேசத்துடன் பரிச்சயமானவர்கள்.

தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர தமது உயிரைக் கொடுக்க முன்வந்து போராளிகளான பலர், பின்னர் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து அதே தமிழ் மக்களை அழிக்க துணை போகும் நிலை உருவானது கவலைக்குரிய நிலை. இது தமிழ் மக்களின் ஒரு பெரிய பலவீனமும் கூட. இது தொடர்வது நல்லதல்ல.

இந்த நிலை தொடராமல் இருக்கவும், இவ்வாறாக மாறியவர்கள் மீண்டும் தமது மக்களுடன் ஒன்றிணைந்து செயற்படவும், ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்து பார்ப்பதும் பயன்தரக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே எல்லாருக்கும் துரோகிப் பட்டங்களைக் குடுப்பம். இந்த நிலை வந்ததுக்கே எமக்கிடையே இருந்த பிளவுகள் தான் முதல் காரணம் என்பது பலருக்கு இன்னமும் விளங்கேல்லப் போல :( . இப்பிடித்தான் முந்தி அவசரப் பட்டு இந்தியாவை பகைச்சது. இப்போது இந்தியாவிடம் நாம் சரணடையும் நிலை :( .

இந்தியாவை நாங்கள் பகைக்க முன்னமே அவையள் எங்களைப் பகைச்சிட்டினம்..! பிறகு நாங்களெங்க இருந்து பகைக்கிறது? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விளங்கிக் கொள்ளும் திறனுக்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது. காரணம் இதற்குரிய விளக்கத்தை நான் விபரமாகவே எழுதியிருக்கின்றேன். எனக்கு உந்த உள்குத்து, வெளிக்குத்து விடயங்கள் தெரியாது. எதையும் நேரடியாகவே விமர்சிப்பவன். இன்று ஒரு செய்தி உண்மையானதா பொய்யானதா என்ற எண்ணம் சிறிதளவு கூட இல்லாமல் அதை வைத்து ஏதோ தமிழீழம் கிடைத்து விட்டது போல் இங்கே பலரால் கதையளக்கவே முடிகின்றது. ஆனால் அதன் பலாபலனாக வன்னியில் வாழும் மக்கள் தான் அல்லல் படுகின்றார்கள். ஆனால் அதைத் தடுக்க எவருக்கும் யோக்கியதை இல்லை. இப்படிக் கதையளந்தே வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்று நீங்கள் நினைத்தால் யாரும் ஒன்றும் செய்து விட முடியாது.

இங்கே எழுதுபவர்களுக்கான உங்கள் பதில் கருத்தை நான் விமர்சிக்கவில்லை.

இப்டியான செய்திகள் என்ற சொற்பதம்தான் என்னை சீண்டியது. அந்த செய்தி எமது கூடிபிறந்த உறவுகளால் உறவுகளை காக்க தமது உயிரை அதற்காக அற்பணித்து நடந்த தாக்குதல் செய்தியாகும் தவிர பல சிங்கள கொலைவெறியர்களின் பரப்புரைக்கு முஞ்சையிலேயே கொடுத்த செருப்படி அது அதை அவர்கள் தமது உயிரை அர்ப்பணித்து செய்துள்ளார்கள். அதற்கான விமர்சனங்களை இந்த யாழ் களத்தில் ஏற்றுகொள்ள முடியாது என்பதே எனது கருத்து. தவிர நீங்கள் குறிப்பிட்டது போல் என்னிடம் எதாவது விளக்க குறைவாகவும் இருக்கலாம்...... அதற்கும் உங்களுடைய தெளிவற்ற எழுத்தும் ஒரு காரணமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவுடன் இருந்தவர்களின் உதவியுடன் தான், வன்னியில் சிறிலங்கா இராணுவம் முன்னேறி வருவதாக நான் நினைக்கிறேன். முன்னர் மாத்தையாவுடன் இருந்தவர்களுக்கும் வன்னிப்பிரதேசம் நன்கு பரிச்சயமானது. உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பில் இருந்தவர்களும் வன்னிப் பிரதேசத்துடன் பரிச்சயமானவர்கள்.

தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர தமது உயிரைக் கொடுக்க முன்வந்து போராளிகளான பலர், பின்னர் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து அதே தமிழ் மக்களை அழிக்க துணை போகும் நிலை உருவானது கவலைக்குரிய நிலை. இது தமிழ் மக்களின் ஒரு பெரிய பலவீனமும் கூட. இது தொடர்வது நல்லதல்ல.

இந்த நிலை தொடராமல் இருக்கவும், இவ்வாறாக மாறியவர்கள் மீண்டும் தமது மக்களுடன் ஒன்றிணைந்து செயற்படவும், ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்து பார்ப்பதும் பயன்தரக்கூடும்.

இந்த நாய்களை மக்களுடன் சேர்ப்பது என்பது அந்த நாய்களிடம் பிச்சை எடுப்பது போன்றது அது. அதை எவ்வாறு உங்களால் எழுத முடிந்ததோ தெரியவில்லை. இந்த தொழிநுட்ப காலத்தில் தேவையில்லா எண்ணங்களை கைவிடுங்கள் வன்னி மண்ணுக்குள் என்ன புதைந்து கிடக்கிறது என்பதை டெல்லியில் இருந்தே பார்க்க கூடிய தொழில் நுட்பங்கள்தான் அங்கே பாவிக்க படுகின்றது தவிர அந்த விசுகோத்துகளால் மக்களைதான் சூறையாட முடியுமே தவிர புலிகளை தொடவும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நாங்கள் பகைக்க முன்னமே அவையள் எங்களைப் பகைச்சிட்டினம்..! பிறகு நாங்களெங்க இருந்து பகைக்கிறது? :icon_mrgreen:

உண்மைதான் ஆனால் இப்போது பேரம் பேசும் நிலையில் தமிழர் தரப்பு இல்லை. அப்பிடியெண்டால் ஏன் இன்னும் வீணாகப் புதுப் புது எதிரிகளை உருவாக்குவான் என்பதுதான் எனது கருத்து. நாம் தூரநோக்கில் சிந்திக்காது அவசரப் பட்டு எடுத்த முடிவுகளே இவை அனைத்திற்கும் காரணம். ஏதாவது ஒரு நாடு எங்களுக்காக ஏதாவது கதைக்கிறதா? :icon_idea: நோர்வே கூட தள்ளித்தானே நிக்குது?? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஆனால் இப்போது பேரம் பேசும் நிலையில் தமிழர் தரப்பு இல்லை. அப்பிடியெண்டால் ஏன் இன்னும் வீணாகப் புதுப் புது எதிரிகளை உருவாக்குவான் என்பதுதான் எனது கருத்து. நாம் தூரநோக்கில் சிந்திக்காது அவசரப் பட்டு எடுத்த முடிவுகளே இவை அனைத்திற்கும் காரணம். ஏதாவது ஒரு நாடு எங்களுக்காக ஏதாவது கதைக்கிறதா? :icon_idea: நோர்வே கூட தள்ளித்தானே நிக்குது?? :rolleyes:

இந்தியா தன் சுயநலத்துக்காகவே ஈழப்பிரச்சினையைப் பயன்படுத்திக்கொண்டது; கொள்கிறது. இந்திரா காந்தி காலம் முதல் கொண்டு இதுதான் நிலைமை. இப்போது காங்கிரசின் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒரு போர் உருவாக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த நாடும் இதில் இந்தியாவை மீறித் தலையிட முடியாது. இந்தியாவின் சர்வதேசக் கூட்டணிகள் அப்படி. யதார்த்தம் இப்படி இருக்கையில், அவர்களை நாம் பகைத்துக் கொண்டோம் என்கிற கேள்வியே எழவில்லையே..? இந்தியாவின் முற்றுகைக்குள்ளிருந்து எப்படி வெளியேறுவது என்பதே இப்போதுள்ள கேள்வி. தமிழகத்தின் எழுச்சியே அதற்கான விடைகளுள் ஒன்று. அது இப்போது முயற்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.