Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய கருணா திட்டம்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான ஜெயம், மார்கன், இனிய பாரதி மற்றும் மங்களம் ஆகியோரும் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடியதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் என்னைத் தொடர்ந்தும் அடையாளப்படுத்திக்கொள்ளப் போவதில்லை. கிழக்கை மட்டும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய கட்சியில் அங்கம் வகிப்பதில் அர்த்தமில்லை. இலங்கையர் என்ற ரீதியில் சிறிய கட்சி வட்டத்திற்குள் அடங்கிச் செயற்படநான் தயாராக இல்லை.

தேசிய ரீதியிலான அரசியலில் ஈடுபடும் நோக்கிலேயே நான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தல்களின் பின்னர் அரசாங்க அமைச்சுப் பொறுப்பொன்று எனக்குக் கிடைக்கப்பெறலாம்

http://www.paristamil.com/tamilnews/?p=26625

  • கருத்துக்கள உறவுகள்

--------

--------

கிழக்கை மட்டும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய கட்சியில் அங்கம் வகிப்பதில் அர்த்தமில்லை. இலங்கையர் என்ற ரீதியில் சிறிய கட்சி வட்டத்திற்குள் அடங்கிச் செயற்படநான் தயாராக இல்லை.

தேசிய ரீதியிலான அரசியலில் ஈடுபடும் நோக்கிலேயே நான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தல்களின் பின்னர் அரசாங்க அமைச்சுப் பொறுப்பொன்று எனக்குக் கிடைக்கப்பெறலாம் .

அட ... சேர்ந்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று , நேரெ சொல்ல வேண்டியது தானே ........ ,

போற போக்கிலை இவர் , இலங்கையின் ஜனாதிபதியாக வந்தாலும் வருவார் .

கருணா ஏதாவது பேரினவாத கட்ச்சியில் இணைவதுதான் அவனை உயிரோடு வைத்து இருக்க உதவும்...

சிரிலன்காவின் எதிர் கால பிரதமருக்கு எனது வாழ்த்துக்கள்.

பன்றியை எங்கை வைச்சாலும் அந்த நாற்றம் மறையாது

நாயுக்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணிதான்!! மன்னிக்க வேண்டும் நாய்களே!! சீஈஈ... நாயையும், கருணாவையும் ஒரே தட்டிலா???????? சொறிநாயை குறிப்பிட்டேன்!!

  • கருத்துக்கள உறவுகள்

Karuna to join SLFP

By Kelum Bandara - daily mirror

TMVP leader Vinayagamurthy Muralitharan MP (alias Karuna Amman) said yesterday that he would obtain SLFP membership very soon along with senior members of the TMVP, such as Jeyam, Markan, Iniya Bharathi and Mangalam Master.

Mr. Muralitharan told Daily Mirror yesterday that he had had talks with his think tank and senior party men based in the East last week, and everyone had endorsed his plan to join the SLFP.

He said that he would no longer identify himself as a member of the TMVP, which is led by EP Chief Minister Sivanesathurai Chandrakanthan, alias Pillayan.

“There is no point in having a small party based in the East. We all are Sri Lankans. Therefore, we should become members of a national level political party such as the SLFP,” he said.

He said that he had had talks with President Mahinda Rajapaksa and Defence Secretary Gotabhaya Rajapaksa regarding this. Asked about proposal to appoint him as a government minister, he said it could happen after the upcoming elections.

“From Trincomalee to Ampara, we will rename our party offices. We believe in the concept that there should be one country and one leader. We will become SLFPers within the next couple of weeks,” he said.

Mr. Muralitharan, the LTTE’s former eastern commander, defected from the terrorist outfit in 2004. Last year, he was sworn in as a National List MP of the ruling UPFA.

Asked whether he would be made SLFP organizer for Batticaloa, he replied that those issues could be discussed later.

--------------

தலைவர் அன்று எடுத்த முடிவு எவ்வளவு சரியானது என்பதை இவர் இன்று மிகத் தெளிவாக மக்களுக்கு இனங்காட்டி இருக்கிறார். சிங்களவர்கள் இன்னும் அவரை கருணா கும்மான் என்றுதான் அழைக்கப் பிரியப்படுகினம் போல..! SLFP எனி thugs ஆக மட்டுமல்ல.. paramilitary group ஆகவும் இயங்கும்..!

நன்றி முரளிதரன்..! எதிர்கால.. பண்டாரநாயக்காவுக்கு வாழ்த்துக்கள்...! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிலன்காவின் எதிர் கால பிரதமருக்கு எனது வாழ்த்துக்கள்.

He has to change his

1.name-----------

2.religion---------killing buddhism

3.ethnicity--------murder sinhala

a lot more

there are lot of in the que

----Dog less

----Anantha sakathy

......

  • கருத்துக்கள உறவுகள்

நக்கிற நா*க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

He has to change his

1.name-----------

2.religion---------killing buddhism

3.ethnicity--------murder sinhala

இதைத்தான் SLFP இன் ஸ்தாபகரான பண்டாரநாயக்கா செய்தார். அவர் பிறப்பால் ஒரு கிறிஸ்தவன். இறுதில் பெளத்தனானார். பெயரையும் மாற்றி சிங்கள பெளத்த பெயராக்கிக் கொண்டார். தனிச் சிங்கள சட்டம்.. கொண்டு வந்து ஒரே நாடு.. ஒரே மொழி.. ஒரே தலைவர் என்றும் சொன்னார். இறுதியில் இவ்வளவும் காணாது என்று எண்ணிய சிங்கள பெளத்த பேரினவாதி பிக்கு ஒருவரின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி இறந்தார்.

நல்ல காலம் அப்ப புலிகள் இருக்கல்லை. இல்ல அதுவும் புலிகள் தான் செய்ததென்று.. பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட தலைவர்கள் வரிசை இன்னும் நீண்டிருக்கும். புலிகள் எந்த ஒரு உண்மையான ஜனநாயகத் தலைவரையும் கொல்லவில்லை. ஜனநாயகம் என்ற போர்வைக்குள்.. தமிழ் மக்கள்.. தமிழீழ நாட்டை.. காட்டிக் கொடுத்த.. துன்பப்படுத்திய தலைவர்கள் என்ற போர்வையில் செயற்பட்ட கொடிய பயங்கரவாதிகளையே கொன்றனர்..! இதை ஒரு காலம் இந்த உலகம் உணரும்..! :lol:

Fact file of SLFP

Bandaranaike was born in Colombo, Ceylon to an elite Sinhalese Anglican Christian family and was the son of the powerful Sir Solomon Dias Bandaranike the Maha Mudaliyar (the chief native interpreter and advisor to the Governor) of Horagolla Walauwa in Atthanagalla,during British colonial rule. In later life he converted to Buddhism in order to join politics[4]. He received his secondary education at St Thomas' College and went on to study at Christ Church, Oxford University, where he was Secretary of the famous Oxford Union. He later qualified as a Barrister in England.

On the sensitive issue of language, the party originally espoused the use of both Sinhala and Tamil as national languages, but in the mid-1950s it adopted a "Sinhala only" policy, a change that gave the party a landslide victory in the 1956 election. As a party that says it is a champion of the Buddhist religion, which had been attacked by local Christians and Tamils alike during the colonial era. The SLFP has customarily relied upon the socially and politically influential Buddhist clergy, the sangha, to carry its message to the Sinhala villages.

As prime minister, he took a neutralist stance in foreign affairs; domestically, he was faced by economic problems and disputes over languages. He is also remembered by the minority Sri Lankan Tamils for his inaction to use the states resources to control the 1958 riots leading to countless deaths by the Sinhala mobs and the deaths of due Sinhalese to Tamil mobs.

http://en.wikipedia.org/wiki/Solomon_Bandaranaike

இனக்கலவரத்தை தூண்டி தமிழ் மக்களைக் கொன்ற முதலாவதும் அக்கட்சியை உருவாக்கிய SLFP தலைவரும் இவரே..!

1958 riots in Sri Lanka

1958 riots in Sri Lanka also known as 58 riots was first island wide ethnic riots that targeted the minority Sri Lankan Tamils in Sri Lanka after it became an independent country from Britain in 1948. The riots lasted from May 22 until May 27, 1958 although sporadic disturbances happened even after the declaration of emergency in June 1, 1958. The event is generally termed as an ethnic riot, but in some geographic locations in its scale of its destruction, it was a pogrom.[2] The estimates of the mass murders[3] range from 70 based on the recovered body count to 300.[1] Although most of the victims were Sri Lankan Tamils, some majority Sinhalese civilians and their property was also affected both by attacking Sinhalese mobs who attacked those Sinhalese who provided sanctuary to Tamils as well as in retaliatory attacks by Tamil mobs in Batticalao and Jaffna.[2]As the first full-scale race riot in modern Sri Lanka in over forty years, the events of 1958 shattered the trust the communities had in one another and led to further polarization leading up the Sri Lankan civil war.

http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_riots_of_1958

--------------

பல பேரினவாத சிந்தனைப் போக்குள்ள சிங்களவர்கள் (சில நல்ல உள்ளம் படைத்த சிங்களவர்கள்.. தமிழர்களை காக்கப் போய் சக சிங்களவர்களால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர்) இதை வசதியாக மறந்திட்டார்கள். ஏன் நாம் கூடத்தான். 500 மக்கள் வன்னில கொல்லப்பட்டது கூட புலிகளால் என்று கொக்கரிக்கிற கூட்டம்.. இன்றும் இருக்கிறது.

1958 இல் கூட தமிழன் நூற்றுக்கணக்கில் உடலமானதும் புலிகளால் என்பார்களா..???! கேடுகெட்ட ஈனப்பிறவிகள் நம் தமிழர்களே. அதிலும் சிங்களவனோடு சேர்ந்து சொந்த இனத்தைக் காட்டிக்கொடுக்கிற தமிழர்கள் என்றும் மன்னிக்கப்படக் கூடாதவர்கள்..! மானத் தமிழன் அன்றும் அடிவாங்கிட்டு இருக்கல்ல.. திருப்பி அடிச்சிருக்கிறான்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜே ஆரும் ஒரு கிறிஸ்தவர். புத்த மதத்துக்கு மாறிய பின்னர் தான் ஜனாதிபதியானார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4

ஜே ஆரும் ஒரு கிறிஸ்தவர். புத்த மதத்துக்கு மாறிய பின்னர் தான் ஜனாதிபதியானார்.

அப்ப கருநாய்க்கும் பதவி நிச்சயம் எண்டு சொல்லுறீங்க? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதம், இனம் மாறின அரைகுறையளுக்குத்தான் எப்பவும் துவேசமும் அகங்காரமும்.

இஞ்சையிருக்கிற எங்ககடை மதம், இனம் மாறின ஆக்களின்ரை சாத்தான் சேட்டையளை பாக்க தெரியெல்லையோ?

Edited by குமாரசாமி

4

அப்ப கருநாய்க்கும் பதவி நிச்சயம் எண்டு சொல்லுறீங்க? :lol:

சொறிநாய்கள் எங்கையும் எப்படியும் பிழைத்து கொள்ளும்.

இந்தக் குரங்கு இனித் தாவித்தான் திரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான ஜெயம், மார்கன், இனிய பாரதி மற்றும் மங்களம் ஆகியோரும் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடியதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் என்னைத் தொடர்ந்தும் அடையாளப்படுத்திக்கொள்ளப் போவதில்லை. கிழக்கை மட்டும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய கட்சியில் அங்கம் வகிப்பதில் அர்த்தமில்லை. இலங்கையர் என்ற ரீதியில் சிறிய கட்சி வட்டத்திற்குள் அடங்கிச் செயற்படநான் தயாராக இல்லை.

தேசிய ரீதியிலான அரசியலில் ஈடுபடும் நோக்கிலேயே நான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தல்களின் பின்னர் அரசாங்க அமைச்சுப் பொறுப்பொன்று எனக்குக் கிடைக்கப்பெறலாம்

http://www.paristamil.com/tamilnews/?p=26625

பிபிசி தமிழ் சேவை பேட்டி எடுக்க போகல்லையோ? இந்த அற்புத சிந்தனைகளை மக்களிடையே ஒலிபரப்பாத சேவையும் அதை பேட்டியெடுக்காத பத்திரிகையாளரும் ஒரு ஆளா? ஓடி ஓடி திரிந்தார்கள் இப்போது சிலமனுமில்லை. ஆனால் இந்த மனிதன் தனது பெரியமனசு காரணமாக தான் ஒரு உலகவாதி உலகளாவியவன் என்பதை மறைத்து ஒரு சிறிய தீவான இல்கைக்குள் ஆட்சி பதவி கிடைத்தாலே போதும் என்று சொல்கிறார் இலங்கை என்ற சிறிய தீவுக்குள் தனது அறிவைசொரியபோகிறார். ஆனால் நாங்கள் இதை வேடிக்கைபார்த்த கொண்டு இருக்க முடியாது. இவர் இந்த உலகத்திற்கு உரியவர் ஆதலால் ஐநா தலைவர் போன்ற பதவிகளுக்கு இவரே உரியவர் என்று நாம் குரல் கொடுக்கவேண்டும். அவர் இலங்கைக்குள் சுருங்குவது நன்றல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் வெறும் அடிமுட்டாள்களாக இருக்கும்போல.

கிழக்கு வெகுவாக விடிந்துவிட்டது....

கிழக்கில் இப்போது இரவிலேயே இருள் இல்லை...

ஆகவே நான் இன்னமும் இருளில் மூழ்கியிருக்கும் வடக்கு வன்னி என்று எனது பணியை தொடர இருக்கிறேன்.

ஆகவே கிழக்கிற்கு மட்டுமே முதலமைச்சராக இருக்கும் பிள்ளையானோடு தொடர்ந்திருக்க எனக்கு இஸ்டமில்லை. ஆதலால் இலங்கைரீதீயான சுதந்திர கட்சியில் இணைந்து எனது வெளிச்ச பணியை தொடரபோகிறேன் என்றால் ஒரு புத்திசாலிதனமாக இருக்கும்.

சும்மா ரோட்டில திரியும் எனக்கே எவ்வளவு தோணுது.... இதுகள் அவன் சேர்கிறானில்லை யாராவது சேர்ப்பவர்களுடன் சேரபோகிறேன்? ஒரு வேளை புத்திசாலியாக இருந்தால் இலங்கையில் அரசியல் கட்சிகளில் சேர்க்க மாட்டினமோ என்னமோ?

இதுபோன்ற எட்டப்பர்களின் செய்திகளை இங்கு இணைக்க வேண்டுமா?

தயவுசெய்து இந்த ஈனப்பிறவிகளின் செய்திகளை இணைக்கவேண்டாம் உறவுகளே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.