Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரிட எவரும் இல்லாத நிலையில் போர் நிறுத்தமா ?‐ பசில் ராஜபக்ஷ கேள்வி

Featured Replies

போரிட எவரும் இல்லாத நிலையில் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படும் தானே, அதனைத் தவிர போர் நிறுத்தம் என்ற எதுவும் இல்லை. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் எப்படியும் போர் நிறுத்தம் ஏற்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள பலமான நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்ற அமைப்புகளும் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அரசு மற்றும் விடுதலைப்புலிகளிடம் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கைகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கொழும்பிலும் வெளிநாடுகளிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் நினைக்குமளவு வேறுபாடுகள் இருக்கின்றன என்பது தான் நன்கு உணர்ந்த விடயம் எனவும் மோதலில் சிக்கியுள்ள மக்களும், அதற்கு வெளியில் இருக்கும் மக்களும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை எனவும் இவற்றுக்கு இடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு பேசும் உரிமையை பெற்றுக்கொடுத்து, உண்மையான பிரச்சினைகள் குறித்து அவர்களைப் பேசவிடாது தீர்வு ஒன்றை அவர்கள் மீது சுமத்துவது நியாயமற்றது என தான் கருதுவதாகவும் அவர்கள் பல வருடங்களாக கடுமையான ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர் எனவும் ஜனநாயகம் வாக்குரிமை குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை எனவும் அந்த சூழலை உருவாக்கி தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தீர்வு திட்டத்தை வழங்கும் முன்னர் பிரச்சினை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கு பேசும் உரிமையில்லாது, அவர்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்து கொள்ள சுதந்திரம் வழங்காது, தீர்வு திட்டத்தை வழங்கினால், மீண்டும் பழைய இடத்திற்கே செல்லவேண்டியிருக்கும் எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை பிள்ளையான் தன்னுடன் பேசியுள்ளவாறு வேறு எவருடனும் பேசியிருக்க மாட்டார் எனவும் அவர் தன்னுடன் கதைத்த எந்த சந்தர்ப்பத்திலும் மாகாண சபைகளுக்கு அதிகாரம் போதவில்லை என குறிப்பிடவில்லை எனவும் காணி, காவற்துறை அதிகாரங்களை அவர் கோரவில்லை எனவும் ராஜபக்ஷ கூறியுள்ளார். லங்காதீப வார இதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

ஓமோம் போரிட ஆட்கள் இல்லாமல்தான் 10 நாட்களுக்குள் பேரிழப்பை சந்திச்சனீங்கள். பறிகொடுத்த பீரங்கிகள் எத்தனை உங்களுக்கு தெரியாதோ? :D:lol::lol:

சிலவேளை புலிகளின் ஆவிகள் தாக்குதல் செய்கின்றனவோ என்னவோ? அப்பிடி இல்லாவிட்டால் மருத்துவத்துக்கு என்று போன இந்தியர்கள் இலங்கை இராணுவத்தை தாக்குகின்றனவோ?

மொத்தத்தில் ஆட்கள் இல்லாததாலைதான் உங்கள் இராணுவம் இதுவரையும் வெற்றி பெற்றதோ? அப்படியானால் உங்கள் துட்டகைமுனுக்கள் ஒம்போதுகளா?

புலி ஒருநாள்பாயும் உங்கள் ஒம்போதுகள் தலைதெறிக்க ஓடும் அப்போது நீங்கள் வெளிநாடுகளிடம் யுத்தநிறுத்தம் கோரி கெஞ்சுவீர்கள். . அமெரிக்க சிறையில் இருந்து கொண்டு நீங்கள் உங்கள் இராணுவத்தை காப்பாற்றும்படி கெஞ்சுி மண்டாடுவீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா?????????????

போரிட எவரும் இல்லாத நிலையில் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படும் தானே, அதனைத் தவிர போர் நிறுத்தம் என்ற எதுவும் இல்லை. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் எப்படியும் போர் நிறுத்தம் ஏற்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

இது ஏதோ ஆணவமும் அகந்தையும் கொண்டு தலையில் எதோ முற்றி போனவர் பேசுவது போல் இருக்கிறது . இப்படி இருந்தால் அது வேறு எங்கோ கொண்டுபோய் விடும் என பெரியோர்கள் மற்றும் முன்னோர்கள் கூறி இருக்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

போரிட ஆட்கள் எவரும் இல்லாதவகையில் ஆக்கிரமிப்பு இராணுவம் வன்னிக்குள் அழிக்கப்படும் என்பது உண்மையே!!!!!

Get Flash to see this player.

Footage from a recent ambush of a Sri Lankan army's truck by LTTE deep penetration unit, with an overlay of Sinhalese song.

http://www.vakthaa.tv/v/3320/oddusuddan-ambush

இந்த வீடியோ & பாடலும் நிறைய செய்தியை சொல்லுகிறது...

Edited by தயா

என்ன இது ஒரு சிங்கள பாடலாய் இருக்கு :D

என்ன இது ஒரு சிங்கள பாடலாய் இருக்கு :D

யுத்தத்துக்கு ஆதரவான பாடல் போல இருக்கிறது... எனக்கும் நிறைய இடங்களில் விளங்கவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மதம் பிடித்த நாய்க்கு எதிர்வரும் நாட்கள் தகுந்த பாடம் படிப்பிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிங்களப் பாடல், ஏன் சிங்களவர்களால் வடக்குக் கிழக்குப் போக முடியாமல் உள்ளது? ஏன் சிங்கள சரித்திரத்தை தமிழர்கள் படிக்க விரும்புகிறார்களில்லை?போன்ற இனவாதக் கேள்விகளுடன் நகர்கிறது. பாட்டை விட்டுத் தள்ளுங்கள். காட்சி எப்படி? இதேமாதிரியான பல ஆழ ஊடுருவும் தாக்குதல் அணிகள் வன்னியெங்கும் ஊடுருவியுள்ளன என்பது பிந்திக் கிடைத்த செய்தி. ராணுவத்தின் விசேட படைப்பிரிவொன்றுக்கு நடந்த கதி பற்றிச் சிங்களவர்கள் அரசல் புரசலாக தமது பத்திரிகைகளில் முனுமுனுக்கிறாரகள். எமக்குப் பல விடயங்கள் தெரியவில்லை. தெரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல் இருப்பதே நல்லது. நடப்பவை எல்லாம் நல்லாகவே நடக்கிறது. அதுமட்டும் உண்மை.அதேபோல சனம் நூற்றுக்கணக்கில் சாவதும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரக்கனின் மமதையை பாருங்கள்.

http://player.sbs.com.au/naca#/naca/dateli...ing-the-Tigers/

  • கருத்துக்கள உறவுகள்

நுணா, இந்த நிகழ்சிக்கான உங்கள் கருத்தையும் கீழுள்ள இணைப்பினைச் சொடுக்கி முன்வைய்யுங்கள். சிங்களவர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். அவற்றையும் வாசித்துப் பாருங்கள். தமிழர் பலரும் கருத்தாடியிருக்கிறார்கள்.

http://www.sbs.com.au/dateline/story/comme...e-Tigers/page/2

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரிட எவரும் இல்லாத நிலையில் போர் நிறுத்தமா ?‐ பசில் ராஜபக்ஷ கேள்வி

ரானுவத்திலா :icon_idea::unsure: ???

ஊடகவியலாலரே உவரிட்ட நீங்கள் ஒரு கேள்வி கேட்கக்கூடாத போரிட புலிகள் இல்லை என்றால் என்னத்துக்கு இவ்வளவு காலம் செலவளிக்கிறிங்கள் வானில் போய் புதுமாத்தளனில் இறங்கலாமே( ஒருவேளை புலி பொம்மை செய்து சுட்டு விளையாடுறிங்களோ)? சரி அதுவும் வேண்டாம் அங்குதான் போரிட புலிகள் இல்லை அப்புறம் ஏன் செல்,விமான குண்டுவீச்சு மக்களை கொல்லத்தானே.. இது இனவழிப்பல்லோ :unsure: ?

உது நியாயமான கேள்வி!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பைத்தியக்காரன்..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.