Jump to content

கார பக்கோடா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கார பக்கோடா

தேவையான பொருட்கள்.

கடலை மா (மூன்று கப் )

செத்தல் மிளகாய் (3)

வெங்காயம்

கடுகு

பெ.சீரகம்

கறிவேப்பிலை

உப்பு

பொரிக்க தேவையான எண்ணெய்

செத்தல் மிளகாய் வெங்காயம் என்பவரை சிறிதாக அறிந்து வைத்து கொள்க . நீரை கொதிக்க விடுக, கடலை மாவை கட்டிகள் இல்லாமல் அரித்து கொள்க . வெட்டிய வெங்காயம் ,மிளகாய் தாளினை சாமான்கள் யாவற்றையும் போட்டு தாளித்து கொள்க ,இவற்றுடன் அரித்தமாவை சேர்த்து கொள்க . பின் சுடு நீரை மெதுவாக சேர்த்து கிளறி , உதிரியாக வைத்து கொள்க. நன்றாக கொதித்த , எண்ணயில் போட்டு பதமாக பொரித்து எடுக்கவும் ஆறிய பின் பரிமாறலாம் .ஆறிய பின் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்கலாம்

குறிப்பு . காரம் அதிகம் தேவையெனில் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் சேர்க்கலாம் ,

அளவோடு சாபிட்டு வளமோடு வாழ்க . பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ."தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். வரும் கோடை காலத்தில் உதவியாக , பயனுள்ளதாக இருக்கும்

Link to comment
Share on other sites

எனக்கு புடித்த சாப்பாடு நன்றி அக்கா... நான் இன்று பண்ணி பார்த்து விட்டு வந்து சொல்லுறன் :D:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்கா இதுக்கு கடலைப் பருப்பு போட மாட்டார்களா? பலகாரத்திற்கு நன்றி.

எனக்கு புடித்த சாப்பாடு நன்றி அக்கா... நான் இன்று பண்ணி பார்த்து விட்டு வந்து சொல்லுறன் :D:D:lol:

ஏன் நீங்கள் தண்ணி அடிப்பீங்களா? :D

Link to comment
Share on other sites

நிலா அக்கா இதுக்கு கடலைப் பருப்பு போட மாட்டார்களா? பலகாரத்திற்கு நன்றி.

ஏன் நீங்கள் தண்ணி அடிப்பீங்களா? :D

கொடுமை சரவணாஆஆஆஆஆஆ யாரை பார்த்து இப்படி சொல்லி போட்டியள்.. நான் அழுது விடுவன் ரதி.... தண்ணி நீங்கள் குடிப்பது இல்லையா? நான் நிறைய தண்ணி குடிப்பன் அது கோடை காலத்தில் களைப்பாய் இருக்கும் தண்ணிதான் உடம்புக்கு நல்லா இருக்கு.. நான் குடிக்குற தண்ணியை சொன்னனினனுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை சரவணாஆஆஆஆஆஆ யாரை பார்த்து இப்படி சொல்லி போட்டியள்.. நான் அழுது விடுவன் ரதி.... தண்ணி நீங்கள் குடிப்பது இல்லையா? நான் நிறைய தண்ணி குடிப்பன் அது கோடை காலத்தில் களைப்பாய் இருக்கும் தண்ணிதான் உடம்புக்கு நல்லா இருக்கு.. நான் குடிக்குற தண்ணியை சொன்னனினனுங்கோ

இல்லை சுஜி நிலாக்கா தனது பதிவில் "தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள்" என எழுதியிருந்தார்.நான் நினைத்தேன் அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என :D

Link to comment
Share on other sites

இல்லை சுஜி நிலாக்கா தனது பதிவில் "தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள்" என எழுதியிருந்தார்.நான் நினைத்தேன் அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என :D

பொம்பிளைகளும் தண்ணி அடிப்பார்களோ?. என்னடா இது? எந்த உலகத்தில் நான் இருக்கன் ஒன்றும் புரிய வில்லை.. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார பக்கோடா

-----

-------

அளவோடு சாபிட்டு வளமோடு வாழ்க . பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ."தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். வரும் கோடை காலத்தில் உதவியாக , பயனுள்ளதாக இருக்கும்

நிலாமதி அக்கா , உங்களுடைய பக்கோடா ......

மொறு , மொறுவென்றிருக்குமா ,

அல்லது இளகின மாதிரி இருக்குமா ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி Posted Yesterday, 10:43 PM

QUOTE (ரதி @ Apr 1 2009, 06:34 PM)

இல்லை சுஜி நிலாக்கா தனது பதிவில் "தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள்" என எழுதியிருந்தார்.நான் நினைத்தேன் அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என

பொம்பிளைகளும் தண்ணி அடிப்பார்களோ?. என்னடா இது? எந்த உலகத்தில் நான் இருக்கன் ஒன்றும் புரிய வில்லை..

சுஜி பிள்ளை உங்களுக்கு மாத்திரம் யாரிடம் சொல்ல வேண்டாம்

BOTTLES091107_468x345.jpg

] :unsure::huh:

:(:(

நன்றி நெடுக்கு சிலருக்கு படத்தை போட்டு காட்ட வேணும் :lol:

Link to comment
Share on other sites

சுஜி பிள்ளை உங்களுக்கு மாத்திரம் யாரிடம் சொல்ல வேண்டாம்

http://www.yarl.com/forum3/index.php?act=f...&pid=457334

கில்லாடி முனிவர் :( :( :unsure:

Link to comment
Share on other sites

சுஜி பிள்ளை உங்களுக்கு மாத்திரம் யாரிடம் சொல்ல வேண்டாம்

நன்றி நெடுக்கு சிலருக்கு படத்தை போட்டு காட்ட வேணும் :(

அண்ணா முனிவர் அண்ணா நான் கேட்டது நம்ம தமிழ் பொம்பிளைகளும் தண்ணி அடிப்பார்களோ என்று..??????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார பக்கோடா

தேவையான பொருட்கள்.

கடலை மா (மூன்று கப் )

செத்தல் மிளகாய் (3)

வெங்காயம்

கடுகு

பெ.சீரகம்

கறிவேப்பிலை

உப்பு

பொரிக்க தேவையான எண்ணெய்

செத்தல் மிளகாய் வெங்காயம் என்பவரை சிறிதாக அறிந்து வைத்து கொள்க . நீரை கொதிக்க விடுக, கடலை மாவை கட்டிகள் இல்லாமல் அரித்து கொள்க . வெட்டிய வெங்காயம் ,மிளகாய் தாளினை சாமான்கள் யாவற்றையும் போட்டு தாளித்து கொள்க ,இவற்றுடன் அரித்தமாவை சேர்த்து கொள்க . பின் சுடு நீரை மெதுவாக சேர்த்து கிளறி , உதிரியாக வைத்து கொள்க. நன்றாக கொதித்த , எண்ணயில் போட்டு பதமாக பொரித்து எடுக்கவும் ஆறிய பின் பரிமாறலாம் .ஆறிய பின் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்கலாம்

குறிப்பு . காரம் அதிகம் தேவையெனில் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் சேர்க்கலாம் ,

அளவோடு சாபிட்டு வளமோடு வாழ்க . பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ."தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். வரும் கோடை காலத்தில் உதவியாக , பயனுள்ளதாக இருக்கும்

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா முனிவர் அண்ணா நான் கேட்டது நம்ம தமிழ் பொம்பிளைகளும் தண்ணி அடிப்பார்களோ என்று..??????????

photo39_xl.jpg

இவர்கள் யாழ்ப்பாணத்து தமிழ் பெண்கள். அதில் சந்தேகம் வேண்டாம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே படத்தை முன்பும் யாழ்களத்தில் பார்க்கிறெனே. நெடுக்கு தான் இணைத்த மாதிரி நினைப்பிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரொ நெடுக்குக்கு வேண்டாதவர்கள்போல அதுதான் இப்படி விழுந்து விழுந்து இனைக்கிறார் போல :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரொ நெடுக்குக்கு வேண்டாதவர்கள்போல அதுதான் இப்படி விழுந்து விழுந்து இனைக்கிறார் போல :(

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவையே பப்ளிக்கில போட்டிருக்கிறதைத்தான் நான் இணைக்கிறன். ஆனால் சுஜி போன்ற பொண்ணுங்க.. தங்களைப் போலவே உலகத்தில இருக்கிற பொண்ணுங்க எல்லாம் நல்லம் என்று நினைக்கிறாங்க. அது தப்பு. பொண்ணுங்க.. பல விதம். இவர்கள் அதில ஒரு விதம்.! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன! அவர்கள் தண்ணிதான் குடிக்கிறார்கள். ஒரு கிளாசில கிறேப்ஜ}ஸ் இருக்கு.

அவர்கள் சிரிப்புத்தான் ஒருமாதிரியிருக்கு!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன! அவர்கள் தண்ணிதான் குடிக்கிறார்கள். ஒரு கிளாசில கிறேப்ஜ}ஸ் இருக்கு.

அவர்கள் சிரிப்புத்தான் ஒருமாதிரியிருக்கு!!!

கொஞ்சம் புளிச்சுப் போன கிரேப் யூசுக்கு இன்னொரு பெயர் இருக்கு.. வைன்..! அது வைன் தான் என்று நிரூபிக்கவும் என்னட்ட படம் இருக்குது. வேணாம் என்று விட்டிருக்கிறன்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தற்ரை கழுத்திலேயும் தாலிக்கொடியை காணவில்லை .

கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலை கிடக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தற்ரை கழுத்திலேயும் தாலிக்கொடியை காணவில்லை .

கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலை கிடக்குது .

போற இடத்தில மெய் மறந்து இருக்கனும் என்றதுக்காக கழற்றி வைச்சிட்டு வந்திருப்பினம். புருசமாரையே கழற்றி வைச்சிட்டு.. இரவல்காரனோட போறவங்களுக்கு தாலிக் கொடி.. எதுக்கு..??! நீங்கள் தான் இன்னும் தாலிக்க பெண்களின் கற்பை வைச்சு பாதுகாக்கிறீங்க. அவங்க அதை உதறிவிட்டே கன காலமாச்சு சிறியண்ணே..! கவனம்..! எதிர்பார்த்து ஏமாந்திடாதீங்க..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தற்ரை கழுத்திலேயும் தாலிக்கொடியை காணவில்லை .

கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலை கிடக்குது .

மச்சான் என்னது நல்ல கண் வைத்தியரை அவசரமாக பார்க்கவும்

ஆகா மச்சானிண்ட அளப்பரையில நிலா அக்காவுக்கு நன்றி சொல்ல மறந்திட்டன்,நன்றி அக்கா :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் நான் அந்த படத்தை இணைக்க கூடாது என்றுதான் எண்ணியிருந்தன் பிள்ள சுஜி கேட்ட உடனேயே சுடச்சுட அந்த படத்தை இணைத்து விட்டீங்கள் ஆகா எப்படியிருக்கிறது சுஜி நம்ம நாட்டுக்கார பெண்[பொன்]மணிகள் கிளாசுக்குள் இருக்கிரது என்ன ஐஸ் கட்டிகளா?? :(:(

நிலாமதியக்காவுக்கு கார ப்பக்கோடாவை கொண்டு வந்து கலகத்தை உண்டாக்கலாம் என்று பார்க்கிறீங்கள் போல நான் செய்யமாட்டேனே கார பக்கோடா :lol:

கில்லாடி முனிவர் :unsure::huh::lol:

குட்டி நாமா வந்து கில்லாடி தான்பா :):D

Link to comment
Share on other sites

photo39_xl.jpg

இவர்கள் யாழ்ப்பாணத்து தமிழ் பெண்கள். அதில் சந்தேகம் வேண்டாம். :D

ஆஆஆஆஆஆ என்ன கொடுமை இது என்ர ஈஸ்வராஆஆஆஅ... இப்படி கூட்டம் கூட்டமாய் போய் தண்ணி அடிக்கிறார்களோ.....இப்பவே எனக்கு கண்ணை கட்டுதே என் ஆண்டவனே... சாரிங்கோ நெடுக்கு அண்ணா தப்பு பண்ணி விட்டேன்.. :(

எனக்கு ஒரு சந்தேகம் இவர்களோட புருசன் மார் எங்க...........????????? இப்படி மனைவியை விட்டு இட்டு என்ன பண்ணுறார்கள்..???????? இப்படி மனைவி போகும் போது கணவர் கன்னத்தில் இரண்டு குடுக்க வேணாமா??????????? இப்படி மனைவியை விட்டு இட்டு இருப்பவர்களை கணவர் என்று சொல்லலாமா??

Link to comment
Share on other sites

நெடுக்கர் நான் அந்த படத்தை இணைக்க கூடாது என்றுதான் எண்ணியிருந்தன் பிள்ள சுஜி கேட்ட உடனேயே சுடச்சுட அந்த படத்தை இணைத்து விட்டீங்கள் ஆகா எப்படியிருக்கிறது சுஜி நம்ம நாட்டுக்கார பெண்[பொன்]மணிகள் கிளாசுக்குள் இருக்கிரது என்ன ஐஸ் கட்டிகளா?? :D:lol:

நிலாமதியக்காவுக்கு கார ப்பக்கோடாவை கொண்டு வந்து கலகத்தை உண்டாக்கலாம் என்று பார்க்கிறீங்கள் போல நான் செய்யமாட்டேனே கார பக்கோடா :)

குட்டி நாமா வந்து கில்லாடி தான்பா :):)

எனக்கு இந்த பெண்மணிகளை பார்க்கும் போது அருவருப்பாய் இருக்கு இதில ஜஸ் கட்டியா என்னு வேற பார்த்து சொல்லணுமா? கண்ணு கெட்டு போயிடுத்து முனிவர் அண்ணா.. இதை பாக்க முடிய வில்லை.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆ என்ன கொடுமை இது என்ர ஈஸ்வராஆஆஆஅ... இப்படி கூட்டம் கூட்டமாய் போய் தண்ணி அடிக்கிறார்களோ.....இப்பவே எனக்கு கண்ணை கட்டுதே என் ஆண்டவனே... சாரிங்கோ நெடுக்கு அண்ணா தப்பு பண்ணி விட்டேன்.. :(

எனக்கு ஒரு சந்தேகம் இவர்களோட புருசன் மார் எங்க...........????????? இப்படி மனைவியை விட்டு இட்டு என்ன பண்ணுறார்கள்..???????? இப்படி மனைவி போகும் போது கணவர் கன்னத்தில் இரண்டு குடுக்க வேணாமா??????????? இப்படி மனைவியை விட்டு இட்டு இருப்பவர்களை கணவர் என்று சொல்லலாமா??

நல்லா இருக்கு உங்க கதை. இப்ப புருசன் என்றவை எல்லாம் வீட்டுக்க மட்டும் தான். அதுவும்.. பல வீடுகளில வெறும் வார்த்தை அளவில் தான்.

இப்ப பொம்பிளையளுக்கு அடங்கி நடக்காத ஆண்.. ஆணாதிக்கம் பிடிச்சவன் என்ற தலைப்புக்குள்ள போயிடுவான். கையை காலை நீட்டுறவன்.. வீட்டு வன்முறையாளனாகிடுவான். பொம்பிளையள் செய்யுற அநியாயத்தை எதிர்க்கிறவன்.. "அவனோட புரிஞ்சு கொண்டு வாழ ஏலாது பேர்வழியா ஆக்கப்பட்டிடுவான்". இவை எல்லாமே இறுதியில் விவாகரத்தில் போய் நிற்கும்.

எவனொருத்தன் எந்தக் கேள்வியும் கேட்காம.. செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வாறானோ அவனே புரிஞ்சு கொண்டு நடக்கிற புருசன். சுருங்கச் சொல்லப் போனால்.. நல்ல ஒரு கேணயனா இருக்கனும் இல்ல.. நல்ல ஒரு கில்லாடியா இருக்கனும். அப்பதான் இன்றைய பெண்களுக்கு புருசனா இருக்கலாம். நல்லவனா இருந்தா ஏமாற்றங்களே மிஞ்சும். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிரிகளை அழிக்க எத்தனையோ வழிகள் உண்டு…… முதல் வழி மன்னிப்பு. ———- இனத்தால் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டு அரசியலில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் சீமான் என்கின்ற சைமன் செபஸ்டியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிகு பிறந்த நாளில் இயற்பெயரில் சொல்லும் வாழ்த்து மட்டுமே பலிக்கும் என்பது ஐதீகம்🤣. 
    • அவ்வளவு தான். உணமையான உலகை சந்திக்க கூடிய கல்வி திட்டம் தேவை. பரீட்சை வினாத்தாள்கள் பலவற்றை படித்து பரீட்சை  எழுதும் கல்வி முறை நாட்டுக்கு உதவ போவதில்லை.
    • வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட .........! --- எம்புட்டு இருக்குது ஆச உன்மேல --- 
    • இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.