Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்:செ.பத்மநாதன் சேனல் 4 சற்றுமுன்-செவ்வி video

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

  • Replies 65
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதுகாப்பு காரணங்களுக்காக எங்கே என்று கூறமுடியாதுதானே

S. Pathmanathan, Head of LTTE's International Relations Department says Prabakaran alive but said that he cannot disclose the whereabouts for security reasons, Nick Paton Walsh of Channel 4 reports.

The Sri Lankan army officially announced yesterday that it has killed Prabakaran, Supremo of Tamil Tigers, and Sri Lankan people celebrated the news with fire crackers. It said it had surrounded Velupillai Prabhakaran in a small patch of jungle in the north east of the country, and claimed the Tigers have now been defeated after a 26-year war.

But a spokesman for the Tigers has told Channel 4 News that the rebels will not surrender and that their commander is still alive. Meanwhile, the British embassy in Sri Lanka has been the target of protesters who are complaining about this country's criticism of their military campaign against the Tigers and killing of civilians.

Get Flash to see this player.

Prabaharan alive says S.Pathmanathan

Edited by தேசம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது... நம்பி இருந்தது அவ்வாறாக தான் -இருப்பினும், இயக்கமே அதை அறிவித்ததில் சந்தோசம்..

இனியாவது எங்கட சனம் தலைவர் போய்ட்டார் என்று பதகலிச்சு கொண்டு திரியாம - மற்றவர்களையும் திசை திருப்பாம - எமது மக்களின் அவல நிலையை, ஈழத்தின் தற்போதைய அடிமை நிலையை உணர்ந்து போராட்டத்தில் தங்கள் பங்கை முழு முனைப்புடன் செய்ய வேண்டும்...

எமது கவனம்...சர்வதேசத்தின் கவனம் - இரண்டும் ஈழத்தில் உள்ள மக்களின் நிலையில் இருக்க வேண்டும்...

எனக்கு இன்னும் நின்மதி இல்லை அவர் இருக்கும் காடு அல்லது நாடு ஏன் அவரை தொடர்பு கொள்ளும் வழியயவது யாழ்களத்திலோ அல்லது பத்மநாதன் ஜயா முலமாவது வெளிப்படுத்தப்பட வேண்டும்.

தலைவர் பாதுகாப்பாக இருப்பது சந்தோசமாக இருக்குது இவ்வளவு துக்க செய்திகளிலும்.எமக்காக பல தியாகங்களை செய்த அந்த காவல் தெய்வம் நீடூழி வாழ வேண்டும்.எம் தளைவர் நமக்கு வேண்டும் ..

எனக்கு இன்னும் நின்மதி இல்லை அவர் இருக்கும் காடு அல்லது நாடு ஏன் அவரை தொடர்பு கொள்ளும் வழியயவது யாழ்களத்திலோ அல்லது பத்மநாதன் ஜயா முலமாவது வெளிப்படுத்தப்பட வேண்டும்.

வடிவேல் உங்கட லொள்ளு தாங்க முடியவில்லை....

'இப்படித்தான் இருப்பார்கள் என்று எல்லோராலும் கணிக்கப்படுகிற போது புலிகள் அந்தக் கட்டத்திலிருந்து வேறொரு கட்டத்துக்கு சத்தமின்றி பாய்ந்து விடுகிறார்கள். முடிவில் மீண்டும் அறுபட முடியாத புதிராய் புலிகள். புலிகளின் இந்த வீரம் எதிரிகளை கிலி கொள்ளச் செய்கிறது. தமிழனை தலைநிமிரச் செய்கிறது''

வடிவேல் உங்கட லொள்ளு தாங்க முடியவில்லை....

வசி சில பிரச்சனைக்கு தற்காலிக வழி தேடுவதை விடுத்து புதிய பிரச்சனைக்கு வழி தேடி கொடுக்க கூடாது.

மீண்டும் சொல்கிறேன் தலவரை காணாதது சிங்களவனுக்கு அதிர்ச்சி அவன் பின்னால் நின்ற இந்தியாவுக்கு பேர் அதிர்ச்சி அது தான் இறந்த உடல்களின் ந்டுவே தலலவர் உடல் கிடைக்காதா என்று தேடுகிறார்கள் அவர்கள் தேடல் தொடரும் ஏன் எனில் தேடல் மட்டும் தான் தற்போது சிங்களவனுக்கு சொந்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிசு கோடி தலைவா. அது சரி கொழுத்தின வெடிகள் திருப்பி எடுத்து பொருத்த ஏலாதோ. :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரிடம் தான் வெடி வாங்கவும் காசு கேட்கிறார்களாம் காடைகள்....

பணம் கையில் இல்லை...வேண்டும் என்றால் பொருளாகவே தருகிறோம் என்று போட்டு ஒரு

சின்ன :mellow::o

வெடிஎன்றாலும் சிங்களவனின் கொண்டாட்டத்திற்கு கொடுத்தால் விழா இன்னும் சிறப்பாக இருக்குமே....

காலம் வரும்...அதுவரை கடமையை செய்வோம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலண்ணை,

தலைவர் இருக்குமிடம்:

மானத்தமிழர் உ(இ)ள்ளம்

வீரத்தமிழன் வீதி

தமிழீழம்

எங்கள் ஆயுசும் உங்களுக்கே தலைவனே!!!நீடுழீ வாழ்க!

Stating that the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Mr. V. Pirapaharan is alive and well, Mr. Selvarasa Pathmanathan, the head of LTTE's international relations, told TamilNet Monday that it was very unfortunate that many of its senior members and leaders have either given up their lives or have been treacherously killed. "The Sri Lankan Government may have declared a military victory. But it does not realize that it is a hollow victory. It has completely lost the trust and confidence of the Tamils in Sri Lanka," he further said in an exclusive interview.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29408

எனக்கு இன்னும் நின்மதி இல்லை அவர் இருக்கும் காடு அல்லது நாடு ஏன் அவரை தொடர்பு கொள்ளும் வழியயவது யாழ்களத்திலோ அல்லது பத்மநாதன் ஜயா முலமாவது வெளிப்படுத்தப்பட வேண்டும்.

வடிவேலர்,

பொறுத்ததோடு கொஞ்சம் பொறுங்கள் ஓரிரு நாட்கள் .... உங்கு கனடாவிலிருந்து ஒரு ஊடக விபச்சா.ரி(ஷி) பரபரபரப்பாக எங்கடை கனடாவில் இருக்கும் பூசாரிகளிடம் ஏதாவதை பொறுக்கி காட்டிக்கொடுப்பார் சீச்சீஈஈஈஈ... எழுதுவார்!! .... பிரதிக்கு முந்துங்கள்!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Pirabhakaran is Live S.Pathmanathan in an interview with Channel 4.

http://www.vakthaa.tv/play.php?vid=4285

தயவு செய்து சும்மா புசத்தாதையுங்கோ... நடந்து முடிந்த அவலத்தை உலகறியச்செய்யவேண்டும்.

நாமும் அடுத்த கட்டத்துக்கு போகவேண்டும். சிங்களவங்களின் நின்மதியை குலைக்கவேண்டும்.... தமிழருக்கான விடிவு பிறக்கவேண்டும்.

தலைமை பாதுகாப்பாக இருப்பது அறிந்து நிம்மதி கொள்ளும் தமிழனில் நானும் ஒருவன். சிங்களவனுக்கு ஆனந்தம் போலே, அது தன வெடி வெடித்து ஆனந்தத்தை வெளிக்காட்டி இருகிறாங்கள். 18.05.2009 காலத்தால் அழியாதது!!!!!

எனக்கு இன்னும் நின்மதி இல்லை அவர் இருக்கும் காடு அல்லது நாடு ஏன் அவரை தொடர்பு கொள்ளும் வழியயவது யாழ்களத்திலோ அல்லது பத்மநாதன் ஜயா முலமாவது வெளிப்படுத்தப்பட வேண்டும்.

:mellow::o:huh: முதல் அலுவலாக உங்களுக்கு தலைவருடன் தொடர்பு ஏற்படுத்தி தந்து விட் டுத்தானே மற்ற வேலை. உங்கள் ஒருத்தனுக்காக தலைவரின் உரிரை பணையம் வைக்க முடியுமா? சின்னபுள்ளை தனமா இல்லை??? Angry%20Icon.jpgSmiley-Angry-icon.jpg

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இன்னும் நின்மதி இல்லை அவர் இருக்கும் காடு அல்லது நாடு ஏன் அவரை தொடர்பு கொள்ளும் வழியயவது யாழ்களத்திலோ அல்லது பத்மநாதன் ஜயா முலமாவது வெளிப்படுத்தப்பட வேண்டும்.

தலைவருக்கு ஒன்றுமே நடந்திருக்கக் கூடாது என இறைவனைப் பிரார்த்தித்த லெட்சோப லட்சம் மக்களின் வேண்டுதல் பலித்துவிட்டது எனும் சந்தோசத்தில் மக்கள் எல்லாரும் இருக்க அவர் இருக்கும் இடத்தை அறிய ஆவலாக உள்ள முதல் மனிதர் நீங்கள் ஐயா...!

ரிஷியுடன் வேலைக்கு சேர்ந்து தலைவரைப் பற்றி பரபரப்பான செய்தியைக் கொடுக்க எல்லாவிதமான தகுதிகளும் உங்களுக்கு உண்டு என்பது என் தாழ்மையான கருத்து....

  • கருத்துக்கள உறவுகள்

சோகத்திலும் பெரிய சந்தோசமான செய்தியிது!

தமிழீழம் கிடைப்பது உறுதி!

அதுதான் இறுதியான தீர்வு!

தலைவா இனியாவது ஆணையிடு!

பொறுத்தது போதும்!

வெடி கொழுத்தி மகிழ்கின்றார்களாம், இவர்களுக்காகவா இரக்கம் பார்த்தாய்!

முழுச்சிங்களவனுக்கும் வெடி கொடுப்போம் இலவசமாய் ஆணையிடு தலைவா!

தமிழனா? சிங்களவனா? பார்ப்போம் ஒரு கை, ஆணையிடு தலைவா ஆணையிடு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக இராசரீக உறவுகளுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் பிரித்தானியாவின் சனல் 4 (Channel 4) தொலைக்காட்சிக்கு இன்று மாலை 7:00 மணியளவில் தொலைபேசி வாயிலாக அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.

http://www.meenagam.org/wp-content/uploads...an_18052009.mp3

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார்.

வவுனியா தடுப்பு முகாம் உண்மை நிலையை நேரடியாகச் சென்று அனைத்துலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டி சனல் 4 (Channel 4) தொலைக்காட்சின் செய்தியாளர் நிக் பற்றன் வோஸிற்கு ((Nick Patton Walsh) வழங்கிய செவ்வியிலேயே பத்மநாதன் இதனைக் கூறினார்.

மூலம்: மீனகம்.கொம்

Edited by விடியல்

சோகத்திலும் பெரிய சந்தோசமான செய்தியிது!

தமிழீழம் கிடைப்பது உறுதி!

அதுதான் இறுதியான தீர்வு!

தலைவா இனியாவது ஆணையிடு!

பொறுத்தது போதும்!

வெடி கொழுத்தி மகிழ்கின்றார்களாம், இவர்களுக்காகவா இரக்கம் பார்த்தாய்!

முழுச்சிங்களவனுக்கும் வெடி கொடுப்போம் இலவசமாய் ஆணையிடு தலைவா!

தமிழனா? சிங்களவனா? பார்ப்போம் ஒரு கை, ஆணையிடு தலைவா ஆணையிடு!

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.....? தலைவா போரைத்தொடக்கு என்று சொன்னவர்கள் எல்லாரும் பட்டது போதும்.

நாம் எமது விடுதலையை வென்றெடுப்போம்... அது நடந்தே தீரும்... ஆனால் போரால் அல்ல.

யுத்தமும் ஒரு மூலோபயமே தவிர அதுதான் ஒரே வழியுமில்லை... நாம் அடுத்த கட்டத்துக்கு பொகவேண்டும்.

தேவைப்படின் மீண்டும் ஆயுதப்போர் வெடிக்கும் அதுற்கு காலம் தான் பதில் கூறவேண்டும்.

தயவு செய்து உணர்ச்சி வசப்படவேண்டாம்.

நடப்பவைகள், நடந்தவைகள்10% வீதமானவைகள்தான்.... அதை நாம் மாற்றமுடியாதி, ஆனால் மீதமுள்ள 90% தமானவை

எமது எதிர்வினைகள்தான். எமது எதிர்வினையை சரிவர செய்தால் நடந்த 10% எமக்கு சாதகமாக்கி நாம் வெற்றியடையலாம்.

வெறும் உணார்ச்சிவசப்படுவதால் அந்தப்பத்து வீதம் பலமடங்காத்தான் தெரியும். வெற்றியும் தூர விலகிப்போகும்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பது ஆறுதலான செய்தி. ஆனால் போர் முடிந்தது முழு இடத்தையும் சிறி லங்கா கைப்பற்றி வீட்டது என்று நாம் அமைதியாக இருந்து விட முடியாது. புலம் பெயர் தமிழர்களாகிய நாம் மிகவும் காலதாமதமாகவேனும் விழித்து கொண்டு வீதியில் இறங்கினோம், எமது இலக்கு இன்னும் அடையப்படவில்லை.

மீண்டும் நாம் தூங்கிவிடாது சிறி லங்கா மீது போர்குற்ற விசாரணை நடத்தவும், சர்வதேச சமூகம் மறுபடியும் எமது பிரச்சனையை கிடப்பில் போட்டுவிடாமல் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் நலனை பேணவும், எமது இலக்கு புலிகளை சிறி லங்கா இல்லாது செய்துவிட்டது என்ற செய்தியுடனும் ஓய்ந்துவிடப்போவதில்லை என்பதை தெளிவாக எடுத்துரைப்போமா? புலம் பெயர் மக்களது போராட்டங்கள் தொடருமா?

தொடரவேண்டும் அதன் மூலம் தான் எமது கருத்தை மேலும் தெளிவாக சொல்ல முடியும், எமது தனி நாட்டு கோரிக்கை என்பது புலிகள் இயக்கத்தை அழித்து விடுவதால் தீர்க்கப்படுவதல்ல, எமக்கான உரிமைகள் வழங்குவதன் மூலமே தீர்க்க முடியும் என்பதற்க்காக நாம் தொடர்ந்து போராடியே ஆகா வேண்டும்.

The idea that Tamils in Sri Lanka face annihilation if they do not secure an independent homeland drives many of the most passionate voices in the Tamil diaspora. On the Monday morning edition of the BBC’s Global News podcast, Vinothini Kanapathipillai, who is an editor at the Tamil Guardian, argued that the end of the military campaign would not bring peace to Sri Lanka because, she said, the government has been using the war as a pretext to wipe out the Tamil population. Ms. Kanapathipillai told the BBC’s Fergus Nichol: “It seems to me that the conditions that created the L.T.T.E. have not changed and therefore, Is this the end for the Tamil resistance against what we see as genocide and oppression? I would argue not.”

http://thelede.blogs.nytimes.com/2009/05/1...nder/?ref=world

Edited by yarlpaadi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.