Jump to content

கடுப்பேத்தும் செயல்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா

கொஞ்சம் ஸ்லோவாக போங்கப்பா

எனக்கு இந்த பவும் விளங்கல

அந்த நாறின மீனை பூனை பார்த்ததும் விளங்கல...

அடுத்து கட்டத்துக்கு போக முதல் இதை விளங்கப்படுத்தினால்தானே நானும் தொடர்ந்து போடமுடியும்........ :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி... அதென்ன 'ப' கழுத்துச் சட்டை? :rolleyes:

தமிழ்சிறி..

ஒரு படத்தைப் போடுறது.. :)

இது தான் "ப" கழுத்துச் சட்டை டங்கு.

ஒரு படம் காணுமாய்யா...... :D

இதிலை எல்லாம் கஞ்சத்தனம் பார்க்கக் கூடாது. :D

sexy-Saree-Blouse-Back-Designs+6.jpgimg_1245_shaina_450x360.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தானே விளங்குது!!! :):D

இந்தப் பக்கத்தில நிண்ட பாலான பெடியள் கிளிக்கா நிண்டு ஒரு பொம்பிளையை பாத்து விரைக்கிறாங்களே எண்டு அவங்கள் பாத்த இடத்தை நானும் பாத்தன். ணங் கெண்டு பிரடில ஒரு இரும்பு வாறால ஆரோ அடிச்சது தெரியும் பிறகு எனக்கு ஒண்டும் தெரியாமல் சுருண்டு விழுந்திட்டன். அதில பாருங்கடா எனக்கு ஏன் அடி விழுந்தது எண்டு இண்டைவரைக்கும் தெரியாது. ஆனா அதிலேருந்து என்ர மனுசியின் பார்வை மட்டும் சவுக்கால அடிக்கிற மாதிரி பீல் பண்ண வைக்குது :D . இப்பத்தான் விளங்கிச்சுது பாழாப் போவாருக்குப் பக்கத்தில நிண்டதால விழுந்த அடிதான் இதெண்டு. முதல்ல பொண்டாட்டியைக்கூப்பிட்டு விளக்கமாச் சொல்லவேணும். அட தம்பி தமிழு அண்டைக்கு எனக்குப் பக்கத்தில நிண்ட கிளிக் உன்னது இல்லைத்தானே ராசா. :D

ஆதீய்..... இதையெல்லாம், குட்டி சொன்னமாதிரி "நாறல் மீனை, பூனை பாத்த மாதிரி" பார்க்கக் கூடாது. இதை பாக்கிறதுக்கு ஒரு ரெக்னிக் இருக்குது.

கண்ணை வெட்டி, வெட்டி..... :rolleyes: கடைக்கண்ணாலை பார்க்க வேணும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசட்டி விரத நேரம் பாத்து இந்த படங்களைப்போட்டு கடுப்பேத்துறாங்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா

கொஞ்சம் ஸ்லோவாக போங்கப்பா

எனக்கு இந்த பவும் விளங்கல

அந்த நாறின மீனை பூனை பார்த்ததும் விளங்கல...

அடுத்து கட்டத்துக்கு போக முதல் இதை விளங்கப்படுத்தினால்தானே நானும் தொடர்ந்து போடமுடியும்........ :)

விசுகு, நீங்களும் "ப" சட்டை போடப் போறீங்களோ......, கிழிஞ்சுது....... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசட்டி விரத நேரம் பாத்து இந்த படங்களைப்போட்டு கடுப்பேத்துறாங்கள் :)

ஓ..... வெரி சாரி. :rolleyes:

விரதம் பிடிக்கிற நேரம், இங்கை ஏன் அண்ணை வந்தனீங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ..... வெரி சாரி. :rolleyes:

விரதம் பிடிக்கிற நேரம், இங்கை ஏன் அண்ணை வந்தனீங்கள். :)

ஒரு கடுப்பிலைதான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கடுப்பிலைதான் :rolleyes:

:):D:D

Link to comment
Share on other sites

sexy-Saree-Blouse-Back-Designs+6.jpgimg_1245_shaina_450x360.jpg

'ப' சட்டைகள் நல்லாயிருக்கு சிறி.. நன்றிகள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்ப இதுக்குள்ள வந்திருக்கப் படாது! ம்... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்ப இதுக்குள்ள வந்திருக்கப் படாது! ம்... :rolleyes:

தெரியாமல் தானே... வந்தனீங்கள் சுவி. :)

எந்தப் புற்றுக்குள்ளை, எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்குத் தெரியும். :D

Link to comment
Share on other sites

  • 4 months later...

நான் பொதுவா எதனையும் கடுப்பாக நோக்குவதில்லை.

இருந்தாலும் பொறுமையை பெரிதும் சோதிக்கும் விடயங்களில்..

* பொதுச் சேவை வழங்கு இடங்களில் அதிக நேரம் வரிசையில் வைத்துக் காக்க வைப்பது. (இது மட்டுமன்றி எவராகினும் அதிக நேரம் காக்க வைப்பது எனக்குப் பிடிப்பதில்லை.)

* அளவுக்கு அதிகமான நேரம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பது. (பொதுவாக 2 அல்லது 3 நிமிடத்துக்கு மிஞ்சி தொலைபேசியில் உரையாட நான் விரும்புவதில்லை.)

* பேச வேண்டிய விடயத்தை சுருக்கமாக பேசாமல்.. இழுத்து அடித்து சுற்றிவளைத்துப் பேசிக் கொண்டிருப்பது.

* சொன்ன விடயத்தை திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருப்பது.

* என் முன்னில்லையில் மாற்றங்கள் இன்றி ஒரே மாதிரி நடந்து கொள்வது.

* ஒரே சுயபுராணம் அடுத்தவன் புராணம் பாடிக் கொண்டிருப்பதும் பிடிப்பதில்லை.

* அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பேசிக் கொண்டிருப்பது. அவர் இப்படி.. நீங்க அப்படி.. நீங்க அப்படி இருக்கலாமே இப்படியான புத்திமதிகள் பொறுமையை அதிகம் சோதிப்பன. எனக்குள் உள்ளதை சரிவர அறியாமல்.. வரும் உபதேசங்களை எப்படி ஏற்பது...??!

இவை எனது பொறுமையை அதிகம் சோதிக்கும் விடயங்கள். மற்றும்படி கடுப்பாகிறது என்று சொல்லமாட்டன். ஏன்னா நான் நேரில யாரோடும் கடுப்பாகி பழகல்ல. என்னதான் பொறுமையைச் சோதித்தாலும்.. எனது தலைவிதி ( My fate.. God bless me.. My god.. ) என்றுவிட்டு இருப்பேன். :icon_mrgreen:

எல்லா அனல் பறந்த கடுபடிகளுக்கும் சரியான சாட்டையடி

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தவறு கட்டுப்பாடில்லா சுதந்திர உலகம் என்ற கருத்தியலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் விரும்பிய ஓர் இடத்திற்கு செல்ல எத்தனையோ மனித இயற்றுகை சட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.. இயற்கையின் தடைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

இன்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சிட்டுக்குருவி போல் சிறகடித்துப் பறக்கும் சுதந்திரம் வேண்டும் என்று. ஆனால் அந்தச் சிட்டுக் குருவிக்கும் பருந்து போல் பறக்க ஆசை ஆனால் அதற்கு அது முடியாது. ஏனெனில் இயற்கை விதித்த கட்டுப்பாடு அங்குண்டு.

எனக்கும் நிலவிற்குப் போய் இளைப்பாற ஆசை.. முடியுமா...??! ஏன் எனக்கும் தமிழீழம் தரப்பட வேண்டும் என்று ஆசை. தருவார்களா..??!

இதற்குள் எங்கு சுதந்திர உலகம் என்றது இருக்குது. எங்கும் எதிலும் மனித இயற்றுகை சட்டங்கள் எம்மை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் போது.. நாமே நமக்கு சில கட்டுப்பாடுகளை போட்டுக் கொள்வது அடுத்தவர்களால் எமக்கும் எம்மால் அடுத்தவர்களுக்கும் அசெளகரியம் ஏற்படாமல் இருக்கவும் கட்டுப்பாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை பயமின்றி அனுபவிக்கவும் வகை செய்யும் என்பது எனது நிலைப்பாடு.

முன்னரெல்லாம் பஸ்களில் பெரிதாக பயணிகள் இசை இசைக்க அனுமதிக்கப்பட்டார்கள். அப்போது நான் வெறுத்திருக்கிறேன். சட்டம் வெறுக்கவில்லை. இப்போ சட்டமும் தண்டம் போடுகிறது. இது ஒரு உதாரணம்.. சட்டம் போட்டு தடுத்தாலும்.. அதை தட்டிக்கேட்க மாட்டாங்க.. தனி மனிதன் தனது செளகரியம் வேண்டி தனக்கு தானே போடும் சட்டங்களை மட்டும் அடக்குமுறை என்று சொல்லி கத்துவாங்க..! ஏன் இப்படி மனிதர்கள் மந்தைகளாகவே இருக்க விரும்புகின்றனர்.. அடுத்தவனின் கீழ் அடிபணியத் தயாராக இருப்பவர்கள்.. தனக்குத்தானே அடிபணிவதில்.. அவமானம் காண்பது கேலித்தனமாக அல்லவா இருக்கிறது.

எனக்கு அனுமதிக்கப்பட்ட சுதந்திரத்துள் மற்றவர்கள் தலையீடு செய்யா வகைக்கு என்னை நானே வழிநடத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். அது எனது பாதையில் நான் சுதந்திரமாக தடையின்றி செல்ல வழி கோலும் என்பது எனது நோக்கம். :lol:

உண்மை நெடுக்கர் எமக்குரிய சுதந்திரம் மற்றவர்களை பாதிக்காத வகையில் நடப்பது மனிதப் பண்பு என்பது எனது கருத்து

Link to comment
Share on other sites

1. முகத்திற்கு முன் சிரித்து கதைத்து விட்டு புறம் கூறுதல்.

2. வேண்டும் என்றே ஆண்கள் பார்ப்பதற்காக குட்டை பாவாடை அணிந்து விட்டு அது மேலே வர வர அதை கீழே இழுத்து விடும் காரிகைகள்.(குறிப்பாக பதின்ம வயதினரிடம் இப்பழக்கம் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.)

3. தற்போது புலம்பெயர் தமிழர்களிடம் தோன்றி உள்ள பகிரங்கக்கடிதம் எழுதும் பழக்கம்.

மீண்டும் கடுப்பு. :(

ஏன்தான் வெயில் வந்து எங்களை வாட்டுகிறது?

Link to comment
Share on other sites

மகிந்த இறந்தாலும் பின்பு வரும் சிங்களவன் தமிழருக்கு ஆப்படிப்பான் என பெரிய தீர்க்கதரிசியாக தன்னை நினைத்துக்கொண்டு கேனைத்தனமாக ஒரு தமிழர்(??) யாழ்க்களத்தில் எழுதுவது. :)

Link to comment
Share on other sites

repeat telecast செய்பவர்களை கண்டால் கடுப்பாகி விடும். நண்பன் ஒருவனை உணவிற்கு அழைத்தாள் கூடவே ஒரு மொட்டை blade எடுத்து வந்து விடுவான். தனது பள்ளி பருவத்தில் செய்த வீர தீர செயல்களை சொல்லி அறுப்பான். repeat telecast என்று சொன்னாலும் கேட்பது இல்லை. சில விடயங்களை சுமார் இருபது தடவைகள் சொல்லி இருப்பான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.