Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி ஏதோ ஒரு படத்தில் பாக்கியராஜா பல ஆண்களைப் பார்த்து உலகில் கற்பில் சிற்ந்த பெண்கள் யாரென்று கேட்டபார் உடைனை எல்லோரும்..கண்ணகி..அகலிகை.. அருந்ததி ..வாசுகி என்பார்கள் உடைனையே பாக்கியராஜா கேட்பார் உங்கடை மனைவிமார்கள் யாருமே கற்பில் சிற்நதவர்கள் இல்லையா என்பார்...அது நகைச்சுவை காட்சிதான் ஆனால் அர்த்தமுள்ள காட்சி..அதே போலத்தான் இங்கும் கற்பில் சிறந்தவர் என்று கேட்டதும் முதலில் நானே சிறந்தனான் என்று சொன்னேன்..மற்றபடி இல்லாத ஒரு விடயத்தைபற்றி கதைப்பதில் பயனில்லை..கற்பு என்பதும் ஒரு கற்பனைதான்..மற்றும்படி என்னை சக கருத்தாளராய் மதித்து நட்புடன் பதில் எழுதியதற்கு நன்றிகள்.

எனது கேள்விக்கான பதிலை சரியாகக் கண்டுபிடித்துள்ளீர்கள்(மாட்

  • Replies 161
  • Views 35.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கற்பு என்றால் என்ன? என்று எல்லோருக்கும் நன்கு தெரியும். அதனால்தான் இங்கு இவ்வளவு பசப்பு வார்த்தைகள்

ஏனெனில் அது யாரிடமும் இல்லை

அதை சமாளிக்கவே இத்தனை போராட்டமும் ஆவேசங்களும் தன்னை விட மற்றவர்களை கைகாட்டும் வெறுமைகளும்.

நெஞ்சில் கைவைத்துச்சொல்லுங்கள் கற்பு என்றால் என்ன என்று தெரியவில்லை என்று?

இங்கு ஒருவர் முத்தமிட்டதால் பெண் ஆனதால் பிரச்சினை வந்ததாக அழுதுள்ளார்

முத்தம் கொடுக்கமுன் யோசிக்கவேண்டியதை......

கொடுத்து....

கெடுத்து....

கெட்டபின்....

....எப்படி முத்தம் சரியா பிழையா என்ற வினா??????

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் தப்பல்ல

முத்தமிடுவதும் தப்பல்ல

எவருக்கு எங்கே எப்போது கொடுக்கின்றோம் என்பதைப்பொறுத்தே அதன் சரி பிழை கணிக்கப்படும்

உதட்டால் கொடுப்பதைக்கூட தாங்கிக்கமுடியும்

ஆனால் இந்த உதட்டுக்கடிப்பு இருக்கிறதே...

வீழாதவன் குறையுள்ளவன்......

சீண்டிவிட்டு தொடாதே என்றால்...

தப்பை வேறு எங்காவது முடித்துத்தானே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால மனைவியிட்டை கற்பு இருக்கோ இல்லையோ டப்பு இருக்க வேணும்..! :lol:

கற்பு என்பது பாலியல், உடல், உள ஒழுக்கம் சார்ந்த ஒன்று..! பருவ வயதை அடையும் ஆணுக்கோ பெண்ணுக்கோ.. பாலியல் சம்பந்தப்பட்ட கனவுகள்.. கழிசல்கள்.. வீசல்கள். ஏற்படுவது..உயிரின் இயல்பு என்றாலும்.. இயற்கையானது. அதற்கான இன்னொருவரோடு அல்லது அடுத்தவரின் மனதோடு.. உடலோடு நிஜத்தில் உறவாடல்கள் அல்லது அதனால் ஏற்படக் கூடிய தூண்டல்களை உணர்வுகளை அவை நேரடியாக உணர்பவையாகவோ.. அல்லது பாதிப்புக்களை உருவாக்குவனவாகவோ இருப்பதில்லை.

கற்பு என்பது கன்னித் தன்மை... காப்பதில் மட்டும் தங்கி இருக்கவில்லை...! திருமணமானவர்களுக்கும் கற்பு என்ற பாலியல் உடல் உள ஒழுக்கம் இருக்கிறது. பாலியல் என்பது கட்டுப்பாடு இருக்க வேண்டிய ஒரு உணர்வு என்பதனாலே.. இயற்கை கூட கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. இதயம் நிமிடத்துக்கு 72 தடவை துடிக்க விடப்பட்டிருக்கிறது. ஆனால்.. பாலியலை இயற்கை நிமிடத்துக்கு 72 தடவை செய்யத் தூண்டுகிறதா.. இல்லையே.. ஏன்..???!

குறிப்பிட்ட ஒரு விடயத்தில் கட்டுப்பாடுகள் அற்றிருப்பதை தான் கற்பிழந்தது என்பதன் பதத்தால் கட்டுப்படுத்த நினைத்திருக்கிறார்கள். இதில் அடிப்படை வாதம் பேசுவது அபந்தமானது.

அடிப்படை வாதம் என்று நோக்கின் திருமணம் செய்து கொள்வது கூட ஒரு அடிப்படை வாதத்திற்கு கட்டுப்படுவது போன்றதே..!

காதலில் கூட கற்பு இருக்கிறது. அது அவரவர் உணர்வைப் பொறுத்து வேறுபடும். கற்பு என்பது ஒன்றோடு வாழ்ந்துவிடுவது.. கன்னித்தன்மை காப்பது என்பதில் மட்டும் அடங்கி இருக்கவில்லை. அது உங்களின் சொந்த பாலியல், உடல், உள ஒழுக்கம் சார்ந்தே பெரிதும் தங்கி இருக்கிறது.

உதாரணத்துக்கு.. ஒரு திருமணமான கணவன் அல்லது மனைவி.. அந்தக் கணவனின் அல்லது மனைவியின் உள விருப்புக்கு எதிராக உறவாடுவது கூட கற்புத் தவறிய செயல்தான். அதுவும் ஒரு பாலியல் வல்லுறவுத்தான்.

கற்பு எனது பெண்ணிற்கானது மட்டுமல்ல. ஆணிற்கானதும்.. கூட..! :(:lol:

நெடுக்கு அண்ணர்(உங்கள் கருத்துக்களை வைத்து வயது கூடியவராக நினைக்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம்) உங்கள் கருத்தினை பொதுவான விவாதத்திற்காக நூறு வீதம் ஏற்றுக்கொள்கிறேன்..ஆனால் என்னைப் பொறுத்தவரை கற்புஎன்பது புராணக்கதைகளில் அல்லது குழந்தைகளின் மாயக்கதைகளில் வருகின்ற ஒரு பாத்திரம் அல்லது பொருள்போன்றதொரு கற்பனைவடிவம்மதான்..இல்லாத ஒன்றினை பலகாலங்களாக கதைகள்ஊடக கட்டிக்காக்கப்பட்டு வந்துள்ளது..அப்படி ஒன்று இருந்ததாகவே வைத்துக்கொண்டு வாதாடினாலும் மனதாலும் உடலாலும் கற்புள்ள ஆணோ பெண்ணோ இந்த உலகில் யாருமே இல்லை..காரணம் பருவ வயதையடைந்ததுமே இருபாலாருமே தங்கள் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுகிறார்கள்..அப்படிய

ான காலங்களில் தங்களிற்கு பிடித்த பெண்ணையோ அல்லது தங்களிற்கு பிடித்த ஒரு நடிகையைநினைத்தோ தூண்டப்பட்டு சுயஇன்பம் செய்யாத ஆண்கள் யாருமே இந்த உலகில் இருக்கமுடியாது. ஆனால் பெண்கள் விடயத்தில் நாங்கள் ஆண்களைப்போல உடனேயே உணர்ச்சிவசப்பட்டு உடனேயே அடங்கிப்போய்விடுகிறவர்கள் அல்ல அது இயற்கையாகவே அமைந்துவிட்டது.ஆனாலும் ஒரு அழகான ஆண் அல்லது நடிகர்கள்..அல்லது உணர்வுகளை தூண்டக்கூடிய சம்பவங்கள் தொடுகைகளால் தூண்டப்பட்டு சுயஇன்பம் அனுபவித்த அல்லது அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய ஓரினச்சேர்க்கையை செய்திருக்காத பெண்களும் இருக்கமுடியாது.எனவே கற்புடன் யாருமே இவ்வுலகில் இல்லை அப்படி யாராவது இருந்தால் அவர்கள் பாலியல் விடயத்தில் குறைபாடு உள்ளவராகத்தான் இருப்பார்..இதனை அடித்துச்சொல்வேன்..

முத்தம் தப்பல்ல

முத்தமிடுவதும் தப்பல்ல

எவருக்கு எங்கே எப்போது கொடுக்கின்றோம் என்பதைப்பொறுத்தே அதன் சரி பிழை கணிக்கப்படும்

உதட்டால் கொடுப்பதைக்கூட தாங்கிக்கமுடியும்

ஆனால் இந்த உதட்டுக்கடிப்பு இருக்கிறதே...

வீழாதவன் குறையுள்ளவன்......

சீண்டிவிட்டு தொடாதே என்றால்...

தப்பை வேறு எங்காவது முடித்துத்தானே ஆகவேண்டும்.

நீங்கள் ஆண்சிங்கங்கள் ஆயிற்றே இந்த உதட்டுகடிப்பிற்கொல்லாம் விழுவீங்களா என்ன??பாலியல் விடயத்தில் பெண்களையே பலவீனமானவர்களாக கதைகளும் சினிமாபடங்களும் எடுத்து குவித்துக்கொண்டிருக்கும் ஆண் சமூகம் தாங்கள்தான் அதில் மிகபலவீனமானவர்கள் என்கிற இயற்கையான விடயத்தையே மறைத்துவிடத் துடிக்கிறார்கள்..இதில் நீங்கள் மட்டும் விதிவிலக்கா விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மனித வாழ்க்கைக்கு பாலியல் மிகவும் முக்கியம். அணோ, பெண்ணோ தனது சிறு வயதிலேயே இதுபற்றிய உணர்வுகளைப் தானாகவே பெற்றுக்கொள்கிறார்கள். இது இயற்கையின் நியதி. கற்பு என்பது தனிமனிதனாலோ, அன்றேல் தனி ஒரு குறிப்பிட்ட சமூகத்தாலோ, தாங்கள் வாந்த காலத்திற்கமைய இதுதான் என்று கூறாது சில நியமங்களை உள்ளடக்கிய கட்டுப்பாட்டு நெறியாக யாராலோ அறிமுகப்படுத்தப்பட்டு. இப்போது யாழில் விவாதிக்கும் பொருள் எனுமளவிற்கு வந்து நிற்கின்றது.

மேலை நாடுகளில் தமது பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஆணோ, பெண்ணோ மிகவும்சங்கடத்திற்குள்ளாவத

  • கருத்துக்கள உறவுகள்

தமக்குத் தேவையானது காலக்கிரமத்தில் எவ்வித இடையூறும் இல்லாது கிடைப்பதால் அவர்களது மனநினை சீராகவுள்ளது. தமதுகல்வியினை எந்தவித இடையூறும் இன்றித் தொடர முடிகின்றது. ஆகவே அவர்களது சமூகம் எதுவித தடங்கள்களும் இன்றியே வளர்ச்சி அடைகின்றது.

வெளிநாடுகளில்

கற்பை அதுதான் ஒழுக்கங்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றால்

எதற்கு திருமணம் செய்கின்றார்கள்???

எதற்கு விவாகரத்து செய்கின்றார்கள்???

அவர் வெளிநாட்டவர்களின் பிரச்சனைகளை அறியாத அறியாமையில் எழுதி இருக்கிறார். மேற்கு நாடுகளில்.. பல்கலைக்கழகங்களில் 10 க்கு 8 மாணவிகள் பாலியல் சம்பந்தப்பட்ட விடயங்களால் மன அழுத்ததிற்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த விடயம் இவருக்குத் தெரியுமோ தெரியாது. மேற்கு நாடுகளில் 5 க்கு ஒரு பெண் வீடுகளில் பாலியல் ரீதியான மற்றும் வன்முறைகளுக்கு இலக்காகிறாள்.. இது இவருக்குத் தெரியுமோ தெரியாது.

இவர்களின் பார்வையில்.. வெள்ளைத்தோல்.. கோட் சூட்.. காய் கல்லோ மட்டும் தான் அவர்கள் சந்தோசமாக இருப்பதாக இனங்காட்டிக் கொள்கிறது. மேலோட்டமாக பார்த்துவிட்டு.. அவை நல்லா இருக்கினம்.. நினைச்ச நேரத்துக்கு பப் கிளப் போய் பெட்டை பொடி பிடிக்கினம். என்றார். அவங்கள் பப் கிளப் போறதே மன அழுத்தத்தால் தான் என்பது கூட இவர்களுக்குப் புரியவில்லை..!

எமது மெய்யியல் அறிஞர்கள் இதை சரிவரச் சொல்லி இருக்கிறார்கள். பல வெள்ளையர்கள் மன அமைதி வேண்டி இப்ப எல்லோம்.. மெடிரேசனுக்கு வரும் நிலையைக் காணக்கூடியதாக இருக்கிறது. பல சிறுவர்கள்.. சிறுமிகள் சிறுவயதிலேயே ஏமாற்றங்களை சந்தித்து வாழ்க்கையில் வன்முறையாளர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். 16 வயதில் குழந்தையை பெற்றுக் கொண்டு திரிகிறார்கள். தினமும் பாலியல் வல்லுறவு.. கொலை என்று நடந்து கொண்டிருக்கிறது. இதுதானா இவர்கள் காணும்.. அந்த மனநிலைச் சீர்.

வாழும் சமூகத்தை சரி வர உற்றுநோக்கிவிட்டு.. கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது நல்லது..! :lol::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கற்பு என்னும் விடையம்மேலைத்தேய நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தாம் ஒன்றாக வாழ்கிற காலத்தில் ஒருவர்க்கொருவர் புரிந்துணர்வுடனும் நம்பிக்கையுடனுமே வாழ்ந்துகொள்கிறார்கள். அவர்கள் கற்பைப்பற்றி ஆராய்தால் இங்கு எவருமே சுத்தமில்லை. காரணம் அப்படி ஒரு சொல்லே இல்லை- மேலும் நீ கன்னித்தன்மை உள்ளவளா? இல்லையேல் இல்லாதவளா என்பதே அவர்களது கேள்வி. இருந்தால் ஓம் என்றும் இல்லாதவிடத்தே இல்லையென்ரும் கூறி விடுவார்கள். மேலை நாடுகளில் தமது கடந்தகாலக் கணவனையோ மனைவியையோ சந்திக்க நேர்ந்தால் தற்போதைய இல்லறத் துணையினிற்கு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைப்பார்கள். தவிர தமது இல்லங்களில் நடைபெரும் விசேடங்களிலும் அவர்களை இணைத்துக் கொள்வார்கள்.

திருமணம் என்பது இங்கு அன்பின் அடையாளம் மட்டுமேயொளிய வேறொன்றுமில்லை. தமது அன்பினை, தமது நட்பினிற்கும் சுற்றத்திற்கும் வெளிவ்படுத்திக் கொண்டாடவே இவர்கள் அதனை ஒரு சடங்காகச் செய்கின்றனர். நன் வாழ்கின்ற நாட்டின் பிரதமர் இரண்டுதடவை திருமண முறிவைச் சந்தித்தவர், அதவிட இன்னுமொரு முன்னைநாள் அழகியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஒரு பெண்மணி ஏழு தடைவைகள் திருமண முறிவினைச் சந்தித்தவர். ஆகவே திருமணம் இங்கு ஒரு சடங்கு மட்டுமே. அது அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்து உறவை ஏற்படுத்தி குழந்தைகள் பெற்றதன் பின்பும்கூட ஏற்படுத்திக்கொள்கின்ற ஒரு கொண்டாட்டம். அவ்வளவே. அதன்பின்புகூட இங்கு அவ்வுறவு நிரந்தரமில்லை. அடுத்தநாளே கப்பல் கவிழ்ந்துவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணர்(உங்கள் கருத்துக்களை வைத்து வயது கூடியவராக நினைக்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம்) உங்கள் கருத்தினை பொதுவான விவாதத்திற்காக நூறு வீதம் ஏற்றுக்கொள்கிறேன்..ஆனால் என்னைப் பொறுத்தவரை கற்புஎன்பது புராணக்கதைகளில் அல்லது குழந்தைகளின் மாயக்கதைகளில் வருகின்ற ஒரு பாத்திரம் அல்லது பொருள்போன்றதொரு கற்பனைவடிவம்மதான்..இல்லாத ஒன்றினை பலகாலங்களாக கதைகள்ஊடக கட்டிக்காக்கப்பட்டு வந்துள்ளது..அப்படி ஒன்று இருந்ததாகவே வைத்துக்கொண்டு வாதாடினாலும் மனதாலும் உடலாலும் கற்புள்ள ஆணோ பெண்ணோ இந்த உலகில் யாருமே இல்லை..காரணம் பருவ வயதையடைந்ததுமே இருபாலாருமே தங்கள் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுகிறார்கள்..அப்படிய

ான காலங்களில் தங்களிற்கு பிடித்த பெண்ணையோ அல்லது தங்களிற்கு பிடித்த ஒரு நடிகையைநினைத்தோ தூண்டப்பட்டு சுயஇன்பம் செய்யாத ஆண்கள் யாருமே இந்த உலகில் இருக்கமுடியாது. ஆனால் பெண்கள் விடயத்தில் நாங்கள் ஆண்களைப்போல உடனேயே உணர்ச்சிவசப்பட்டு உடனேயே அடங்கிப்போய்விடுகிறவர்கள் அல்ல அது இயற்கையாகவே அமைந்துவிட்டது.ஆனாலும் ஒரு அழகான ஆண் அல்லது நடிகர்கள்..அல்லது உணர்வுகளை தூண்டக்கூடிய சம்பவங்கள் தொடுகைகளால் தூண்டப்பட்டு சுயஇன்பம் அனுபவித்த அல்லது அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய ஓரினச்சேர்க்கையை செய்திருக்காத பெண்களும் இருக்கமுடியாது.எனவே கற்புடன் யாருமே இவ்வுலகில் இல்லை அப்படி யாராவது இருந்தால் அவர்கள் பாலியல் விடயத்தில் குறைபாடு உள்ளவராகத்தான் இருப்பார்..இதனை அடித்துச்சொல்வேன்..

நீங்கள் சொல்வது சரி. எனக்கு இப்போ வயது 104. அது போக..

கற்பு என்பது ஏதோ தன் பாலுறுப்புக்களை அவன் அவனே தொட்டுப்பார்க்கிறது என்பது போல எழுதி இருக்கிறீர்கள். ஒரு வயது வரும் போது இயற்கையான பாலியல் தூண்டல்கள் ஏற்படுவது குறைபாடற்ற மனிதர்களில் உயிரிகளில் சாதாரணம்.

கற்பு என்பது அதுவல்ல. அந்தப் பாலியல் தூண்டலுக்கு நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. கற்பு என்பது ஒரு நடத்தையியல் ஒழுக்கம். இப்போ பாடசாலைக்குப் போகும் நாம் மணி அடித்தால் தான் வகுப்பை விட்டு வெளியே வரலாம். அல்லது ஆசிரியரிடம் அனுமதி பெற்றுத்தான் வரலாம். பாடசாலைக்குள் தானே இருக்கிறேன் என்று விட்டு ஓடி ஆடித் திரிய முடியாது. அது மற்றவர்களுக்கு எமக்கு இடையூறாகும்.

அதுபோலத்தான் கற்பு என்பதும் ஒரு ஒழுக்கம். விதிமுறை. அது மனிதனே தனது பாலியல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த ஏற்படுத்திக் கொண்ட வழிமுறை. ரோட்டுப் போட்டிருக்கு என்பதற்காக வாகனத்தை கண்டபடி ஓட்டிச் செல்ல முடியாது. ஓட்டிச் செல்ல முடியாது என்றல்ல.. ஓட்டலாம்.. ஆனால் விதிமுறைகள் போட்டு அதை ஒழுங்கு படுத்தி இருக்கிறார்கள். மூளையும் அதற்கேற்ப செயற்படுகிறது. வீதி சமிக்ஞை விளக்குகளில் சிவப்பைக் கண்டால் கால் தன்பாட்டில் பிரேக் போடுகிறது. பச்சையைக் கண்டால் கால் தண்பாட்டில் இஞ்சினை இயக்குகிறது. மூளை அதற்கு இசைவாக்கப்பட்டு விட்டது. அப்படித்தான் வாகனத்தை ஓட்ட வேண்டுமமென்றதில்லை. எப்படியும் ஓட்டலாம். ஆனால் விதிமுறைகளைப் போட்டு ஒரு ஒழுங்கை கற்றுக் கொடுக்கிறோம்.

அதுபோல் தான் பாலியல் என்பதும். இயற்கையான தூண்டலாக இருப்பினும் ஒரு விதிமுறையோடு அதனைக் கையால்வதுதான் சிறப்பானது. சுய இன்பம் என்பது இயற்கையானது. இரு பாலாருக்குமானது. அது கனவோடும் நிகழலாம்.. அவரவர் இயற்கையாக எழும் உணர்வுத் தூண்டனின் பெயரில் தம்பாட்டிலும் செய்யலாம். அதனால் மற்றவருக்கு அல்லது சம்பந்தப்பட்டவருக்கு பாதிப்பில்லை. இது மனிதருக்கு மட்டுமல்ல.. உயிரினங்களில் பொதுவானது.

ஆனால் ஓரினச் சேர்கை என்பது அதில் ஈடுபடுபவர்களைப் பாதிக்கக் கூடிய ஒன்று. அதுபோல் தான் தறிகெட்ட பாலியல் நடத்தைகள். அவையும் மற்றவர்களை அதில் ஈடுபடுபவர்களை.. சமூகத்தை பாதிக்கக் கூடியது. அதாவது விதிமுறைகளை மீறி வாகனத்தை வீதியில் செலுத்துவது போன்றது. அப்படி வாகனத்தை ஓட்ட முடியாது என்பதல்ல அங்கு கருத்து.. அப்படி ஓட்டுவது ஆபத்தானது என்பதுதான் கருத்து. கற்பு என்பதும் வீதியில் வாகனம் ஓட்ட இருக்கும் விதிமுறைகள் போல.. பாலியல் செயலுக்கான ஒரு விதியமைப்பு. அவ்வளவே. ஏன் சிலர் கற்பு என்றதைக் கண்டதும் பதறி அடித்து.. அப்படி ஒன்றில்லை என்று நிறுவ நிற்கிறார்கள் என்பது புரியவில்லை.

ஒருவேளை தாம் தவறான வழியில் சென்றதை நியாயப்படுத்த.. கற்பை சாகடித்துவிட்டால்.. சரியாகிடும் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை. பாலியல் ரீதியில் தவறான வழியில் செல்பவர்களுக்கும் சென்றவர்களுக்கும் மீட்சிக்கு வழி செய்ய உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அவற்றை அவர்கள் பின்பற்ற வேண்டுமே தவிர.. ஒரு ஒழுக்க விதியை இல்லை என்று காட்டி சமூகத்தை விபத்தில் மாட்டிவிடுவது ஆபத்தானது..! :lol::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

[b]கற்பு என்றால் என்ன? என்று எல்லோருக்கும் நன்கு தெரியும். அதனால்தான் இங்கு இவ்வளவு பசப்பு வார்த்தைகள்

இதைத்தான் நானும் வலியுறுத்தினேன்

அதற்காக அவிழ்த்துப்போட்டு படுத்துக்கொண்டு....

கற்பைக்காப்பாற்றுவாயா? என்றெல்லாம் சோதிக்கப்படாது

அதற்கு பெயர் கற்பல்ல வேறு...........

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பைக் கண்டால் கால் தன்பாட்டில் பிரேக் போடுகிறது. பச்சையைக் கண்டால் கால் தண்பாட்டில் இஞ்சினை இயக்குகிறது.

இதுதான் கனபேருக்கு உள்ள பிரச்சினையே..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அவர்களே,

இங்கு, அதாவது மேலைத்தேச நாடுகளில் குடும்பங்களுக்கிடியிலான பிரச்சனைகளை ஆராய்வதற்கும் அதர்கேர்றபடி தீர்வினைக் காண்பதற்கும் அமைப்புரீதியான இஸ்தாபனங்கள் அந்தந்த நாட்டு அரசுகள் ஒருங்கமைத்திருக்கின்றன. அதன் காரணமாகவே இந்நாடுகளில் எதுவாகவிருந்தாலும் வெளிச்சத்திற்கு வந்துவிடுகின்றது. அதர்கான தீர்வினையும் காலக்கிரமத்தில் காணக்கூடியதாகவிருக்கின்றது. எம்மவர் மத்தியில் எத்தனை துறைசார் நிபுணர்கள் இதுபோன்று இருக்கிறார்கள்? இருந்தாலும் யாராவது இதுபோன்ற விடையங்களை ஆராய்வதற்கு அவர்கட்கு உதவிபுரிகிறார்கள்?

பாலிய்ல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மாணவர்மத்தியில் இருந்தாலும் அவை கண்டறியப்படுவதாலேயெதானே நாம் அதுபற்றி அறிகிறோம். எம்மவர் மத்தியில் இடம்பெறும் துன்புறுத்தல்களை வெளிக்கொணர்ந்தால் இங்கு வதியும் அனேகமான பெற்றோர் உள்ளுக்குள்ளதான் இருக்கவேண்டும். வக்கிர மனம் படைத்த தந்தை ஒருவர் தனது மகள் செய்த சிறு தவறிற்காக மிகவும் கிரிமினல் தனமாக செயற்பட்டு, தான் அடித்தால் பிரச்சனைவரும் என்பதை அறிந்துதனது வயது குறைந்த மகனைக் கொண்டு அகப்பைக்காம்பால் சூடுபோட்டதை நான் அறிவேன்.

இவைகள் எல்லாம் எமது கல்லாச்சாரத்தின் எச்சங்கள். இதனை விட இன்னமும் கேவலமான விடையங்கள் எம்மவர் மத்தியில் இருக்கின்றது நோர்வேயில் யாராவது மனம்திரந்து உங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடியவர்கள

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் கனபேருக்கு உள்ள பிரச்சினையே..! :D

அடப்பாவிகளா.. அதுக்குள்ள கருத்தையே மாற்றிட்டியளா. நான் சொன்னது வீதி சமிக்ஞை விளக்குகளை. சிவப்பு விளக்குப் பகுதியை அல்ல.

சிவப்பு விளக்குப் பகுதிக்கு போபவர்கள்.. முக்கியமா இரண்டு பிரிவினர். :(

1. செல்வந்த வர்க்கம்.

2. கடும் வேலை செய்யும் தொழிலாளிகள்.

பெண்களில்.. அத்தொழில் செய்வோர்.. பேராசைக்கு.. பணத்துக்கு அடிமையானவர்கள்..! :)

கற்பு என்பது கற்பனையானது. கற்பிக்கப்பட்டது. இதை கற்பிக்கப்பட்ட ஒழுக்கம் என்று எடுத்தாலும், ஒழுக்கம் என்பதும் காலத்திற்கு காலம் மாறுபடும். கற்பு பற்றிய வரவிலக்கணமும் காலத்திற்கு காலம் மாறுபடும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வீதி ஒழுங்குகள் கூட இன்று இல்லை. புதிய ஒழுங்குகள் வருகின்றன. ஆனால் சிலர் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கற்பு ஒழுக்கம் பற்றி பேசுpகின்றனர். அதன்படி நடக்கும்படி அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் இயற்கைக்கு எதிரான ஒழுங்குகளை நீண்ட காலத்திற்கு சமூகக் கட்டுப்பாட்டின் பெயரில் நடைமுறைப்படுத்த முடியாது. ஒரு நேரத்தில் அவைகள் உடைந்து போகும். கற்பும் அப்படியே!

இன்றைக்கு எமது இளம் சந்ததியைப் பாருங்கள். தன்னுடைய நண்பனின் காதலியாக இருந்தவளை திருமணம் செய்துள்ள பலரை நான் பார்த்திருக்கின்றேன். என்னுடைய நண்பன் ஒருவன் அவனின் நெருங்கிய உறவினனின் முன்னாள் காதலியை அண்மையில் திருமணம் செய்து கொண்டான்.

திருமணத்திற்கு பின்னால் தன்னோடு மட்டும் உறவு வைத்துக் கொள்வதுதான் இன்று கற்பு. திருமணத்திற்கு முன்பு இருந்தவைகள் கணக்கில் இவர்கள் எடுப்பது இல்லை. நாளை இந்த ஒழுங்கும் இல்லாது போகும்.

திருமணத்திற்கு பின்பு தன்னுடைய அனுமதியுடன் உறவு கொள்வது தவறு இல்லை என்ற புதிய ஒழுங்கு உருவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கற்பு என்று ஒன்று இருக்கின்றது என்று ..... ஆண் ஆதிக்கவாதிகளால் கூறப்பட்ட மாயச்சொல் .

எல்லாம் வளர்ப்பு முறையிலும் , குடுப்ப ஒழுங்கிலுமே ஒழுங்கு முறையாக இருந்தால் .......

கற்பு என்றால் ...... என்ன ? என்னும் கேள்விக்கே இடம் இருக்காது .

quote name='சுமங்களா' date='Sep 17 2009, 04:00 PM' post='541025']

நெடுக்கு அண்ணர்(உங்கள் கருத்துக்களை வைத்து வயது கூடியவராக நினைக்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம்) உங்கள் கருத்தினை பொதுவான விவாதத்திற்காக நூறு வீதம் ஏற்றுக்கொள்கிறேன்..ஆனால் என்னைப் பொறுத்தவரை கற்புஎன்பது புராணக்கதைகளில் அல்லது குழந்தைகளின் மாயக்கதைகளில் வருகின்ற ஒரு பாத்திரம் அல்லது பொருள்போன்றதொரு கற்பனைவடிவம்மதான்..இல்லாத ஒன்றினை பலகாலங்களாக கதைகள்ஊடக கட்டிக்காக்கப்பட்டு வந்துள்ளது..அப்படி ஒன்று இருந்ததாகவே வைத்துக்கொண்டு வாதாடினாலும் மனதாலும் உடலாலும் கற்புள்ள ஆணோ பெண்ணோ இந்த உலகில் யாருமே இல்லை..காரணம் பருவ வயதையடைந்ததுமே இருபாலாருமே தங்கள் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுகிறார்கள்..அப்படிய

ான காலங்களில் தங்களிற்கு பிடித்த பெண்ணையோ அல்லது தங்களிற்கு பிடித்த ஒரு நடிகையைநினைத்தோ தூண்டப்பட்டு சுயஇன்பம் செய்யாத ஆண்கள் யாருமே இந்த உலகில் இருக்கமுடியாது. ஆனால் பெண்கள் விடயத்தில் நாங்கள் ஆண்களைப்போல உடனேயே உணர்ச்சிவசப்பட்டு உடனேயே அடங்கிப்போய்விடுகிறவர்கள் அல்ல அது இயற்கையாகவே அமைந்துவிட்டது.ஆனாலும் ஒரு அழகான ஆண் அல்லது நடிகர்கள்..அல்லது உணர்வுகளை தூண்டக்கூடிய சம்பவங்கள் தொடுகைகளால் தூண்டப்பட்டு சுயஇன்பம் அனுபவித்த அல்லது அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய ஓரினச்சேர்க்கையை செய்திருக்காத பெண்களும் இருக்கமுடியாது.எனவே கற்புடன் யாருமே இவ்வுலகில் இல்லை அப்படி யாராவது இருந்தால் அவர்கள் பாலியல் விடயத்தில் குறைபாடு உள்ளவராகத்தான் இருப்பார்..இதனை அடித்துச்சொல்வேன்..

quote name='சுமங்களா' date='Sep 17 2009, 04:00 PM' post='541025']

நெடுக்கு அண்ணர்(உங்கள் கருத்துக்களை வைத்து வயது கூடியவராக நினைக்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம்) உங்கள் கருத்தினை பொதுவான விவாதத்திற்காக நூறு வீதம் ஏற்றுக்கொள்கிறேன்..ஆனால் என்னைப் பொறுத்தவரை கற்புஎன்பது புராணக்கதைகளில் அல்லது குழந்தைகளின் மாயக்கதைகளில் வருகின்ற ஒரு பாத்திரம் அல்லது பொருள்போன்றதொரு கற்பனைவடிவம்மதான்..இல்லாத ஒன்றினை பலகாலங்களாக கதைகள்ஊடக கட்டிக்காக்கப்பட்டு வந்துள்ளது..அப்படி ஒன்று இருந்ததாகவே வைத்துக்கொண்டு வாதாடினாலும் மனதாலும் உடலாலும் கற்புள்ள ஆணோ பெண்ணோ இந்த உலகில் யாருமே இல்லை..காரணம் பருவ வயதையடைந்ததுமே இருபாலாருமே தங்கள் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுகிறார்கள்..அப்படிய

ான காலங்களில் தங்களிற்கு பிடித்த பெண்ணையோ அல்லது தங்களிற்கு பிடித்த ஒரு நடிகையைநினைத்தோ தூண்டப்பட்டு சுயஇன்பம் செய்யாத ஆண்கள் யாருமே இந்த உலகில் இருக்கமுடியாது. ஆனால் பெண்கள் விடயத்தில் நாங்கள் ஆண்களைப்போல உடனேயே உணர்ச்சிவசப்பட்டு உடனேயே அடங்கிப்போய்விடுகிறவர்கள் அல்ல அது இயற்கையாகவே அமைந்துவிட்டது.ஆனாலும் ஒரு அழகான ஆண் அல்லது நடிகர்கள்..அல்லது உணர்வுகளை தூண்டக்கூடிய சம்பவங்கள் தொடுகைகளால் தூண்டப்பட்டு சுயஇன்பம் அனுபவித்த அல்லது அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய ஓரினச்சேர்க்கையை செய்திருக்காத பெண்களும் இருக்கமுடியாது.எனவே கற்புடன் யாருமே இவ்வுலகில் இல்லை அப்படி யாராவது இருந்தால் அவர்கள் பாலியல் விடயத்தில் குறைபாடு உள்ளவராகத்தான் இருப்பார்..இதனை அடித்துச்சொல்வேன்..

நீர் உம்மையும் உம்மைச்சுற்றியுள்ளவர்களையு

இதைத்தான் நானும் வலியுறுத்தினேன்

அதற்காக அவிழ்த்துப்போட்டு படுத்துக்கொண்டு....

கற்பைக்காப்பாற்றுவாயா? என்றெல்லாம் சோதிக்கப்படாது

அதற்கு பெயர் கற்பல்ல வேறு...........

அவிழ்த்து விட்டு படுப்பதற்கும். கற்பிற்கும் என்ன சம்பந்தம் என்று சிறிது புரியும்படியாக எழுதமுடியுமா??

quote name='சுமங்களா' date='Sep 17 2009, 04:00 PM' post='541025']

நெடுக்கு அண்ணர்(உங்கள் கருத்துக்களை வைத்து வயது கூடியவராக நினைக்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம்) உங்கள் கருத்தினை பொதுவான விவாதத்திற்காக நூறு வீதம் ஏற்றுக்கொள்கிறேன்..ஆனால் என்னைப் பொறுத்தவரை கற்புஎன்பது புராணக்கதைகளில் அல்லது குழந்தைகளின் மாயக்கதைகளில் வருகின்ற ஒரு பாத்திரம் அல்லது பொருள்போன்றதொரு கற்பனைவடிவம்மதான்..இல்லாத ஒன்றினை பலகாலங்களாக கதைகள்ஊடக கட்டிக்காக்கப்பட்டு வந்துள்ளது..அப்படி ஒன்று இருந்ததாகவே வைத்துக்கொண்டு வாதாடினாலும் மனதாலும் உடலாலும் கற்புள்ள ஆணோ பெண்ணோ இந்த உலகில் யாருமே இல்லை..காரணம் பருவ வயதையடைந்ததுமே இருபாலாருமே தங்கள் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுகிறார்கள்..அப்படிய

ான காலங்களில் தங்களிற்கு பிடித்த பெண்ணையோ அல்லது தங்களிற்கு பிடித்த ஒரு நடிகையைநினைத்தோ தூண்டப்பட்டு சுயஇன்பம் செய்யாத ஆண்கள் யாருமே இந்த உலகில் இருக்கமுடியாது. ஆனால் பெண்கள் விடயத்தில் நாங்கள் ஆண்களைப்போல உடனேயே உணர்ச்சிவசப்பட்டு உடனேயே அடங்கிப்போய்விடுகிறவர்கள் அல்ல அது இயற்கையாகவே அமைந்துவிட்டது.ஆனாலும் ஒரு அழகான ஆண் அல்லது நடிகர்கள்..அல்லது உணர்வுகளை தூண்டக்கூடிய சம்பவங்கள் தொடுகைகளால் தூண்டப்பட்டு சுயஇன்பம் அனுபவித்த அல்லது அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய ஓரினச்சேர்க்கையை செய்திருக்காத பெண்களும் இருக்கமுடியாது.எனவே கற்புடன் யாருமே இவ்வுலகில் இல்லை அப்படி யாராவது இருந்தால் அவர்கள் பாலியல் விடயத்தில் குறைபாடு உள்ளவராகத்தான் இருப்பார்..இதனை அடித்துச்சொல்வேன்..

நீர் உம்மையும் உம்மைச்சுற்றியுள்ளவர்களையு

அவிழ்த்து விட்டு படுப்பதற்கும். கற்பிற்கும் என்ன சம்பந்தம் என்று சிறிது புரியும்படியாக எழுதமுடியுமா??

அப்படியா நல்ல விடயம்.. ஆனால் ஒரு பெண் அவளின் விருப்பமின்றி புணரப்பட்டால் பொதுவாக பேச்சுவழக்கிலும்சரி. ஏன் செய்திகளிலும் பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாள் என்றுதானே சொல்கிறார்கள்..ஒரு ஆணால் அவள் வன்முறையாக புரணரப்பட்டு கற்பு பாதுகாக்கப்பட்டது என்றா சொல்கிறார்கள்..என்ன சொல்லவாறீங்கள் என்கிறதை தெளிவாக சொல்லுங்கள்..

வருங்கால மனைவி புதுசா இருக்க தேவை இல்லை. அனுபவம் இருந்தால் நல்லது என்று சொல்ல வாரியலோ. நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

கற்பழித்தல் என்று மிக விபரமாகவே அது அழிக்கப்படல் என்பதே தங்களுக்கு விளங்காதபோது...

அவிழ்த்துப்போட்டு எம்மை கெடுக்கும்படி சொல்வது ஆண்களைக்கற்பழித்தலாகும் என்று நான் சொல்வது உங்களுக்கு புரிய நீங்கள் உண்மையில் தூங்குபவராக இருக்கவேண்டுமல்லவா?????

கற்பு என்பது கற்பனையானது. கற்பிக்கப்பட்டது. இதை கற்பிக்கப்பட்ட ஒழுக்கம் என்று எடுத்தாலும், ஒழுக்கம் என்பதும் காலத்திற்கு காலம் மாறுபடும். கற்பு பற்றிய வரவிலக்கணமும் காலத்திற்கு காலம் மாறுபடும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வீதி ஒழுங்குகள் கூட இன்று இல்லை. புதிய ஒழுங்குகள் வருகின்றன. ஆனால் சிலர் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கற்பு ஒழுக்கம் பற்றி பேசுpகின்றனர். அதன்படி நடக்கும்படி அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் இயற்கைக்கு எதிரான ஒழுங்குகளை நீண்ட காலத்திற்கு சமூகக் கட்டுப்பாட்டின் பெயரில் நடைமுறைப்படுத்த முடியாது. ஒரு நேரத்தில் அவைகள் உடைந்து போகும். கற்பும் அப்படியே!

இன்றைக்கு எமது இளம் சந்ததியைப் பாருங்கள். தன்னுடைய நண்பனின் காதலியாக இருந்தவளை திருமணம் செய்துள்ள பலரை நான் பார்த்திருக்கின்றேன். என்னுடைய நண்பன் ஒருவன் அவனின் நெருங்கிய உறவினனின் முன்னாள் காதலியை அண்மையில் திருமணம் செய்து கொண்டான்.

திருமணத்திற்கு பின்னால் தன்னோடு மட்டும் உறவு வைத்துக் கொள்வதுதான் இன்று கற்பு. திருமணத்திற்கு முன்பு இருந்தவைகள் கணக்கில் இவர்கள் எடுப்பது இல்லை. நாளை இந்த ஒழுங்கும் இல்லாது போகும்.

திருமணத்திற்கு பின்பு தன்னுடைய அனுமதியுடன் உறவு கொள்வது தவறு இல்லை என்ற புதிய ஒழுங்கு உருவாகும்.

திருமணத்திற்கு பின்பு தன்னுடைய அனுமதியுடன் உறவு கொள்வது தவறு இல்லை என்ற புதிய ஒழுங்கு உருவாகும்.

இதை இல்லை என்று சொல்லவோ வாதிடவோ என்னால் முடியாது

ஆனால் இவை தப்பு........

இவற்றை வரவேற்கவோ.............

ஆதரிக்கவோ..........

அனுசரிக்கவோ..................கூடாது என்பதை சொல்ல எனக்கு உரிமயுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

கற்பு தேவையில்லையா...................கேடு கெட்ட எண்ணம் இது

கற்பு:

என் மனைவிக்கும், சகோதரிகளுக்கும் மிக கண்டிப்பாக தேவை. என் பிள்ளை என் சந்ததியை காவ வேண்டும் அதற்கு விந்து தூய்மை மிக அவசியம்

பக்கத்து வீட்டு மனிசிக்கும், என்னுடன் பழகும் வேறு பெண்களுக்கும், நண்பர்களின் மனைவிகளுக்கும் கூட தேவையற்றது... கற்பு ...its old fahion no

Edited by பிழம்பு

கற்பு என்பது கற்பனையானது. கற்பிக்கப்பட்டது. இதை கற்பிக்கப்பட்ட ஒழுக்கம் என்று எடுத்தாலும், ஒழுக்கம் என்பதும் காலத்திற்கு காலம் மாறுபடும். கற்பு பற்றிய வரவிலக்கணமும் காலத்திற்கு காலம் மாறுபடும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வீதி ஒழுங்குகள் கூட இன்று இல்லை. புதிய ஒழுங்குகள் வருகின்றன. ஆனால் சிலர் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கற்பு ஒழுக்கம் பற்றி பேசுpகின்றனர். அதன்படி நடக்கும்படி அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் இயற்கைக்கு எதிரான ஒழுங்குகளை நீண்ட காலத்திற்கு சமூகக் கட்டுப்பாட்டின் பெயரில் நடைமுறைப்படுத்த முடியாது. ஒரு நேரத்தில் அவைகள் உடைந்து போகும். கற்பும் அப்படியே!

இன்றைக்கு எமது இளம் சந்ததியைப் பாருங்கள். தன்னுடைய நண்பனின் காதலியாக இருந்தவளை திருமணம் செய்துள்ள பலரை நான் பார்த்திருக்கின்றேன். என்னுடைய நண்பன் ஒருவன் அவனின் நெருங்கிய உறவினனின் முன்னாள் காதலியை அண்மையில் திருமணம் செய்து கொண்டான்.

திருமணத்திற்கு பின்னால் தன்னோடு மட்டும் உறவு வைத்துக் கொள்வதுதான் இன்று கற்பு. திருமணத்திற்கு முன்பு இருந்தவைகள் கணக்கில் இவர்கள் எடுப்பது இல்லை. நாளை இந்த ஒழுங்கும் இல்லாது போகும்.

திருமணத்திற்கு பின்பு தன்னுடைய அனுமதியுடன் உறவு கொள்வது தவறு இல்லை என்ற புதிய ஒழுங்கு உருவாகும்.

அதாவது விட்டுகொடுக்க தயாராய் இருக்கீங்க!!! :lol::lol::lol:

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.