Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் திருமணம் செய்வதற்க்கு ஆணகளுக்கு என்ன தகுதி வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலியானத்துக்கான தகுதிகள் காலத்துக்கு காலம் மாறுபடுகிது.முன்பெல்லாம் பெரிசிசுகள் கதைக்க கேட்டிருக்கிறேன் அவன் குடி வெறி ஒன்றும் இல்லையாம் அருமையான பெடியனாம் என்று.பின்பு ஒரு காலத்தில் அவன் வெளிநாட்டிலையாம் நல்ல விசாவாம்.இதெல்லாம் பெரிசுகள் எதிர்பாக்கிற தகுதிகள்.இப்ப எங்கடை பெண்கள் தங்களுக்கு வரப்போகின்ற கணவனுக்கு சில,பல தகுதிகள் இருக்க வேனும் என்று நினைப்பினம் தானே.அந்த தகுதிகள் எதுவாக இருக்கும்.நான் இங்கு சந்தித்த சில சம்பவங்களை மனதில் வைத்து இதை கேக்கிறேன்.

Edited by sagevan

  • Replies 51
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1) நல்ல வேலை இருக்க வேண்டும்.

2) புதுசா வாற டிசைனில சிங்கப்பூர் நகை வாங்கிதருபவராக இருக்க வேண்டும்.

3) தமிழ் புதுப்படத்தை தியேட்டரிலை காட்ட வேணும். ( அது என்ன இழவா இருந்தாலும் )

4) கார் இருக்க வேணும்.

5) வெள்ளைகாரிகளுடன் ஒரு தொடர்பும் முந்தி மாப்பிளைக்கு இருந்திருக்கப் படாது.

( இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது , மேற்குறிப்பிட்ட சிலவற்றை எதிர்பார்க்காத நல்ல பெண்களும் உள்ளார்கள் )

1... கார் ஒட தெரிந்தவராக இருக்க வேண்டும் இதோ பாருங்கோ நான் பழக்க முடியாது எல்லோ... நான் என்ன ஊரிலையா பிறந்தன் இங்க எல்லோ...ஒன்றும் தெரியாத லு...... கல்யாணம் பண்ணி நான் என்ன பண்ண முடியும் பாருங்கோ

2... சுண்டினால் இரத்தம் வர வேண்டும்

3.... ஒரே ஜாதியாக இருக்க வேண்டும்

4.... அழகாக இருக்க வேண்டும்

5... லண்டன் பாஸ்போட் வைத்து இருக்க வேண்டும்

6.... சாறம் கட்டதவரா இருக்க வேண்டும்

7.... நல்ல வேலையில் இருக்க வேண்டும்

8....படித்தவரா இருக்க வேண்டும்

9...ஐயோ மதம் அதை விட்டு விட்டன் அதுவும் என் மதமாக இருக்க வேண்டும்

10...ஐயோ முக்கியமானது என்னைவிட 15வயது குறைவாக இருக்க வேண்டும்....

11...எனக்கு சமைத்தும் தரவேண்டும் சஜீவன்... சமைத்து தருவதை சாப்பிட்டு விட்டு

வெளியில் போய் சொல்லுவன் என் கணவன் சமைத்தது சரி இல்லை... வாரம் கடசி நாட்களில் நான் தான் சமைத்து குடுக்கிறனான் என்று இந்த பொய்யையும் சொல்லுவன்

இப்படியே சொல்லிட்டே போகலாம் சஜீவன் இப்பவே கண்ணை கட்டுது நான் வரட்ட சஜீவன்

இது என் ஆசை சஜீவன்... நான் இப்படித்தான் கேட்பன்

Edited by சுஜி

5... விசா வைத்து இருக்க வேண்டும்

இதுக்கெல்லாம் பொருந்தி வாற மாப்பிளைமார்......

1... கார் ஒட தெரிந்தவராக இருக்க வேண்டும் - டிரைவர்

2... சுண்டினால் இரத்தம் வர வேண்டும் - கொசு

3.... ஒரே ஜாதியாக இருக்க வேண்டும் - குரங்கு

4.... அழகாக இருக்க வேண்டும் - கிளி (யாழ் உறுப்பினர் கிளிநொச்சி இல்லை.. ஒரிஜினல் கிளி..!)

5... விசா வைத்து இருக்க வேண்டும் - ஏஜென்சிக்காரன்

6.... சாறம் கட்டதவரா இருக்க வேண்டும் - :(தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதில தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கோ..! :lol:

Edited by Danguvaar

இதில தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கோ..! :(

கொசுவை சுண்டினால் இரத்தம் வருமா டங்குவார் அண்ணா?எதுக்கும் பண்ணி பார்த்து சொல்லுங்கோ :lol: ... அப்புறம் நாய் நல்ல தேர்வு என்று எனக்கு படுது :lol: ... நாய் நன்றி உள்ளது

Edited by சுஜி

என்றுமே அன்பா இருக்கனும்

அவர் கடசியாக காதலிக்கும் பெண் நானாக மட்டும் இருக்கனும் ( முதல் யாரையும் லவ் பண்ணியிருக்கலாம்)

சந்தேகப்படாதவராக இருக்கணும் :lol:

நல்ல நண்பனாக இருக்கணும்

Edited by செவ்வந்தி

  • கருத்துக்கள உறவுகள்

கொசுவை சுண்டினால் இரத்தம் வருமா டங்குவார் அண்ணா?எதுக்கும் பண்ணி பார்த்து சொல்லுங்கோ :lol: ... அப்புறம் நாய் நல்ல தேர்வு என்று எனக்கு படுது :( ... நாய் நன்றி உள்ளது

இந்தியாவிலதானே இருந்தீங்கள்? கொசு = நுளம்பு..! வயிறுமுட்டக் குடிச்ச நுளம்பை சுண்டிப் பார்த்தனீங்களோ? :lol:

மற்றது நாயில் இருந்து குரங்குக்கு மாத்திட்டன்..! என்ன இருந்தாலும் தங்கச்சி அல்லோ..! :(

Edited by Danguvaar

என்றுமே அன்பா இருக்கனும்

அவர் கடசியாக காதலிக்கும் பெண் நானாக மட்டும் இருக்கனும் ( முதல் யாரையும் லவ் பண்ணியிருக்கலாம்)

சந்தேகப்படாதவராக இருக்கணும் :lol:

அப்படி போடு அரிவாளை..... :(:lol:

இந்தியாவிலதானே இருந்தீங்கள்? கொசு = நுளம்பு..! வயிறுமுட்டக் குடிச்ச நுளம்பை சுண்டிப் பார்த்தனீங்களோ? :lol:

மற்றது நாயில் இருந்து குரங்குக்கு மாத்திட்டன்..! என்ன இருந்தாலும் தங்கச்சி அல்லோ..! :(

உது என்ன பெரிய விசயம் சுண்டி என்ன கறி வைத்தே சாப்பிட்டு இருக்கன் நுளம்பை....

ஐயோ குரங்கு என்றால் இன்னும் நல்லம் பாருங்கோ அண்ணா ... நான் கூட்டிக்கொண்டு செல்ல தேவை இல்லைத்தானே அதுவும் என் கார்லை... அதுவே தாவி தாவி வரும்

Edited by சுஜி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கெல்லாம் பொருந்தி வாற மாப்பிளைமார்......

1... கார் ஒட தெரிந்தவராக இருக்க வேண்டும் - டிரைவர்

2... சுண்டினால் இரத்தம் வர வேண்டும் - கொசு

3.... ஒரே ஜாதியாக இருக்க வேண்டும் - குரங்கு

4.... அழகாக இருக்க வேண்டும் - கிளி (யாழ் உறுப்பினர் கிளிநொச்சி இல்லை.. ஒரிஜினல் கிளி..!)

5... விசா வைத்து இருக்க வேண்டும் - ஏஜென்சிக்காரன்

6.... சாறம் கட்டதவரா இருக்க வேண்டும் - :(தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதில தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கோ..! :lol:

:lol::(:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கியமான ஒண்று நல்லா நித்திரைகொள்ளத்தெரிஞ்சிருக

  • கருத்துக்கள உறவுகள்

1... கார் ஒட தெரிந்தவராக இருக்க வேண்டும் இதோ பாருங்கோ நான் பழக்க முடியாது எல்லோ... நான் என்ன ஊரிலையா பிறந்தன் இங்க எல்லோ...ஒன்றும் தெரியாத லு...... கல்யாணம் பண்ணி நான் என்ன பண்ண முடியும் பாருங்கோ

2... சுண்டினால் இரத்தம் வர வேண்டும்

3.... ஒரே ஜாதியாக இருக்க வேண்டும்

4.... அழகாக இருக்க வேண்டும்

5... லண்டன் பாஸ்போட் வைத்து இருக்க வேண்டும்

6.... சாறம் கட்டதவரா இருக்க வேண்டும்

7.... நல்ல வேலையில் இருக்க வேண்டும்

8....படித்தவரா இருக்க வேண்டும்

9...ஐயோ மதம் அதை விட்டு விட்டன் அதுவும் என் மதமாக இருக்க வேண்டும்

10...ஐயோ முக்கியமானது என்னைவிட 15வயது குறைவாக இருக்க வேண்டும்....

11...எனக்கு சமைத்தும் தரவேண்டும் சஜீவன்... சமைத்து தருவதை சாப்பிட்டு விட்டு

வெளியில் போய் சொல்லுவன் என் கணவன் சமைத்தது சரி இல்லை... வாரம் கடசி நாட்களில் நான் தான் சமைத்து குடுக்கிறனான் என்று இந்த பொய்யையும் சொல்லுவன்

இப்படியே சொல்லிட்டே போகலாம் சஜீவன் இப்பவே கண்ணை கட்டுது நான் வரட்ட சஜீவன்

இது என் ஆசை சஜீவன்... நான் இப்படித்தான் கேட்பன்

ஐயோ தங்கச்சி.. இதை இங்க பிறந்ததுகள் மட்டுமல்ல.. ஊரில இருந்து.. இடையில அப்பன் ஆத்தைக்குப் பின்னால அகதியா ஓடி வந்ததுகளும் கேட்கிறதுதான் கொடுமையிலும் கொடுமை..! :(

இன்னொன்றைச் சொல்ல மறந்திட்டியள்.. என்ர போய் பிரண்ட்/கள் (கலியாணம் கட்டிறது ஒன்று.. காதலிக்கிறது பலது..! ) எப்ப கூப்பிட்டாலும் வெளில போற சுதந்திரத்தைக் கொடுக்கிற ஒரு கேணயனா இருக்க வேண்டும்..! இதுதான் முக்கியமான நிபந்தனை..! :lol: :lol:

இடையில் வந்தவர்களும் இப்படித்தான் கேட்கிறார்கள் அதுக்காக எல்லாரும் இல்லை....

நெடுக்கு அண்ணா நான் எழுதியதை திருப்பி படித்து பாருங்கோ... ஒரு ஆண் நான் சொன்ன மாதிரிதான் கேட்பான்... என்ன சாறம் கட்ட கூடாது என்று சொல்லும் இடத்தில் சாறி கட்ட கூடாது என்று சொல்லி இருப்பான்... எல்லாம் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள்தான்....

Edited by சுஜி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ தங்கச்சி.. இதை இங்க பிறந்ததுகள் மட்டுமல்ல.. ஊரில இருந்து.. இடையில அப்பன் ஆத்தைக்குப் பின்னால அகதியா ஓடி வந்ததுகளும் கேட்கிறதுதான் கொடுமையிலும் கொடுமை..!

நக்கல்

இனித்தான் கவனம்

வார்த்தைகளில் அவதானம் இருக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நக்கல்

இனித்தான் கவனம்

வார்த்தைகளில் அவதானம் இருக்கவேண்டும்

நாங்கள் தான் எங்களுக்குள் கவர்ச்சிகரமான வார்த்தைகளைப் பாவித்து எமக்குள் போலிக் கெளரவங்களை இனங்காட்டிக் கொள்கின்றோம்.

ஆனால் அகதியா வந்த இடத்தில் எல்லோருக்கும் அகதி அந்தஸ்து வழங்கியவர்கள் இட்டுள்ள பெயர்.. Asylum seekers..! ஆனால் நாம் தான்.. அசைலம் அடித்த நாடுகளின் பெயர்களை தமிழருக்கு அடைமொழியாக்கி பெருமை பேசிக் கொள்கிறோம்..! :lol::lol:

அகதி நாயே என்று கூட திட்டு வாங்கி இருக்கிறேன். யாரால்.. அகதியாக ஓடி வராத போதும்.. தமிழைப் பேசுகிறேன் என்பதற்காக எனக்கும் அதுதான் பட்டம்..! இதற்காக எவர் வருத்தப்பட்டார்..???! :(

அப்பன்.. ஆத்தா.. என்பது தவறான பதங்களா..??! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சாறம் கட்டதவரா இருக்க வேண்டும் . இப்படி உடை தானே போட வேண்டும். :lol:

Baggy_Pants_280_474470a.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கூறிய அனைவருக்கும் நன்றிகள்.அது சரி மேல கூறப்பட்ட இவளவு விசயங்கள் வேனுமா இங்க கலியானம் கட்ட :lol: இங்க நான் அறிந்த இன்னொரு முக்கிய விசயமும் தகுதியாக இருக்க வேனும்.அதாவது கணவன்(?)இரன்டு மூன்று வேலை செய்யக்கூடியவராக இருக்க வேனும்.இப்படிதான் எல்லா பெண்களும் இருப்பார்கள் என்று நான் சொல்லவில்லை.ஆனால் இப்படியும் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் வாசிச்சு ஆண்களுக்கு கலியாணம் கட்டிற ஆசையே போகப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் வாசிச்சு ஆண்களுக்கு கலியாணம் கட்டிற ஆசையே போகப்போகுது.

அது பல ஆண்களுக்கு ஏற்கனவே போயிட்டுது. இப்ப எல்லாரும் ரீயும் ரீக்கடையும் போலத்தான் இதுகளை கையாளுறாங்க. வெள்ளையள் கூட திருமணம் என்றா தலைதெறிக்க ஓடுதுகள். அப்படி இருக்கேக்க... நாங்க எம்மாத்திரம்..! :lol:

1) இன்னும் ஒண்டை மறந்து போனியள் கணவனாக வரப் போகிறவனக்கு

உடன் பிறப்புகளோ அல்லது வயதான பெற்றோரோ இல்லாத ஒருவர்

2) திருமணத்தின் பின் தான் தீர்மானிக்கும் போது தான் குழந்தை பெற்றுக் கொள்ள

சம்மதிக்கும் ஒருவர்

3)விலையில் அதி கூ...............டிய விலை மட்டுமல்ல இதுவரை யாருமே கட்டாத

கூறைச்சேலையும் கிலோ கணக்கில் தாலியும் சொந்த பணத்தில (வட்டி பணத்தில)

வாங்கி தர வசதி படைத்த ஒருவர்

இதென்ன அநியாயமா இருக்குது. அப்ப அவங்க அப்பா அம்மா மார் என்ன என்றும் 16 இல் இருக்கிறவங்களோ..??! :D:lol:

குழந்தை பெற்றுக் கொள்வதை பெண்கள் தீர்மானிக்க அனுமதிப்பது தவறல்ல. அது நியாயமான ஆசை தான்..! :lol:

சாறி.. நகை தமக்குத் தேவை என்றால் அவர்களே உழைத்து வாங்கிக் கொள்ளட்டன். ஏன் மற்றவரின் கையை எதிர்பார்க்கிறார்கள்..??! :( :(

Edited by nedukkalapoovan

சாறம் கட்டதவரா இருக்க வேண்டும் . இப்படி உடை தானே போட வேண்டும். :)

Baggy_Pants_280_474470a.jpg

இதே இதைத்தான் நானும் சொன்னன் நூணா நன்றி உங்கள் படத்துக்கு :(

இதையெல்லாம் வாசிச்சு ஆண்களுக்கு கலியாணம் கட்டிற ஆசையே போகப்போகுது.

கறுப்பி இதுக்கு போய் பயப்படலாமா> இதுகளை பார்த்துதான் கல்யாணம் பண்ணுற ஆசையே வர வேண்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்

சாறம் கட்டதவரா இருக்க வேண்டும் . இப்படி உடை தானே போட வேண்டும். :(

Baggy_Pants_280_474470a.jpg

அட ...... உள்ளுக்குள்ளை ......

சின்ன சாரத்துணியிலை ......

சின்ன சாரத்துக்கு ......

எலாஸ்ரிக் வைத்து ........

புதுமையான சாரம் கட்டியிருக்கினம் .

( கலியாணம் ) பண்ணுகில் பண்ணிப் பாருங்கோவன்.

( பொன்மொழி: குமாரசாமியார் )

1... கார் ஒட தெரிந்தவராக இருக்க வேண்டும் இதோ பாருங்கோ நான் பழக்க முடியாது எல்லோ... நான் என்ன ஊரிலையா பிறந்தன் இங்க எல்லோ...ஒன்றும் தெரியாத லு...... கல்யாணம் பண்ணி நான் என்ன பண்ண முடியும் பாருங்கோ

2... சுண்டினால் இரத்தம் வர வேண்டும்

3.... ஒரே ஜாதியாக இருக்க வேண்டும்

4.... அழகாக இருக்க வேண்டும்

5... லண்டன் பாஸ்போட் வைத்து இருக்க வேண்டும்

6.... சாறம் கட்டதவரா இருக்க வேண்டும்

7.... நல்ல வேலையில் இருக்க வேண்டும்

8....படித்தவரா இருக்க வேண்டும்

9...ஐயோ மதம் அதை விட்டு விட்டன் அதுவும் என் மதமாக இருக்க வேண்டும்

10...ஐயோ முக்கியமானது என்னைவிட 15வயது குறைவாக இருக்க வேண்டும்....

11...எனக்கு சமைத்தும் தரவேண்டும் சஜீவன்... சமைத்து தருவதை சாப்பிட்டு விட்டு

வெளியில் போய் சொல்லுவன் என் கணவன் சமைத்தது சரி இல்லை... வாரம் கடசி நாட்களில் நான் தான் சமைத்து குடுக்கிறனான் என்று இந்த பொய்யையும் சொல்லுவன்

இப்படியே சொல்லிட்டே போகலாம் சஜீவன் இப்பவே கண்ணை கட்டுது நான் வரட்ட சஜீவன்

இது என் ஆசை சஜீவன்... நான் இப்படித்தான் கேட்பன்

இவ்வளவு ஒரு பெண் கேட்டதாக நான் எழுதியது ஆனால் உண்மையில் போன வாரம் ஒரு பெண்ணுக்கு மாப்பிளை தேடி போக ஆண் கேட்டது இவ்வளவுதான்...கடசில் உங்க பெண் சாறி கட்டி இருக்கிற படியால் எனக்கு பெண்ணே வேண்டாம் என்று சொல்லி விட்டார்.......கேட்ட சீதனம் அதை கேட்டால் தலை வெடித்து விடும்....

கறுப்பி இதுக்காக நீங்கள் பயப்பட வேண்டாம் எல்லா ஆண்களும் பெண்களும் நல்லவர்களும் இல்லை கெட்டவர்களும் இல்லை நல்ல பெண்களும் இருக்கிறார்கள்.... நல்ல ஆண்களும் இருக்கிறார்கள் தேடி பாருங்கோ

இதில் எல்லாரும் பெண்ணையே குறி வைத்து எழுதுகிறிர்கள் ஆண்களிலும் தப்பானவர்கள் இருக்கிறார்கள்...அதையும் எழுதினால் நல்லா இருக்கும்

ஆண்கனிடம் பெண்கள் எதிர்பாக்கும் தகுதியளப்பற்றி

ஒவ்வொருவரும் எழுதியத வாசிச்சாசிரிப்புத்தான் வருகுது

ஆனால் முக்கியமான ஒண்ட மறந்திற்றினம்அந்தத்தகுதி

ஆண்களிடம் இல்லையெனில் பெண்கள் மெண்டல்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.