Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் கப்பத்தால் வாழ்ந்தோரும்... வீழ்ந்தோரும்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

w2.jpg

ஈழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ இராச்சியத்தின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போது சிறீலங்கா சிங்கள அரச நிர்வாகத்தின் வரி வசூல்கள் எவையும் இடம்பெற்றதில்லை. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்களும் அதுதான் சாட்டென்று வரி செலுத்தியதும் இல்லை.

நிலக் கட்டுப்பாடுகள் விடுதலைப்புலிகளின் கைக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் விடுதலைப்புலிகளும் வரி வசூல் பற்றி அக்கறை காட்டவில்லை. பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கம் சில பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட சிறிதளவு வரியை வியாபாரிகள் மற்றும் பண முதலைகளிடம் இருந்து பெற முற்பட்டனர்.

உடனே அது சிங்கள ஆளும் வர்க்கத்தின் கவனத்திற்கும் மேற்குலக இராஜதந்திரிகளின் பார்வைக்கும் போய்.. புலிகள் கப்பம் அறவிடும் பயங்கரவாதிகள் என்று புலம்பும் வகைக்கு சென்றுவிட்டிருந்தது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பதையே மாற்றுக்கருத்து என்று சொல்லி வந்தவர்களுக்கு குறிப்பாக சிங்கள ஆட்சியாளர்களுக்கு வால்பிடிக்கும் சிங்கள அரசின் ஆயுதம் ஏந்திய தமிழ் மற்றும் முஸ்லீம் ஆயுதக் கும்பல்களால் இவை புலிகளுக்கான அடையாள முகவரியாக இனங்காட்டப் பட்டு வந்தன.

இவற்றை எல்லாம்.. தாண்டி தமது நீதி நிர்வாகச் சேவைகளை விஸ்தரிக்க.. போராளிகளின் பராமரிப்புச் செலவை கவனிக்க.. வீரமரணமடைந்த போராளிகளின் குடும்பங்களிற்கு பங்களிக்க.. போரில் உறவுகளை உடமைகளை இழந்த மக்களுக்கு தம்மால் இயன்ற உதவி அளிக்க.. போரில் அழிந்த அடிப்படைக் கட்டுமானங்களை மீளமைக்க.. கிராமிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க என்று விடுதலைப்புலிகள் சரியான காரணங்களோடு அந்த வரி அறவிடுதலை தொடர்ந்து செய்தே வந்தனர்.

ஆனால் தமிழர்களும் சிங்கள ஆட்சியாளர்களும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும்.. மேற்குலக இராஜதந்திரிகளும் தமிழக அரசியல்வாதிகளும் புலி எதிர்ப்பு, மாற்றுக்கருத்து மாணிக்கங்களும்.. புலிகள் கப்பம் வாங்குகிறார்கள் என்று எப்போதும் உச்சரிக்க மறந்ததில்லை.

அதே காலப்பகுதியில்.. விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திற்குள் இல்லாது சிங்களப் படைகளின் நிர்வாகத்துக்குள் இருந்த தமிழ் மக்கள் இரட்டை வரி செலுத்தினர். ஒன்று சிங்கள அரசுக்கான வரி. இரண்டாவது அதன் பினாமி தமிழ் - முஸ்லீம் ஆயுதக் கும்பல்களுக்கான கப்பம். இவற்றை எவரும் கண்டு கொண்டதும் இல்லை.. அதனைக் காட்டி அவர்களைப் பயங்கரவாதிகள்.. துரோகிகள் என்று திட்டியதும் இல்லை. தமிழர்களே சொல்ல மறந்தனர்.. அல்லது மறுத்தனர் என்றால் பாருங்களேன். அந்தளவுக்கு அரச கட்டுப்பாட்டுக்குள் அவர்களுக்கு ஜனநாயக உரிமை பூத்துக் குலுக்கியது.

ஒரு கட்டத்தில்.. விடுதலைப்புலிகளின் நிர்வாக நடைமுறையில் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் மக்களின் குடிபெயர்வு குடிவரவை கட்டுப்படுத்த சில "pass" நடைமுறைகளை அறிமுகம் செய்தனர். அது அன்றைய காலக்கட்டத்தில் தமிழர்கள் விடுதலைப்புலிகள் மீது அதீத வெறுப்பை காட்ட வகை செய்தது என்று கூடச் சொல்லலாம். ஏனெனில் அந்தப் பாஸ் நடைமுறை விடுதலைப் போராட்டத்தை சாட்டு வைத்து வெளிநாடுகளுக்குப் போய் அகதி அந்தஸ்து வாங்க விழுந்தடித்த அநேக தமிழர்களின் சுதந்திர வெளியேற்றத்துக்கு தடையாக இருந்தது. விடுதலைப்புலிகளின் பாஸ் நடைமுறை மட்டுமல்ல அதே காலத்தில் சிங்கள இராணுவமும் வவுனியா தாண்டிக்குளத்திலும் பின்னர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதோடு அங்கும் பாஸ் நடைமுறைகளை.. அமுல் படுத்தியது... ஆனால் அவற்றை எல்லாம் கண்டு தமிழர்கள் அஞ்சவில்லை. ஏனெனில் அவர்களை பணத்தால் சரிக்கட்டி விடலாம் என்று தமிழர்கள் நன்றாக அறிந்திருந்தனர். விடுதலைப்புலிகளிடம் அது வாய்க்காது என்பதால் அவர்களின் பாஸ் நடைமுறையை இட்டு முணுமுணுக்காத தமிழர்கள் கிடையாது எனலாம்.

அதுமட்டுமன்றி.. விடுதலைப் புலிகள் அமுல்படுத்திய பாஸ் நடைமுறைகள் மட்டுமே மக்களின் சுதந்திர நடமாட்டத்தை மறுப்பதாக மாற்றுக்கருத்து மாணிக்கங்களால் ஜனநாயக விரோதமாகக் காட்டப்பட்டது. ஆனே இதே மாற்றுக்கருத்துக் கும்பல்கள் வவுனியாவில் சிங்கள இராணுவத்தோடு இணைந்து செயற்பட்டுக் கொண்டு அங்கு வைத்து மக்களின் சுதந்திர நடமாட்டத்தை தடுத்து கப்பம் வாங்கி அவர்களை வெளியேற அனுமதித்த போது அது எவரின் கண்ணிலும் படவில்லை..! ஏன் தமிழர்கள் கூட அதனை பெரிது படுத்தியதில்லை. சர்வதேச தொண்டு அமைப்புக்களுக்கு, இராஜதந்திரிகளுக்கு அவை தெரிந்த விடயங்களாக இருந்தும் கூட மன்னித்து மறக்கப்பட்டுவிட்டன.

என்ன மாயமோ தெரியல்ல.. சிறீலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் நடக்கும் அரச பயங்கரவாதம் தொடர்பான நிகழ்வுகள், சர்வதேச தொண்டு அமைப்புக்களுக்கு.. சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எப்போதும் ஜனநாயமாகவே தோற்றமளிக்கும். விடுதலைப்புலிகள் செய்யும் சிறு சம்பவங்கள் கூட பூதாகரமான பயங்கரவாதமாக இனங்காட்டப்படும்.

இவையெல்லாம் கடந்த கால நிகழ்வுகள். தற்போதைய நிகழ்வைப் பார்த்தீர்கள் என்றால்..

சிங்கள அரச அறிவித்தல்படி விடுதலைப்புலிகள் போரில் வெற்றி கொள்ளப்பட்டு அவர்களிடம் இருந்த நிலங்கள் எல்லாம் பறித்தெடுக்கப்பட்டு சிங்கள இராணுவத்தின் மற்றும் சிங்கள அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன.

ஆனால் தமிழர்கள் தமது சொந்த நிலத்திலேயே இன்னும் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு சுதந்திரமாகச் செல்ல முடியாதபடி கட்டுப்பாடுகள் அப்படியே உள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்ல பாஸ் எடுக்க வேண்டும். மட்டக்களப்பில் இருந்து திருகோணமலையில் இருந்து கொழும்பு செல்ல அது அவசியம் இல்லை. ஆனால் வீதிச் சோதனைகள் இருக்கின்றன. கொழும்பு செல்லும் தமிழர்கள் அங்கு தம்மை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறான நடைமுறைகள் இன்றும் எந்த மாற்றங்களும் இன்றி அப்படியே உள்ளன.

வன்னியில் இருந்த மக்கள் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டு அவர்களின் முற்றுமுழுதான சுதந்திர நடமாட்டம் பறிக்கப்பட்டுள்ள நிலை தொடர்கிறது.

இவற்றுக்கு அந்த மக்களின் உரிமையை பெற்றுக்கொடுக்க எவரும் மாற்றுக்கருத்துப் பேசியதில்லை. பேசுவதும் இல்லை.

அதுமட்டுமன்றி இப்போ சிறை பிடிக்கப்பட்டுள்ள 3 இலட்சம் வன்னி மக்களை வைத்து பல இலட்சம் பணம் அறவிடும் வேலைகளை மாற்றுக்கருத்து தமிழ் ஆயுதக் கும்பல்களும் சிறீலங்கா அரச அமைச்சு மற்றும் அதன் இராணுவத்தைச் சேர்ந்த ஆட்களும் செய்து வருகின்றனர்.

வவுனியா இடைத்தங்கல் முகாம்கள் என்றழைக்கப்படும் வதை முகாம்களில் இருந்து ஒரு தலையை வெளியில் கொண்டு வர 10 தொடக்கம் 5 இலட்சம் இலங்கை ரூபாய்கள் கேட்கப்படுகின்றன. அப்படி பெருந்தொகை பணம் செலுத்தி வெளியே கொண்டு வரப்பட்டாலும் கொண்டு வரப்படும் நபர் தொடர்ந்து வெளியில் இருக்க எந்த பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. எனவே அவர் உடனடியாக வெளிநாடு ஒன்றுக்கு போய் ஆக வேண்டும் அல்லது தமிழகத்துக்கு ஓட வேண்டும். அதற்கும் முகவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அரசாங்கத்தோடு மாற்றுக்கருத்து தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களோடு சேர்ந்தவர்கள் தான்.

இதில் இன்னொரு விடயமும் இருக்கிறது. வவுனியா முகாமில் உள்ளவர்களில் விடுதலைப்புலிச் சந்தேக நபர் என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டால் அவரை வெளியில் எடுக்க 20 தொட்டக்கம் 25 இலட்சங்கள் இந்த அரசாங்க மற்றும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவை எவையும் அரச அதிகாரங்களின் கீழ் பரிமாறப்படும் பணம் அல்ல. எல்லாம் சட்ட விரோத பண பரிமாற்றங்கள்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் பல சர்வதேச தொண்டர் அமைப்புக்களின் கண்முன்னே சர்வதேச இராஜதந்திரிகளுக்கு தெரியவே செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் எவரும் இதனை கப்பம் என்று சொல்லவோ.. கண்டிக்கவோ முன்வரவில்லை. புலிகள் கப்பம் வாங்கியதை தமிழக முதல்வர் கருணாநிதி கூட ஒரு அறிக்கையில் சொல்லி இருக்கிறார். அந்த பழுத்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்குக் கூட இந்தக் கப்பம் கண்ணில் படவில்லை..! அத்தனை சாதுரியமான கப்பம் இது.

இதில் வேடிக்கையும் வேதனையுமான விடயம் என்னவென்றால்.. இந்த அறவிடல்கள் தொடர்பில் புலம்பெயர் நாடுகளில் வசதியாக இருந்து கொண்டு புலிகள் கப்பம் அறவிடுகிறார்கள்.. போற வழியில் காசு பறிக்கிறார்கள் என்று கூக்குரலிட்ட தமிழர்களும் மாற்றுக்கருத்து ஜனநாயக விபச்சாரிகளும் மெளனம் காத்து இக்கப்ப அறவிடல்களுக்கு பூரண ஒத்துழைப்பும் சம்மதமும் வழங்கியுள்ளதுடன் கப்ப அறிவிடுதலுக்கு ஊக்குவிக்கு அளிக்கும் முகமாக கருத்துக்களை பரப்பி வருவதும் செயற்பட்டு வருவதும் தான்.

இதையே விடுதலைப்புலிகள் செய்திருந்தால்.. இந்த உலகம் அவர்கள் மீது இன்னொரு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடுத்திருக்கும்..!

இந்த கப்ப அறவிடல்களை ஊக்குவிப்பவர்களாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மாறி இருப்பதுடன் அவர்களே அதற்கான தொகைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் ஒரு தலைக்கான கப்பத் தொகை நாளுக்கு நாள் இலட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டு போக.. வன்னி மக்கள் இன்று அரசியல் விளையாட்டுப் பொருட்களாக மட்டுமன்றி நல்ல வருவாய்க்கான இலவச முதலீடுகளும் ஆகியுள்ளனர்.

இதில் பரிதாபத்துக்குரிய விடயம் என்னவென்றால்.. வெளிநாடுகளில் எந்த உறவினரையும் கொண்டிராத ஏழை எளிய மக்களின் வெளியேற்றம் என்பது இந்தக் கப்ப வியாபாரத்தால் ஒரு கனவாகவே மாறிவிட்டுள்ளமையும்.. அவர்களின் வெளியேற்றம் பற்றி தமிழர்களே சிந்திக்காது சுத்தச் சுயநலத்துடன் செயற்பட்டு வருவதும் தான்.

இந்த முகாம்களில் இருந்து கப்பம் கொடுத்து வெளியில் வருபவர்களில் அநேகர் வெளிநாடுகளில் குடும்ப உறுப்பினர்களை அல்லது உறவினர்களைக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர். அதில் அநேகர் வெளிநாடுகளுக்கு அகதி அந்தஸ்துப் பெற வாய்ப்பை தேடி வருபவர்களாகவும் உள்ளனர். இவர்களில் அநேகர் கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து சிங்கள இராணுவத்துக்கு அஞ்சி வன்னிக்கு இடம்பெயர்ந்தவர்கள்.

வன்னி மாவட்டங்களைப் பொறுத்தவரை அங்கு ஏழை எளிய மக்களின் வெளிநாட்டுத் தொடர்பற்ற மக்களின் எண்ணிக்கை என்பது யாழ்ப்பாணம் வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இதர தமிழ் மாவட்டங்களோடு ஒப்பிடும் போது அதிகம். 3 இலட்சம் வதை முகாம் மக்களில் இந்த மக்களின் எண்ணிக்கை என்பதும் அதிகம்.

அந்த ஏழை மக்களின் வதை முகாம் வாழ்க்கையில் இருந்தான விடுதலைக்கு இந்த கப்பம் செலுத்தி வசதி உள்ளவர்களை வெளியில் எடுத்துவிடும் வியாபாரம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கப்ப வியாபாரிகள் ஏழை எளிய மக்கள் என்று நோக்குவதில்லை. தமக்கு எவ்வளவு இலட்சங்கள் கிடைக்கும் என்றே நோக்குகின்றனர்.

அதுமட்டுமன்றி வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து வாங்கி நிரந்தரக் குடிகளாகிவிட்ட தமிழர்களும் தமது உறவினர்களுக்கு மட்டுமே கப்பம் செலுத்துவதை ஊக்குவித்து வருகின்றனர். விடுதலைப் போராட்டத்தின் இயக்க சக்தியாக இருந்த அந்த ஏழை மக்களின் வாழ்வைப் பற்றி விடுதலையைப் பற்றி எவரும் அக்கறை செலுத்துவதாக இல்லை.

மாற்றுக்கருத்துப் பேசியோரும்.. புலி எதிர்ப்பு ஜனநாயகம் பேசியோரும்.. காட்டிக்கொடுத்துப் பிழைப்போரும்.. புலிப் பாசிசம் என்று பேசிப் பேசி.. மொத்த பாசிசத்தையும் தாமே செய்து வளர்த்து விட்டோர் எல்லாம்.. இன்று பெரும் பண முதலைகளாகி விட்டார்கள். ஆனால்.. வதை முகாம்களில் உள்ள அப்பாவி மக்களின் நிலைப்பாடு தான் இவர்களால், சிங்கள அரசின் பயங்கரவாதச் செயல்களால், அதனைக் கண்மூடி ஆதரித்துக் கொண்டிருக்கும் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரசுகளால் பரிதாபத்துக்குரியதாகி உள்ளது.

இதனை எவரிடம்.. சொல்லி முறையிடுவது.. நீதி கேட்பது..??! புலிகள் தான் இல்லை என்ற நிலையில்.. அந்த ஏழை மக்களுக்கு இப்போதைக்கு விடிவில்லை என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.

கப்பம் கொடுக்கக் கூடிய நிலையில் இருப்போரால்.. அவதிப்படும் ஏழை மக்களின் சார்பாக இந்த பதிவை சமர்ப்பிக்கின்றோம்.

சம்பந்தப்பட்ட தரப்புக்கள் சிந்தித்து.. செயற்பட்டு.. அந்த ஏழை மக்களின் விடுதலைக்கும் உதவ முன்வந்தால் நன்றாக இருக்கும்.

இதுவே நியாயத்தைத் தேடும் மக்களின் பார்வை..!

source: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

w2.jpg

.....மாற்றுக்கருத்துப் பேசியோரும்.. புலி எதிர்ப்பு ஜனநாயகம் பேசியோரும்.. காட்டிக்கொடுத்துப் பிழைப்போரும்.. புலிப் பாசிசம் என்று பேசிப் பேசி.. மொத்த பாசிசத்தையும் தாமே செய்து வளர்த்து விட்டோர் எல்லாம்.. இன்று பெரும் பண முதலைகளாகி விட்டார்கள். ஆனால்.. வதை முகாம்களில் உள்ள அப்பாவி மக்களின் நிலைப்பாடு தான் இவர்களால், சிங்கள அரசின் பயங்கரவாதச் செயல்களால, அதனைக் கண்மூடி ஆதரித்துக் கொண்டிருக்கும் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரசுகளால் பரிதாபத்துக்குரியதாகி உள்ளது.

இதை எவரிடம்.. சொல்லி முறையிடுவது.. நீதி கேட்பது..??! புலிகள் தான் இல்லை என்ற நிலையில்.. அந்த ஏழை மக்களுக்கு இப்போதைக்கு விடிவில்லை என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.

source: http://kundumani.blogspot.com/

நொள்ளையன் கண்களுக்கு.. சாரி, நெல்லையன் கண்களுக்கு இவைகள் படுமா? இதுக்கும் மாற்றுக் கருத்தொன்று தயாராக வைத்திருப்பாரே? :)

  • கருத்துக்கள உறவுகள்

நொள்ளையன் கண்களுக்கு.. சாரி, நெல்லையன் கண்களுக்கு இவைகள் படுமா? இதுக்கும் மாற்றுக் கருத்தொன்று தயாராக வைத்திருப்பாரே? :lol:

ஏன அவரைத் தொல்லை பண்ணுறீங்கள்? நானே அவருடைய அறிக்கையை வாசிக்கிறன்..! :lol:

"தலைமையின் தூரநோக்கு சரியில்லை..!" :lol:

There are taxes under LTTE controlled areas, but they are reported to be little (around $200). From 1985-1995, Over 350,000 Families in Jaffna were paying the taxes. The total income would be over $700 million. In 1995, the LTTE was pushed out of Jaffna by the Srilankan military. After gaining control of Kilinochchi, Mullaitivu, and parts of the East, a steady flow of taxes started again, resulting in an expected 70 million per year till 2007. During the 2002-2006 ceasefire, the LTTE taxed heavily on vehicles travelling through the A9 highway to Jaffna. In the east a tractor owner has to pay $500 a year and a lorry owner $1000. On an average 8 to 12 per cent tax is imposed on farmers and traders. In some areas public servants are also taxed by the LTTE, but few complaints are made.

LTTE uses the A9 highway to collect more than $10 000 daily as tax & other revenue from 7000-8000 civilians & 1000-1200 vehicles that use that stretch on a daily basis. Records also reveal that the LTTE material taxes amount to $2-3 million from Jaffna bound cargo passing through Pallai.

Another LTTE TAX...

The LTTE has also tried to corner the trade in various items. Farmers have to pay taxes to export crops such as chilies, bananas, tobacco, onions, etc. Fishermen who catch prawns for export are supposed to sell their produce to the LTTE for 700 rupees per kilogram. The same pawns are then sold in Colombo for 1,650 rupees.

A farmer from the LTTE-controlled Vanni told us: “The LTTE taxes farmers heavily. High prices are charged for manure, pesticides and other items needed by farmers. Compared to the prices in Colombo, the prices here are three times higher. Farmers cannot afford these higher costs and consequently many paddy fields have not been cultivated for lengthy periods and have become barren lands.

“My one daughter joined the LTTE and she was killed during a battle with the Sri Lankan armed forces. My son is also with the LTTE and the LTTE has named our family as a heroes’ family! The LTTE still asked me to pay tax and I refused.”

இத்தகவலின் மூலம் என்ன? :lol: அல்லது இது புலிகளின் அறிக்கையா? :lol:

> ஈழத்தில் கப்பத்தால் வாழ்ந்தோரும்... வீழ்ந்தோரும்..!

நன்றி தேசம்!

ரெஜி தலைமையில் செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் பின் கணிசமான நிதி சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு 2005ல் வெளியிட்ட அறிக்கையில் சிறுவர் நலன்களுக்காக ரிஆர்ஓ க்கு வழங்கப்பட்ட 1.3 மில்லியன் டாலர்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தது. பிரித்தானியாவில் ரீஆர்ஓ வின் நிதிக் கையாள்கை தொடர்பான பிரச்சினையால் அதன் செயற்பாடுகள் முடக்கப்பட்டு பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழு ரீஆர்ஓ வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதனாலேயே ஏனைய நாடுகளில் ரிஆர்ஓ என்று இயங்கிய போதும் லண்டனில் வெண்புறா வை ரிஆர்ஓ க்கு பதிலாக முன்னிலைப்படுத்தினர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தாயகத்தில் உள்ள மக்களின் நல வாழ்வுக்காக சேகரிக்கபட்ட நிதி அந்நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ரீஆர்ஓ மீது நீண்டகாலமாக உள்ளது. அண்மைய வன்னி யுத்தத்தின் போது 2008 மாவீரர் தினத்திற்கு முன்னர் கிளிநொச்சி பகுதியில் இருந்து தப்பி வந்த ஒருவர் தேசம்நெற்க்கு வழங்கிய செவ்வியில் ரீஆர்ஓ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியையும் வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். வன்னி யுத்தத்தில் தப்பி வந்தவர்கள் அல்ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியில் தாங்கள் பணம் கொடுத்தே உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தனர். அதன் படி சர்வதேச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களும் கூட மக்களுக்கு விநியோகிக்கப்பட வில்லை. விற்கப்பட்டு இருந்தது.

மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதன் பின்னர் தலைவரின் மரணச் செய்தியை வெளிவிடாமல் இருந்ததற்கு ரெஜியும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் நெடியவன் ஆகியோர் உட்பட்ட கஸ்ரோ குழுமமே பிரபாவின் மறைவுக்குப் பின் புலிகளின் சர்வதேச அமைப்பை கட்டுப்படுத்தி வருகின்றனர். ( VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் ) இவர்களே கேபி யின் தலைமைக்கு சலாலாகவும் இருந்தனர். ரீஆர்ஒ உட்பட புலிகளின் சர்வதேச நிதிக்கட்டுப்பாடும் இக்குழுமத்திடமே உள்ளது. இவர்கள் 300 மில்லியன் டாலர்கள் வருமானமுள்ள 1 முதல் 5 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்தக்களை நிர்வகிக்கின்றனர் என நம்பப்படுகிறது. ( இலங்கையில் உள்ள புலிப் போராளிகளை கைகழுவும் புலம்பெயர் புலிகள்!!! : த ஜெயபாலன் )

தற்போது பிரித்தானியாவில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள ரெஜிக்கு நோர்வே தஞ்சம் வழங்குமா? என்ற சந்தேகமும் வலுவடைந்து உள்ளது. ஏனெனில் ஏற்கனவே கே பி க்கு அரசியல் தஞ்சம் தொடர்பாக நோர்வேயிடம் உதவி கேட்கப்பட்டதாகவும் அதற்கு நோர்வே மற்றும் அமெரிக்கா சாதகமாகப் பதிலளிக்கவில்லை என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

ரெஜியினுடைய குடும்பத்தினர் பிரித்தானியாவில் இல்லை. அவர்கள் இருந்திருந்தால் கேணல் கருணாவினுடைய குடும்பத்தினருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது போன்று அவர்களுக்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு இருக்கும். ரெஜியினுடைய குடும்பத்தவர்கள் பெரும்பாலும் தென்னாபிரிக்காவில் வாழலாம் என சில செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இலங்கை இந்திய அரசுகளுக்கு மாறாக ரெஜிக்கு அரசியல் தஞ்சம் வழங்க தென்னாபிரிக்கா முன்வருமா என்பதும் சந்தேகமே. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தென்னாபிரிக்கா இலங்கைக்கு சாதகமாக வாக்களித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரெஜி எவ்வாறானவராக இருந்தாலும் ரெஜியை நாடுகடத்துவதற்கு எதிராக போராட வேண்டிய கடமைப்பாடு உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு உண்டு. குறிப்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் இம்முடிவுக்கு எதிராக உரிமை அமைப்புகள் குரல் எழுப்பும் என்றே நம்பப்படுகிறது. ஆயினும் இது அரசியல் மயப்பட்டுப் போகுமாக இருந்தால் அது பிரித்தானியாவுக்கு அமையும் என்பதால் ரெஜி யை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானியா கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம் இதனை அரசியல் மயப்படுத்தி அதில் தோல்வி கண்டால் நிலைமை பாரது}ரமாகலாம் மேலும் மேற்கு நாடுகளின் உறவுகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ரெஜி நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகவலின் மூலம் என்ன? :lol: அல்லது இது புலிகளின் அறிக்கையா? :lol:

ஏதாவது மாற்றுக்கருத்து பேர்வழி கொடுத்த மண்ணாங்கட்டியா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்ட் 007 உங்களை எப்பவோ அடையாளம் கண்டுள்ளேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பே உங்களை இந்த யாழ்க்களத்திற்குள் இனங்கண்டிருக்கிறேன். ஒரு மறை கழன்ற கூட்டம் கூட்டுக்கட்டி "தேசம் நெற்" இல் எடுக்கும் வாந்தியை விழுங்கி ரொம்ப நல்லாவே இங்க வந்து எடுக்கிறீங்க. :lol:

இவ்வளவு காலமும் மறை களண்ட கூட்டம் சொல்லேக்கை விளங்கேல்லை! ஆனால் அந்த கூட்டம் சொன்ன அவ்வளவும் இப்ப நடந்து முடிஞ்சுபோச்சு!

நான் ஆர் எவர் என்ற கவலை இப்ப முக்கியமில்லை! ஏமாற்றப்பட்ட தமிழர்களின் கதி தான் இன்றைய முக்கியம்!

உண்மைகள் மெதுவாக வெளிவருகின்றன! இதை நிங்கள் வதந்தி வாந்தி என்று போட்டு போங்கோ! அனால் காலப்போக்கில் எல்லாரும் என்னைப்போல் நீங்களும் உணர்வீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தம்மிடம் கப்பம் பெறுகின்றனர் என ஓலமிட்ட பலர், சிங்கள பிரதேசங்களில் வாழும் சூழ்நிலை அல்லது அப் பிரதேசங்களுக்குள் வருகின்ற சூழ்நிலையில், இராணுவத்தினருக்காக சிங்களவர்கள் பணம் கேட்கும்போதும், தருமாறு மிரட்டப்படும்போதும் எந்தவித பேச்சு மூச்சும் இன்றி கொடுத்தனர்

சமாதான காலத்தில், யாழ்ப்பாணம் செல்ல ஏசீ சொகுசு வாகனத்திற்காக எவ்வளவும் கொடுக்க சம்மதித்தவர்கள் முதல் எல்லையில் இரத்தமும் சதையும் கொடுத்து புலிகளால் காப்பாற்றப்பட்ட வீதியில் நின்று கொண்டு நுழைவுப் பணம் கொடுக்க சலித்துக்கொண்டனர் (பின்னர் புலிகளால் செயலிழக்கப்பட்ட யுத்த தாங்கிக்கு அருகில் இருந்து படமும் எடுத்துக்கொண்டனர்)

ஈழம் எனும் தேசத்தின் கட்டுமானத்திற்கான தமது நிதிப் பங்களிப்பை மறுத்துக் கொண்டுதான் எம்மவர்கள், ஈழ தேசத்திற்காக புலிகள் இறுதிவரை போராடி வெற்றியீட்டோணும் என விரும்பினர். ஈழம் என்பதை தடித்த தம் ஆதிக்க வெறியின் அடையாளமாகவே பார்த்தனர். காலம் காலமாய் அடிமைப்படுத்தப் பட்டு போன தமிழ் மக்களின் நிரந்தரமான சுதந்திரத்திற்கான தாயக பூமியாக தமிழ் ஈழத்தினையும், அதற்காக உயரிய அர்ப்பணிப்பு செய்யும் விடுதலை அமைப்பாக புலிகளையும் பார்க்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தம்மிடம் கப்பம் பெறுகின்றனர் என ஓலமிட்ட பலர், சிங்கள பிரதேசங்களில் வாழும் சூழ்நிலை அல்லது அப் பிரதேசங்களுக்குள் வருகின்ற சூழ்நிலையில், இராணுவத்தினருக்காக சிங்களவர்கள் பணம் கேட்கும்போதும், தருமாறு மிரட்டப்படும்போதும் எந்தவித பேச்சு மூச்சும் இன்றி கொடுத்தனர்

ஈழம் எனும் தேசத்தின் கட்டுமானத்திற்கான தமது நிதிப் பங்களிப்பை மறுத்துக் கொண்டுதான் எம்மவர்கள், ஈழ தேசத்திற்காக புலிகள் இறுதிவரை போராடி வெற்றியீட்டோணும் என விரும்பினர். ஈழம் என்பதை தடித்த தம் ஆதிக்க வெறியின் அடையாளமாகவே பார்த்தனர். காலம் காலமாய் அடிமைப்படுத்தப் பட்டு போன தமிழ் மக்களின் நிரந்தரமான சுதந்திரத்திற்கான தாயக பூமியாக தமிழ் ஈழத்தினையும், அதற்காக உயரிய அர்ப்பணிப்பு செய்யும் விடுதலை அமைப்பாக புலிகளையும் பார்க்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச்சொன்னால்

ஈழத்தமிழனுக்கு தமிழீழம் கிடைத்திருந்தால்......

அது புலிகளின் தியாகத்தாலும்ஒருசில தமிழர்களின் கொடையாலும் தான் கிடைத்திருக்கும்

அது மற்ற இனங்களுக்கு இலகுவான வழி என்ற மாயையை ஏற்படுத்தியிருக்கும்

ஏனெனில் எந்த நிலையிலும் தமிழர் அது தமிழகத்தவரையும் சேர்த்து

ஒன்றாக போராடவே இல்லை

இப்படி நான் எழுதுவது சிலருக்கு கோபத்தை வரவைக்கலாம்

ஆனால்

இந்த நிலையிலும்

இந்த முகாங்களிலும்இருந்து எமது இனத்தை வெளியிலெடுக்க கப்பம் பெறுவது என் இனமே என்ற உண்மையைவிட இ து ஒன்றும் கசப்பானதல்ல...............???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.