Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் ஏமாற்று வேலையா?

Featured Replies

அது சரி மக்டொனால்சை சாப்பிட்டதை படம் எடுத்தவர்கள் சாப்பிட்டா பிறகு கக்கா மூச்சா போனதை படம் எடுத்து வச்சு இருக்கினமோ...??

சாப்பிட்டா கக்கா போகும் தானே..

Edited by தயா

  • Replies 98
  • Views 12.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரனை பற்றி அக்கறை படுகிற அளவுக்கு ....... பொண்டுக்குக்கு கவலை . ஹ்ம்ம் .......

இதுக்கு பதில் சொல்ல நாலு நல்ல ஆக்கள் , வேணுமாக்கும் .

நாய் வாலை நிமிர்த்தி பாருங்கோவன் .

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரத விருந்து தமிழ் மக்களது எதிர்காலப் போராட்டங்களுக்கும் ஒரு கறையாக அமையவுள்ளது.

புலிகளுடைய 30 வருட போராட்டமே உங்களுடைய தமிழ் இனத்திற்கு எவ்வளவு பெரிய அவமானத்தையும் அழிவையும் கொடுத்திருக்கின்றது. இதற்குள் பரமேஸ்வரன் என்ன சும்மா துண்டுதானே............. நீங்கள் புலிகளை பற்றியே தொடருங்கள்.

யாழிழ் இருந்து பொண்ட் நெல்லையன தடை செய்யனும்...

அடியேனும் இதற்கு ஆதரவை தருகிறேன்! .... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சன் பத்திரிகை இப்படி கூறுகிறது!

http://www.thesun.co.uk/sol/homepage/news/...l#ixzz0TQlFLnFF

இது பற்றிய உண்மைகளை யாராவது தருவார்களா?

வன்னியில் மிகப்பெரும் அவலம் நடந்து கொண்டிருக்கையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். அவர்கள் தங்கள் சக உறவுகளுக்காகத் துடித்தனர். பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரதப் போராட்டம் பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதிமொழியை அடுத்தே தனது போராட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது ஸ்கொட்லன்ட் யாட் விடயத்தை அம்பலப்படுத்தி உள்ளது. லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நுணுக்கமான கமராக்கள் மூலம் பதிவாக்கி உள்ளனர்..

பரமேஸ்வரன் சுப்பிரமணியம் உண்ட மக்டோனால்ட்டின் விலை 7.1 மில்லியன் பவுண் என பொலிஸ் உள்வட்டாரங்களில் பேசப்பட்டு உள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற 72 நாட்களில் 30 000 பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டு இருந்தனர் அதற்கு அவர்கள் செலுத்திய மேலதிக சம்பளம் 7.1 மில்லியன். பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை ஸ்கொட்லண்ட் யாட் உத்தியோகத்தர்கள் நம்ப முடியாது லைவ்வாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போராட்டம் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் ஸ்கொட்லண்ட் யாட் அப்போது இச்சம்பவம் பற்றி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து இருந்தது. மேலும் அச்சமயத்தில் கருத்து வெளியிடும் பட்சத்தில் அது வன்முறைக்கு வித்தடலாம் என்ற அச்சமும் காரணமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒக்ரோபர் 8 (நேற்று) இத்தகவல் ஸ்கொட்லண்யாட்டினால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மக்களால் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மிக மோசமான இழுக்கு ஏற்பட்டு உள்ளது.

அப்பாடா அண்ட புழுகு எண்டு கேள்விபட்டிருக்கிறோம்...... இதை எதில சேர்ப்து எண்டுதான்?

7.1 மில்லியன் பவுன்ஸ் செலவிட்டு இதை செய்ய கூடிய தகுதியில் பிரிட்டிஸ் அரசுதான் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னாத்த சொல்லுறது யாரை நம்புறது எல்லாமே வெறுத்துப்போச்சு போராட்டமே ஒரு விளையாட்டுப்பொருளாக்கிப்போ

பரமேஸ்வரன் சுப்பிரமணியம் உண்ட மக்டோனால்ட்டின் விலை 7.1 மில்லியன் பவுண் என பொலிஸ் உள்வட்டாரங்களில்

இங்கு 7.1 மில்லியன்கள் என்று குறிப்பிட்டது, பரமேஸ்வரன் செலவழித்தை அல்ல ..... அப்போது நடைபெற்ற போராட்டத்திற்கான பாதுகாப்பு உட்பட்ட வெஸ்மினிஸ்ரர் கவுன்ஸில் செலவீனங்களுக்களை!

அடியேனும் இதற்கு ஆதரவை தருகிறேன்! .... :wub:

பிறக்கு நீங்கள் கள்ள பெயருடன் வருவீங்கள்..உங்கள பொண்ட்ட பற்றி நல்லாவே தெரியும் :)

சன்பேப்பரே ஒரு கழிசடை பேப்பர். அந்த ஒரு நிர்வான பெட்டையை பார்க்க 20 பிக்கு வேண்டுறவைதான் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பரமேஸ்வரன் செய்த ஒரே தவறு இவ்வேள்வியில் தன்னை ஆகுதியாக்காததே. இதுவே அவரைப்பற்றி விமர்சனம் செய்வதற்கு ஏதுவாகவிருக்கின்றது. மேலும் சண் எனும் செய்துயூடகம் ஒரு திரியினைக் கொழுத்திப் போட்டுள்ளது, இதன் பின்பு நடைபெறும் சம்பவங்களை நாம் நன்றாகக் கவனித்தல் வெண்டும். இங்கு கருத்தெழுதுபவர்களில் யாராவது இங்கிலாந்தில் வசித்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்கலாம். இச்செய்தி உண்மையற்றதாக இருந்தால் சட்ட நடவடிக்கைமூலம் சம்பந்தப்பட்டோர் எதற்காக இதனை வெளியிட்டார்கள் என அறியமுயலலாம்.

இதற்க்காகத்தான் நான் எப்போதும் கூறுவது புலம்பெயர் தமிழினம் எப்போதும் பொருளாதார நிலையிலும். பல்துறைசார்ந்த கல்வியறிவிலும் முண்ணணியில் இருக்க முயலவேண்டுமென. நாம் அப்படி இருப்போமாகவிருந்தால், (இச்செய்தி தவறாகவிருந்தால்) சண் பத்திரிகை இதுபோன்ற பொறுப்பற்ற செய்திகளை வெளியிடுவதில் தயக்கம் காட்டும். இப்பத்திரிகை நிறுவனம் ஒருவேளை தவறான செய்தியினை வெளியிட்டதாகவிருந்தால் அதற்கு எதிராக நாம்தான் நடவடிக்கையெடுக்க வேண்டும். இங்குள்ள மனிதவுரிமை நிறுவனங்களோ, அன்றேல் அரசோ நடவடிக்கை எடுக்காது.

யாராவது பரமேஸ்வரனுடன் தொடர்புகொண்டு இதிபற்றி விசாரித்து, சண் பத்திரிகை சொல்வது நூறுவீதம் பொய்யாக இருந்தால், புலம்பெயர் உறவுகளே அப்பத்திரிகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். இதில் யாழ்கள உறவுகளும் பங்களிக்கலாம். எவ்வளவோ (?) செய்துவிட்டோம் இதைச் செய்யாதுவிடுவோமா? மற்றும்படி இதில் உணர்ச்சிவசப்படுவதற்கு எதுவுமில்லை.

திரு. பொண்டு

திரு. நெல்லையன்

இதுக்குமேலேயும் தங்கள் எழுத்துக்களுக்கும்

சொற்களுக்கும் எந்த மரியாதையும் இருக்கப்போவதில்லை

மாறிவிடுங்கள்

அல்லது

ஒழிந்து போங்கள்

போதும்

நீங்கள் இருவரும் எமது மக்களுக்கு செய்த தீவினைகள்.......

facialexpressions.gif

... இங்கு, இன்று வெளியான செய்தியின் பின்னணியில் கம்ஸா இருக்க முடியாது, பிரித்தானிய அரசும்/அவர்களின் பாதுகாப்பு பிரிவுமாக இருக்க வேண்டும் என எழுதினேன் .... அன்பாக தூக்கி விட்டார்கள்!

தயவுசெய்து ஒரு கோரிக்கை: கம்ஸாவிற்கு இங்கு விளம்பரம் கொடுக்காதீர்கள்!!!!

Edited by Nellaiyan

தயவுசெய்து ஒரு கோரிக்கை: கம்ஸாவிற்கு இங்கு விளம்பரம் கொடுக்காதீர்கள்!!!!

உங்கட முதலாளிய பற்றி நீங்களே இப்படி கதைக்கலாமா? :wub::)

திரு. பொண்டு

திரு. நெல்லையன்

இதுக்குமேலேயும் தங்கள் எழுத்துக்களுக்கும்

சொற்களுக்கும் எந்த மரியாதையும் இருக்கப்போவதில்லை

மாறிவிடுங்கள்

அல்லது

ஒழிந்து போங்கள்

போதும்

நீங்கள் இருவரும் எமது மக்களுக்கு செய்த தீவினைகள்.......

உதுகளுக்கு வெக்கம் மானம் ஏதும் இருந்தா தானே மாறுவதுக்கு...தன்ட இனம் கொத்துக்கொத்தா சாகேக்க புலி அழியுது என்டு கொண்டாடின பிறவிகள் இப்ப திடீரென்டு மனிதாபிமானம் கொண்டு வன்னி மக்களுக்காக தாங்கள் மட்டும் தான் கலங்கினமாம்

இளைய தலைமுறை போராட்டம் செய்யேக்க இந்த போராட்டங்களால ஒன்டும் புடுங்க ஏலாது என்டு வீட்டுக்குள்ள இருந்த வியாக்கியாணம் மட்டும் செய்ததுகளெல்லாம் இப்ப போராட்டம் செய்தவைகளை குறை பிடிக்க கிளம்பிட்டுதுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரக் கூட்டம் .

எப்பவும் பிச்சை எடுத்து கொண்ண்ட்டே ......................

இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

மறைத்து உண்ட குற்றச்சாட்டுக்கு லண்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் இளைஞர் மறுப்பு!

இலங்கையில் யுத்தம் உச்சகட்டத்தை எட்டியிருந்த சமயத்தில், உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும் என்று கோரி லண்டனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய தமிழ் இளைஞர், மெக் டோனால்ட்ஸ் பர்கர்களை சாப்பிட்டதாக பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்திகளை சம்மந்தப்பட்ட இளைஞர் மறுத்துள்ளார்.

இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் இந்த செய்திகளை வெளியிட்ட இரண்டு நாளிதழ்களுக்கு எதிராக தான் வழக்குத் தொடரப் போவதாகவும் உண்ணாவிரத சர்ச்சையில் சிக்கியுள்ள பரமேஸ்வரன் சுப்பிரமணியன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் பர்கர்களை சாப்பிட்டதை போலீசின் ரகசிய கேமராக்கள் படம்பிடித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்களை மேற்கொள்காட்டி பிரிட்டிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனில் ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரி்க்கையை முன்வைத்து பெரிய அளவிலான போராட்டங்கள் இலண்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பு நடைபெற்றது. இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாகத்தான் உண்ணா விரதப் போராட்டமும் நடைபெற்றது.

இந்தப் போராட்டங்களுக்கு பாதுகாப்பளிக்க பிரிட்டிஷ் போலீசார் சுமார் 7 மில்லியன் பவுண்டுகளை செலவிட்டதாக கூறப்படுகிறது.

BBC.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... இங்கு, இன்று வெளியான செய்தியின் பின்னணியில் கம்ஸா இருக்க முடியாது, பிரித்தானிய அரசும்/அவர்களின் பாதுகாப்பு பிரிவுமாக இருக்க வேண்டும்

வழக்குப் போடுறது நல்லது,

ரிம் மாட்டின் எங்கட கையுக்கயோ, நழுவிப் போட்டாரோ?

ரிம் மாட்டின் எங்கட கையுக்கயோ

உங்கட கையெண்டா?...ஓ உங்கட எசமானரின்ட கையா...அடுத்த எலும்பு துண்டை பொறுக்க முதலில அவர்ட கேட்டு பாருங்கோ :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட கையெண்டா?...ஓ உங்கட எசமானரின்ட கையா...அடுத்த எலும்பு துண்டை பொறுக்க முதலில அவர்ட கேட்டு பாருங்கோ :)
எப்பிடி கவுக்கலாமெண்டு தொங்கவிட்டுக்கொண்டு திரியிறாங்கப்பா........

அண்ணை தட்டேக்க மாறி தட்டிப்போட்டன்.

உ வரவேண்டிய இடத்தில எ வந்திட்டிது. மன்னிச்சுக்கொள்ளுங்கோ! :wub:

Edited by Mathivathanang

அண்ணை தட்டேக்க மாறி தட்டிப்போட்டன்.

உ வரவேண்டிய இடத்தில எ வந்திட்டிது. மன்னிச்சுக்கொள்ளுங்கோ!

உங்கட இனத்துக்கும் அந்த இனத்தை அழிக்க நினைக்கிற இனத்துக்குமே உங்களுக்கு வித்தியாசம் தெரியாம சிங்களவன்ட கால நக்கி கொண்டு திரியிரீங்கள்

கீபோர்ட் மாறி தட்டினதெல்லாம் ஒரு பெரிய விசயமா?? :wub::):wub:

  • கருத்துக்கள உறவுகள்

:wub: பரமேஸ்வரன் இறந்திருந்தால் மட்டும் ஏதாச்சும் நடந்திருக்குமா என்ன? இப்படி எத்தனை பேரை இழந்தாயிற்று?! இதுவரை நடந்தது என்ன? அகிம்சை என்பதையும், சாத்வீகப் போராட்டம் என்பதையும் இந்த உலகம் கண்டுகொள்ளவில்லை. பணமும் பலமும் மட்டுமே இன்று உலக நியதியாகிவிட்டது. அதற்குமுன்னால் நூற்றாண்டுப் பழமை வாய்ந்த அகிம்சா தத்துவம் எடுபடாது என்பதற்கு அதை உலகிற்கு அளித்தவர்களே செய்து காட்டியும் விட்டார்கள்.

பலமுள்ளவன் வாழ்வான். அதுதான் இன்றைய உயிர் வாழ்தலின் அடிப்படை.

தமிழ்த் தேசியத்தை உண்மையில் நேசித்தவன் ஒருவனின் உயிர் கப்பாற்றப்பட்டிருக்கிறது என்று சந்தோசப்படுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட இனத்துக்கும் அந்த இனத்தை அழிக்க நினைக்கிற இனத்துக்குமே உங்களுக்கு வித்தியாசம் தெரியாம சிங்களவன்ட கால நக்கி கொண்டு திரியிரீங்கள்

கீபோர்ட் மாறி தட்டினதெல்லாம் ஒரு பெரிய விசயமா?? :wub::):wub:

நானாவது வித்தியாசம் தெரியாம நக்கிறன்,

தெரிஞ்சுகொண்டும் நக்கித்திரியிற உங்கள என்னண்டு சொல்லுறது.

உடையார்கட்டுமட்டும் சிங்களவன அழிச்சதுதான் பாத்தன்.

உடையார்கட்டுக்குப் பிறகுதான் தமிழன அழிச்சது பாத்தன்.

கூட்டிக்கொண்டுபோய் அழிச்சது சிங்களவனோ? தமிழனோ? :wub:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டிக்கொண்டு போய் அழித்தது...............

இதைத்தானே எப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள

உதுகளுக்கு வெக்கம் மானம் ஏதும் இருந்தா தானே மாறுவதுக்கு...

சா...... உதெல்லாம் எமக்கு மே18 இற்கு முன்னே போட்டுதுங்கோ! ... அது இருந்திருந்தால் .....??? ... அதுகளும் வேணாமுங்கோ, மூளை இல்லாமல் போட்டுதுங்கோ!!! ............ கண்டது வாய் வீச்சுக்களும், வீரசவடால்களும், விசிலடிப்புகளுமே!!!

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் பத்திரிகையான "சன்" இப்படிப் பல புலனாய்வு செய்திகளை வெளியிட்டு தனது வாசகர்களைக் குளிர்விப்பது வழமைதானே. ஆதரமாக உள்ள வீடியோவை இணைத்திருந்தால்கூட நம்பலாம். உ+ம்: F1 கார்ப்பந்தயத் தலைவர் மக்ஸ் மோஸ்லியைப் பற்றி வீடீயோ வெளியிட்டனர். எனவே உண்மை/பொய் அறிய முதல் தீர்மானம் எடுப்பது முட்டாள்தனம்.

எனினும் பரமேஸ்வரனுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் (யார் கொடுத்தது?) என்ன என்பதும் அதன் பின்னணியும் மர்மமாகவே உள்ளது. மலிந்தால் சந்தைக்கு வரும்தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.