Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய யாழ் களம், சில சந்தேகங்கள் .

Featured Replies

யாழின் வீடியோ பகுதி கைவிடப்பட்டு இருக்கிறதா...??? வேறு இடங்களில் இருக்காத பல வீடியோக்களை கொண்டு இருந்தது...

http://www.yarl.com/videoclips/

Edited by தயா

  • Replies 129
  • Views 11.8k
  • Created
  • Last Reply

யாழில ஏதாவது வெளி தொடுப்பை சொடுக்கி பாருங்கோ. புதிய சாளரம் அல்லது தத்தலில திறக்காமல் ஒரே சாளரம் அல்லது தத்தலில திறக்கிது. இதனால யாழைவிட்டு வெளியேறவேண்டி இருக்கிது.

உதாரணமாய் இந்த தொடுப்பை சொடுக்குங்கோ. ஒரே சாளரத்திலேயே / தத்தலிலேயே திறக்கிது: http://google.com/

சரி செய்யப்பட்டிருக்கு மச்சான். பழைய இணைப்புகள் ஒரே சாளரத்தில தான் திறக்கும்.

புதுசா நீங்கள் போடுற இணைப்புகள் - புது சாளரத்தில திறக்கும்.

யாழின் வீடியோ பகுதி கைவிடப்பட்டு இருக்கிறதா...??? வேறு இடங்களில் இருக்காத பல வீடியோக்களை கொண்டு இருந்தது...

http://www.yarl.com/videoclips/

ஓம். கைவிடப்பட்ட நிலையில் தான் இருக்கு. ஆனால் மீண்டும் எல்லாம் முடிந்தளவு விரைவில சரிசெய்யப்படும்.

சரி செய்யப்பட்டிருக்கு மச்சான். பழைய இணைப்புகள் ஒரே சாளரத்தில தான் திறக்கும்.

புதுசா நீங்கள் போடுற இணைப்புகள் - புது சாளரத்தில திறக்கும்.

இப்போது சரியாய் வேலை செய்கின்றது. அருமை அருமை, தங்கள் சேவைகள் தொடரட்டும். :)

இப்போ சில நாட்களாக யாழ்களத்தை ஒரு முறை மூடி விட்டால் மீண்டும் வரும் போது புதிதாக Sign In பண்ண வேண்டி இருக்கிறது... முன்னர் எல்லாம் Remember me என்பதை அழுத்தி விட்டால் கிழமைகணக்கில் யாழ் எனது கடவுசொல் நுளைவு சொல்லை ஞாபகத்தில் வைத்து இருந்து உள்ளே விடும்... இப்போது அப்படி முடியவில்லை ஏன் இப்படி...??

எனது கணனியில் பிழை இருக்கலாம் குக்கீஸ் சேமிக்கும் வகை எல்லாவற்றையும் சோதித்து பார்த்துவிட்டேன்... மற்றய மின்னஞ்சல் கள் எல்லாம் எனது கடவுச்சொல் நுளைவு சொல்லை ஞாபகத்தில் வைத்து இருக்கின்றன...

எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கின்றதா...

ஒரு நாளைக்கு பலமுறை நுளைவு சொல் கடவுச்சொல் இட்டு உள்வருவது சோர்வாக இருக்கிறது...

Edited by தயா

எங்கடை பழைய பதிவுகள் ஒண்டையும் இதில காண இல்லையே? எல்லாம் எங்கை போச்சிது.

எனக்கு நவம்பர் 2008க்கு முந்திய பதிவுகளை காணவில்லை. சிலர் எழுதினதுகளில் 2009க்கு முந்திய பதிவுகளை காண இல்லை. சிலர் எழுதினதுகளில் 2008 ஏப்பிரலுக்கு முன்னுக்கு காண இல்லை.

ஆனால்.. கூகிழில தேடிப்பார்க்க வருகிது.

அப்பிடியெண்டால்.. இந்த காணாமல் போன பதிவுகள் எந்த Databaseக்கை இருக்கிது? பழைய களங்களுக்கு தொடுப்பு குடுக்கப்பட்டு இருக்கிது. இதேமாதிரி.. எங்கடை பழைய பதிவுகளை யாழில இருந்தே பார்க்கக்கூடியமாதிரி ஏதும் செய்ய ஏலாதோ?

நாங்கள் ஆயிரக்கணக்கில மணித்தியாலங்களை செலவு செய்து ஆராய்ஞ்ச, பகிர்ந்துகொண்ட விசயங்கள். ஒருகாலத்தில இவை எங்களுக்கு தேவைப்படலாம். இதை Retrieve பண்ண ஏலாதோ இளைஞன்?

பலர் யாழில தாங்கள் எழுதின கவிதைகளைக்கூட வேற இடங்களில எழுதினது கிடையாது. நான்கூட எழுதின ஒரு விசயமும் வேற இடங்களில இல்லை. எனக்கு நான் எழுதின விசயங்கள் பல நினைவிலையும் இல்லை. நினைவில இருந்தாலாவது கூகிழில தேடிப்பார்க்கலாம்.

விரைவில பழைய பதிவுகள் எல்லாத்தையும் பார்க்ககூடியமாதிரி செய்தால் நல்லது. நன்றி

Edited by மச்சான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மாதம் .

அன்று தொட்டு ... இன்று வரை தமிழர்க்கு முக்கியமான மாதம் .

அதில் மாவீரர் நாளும் அடங்கும்.

எமக்காக ..... அந்த மாவீரர்கள் செய்த தியாகத்தை மனதில் நினைத்து ........

அஞ்சலி செலுத்துவதற்காக மாவீரர் பாடல்களை , நாம் யாழ் களத்தை பார்வையிடும் போது ஒலிக்கச் செய்யலாமே ....

அல்லது , முகப்பில் முன்பு மோகன் அண்ணா செய்த மாதிரி ......

ஒரு அஞ்சலி பதாகை ஆவது போட்டால் .....

நாம் குறைந்தா போய் விடுவோம் .

இளைஞன் உங்களால் முடியும் . செய்வீர்களா ?

எனக்கு இந்த பிரச்சனை இல்லை. நீண்ட நாட்களாக மறைவுச்சொல்லை ஞாபகத்தில் வைத்திருக்கிறது. உலாவியில் ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம். எதுக்கும் வேறு ஏதாவது பிரச்சனை இருக்கா எண்டு தேடிப் பாக்கிறன். நீங்களும் உலாவியை ஒருக்கா சோதிச்சு பாருங்கோ.

கார்த்திகை மாதம் .

அன்று தொட்டு ... இன்று வரை தமிழர்க்கு முக்கியமான மாதம் .

அதில் மாவீரர் நாளும் அடங்கும்.

எமக்காக ..... அந்த மாவீரர்கள் செய்த தியாகத்தை மனதில் நினைத்து ........

அஞ்சலி செலுத்துவதற்காக மாவீரர் பாடல்களை , நாம் யாழ் களத்தை பார்வையிடும் போது ஒலிக்கச் செய்யலாமே ....

அல்லது , முகப்பில் முன்பு மோகன் அண்ணா செய்த மாதிரி ......

ஒரு அஞ்சலி பதாகை ஆவது போட்டால் .....

நாம் குறைந்தா போய் விடுவோம் .

இளைஞன் உங்களால் முடியும் . செய்வீர்களா ?

வீரவணக்கப் பதாகை இணைக்கப்படும் தமிழ் சிறி

எங்கடை பழைய பதிவுகள் ஒண்டையும் இதில காண இல்லையே? எல்லாம் எங்கை போச்சிது.

எனக்கு நவம்பர் 2008க்கு முந்திய பதிவுகளை காணவில்லை. சிலர் எழுதினதுகளில் 2009க்கு முந்திய பதிவுகளை காண இல்லை. சிலர் எழுதினதுகளில் 2008 ஏப்பிரலுக்கு முன்னுக்கு காண இல்லை.

ஆனால்.. கூகிழில தேடிப்பார்க்க வருகிது.

அப்பிடியெண்டால்.. இந்த காணாமல் போன பதிவுகள் எந்த Databaseக்கை இருக்கிது? பழைய களங்களுக்கு தொடுப்பு குடுக்கப்பட்டு இருக்கிது. இதேமாதிரி.. எங்கடை பழைய பதிவுகளை யாழில இருந்தே பார்க்கக்கூடியமாதிரி ஏதும் செய்ய ஏலாதோ?

நாங்கள் ஆயிரக்கணக்கில மணித்தியாலங்களை செலவு செய்து ஆராய்ஞ்ச, பகிர்ந்துகொண்ட விசயங்கள். ஒருகாலத்தில இவை எங்களுக்கு தேவைப்படலாம். இதை Retrieve பண்ண ஏலாதோ இளைஞன்?

பலர் யாழில தாங்கள் எழுதின கவிதைகளைக்கூட வேற இடங்களில எழுதினது கிடையாது. நான்கூட எழுதின ஒரு விசயமும் வேற இடங்களில இல்லை. எனக்கு நான் எழுதின விசயங்கள் பல நினைவிலையும் இல்லை. நினைவில இருந்தாலாவது கூகிழில தேடிப்பார்க்கலாம்.

விரைவில பழைய பதிவுகள் எல்லாத்தையும் பார்க்ககூடியமாதிரி செய்தால் நல்லது. நன்றி

கடைசி தலைப்புக்கு கீழ

Click here to show filter options

எண்டு ஒரு பட்டன் இருக்கு. அதை அழுத்தினால் மேலதிக விபரங்கள் வரும்.

இல்லையே இளைஞன் நல்லாய் தடவிப்பார்த்திட்டன்.. அப்பிடி ஒரு பொத்தானை காண இல்லை. நீங்கள் கருத்துக்கள பொறுப்பாளராய் இருக்கிறதால உங்களுக்கு அந்த பொத்தான் தெரியுதாக்கும். நீங்கள் பழைய திரிகள் எல்லாருக்கும் தெரியுறமாதிரி settings இல மாற்றி போட ஏலாதோ?

நன்றி இளைஞன், இதுபோலவே ஒவ்வொருவரிண்ட புரபைலுக்குபோய் அங்க அவையள் ஆரம்பிச்ச தலைப்புக்களை பார்வையிடும்போது.. அவற்றையும் இதேபோல் பார்க்கமுடியாதோ? அங்கு இந்த பொத்தானை காண இல்லை.

Edited by மச்சான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கப் பதாகை இணைக்கப்படும் தமிழ் சிறி

நன்றி இளைஞன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இளைஞன்..

மாவீரர் நாளுக்கு பின்னர் யாழில் நான் சைன் அவுற் பண்ணிவிட்டு பின்னர் பார்த்தால் மீண்டும் அந்த விளக்குத் தான் எரிகிறது.பின்னர் மீண்டும் தட்டிக் கொட்டித் தான் யாழ் பக்கம் வரவேண்டிக் கிடக்கிறது.. ஒளுங்கா இருக்கிற என்னைப்போன்ற நல்ல பிள்ளைகளை வராமல் பண்ணப் போகிறது இந்த விளக்கு இடக்கு பண்ணி.ஆகவே வெகு விரைவில் இதற்கு ஒரு நல்ல வளியைக் காட்டுவீர்கள் எண்டு நினைக்கிறன்.நன்றி. :(:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி யாயினி ...........நானும் இரண்டு நாளாக் இந்த பக்கம் வாறதும் பின் துக்க வாரமாக்கும் என்று திரும்பி போவதும் ......உங்க சேதியின் பின் தான் உணர்ந்துகொண்டேன் இப்படி என்னை போல எத்தனை பேர் ஏமாற்றத்துடன் திரும்பி போகிறார்களோ? ........நிர்வாகம் இதை நீக்கஆவன செய்யுமா? ..

எனக்கும் ஒருவர் தொலைபேசியில அழைச்சு கேட்டார், தான் மூன்று நாட்களாய் ஒன்றும் பார்க்க இல்லை என்று சொன்னார், நான் அவருக்கு ஆரம்ப பக்கத்தில இருக்கிற விளக்கு படத்துக்கு மேல சொடுக்க உள்ள வரலாம் என்று சொன்னன். இனிவரும் காலங்களில யாழ் உள்ளே செல்வதற்கு இங்கே சொடுக்கவும என்று எழுதிவிட்டீர்கள் என்றால் பலருக்கு உதவியாய் இருக்கும்.

என்னால் பாமினி எழுத்துருவில் தான் எழுதமுடிகிறது.

முன்பு போல் எழுதமுடியாதா? (சுரதா எழுத்துரு என நினைக்கிறேன்)

வணக்கம் இளைஞன்..

மாவீரர் நாளுக்கு பின்னர் யாழில் நான் சைன் அவுற் பண்ணிவிட்டு பின்னர் பார்த்தால் மீண்டும் அந்த விளக்குத் தான் எரிகிறது.பின்னர் மீண்டும் தட்டிக் கொட்டித் தான் யாழ் பக்கம் வரவேண்டிக் கிடக்கிறது.. ஒளுங்கா இருக்கிற என்னைப்போன்ற நல்ல பிள்ளைகளை வராமல் பண்ணப் போகிறது இந்த விளக்கு இடக்கு பண்ணி.ஆகவே வெகு விரைவில் இதற்கு ஒரு நல்ல வளியைக் காட்டுவீர்கள் எண்டு நினைக்கிறன்.நன்றி. :):lol:

வழமைபோல் முதற்பக்கம் காண்பிக்குமாறு செய்யப்பட்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் செய்தமைக்கு நன்றி ...... இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி இளைஞன். :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

இன்று யாழ் களத்தினுள் வர நீண்ட நேரம் எடுத்தது மட்டுமன்றி,

கருத்துக்களத்தின் முதல் பக்கத்தை தெரிவு செய்யும் பொத்தான் மற்றும் புதிய தலைப்பினை தெரிவு செய்யும் பொத்தான் ஒன்றையும் காணவில்லை. எந்த ஒரு பகுதியை வாசிக்க சுட்டியை அழுத்தினாலும் அடிக்கடி தடங்கல் ஏற்படுகின்றது.

இது எனக்கு மட்டுமா ..... அல்லது எல்லோருக்குமா ?

வாசிக்கவே சந்தோசமாக இருக்கு..... எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கின்றது என பார்த்தால் யாழ் கள முடி சூடா மன்னன் தமிழ் சிறிக்கும் அதே பிரச்சனை என அறியும் போது "யான் பெற்ற துன்பம் பெறுக வையகம்" என்று சந்தோசமாக இருக்கு.

FireFox இல் என் Profile இற்குரிய சாளரம் அப்படியே திறந்த படி கிடப்பதால் New feeds என்ற பொத்தானை அழுத்தி புதிய இணைப்புகளையும், பதில்களையும் பார்க்க முடியுது இல்லை. திண்ணையிலும் ஒன்றையும் பதிக்க முடியுது இல்லை

ஏதேனும் மாற்றங்கள் செய்கின்றனர் போல இருக்கு

என்ன இது எல்லாம் ஒரேயடியா மாறிப்போய்கிடக்கு. கொஞ்ச நாளைக்கு தலை காட்டேல்லை எண்டா பிறகு புது ஆள் மாதிரி்த்தான் வரவேணும் போல... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இண்டுவரைக்கும் இஞ்சை ஒரு பிரச்சனையுமில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

வாசிக்கவே சந்தோசமாக இருக்கு..... எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கின்றது என பார்த்தால் யாழ் கள முடி சூடா மன்னன் தமிழ் சிறிக்கும் அதே பிரச்சனை என அறியும் போது "யான் பெற்ற துன்பம் பெறுக வையகம்" என்று சந்தோசமாக இருக்கு.

.....

"யான் பெற்ற துன்பம் , பெறுக இவ் வையகம்" என்று கூறி ....

தான் ஒரு, ஒறிஜினல் தமிழன் என்பதை நிழலி நிரூபித்து விட்டார். :(:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.