Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக் கிண்ண கால்பந்து 2010

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வார கிழமை ஸ்பேனியன் ஜேர்மன ஒரு கை பார்க்கனும்

  • Replies 654
  • Views 33.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்யன்தீனாவின் மண் கவ்வலுக்குப்பின் புள்ளிகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

வாங்குவதற்கு முந்துங்கள்

முக்கிய குறிப்பு

விற்பனையாகாத புள்ளிகள் அனைத்தும் முதல் இடத்திலுள்ள எனது சகோதரன் சேரனுக்கு அன்பளிப்பாக சேர்க்கப்படும்.

நன்றி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72410&pid=595982&st=200&#entry595982

இங்கிலாந்தின் கழண்ட கோவணத்தை மீண்டும் கட்டி விட்ட ஆர்ஜன்ன்டீனாவிற்கு நன்றி நன்றி நன்றி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்ல மாரித் தான் நடக்கு அவை சொன்ன மாரி.

இப்ப சொல்லி என்ன பிரயோசனம் பையன்26 :lol:

:D:D:D

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

Paraguay 0 Spanien 0

  • கருத்துக்கள உறவுகள்

வார கிழமை ஸ்பேனியன் ஜேர்மன ஒரு கை பார்க்கனும்

பையன் 26

முதல்ல பரகுவேயைப் பாக்கட்டும்.0:0 ஸ்பெயின்காரர் இப்பவே திக்குமுக்காடினம். :D

ஜேர்மனி வெண்டு விட்டது என்று கேள்விப்பபட்டு விட்டினம் போலை இருக்குது :lol::D:D

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

அரையிறுதி ஆட்டங்கள்

06-7-2010 (20:30)

நெதர்லாந்து ned.gif - uru.gif உருகுவே - (கிறீன் பொயின்ட் ஸ்டேடியம் - கேப் டவுண்)

07-7-2010 (20:30)

ஜேர்மனி ger.gif - esp.gif ஸ்பெயின் (மோஸஸ் மபிடா ஸ்டேடியம் - டேபர்ன்)

  • கருத்துக்கள உறவுகள்

பையன் 26

முதல்ல பரகுவேயைப் பாக்கட்டும்.0:0 ஸ்பெயின்காரர் இப்பவே திக்குமுக்காடினம். :D

ஜேர்மனி வெண்டு விட்டது என்று கேள்விப்பபட்டு விட்டினம் போலை இருக்குது :lol::D:D

வாத்தியார்

*********

வந்தாச்சு..இனித் தான் இருக்கு பெரிய ஆப்பு :D:D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

post-829-062879800 1278193939_thumb.jpg

ச்...சா ஆஜென்ரீனாவை ஜேர்மன்காரன்கள் வடைபாயாசத்தோடையெல்லே வீட்டை அனுப்பிப்போட்டாங்கள் :lol:

மரியாதை கெட்டவேலை ஆஜென்ரீனா ஒரு கோலாவது போட்டிருக்கோணும் :D :D

வந்தாச்சு..இனித் தான் இருக்கு பெரிய ஆப்பு :D:D:D:D

ஆருக்கு? :D

post-829-062879800 1278193939_thumb.jpg

ச்...சா ஆஜென்ரீனாவை ஜேர்மன்காரன்கள் வடைபாயாசத்தோடையெல்லே வீட்டை அனுப்பிப்போட்டாங்கள் :lol:

மரியாதை கெட்டவேலை ஆஜென்ரீனா ஒரு கோலாவது போட்டிருக்கோணும் :D :D

ஆருக்கு? :D

:D :D உந்த மரியாதை கெட்ட வேலையத்தானே இங்கிலாந்து காரரும் பண்ணினார்கள்... ஆனால் ஆஜென்ரீனாகாரரும் இவ்வளவும் கேவலமாக இங்கிலாந்து காரர் மாதிரியே தோத்துப்போவாங்கள் என்று கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை... 4க்கு இரண்டாவது அடித்து இருக்க கூடாதா? ஹ ஹ ஹ ஹ ஹ .....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D:lol: உந்த மரியாதை கெட்ட வேலையத்தானே இங்கிலாந்து காரரும் பண்ணினார்கள்... ஆனால் ஆஜென்ரீனாகாரரும் இவ்வளவும் கேவலமாக இங்கிலாந்து காரர் மாதிரியே தோத்துப்போவாங்கள் என்று கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை... 4க்கு இரண்டாவது அடித்து இருக்க கூடாதா? ஹ ஹ ஹ ஹ ஹ .....

நேற்று பிறேசில், இன்று ஆர்ஜென்ரீனா இரண்டும் தோற்றது பெரிய shocking result தான்... இந்த இரண்டு team களின் முந்தைய விளையாட்டுக்களில் இருந்த energy யில் பெரிய வீழ்ச்சி காணப்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை....! என்ன காரணமோ தெரியவில்லை...

வேலையிடத்தில் சில வெளிநாட்டவர்களுடன் கதைத்திருந்தபோது அவர்கள் சொன்னது bookies இந்த இரு ரீம்களுக்கும் நல்லாக காசு அடிசசிட்டாங்கள் போல எண்டாங்கள்....உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலலாம், ஆனால் இந்த இரு ரீம்களின் வளமையான விளையாட்டுத்திறன் நேற்றைய, மற்றும் இன்றைய match களில் காணப்படவில்லையென்பது என் கருத்து....

நேற்றைய, இன்றைய மொத்தம் நாலு match களிலும் விளையாடி அரையிறுதித் தெரிவுக்கு தெரிவு செய்யப்பட்ட ரீம்களில் ஜேர்மனிதான் உலகக்கோப்பை வெல்லுவதற்கு அதிகம் வாய்ப்புக்கள் என்பதே என் எண்ணம்....

இப்படியான சில்லறைக்கருத்துக்கள் நீங்கள் எழுதுவீர்களென எதிர்பார்க்கவில்லை.

இது சிறிய மூஞ்சூறுகளின் விளையாட்டுக்களமல்ல?

நாடுசம்பந்தப்பட்டது!

அவர்களின் தன்மானம் சம்பந்தப்பட்டது!

அல்லது நீங்களும் என்னைப்போல் மப்பில்..... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வந்தாச்சு..இனித் தான் இருக்கு பெரிய ஆப்பு :D:):):rolleyes:

பையன், நேற்றைய பரகுவேயுடனான ஆட்டத்தில் ஸ்பெயின் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தவில்லை, ஆட்டத்தின் கடைசி பகுதியிலேயே தட்டித் தடுமாறி ஒரு கோல் போட்டது. தோல்வியுற்றாலும் பரகுவே அணிக்கே முழு பெருமையும் சேரும். ஒருபக்கத்தில் பலவீனமான அணிகளுடன் ஒரு கோல் போடுவதற்கே திணறும் ஸ்பெயின். மறுபக்கத்தில் இங்கிலாந்து (4:1), ஆர்ஜென்டீனா (4:0) போன்ற வலுவான அணிகளை மிகப் பெரிய கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி பலமாக இருக்கும் ஜேர்மனி. அரையிறுதியில் ஜேர்மனிக்கு நல்ல கொண்டாட்டம் தான். :D :D

பையன் நீங்கள் சொன்னது மெத்தச் சரிதான்.

இனித் தான் ஸ்பெயினுக்கு இருக்கு பெரிய ஆப்பு :D:):):lol:

:):rolleyes: உந்த மரியாதை கெட்ட வேலையத்தானே இங்கிலாந்து காரரும் பண்ணினார்கள்... ஆனால் ஆஜென்ரீனாகாரரும் இவ்வளவும் கேவலமாக இங்கிலாந்து காரர் மாதிரியே தோத்துப்போவாங்கள் என்று கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை... 4க்கு இரண்டாவது அடித்து இருக்க கூடாதா? ஹ ஹ ஹ ஹ ஹ .....

ஆர்ஜெண்டீனாவுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து பரவாயில்லை. 1 கோல் போட்டார்கள். மற்றைய மறுக்கப்பட்டது. உண்மையில் ஜேர்மனி 4 : இங்கிலாந்து 2 :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பிறேசில், இன்று ஆர்ஜென்ரீனா இரண்டும் தோற்றது பெரிய shocking result தான்... இந்த இரண்டு team களின் முந்தைய விளையாட்டுக்களில் இருந்த energy யில் பெரிய வீழ்ச்சி காணப்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை....! என்ன காரணமோ தெரியவில்லை...

வேலையிடத்தில் சில வெளிநாட்டவர்களுடன் கதைத்திருந்தபோது அவர்கள் சொன்னது bookies இந்த இரு ரீம்களுக்கும் நல்லாக காசு அடிசசிட்டாங்கள் போல எண்டாங்கள்....உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலலாம், ஆனால் இந்த இரு ரீம்களின் வளமையான விளையாட்டுத்திறன் நேற்றைய, மற்றும் இன்றைய match களில் காணப்படவில்லையென்பது என் கருத்து....

நேற்றைய, இன்றைய மொத்தம் நாலு match களிலும் விளையாடி அரையிறுதித் தெரிவுக்கு தெரிவு செய்யப்பட்ட ரீம்களில் ஜேர்மனிதான் உலகக்கோப்பை வெல்லுவதற்கு அதிகம் வாய்ப்புக்கள் என்பதே என் எண்ணம்....

இளங்கவி, நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் இரண்டுமே பிரஸில், ஆர்ஜென்டீனா அணிகளுக்குச் சளைத்தவையல்ல. காகா (Kaka), ரொபின்யோ (Robinho), பெபியானோ (Fabiano), மெஸி (Messi), டேவஸ் (Tevez) போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தால் மட்டும் அந்த அணிகள் வெற்றி பெறும் என நினைப்பது தவறு. ஒட்டுமொத்த அணியாகப் பார்க்கும் போது நெதர்லாந்தும், ஜேர்மனியும் மற்ற அணிகளை விடச் சற்றுப் பலமான அல்லது அவற்றுக்கு நிகரான நிலையிலேயே இருக்கின்றன.

இங்கு உங்களுக்கு புக்கீஸ் (bookies) தான் ஆட்டங்களை நிர்ணயம் செய்திருக்கின்றார்கள் என்று சொன்னவர்களின் கால்பந்து சம்பந்தப்பட்ட அறிவை மட்டமாகவே நோக்கவேண்டியுள்ளது.

நான் அடித்துச் சொல்லுகின்றேன் நெதர்லாந்து தான் இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும்! :lol: ஆனால் அரையிறுதிக்குத் தெரிவான நான்கு நாடுகளில் நான் ஆதரவளிக்கும் அணி ஜேர்மனி. இங்கு ஆதரவு என்பது வேறு, உண்மை நிலை என்பது வேறு. ஒருவேளை உருகுவே அணி உலகக் கிண்ணத்தை வென்றுவிட்டால் அதற்கு காரணம் புக்கீஸ் (bookies) தான் என்று நான் சொல்லக் கூடாது. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான சில்லறைக்கருத்துக்கள் நீங்கள் எழுதுவீர்களென எதிர்பார்க்கவில்லை.

இது சிறிய மூஞ்சூறுகளின் விளையாட்டுக்களமல்ல?

நாடுசம்பந்தப்பட்டது!

அவர்களின் தன்மானம் சம்பந்தப்பட்டது!

அல்லது நீங்களும் என்னைப்போல் மப்பில்..... :rolleyes:

நேற்று ஜேர்மனி பிரதமர் angela merkel

angelamerkel1.jpg

போட்டியை காண வந்திருந்தா. போட்டி ஆரம்பமாக முதல் zdf தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் சொல்லி இருந்தா ஜேர்மனி 2:1 என்ற கணக்கிலை வெல்லும் என்று.

ஜேர்மனி கோல் அடிக்கும் போது எழும்பி நின்று கைதட்டி வீரர்களை உற்சாகமூட்டினார்.

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தாச்சு..இனித் தான் இருக்கு பெரிய ஆப்பு :):):):lol:

பையா

பாருங்க நெதர்லாந்துக்கும் ஜேர்மனிக்கும் தான் இறுதிப் போட்டி நடக்கும்.

ஜேர்மனி தான் 2010 உலக சாம்பியன். :rolleyes:

(இது நடக்கலை.. நான் எஸ்கேப் ஆக மாட்டேன். விளையாட்டிலை வெற்றி தோல்வி சகஜமப்பா :) )

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஜேர்மனி பிரதமர் angela merkel

போட்டியை காண வந்திருந்தா. போட்டி ஆரம்பமாக முதல் zdf தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் சொல்லி இருந்தா ஜேர்மனி 2:1 என்ற கணக்கிலை வெல்லும் என்று.

ஜேர்மனி கோல் அடிக்கும் போது எழும்பி நின்று கைதட்டி வீரர்களை உற்சாகமூட்டினார்.

http://www.youtube.com/watch?v=8rCNF33gCvA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சிறி அண்ணா இணைப்புக்கு.

வேலையில் இருந்த படியால் இதை பார்க்க முடியவில்லை.

நான் இருக்கிற இடத்தில் நேற்று வீதியில் எல்லாம் டொச்லாந் கொடியோடை தான் பேரணி போல திரிஞ்சாங்க. போலிஸ் வேற முன்னாலை பின்னாலை என்று வாகனத்தை விட்டு பார்த்திட்டு இருந்தாங்க..

ஒரே கொண்டாட்டம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பையா

பாருங்க நெதர்லாந்துக்கும் ஜேர்மனிக்கும் தான் இறுதிப் போட்டி நடக்கும்.

ஜேர்மனி தான் 2010 உலக சாம்பியன். :rolleyes:

(இது நடக்கலை.. நான் எஸ்கேப் ஆக மாட்டேன். விளையாட்டிலை வெற்றி தோல்வி சகஜமப்பா :lol: )

:):)

நிச்சயம் இது நடக்கும் ஜீவா. emoticon-cute-002.gif

பையனுக்கு இப்பவே.... ஒரே நடுக்கமாய் இருக்கும்.smiley-sad001.gif :):)

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் இது நடக்கும் ஜீவா. emoticon-cute-002.gif

பையனுக்கு இப்பவே.... ஒரே நடுக்கமாய் இருக்கும்.smiley-sad001.gif :):rolleyes:

பினலுக்கு ஜேர்மன் வந்தா.. நெதர்லாந்தின்ட அடில நீங்க எல்லாரும் நடுங்குவிங்க..சிறி அண்ணா நீங்களும் தாத்தாவும் அன்டைக்கு கண்ணீர் வடிக்கிறீங்கலோ யாருக்குத் தெரியும் ஹாஹா :):lol::):)

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி, நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் இரண்டுமே பிரஸில், ஆர்ஜென்டீனா அணிகளுக்குச் சளைத்தவையல்ல. காகா (Kaka), ரொபின்யோ (Robinho), பெபியானோ (Fabiano), மெஸி (Messi), டேவஸ் (Tevez) போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தால் மட்டும் அந்த அணிகள் வெற்றி பெறும் என நினைப்பது தவறு. ஒட்டுமொத்த அணியாகப் பார்க்கும் போது நெதர்லாந்தும், ஜேர்மனியும் மற்ற அணிகளை விடச் சற்றுப் பலமான அல்லது அவற்றுக்கு நிகரான நிலையிலேயே இருக்கின்றன.

இங்கு உங்களுக்கு புக்கீஸ் (bookies) தான் ஆட்டங்களை நிர்ணயம் செய்திருக்கின்றார்கள் என்று சொன்னவர்களின் கால்பந்து சம்பந்தப்பட்ட அறிவை மட்டமாகவே நோக்கவேண்டியுள்ளது.

நான் அடித்துச் சொல்லுகின்றேன் நெதர்லாந்து தான் இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும்! :) ஆனால் அரையிறுதிக்குத் தெரிவான நான்கு நாடுகளில் நான் ஆதரவளிக்கும் அணி ஜேர்மனி. இங்கு ஆதரவு என்பது வேறு, உண்மை நிலை என்பது வேறு. ஒருவேளை உருகுவே அணி உலகக் கிண்ணத்தை வென்றுவிட்டால் அதற்கு காரணம் புக்கீஸ் (bookies) தான் என்று நான் சொல்லக் கூடாது. :rolleyes:

:):lol:

இது தான் உண்மை..இது தெரியாமை எங்கட ஆக்கள் துள்ளி குதிக்கினம் , சரி இப்ப துள்ளி குதிக்கட்டும் வார ஞாயிறு கோவிந்தா கோவிந்தா தான் அவைக்கு , ....கவலை வந்தா ஆக்கள் என்ன செய்வினம், தண்ணிதான் அடிப்பினம்..

தாத்தாக்கு கள்ளு

சிறி அண்ணாக்கு வக்காடி ஜீவா அண்ணாக்கு வியர் வாத்தியாருக்கு கசிப்பு

சரி சரி இப்பவே எல்லாத்தையும் ரெடி பன்னி வையுங்கோ வார கிழமை உதவும் உங்களுக்கு :):)

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாக்கு கள்ளு

சிறி அண்ணாக்கு வக்காடி ஜீவா அண்ணாக்கு வியர் வாத்தியாருக்கு கசிப்பு

:):lol:

ஜெர்மன்தான் வரும் ஏனென்டால் .............. . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, on 04 July 2010 - 10:26 AM, said:

நிச்சயம் இது நடக்கும் ஜீவா.

பையனுக்கு இப்பவே.... ஒரே நடுக்கமாய் இருக்கும்.

ஓம் சிறி அண்ணா

அந்த நடுக்கத்திலை பையன்26 இப்பவே பியர் விஸ்கி எண்டு உளறத் தொடங்கி விட்டார்

வாத்தியார்

**********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.