Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலச்சாரத்துக்கு பெயர்போன யாழ்ப்பாணத்தில் இன்று கலாச்சார சீர்கேடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2005 இலங்கை சென்றபோது கனக்க கசப்பான அனுபவங்கள்

கனடாவில நீங்கள் செய்த குட்டி புட்டி விளையாட்டுக்களை வன்னி மண்ணிலையும் காட்ட வெளிக்கிட்டனீங்கள் எண்டு சொல்லுங்கோ! :wub:

  • Replies 65
  • Views 7.6k
  • Created
  • Last Reply

காலத்திற்கு ஏற்றபடி கலாச்சாரம் பண்பாடுகள் மாற்றம் அடைய வேண்டும்.

யாழ்ப்பாணத்தில கலாச்சாரச் சீர்கேடுகள் என்று இத்திரியைத் தொடங்கியவரிடம் ஒரு கேள்வி நீங்கள் சீர்கேடுகள்என்று குறிப்பிடும் இந்நிலை யாழ்பாணத்தில் மட்டுந்தானா வேறெங்கும் இல்லையா? உங்கள் பதிலைக் கண்டு மேலும் உரையாடலாம்.

அக்கா நாங்கள் எண்ட்ட பொண்டாட்டியை தவிர மற்ற பென்கள் எல்லாம் விபச்சாரிகள் என்ற ஊரில் இருந்து வந்து இருக்கோம்

புலிகளிடமும் பல பிற்போக்கான தலிபானின் தன்மைகள் இருந்தன.2005 இலங்கை சென்றபோது கனக்க கசப்பான அனுபவங்கள்)
என்ன தலிபான் என்று சொல்லிட்டிங்கள்? தற்போதைய ஆப்கானிஸ்தான் அரச சட்ட ப்படி மனைவி சுகம்மில்லை என்றாலும் கனவர் உடலுறவு வைத்து கொள்ளலாம் என்று இருக்கு ஆனால் அது யார் கூட என்றும் சுகமில்லை என்றால் வருத்தமோ அல்லது பெண்களுக்கு வரும் 3 நாள் மாதாவிடாய் பிரச்சனையோ என்று தான் புரியவில்லை.

அதுவும் அமெரிக்கா ஜரோப்பிய நாட்டின் உதவியிலும் அவர்களின் விருப்பத்தின் படி ஆட்சி செய்யும் ஹாச்சாய் அரசு தான் இந்த சட்டம் கொண்டு வந்த்து

  • தொடங்கியவர்

தமிழர் எண்டாலே கலாச்சாரம் தான் உடன ஞாபகத்தில வரும்... அதை சீர் குலைப்பது சிங்களம்... எங்கட அண்ணாமார் அங்க இருக்கும் போது எப்படி இருந்தது இப்ப இப்படியாய்ட்டு......

வெளிநாட்டை பற்றி கதைச்சு பிரியோசனம் இல்லை... எந்த யேன்மத்திலும் திருந்தாத யென்மங்கள்;..... தாய்க்கு f**k o** சொல்லும் குரங்குகள் தான் இங்க.... (எல்லோருமல்ல... கொங்சம் தான் இருக்கு இங்க நல்லவங்களா...)

  • கருத்துக்கள உறவுகள்

மிக நியாயமான கேள்வி நெடுக்ஸ்...

கால மாற்றத்திற்கும், தேச மாற்றங்களிற்கும், அரசியல் மாற்றங்களிற்கும் ஏற்றவாறு புலம்பெயர் சமூகம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு என்னவென்றாலும் செய்யலாம், ஆனால் யாழ்ப்பாணத்தவர்களிடம் மட்டும் கேள்விகள் கேட்கப்படும் என்பது அயோக்கியத்தனமானது. ஏன் அவர்கள் மட்டும்தான் கலாச்சாரம் என்பதை கட்டிக் காக்க வேண்டுமா?

மற்றது, பலருக்கு யாழ்ப்பாணம் என்றவுடன் விடுதலைப் போராளிகளின் கட்டுப்பாட்டு காலம்தான் நினைவில நிற்கின்றது போலும். அதற்கு முற்பட்ட காலத்தில் அனைத்திலும் கொழும்பிற்கு அடுத்ததாக கோலோச்சிக் கொண்டிருந்ததை அறியவில்லை போலும். விதானையாருக்கு மூன்று பெண்டில்களும், ஐயருக்கு ஊருக்கொரு மனிசியும் இருந்ததும், நல்லூர் வீதியிலேயே உயர் சாதிகளுக்குரிய விபச்சார விடுதிகள் இருந்தமையும் மறந்துவிட்டனர் போலும். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்பதைப் போலத்தான் இவர்களின் குறும்பார்வையும்.

எதற்கும் போராளிகளின் காலத்திற்கு முன்பு வெளியான யாழ்ப்பாண நாவல்கள், சிறுகதை தொகுப்புகளையாவது வாசிக்கவும்.

புலம்பெயர் தமிழ் இளைஞர்களின் வீடியோ இது... இதனை வெளியிட்டவர்களும் அவர்கள்தான்

எச்சரிக்கை: குழந்தைகள் பார்த்தால் கனநாட்களுக்கு நித்தா கொள்ளாதுகள்

http://www.youtube.com/watch?v=pxjUHMRhztE

உங்களின் கருத்துகளை மறுதலிக்பதற்கு ஏதுவான விவாதங்கள் என்னிடம் இல்லை. ஆனாலும் கலாச்சாரம் பற்றிய விடயத்திற்கு ஆதாரமாக கலையை இழுக்கலாமா? கூடாதா என்பதும் கேள்வியே. இதில் இரண்டும் சரியென வாதிட முடியும். ஒன்று ஒன்றோடு இணைகின்றது என்று ஒருசாரரின் கருத்தும். கலை எல்லைகளற்றது என்று இன்னொரு சாரரின் கருத்தாகவும் அமையும். இதில் இராண்டாவதை ஒருமுறை பார்ததால். நீங்கள் இணைத்த வீடியோ என்பது கலையோடு சம்ந்தமானது............... அது கற்பனா சக்த்தியின்பால் பிறக்கின்றது அதற்கு எல்லைகளிட்டு தடுக்கலாமா? அது கலாசாரத்தை நிற்சயம்பாதிக்கும் என்ற நியாயத்தை ஒத்துகொண்டு கலைகளுக்கும் கற்பனாசக்கும் எல்லைகள் இடவேண்டுமா? புலம்பெயர் தமிழரின் படைப்புகளில் மேல்நாட்டு நாகரீகம் கலந்துதான் இருக்கும் காரணம் அதன்பாதிப்பு நேரடியாகவோ மறைமுகமாகவோ நிற்சயமாக இருக்கின்றது.

கலாச்சார மாற்றம்?

கலாச்சாரம் என்பதில் நிலையான நிலை என்று ஒன்றில்லை! அது காலத்திற்கு ஏற்ப மாறிகொண்டேதான் இருக்கும். இந்த காலாச்சார மாறுதலில் மனிதனின் படைப்புகள் பெரும் பங்கேற்கின்றன. ஆடைகள் விடயத்தில் பருத்தியை திரித்து நூலாக்கி அதில் துணிகளை நெய்து முன்பு அந்த துணிகளை சுத்தி கட்டினார்கள். ஆண்கள் கட்டினால் வேட்டி என்றும். பிற்காலத்தில் நுல்களை சாயமிட்டு பல வர்ணங்களாக மாற்றினார்கள் அதை பெண்கள் கட்டினால் சேலை என்றார்கள். பின்பு நைலோன் சைனாசில்க் போன்றவை வர தொடங்கியதும் எமது தட்ட வெப்ததிற்கு ஏற்ற ஆடைகளை நெய்தோம். இப்போது யாழ்பாணத்தில் பெண்கள் மோட்டர் பைக்கில் வேலைக்கு போகும்போது கடையில் நிற்பாட்டி ஒரு கம்பேர்கரும் கோக்கோகோலவும் மதிய உணவுக்கென்று வாங்கிகொண்டு போகிறார்கள். இதெற்கு ஏதுவாக ஜீன்ஸ் தேர்வாகிறது. சேலைகளின் புழக்கம் குறைவதால் கலாச்சாரம் குறைகிறது என்று பொருள்படலாகாது................ காரணம் இனிவரும் காலத்தில் ஜீன்ஸ்கள் குட்டையாகி கற்சட்டையாக போகின்றன. காரைநகர் பீச்சில் தமிழ்பெண்கள் பிகினியுடன் உலாவருவது என்பது. எனது உங்களது காலத்தில் இல்லாது போகலாம் ஆனால் நடக்கபோகும் ஒன்றுதான் அது. காரணம் பண்டமாற்ங்கள்! பண்டமாற்றங்கள் மாற்றபடும்போது அவைக்கு ஏதுவான அம்சங்களும் மாறுகின்றன என்பதே அதன் சூட்சமம். நாம் எப்படிதான் முயன்றாலும் யாழ்பாணத்தில் மேலைநாடுகள் போன்று வ்பாஸ்ற் பூட் உணவு பழக்கம் பணம் பார்ப்பதற்காக பண முதலைகளால் அறிமுகம் ஆகும்போது. அதற்கு ஏதுவான நடை உடை பாவனைகளும் சேர்ந்தே மாற தொடங்கும். அமெரிக்காவின் நம்பிக்கையான திட்டம் அது ஒன்றுதான். அதை அவர்கள் மனிதனின் மனோவியலை நன்றாக படித்து ஆராய்ந்தே அந் முடிவுக்கு வந்தார்கள். அதன் அடிப்படையிலேயே மேலைநாட்டு பொருட்களை எல்லா இடங்களிலும் விற்பனை செய்ய தொடங்கினார்கள். அதில் எப்போதே வெற்றி கண்டார்கள் கோக்ககோலா இல்லாத நாடு 1985களிலேயே இல்லாது இருந்து.

தற்போது உலகின் பெண்கள் பாவிக்கும் ஆடம்பர பொருட்களை பெரும்பாண்மையாக அமெரிக்காவே உற்பத்தி செய்கின்றது. ஆனால் அதன் விற்பனை;க்கு பல நாடுளின் கலாச்சாரங்கள் தடையாக இருக்கின்றன. அப்போ............. அதை களைந்தெறிய வேண்டும். எப்படி?

உதாரணத்திற்கு அதிக அளவு சந்தையை கொண்டிருக்க கூடிய இந்தியாவை பார்த்தால். அடுத்தடுத்து வந்த உலகஅழகிகள் இந்தியாவில் இருந்த வந்ததன் உண்மை என்னவென்று இப்போது சன் ரீவியையோ அல்லது இந்தியாவில் இருக்கும் வேறு தொலைகாடசிகளையோ பார்ததால் தெரியும். அதிக விளம்பரங்கள் எல்லாம் முக கீறீம்கள் சம்ப+க்கள் வாசனை திரவியங்கள். எல்லாம் அமெரிக்க கம்பனிகளுக்கு சன்ரீவியில் விளம்பரம். ஆக தமிழகத்தில் பெண்களின் உடை நடையில் பாரிய மாற்றத்தை இன்னமும் 10 வருடத்தில் காணலாம். சேலைகட்டவே பெண்கள் கூச்சபடும் காலம் கூடவரலாம்............. அதை விக்டோரியா சீக்ரேட். லேவைஸ். போன்ற மேலைநாட்டு கொம்பனிகள் தயாரிக்காது போனால்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப்பார்த்தால் இங்க உள்ள எல்லாரையும் எல்லோ லைற் போஸ்றிலை கட்ட வேனும்

இங்கை திறந்ந கலாச்சாரத்தில வாழுற நாங்களே நம்ம யாழிலே எதாவது அப்படி

இப்படி புதினம் என்றால் பார்வையாளர் எண்ணிக்கை பிச்சுக்கொன்டு போகுது.

இல்லை சஜீவன், அப்படியான செய்திகளை ....

தமிழ்நாட்டு தமிழர்களும், மலேசிய , சிங்கப்பூர் தமிழர்களும் தான் யாழ்களத்துக்கு வந்து வாசிக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தக்காலத்திலை....

போடியார் வேலி மேஞ்சதும்

காஜியார் கூலிவேலைசெய்யிறவன்ரை மனுசியை வைச்சிருந்தது

உடையார் வீட்டுவேலை செய்யுற மனுசியை அப்பப்ப அமுக்கினது

கோயில்மணியகாரன் அய்யரம்மாவை :::::::::

எல்லாத்தையும்விட.......

அன்னமே!

ஆனந்தமே!

அழகே!

அற்புதமே!

எண்டு சொல்லிச்சொல்லி காவோலைவேலி சரசரக்க பிள்ளை குடுத்துட்டு போனானே

இதுவும் யாழ்ப்பாணத்து கலாச்சாரம்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலத்திலை....

போடியார் வேலி மேஞ்சதும்

காஜியார் கூலிவேலைசெய்யிறவன்ரை மனுசியை வைச்சிருந்தது

உடையார் வீட்டுவேலை செய்யுற மனுசியை அப்பப்ப அமுக்கினது

கோயில்மணியகாரன் அய்யரம்மாவை :::::::::

எல்லாத்தையும்விட.......

அன்னமே!

ஆனந்தமே!

அழகே!

அற்புதமே!

எண்டு சொல்லிச்சொல்லி காவோலைவேலி சரசரக்க பிள்ளை குடுத்துட்டு போனானே

இதுவும் யாழ்ப்பாணத்து கலாச்சாரம்

அந்தக் காலத்தையும் , இந்தக்காலத்தையும் ஒப்பிடாதேயுங்கோ அண்ணை.

அந்தக்காலத்திலை ரேடியோ, ரிவி இல்லை .

சனம் பொழுது போகாமல் இருக்க என்னத்தை செய்யிறது.....?

நெடுக கோயில் மணியை கேட்டுக்கொண்டிருக்கவும் , ஆட்டிக்கொண்டிருக்கவும் அவர்கள் என்ன முனிவர்களா .....

இப்ப தானே ..... எல்லாம் இருக்குது.

அதை விட்டுட்டு காவோலைவேலி பாயுறது நல்லாவா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் நெடுக்ஸ் அண்ணோய் லண்டன்ல இருக்கிறது எல்லாம் கண்ணகின்ட தங்கச்சி மார் நீங்கள் இப்பிடி சொன்னிங்கன்டா நம்மட சுஜி அக்கா கோபப்படபோறா...

  • தொடங்கியவர்

ம்ம் நெடுக்ஸ் அண்ணோய் லண்டன்ல இருக்கிறது எல்லாம் கண்ணகின்ட தங்கச்சி மார் நீங்கள் இப்பிடி சொன்னிங்கன்டா நம்மட சுஜி அக்கா கோபப்படபோறா...

லண்டனோ? நல்லாவருது வாயிலலல... 75 வீதம் உதாவாக்கரைகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி உங்களுக்கு தெரிது எனக்கு தெரிது பட் லண்டன் பொண்ணுங்க ஒத்துக்க மாட்டேங்கிறாங்களே..

  • கருத்துக்கள உறவுகள்

SUNDHAL

Posted Today, 05:57 PM

ஹிஹி உங்களுக்கு தெரிது எனக்கு தெரிது பட் லண்டன் பொண்ணுங்க ஒத்துக்க மாட்டேங்கிறாங்களே

..

எதற்குschla11.gif

??? :):D:unsure:

  • தொடங்கியவர்
:):D:unsure:
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் சார் சில உன்மைகளை சொல்ல வெளிக்கிட்டால் ரவுசர் அந்து போகும் வீணான வருத்தங்கள் தொற்றிக்கொள்ளும் எனக்கு

நீங்கள் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் ஈழத்திற்கு [இலங்கைக்கு] தமிழ் பெண்மணிகளாக இருந்தால் நிம்மதி :)

அண்ணன் தம்பிமார் சொல்லவே தேவையில்லை தொடைக்கு களிசனை இறக்கிவிட்டு வீதியால நடந்தால் நம்மட சனமே சிரிக்கிது என்னத்தை சொல்ல???? :D:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

முனிஸ்...இதுக்கெல்லாம் போய் feel பன்னிட்டு அப்பிடி கீழ விழுறமாதிரி போட்டிட்டு gangster ஆ இருந்தா தான் லண்டன் பொண்ணுங்க திரும்பி பாக்கிறாங்க என்ன பன்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சிறி அண்ணை,

நீங்கள் கோடிகளில் ஒருத்தன். காலைக்காட்டுங்கோ வணங்குவம்.

என்னண்டண்ணை, ஒருக்காக்கூட போர்ணோ பக்கமோ நிர்வாணப் படங்கள் பக்கமோ போகாமல் புலத்தில காலம் கடத்திறியள்? இது நிச்சயமாக ஆராய்ச்சிக்குரிய ஒரு விசயம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிங்களா விட்டால் தமிழ வைச்சு ஜ மீன் தமிழ் சிறி அண்ணாவா வைச்சு ஆராச்சி பன்னி பட்டமும் வாங்கிடுவிங்க போல இருக்கே...

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி உங்களுக்கு தெரிது எனக்கு தெரிது பட் லண்டன் பொண்ணுங்க ஒத்துக்க மாட்டேங்கிறாங்களே..

ஒத்துக்கிட்டா எப்படி இழிச்சவாயனைக் கட்டிக்கிறது. :)

லண்டன் பொண்ணுங்கள சொல்லவா.. போன் நம்பரில தான் அவையிட எல்லா ஆரம்பமுமே..! போன் நம்பரக் கொடுக்கிறது.. அப்புறம்.. செய்ய வேண்டியதெல்லாம் செய்யுறது.. இதில எதுவும் வீட்டுக்கு போகாது.. அப்புறம் என்ன சிம்காட்டை கழற்றி வீசி எறிற மாதிரி.. ஆக்களையும் எறிஞ்சிட்டு.. புது சிம்மோட புதிசா இன்னொருத்தன்..! இதெல்லாம் லண்டனில அரசியலில சகஜமப்பா..!

யாழ்ப்பாணத்துப் பொண்ணுங்க இன்னும் இந்த நிலைக்கு போகல்லைன்னா அதுதான் ஆச்சரியம். போன், சிம், சிக்னல், சிம்பிள்.. இந்த தாரக மந்திரத்தை பற்றிக் கொண்டால் யாழ்ப்பாணத்துப் பெண்களும் எங்கையோ போயிடுவாங்க..! அப்பபுறம்.. என்ன.. ஜமாய்க்க வேண்டியதுதானே..! :D

தமிழ்சிறி அண்ணை,

நீங்கள் கோடிகளில் ஒருத்தன். காலைக்காட்டுங்கோ வணங்குவம்.

என்னண்டண்ணை, ஒருக்காக்கூட போர்ணோ பக்கமோ நிர்வாணப் படங்கள் பக்கமோ போகாமல் புலத்தில காலம் கடத்திறியள்? இது நிச்சயமாக ஆராய்ச்சிக்குரிய ஒரு விசயம்தான்.

அவரா தேடிப் போயிருக்கமாட்டார். அதுவா தேடி வந்திருக்கும். இதற்கென்றே ஒரு கூட்டம். அண்மையில என்னோட புனைப்பெயர் ஈமெயில் ஐடியை திறந்தேன்.. எல்லாம் வயக்கராவும்.. பெனிஸ் என்லாஜ்மென்ரும் பற்றி அனுப்பிருக்காங்கப்பா. அதிலும் எவன் எவனோ எல்லாம் அனுப்பி இருக்கான். இதுக்கெல்லாம் எங்க இருந்துதான் இந்த ஈமெயில் ஐடிகளை திருடுறாய்ங்களோ...! :):unsure::D

Edited by nedukkalapoovan

:)

  • கருத்துக்கள உறவுகள்

:)

மீண்டும் பல்கலையில் அதுவும் கடும் போர் காலத்தில் தவிர்க்க முடியாத சூழலில் ரூர் போகும் போது சிங்கள தமிழ் மாணவர்கள் கூடிக்கூத்தடித்த நினைவுகள் வந்து போகின்றன.

அரசியல் உரிமைகள் என்பது வேறு.. மொழிகளைக் கடந்து நிற்கும் மனிதத்துவம் என்பது வேறு. மொழிகளால் நாட்டால் வேறுபடினும் மனிதர்கள் மனங்களால் ஒன்றுப்பட முடியும். அதற்காக நாட்டை அரசியல் உரிமையை இன்னொரு இனத்துக்கு தாரை வார்க்க வேண்டும் என்றில்லை.

இன ஐக்கியம் என்பது சாத்தியமில்லை. ஆனால் மனித மனங்கள் ஒரு சில இடங்களில் ஒரு சேர லயிப்பது சாத்தியம். அதற்காக இன முரண்பாடே இல்லை என்பது ஆகாது. அதற்கான தளம்.. காரணங்கள் வேறானவை. தமிழர்களுக்கு தனி நாடு அவசியம் என்பது சிங்களவர்களை தமிழர்கள் முற்றாக நிராகரிக்கிறார்கள் என்பதை அல்ல சொல்கிறது. தமிழர்களுக்கான அரசியல் சமூக உரிமைக்கான நிலைப்பாடே அந்த தனிநாடு. சிங்களவர்களிடம் இருப்பது போன்ற உரிமை இருந்தால் தான்.. தமிழனும்.. சம அந்தஸ்தை ஈட்ட முடியும். அரசியல் சமூக ரீதியில். ஆனால் எந்த அந்தஸ்தும் பார்க்காது மனித மனங்கள் ஒருமைப்படும் இடங்களும் உண்டு. அந்த இடங்களைக் காட்டி இனம்.. தேசம்.. அரசியல் உரிமைகளை நிராகரிக்க முடியாது. :D

யாழ்ப்பாணத்துப் பொண்ணுங்க இன்னும் இந்த நிலைக்கு போகல்லைன்னா அதுதான் ஆச்சரியம். போன், சிம், சிக்னல், சிம்பிள்.. இந்த தாரக மந்திரத்தை பற்றிக் கொண்டால் யாழ்ப்பாணத்துப் பெண்களும் எங்கையோ போயிடுவாங்க..! அப்பபுறம்.. என்ன.. ஜமாய்க்க வேண்டியதுதானே..! :)

அவங்க எங்கயோ போய் கனகாலம்...... ஆரம்பம் 2002,

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம சுஜி அக்கா இனி அழபோறா...

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்து எழுதின எல்லோரிடமும் ஒரு கேள்வி இப்படிப் கெட்டுப் போறவர்கள் உங்கள் பிள்ளைகள், சகோதரங்கள்,உறவினர்கள் என்பதை நினைத்துப் பார்த்தீர்கள் என்றால் இப்படி எழுதுவீர்களா...கலாச்சார மாற்றம் தேவை தான் ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக போகக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்து எழுதின எல்லோரிடமும் ஒரு கேள்வி இப்படிப் கெட்டுப் போறவர்கள் உங்கள் பிள்ளைகள், சகோதரங்கள்,உறவினர்கள் என்பதை நினைத்துப் பார்த்தீர்கள் என்றால் இப்படி எழுதுவீர்களா...கலாச்சார மாற்றம் தேவை தான் ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக போகக் கூடாது.

மாற்றம் தேவவைதான்.................. அதுவே அளவிற்கு கடந்து போக கூடாது.

நீங்கள் கொஞ்சம் குளம்பியுள்ளீர்கள். இன்று அளவுடன் மாறி..... நாளையும் அளவுடன் மாறி அதற்கடுத்த நாளும் அளவுடன் மாறும்போது..... இப்போது அளவுகள் மாறியிருக்கும் அல்லவா? நாளைக்கு மாற போகும் இடத்திற்கு இன்றே மாறிவிடலாமே? காத்திருந்து மாறுவதால் என்ன கண்ணியம் பாதுகாக்கபடபோகின்றது?

ஆனால் நேற்றையவர்களும் தப்பு செய்தார் ............ ஆகாவே இன்றையவர்களும் தப்பு செய்யலாம் எனறே தொனிப்பிலான மேலே உள்ள கருத்துகளை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. எது தவறென பட்டதோ எது ஒரு சமூகத்திற்கு கெடுதல் என பட்டதோ அதை விலத்தியே நாகரீகம் முன்னேறியது. முன்பு நடந்த தவறுகளை திணித்து இன்றை தவறுகளை வாழ வைப்பது அயோக்கியதனம்.

முன்பு ஆணாதிக்கம் தலை தூக்கி நின்றபோது பெண்கள் பலியாகினார்கள்.

பட்டினி கிடந்த பெண்களை பண ஆதிக்கத்தால் விபச்சாரிகள் ஆக்கினார்கள்!

பிள்ளைகளின் சுமையால் வாடிய பெண்களுக்கு ஊதியமோ கூலியோ கூட்டுவதாக கூறி வப்பாட்டி ஆக்கினார்கள். ஆதலால் எல்லாம் யாழ்பாணத்தில் இருந்ததுதான். ஆனால் இத்தனைக்கு நாம் முன்னேறிய பின்பு பிற்போக்காக சிந்தித்து................. சில்லறை தனமாக கருத்துகளை சிந்துவதென்பது. எனக்கென்னவோ நியாயமாக படவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

.

தமிழ்சிறி அண்ணை,

நீங்கள் கோடிகளில் ஒருத்தன். காலைக்காட்டுங்கோ வணங்குவம்.

என்னண்டண்ணை, ஒருக்காக்கூட போர்ணோ பக்கமோ நிர்வாணப் படங்கள் பக்கமோ போகாமல் புலத்தில காலம் கடத்திறியள்? இது நிச்சயமாக ஆராய்ச்சிக்குரிய ஒரு விசயம்தான்.

நல்லவன் ,

நானாக ஒரு நாளும் போர்னோ படம் பார்க்கப் போகவில்லை.

நெடுக்ஸ் சொன்னமாதிரி......

எனது நண்பன் ஒருவன், நல்ல கராட்டிப்பட வீடியோ இருக்குது பார்க்கச் சொல்லி தந்தான்.

(எனக்கு கராட்டிப் படம் பார்க்கிறதென்றால் நல்ல விருப்பம்.)

வீட்டை வந்து போட்டுப் பார்த்தால் முழுக்க கட்டில் கராட்டியாக இருக்குது.

பிறகென்ன பார்க்கத் தொடங்கினதை...... இடையிலை ஏன் நிப்பாட்டுவான் என்று நினைத்து முழுக்கப் பார்த்தது தான்....

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.