Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களுடன் உல்லாசம்

Featured Replies

மூலம் தற்ஸ்தமிழ்: http://thatstamil.oneindia.in/news/2009/12/26/tewari-may-be-sacked-soon-from.ஹ்த்ம்ல்

ஹைதராபாத்: விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்துது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து ஆளுநர் பதவியிலிருந்து இன்று ராஜினாமா செய்தார் என்.டி.திவாரி.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்பவர் அனுப்பி வைத்த விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்து கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டார் திவாரி.

அவரது செயலால் நாடே அதிர்ந்தது. இந்த வயதில் இப்படி ஒரு அசிங்கமா என்று மக்கள் பதறினர். ஏற்கனவே தெலுங்கானா விவகாரத்தால் நொந்து போயுள்ள ஆந்திர மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளானர்கள்.

செக்ஸ் ஊழலில் சிக்கி தவித்து வரும் என்.டி. திவாரியால் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும் தலைவலி ஏற்ட்டது.

காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர் திவாரி. ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பின்னர் பிரதமராக இவர் தான் நியமிக்கப்படுவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு வட மாநிலங்களில் பிரபலமான தலைவர்களில் ஒருவராக இருந்தார். உ.பி. மாநிலத்தில் இவரது தலைமையில்தான் காங்கிரஸ் கட்சி ஏகப்பட்ட இடங்களில் தொடர்ந்து ஜெயித்து வந்தது.

இந்திய அரசியல் தலைவர்களில் 2 மாநிலங்களில் முதல்வராக இருந்த ஒரே நபர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. ராஜீவ் அமைச்சரவையில் நிதி, வர்த்தகம், வெளியுறவுத்துறை என பல முக்கிய பொறுப்புகளையும் வகித்தார்.

கடந்த ஆண்டு அவர் ஆந்திரா [^] கவர்னராக நியமிக்கப்பட்டார். வயதாகி விட்டதால் அவரால் சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை என்று பலரும் புகார் [^] கூறினார்கள் என்றாலும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் அதை கண்டு கொள்ளாமல் திவாரியை கவர்னராக தொடர்ந்து நீடிக்க வைத்து அழகு பார்த்து வந்தனர்.

ஆனால் திவாரியின் மகா அசிங்கமான பக்கத்தை தோலுரித்துக் காட்டியது ஆந்திர ஜோதி டிவி. என்.டி.திவாரி மீது எழுந்துள்ள செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் காங்கிரஸ் மேலிட தலைவர்களை கடும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

எனவே கவர்னர் பதவியில் இருந்து உடனடியாக அவரை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாவை வற்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும், என்.டி.திவாரியை மாற்றுங்கள் என்று குரல் எழுப்பினர். தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிரஜா ராஜ்ஜியம் தலைவர் சிரஞ்சீவி மற்றும் இடதுசாரி கட்சித்தலைவர்கள் திவாரியை உடனடியாக ஆந்திராவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த செக்ஸ் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

சோனியா கடும் அதிருப்தி

என்.டி.திவாரி மீது ஏற்கனவே சோனியாவுக்கு பலமான அதிருப்திகள் இருந்து வந்தன. மத்திய அமைச்சராக அங்கம் வகித்தபோது பல பிரச்சினைகளில் இவர் குடைச்சல் கொடுப்பவராக இருந்தார். வயதான பிறகு இவர் கவர்னர் பதவி வேண்டும் என்று கறாராக கேட்டபோதும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எரிச்சல் அடைந்தனர்.

ஆனால் கவர்னர் பதவியில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு திறம்பட செயல்படவில்லை. ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த பிறகு, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியபோது, அந்த சூழ்நிலையை என்.டி.திவாரி சுமூகமாக கையாளவில்லை. அதுபற்றி அவர் கண்டு கொள்ளவே இல்லை.

அதுபோல தெலுங்கானா பிரச்சினை வெடித்து ஆந்திராவே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதை தீர்த்து அமைதி ஏற்படுத்த அவர் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இது காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திவாரி இன்று மாலை தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாக் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அவர் அனுப்பி வைத்தார்.

அவரது இடத்தில் விரைவில் புதியவர் நியமிக்கப்படவுள்ளார். இந்தப் பொறுப்புக்கு முதலில் கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை நியமிக்க காங்கிரஸ் கட்சி யோசித்ததாம். ஆனால் வேண்டாம் என சாண்டி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு ஒருவர் விரைவில் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.

விபச்சாரப் பெண்கள் பேட்டி

இந்த நிலையில் திவாரியுடன் உல்லாசமாக இருந்த விபச்சாரப் பெண்கள், திவாரியின் லீலைகளையும், அவரது வயதுக்குப் பொருத்தமே இல்லாமல் அவர் நடந்து கொண்டது குறித்து ஆந்திர பத்திரிக்கை ஒன்றுக்கு விளக்கியுள்ளார்.

மேலே ஜாலி - கீழே நாயுடு, சிரஞ்சீவியிடம் மனு

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆந்திர கவர்னர் என்.டி. திவாரிக்கு இளம் பெண்கள் மீது மோகம் அதிகம். அவரது ஆசையை தீர்ப்பதற்காக எங்களை ராதிகா கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் செல்வார்.

எங்களை கவர்னர் முதல் மாடியில் தங்க வைத்திருந்தார். அப்போது நாங்கள் மேல் தளத்தில் இருந்தபடியே கீழ் தளத்தில் நடப்பதை வேடிக்கை பார்ப்போம். அவரிடம் முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு, நடிகர் சிரஞ்சீவி போன்றோர் மனு கொடுத்ததை பார்த்துள்ளோம்.

ஸ்டண்ட் நடிகையை கட்டி அணைத்தார்

ஒரு நாள் பிரபல ஸ்டன்ட் நடிகை ஒருவர் திவாரியிடம் மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது மனுவை வாங்கிய கவர்னர் திடீரென அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத நடிகை வெலவெலத்துப் போனார்.

இதே போல் கவர்னர் தன்னிடம் மனு கொடுக்க வரும் அழகான பெண்களை கட்டி அணைத்துக் கொள்வார். அந்த பெண்கள் அவர் வயதானவர் என்பதால் இச்செயலை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் எங்களுக்குத்தான் அவரது உண்மையான சுயரூபம் தெரியும். எங்களை கவர்னருக்கு அனுப்பும் ராதிகா நிறைய காரியங்களை சாதித்து வந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

உடம்பு சரியில்லாததால் ராஜினாமாவாம்...!!!

என்.டி.திவாரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள ராஜினாமாக் கடிதத்தில், தனது உடல் நிலை சரியில்லாததால், தொடர்ந்து பணியாற்ற இயலாத நிலையில் இருப்பதாக காரணம் கூறியுள்ளாராம்.

இதையும் வாசிக்கவும் (பின்னூட்டல்கள்): http://thatstamil.oneindia.in/comment/2009/12/94331.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காமசூத்திரா உருவாகிய நாட்டில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது தப்பா?

என்ன இது?

  • தொடங்கியவர்

காமசூத்திரா உருவாகிய நாட்டில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது தப்பா?

என்ன இது?

கு.ச

காமலீலை ஒன்றும் தவறில்லை... ஆனால் அது எங்க யாரோட செய்யிரதேன்பதில்தான் இருக்கு.

அலுவலகத்தை இதுக்கு பாவிப்பது முறை டைடயiவாவாயயநெ?

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர் திவாரி. ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பின்னர் பிரதமராக இவர் தான் நியமிக்கப்படுவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

கவர்னர் ஆக இருந்து ....விபச்சார பெண்களுடன் உல்லாசமாக இருந்த திவாரி,

ராஜிவ் மரணத்துக்கு பிறகு பிரதமாராகி இருந்தால் ..... யார் மேலை கைவச்சிருப்பார் என்று நினைக்க ..... திரில்லா இருக்கப்பா......

ஆமா.... திவாரிக்கு என்ன 80 வயசு இருக்குமா?cool.gif

  • கருத்துக்கள உறவுகள்

மாதும் மதுவும் இல்லாமல் இந்திய உபகண்டத்தில் ஜனநாயக அரசியல்வாதிகளா..??!

அரசியலும் சினிமாவும் இரண்டும் வேறு வேறல்ல. ஒரே சாக்கடைகள் தான்.

இந்த வயதிலும் கருணாநிதியை.. தொடை அழகி ரம்பாவில் இருந்து பலரும் வரிசைக்கிரமமா போய் சந்தித்துவர அனுப்பப்படுகிறார்களே. இதெல்லாம் எந்தக்கணக்கில்.

திவாரியும் அந்தக் கணக்கில் தான் முந்தி இருந்தவர். இப்போ ஆந்திராவில் தங்களுக்கு சரிந்து வரும் செல்வாக்கை உயர்த்தவும்.. தெலுங்கானா பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்பவும்.. சோனியாவுக்கு இந்த திவாரி - பொண்டுகள் சமாச்சாரத்தைக் கிளற வேண்டிய தேவை அதனால் கிளறிவிட்டிருக்கிறார். வேறு ஒன்றுமில்லை. மற்றும்படி இந்திய ஜனநாயக அரசியல் கோமாளிகளில் பலர் சுத்தப் பொம்பிளைப் பொறுக்கிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்திய சினிமாதான் அவர்களுக்கான விபச்சாரிகளை சப்பிளை செய்யும் இடம். நடிகைகள்.. ஒரு முனையில் நடிப்பு மறுமுனையில்.. இதைத்தான் செய்ய தூண்டப்படுகின்றனர். இது ஒன்றும் ரகசியம் அல்ல.

3 பொண்டாட்டியை கால் மாட்டிலும் தலை மாட்டிலும் வைச்சிருக்க கருணாநிதியை அனுமதிக்கும் போது திவாரி வைப்பாட்டி வைச்சிருக்கிறதில என்ன தப்பு கண்டாவோ சோனியா..! கொடுமை சரவணா...!

வயது போன நேரத்திலும் மனசன் திறம்படச் செயற்பட்டிருக்கிறார். வாழ்த்துக்கள் திவாரி. வாழ்க இந்திய ஜனநாய சாக்கடை அரசியல்.! :lol::o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கர் கிழவன்மாருக்கு சப்போட் பண்ணுறார் போல கிடக்கு...... நாங்கள் பொடியள் செய்தால் காவாலித்தனம் எண்டுவியள்....... என்ன கொடுமை சரவணா...!

  • கருத்துக்கள உறவுகள்

என்ங்க நாய்த் தமிழ்க்காரரைக் காணேல்ல எண்டு நினைக்க வந்திட்டினம். இன்னும் ஒண்டு இல்லாட்டி இரண்டு நாய்த் தமிழ்காரர் வரக் கிடக்குது. மன்னிக்கோணும் நாய்த் தமிழர் இல்ல தாய்த் தமிழர் எண்டு வாசியுங்கோ. அவையள் என்ன திண்ட எலும்புத் துண்டுக்கு வாலாட்ட என்ன மதி இல்லாத நாய்த்தமிழரா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கர் கிழவன்மாருக்கு சப்போட் பண்ணுறார் போல கிடக்கு...... நாங்கள் பொடியள் செய்தால் காவாலித்தனம் எண்டுவியள்....... என்ன கொடுமை சரவணா...!

முடிந்தால் செய்து பாருங்கள்.

பொடியன் என்று கண்டாலே பெண்கள் தூர நின்றுவிடுவார்கள். கிழவர்கள்.. சாமியார்கள்.. கோவில் பூசாரிகள் என்றால் பெண்களும் அவர்கள் மீது விழுந்து எழும்புகிறார்களே. என்னவோ ரகசியம் இருக்கு.. நமக்குத்தான் விளக்கம் குறைவா இருக்குது. எதுக்கும் நீங்கள் முயன்று பாருங்கள். வெற்றி கிடைத்தால்.. செய்வழி செயல்முறையை அறியத்தாருங்கள். நாங்களும் முயற்சி செய்து பார்ப்பமில்ல..! :D:)

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு நெடுக்க்ஸ், தொடுகை மூலமான அதிக காதல் உறவுதான் அதுக்குக் காரணம். எடுத்த எடுப்பில பெடியள் தங்கட வேகத்தை இல்லாட்டி வீரத்தை காட்டக் கூடாது. பெண்ணை உணர்ச்சியின் உச்சத்துக்கு காதல் விளையாட்டுகள் மூலம் கொண்டு போயிட்டு உங்கட வீரத்தை வேகத்தை காட்டிப் பாருங்கோ உங்களையே சுத்திச் சுத்தி பெண்கள் வருவினம். காதல் விளையாட்டை இங்லிஸில Love Play எண்டு சொல்லுறவை. :)

காதல் விளையாட்டை இங்லிஸில Love Game எண்டு சொல்லுறவை...

முடிந்தால் செய்து பாருங்கள். கிழவர்கள்.. சாமியார்கள்.. கோவில் பூசாரிகள் என்றால் பெண்களும் அவர்கள் மீது விழுந்து எழும்புகிறார்களே. என்னவோ ரகசியம் இருக்கு..

இதென்ன கேள்வி? வயசு போக போக அனுபவமும் தேர்ச்சியும் வருவது இயல்புதானே.... :) பொடியங்களுக்கு. கொண்டமா திண்டமா எண்டு இருப்பார்கள்.. ஒரு 30/35 வயசுக்கு மேல்பட்டவர்கள் எண்டா.. கொண்டமா.. தோல் உரிச்சமா.. நார் எடுத்தமா.. பதப்படுத்தினமா.. குறிப்பிட்ட பாகத்தை குறிப்பிட்டமாரி சமைச்சோமா.. தின்ன முதல் நல்லா பசி வர எதாவது பாவித்தோமா.. தின்ட பின் வெத்திலை போட்டு ஒரு சிகரட்டை பத்த வத்தோமா.. எண்டு இருப்பார்கள்.... இதெற்கெல்லாம் இறைச்சி தானே வரும்.... கலைச்சு புடிச்சு அமத்த தேவையில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

காதல் விளையாட்டை இங்லிஸில Love Game எண்டு சொல்லுறவை...

நன்றி பனங்காய் அண்ணோய். எனக்கு இங்கிலிஸு அவ்வளவு தெரியாது. அது சரி மாடு மேய்ச்சிட்டு ரோட்டுச் சுத்தினா எங்க இங்கிலிஸ் தெரியப் போகுது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இங்கிலிஸு அவ்வளவு தெரியாது. அது சரி மாடு மேய்ச்சிட்டு ரோட்டுச் சுத்தினா எங்க இங்கிலிஸ் தெரியப் போகுது?

அதுசரி எத்தினை மாடு மேச்சனியள்?

அதுவும் எந்த தரவையிலை?

மாடுமேச்சு றோட்டு சுத்தினவனும் படிப்பிலை குறையேல்லை

  • கருத்துக்கள உறவுகள்

காம லீலைகள் என்பது காங்கிரஸ் கட்சியின் தூண்களில் ஒன்று. இந்திரா காந்தி அம்மையாரும் லவ்ஸ் இல பிடிபட்டு அப்பன் நேருவால காந்தி என்கிற பாஸி ஆளுக்கு கட்டிக் குடுக்கப்பட்டவ. மகன் ராஜீவ் அமிதாப்பச்சன் குடும்பத்தோட சேர்ந்து அடித்த நடிகைகளுடனான கூத்துக்கள் பிரபலம்.இப்ப ராகுல், கொஞ்ச நாள் பொறுத்தால் அவற்ற விளையாட்டுக்களும் வெளியில வரும்.

திவாரி பாவம், மனுசன் வயசான காலத்திலையும் ஏதோ தன்னால இயலுமானதைச் செய்யுது. ஆனால் எல்லாரும் தமிழ் நாட்டு தங்க பாலுவை விட்டுப் போட்டீங்கள். அண்ணை, ஓடுகிற ரயிலில நடிகையளோட மதன லீலைகள் செய்யிறவர். தேர்தல் பிரச்சாரத்துக்கெண்டு வெளிக்கிட்டு ஒவ்வொரு ஸ்டேஷன் வரேக்கையும் புதுசு புதுசா சரக்கு ஏறி இறங்குமாம். பொலீசில பிடிபட்டு "இதெல்லாம் அரசியலில சகஜமப்பா" எண்டு சொல்லிக்கொண்டு வெளியில வந்தவர்.

எம்.ஜீ.ஆர் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஜெயா மாமி அண்ணார் இருக்குமட்டும் வப்பாட்டியாத்தான் இருந்தவ. அதுதான் அவற்ற வாரிசு தான் தான் எண்டு திமிராச் சொன்னபோது ஜானகி அம்மாவே விட்டுக் குடுத்துப்போட்டுப் போனவ. நாங்கள் அவரைப் பற்றி எதுவுமே கதைக்கிறதில்ல. மனுசன் என்னவிருந்தாலும் எங்களுக்காக உண்மையாகவே கவலைப்ப்ட்டது. தன்னால இயலுமானதைச் செய்தது. அந்த ஆளின்ர தனிப்பட்ட வாழ்க்கையைக் நாம் கிளற வேன்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் விளையாட்டை இங்லிஸில Love Game எண்டு சொல்லுறவை...

காதல் விளையாட்டுக்கு Foreplay எண்டு சொல்லுறது தான் சரியான இங்கிலிஸ் எண்டு இங்கிலிஸ் தெரிஞ்ச ஆக்கள் சொல்லினம்.

அதுசரி எத்தினை மாடு மேச்சனியள்?

அதுவும் எந்த தரவையிலை?

கிட்டத்தட்ட ஒரு 20 இல்லாட்டி 25 மாடுகளை கட்டி மேய்ச்சிருப்பன்..............

எல்லாம் யாழ்ப்பாணம் மடத்தடிச் சந்திக்கு கிட்டத்தான்.............. அங்கதான் மாடுகள் அதிகம்..............

  • கருத்துக்கள உறவுகள்

காம லீலைகள் என்பது காங்கிரஸ் கட்சியின் தூண்களில் ஒன்று. இந்திரா காந்தி அம்மையாரும் லவ்ஸ் இல பிடிபட்டு அப்பன் நேருவால......

ஏன் நேரு மாமாவும் என்ன சளைத்தவரா? என்ன? இந்தியாவின்ட கடைசி ஆளுனர் மவுண்ட் பேட்டன் பிரபுவின் மனைவியான எட்வினா அம்மையாரோட அவருக்கு இருந்த கள்ளக் காதல் மட்டும் என்ன திறமோ? எட்வினாவோட மட்டுமில்லை இன்னும் கனக்க பேரோட நேரு மாமாவுக்கு ஜிங்கிச்சா இருந்திச்சு. நேரு மாமாட குடுமபத்தில இன்னும் நிறைய ஜிங்கிச்சாக்கள் இருக்கு.....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நேரு மாமாவும் என்ன சளைத்தவரா? என்ன? இந்தியாவின்ட கடைசி ஆளுனர் மவுண்ட் பேட்டன் பிரபுவின் மனைவியான எட்வினா அம்மையாரோட அவருக்கு இருந்த கள்ளக் காதல் மட்டும் என்ன திறமோ? எட்வினாவோட மட்டுமில்லை இன்னும் கனக்க பேரோட நேரு மாமாவுக்கு ஜிங்கிச்சா இருந்திச்சு. நேரு மாமாட குடுமபத்தில இன்னும் நிறைய ஜிங்கிச்சாக்கள் இருக்கு.....................

பெரிய இடங்களில இதெல்லாம் சகஜமப்பா!. சின்னப் பயலுகள் செய்தாத்தான் உலகம் காவாலி எண்டு சொல்லும்!

இந்தியாவில ஒரு சாதாரண குடும்பத்தில உள்ள ஒருவன் பெண் எடுக்கும் போது தான் ஒழுக்கம், குலம், கோத்திரம் எண்டு சனங்கள் பார்க்கும். ஆனால் ராஜீவ் காந்தி விடயத்தில... அன்ரோனியா மானியோ எனும் சோனியா காந்தி எப்பிடியெல்லாம் ஆட்டம் போட்டாள் எண்டு கவனிக்குமா? அவளை தலைவியாயெல்லோ தூக்கி வைச்சிருக்குதுகள்! எல்லாம் ராஜிவ் எண்ட நாயோட படுக்கைய பங்கு போட்டத்துக்காக! ஒரு வகையில அவளுக்கு நாங்கள் நல்லது தான் செய்திருக்கிறம். ஆனா அவள் 18 வருசத்துக்கு முன்னால தன் கட்டில் சுகம் பறிபோன ஆத்திரத்தில எங்களையெல்லோ கடிச்சுக் குதறிப் போட்டாள்!

  • கருத்துக்கள உறவுகள்

கவர்னர் ஆக இருந்து ....விபச்சார பெண்களுடன் உல்லாசமாக இருந்த திவாரி,

ராஜிவ் மரணத்துக்கு பிறகு பிரதமாராகி இருந்தால் ..... யார் மேலை கைவச்சிருப்பார் என்று நினைக்க ..... திரில்லா இருக்கப்பா......

ஆமா.... திவாரிக்கு என்ன 80 வயசு இருக்குமா?cool.gif

வைக்க வேண்டிய இடங்களில் கைவைக்காமல்தான்................. இரண்டு மானிலங்களுக்கு முதல்வர் ஆனார் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

வைக்க வேண்டிய இடங்களில் கைவைக்காமல்தான்................. இரண்டு மானிலங்களுக்கு முதல்வர் ஆனார் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா?

இருட்டுக்குள்ளை நடக்கிற விஷயத்துக்கு ஆதாரம் கேட்டால்..... நான் எங்கே போவேன் மருதங்கேணி,

இதுகளுக்கு விளக்கு பிடிக்கிறவங்கள், தமிழ் நாட்டு காங்கிரஸ்காரங்கள் தான். அவங்களிடம் நிறைய ஆதாரம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: சிறி, தமிழ்நாட்டுக் கொங்கிரஸ்காரர் விளக்கு பிடிக்கிறதோட நிக்கமாட்டாங்கள், எச்சில் இலை நக்கிறதிலையும் ஆகாச சூரர்கள்!!என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குதுதானே??
  • கருத்துக்கள உறவுகள்

:lol: சிறி, தமிழ்நாட்டுக் கொங்கிரஸ்காரர் விளக்கு பிடிக்கிறதோட நிக்கமாட்டாங்கள், எச்சில் இலை நக்கிறதிலையும் ஆகாச சூரர்கள்!!என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குதுதானே??

ஓம் ரகு, நீங்கள் சொல்வது விளங்குது. தமிழ் நாட்டு கொங்கிரஸ் கட்சியிலை இருக்கிறவன், முழுக்க முடிச்சவிக்கும், மொள்ளமாரியும் தான். எப்பவும் வீணீர் வடிச்சுக்கொண்டே திரிவான். :D:lol:

இவர்களுக்கெல்லாம் மாமன்னன் எமது புரட்சி நடிகர்தான்.போராட்டத்திற்கு காசு தந்த படியால் அவற்றை மெல்ல அமத்திவிடுவோமல்ல.

அப்போ நாய் வித்த காசு குரைக்குமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.