Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Vanakkam Yarl Members

Featured Replies

வணக்கம் யாழ் உறவுகளே..............

  • Replies 57
  • Views 5.5k
  • Created
  • Last Reply

வணக்கம் யாழ் உறவுகளே..............

வணக்கம் மாருதி வாங்கோ....

நன்றி சுஐp

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மாருதி......வருக.

வணக்கம் ஆசான் வாங்க வாங்க.

  • தொடங்கியவர்

நன்றி ஆதிவாசி

  • தொடங்கியவர்

வணக்கம் யாழ் உறவுகளே..............

வணக்கம் மாருதி - உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

நீங்கள் அரிச்சுவடியில் புதிய தலைப்பை தொடங்கினால் உங்கள் பயிற்சிக்கு நல்லது.

ஆசான் அண்ணா!!!

வாங்கோ, நிறைய எழுதுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஆசான் வாருங்கள்...

உங்களின் பொதுச்சேவையை மேலும் தொடர என் வாழ்த்துக்கள்......

  • தொடங்கியவர்

நன்றிகள் விதுஷா தங்கை.

நன்றிகள் தமிழ் நண்பன்

Edited by Aasaan

வணக்கம் மாருதி......வருக.

நன்றி நிலாமதி

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

aasaan ponrathe en nilayum pulampeyar naaddil eththanayo suhaikalukku maththiyil...eminam..thesiyam ...viduthalai enru kadantha 18 varudankalaaka en pankalippai seikiren...enru ellah\me ilanthathu poll oruthottam irunthh\aalum..avai yaavattaiyum yarl kalaththaip padipathan moolam emathu moolaver pidunkap padavillai..meendum thulirppom..virusamaavom enrathuniu eddukirathu...unkal vaasakanaakiya ennai unkalul oruvanaaka eetkavum

  • தொடங்கியவர்

ஆசான் போன்றதே என் நிலையும். புலம்பெயர் நாட்டில் எத்தனையோ சுமைகளுக்கு மத்தியில் ...எம்மினம் ..தேசியம் ...விடுதலை என்று கடந்த 18 வருடங்களாக என் பங்களிப்பை செய்கிறேன் ...இன்று எல்லாமே இழந்தது போல் ஒரு தோற்றம் இருந்தாலும் ..அவை யாவற்றையும் யாழ் களத்தைப் படிப்பதன் மூலம் எமது மூலவேர் பிடுங்கப்படவில்லை .. மீண்டும் துளிர்ப்போம் .. விருச்சமாவோம் என்ற துணிவு இருக்கிறது... உங்கள் வாசகனாகிய என்னை உங்களுள் ஒருவனாக ஏற்கவும்.

அல்வாயன் - உங்கள் கருத்துக்களுக்கு பணிவான நன்றிகள்.

நாம் யாழ் களத்தில் இணைந்து பணியாற்றுவோம்!

எம்மக்கள், சாந்தி, சமாதானம் வேண்டும் என்று கோழைத்தனமாக கூறுவதை விட்டுவிட்டு, எமது அடிப்படை உரிமைகள் எமக்கு வேண்டும், எமது உரிமைகளை நசுக்குவோர் பயங்கரவாதிகள் என்று தைரியத்துடன் கூறப் பழகுவதுடன், பயமின்றி துணிந்து எதிரிகளை கருத்துக்களால் தாக்கவும் பழகவேண்டும். இதுவும் எமது விடுதலைக்கு அவசியம்.

மருமகன் ஆசான்!

உங்களை நான் வரவேற்கலாமா? நான் உங்களை விட புதியவளாச்சே! இருந்தாலும் மாமி தானே, கோபிக்க மாட்டீர்கள்.

  • தொடங்கியவர்

நன்றிகள் மாமி!

நீங்கள் அப்படி நினைக்க கூடாது! யாழுக்கு புதியவர் என்றாலும், பூமிக்கு மிக பழையவர் தானே!!

ஆசான் சேர்! உங்களை சின்னவன் நானும் வரவேற்கிறேன். உங்கள் பதிவுகளை தேடித் தேடி வாசிப்பேன். சில கருத்துக்களில் உடன்பாடு இல்லை தான். ஆனாலும் தைரியமாக எதிரிகளை அவர்களுக்கு உரிய பட்டம்/ பெயர் கொடுத்து தொடர்ந்து எழுதும் உங்கள் பதிவுகள் என்னை கவர்ந்தவை. உங்கள் மாணவனாக இருக்க விருப்பம். தென்னாலி படம் போல் ஈழத்தமிழனுக்கு இருக்கும் பயம் பயம் பயம் எனது மறுபக்கம். உங்கள் பதிவுகள் ஈழத்தமிழன் பயத்துக்கு, கோழைத்தனத்துக்கு மருந்தாக வேண்டும் என்று எல்லாருக்கும் பொதுவான இறைவனை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கு நன்றிகள் போல்!

எல்லாரும் என்னுடைய கருத்தை ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை. களத்தில் உங்கள் வீரத்தை காட்டுங்கள்.

நாம் உயிர் வாழும் காலம் முழுவதும் மாணவராகவே இருக்கிறோம் என்று நினைப்பவன் நான்.

உங்கள் அனுபவங்களும் எனக்கு சில படிப்பினைகளை தரலாம்.

ஆனால், கேட்டு, வாசித்து, பார்த்து தெரிவதைவிட, வேலைகள் - பணிகள் பல செய்யும் போது கிடைக்கும் அனுபவங்களுக்கு ஈடு இணையில்லை என்று சொல்லலாம்.

நன்றி ஆசான் அண்ணா

  • 1 month later...
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

தாமதமான நன்றிகள். நிறையக் காலம் இங்கு வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

.

உங்கடை காணியை எப்பவும் கண்காணிக்க வேண்டும் ஆசான்.

இல்லாவிட்டால், ஆரும் வந்து எல்லையை தள்ளிப் போட்டு விடுவார்கள்.

.

உங்கடை காணியை எப்பவும் கண்காணிக்க வேண்டும் ஆசான்.

இல்லாவிட்டால், ஆரும் வந்து எல்லையை தள்ளிப் போட்டு விடுவார்கள்.

வயதானவராக இருந்தால் இன்னும் கவனமாக இருக்கவேண்டும், கடத்தி, கொலை செய்து காணிகளை பறித்தெடுத்து விடுவார்கள். யாழில் இதுவும் நடக்குது.

  • தொடங்கியவர்

தமிழ் சிறி! ஆராவமுதன்!! - உங்கள் இருவரதும் கரிசனைகளுக்கு நன்றிகள்.

  • 1 month later...

வணக்கம் ஆசான்!

உங்கள் சமன்பாடுகள் நல்லாயிருக்கு. கணக்கில் புலியோ?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.