Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌க்க ஆ‌ப்‌‌பி‌ள்

Featured Replies

தினமு‌ம் ஒரு ஆ‌ப்‌பி‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்ல வே‌ண்டிய‌தி‌ல்லை எ‌ன்ற பழமொ‌ழி எ‌வ்வளவு‌க்கு எ‌வ்வளவு உ‌ண்மை எ‌ன்பதை தொட‌ர்‌ந்து நடைபெறு‌ம் ஆ‌ய்வுக‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.

ஆ‌ப்‌பிளு‌க்கு ப‌ல்வேறு அ‌ரிய குண‌‌ங்க‌ள் இரு‌ப்பது ப‌ல்வேறு ஆ‌ய்வு‌கள் மூல‌ம் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. மது போதை அடிமைகளை மீட்கவும் கூட ஆ‌ப்‌பி‌ள் உதவு‌கிறதா‌ம்.

போதை‌ப் பழ‌க்க‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌விடுப‌ட்டு, நமது உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது.

இ‌ந்த பழ‌ங்க‌ள் எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்ட‌தி‌ல் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழமே. பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன.

கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங் களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

http://www.paristamil.com/tamilnews/?p=72404

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரப்பா இதுக்கும் சிவப்பு புள்ளியிலை அமத்தினது :)

ஆப்பிளைப்பற்றி எழுதினாலும் குற்றமே என்ன நாசமறுத்த உலகமடா இது :mellow:

ஆரப்பா இதுக்கும் சிவப்பு புள்ளியிலை அமத்தினது :mellow:

ஆப்பிளைப்பற்றி எழுதினாலும் குற்றமே என்ன நாசமறுத்த உலகமடா இது :)

குசா அண்ண ஆப்பிள்ள கோபம் இருக்கிற மாதிரி தெரிய இல்லை... யாரோ சுஜியின் மேல் கடுப்பில இருக்கினம் போல... வர வர எது எதுக்கெல்லாம் பச்சை, சிவப்பு புள்ளிகளை பாவிக்க வேணும் என்று தெரியாமல் போச்சுது... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குசா அண்ண ஆப்பிள்ள கோபம் இருக்கிற மாதிரி தெரிய இல்லை... யாரோ சுஜியின் மேல் கடுப்பில இருக்கினம் போல... வர வர எது எதுக்கெல்லாம் பச்சை, சிவப்பு புள்ளிகளை பாவிக்க வேணும் என்று தெரியாமல் போச்சுது... :lol:

:):D:lol:

சத்தியமா நானில்லையுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள் பகிர்வு.........படித்ததை பகிர்ந்தாலும் குற்றமா? ..

  • கருத்துக்கள உறவுகள்

ஆரப்பா இதுக்கும் சிவப்பு புள்ளியிலை அமத்தினது :)

ஆப்பிளைப்பற்றி எழுதினாலும் குற்றமே என்ன நாசமறுத்த உலகமடா இது :D

குசா அண்ண ஆப்பிள்ள கோபம் இருக்கிற மாதிரி தெரிய இல்லை... யாரோ சுஜியின் மேல் கடுப்பில இருக்கினம் போல... வர வர எது எதுக்கெல்லாம் பச்சை, சிவப்பு புள்ளிகளை பாவிக்க வேணும் என்று தெரியாமல் போச்சுது... :lol:

ஆரோ..... இருட்டுக்குள்ளை, பட்டினை மாறித் தட்டிப்போட்டினம் போலை கிடக்குது.smiley-rolleyes002.gif :lol:

  • தொடங்கியவர்

என்ன இங்கே நடக்குது.... ம்ம்ம் புரியுது யாரோ கொஞ்ச நாட்களாக நான் என்ன கொண்டு வந்து இணைத்தாலும் சிவப்பு புள்ளிகள் இடப்படுகின்றன? யாருக்கு என் மேல் என்ன கோபமோ? சொல்லிப்போட்டு சிவப்பு புள்ளிகளை குத்துங்கள்... ஹி ஹி ஹி ஹி இதுக்காக நான் கவலைப்படுவன் என்று நினைத்தால் சிவப்பு புள்ளி குத்தும் நபர் முட்டாள் என்றுதான் எண்ண வேண்டும்.... :lol: :lol: :)

  • தொடங்கியவர்

தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் புற்றுநோய் தடுப்புத் திறன் 5 மடங்கு அதிகரிக்கும்

பிரஸ்ஸல்ஸ்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் புற்றுநோயிலிருந்து 35 சதவீதம் வரை பாதுகாப்பு பெறுகிறார்கள். தினசரி ஒன்றுக்கு மேல் ஆப்பிள் பழம் சாப்பிடுகிறர்களுக்கு 50 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது. ஆப்பிள் பழத்தின் தசைப் பற்றான பாகத்தைவிட அதன் தோல் 5 மடங்கு புற்றுநோய் எதிர்ப்பு திறன் பெற்றுள்ளது என போலந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

போலந்து விஞ்ஞானிகளின் ஆய்வினையும் அதன் கண்டுபிடிப்புகளையும் விளக்கும் கட்டுரை “கான்சர் பிரிவென்சன்Ó இதழில் பிரசுரம் ஆகி உள்ளது. அந்த ஆய்வுக்கட்டுரை விவரம் வருமாறு:

ஆப்பிள் பழம் உடல் நலனையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்ற கருத்து உலகமெங்கும் பரவி உள்ளது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுகிறவர் தன் வீட்டுக்கு மருத்துவர் வரவிடாமல் தடுத்துவிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் 592 பேரைப் பேட்டி கண்டு போலந்து விஞ்ஞானிகள் பேசினர்.

அந்த புற்று நோயாளிகளின் உணவுப் பழக்கங்கள் குறித்தும் விசாரித்து அறிந்தனர். மருத்துவ மனையில் வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறும் புற்று நோய¢ பாதிக்காத 765 நோயாளிகளையும் அவர்கள் கண்டு பேசினார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வார காலத்தில் 9.5 முறை ஆப்பிள் பழத்துண்டுகள் சாப்பிட்டதாகக் கூறினார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்படாதவர்கள் ஒரு வார காலத்தில் 11 முறை ஆப்பிள் துண்டுகள் சாப்பிட்டுள்ளனர். தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் 35 சதவீத பாதுகாப்பை பெறுகிறார்கள். ஒரே நாளில் ஒரு பழத்துக்கு மேல் ஆப்பிள் சாப்பிட்டவர்கள் 50 சதவீதத்துக்கு மேல் பாதுகாப்பை பெறுகிறார்கள். இத்தகைய பாதுகாப்பை மனிதர்களுக்கு வழங்குவது ஆப்பிள் பழத்தில் உள்ள ஃபிளாவினாய்ட்ஸ் என்ற சத்துப் பொருள்தான்.

இந்த சத்துப் பொருள் ஆப்பிள் தோலிலும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஆப்பிள் பழத்தின் தசைப்பற்றான பகுதியைவிட தோலில் 5 மடங்கு அதிகம் ஃபிளாவினாய்ட்ஸ் உள்ளன. எனவே ஆப்பிள் பழத்தை நன்றாகக் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும். தோலை சீவி எறிந்துவிட்டால் ஆப்பிள் பழம் தரும் கான்சர் பாதுகாப்பு உரிய அளவில் கிடைக்காது என ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

http://www.dinakaran.com/specialdetail.aspx?id=2759&id1=22

பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் சுஜி...!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இங்கே நடக்குது.... ம்ம்ம் புரியுது யாரோ கொஞ்ச நாட்களாக நான் என்ன கொண்டு வந்து இணைத்தாலும் சிவப்பு புள்ளிகள் இடப்படுகின்றன? யாருக்கு என் மேல் என்ன கோபமோ? சொல்லிப்போட்டு சிவப்பு புள்ளிகளை குத்துங்கள்... ஹி ஹி ஹி ஹி இதுக்காக நான் கவலைப்படுவன் என்று நினைத்தால் சிவப்பு புள்ளி குத்தும் நபர் முட்டாள் என்றுதான் எண்ண வேண்டும்.... :lol: :lol: :D

சுஜி, நீங்கள் ஆம்பிளையா, பொம்பிளையா....... :D:)

சுஜி, நீங்கள் ஆம்பிளையா, பொம்பிளையா....... :):lol:

அதுதான் "female" எண்டு தெளிவா போட்டு இருக்கிறாவே, பிறகென்ன சந்தேகம் உங்களுக்கு?

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி, நீங்கள் ஆம்பிளையா, பொம்பிளையா....... :lol::rolleyes:

ஒரு பெண்பிரஜையை பாத்து கேக்கிற கேள்வியே உது

நீங்களெல்லாம் அக்காதங்கச்சியோடை பிறக்கேல்லை :)

:):D:rolleyes:

சத்தியமா நானில்லையுங்கோ

நான் உங்களை சொல்ல இல்லை ஜீவா :)

(ஹிஹிஹி நான் சும்மா ஏதோ சின்ன றாலை போட்டன், பெரிய சுறாவே வலையில் தான வந்தது தானா சிக்குதே.... :lol::):D)

ஆரோ..... இருட்டுக்குள்ளை, பட்டினை மாறித் தட்டிப்போட்டினம் போலை கிடக்குது.smiley-rolleyes002.gif :lol:

இருக்கும் இருக்கும், யாரோ இருட்டில key board டைப் பண்ணுற சத்தம் கூட வராமல் யாழுக்கு வந்தது போயினம் அதை நினைச்சால் தான் சிரிப்பா இருக்கு.... :lol:

சுஜி, நாடு கடந்த அரசு தேர்தல் வருகிதாம். வேட்பாளராய் நிண்டு பார்க்கலாமே? உங்கள் சின்னமாக ஆப்பிளையே வைச்சும் கொள்ளலாம். அன்பார்ந்த தமிழ் மக்களே உங்கள் ஓட்டு எங்கள் சுஜியுக்கே. ஆப்பிள் சின்னத்தில் போட்டியிடும் சுஜியுக்கு உங்கள் வாக்குளை குத்துங்கள்.

apple_logo.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி, நாடு கடந்த அரசு தேர்தல் வருகிதாம். வேட்பாளராய் நிண்டு பார்க்கலாமே? உங்கள் சின்னமாக ஆப்பிளையே வைச்சும் கொள்ளலாம். அன்பார்ந்த தமிழ் மக்களே உங்கள் ஓட்டு எங்கள் சுஜியுக்கே. ஆப்பிள் சின்னத்தில் போட்டியிடும் சுஜியுக்கு உங்கள் வாக்குளை குத்துங்கள்.

apple_logo.jpg

அதுதானே சிவப்பில ஏற்கனவே குத்தி இருக்கிறம், எத்தனைதடவை குதுறது :rolleyes::):lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆரப்பா இதுக்கும் சிவப்பு புள்ளியிலை அமத்தினது :lol:

ஆப்பிளைப்பற்றி எழுதினாலும் குற்றமே என்ன நாசமறுத்த உலகமடா இது :)

குசா அண்ண ஆப்பிள்ள கோபம் இருக்கிற மாதிரி தெரிய இல்லை... யாரோ சுஜியின் மேல் கடுப்பில இருக்கினம் போல... வர வர எது எதுக்கெல்லாம் பச்சை, சிவப்பு புள்ளிகளை பாவிக்க வேணும் என்று தெரியாமல் போச்சுது... :rolleyes:

:lol: :lol: :)

சத்தியமா நானில்லையுங்கோ

இது என்ன கஷ்டகாலமாய் கிடக்குது.....

சிவப்பு புள்ளியை.... ஏன் குத்தினது என்று கேட்ட ஆக்களுக்கும், ஆரோ சிவப்பு புள்ளி குத்தியிரிக்கினம்....smiley-ashamed005.gif

  • கருத்துக்கள உறவுகள்
இந்த ஆப்பிள் ஓகேயா? :lol::D
  • கருத்துக்கள உறவுகள்

Bone Protection-

French researchers found that a flavanoid called phloridzin that is found only in apples may protect post-menopausal women from osteoporosis and may also increase bone density. Boron, another ingredient in apples, also strengthens bones.

Asthma Help-

One recent study shows that children with asthma who drank apple juice on a daily basis suffered from less wheezing than children who drank apple juice only once per month. Another study showed that children born to women who eat a lot of apples during pregnancy have lower rates of asthma than children whose mothers ate few apples.

Alzheimer's Prevention-

A study on mice at Cornell University found that the quercetin in apples may protect brain cells from the kind of free radical damage that may lead to Alzheimer's disease.

Lower Cholesterol-

The pectin in apples lowers LDL ("bad") cholesterol. People who eat two apples per day may lower their cholesterol by as much as 16 percent.

Lung Cancer Prevention-

According to a study of 10,000 people, those who ate the most apples had a 50 percent lower risk of developing lung cancer. Researchers believe this is due to the high levels of the flavonoids quercetin and naringin in apples.

Breast Cancer Prevention-

A Cornell University study found that rats who ate one apple per day reduced their risk of breast cancer by 17 percent. Rats fed three apples per day reduced their risk by 39 percent and those fed six apples per day reduced their risk by 44 percent.

Colon Cancer Prevention-One study found that rats fed an extract from apple skins had a 43 percent lower risk of colon cancer. Other research shows that the pectin in apples reduces the risk of colon cancer and helps maintain a healthy digestive tract.

Liver Cancer Prevention-

Research found that rats fed an extract from apple skins had a 57 percent lower risk of liver cancer.

Diabetes Management-The pectin in apples supplies galacturonic acid to the body which lowers the body's need for insulin and may help in the management of diabetes.

Weight Loss-A Brazilian study found that women who ate three apples or pears per day lost more weight while dieting than women who did not eat fruit while dieting.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.