Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல: சுப்பிரமணியன் சுவாமி

Featured Replies

சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது வரவேற்கத்தக்கது என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பார்வதி அம்மாளை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல நாட்டு பிரஜைகள் சென்னை மருத்துவமனைகளுக்கு வந்து சிறப்பு சிகிச்சைகள் பெற்று நல்ல உடல் நலத்துடன் திரும்பிச் செல்வது வழக்கம்.

ஆனால், தமிழ் ஈழத்துக்காக போராடிய பிரபாரகனின் தாயாருக்கு தமிழ்நாட்டுக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது.

யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல.

ராஜீவ் காந்தியை கொன்றதற்காக பார்வதி முதலில் கண்டனம் தெரிவிக்கட்டும். அதன் பிறகு அவரை இந்தியாவுக்குள் அனுமதிப்பது பற்றி பிறகு பரிசீலிக்கலாம்' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2010/04/18/ltte-prabhakaran-mother-parvathi-subramanian-swamy.html

இந்த நாய்க்கு எப்போதும்..... எண்ணம்தான்....இதெல்லாம் தமிழ் நாட்டில் இருக்கும் போது...என் தாய் வரக்கூடாதா....

இந்திய படைகள் எங்கள் நாட்டுக்குள் அத்துமீறி வந்து எங்கள் சனங்களை கொண்றது தப்பு என்று சுப்ரமணிய சுவாமி கண்டணம் தெரிவித்தால் பார்வதி அம்மா ஒரு தடவை என்ன நூறு தடவை கண்டணம் தெரிவிப்பார்.

கோமாளி திரும்பவும் தொடங்கீட்டான்... அதுசரி காசு வாங்காமல் வைத்தியம் செய்து கொள்ளவே அந்த அம்மாவுக்கு இந்தியா அனுமதி குடுக்குது...?? இல்லை இந்தியாவிலை ஈழத்தமிழனுக்கு இனாமாக எதாவது குடுக்கினமோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது வரவேற்கத்தக்கது என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பார்வதி அம்மாளை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல நாட்டு பிரஜைகள் சென்னை மருத்துவமனைகளுக்கு வந்து சிறப்பு சிகிச்சைகள் பெற்று நல்ல உடல் நலத்துடன் திரும்பிச் செல்வது வழக்கம்.

ஆனால், தமிழ் ஈழத்துக்காக போராடிய பிரபாரகனின் தாயாருக்கு தமிழ்நாட்டுக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது.

யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல.

ராஜீவ் காந்தியை கொன்றதற்காக பார்வதி முதலில் கண்டனம் தெரிவிக்கட்டும். அதன் பிறகு அவரை இந்தியாவுக்குள் அனுமதிப்பது பற்றி பிறகு பரிசீலிக்கலாம்' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2010/04/18/ltte-prabhakaran-mother-parvathi-subramanian-swamy.html

இந்த நாய்க்கு எப்போதும்..... எண்ணம்தான்....இதெல்லாம் தமிழ் நாட்டில் இருக்கும் போது...என் தாய் வரக்கூடாதா....

ராஜீவ் காந்திக்கு நடந்தது கொலை அல்ல தண்டனை, தமிழனின் நீதிமண்று வழங்கிய மரண தண்டனை. :(

I think that TN CM is going to do something to TAMILS(REAL) in TN to control any uprising. So that they are spilling these type of words.

Like C man and other R tamil might do something. Then they can arrest and put in to jail sorry Wedding hall.

This is CM MK and Sorry group drama.

SO careful C man tamils.

  • கருத்துக்கள உறவுகள்

கண்டவன் நிண்டவன் எல்லாம் வந்து போக ஈழமும் ஒன்றும் சத்திரமில்லை என்பதை சு.சாமி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முறைப்படி தமிழர் தேசம் கொடுத்த தண்டனைக்கு யாரும் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை.இன்னும் தண்டனைகள் கொடுக்க வேண்டியுள்ள குற்றவாளிகள் குதர்க்கம் பேசுவதுதான் வேடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல.

தர்மசாலையே பறவாயில்லையே. அதை விட கேவலமான நிலையில் கோடி மக்களை வைத்துக்கொண்டு ஏதோ இலவசமாக வைத்தியம் செய்ய சென்றது போல் இந்த இரக்கமற்ற முண்டம் பேசுகிறார்.

பாலா அண்ணாவோடே இந்தியாவுக்கு கொண்டு வரும் வேலையை நிறுத்தி இருக்க வேண்டும்.மலேசியா, சிங்கப்பூரில் கிடைக்காத வைத்தியமா இந்தியாவில் கிடைத்து விட போகிறது??

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனை ஒதுதிக்கி வைப்பதறக்கு ஒரே வழி.இப்போதைக்கு அரசியல் பேதங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு.சர்வதேச நிறுவன்களுடன் இனைந்து எமது மக்களை கல்வி,தொழில் நுட்பம்,பொருளாதாரம் போன்றவற்றில் மேல்நிலைக்கு கொன்டு வருவதே.இதை செய்தால் சிங்களவன் சுருட்டிக்கான்டு போய் விடுவான் என்று இன்னும் சொல்லிக்கொன்டிருக்காமல் புலத்தில் உள்ளவர்கள் செய்ய முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல: சுப்பிரமணியன் சுவாமி

ம்....ஜனதா கட்சி பதவிக்கு வந்து 24 மணி நேரத்தில யுத்த நிறுத்தம் வரும் எண்டு றீல் விட்டவங்களுக்கு சமர்பணம். :(

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு பல ஆப்புகள் காத்திருக்கின்றன.....உதாரணமாக ஒன்றை சொல்றன் ....குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் 20 வருடத்தில் பல மேற்கத்தைய நாடுகளிலும், கனடாவிலும் முடிவெடுக்கும் சில முக்கிய பொறுப்புகளில் நமது இளையோர்கள் வருவார்கள்..இது நிச்சயம் ஏனென்றால் நமது கல்வித்தரம் / கல்வித்தவிப்பு அப்படி ...அவ்வாறு இருக்கையில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் , இந்தியாவிற்கோ அல்லது இலங்கைக்கோ(நிலமை மாறாவிட்டால்) நிச்சயம் சாதகாமாக இருக்காது....

20 வருடதிற்கு பிறகு தமிழன் இலங்கையின் எந்த மூலையிலும் இருக்க மாட்டான், யாழ்ப்பாணம் போனாலும் சிங்களதில் தான் பேச வேண்டி வரும்,

20 வருடதிற்கு பிறகு தமிழன் இலங்கையின் எந்த மூலையிலும் இருக்க மாட்டான், யாழ்ப்பாணம் போனாலும் சிங்களதில் தான் பேச வேண்டி வரும்,

20 வருடங்களில் இந்திய என்ற ஒரு நாடு இருக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பிமணியம்சுவாமிக்கு 2009ல் சென்னைஉயர்நீதிமன்ற வளாகத்தில் முட்டை எறிந்த வக்கீல்களின் கைகளுக்கு என் நன்றிகள்!!நாங்கள் செய்யநினைப்பதை நீங்கள் செய்துஇருக்கிறீர்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் கமெண்டு எழுதியும் இந்த மாதிரி கைத்தடிகளை முன்னுக்கு கொண்டுவர வேண்டாம் எனகேட்டு கொள்கிறேன்.... இதுவும் ஒரு வகை முக்கியத்துவம் பெறும் நிகழ்வுதான்... அதாவது ஊரே ஒரு திசையில் பயணிக்கும் போது எதிர் திசையில் பயணிப்பது.....

நாம் எந்த அளவிற்க்கு ஒருவருக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ ... விரும்பியோ/விரும்பாமலோ அந்த அளவிற்கே அவர்கள் நமது மனதில் நுழைகிறார்கள்.... அதையே மூலதனமாக கொண்டு முன்னேறுகிறார்கள்...
தோழர்கள் எவனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கருதி அறிவார்ந்த செயல்பாட்டுடன் செயல்படவேண்டும்

20 வருடங்களில் இந்திய என்ற ஒரு நாடு இருக்காது.

இந்தியா எந்தக்காரணத்தால் பிரிகிறதோ இல்லையோ அதீகரித்து கொண்டு இருக்கும் மக்கள் தொகையை கையாள முடியாமல் சிக்கல்களை சந்திக்கும்... ஏற்கனவே இந்தியர்கள் எண்றால் மற்ற நாட்டவர்களுக்கு கசப்பு... அவ்வளவு சுயநலவாதிகள் , ஊழல் மிக்கவர்கள்...

இந்தியாவுக்கு எந்த வழிகளில் எல்லாம் ஆப்பு வைக்கலாம் என்று யோசித்து ஒருங்கிணைந்து செயல்படலாமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.