Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா ஆயுதம் கொடுத்தது - மன்மோகன் ஒப்புதல் - வைகோ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=531

நன்றி நக்கீரன்.

nedukkalapoovan கேட்க முடியவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி இணைப்புகள் இணைத்தால் .... என்ன வர் போகிறது....யாருக்கும் ஆயுதம் கொடுத்தது தெரியாதா? வெத்து வெட்டு மைக் செட் மன்னாருகளை நம்புவதை விட ... அடுத்தவரை நம்பாது ஈழதோழர்கள் தமக்கான ஆயுத அறிவை பெருக்கி கொள்வது நலம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

nedukkalapoovan கேட்க முடியவில்லையே.

நக்கீரன் தளத்திற்கு சென்றும் கேட்கலாம்.

இதோ இணைப்பு:

http://www.nakkheeran.in/users/frmhome.aspx

இந்த மாதிரி இணைப்புகள் இணைத்தால் .... என்ன வர் போகிறது....யாருக்கும் ஆயுதம் கொடுத்தது தெரியாதா? வெத்து வெட்டு மைக் செட் மன்னாருகளை நம்புவதை விட ... அடுத்தவரை நம்பாது ஈழதோழர்கள் தமக்கான ஆயுத அறிவை பெருக்கி கொள்வது நலம்...

வைகோ சீமான் நெடுமாறன்.. போன்றவர்களால் தான் தமிழகத்தில் இன்னும் ஈழத்தில் பிரச்சனை என்று ஏதோ இருக்கிறது என்பதை மக்கள் உணர்கிறார்கள். இன்றேல்.. மானாட மயிலாடவிலும் சினி சீரியலுமே அவர்களுக்கு உலகமாகக் காட்டப்படும்.

கருணாநிதியாலேயே ஒரு வரையறை தாண்டி செயற்பட முடியாது என்கின்ற போது வைகோ போன்றவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பதுதான் தவறு. அவர்களால் இயன்றதை அவர்கள் செய்யட்டும். அதில் தலையீடு செய்யாமல்.. அதை மட்டம் தட்டித்திரியாமல்.. நம்மளை நாமளே தாழ்த்திக் கொண்டிருக்காமல்.. இருப்பது நல்லதில்லையா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான்

நக்கீரன் தளத்திற்கு சென்றும் கேட்கலாம்.

இதோ இணைப்பு:

http://www.nakkheeran.in/users/frmhome.aspx

வைகோ சீமான் நெடுமாறன்.. போன்றவர்களால் தான் தமிழகத்தில் இன்னும் ஈழத்தில் பிரச்சனை என்று ஏதோ இருக்கிறது என்பதை மக்கள் உணர்கிறார்கள். இன்றேல்.. மானாட மயிலாடவிலும் சினி சீரியலுமே அவர்களுக்கு உலகமாகக் காட்டப்படும்.

கருணாநிதியாலேயே ஒரு வரையறை தாண்டி செயற்பட முடியாது என்கின்ற போது வைகோ போன்றவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பதுதான் தவறு. அவர்களால் இயன்றதை அவர்கள் செய்யட்டும். அதில் தலையீடு செய்யாமல்.. அதை மட்டம் தட்டித்திரியாமல்.. நம்மளை நாமளே தாழ்த்திக் கொண்டிருக்காமல்.. இருப்பது நல்லதில்லையா.

வெறும் வாயை மெல்லாது ஏதோ இப்படி சொல்லியாவது எம்மை நாம் சமாளிக்க வீண்டியது தான் :lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வாயை மெல்லாது ஏதோ இப்படி சொல்லியாவது எம்மை நாம் சமாளிக்க வீண்டியது தான் :lol::lol::lol:

சொந்த மண்ணை மக்களை அழிச்சவனை அபகரிச்சவனை.. சொந்த சகோதரிகளை சீரழிச்சவனை.. தலைவா என்று கொண்டு.. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றவை மணிக்கூட்டு ஒழுங்கைக்கு திறப்பு விழாச் செய்யுறதோட நிற்கிறதிலும்.. வைகோ அண்ணன் அன்று தொட்டு இன்று வரை கட்சி மாறி காட்டிக் கொடுத்து.. குரலை மாத்தி பேசாது திடமா பேசிக்கொண்டிருக்கிறதே மேல். :lol:

சொந்த மண்ணை மக்களை அழிச்சவனை அபகரிச்சவனை.. சொந்த சகோதரிகளை சீரழிச்சவனை.. தலைவா என்று கொண்டு..

இனம் தெரியாதோரால் சொந்த மக்கள் பலர் அழிக்கபட்டனர். வெளிநாடு போனவர்களின் சொந்த மண்ணை அபகரிச்சவர்களை.... கட்டாய இராணுவம் என்று சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை சிரளித்தவர்களை தலைவா என்று கொண்டு.... பிழை தான் :lol::lol::lol:

Edited by விடிவெள்ளி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனம் தெரியாதோரால் சொந்த மக்கள் பலர் அழிக்கபட்டனர். வெளிநாடு போனவர்களின் சொந்த மண்ணை அபகரிச்சவர்களை.... கட்டாய இராணுவம் என்று சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை சிரளித்தவர்களை தலைவா என்று கொண்டு.... பிழை தான் :lol::lol::lol:

காக்கவன்னியனும்.. தாடிமாமாக்களும்.. கருணாஸ்களும்.. சித்தார்தன்களும்.. பெருமாள்களும்.. காட்டிக் கொடுத்து கூட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்திறதை விட்டிட்டு.. சகோதர சகோதரிகள் மேல் இரக்கம் காட்டி இருந்தா தலைவா என்று கொண்டு அவை பின்னாலும் சனம் வந்து நின்றிருக்கும். அவையளும்... தொடங்கி சீரழிச்சுப் போட்டுத்தான்.. ஒரிஸா.. ராஜஸ்தான்.. கொழும்பு.. சிறீதர் தியேட்டர்.. லண்டன்.. என்று பறந்தவை கண்டியளோ. அவையள் ஒழுங்கா இருந்திருந்தா.. அழிக்கப்பட்ட பலர் இன்று.. அதிபதிகளாக இருந்திருப்பினம். ஈழமும் மலர்திருக்கும். அடுத்தவனை குறை சொல்ல முதல் உங்க முதுகுகளை சொறிஞ்சு பாருங்கோ.. படை படையா இரத்தக்கறை படிஞ்சிருக்கிறது புரியும். எல்லாவற்றின் தொடக்கமும்... உங்களில தொடங்கி இருக்கிறது புரியும். :lol::D

Edited by nedukkalapoovan

ஒருவனுக்கு இன்னொருவன் எதிரி என்றால் ஏற்றுக்கொள்ளலாம். அயலவர்கள் அனைவரும் எதிரிகள் என்றால் என்ன அர்த்தம்? எம்மை பார்த்தால் சிங்களவர் எதிரி, இநதியா எதிரி, டக்கீளஸ் எதிரி, கருணா எதிரி,பெருமாள் எதிரி, சித்தாத்தான் எதிரி, இப்படி அயலே எதிரி என்றால் நான் சரியில்லாதவன் என்று தான் அர்த்தம். இப்போ புரிக்கின்றதா? :lol::lol::lol:

காட்டில இருக்கிற சிங்கத்திற்கும்.. வானில இருக்கிற கழுகிற்கும்.. நாட்டில இருக்கிற அரசனுக்கும்.. எதிரிகள் தான் அதிகம். அதற்காக அவங்க சரியில்லாதவங்க என்று அர்த்தப்பட முடியாது. அரசனைச் சுற்றி உள்ளவங்க ஒற்றுமையா அரசனோட இருந்திருந்தா.. நாடும் உருப்பட்டிருக்கும்... ஊரும் சீரழிஞ்சிருக்காது. எதிரியும் மண்ணை அபகரிச்சிருக்கமாட்டான். :lol:

Edited by nedukkalapoovan

அரசன் பதவி ஆசையால் தன்னை தவிர யாரையும் முன்னுக்கு வரவிடவில்லையே? அதனால் தானே இன்று அரசனுக்கு இந்த நிலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசன் பதவி ஆசையால் தன்னை தவிர யாரையும் முன்னுக்கு வரவிடவில்லையே? அதனால் தானே இன்று அரசனுக்கு இந்த நிலை

எல்லாரும் அரசனாக ஆசைப்படலாம். ஆனால் அதற்கான தகுதி ஒரு சிலருக்குத்தான் இந்த உலகில் உண்டு. அதனை அவன் தக்க வைத்திருந்தான். அவன் வழியில் போவதுதானே நியாயம். உண்மையில் மக்களின் மீது நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் என்றால். இவர்கள் பதவி கிடைக்கவில்லை என்று மண்ணை மக்களை காட்டிக்கொடுத்திருக்கக் கூடாது. அப்படி இல்லாமல் நாட்டை மண்ணை காட்டிக் கொடுத்து.. சீரழித்தவர்கள்.. ஒருவேளை அரசர்களாக வந்திருந்தால்.. என்ன கொடுமை செய்திருப்பரோ. கொள்ளைக்கூட்டத்தினராக மாற இருந்தவர்களிடம் நாட்டை ஒப்படைக்க மக்கள் விரும்பவில்லை. உண்மையான நாட்டுப்பற்றுள்ள அரசனிடம் நாட்டை கையளிக்கவே விரும்பினர். அதுதான் நியாயமும் கூட..! கொள்ளையர்கள் தான்.. நாட்டை சீரழித்துவிட்டுள்ளனரே அன்றி அரசன் அல்ல. அவன் இறுதிவரை நாட்டுக்காகவே நின்றான். அவன் தனது அரசு காரியத்தை சரியே செய்துள்ளான். எதிரியின் கோட்டைக்குள் முட்டையிட அவன் போகவில்லையே..! எதிரியின் கோட்டைக்குள் முட்டையிட்ட கோழிகளிடம் நாட்டை கொடுத்திருந்தால்...??! அப்படி கொடுபடக் கூடாதவர்களிடம் இன்று நாடு சிக்கித் தவிக்கிறது. அதன் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள். :lol:

Edited by nedukkalapoovan

இனி இது தான் வாழ்க்கை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

பஞ்சமா பாதகர்களுடன் இனத்தின் காவலர்களை ஒப்பிடும் அறியாமையை விலக்கிச் செல்லவது நல்லது.

"இந்தியா ஆயுதம் கொடுத்தது - மன்மோகன் ஒப்புதல்"

இந்தியா ஆயுதம் மட்டுமா கொடுத்தது. பல ஆயிரம் கொலைகாரர்களையும் அனுப்பி இனப்படுகொலை செய்ததை மறைக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

verygood nedukks unkal aaniththaramaana karuththukkal mikavum paaraaddappadavendiyavi..thdarungkal

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஆயுதம் கொடுத்தது - மன்மோகன் ஒப்புதல் - வைகோ.

சமாதான காலத்தில் ஸ்ரீலங்காவுக்கு ஆயுதவிநியோகம் செய்தது தவறு இங்கிலாந்து கவலை.

என்று ஒரு பூர்வீக இனத்தின் வாழ்வை கேள்விக் குறியாக்கி விட்டு நிற்கும் நாடுகள், தாங்கள் செய்த தவறுக்கு என்ன பிராயச்சித்தம் செய்யப் போகின்றன.....

சும்மா பத்திரிகை அறிக்கைகளுடன் வாய்ச்சவடால் விடாமல் அந்த மக்களின் பூர்வீக மண்ணை பறிபோக விடாமல் பாதுகாக்க அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும்.

இனி இது தான் வாழ்க்கை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

ம்ம்ம்.. பிரபாகரன் இப்படி நினைத்திருந்தால்..என்றும் அடிமை வாழ்க்கை தான். போராட்டம் நடந்திருக்காது.. உலக நாட்டுக்கு தமிழ் இனம்.. பழைமையான இனம் இலங்கையில் இருக்கிறது என்றும் தெரிந்திருக்காது...

அதுதான் பிரபாகரன் தன்நிகரில்லா தலைவன்..அதைப் புரிந்து கொள தான் வேண்டும்..ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்..

30 வருடமா. என்ன செய்தார் என்று கேள்வி கேட்பது சுலபம்.... 30 வருடமா. ஒற்றுமை இல்லாத தமிழ் மக்களை ஒருங்கிணைத்ததே பெரிய விடயம்.

Edited by eezhathin kuzhanthai

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்வது வாழ்க்கை அல்ல.

அது ஒரு போராட்டம்.

காலச் சக்கரத்தில் எல்லாம் வரும் போகும்.

கதிரவனின் ஒளிவீச்சில் மறைந்திருந்த வெள்ளிகள் இப்போது வானில் தெளிவாகத் தெரிகின்றன.

விரைவில் ஒளியிழந்து வெறும் கற்களாக வீழ்ந்து விடும்.

புதிய உலகம் படைப்போம். தெற்காசிய வல்லரசைச் சிதறடிப்போம்.

வாத்தியார்

................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.