Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்லியடியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்‐ நெல்லியடியில் இருந்து GTN னின் விசேட செய்தியாளர்‐

Featured Replies

நெல்லியடியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்‐ நெல்லியடியில் இருந்து GTN னின் விசேட செய்தியாளர்‐

02 May 10 05:08 pm (BST)

நெல்லியடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று இரவு இலங்கை நேரம் 7.30ற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் 26 வயதுடைய சிவலிங்கம் சபசேன் என்ற இளைஞரை சுட்டுக் கொலை செய்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வன்னியின் இறுதி யுத்தத்தில் அகப்பட்டு முகாமில்; இருந்து விடுபட்டு சென்ற இவர் நாளை பெயின்ற் கடை ஒன்றைத் திறப்பதற்கு தயாரான நிலையில் படைப் புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக நெல்லியடித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விபரம் விரைவில்....

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=23852&cat=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை ஆட்கள் போல. சிவப்பு அடிச்சு இருக்கிறீங்கள்.

:rolleyes::rolleyes::lol:

மீண்டுமா?

  • தொடங்கியவர்

புலி வேசம் போட்டு இவ்வளவுகாலமும் சுட்டவைதான் இப்பவும் சுடுகினம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக் குழுக்களின் அராஜகம் யாழில் தலை விரித்தாடுகின்றது

வாத்தியார்

.................

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றம் சென்றோர் பாராளுமன்றில் இது பற்றி பேசமாட்டார்களா?

மகிந்தவுக்கு அழுத்தங்களை கொடுத்து இவர்களின் ஆயுதங்க்களை களைய வைக்க முடியாதா?

நேற்று டன் தொலைக்காட்சியில் இந்த அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை பேட்டி கண்டார்கள் அதில் அவர் இதுக்கு தான் வெகு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கின்றேன் என்று கூறினார். அப்படியாயின் இவர் இதன் மூலம் தாங்களே இதை செய்கின்றோம் என ஒத்துக்கொள்கின்றார் போல் அல்லவா இருக்கின்றது.

எவ்வளாவு கெதியா அழியிறிங்களோ அவ்வளவு நல்லது...

சும்மா சேடம் இழுத்துகொண்டு...... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தலை நகரில் மகேஸ்வரன், மனோ கணேசன் போன்றோர் இப்படியான நிகழ்வுகளைத் தட்டிக் கேட்டார்கள்.

இன்று??????

செய்பவனும் நானே

செய்விப்பவனும் நானே

செய்விக்கப் போவதும் நானே

செய்வதைத் தடுக்கப் போவதாகக் கூறுபவனும் நானே

வாத்தியார்

...............

புலி வேசம் போட்டு இவ்வளவுகாலமும் சுட்டவைதான் இப்பவும் சுடுகினம்...

மக்களைக் கொள்வது புலிகள் இல்லை என்பது 100% உறுதியாகிவிட்டது.

இச்செய்தி தொடர்பாக ஊருக்கு தொலைபேசி எடுத்தால் கதைக்கவே பயப்படுகிறார்கள்! .. கொழும்பிலோ இச்செய்தி எவ்விணையங்களிலுமோ/பத்திரிகைகளிலுமோ இல்லை, அங்குள்ளவர்களுக்கு இப்படியான செய்திகள் தொடர்ந்து மறைக்கப்படுகின்றன. ஏதாவது அரசியல்வாதிகளாவது வெளிக்கொணர்வார்கள் என்றால் ...

.... கொழும்பு சென்ற போது ஒரு கூட்டமைப்பு உறுப்பினருடன் இதே கேள்வியை கேட்டபோது, ... "நாங்கள் கேட்டால்/கதைத்தால், அடுத்த நிமிடம் சி.ஐ.டி எமை தூக்கும், விசாரணைகள், சித்திரவதைகள் .... இறுதியாக எம்மீதே அக்குற்றமுன் சாட்டவும்படும்" ... இதுதான் அங்குள்ள நிலை!!

.... ஆனால் நாம் ...."ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்புவோம், வாருங்கள்"

அந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது பெயரைக் கூறி வெளியே அழைத்ததாகவும் வெளியே வந்த சதீசனை சுட்டுவிட்டு அவர்கள் தப்பி விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

படப்பிடிப்பு நிலையத்தைத் திறக்கவிருந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு நெல்லியடியில் சுட்டுக்கொலை

2010-05-03 06:31:52

யாழ்ப்பாணம், மே 3

நெல்லியடியில் படப்பிடிப்பு நிலையம் ஒன்றை இன்று திறக்கவிருந்த இளைஞன் நேற்றிரவு 7 மணியளவில் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தும்பளை, தம்புருவளையைச் சேர்ந்த மகாலிங்கம் சதீசன் (வயது 25) என்ற இளைஞரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

இச் சம்பவம் பற்றிக் கூறப்படுவதாவது:

நெல்லியடி பருத்தித்துறை வீதியில் செலிங்கோ காப்புறுதி நிறுவன கிளைக்கு முன்பாக படப்பிடிப்பு நிலையம் (ஸ்ரூடியோ) ஒன்றை இன்று திறப்பதற்காக கடையொன்றில் சமய நிகழ்ச்சியில் இந்த இளைஞன் நேற்றிரவு ஈடுபட்டிருந்தார்.

அந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது பெயரைக் கூறி வெளியே அழைத்ததாகவும் வெளியே வந்த சதீசனை சுட்டுவிட்டு அவர்கள் தப்பி விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. (அ1)

நன்றி: உதயன்

http://www.uthayan.com/Welcome/full.php?id=3166&Uthayan1272887618

இக்கொலை நடைபெற்ற இடம், முழத்துக்கு முழம் சிங்கள ஆமி! ஆனால் ..... தப்பி விட்டார்களாம்????????????????!!!!!!!!!!!!!

Edited by மோகன்
செய்தி முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில் இப்போது எல்லாம் பழை நிலமைக்கு மாறிவிட்டது.

புலி என்றாலே நீங்கள் சும்மா இருங்கோ நாங்கள் அவங்களை கவனிக்கிறம் என்று மக்கள் இராணுவத்திடம் போய் சொல்கின்றார்களாம்!

இப்படி பல பட்டசுகளை கொழுத்தினவை இப்ப பாரளமன்றத்திலபோய் குரல்கொடுக்க வேண்டும் என்கினம். பாரளமன்றத்தில் என்ன சிவபெருமானோ இருக்கிறார்? அங்கையும் அந்த நாய்களும் அதன் வால்களும்தான் இதில் எந்த குரலை எங்கே கொடுக்கிறது எண்டு விபராமா எழுதினால் எங்களுக்கும் ஏதும் புரியும்!

குண்டை கொண்டுவந்து தலையில கொட்டினபோதே புத்திக்கு ஏறவில்லை இனி ஒருவர் இருவராய் சந்திகளில் சுட்டு என்ன ஆகபோகுது!

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றம் சென்றோர் பாராளுமன்றில் இது பற்றி பேசமாட்டார்களா?

மகிந்தவுக்கு அழுத்தங்களை கொடுத்து இவர்களின் ஆயுதங்க்களை களைய வைக்க முடியாதா?

ம்ம்ம்ம். ஐயோஓஓஓஓ.... எங்கை கொண்டுபோய் தலையை முட்டுகிறது! ... போதாததற்கு நெஞ்சும் உதை வாசிக்க நோகிறது!!!

ஐயா விடிவெள்ளியே! ... அரசியல் தெரியாத எனக்கு கொழும்பில் சொன்னார்கள், இவைகள் சிங்கள அரசுகளின் தமிழர்கள் சார்பான கொள்கைகளின் வெளிப்பாடாம்! உவை நிறுத்தப்பட மாட்டாது ... அப்படி நிறுத்தப்பட்டாலும் ... பின் ஓரி மாதங்களில் ஆரம்பிக்கப்படுமாம்!!... நீங்கள் போய் பா..ஊவில் கேட்கச் சொன்னால்?????? ... நீங்கள் பெரும் அரசியல் பிரமுகர், ஒருக்கால் தயவுசெய்து சொல்லுங்கள் என்ன பா.ஊவில் கேட்டால் நடைபெறும் என்று??????

.... உதுகளை விடுங்கோ, எங்களை 48ல் இருந்தல்லோ அழிக்கத்தொடங்கினவன்! அதுகளை நீங்கள் சொன்னது போல மறக்க வேண்டும் ... நடந்தாலும் கவனிக்கக்கூடாது ... நாங்கள்

....... ஒன்று பட்ட ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்புவோம், ... வாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ம் ம் ம் எவ்வளவு வலிச்சாலும் எவ்வளவு இரத்தம் சிந்தினாலும் முள்ளை முள்ளாலைதான் எடுக்க வேண்டும் போல இருக்கு!!!நாளை நடப்பதை யாரறிவார்?

யாழில் படுகொலைகளை செய்யும் உந்த சிங்கள பயங்கரவாதிகள் தான் உலகில் ஜனநாயக அரசு என்ற போர்வையில் இயங்குகின்றனர்.

இவற்றை அம்பலப்படுத்தி, சிங்கள அரசை பயங்கரவாத அரசாக பிரகடனப் படுத்தத் தவறும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் நாடுகடந்த தமிழீழ அரச உறுப்பினர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் மீண்டும் மாபெரும் தவறை செய்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும்,

நாடுகடந்த தமிழீழ அரச உறுப்பினர்களாக இருந்தாலும்,

தமது வேலை நட்சத்திர விடுதிகளிலும், தூதுவர் இல்லங்களிலும் அறுசுவை உணவுண்டு வெறும் பேச்சுவார்த்தை நடத்துவது, நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுப்பது,

2-3 மாதத்துகொரு அறிக்கை விடுவது,

தேர்தலில் போட்டி போட்டு வென்று மகிழ்வது,

மட்டுமென்றால் -

இவர்களால் ஒரு பயனும் இல்லை. இவர்களை இப்பவே காலில் போட்டு மிதியுங்கள்.

ஒவ்வொரு தமிழன் கொல்லப்படும் போதும், கடத்தப்படும் போதும்,

அவற்றை கண்டுகொள்ளாமல்,

அவை பற்றிய விபரங்களை சாதுர்யமாக ஆதாரங்களுடன் திரட்டி ஆவணப்படுத்தாத,

கடந்தகால தமிழனின் அழிவுகளை ஆதாரங்களுடன் திரட்டி ஆவணப்படுத்தாத,

அவற்றை மிகப் பொருத்தமான அவைகளில் சமர்ப்பித்து தொடர்ச்சியாக, சளைக்காமல் நீதி கேட்காத,

பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், நாடுகடந்த தமிழீழ அரச உறுப்பினர்களாக இருந்தாலும்,

இவர்களால் ஒரு பயனும் இல்லை.

இவர்களை இப்பவே காலில் போட்டு மிதியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மில் மாற்றம் ஏற்படாதவரை சிங்களவன் இன்னும் 100 வருடங்களுக்கு இதையும் , இதற்கு மேலும் செய்ய தான் போகின்றான்.

யாழ் மண் தற்போது நன்றாகவே சேடம் இழுக்கின்றது. சிங்கள வாகனசாரதிகள் தமிழ்பெண்களின் தொலைபேசி இலக்கத்துடன் வீடு தேடி அலையும் காலம்தான் இது. யாழ்மண் தற்போது தாய்லாந்தை விட மோசமாகி விட்டது.

சுத்திகரிப்பு அவசியமாகியும் விட்டது. காலம் பதில் சொல்லும்.

தற்போது தேவை

யாழ் சிங்கள இராணுவத்திடம் விடுபடுவதுக்கும் முன்னர் 1994 ல் எண்று நினைக்கிறேன்... தமிழீழ கலை பண்பாட்டு களகத்தினரால் தயாரிக்கப்பட்ட ஒரு குறும் திரைப்படம் வெளியிடப்பட்டது...

சிங்கள இராணுவத்தால் கைப்பற்ற பட்ட யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஒரு இளைஞன் 15 வருடம் களித்து வந்து யாழை பார்ப்பதாகவும் அங்கிருக்கும் நிலமை பற்றியும் சொன்ன படம்...

படத்தின் பெயர் தெரியவில்லை... ஆனால் அந்த படத்தின் காட்சிகள் மட்டும் எனக்கு அடிக்கடி கண் முன் வந்து போகும்...

அந்த படத்தில் சொன்ன விடயங்கள் மிகைப்படுத்த பட்டதாகவே எனக்கு அப்போது பட்டது ஆனால் நிலைமை அந்த படத்திலும் கேவலம்...

Edited by தயா

சுத்திகரிப்பு தொடங்கிவிட்டது.

சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் நாளாந்தம் வீதிகளில் நின்று சேஷ்டை புரியும் இளைஞர்கள் சிக்கினர் படையினரிடம்!2010-05-03 06:10:09

சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் பொழுது கருகிய வேளையில் வீதிகளில் குழுக்களாக நின்று சேஷ்டைகள், அடா வடித் தனங்களில் ஈடுபட்டு வந்த சுமார் 20 இளைஞர்கள் நேற்றிரவு படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரி யவருவதாவது :

மூளாய், மே 03

சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் பொழுது கருகிய வேளையில் வீதிகளில் குழுக்களாக நின்று சேஷ்டைகள், அடா வடித் தனங்களில் ஈடுபட்டு வந்த சுமார் 20 இளைஞர்கள் நேற்றிரவு படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரி யவருவதாவது :

சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் இரவு வேளைகளில் குறிப்பிட்ட இளைஞர்கள் குழுக்களாக நின்று வம்புத்தனங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். இவர்கள் பலதடவைகள் படையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுவந்த நிலையில் நேற்றிரவு சுழிபுரம் படைமுகாம் படையினரால் முகாமுக்குக் கூட்டிச்செல்லப்பட்டனர்.

இதனை அறிந்த பெற்றோர் இராணுவ முகாமுக்குப் படையெடுத்துச் சென்றிருந்தனர்

http://www.uthayan.com/Welcome/full.php?id=3162&Uthayan1272979393

  • 2 weeks later...

உண்மையில் படையினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் தான் செயல்படுகின்றனர் :o:D:D

உண்மையில் படையினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் தான் செயல்படுகின்றனர் :D:D:D

Sri Lankan authorities have commenced a new “operation” to counter international Tamil National propaganda and other related activities with Tamil National proxies now aiming on forming a transnational government for Tamil Eelam, the Sihala Militray said :o:D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.