Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கமாம் - ஹி(இ)ந்தியா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் கள்ளத்தோணியில் இந்தியா வந்துள்ளனர். அவர்களது ஆதரவாளர்களால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்விவகாரத்துறை இணை செயலாளர் தர்மேந்திர சர்மா வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,

’’தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் பெரும்பாலான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும், எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை உருவாக்கும் நோக்குடனும், `நம்பிக்கை துரோகிகள்' (இந்திய அரசு) மற்றும் `எதிரிகளை' (இலங்கை அரசு) பழிவாங்கும் நோக்குடனும் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்பது சமீபத்தில் பெறப்பட்ட அறிக்கைகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

எஞ்சியுள்ள போராளிகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தும், கள்ளத்தோணியில் இந்தியா வந்துள்ளனர்.

இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுக்கும் தளமாக அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஒதுக்கிட விட முடியாது.

கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிடவும் முடியாது.

உலகம் முழுவதும் பரவியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர், விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப் போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையதளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இத்தகைய பிரச்சாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.

மேற்கண்ட காரணங்களுக்காக, விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்ற வகையிலெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை தொடர்ந்து உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.

1) தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எல்.டி.டி.இ. போராளிகள், அந்த அமைப்பை விட்டு விலகியவர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகள், குறித்து விசாரித்ததில் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், எல்.டி.டி.இ. இயக்கத்தினரால் எப்படியேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என்று தெரியவருகிறது;

2) தடையாணை செயலில் இருந்தும், இந்தியாவில் எல்.டி.டி.இ. ஆதரவு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டதாலும், இந்த சக்திகள் எல்.டி.டி.இ. இயக்கத்துக்கு தங்களது ஆதரவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டன.

3) இந்த அமைப்புகுறித்த இந்தியாவின் கொள்கை மற்றும் அவர்களுடைய செயல்களை ஒடுக்குவதில் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை ஆகியவை குறித்து எல்.டி.டி.இ. தலைவர்கள், இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புற்றிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

எல்.டி.டி.இ. அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் கருதி இவ்வமைப்பு ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்படவேண்டுமென்றும் மத்திய அரசு கருதுகிறது.

மேலும் அ) எல்.டி.டி.இ. அமைப்பின் தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாலும், ஆ) இவ்வமைப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், எல்.டி.டி.இ. அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக உடனடியாக அறிவிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

எனவே, தற்போது 1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37/1967) 3-ம் பிரிவின் (1) உட்பிரிவிலும், (3) உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பை (எல்.டி.டி.இ) சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறது’’என்று குறிப்பிட்டுள்ளது.

நக்கீரன்.கொம்

----------------

நாம் தமிழர் இயக்க ஆரம்ப கூட்டத்தில் ஒரு இலட்சம் தமிழக இளைஞர்கள் கூடி இருந்ததை சோனியா - கருணாநிதி தம்பதிகள் காண நேர்ந்ததன் விளைவு.

இந்திய மத்திய அரசு தான் எமது தாயக விடுதலையின் முதல் எதிரி என்பதை இச்செயல் தெளிவாகக் காட்டி நிற்கிறது.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் ஒரு சட்டவிரோத அமைப்பு-மத்திய அரசு

திங்கள்கிழமை, மே 24, 2010, 11:01[iST]

சென்னை: இந்தியாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தை, சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக எமர்ஜென்சி கெஜட் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் புலிகளை ஆதரிப்போர் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பது மேலும் எளிதாகும்.

இது தொடர்பாக மத்திய உள்துறை இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா சார்பில் நாடு முழுவதும் முக்கிய பத்திரிக்கைகளி்ல் வெளியிடப்பட்டுள்ள அவரச அரசணையில் (எமர்ஜென்சி கெஜட் அறிவிப்பு) கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ.) இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் பெரும்பாலான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும் எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை உருவாக்கும் நோக்குடனும், இந்திய அரசு மற்றும் இலங்கை அரசை பழிவாங்கும் நோக்குடனும் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்பது சமீபத்தில் பெறப்பட்ட அறிக்கைகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

எஞ்சியுள்ள போராளிகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தும், கள்ளத் தோணியில் இந்தியா வந்துள்ளனர். இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுக்கும் தளமாக அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஒதுக்கிட விட முடியாது.

கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிடவும் முடியாது.

உலகம் முழுவதும் பரவியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர், புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப் போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையதளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இத்தகைய பிரசாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.

மேற்கண்ட காரணங்களுக்காக, விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்ற வகையிலெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை தொடர்ந்து உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.

1) தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எல்.டி.டி.இ. போராளிகள், அந்த அமைப்பைவிட்டு விலகியவர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகள், குறித்து விசாரித்ததில் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், எல்.டி.டி.இ. இயக்கத்தினரால் எப்படியேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என்று தெரியவருகிறது;

2) புலிகள் மீது தடை அமலில் இருந்தும், இந்தியாவில் எல்.டி.டி.இ. ஆதரவு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டதாலும், இந்த சக்திகள் எல்.டி.டி.இ. இயக்கத்துக்கு தங்களது ஆதரவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டன.

3) இந்த அமைப்பு குறித்த இந்தியாவின் கொள்கை மற்றும் அவர்களுடைய செயல்களை ஒடுக்குவதில் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை ஆகியவை குறித்து எல்.டி.டி.இ. தலைவர்கள், இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புற்றிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

எல்.டி.டி.இ. அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் கருதி இவ்வமைப்பு ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்பட வேண்டுமென்றும் மத்திய அரசு கருதுகிறது.

மேலும் அ) எல்.டி.டி.இ. அமைப்பின் தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாலும்,

ஆ) இவ்வமைப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், எல்.டி.டி.இ. அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக உடனடியாக அறிவிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

எனவே, தற்போது 1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37/1967) 3-ம் பிரிவின் (1) உட்பிரிவிலும், (3) உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை (எல்.டி.டி.இ) சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறது.

இவ்வாறு இந்த அவரச கெஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

thatstamil.com

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப புலிப்படை இன்னும் இருக்கு .... சிறிலங்கா சொல்லுது புலி இல்லை என்று இந்தியா சொல்லுது இருக்கு என்று,,,,,,, என்ட பரமபிதாவே

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் பரவியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர், புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப் போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையதளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இத்தகைய பிரசாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.

Erode-tanks_400.jpg

Indian_officers_in_eelam_40.jpg

d484f143a4c92573f51fb3b803524e88.jpg

BKMVNTC39.jpg

IEPRTC1212.jpg

ஏற்கெனவே பல இந்திய அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் ஸ்ரீலங்காவிற்கு இந்தியா இராணுவ உதவி வழங்கியதாக பல இடங்களில் வெளிப்படையாகவே.... ஒப்புக் கொண்டுள்ளார்களே...... அப்போது இந்த தர்மேந்திர சர்மா எங்கே போயிருந்தாராம்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

------

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பல தேசிய இனங்களைப் பலவந்தமாக குஜராத்தியரான காந்தியால் இணைக்கப்பட்ட (இ)கிந்தியாவே உலகின் சட்டவிரோதமான, பயங்கரவாத நாடாகும்.

இந்தியாவை மன்னர்களால் ஆளப்பட அரசுகளிடம் இருந்து பிடுங்கிப் போலி ஜனநாயகத் திரை கொண்டு மூடி காந்தியால் உருவேற்றப்பட்ட கிந்தியா உண்மையிலேயே ஒரு பயங்கரவாத நாடு. அது தனது நாட்டு மக்களையே, குறிப்பாக காங்கிரஸின் ஆட்சியிருக்கும் காலத்திலேயே மக்களை, குறிப்பாகப் பாட்டாளி மக்களை வதைக்கிறது. அதற்கு ஒத்தூதும் விதமாகச் சிறு முதலாளித்துவ அரசுகளாக உள்ள மாநில அரசுகளும் துதிபாடித் தமது பைகளை நிரப்புவதில் குறியாக இருக்கிறது. இதற்கு இவர்களிட்டுள்ள பெயர்தான் ஜனநாயகம். இவர்களின் ஜனநாயகத்தில் லட்சணத்தில்.......................

விபச்சாரம், குழந்தைத் தொழிலாளர், நீரப்பற்றாக்குறை, பட்டினிச்சாவு, விவசாயிகளின் தற்கொலை, தெருவோரத்தில் உறங்கும் மக்கள், பெண்களின் பிடவையை உருவி ஓடவிடும் மேல்சாதியினரின் நடவடிக்கை, எனப் பயங்கரவாத நடவடிக்கைகள் நிறைந்த நாடு கிந்தியாவே. இது எப்படிப் பயங்கரவாதமென்றாகுமெனக் கேட்கலாம். எங்கே மனிதனது வாழ்வுரிமை மறுக்கப்படுகிறதோ அதுவே பயங்கரவாதமாகும். அதனை எதிர்த்துப் போராடுவோரே உண்மையான ஜனநாயக மீட்பர்களாகும். இந்தக் கேவலத்தில் தேசியக் கொடியென்ற கோமணத்தைக் காட்டி கிந்தியாவின் சாதாரண மக்களது வாழ்வைச் சீரித்து வரும் கிந்தியா உண்மையிலேயே ஒரு பயங்கரவாத நாடு. கிந்தியா என்ற போர்வை உடையும் நாளொன்று மலரும். காந்தி கதரைக்கட்டி உருவாக்கிய கிந்தியா ஒரு அரைகுறை அமெரிக்காவாகியுள்ளது. அதாவது ஆட்சி முறையில் அல்ல. நடையுடைபாவனை நாகரீக வாழ்க்கையில்.

ஆனால் மேற்கிலோ தண்டல் நடக்கிறது. உணவுக்கு உதவ.... நீருக்கு உதவ.... ஆதிவாசிகளுக்கு உதவ........ அப்படி இப்படியென்று இந்தக் கேடுகெட்ட சூழலில் சிறிலங்காவுக்கு ஆயுதம், பணம்! கிந்தியா முதலில் இந்தப் பணத்கை; கொண்டு அங்கு பசியோடு இருப்போருக்கு ஒரு நேரக் கஞ்சியாவது ஊத்தலாமே.

கிந்தியச் சகோதர்களது பார்வைக்கு.... http://www.kindernothilfe.de/Rubriken/Projekte/Asien/Indien/Hilfe_f%C3%BCr_Adivasi_Kinder-p-5658.html

http://www.kindernothilfe.de/Rubriken/Projekte/Asien/Indien/Kinderhandel_stoppen-p-4513.html

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை நசுக்க முயலும் எந்தவொரு நடவடிக்கையும் இந்திய ஒருமைப்பாடைக் குலைக்கும் .

இந்திய ஒற்றுமை ஈழத்தமிழினத்தின் விடுதலையிலேயே தங்கியுள்ளது.

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உரிமையடா

வாத்தியார்

..............

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எஞ்சி இருக்கிற புலிகளுக்கே பயப்படுகிற இந்தியா பாகிஸ்தானைச் சீனாவை எப்படிச் சமாளிக்கப் போகுதென்றே தெரியவில்லை?உலகப் பயங்கரவாதிகள் நாடாக இந்தியாவைத் தமிழினம் அறிவிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தடையை நீடிப்பதற்காகவும், புலிப்பூசாண்டி காட்டி தமிழகத்தை ஒடுக்கி வைப்பதற்குமாகச் சேர்த்து உளறி வைத்திருக்கிறார்கள்..! நன்றாக உளறட்டும்..!! :lol:

ஏற்கெனவே பல இந்திய அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் ஸ்ரீலங்காவிற்கு இந்தியா இராணுவ உதவி வழங்கியதாக பல இடங்களில் வெளிப்படையாகவே.... ஒப்புக் கொண்டுள்ளார்களே...... அப்போது இந்த தர்மேந்திர சர்மா எங்கே போயிருந்தாராம்.

நீங்கள் சொல்ல வாறது...??

அவங்கள் "ஆணியே புடுங்க வேண்டாம்"... அதுதானே...?

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

’’தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இப்ப கலைஞ்கர் என்ன பண்ணுவார், தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலை என்று மத்திய அரசு சொல்லி உள்ளது. தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை கலைங்கர் ஆட்சி சரியாக இல்லை என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது மறைமுகமாக.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கலைஞ்கர் என்ன பண்ணுவார், தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலை என்று மத்திய அரசு சொல்லி உள்ளது. தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை கலைங்கர் ஆட்சி சரியாக இல்லை என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது மறைமுகமாக.

இதையெல்லாம் வச்சு கலைஞர் ஆட்சி கலைக்கப்பட வாய்ப்பிருக்கு என்று நினைக்கிறீங்களா? ஒருநாளும் நடவாது மகனே..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையெல்லாம் வச்சு கலைஞர் ஆட்சி கலைக்கப்பட வாய்ப்பிருக்கு என்று நினைக்கிறீங்களா? ஒருநாளும் நடவாது மகனே..! :lol:

அது நடக்காது, ஆனால் தன்மானத் தலைவர் மத்திய அரசின் அறிக்கைக்கு பதிலாக தமிழக சட்டமன்றத்தில் ஒரு கண்டன தீர்மானமாவது கொண்டுவருவாரா.???

  • கருத்துக்கள உறவுகள்

அது நடக்காது, ஆனால் தன்மானத் தலைவர் மத்திய அரசின் அறிக்கைக்கு பதிலாக தமிழக சட்டமன்றத்தில் ஒரு கண்டன தீர்மானமாவது கொண்டுவருவாரா.???

அதுவும் நடக்காது..! உந்த அறிக்கையை வச்சுக்கொண்டு ஈழத்தமிழர்களை விரட்டுவதும், அரசியல் எதிரிகளை மிரட்டுவதும் தான் நடக்கும்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகள் ஒரு சட்டவிரோத அமைப்பு: மத்திய அரசு

அப்பிடியே சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆப்படிக்க சுகமாய் ஒரு கோடுபோட்டிருக்கு. கலைஞர் நிச்சயம் றோட்டு போடுவார்.

அப்பிடியே சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆப்படிக்க சுகமாய் ஒரு கோடுபோட்டிருக்கு. கலைஞர் நிச்சயம் றோட்டு போடுவார்.

இந்தியா ஒரு ஜனநாயகநாடு... எதை செய்தாலும் சட்ட பூர்வமாக தான் செய்வார்கள்... அடக்குமுறை சட்டங்களை இயற்றி தன்னும் செய்வார்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படிப்பார்த்தாலும் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியககவே தான் இருக்கின்றது. சீனா பாகிஸ்த்தானைவிட புலிகள்மேல் கூடிய கவனம் செலுத்துகின்னோம் என்று இந்திய மக்களை ஏமாற்றுகின்றார்கள். சீனாவின் அத்துமீறிய எல்லைச்செயற்பாடுகளுக்கும் பாகிஸ்த்தானின் எல்லையில் நடைபெறும் பிரச்சனைகளையும் இந்தியா அறிவிப்பதில்லை. புலிகளைப் ப+தங்களாக்கி சீனாவுடனும், பாக்குடனும் சண்டையிடப் ;பயப்பிடுகின்றார்கள் இவர்கள். இதனால் இலங்கை நான் எனது இராணுவத்தை அனுப்புகின்றேன் என்று இந்தியாவை வேற கொச்சைப்படுத்துகின்றது. அவர்கள் செய்த நம்பிக்கைத்துரோகத்திற்கு இன்று சொல்லாலும் பின்னர் செயலாலும் அனுபவிக்கத தொடங்கியிருக்கின்றார்கள். எஞ்சியுள்ள புலிகளுக்கே இவ்வளவு பயம் என்றால் பாக்குடனும், சீனாவுடனும் என்ன செய்யப்போகின்றார்கள்? பாக்கையும், சீனாவையும் நினைத்தால் கழிசானோடு போய்விடுமோ? இந்தியாவின் எதிர்காலம் பரிதாபத்திற்குரியது.

இந்தியாவில் மக்கள் பசி, பட்டினி, கொலை, கொள்ளை, சூறையாடல், மாநிலங்கள் இடையில் தகராறு, வீடில்லாத மக்கள், என்று ஏகப்பட்ட பிரச்சனைகளை வைத்துக்கொண்டு மற்றவனின் சுதந்திர உரிமையில் தலையிடும் இந்தியா ஜனநாயக நாடா. ஜனநாயகம் என்ற ரீதியில் அடுக்கமுறைப் பயங்கரவாதப் பணக்காரர்களின் நாடு என்பதே பொருத்தம். இங்கு உண்மையான ஜனநாயகம் இருந்தால் இந்தியன் உலகெங்கும் வாழமாட்டான். வெளிநாட்டுக்காரன் சொல்வது போல இந்தியன் இல்லாத நாடும் இல்லை. கரப்பான் ப+ச்சி இல்லாத நாடும் இல்லை. மனித உரிமைகளும், மனிதநேயங்களும், மனித உணர்வுகளும், மனிதனை மதிக்கத்தெரியாத ஒரு நாடு. மனிதநேயமுள்ள பெரும்பான்மை இந்தியர்கள் இதற்குள் சிக்கித்தவிக்கின்றார்கள். இதற்குள் இவர்களுககு வல்லரசு என்ற ஒரு நிலைமை வேண்டுமா? இந்தியா என்றொரு நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் இல்லை என்பதை எல்லோரும் மனதில் வைத்திருக்கவேண்டும். உலகின் மிகப்பெரும் ஜனநாயகப்போர்வையில் உள்ள பயங்கரவாதநாடு. இந்தியா ஒரு விளாம்பழம் போன்றது. முழுமையாக இருக்கும்போது அழகாக இருக்கும். உங்காவது ஒரு தட்டு ஒன்று தட்டினால் உடனே உடைந்துவிடும். தட்டுவது யார்? அல்லது தட்டவைப்பது யார்?

பல தேசிய இனங்களைப் பலவந்தமாக குஜராத்தியரான காந்தியால் இணைக்கப்பட்ட (இ)கிந்தியாவே உலகின் சட்டவிரோதமான, பயங்கரவாத நாடாகும்.

ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை நசுக்க முயலும் எந்தவொரு நடவடிக்கையும் இந்திய ஒருமைப்பாடைக் குலைக்கும் .

உலகப் பயங்கரவாதிகள் நாடாக இந்தியாவைத் தமிழினம் அறிவிக்கிறது.

மற்றவனின் சுதந்திர உரிமையில் தலையிடும் இந்தியா ஜனநாயக நாடா. ஜனநாயகம் என்ற ரீதியில் அடுக்கமுறைப் பயங்கரவாதப் பணக்காரர்களின் நாடு என்பதே பொருத்தம்.

மனித உரிமைகளும், மனிதநேயங்களும், மனித உணர்வுகளும், மனிதனை மதிக்கத்தெரியாத ஒரு நாடு. மனிதநேயமுள்ள பெரும்பான்மை இந்தியர்கள் இதற்குள் சிக்கித்தவிக்கின்றார்கள்.

இதற்குள் இவர்களுககு வல்லரசு என்ற ஒரு நிலைமை வேண்டுமா? இந்தியா என்றொரு நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் இல்லை என்பதை எல்லோரும் மனதில் வைத்திருக்கவேண்டும்.

உலகின் மிகப்பெரும் ஜனநாயகப்போர்வையில் உள்ள பயங்கரவாதநாடு. இந்தியா ஒரு விளாம்பழம் போன்றது. முழுமையாக இருக்கும்போது அழகாக இருக்கும். உங்காவது ஒரு தட்டு ஒன்று தட்டினால் உடனே உடைந்துவிடும். தட்டுவது யார்? அல்லது தட்டவைப்பது யார்?

இவை தான் தமிழ் இனப்பற்றுள்ள, மனிதாபிமான உணர்வுள்ள, தர்ம சிந்தனை உடைய, தாய்மண் பற்றுள்ள ஒவ்வொரு வீர ஈழத் தமிழனின் உள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் உணர்வுகள். சிலர் வெளிப்படையாக சொல்கின்றனர், பலர் மனதில் ஆழமாக பதித்து வைத்துள்ளனர்.

அப்பிடியே சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆப்படிக்க சுகமாய் ஒரு கோடுபோட்டிருக்கு. கலைஞர் நிச்சயம் றோட்டு போடுவார்.

உந்த கோடப் போட்டதே முட்டாள் கருணாய்நிதி தான்...

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்ல வாறது...??

அவங்கள் "ஆணியே புடுங்க வேண்டாம்"... அதுதானே...?

ஈழத்தமிழனுக்கு ஆணி புடுங்கிறதுக்கு அவன் ஆளா......

மயிர்.... புடுங்கத்தான் அவன் லாயக்கு.

அவன் செய்த கேடு கெட்ட வேலைகள் உலகம் அறியும் நேரம் வந்துட்டுது.

2008 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இந்தியாவின் வேவு விமானம் அருணாச்சலப் பிரதேச வான்வெளியில் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியானதே.... அதன் விசாரணை அறிக்கையை இவர்களால் வெளியிட முடியுமா.....? முடியாது....

விமானம் மேல் எழும்பும்போது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வைத்து சீன ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானது.... தொடை நடுங்கிப் பசங்க

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது தொடை நடுங்கி பசங்களுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.