Jump to content

பரிசுப்போட்டி: உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புள்ளிகளை உடன உடன போட்டு ஆர் ஆர் முன்னுக்கு நிக்கினம் என்று சொன்னால்தான் ஒரு இதா இருக்கும், முன்னர் இப்படித்தான் செய்தார்கள், செய்ய நேரம் இல்லாவிடில் ஒரு இதா போய்விடும். :lol:

  • Replies 335
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புள்ளிகளை உடன உடன போட்டு ஆர் ஆர் முன்னுக்கு நிக்கினம் என்று சொன்னால்தான் ஒரு இதா இருக்கும், முன்னர் இப்படித்தான் செய்தார்கள், செய்ய நேரம் இல்லாவிடில் ஒரு இதா போய்விடும்.

போட்டி விதிகள்

5)பதில் அளிக்கவேண்டிய இறுதி நேரம் 15ம் திகதிக்கு மாற்றப்பட்டதினால் முதல் 11 கேள்விகளுக்கும் எல்லோருக்கும் புள்ளிகள் வழங்கப்படும்.

வாத்தியார்

..........................

Posted

இதுவரை 21 போட்டியாளர்கள் பதில் அளித்திருக்கிறார்கள். இவர்களில் 19 போட்டியாளர்கள் 11ம்திகதி முதலாவது போட்டி ஆரம்பிக்க முன்பு பதில் அளித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் போட்டி முடிவு திகதி 11ம் திகதி என அறிவித்தேன். பிறகு யாழ்கள இளைஞனின் விருப்பத்திற்கமைய இதனை பரிசுப் போட்டியாக மாற்றியதினால் பதில் அளிக்கும் நேரம் மிகவும் குறைவாக இருப்பதினால் பதில் அளிக்க வேண்டிய இறுதி நேரம் 15ம் திகதிக்கு மாற்றப்பட்டது. இதனால் எல்லாப் போட்டியாளர்களுக்கும் முதல் 11 கேள்விக்கும் புள்ளிகள் வழங்கப்படும். 11ம் திகதிக்கு முதல் பதில் அளித்த 19 போட்டியாளர்களில் வாத்தியார் மட்டும் 6 கேள்விகளுக்கு சரியாகப் பதில் அளித்திருக்கிறார்.சித்தன், செவ்வந்தி, இணையவன்,சுவி, கறுப்பி,அபிராம்,காவாலி ஆகிய 7 போட்டியாளர்கள் 5 கேள்விக்கு சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். ஈழப்பிரியன் 11 ம்திகதிக்குப் பிறகு போட்டியில் இணைந்திருக்கிறார். இவர் 7 கேள்விக்கு சரியாகப் பதில் அளித்திருக்கிறார். ஆனால் இவர் பதில் அளிக்க முன்பே 4 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. மிகுதி 7 போட்டிகளில் 5 க்கு சரியாகப் பதில் அளித்திருக்கிறார். தயா, மச்சான், தமிழ்சிறி,கந்தப்பு, அர்ஜீன், கறுப்பன் ஆகிய 6 போட்டியாளர்கள் 4 போட்டிகளுக்கு சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். பொய்கை, யாழ்கவி, விசுகு ஆகியோர் 3 கேள்விகளுக்கு சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். 21 வது போட்டியாளராக இணைந்த யமுனா 6 கேள்விகளில் 2க்கு சரியாகப் பதில் அளித்திருக்கிறார். உண்மையில் போட்டி முடிவு நாள் 15ம் திகதிக்கு மாற்றப்பட்டதினால் இலாபம் அடைந்தவர்கள் புத்தனும், விவி சிவாவும் தான். இவர்கள் 11 கேள்விகளுக்கு 2 க்கு சரியாகப் பதில் அளித்தும் எல்லாப் போட்டியாளர்களைப் போல 11 புள்ளிகளைப் பெறுகிறார்கள். வாத்தியாரும், ஈழப்பிரியனும் தான் அதிக போட்டிகளுக்கு சரியாகப் பதில் அளித்திருந்தாலும் எல்லாப் போட்டியாளர்களுடன் ஒரே புள்ளியில் இருக்கிறார்கள்.

முதல் 11 கேள்விக்கும் புள்ளிகள் வழங்கப்படுவதினால் இதுவரை கிடைத்த புள்ளிகள் (ஒரே புள்ளிகள் கிடைத்தால் முதலில் பதில் அனுப்புவோர் முதலிடம் பெறுவார் - போட்டி விதி)

1)தயா - 11 புள்ளிகள்

2)மச்சான் - 11 புள்ளிகள்

3)தமிழ்சிறி - 11 புள்ளிகள்

4)வாத்தியார் - 11 புள்ளிகள்

5)சித்தன் - 11 புள்ளிகள்

6) செவ்வந்தி - 11 புள்ளிகள்

7)இணையவன் - 11 புள்ளிகள்

8)சுவி - 11 புள்ளிகள்

9)கறுப்பி - 11 புள்ளிகள்

10)பொய்கை - 11 புள்ளிகள்

11)யாழ்கவி - 11 புள்ளிகள்

12)கந்தப்பு - 11 புள்ளிகள்

13)புத்தன் - 11 புள்ளிகள்

14)அர்ஜீன் - 11 புள்ளிகள்

15)அபிராம் - 11 புள்ளிகள்

16)விவி சிவா - 11 புள்ளிகள்

17)கறுப்பன் - 11 புள்ளிகள்

18)விசுகு - 11 புள்ளிகள்

19)காவாலி - 11 புள்ளிகள்

20)ஈழப்பிரியன் - 11 புள்ளிகள்

21)யமுனா - 11 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Jamuna

அப்ப நான் வரட்டா..!! :rolleyes:

அதுசரி இவன் என்ன திடீரெண்டு வந்து நிக்கிறான்? :o

Posted

போட்டி முடிவடைய இன்னும் 9 மணித்தியாலங்கள் 23 நிமிடங்கள் இருக்கின்றன. அதற்குள் பதில் அளித்து பரிசில்களை வெல்லுங்கள்.

Posted

12)நியூசிலாந்து - சொலவாக்கியா

சொலவாக்கியா

13)ஐவரி கோஸ்ட் - போத்துக்கல்

போத்துக்கல்

14)பிறேசில் - வட கொரியா

பிறேசில்

15)ஒன்டூரஸ்(Honduras) - சிலி

சிலி

16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து

ஸ்பெயின்

17)தென்னாபிரிக்கா - உருகுவே

உருகுவே

18)பிரான்சு - மெக்சிக்கோ

பிரான்சு

19)கிறிசு - நையிரியா

நையிரியா

20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா

ஆர்ஜென்ரினா

21)ஜேர்மனி - சேர்பியா

ஜேர்மனி

22)சொலவேனியா - அமெரிக்கா

அமெரிக்கா

23)இங்கிலாந்து - அல்ஜீரியா

இங்கிலாந்து

24)கானா -அவுஸ்திரெலியா

கானா

25)நெதர்லாந்து -ஐப்பான்

நெதர்லாந்து

26)கமரூன் - டென்மார்க்

வெற்றி தோல்வியில்லை

27)சொலவாக்கியா - பரகுவே

பரகுவே

28)இத்தாலி - நியூசிலாந்து

இத்தாலி

29)பிறேசில் -ஐவரிகோஸ்ட்

பிறேசில்

30)போத்துக்கல் -வடகொரியா

போத்துக்கல்

31)சிலி - சுவிற்சலாந்து

சுவிற்சலாந்து

32)ஸ்பெயின் - ஒன்டூரஸ்(Honduras)

ஸ்பெயின்

33)மெக்சிக்கோ - உருகுவே

மெக்சிக்கோ

34)பிரான்சு - தென்னாபிரிக்கா

பிரான்சு

35)நையிரியா -தென்கொரியா

தென்கொரியா

36)கிறிசு -ஆர்ஜென்ரினா

ஆர்ஜென்ரினா

37)சொலவேனியா - இங்கிலாந்து

இங்கிலாந்து

38)அமெரிக்கா -அல்ஜீரியா

அமெரிக்கா

39)கானா -ஜேர்மனி

ஜேர்மனி

40)அவுஸ்திரெலியா - சேர்பியா

சேர்பியா

41)சொலவாக்கியா -இத்தாலி

இத்தாலி

42)பரகுவே - நியூசிலாந்து

பரகுவே

43)டென்மார்க் - ஐப்பான்

ஐப்பான்

44)கமரூன் - நெதர்லாந்து

நெதர்லாந்து

45)போத்துக்கல் - பிறேசில்

போத்துக்கல்

46)வட்கொரியா - ஐவரிகோஸ்ட்

ஐவரிகோஸ்ட்

47)சிலி - ஸ்பெயின்

ஸ்பெயின்

48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்(Honduras)

சுவிற்சலாந்து

49) பிரான்சு

50) ஆர்ஜன்ரினா

51) இங்கிலாந்து

52) ஜேர்மனி

53) நெதர்லாந்து

54) இத்தாலி

55) போத்துக்கல்

56) ஸ்பெயின்

57) பிரான்சு

***ஆர்ஜன்ரினா

***இங்கிலாந்து

***ஜேர்மனி

***நெதர்லாந்து

***இத்தாலி

***போத்துக்கல்

***ஸ்பெயின்

***மெக்சிக்கோ

***தென்கொரியா

***அமெரிக்கா

***கானா

***ஐப்பான்

***பரகுவே

***பிறேசில்

***சுவிற்சலாந்து

58) பிரான்சு

***ஆர்ஜன்ரினா

***இங்கிலாந்து

***ஜேர்மனி

***நெதர்லாந்து

***இத்தாலி

***போத்துக்கல்

***ஸ்பெயின்

59) இங்கிலாந்து

***இத்தாலி

***போத்துக்கல்

***ஸ்பெயின்

60) இங்கிலாந்து

***ஸ்பெயின்

61) ஸ்பெயின்

Posted

22 வது போட்டியாளராக இணைகிறார் மறுத்தான். இன்னும் போட்டி முடிவடைய 8 மணித்தியாலங்கள் 59 நிமிடங்கள் இருக்கின்றன.

Posted

இன்னும் போட்டி முடிய 3 மணித்தியாலங்கள் 54 நிமிடங்கள் இருக்கின்றன. இதன் பிறகு பதில் அளிப்பவர்களின் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது. விசுகு 49 தொடக்கம் 56 வரையிலான கேள்விக்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. இறுதி நேரத்துக்குள் பதில் அளிக்காது விட்டால் அவருக்கு 8 புள்ளிகள் கிடைக்காது.

Posted

போட்டி நேரம் முடிவடைந்து விட்டது.

Posted

போட்டி நேரம் முடிவடைந்து விட்டது.

15 நிமிடம் அதிகமாக வழங்கி இருக்கிறீர்கள்... :rolleyes::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
smiley_3106.gif
Posted

15 நிமிடம் அதிகமாக வழங்கி இருக்கிறீர்கள்... :rolleyes::o

15 நிமிடம் அதிகம் வழங்கவில்லை. போட்டி முடிவடைந்த நேரத்தில் நான் வீட்டில் இல்லை . அதனால் உடனடியாகப் பதிய முடியவில்லை.

Posted

வாத்தியார் மட்டும் சரியாக போத்துக்கல் -ஐவரி கோஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என்று பதில் அளித்திருக்கிறார். 5 போட்டியாளர்கள் நியுசிலாந்து சொலவாகியாவுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என்று பதில் அளித்திருக்கிறார்கள். எல்லோரும் பிறேசில் வட கொரியாவை வெல்லும் என்று பதில் அளித்திருக்கிறார்கள். முதல் இடத்தில் தொடர்ந்து தயா நிற்கின்றார்.

1)தயா - 13 புள்ளிகள்

2)மச்சான் - 13 புள்ளிகள்

3)வாத்தியார் - 13 புள்ளிகள்

4)சுவி - 13 புள்ளிகள்

5)பொய்கை - 13 புள்ளிகள்

6)கறுப்பன் - 13 புள்ளிகள்

7)தமிழ்சிறி - 12 புள்ளிகள்

8)சித்தன் - 12 புள்ளிகள்

9) செவ்வந்தி - 12 புள்ளிகள்

10)இணையவன் - 12 புள்ளிகள்

11)கறுப்பி - 12 புள்ளிகள்

12)யாழ்கவி - 12 புள்ளிகள்

13)கந்தப்பு - 12 புள்ளிகள்

14)புத்தன் - 12 புள்ளிகள்

15)அர்ஜீன் - 12 புள்ளிகள்

16)அபிராம் - 12 புள்ளிகள்

17)விவி சிவா - 12 புள்ளிகள்

18)விசுகு - 12 புள்ளிகள்

19)காவாலி - 12 புள்ளிகள்

20)ஈழப்பிரியன் - 12 புள்ளிகள்

21)யமுனா - 12 புள்ளிகள்

22)மறுத்தான் - 12 புள்ளிகள்

Posted

விசுகு 49 ல் இருந்து 56வது கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. ஆனால் ஆரம்பத்தில் அவர் இவ்வாறு பதில் அளித்திருக்கிறார்.

Groupe A : Mexico France

Groupe B : Argentina Nigeria

Groupe C : Angleterre Etats-Unis

Groupe D : Allemagne Serbie

Groupe E : Pays Bas Cameroun

Groupe F : Italie Paraguay

Groupe G : Brésil Côte d'Ivoire

Groupe H : Espagne Suisse

[

அதன்படி

49) மெக்சிக்கோ

50)ஆர்ஜென்ரினா

51)இங்கிலாந்து

52)ஜேர்மனி

53) நெதர்லாந்து

54)இத்தாலி

55)பிறேசில்

56)ஸ்பெயின்

என்று பதில்களாக எடுக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாத்தியார் மட்டும் சரியாக போத்துக்கல் -ஐவரி கோஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என்று பதில் அளித்திருக்கிறார். 5 போட்டியாளர்கள் நியுசிலாந்து சொலவாகியாவுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என்று பதில் அளித்திருக்கிறார்கள். எல்லோரும் பிறேசில் வட கொரியாவை வெல்லும் என்று பதில் அளித்திருக்கிறார்கள். முதல் இடத்தில் தொடர்ந்து தயா நிற்கின்றார்.

1)தயா - 13 புள்ளிகள்

2)மச்சான் - 13 புள்ளிகள்

3)வாத்தியார் - 13 புள்ளிகள்

4)சுவி - 13 புள்ளிகள்

5)பொய்கை - 13 புள்ளிகள்

6)கறுப்பன் - 13 புள்ளிகள்

7)தமிழ்சிறி - 12 புள்ளிகள்

8)சித்தன் - 12 புள்ளிகள்

9) செவ்வந்தி - 12 புள்ளிகள்

10)இணையவன் - 12 புள்ளிகள்

11)கறுப்பி - 12 புள்ளிகள்

12)யாழ்கவி - 12 புள்ளிகள்

13)கந்தப்பு - 12 புள்ளிகள்

14)புத்தன் - 12 புள்ளிகள்

15)அர்ஜீன் - 12 புள்ளிகள்

16)அபிராம் - 12 புள்ளிகள்

17)விவி சிவா - 12 புள்ளிகள்

18)விசுகு - 12 புள்ளிகள்

19)காவாலி - 12 புள்ளிகள்

20)ஈழப்பிரியன் - 12 புள்ளிகள்

21)யமுனா - 12 புள்ளிகள்

22)மறுத்தான் - 12 புள்ளிகள்

13 புள்ளிகள் எடுத்து சிலர் முதலாவது இடத்திலும், 12 புள்ளிகள் எடுத்து பலர் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். :rolleyes:

இப்பிடியே...... பரிசை கொடுத்தால் நல்லது. griechenland1.gif smilie_pokal.gif

Posted

13 புள்ளிகள் எடுத்து சிலர் முதலாவது இடத்திலும், 12 புள்ளிகள் எடுத்து பலர் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். :rolleyes:

இப்பிடியே...... பரிசை கொடுத்தால் நல்லது.

ஒரே புள்ளிகளை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பெற்றால் யார் முதலில் பதில் அளித்தவர் முதலிடத்தைப் பெறுவார் என்பது போட்டி விதிகளில் ஒன்று. தயா முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். மச்சான் இம் இடத்தில் இருக்கிறார். நீங்கள் 7ம் இடத்தில் இருக்கிறீர்கள்.

முதல் சுற்று முடிவின் போது வாத்தியார் முதலிடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் பல போட்டிகள் சமனாக முடியும் என்று பதில் அளித்தார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பல வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

13 புள்ளிகள் எடுத்து சிலர் முதலாவது இடத்திலும், 12 புள்ளிகள் எடுத்து பலர் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். :blink:

இப்பிடியே...... பரிசை கொடுத்தால் நல்லது. griechenland1.gif smilie_pokal.gif

வாங்கிக்கொண்டு சத்தம் போடாமல் பொட்டுக்குள்ளால புகுந்து வீட்டுக்கு போயிடுவம் :rolleyes::o:blink:

Posted

16 போட்டியாளர்கள் சிலி ஒன்டுரசைத் தோற்கடிக்கும் என்று பதில் அளித்திருக்கிறார்கள். 8 போட்டியாளர்கள் உருகுவே தென்னாபிரிக்காவைத் தோற்கடிக்கும் என்பதை சரியாகக் கணித்திருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு போட்டியாளர் தான் சுவிஸ் ஸ்பெயினை வெல்லும் என்று சரியாகப் பதில் அளித்திருக்கிறார். அவர் மேலே நான் குறிப்பிட்ட 3 போட்டிகளுக்கும் சரியாகப் பதில் அளித்திருக்கிறார். அவர் தான் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் (1 - 17) முதல் இடத்தைப் பிடித்த யமுனா. 21ம் இடத்தில் இருந்து முதலாம் இடத்தில் நிற்கின்றார். 10ம் இடத்தில் இருந்த இணையவன் தற்பொழுது 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

1)யமுனா - 15 புள்ளிகள்

2)தயா - 14 புள்ளிகள்

3)மச்சான் - 14 புள்ளிகள்

4)இணையவன் - 14 புள்ளிகள்

5)சுவி - 14 புள்ளிகள்

6)பொய்கை - 14 புள்ளிகள்

7)கந்தப்பு - 14 புள்ளிகள்

8)அர்ஜீன் - 14 புள்ளிகள்

9)கறுப்பன் - 14 புள்ளிகள்

10)விசுகு - 14 புள்ளிகள்

11)காவாலி - 14 புள்ளிகள்

12)மறுத்தான் - 14 புள்ளிகள்

13)தமிழ்சிறி - 13 புள்ளிகள்

14)வாத்தியார் - 13 புள்ளிகள்

15)யாழ்கவி - 13புள்ளிகள்

16)புத்தன் - 13 புள்ளிகள்

17)விவி சிவா - 13 புள்ளிகள்

18)ஈழப்பிரியன் - 13 புள்ளிகள்

19)சித்தன் - 12 புள்ளிகள்

20) செவ்வந்தி - 12 புள்ளிகள்

21)கறுப்பி - 12 புள்ளிகள்

22)அபிராம் - 12 புள்ளிகள்

Posted

கலோ அரவிந்தன்.

உமது சேவை நாட்டுக்கு தேவை. இருந்தும் கொஞ்சம் போரடிக்கும் இந்த இணைப்பில் நான் தான் வெல்ல போகிறன் ,அப்பவே சொன்னேன் பார்த்தியா என்றமாதிரி கருத்துக்களை உலாவவிடலாம் தானே.அதைவிட கடந்த காலங்களில் உலக கோப்பை பார்த்த அனுபவங்களையும் நாங்கள் சொல்ல அனுமதித்தால் சந்தோசமாக இருக்கும்..ஏனென்றால் எனக்கு ஆசையாக இருக்கு எனது அனுபவங்களை பகிர.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹாய் ஜம்மு! உங்களை மீண்டும் சின்னத்திரையில் கண்டது மிகவும் சந்தோசம்! அதுவும் அதிரடியாக போட்டியிலே, தற்சமயம் முதலாம் இடத்தில்! வாழ்த்துக்கள்!! :lol::lol:

Posted

ஆர்ஜென்ரினா தென் கொரியாவை தோற்கடித்தது.

1)தயா - 15 புள்ளிகள்

2)மச்சான் - 15 புள்ளிகள்

3)இணையவன் - 15 புள்ளிகள்

4)சுவி - 15 புள்ளிகள்

5)பொய்கை - 15 புள்ளிகள்

6)கந்தப்பு - 15 புள்ளிகள்

7)அர்ஜீன் - 15 புள்ளிகள்

8)கறுப்பன் - 15 புள்ளிகள்

9)விசுகு - 15 புள்ளிகள்

10)காவாலி - 15 புள்ளிகள்

11)யமுனா - 15 புள்ளிகள்

12)மறுத்தான் - 15 புள்ளிகள்

13)தமிழ்சிறி - 14 புள்ளிகள்

14)வாத்தியார் - 14 புள்ளிகள்

15)யாழ்கவி - 14 புள்ளிகள்

16)புத்தன் - 14 புள்ளிகள்

17)விவி சிவா - 14 புள்ளிகள்

18)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள்

19)சித்தன் - 13 புள்ளிகள்

20) செவ்வந்தி - 13 புள்ளிகள்

21)கறுப்பி - 13 புள்ளிகள்

22)அபிராம் - 13 புள்ளிகள்

Posted

21 போட்டியாளர்கள் ஆர்ஜென்ரினா தான் வெல்லும் என்று சரியாகக் கணித்திருக்கிறார்கள். மீண்டும் முதல் இடத்தில் தயா.

Posted

மெக்சிக்கோ, பிரான்சை வெல்லும் என்பதை ஈழப்பிரியன் மட்டும் சரியாகப் பதில் அளித்திருக்கிறார். 5 போட்டியாளர்கள் கிறிஸ் நையிரியாவை வெல்லும் என்று சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். முதல் இடத்தில் தற்பொழுது இணையவன் இருக்கின்றார். 2ம் இடத்தில் ஈழப்பிரியன் இருக்கின்றார். இவர் நேற்று நடைபெற்ற 3 போட்டிகளுக்கும் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்.

1)இணையவன் - 16 புள்ளிகள்

2)ஈழப்பிரியன் - 16 புள்ளிகள்

3)தயா - 15 புள்ளிகள்

4)மச்சான் - 15 புள்ளிகள்

5)சுவி - 15 புள்ளிகள்

6)பொய்கை - 15 புள்ளிகள்

7)யாழ்கவி - 15 புள்ளிகள்

8)கந்தப்பு - 15 புள்ளிகள்

9)அர்ஜீன் - 15 புள்ளிகள்

10)கறுப்பன் - 15 புள்ளிகள்

11)விசுகு - 15 புள்ளிகள்

12)காவாலி - 15 புள்ளிகள்

13)யமுனா - 15 புள்ளிகள்

14)மறுத்தான் - 15 புள்ளிகள்

15)தமிழ்சிறி - 14 புள்ளிகள்

16)வாத்தியார் - 14 புள்ளிகள்

17)சித்தன் - 14 புள்ளிகள்

18) செவ்வந்தி - 14 புள்ளிகள்

19)புத்தன் - 14 புள்ளிகள்

20)விவி சிவா - 14 புள்ளிகள்

21)கறுப்பி - 13 புள்ளிகள்

22)அபிராம் - 13 புள்ளிகள்

இதுவரை முதல் 20 கேள்விக்கான புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது (மொத்தப்புள்ளிகள் 20)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பியை பின்னே தள்ளிவிட்டாங்களே :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.