Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிசுப்போட்டி: உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010

Featured Replies

:wub: நான் எப்பவும் போலத்தான் என்னத்தைச்சொல்ல
  • Replies 335
  • Views 24.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியை பின்னே தள்ளிவிட்டாங்களே :)

:) நான் எப்பவும் போலத்தான் என்னத்தைச்சொல்ல

கறுப்பி & செவ்வந்தி, நீங்கள் தமிழ் பெண் பிள்ளையாக இருந்து கொண்டு, உதை பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றும் போதே.... முதலாவது இடத்தைப் பிடித்து விட்டீர்கள்.

கவலை வேண்டாம் சகோதரிகளே..... :wub:

கறுப்பி & செவ்வந்தி, நீங்கள் தமிழ் பெண் பிள்ளையாக இருந்து கொண்டு, உதை பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றும் போதே.... முதலாவது இடத்தைப் பிடித்து விட்டீர்கள்.

கவலை வேண்டாம் சகோதரிகளே..... :D

:wub::):)

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எல்லோரும் சேர்ந்து 66 புள்ளிகள் எடுத்திருக்கலாம்.

ஆனால் கிடைத்தது 2 புள்ளிகள் மட்டும் தான். :wub:

வாத்தியார்

.............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையத்தின் மீது வழக்கு தொடரலாம் என்று இருக்கிறேன்(இப்புடி எத்தனை பேரைய்யா கிழம்பியிருக்கிறிங்க என்பது புரியுது. சும்மா ஒரு பேச்சுக்கு தானே) குறிப்பாக போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக...

நானும் நீங்கள் எல்லாரும் முக்கியமான அணிகள் வெல்லும் என்று சொல்ல நம்பி அட இத்தனை பேர் சொல்கிறார்களே என்று நம்பி கசினோ வில போய் காசு கட்டி வடிவேலு சொன்னது போல வடை போச்சேனு இருக்கேன் பா.

யாராச்சும் ஒருத்தராவது மாத்தி யோசிக்க கூடாதா????? :wub::)

  • தொடங்கியவர்

சேர்பியா ஜேர்மனியைத் தோற்கடிக்கும் என்பதையும், இங்கிலாந்து அல்ஜீரியாவுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என்பதையும் ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஆனால் அர்ஜீன், யமுனா ஆகிய இருபோட்டியாளர்கள் மட்டும் அமெரிக்கா சொலவேனியாவுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியில் முடிவடையும் என்று சரியாகக் கணித்திருக்கிறார்கள். இணையவன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். 2ம் 4ம் இடத்துக்கு அர்ஜீன், யமுனா ஆகியோர் முன்னேறியுள்ளார்கள்

1)இணையவன் - 16 புள்ளிகள்

2)அர்ஜீன் - 16 புள்ளிகள்

3)ஈழப்பிரியன் - 16 புள்ளிகள்

4)யமுனா - 16 புள்ளிகள்

5)தயா - 15 புள்ளிகள்

6)மச்சான் - 15 புள்ளிகள்

7)சுவி - 15 புள்ளிகள்

8)பொய்கை - 15 புள்ளிகள்

9)யாழ்கவி - 15 புள்ளிகள்

10)கந்தப்பு - 15 புள்ளிகள்

11)கறுப்பன் - 15 புள்ளிகள்

12)விசுகு - 15 புள்ளிகள்

13)காவாலி - 15 புள்ளிகள்

14)மறுத்தான் - 15 புள்ளிகள்

15)தமிழ்சிறி - 14 புள்ளிகள்

16)வாத்தியார் - 14 புள்ளிகள்

17)சித்தன் - 14 புள்ளிகள்

18) செவ்வந்தி - 14 புள்ளிகள்

19)புத்தன் - 14 புள்ளிகள்

20)விவி சிவா - 14 புள்ளிகள்

21)கறுப்பி - 13 புள்ளிகள்

22)அபிராம் - 13 புள்ளிகள்

இதுவரை முதல் 23 கேள்விக்கான புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது (மொத்தப்புள்ளிகள் 23)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பியை பின்னே தள்ளிவிட்டாங்களே :D

உங்களுக்கும் கீழே இருப்பவர் அபிராம் நினைத்து பார்த்து மனதினை தேற்றுங்கள் :D

நான் முதலாவதா வரமாட்டன் என்று தெரிஞ்சு போட்டுது, கடவுளே கடைசியா வராட்டிசரி :lol::):wub:

:( நான் எப்பவும் போலத்தான் என்னத்தைச்சொல்ல

உங்களுக்கு கீழ நாலுபேர் இருக்கினம், அதில ஒரு ஆள் எங்கட அண்ணன் புத்தன், டோன்ற் வொறி பி கப்பி :wub::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

uote name='தமிழ் சிறி' date='18 June 2010 - 12:54 PM' timestamp='1276880047' post='593160']

.

அப்ப.... கறுப்பி ஆம்பிளையா....? :):wub::lol:

ஆர் கீழை பாத்தது. நாங்க பேரை வைச்சு, குத்து மதிப்பாக கணக்குப் போடுறது தானே..... :lol::wub:

.

  • தொடங்கியவர்

எல்லாப் போட்டியாளர்களும் நெதர்லாந்து ஐப்பானைத் தோற்கடிக்கும் என்று சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். யாழ்கவி,அர்ஜீன்,யமுனா ஆகியோர் மட்டும் அவுஸ்திரெலியா கானாவுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என்பதை சரியாகக் கணித்திருக்கிறார்கள். சித்தன்,விவிசிவா, ஈழப்பிரியன் ஆகியோர் மட்டும் டென்மார்க் கமரூனை தோற்கடிக்கும் என்று சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். 2ம் சுற்றுக்கு நெதர்லாந்து செல்வது 100 வீதம் உறுதியாகிவிட்டது. 2ம் சுற்றுக்கு செல்லும் முதல் அணி நெதர்லாந்து. நெதர்லாந்து 2ம் சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகளில் ஒன்று என்பதனை 21 போட்டியாளர்கள் சரியாகக் கணித்திருக்கிறார்கள். முதல் இடத்தை அர்ஜீன் கைப்பற்றியுள்ளார்.

1)அர்ஜீன் - 18.5 புள்ளிகள்

2)ஈழப்பிரியன் - 18.5 புள்ளிகள்

3)யமுனா - 18.5 புள்ளிகள்

4)இணையவன் - 17.5 புள்ளிகள்

5)யாழ்கவி - 17.5 புள்ளிகள்

6)தயா - 16.5 புள்ளிகள்

7)மச்சான் - 16.5 புள்ளிகள்

8)சித்தன் - 16.5 புள்ளிகள்

9)சுவி - 16.5 புள்ளிகள்

10)பொய்கை - 16.5 புள்ளிகள்

11)கந்தப்பு - 16.5 புள்ளிகள்

12)விவி சிவா - 16.5 புள்ளிகள்

13)கறுப்பன் - 16.5 புள்ளிகள்

14)விசுகு - 16.5 புள்ளிகள்

15)காவாலி - 16.5 புள்ளிகள்

16)மறுத்தான் - 16.5 புள்ளிகள்

17)தமிழ்சிறி - 15.5 புள்ளிகள்

18)வாத்தியார் - 15.5 புள்ளிகள்

19)புத்தன் - 15.5 புள்ளிகள்

20) செவ்வந்தி - 15 புள்ளிகள்

21)கறுப்பி - 14.5 புள்ளிகள்

22)அபிராம் - 14.5 புள்ளிகள்

இதுவரை முதல் 26 கேள்விக்கான புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் 57 வது கேள்விக்கான 8 புள்ளிகளில் 0.5 புள்ளியும் வழங்கப்படிருக்கிறது (மொத்தப்புள்ளிகள் 26.5)

இங்கிலாந்து

அண்ணாச்சி...................... புட்டுக்கிச்சி போல...

அண்ணாச்சி...................... புட்டுக்கிச்சி போல...

Media hype ஆல் வந்த வினை...

  • தொடங்கியவர்

15 போட்டியாளர்கள் பரகுவே சொலவாக்கியாவைத் தோற்கடிக்கும் என சரியாகக் கணித்திருக்கிறார்கள். ஆனால் ஒரு போட்டியாளர்களும் நியூசிலாந்து இத்தாலிக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என்று சரியாகப் பதில் அளிக்கவில்லை. 20 போட்டியாளர்கள் பிறேசில், ஐவரிகோஸ்டைத் தோற்கடிக்கும் என்று சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். இரண்டாம் சுற்றுக்குத் தெரிவான இரண்டாவது அணி பிறேசில். இதனை எல்லாப் போட்டியாளர்களும் சரியாகக் கணித்திருக்கிறார்கள்(கேள்வி இல 57).

யமுனா மீண்டும் முதல் இடத்துக்கு வந்திருக்கிறார். இணையவன் 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். தயா 5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

1)யமுனா - 21 புள்ளிகள்

2)இணையவன் - 20 புள்ளிகள்

3)அர்ஜீன் - 20 புள்ளிகள்

4)ஈழப்பிரியன் - 20 புள்ளிகள்

5)தயா - 19 புள்ளிகள்

6)மச்சான் - 19 புள்ளிகள்

7)சுவி - 19 புள்ளிகள்

8)யாழ்கவி - 19புள்ளிகள்

9)கந்தப்பு - 19 புள்ளிகள்

10)விவி சிவா - 19 புள்ளிகள்

11)கறுப்பன் - 19 புள்ளிகள்

12)விசுகு - 19 புள்ளிகள்

13)காவாலி - 19புள்ளிகள்

14)மறுத்தான் - 19 புள்ளிகள்

15)சித்தன் - 18 புள்ளிகள்

16)பொய்கை - 18 புள்ளிகள்

17)புத்தன் - 18 புள்ளிகள்

18)தமிழ்சிறி - 17 புள்ளிகள்

19)கறுப்பி - 17 புள்ளிகள்

20)அபிராம் - 17 புள்ளிகள்

21) செவ்வந்தி - 16.5 புள்ளிகள்

22)வாத்தியார் - 16 புள்ளிகள்

இதுவரை முதல் 29 கேள்விக்கான புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் 57 வது கேள்விக்கான 8 புள்ளிகளில் 1 புள்ளியும் வழங்கப்படிருக்கிறது (மொத்தப்புள்ளிகள் 30)

  • தொடங்கியவர்

எல்லாப்போட்டியாளர்களும் போத்துக்கல் வட கொரியாவைத் தோற்கடிக்கும் என்றும், ஸ்பெயின் ஒன்டுரசைத் தோற்கடிக்கும் என்றும் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். 8 போட்டியாளர்கள் மட்டுமே சிலி சுவிற்சலாந்தைத் தோற்கடிக்கும் என்று பதில் அளித்திருக்கிறார்கள். மீண்டும் இணையவன் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். 2ம் இடத்தை ஈழப்பிரியன் கைப்பற்றியுள்ளார். 4ம் இடத்துக்கு யாழ்கவி முன்னேறியுள்ளார்.

1)இணையவன் - 23 புள்ளிகள்

2)ஈழப்பிரியன் - 23 புள்ளிகள்

3)யமுனா - 23 புள்ளிகள்

4)யாழ்கவி - 22 புள்ளிகள்

5)கந்தப்பு - 22 புள்ளிகள்

6)அர்ஜீன் - 22 புள்ளிகள்

7)தயா - 21 புள்ளிகள்

8)மச்சான் - 21 புள்ளிகள்

9)சித்தன் - 21 புள்ளிகள்

10)சுவி - 21 புள்ளிகள்

11)புத்தன் - 21 புள்ளிகள்

12)விவி சிவா - 21 புள்ளிகள்

13)கறுப்பன் - 21 புள்ளிகள்

14)விசுகு - 21 புள்ளிகள்

15)காவாலி - 21 புள்ளிகள்

16)மறுத்தான் - 21 புள்ளிகள்

17)கறுப்பி - 20 புள்ளிகள்

18)பொய்கை - 20 புள்ளிகள்

19)அபிராம் - 20 புள்ளிகள்

20)தமிழ்சிறி - 19 புள்ளிகள்

21) செவ்வந்தி - 18.5 புள்ளிகள்

22)வாத்தியார் - 18 புள்ளிகள்

இதுவரை முதல் 32 கேள்விக்கான புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் 57 வது கேள்விக்கான 8 புள்ளிகளில் 1 புள்ளியும் வழங்கப்படிருக்கிறது (மொத்தப்புள்ளிகள் 33)

நேற்று நடைபெற்ற போட்டிகள் எல்லாவற்றுக்கும் சித்தன், இணையவன், கறுப்பி, யாழ்கவி, கந்தப்பு, புத்தன்,அபிராம், ஈழப்பிரியன் ஆகிய 8 போட்டியாளர்களும் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். இன்று முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ளது. மொத்தப் புள்ளிகள் 8.

  • தொடங்கியவர்

கலோ அரவிந்தன்.

உமது சேவை நாட்டுக்கு தேவை. இருந்தும் கொஞ்சம் போரடிக்கும் இந்த இணைப்பில் நான் தான் வெல்ல போகிறன் ,அப்பவே சொன்னேன் பார்த்தியா என்றமாதிரி கருத்துக்களை உலாவவிடலாம் தானே.அதைவிட கடந்த காலங்களில் உலக கோப்பை பார்த்த அனுபவங்களையும் நாங்கள் சொல்ல அனுமதித்தால் சந்தோசமாக இருக்கும்..ஏனென்றால் எனக்கு ஆசையாக இருக்கு எனது அனுபவங்களை பகிர.

இப்போட்டியை மட்டும் தான் நான் இங்கு நடாத்துகிறேன். யாழில் உங்களுக்கு விருப்பமான கருத்துக்களை எழுதுவது உங்களின் உரிமை. நீங்கள் இப்பகுதியிலும் எழுதலாம் அல்லது உதைப்பந்தாட்டம் பற்றிய கருத்துக்கள் வரும் பகுதியிலும் எழுதலாம் அல்லது உங்களது அனுபவங்கள் என்று புதிய தலைப்பு இட்டும் எழுதலாம்.

கறுப்பியை பின்னே தள்ளிவிட்டாங்களே :)

தற்பொழுது முன்னேறியுள்ளீர்களே

உதைபந்து பற்றி இஞ்ச உள்ள எல்லாரையும்விட அதிகமாய் தெரிஞ்ச வாத்தியார் கடைசியாய் நிக்கறாரோ. கொடுமை சார். தலை புண்ணியத்தில நான் உதைபந்து போட்டியில இந்தமுறை கடைசியாய் வரவேண்டி ஏற்படாது என நினைக்கிறன்.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டுத்திடலில் விளையாட்டை விட வேறு விடயங்களை கதைப்பவர்களுக்கு

ஆரம்பத்தில் மஞ்சள் அட்டையும் மீறினால் சிகப்பு அட்டையும் காட்டி வெளியேற்ற

அரவிந்தன் அதிரடியாக முடிவு செய்துள்ளார்.

ஆகா....... மஞ்சள் மட்டையும், சிவப்பு மட்டையும் இப்ப யாழிலை இல்லாததாலை நான் தப்பிச்சேன். yellowcard.gifredcard.gif:lol::)

.

உதைபந்து பற்றி இஞ்ச உள்ள எல்லாரையும்விட அதிகமாய் தெரிஞ்ச வாத்தியார் கடைசியாய் நிக்கறாரோ. கொடுமை சார். தலை புண்ணியத்தில நான் உதைபந்து போட்டியில இந்தமுறை கடைசியாய் வரவேண்டி ஏற்படாது என நினைக்கிறன்.

உது முதலே தெரிஞ்சிருந்தால் நானும் தலையை பாத்து எழுதியிருக்கலாம். ஹ்ம்ம்..... விதி யாரை விட்டுது. :lol::lol:

.

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவிற்கு எல்லாவற்றையும் கணக்குப் போட்டனான்.

ஆனாலும் இந்த நடுவர்மாரைக் கணக்குப் போடாமல் விட்டு விட்டேன் :):lol:

கடைசி என்ன கடைசி பின்னால இருந்து பாக்கும் பொழுது தான் முன்னாலை யார் யார் எங்கை நிக்கினம் எண்டு வடிவாத் தெரியுது :lol::lol:

வாத்தியார்

........................

  • கருத்துக்கள உறவுகள்

சே! இருக்கிற நாட்டுக்கு விசுவாசமாய் வாக்களிச்சு இருக்கிறதும் போட்டுது போல! :huh:

கவலைப்படாதைங்கோ வாத்தியார் நானும் பக்கத்தில வாறன்! <_<

  • கருத்துக்கள உறவுகள்

உதைபந்து பற்றி இஞ்ச உள்ள எல்லாரையும்விட அதிகமாய் தெரிஞ்ச வாத்தியார் கடைசியாய் நிக்கறாரோ. கொடுமை சார். தலை புண்ணியத்தில நான் உதைபந்து போட்டியில இந்தமுறை கடைசியாய் வரவேண்டி ஏற்படாது என நினைக்கிறன்.

எல்லாம் சரி மச்சான்,

இங்கை இருக்கிறவைக்குள்ள எல்லாரையும் விட அதிகமாகக் கால் பந்து பற்றி வாத்தியாருக்குத் தான் தெரியும் என்று ஏன் என்னை மாட்டி விடுறியள் <_<:huh:

வாத்தியார்

..............................

  • தொடங்கியவர்

6 போட்டியாளர்கள் மட்டும் உருகுவே மெக்சிக்கோவைத் தோற்கடிக்கும் என்று சரியாகப் பதிந்திருக்கிறார்கள். சித்தன், கறுப்பி, அபிராம் மட்டும் தென்னாபிரிக்கா பிரான்சைத் தோற்கடிக்கும் என்று சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். ஒரு போட்டியாளர்களும் நையிரியா, தென் கொரியாவுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியில் முடியும் என்று பதில் அளிக்கவில்லை. 15 போட்டியாளர்கள் ஆர்ஜென்ரினா, கிறிசைத் தோற்கடிக்கும் என்று சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். 49 வது கேள்விக்கு விடை உருகுவே. ஒருவரும் சரியாகப் பதில் அளிக்கவில்லை. 50வதுக்கு விடை ஆர்ஜென்ரினா. 19 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். அர்ஜீனும், விவிசிவாவும் மட்டும் உருகுவே 2ம் சுற்றுக்கு தெரிவாகும் என்று சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். 5 போட்டியாளர்கள் மட்டும் மெக்சிக்கோ 2ம் சுற்றுக்குத் தெரிவாகும் என்று சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். 21 போட்டியாளர்கள் அர்ஜென்ரினா 2ம் சுற்றுக்கு தெரிவாகும் என்று சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். 4 போட்டியாளர்கள் மட்டும் தென் கொரியா 2ம் சுற்றுக்குத் தெரிவாகும் என சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். முதல் இடத்தை ஈழப்பிரியன் கைப்பற்றியுள்ளார். யமுனா 2ம் இடத்தில் இருக்கிறார். சித்தன் 3ம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

  • தொடங்கியவர்

1)ஈழப்பிரியன் - 26.5புள்ளிகள்

2)யமுனா - 26 புள்ளிகள்

3)சித்தன் - 25.5 புள்ளிகள்

4)இணையவன் - 25.5 புள்ளிகள்

5)கந்தப்பு - 25 புள்ளிகள்

6)சுவி - 24.5 புள்ளிகள்

7)கறுப்பி - 24.5 புள்ளிகள்

8)யாழ்கவி - 24.5 புள்ளிகள்

9)அபிராம் - 24.5 புள்ளிகள்

10)மறுத்தான் - 24.5 புள்ளிகள்

11)அர்ஜீன் - 24 புள்ளிகள்

12)காவாலி - 24 புள்ளிகள்

13)புத்தன் - 23.5 புள்ளிகள்

14)விவி சிவா - 23 புள்ளிகள்

15)விசுகு - 23 புள்ளிகள்

16)தயா - 22.5 புள்ளிகள்

17)மச்சான் - 22.5 புள்ளிகள்

18)கறுப்பன் - 22.5 புள்ளிகள்

19)தமிழ்சிறி - 21.5 புள்ளிகள்

20)பொய்கை - 21.5 புள்ளிகள்

21)வாத்தியார் - 20.5 புள்ளிகள்

22) செவ்வந்தி - 20 புள்ளிகள்

இதுவரை 1 - 36 கேள்விக்கான புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் 57 வது கேள்விக்கான 8 புள்ளிகளில் 3 புள்ளியும் வழங்கப்படிருக்கிறது. வினா இலக்கம் 49, 50 க்கும் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.(மொத்தப்புள்ளிகள் 41)

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்தேன் . கொஞ்சம் எழும்பிட்டேன் <_<

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1)ஈழப்பிரியன் - 26.5புள்ளிகள்

2)யமுனா - 26 புள்ளிகள்

3)சித்தன் - 25.5 புள்ளிகள்

4)இணையவன் - 25.5 புள்ளிகள்

5)கந்தப்பு - 25 புள்ளிகள்

6)சுவி - 24.5 புள்ளிகள்

7)கறுப்பி - 24.5 புள்ளிகள்

8)யாழ்கவி - 24.5 புள்ளிகள்

9)அபிராம் - 24.5 புள்ளிகள்

10)மறுத்தான் - 24.5 புள்ளிகள்

11)அர்ஜீன் - 24 புள்ளிகள்

12)காவாலி - 24 புள்ளிகள்

13)புத்தன் - 23.5 புள்ளிகள்

14)விவி சிவா - 23 புள்ளிகள்

15)விசுகு - 23 புள்ளிகள்

16)தயா - 22.5 புள்ளிகள்

17)மச்சான் - 22.5 புள்ளிகள்

18)கறுப்பன் - 22.5 புள்ளிகள்

19)தமிழ்சிறி - 21.5 புள்ளிகள்

20)பொய்கை - 21.5 புள்ளிகள்

21)வாத்தியார் - 20.5 புள்ளிகள்

22) செவ்வந்தி - 20 புள்ளிகள்

இதுவரை 1 - 36 கேள்விக்கான புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் 57 வது கேள்விக்கான 8 புள்ளிகளில் 3 புள்ளியும் வழங்கப்படிருக்கிறது. வினா இலக்கம் 49, 50 க்கும் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.(மொத்தப்புள்ளிகள் 41)

என்னாலயே நம்ப ஏலாமல் இருக்கு இப்பிடியே வச்சு பரிசை தந்தால் பரிசை வாங்கி கொண்டு பொட்டுக்குள்ளால புகுந்து வீட்டுக்கு போயிடுவன் <_< அடுத்த நிலமை எப்பிடி வரும் என்று சொல்ல ஏலாது :huh::wub::lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

.

என்னாலயே நம்ப ஏலாமல் இருக்கு இப்பிடியே வச்சு பரிசை தந்தால் பரிசை வாங்கி கொண்டு பொட்டுக்குள்ளால புகுந்து வீட்டுக்கு போயிடுவன் :huh: அடுத்த நிலமை எப்பிடி வரும் என்று சொல்ல ஏலாது :wub::lol::o

இப்படியே.... பரிசை கொடுப்பதை நான், வாத்தியார், செவ்வந்தி ஆகியோர் மிக வன்மையாக கண்டிப்பதுடன், உண்ணாவிரதம் இருக்க ரெடியா இருக்கிறோம். :o<_<

.

எனக்கு பின்னாலை நிக்க மச்சான் இருக்கிறதை நினைக்க ஒரே சந்தோசமாய் கிடக்கு... <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.