Jump to content

நாவூற வாயூற.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

- 1 / 2 கி. கோதுமை மா.

- 250 கிராம் நெய்.

- 250 கிராம் ஐஸின் சுகர்.

- 5 கிராம் பேக்கின் பவுடர்.

- 2 மே. கரண்டி வனிலா எசன்ஸ்.

- 100 கிராம் கசுக்கொட்டை அல்லது கச்சான் (நொறுக்கியது).

செய்முறை: ஒரு அளவான பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலந்து குழைக்கவும். ஒரு பெரிய தட்டில் (ரே) அதை பிஸ்கட் பருமனில் தட்டிப் பரவிவிட்டு பின் பிஸ்கட்டுக்குரிய அச்சுகளால் (சதுரம் , வட்டம், நட்சத்திரம், முக்கோணம் போன்றவை) அழுத்தி வெட்டி பின் அவற்றை சூடு தாங்கும் தட்டில் அடுக்கி ஓவனில் 180 c° டிகிரியில் சுமார் 15 , 20 நிமிடங்கள் பேக் பண்ணி எடுத்து ஆறியதும் பரிமாறவும். :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி . சுவி .....................உங்க செய் முறைக்கு ..............நீங்க சகோதரனா? சகோதரியா?

சகோதரன் தானே . :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் நான் சகோதரன்தான்! :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவான சமையல் குறிப்பு..மிகவும் நன்றி அக்கா..

நன்றி . சுவி .....................உங்க செய் முறைக்கு ..............நீங்க சகோதரனா? சகோதரியா?

சகோதரன் தானே . :D

இது என்ன..... கஷ்ட காலாமாய் கிடக்குது? :unsure:

நெய் பிஸ்கட் குறிப்பு தந்தால், அதை சமைக்கிறதை விட்டுட்டு.........

நீங்க ஆம்பிளையா? பொம்பிளையா? எண்டு கேக்கிறது நல்லாய் இருக்குதா? :lol:

உங்கள் சமையல் குறிப்புக்கு நன்றி. :)

மலிவான பொருட்களுடன் நல்ல சிற்றுண்டி போல் இருக்கின்றது.

கசுக்கொட்டைக்குப் பதிலாக கச்சான் போட்டால் நல்லது.

நீங்கள் சுவியா? சுவையா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் செய்முறை தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சுவியா? சுவையா? :huh:

இது என்ன..... கஷ்ட காலாமாய் கிடக்குது? :D

நெய் பிஸ்கட் குறிப்பு தந்தால், அதை சமைக்கிறதை விட்டுட்டு.........

நீங்க சுவியா ? சுவையா? எண்டு கேக்கிறது நல்லாய் இருக்குதா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D:huh::D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அந்த நெய் பிஸ்கட்!

post-3779-023565200 1276768499_thumb.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி, நீங்கள் செய்த இந்த இனிப்பு பதார்த்தத்தை கிட்டத்தட்ட கேசரி என்றும் சொல்லலாமோ?

இது சுத்தமான மொறமொறப்பான பிஸ்கட்! அப்பப்ப வீட்டில் செய்வதுண்டு! விருந்த்தினருக்கு கதைத்துக்கொண்டிருக்கும் போதே செய்து விட்டுப் பரிமாறலாம் குருஜி!

பார்வையிட்டுக் கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றி! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.