Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிந்திய நடிகை அசின் இன்று ஜனாதிபதியின் பாரியார் சகிதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்திய நடிகை அசின் இன்று ஜனாதிபதியின் பாரியார் சகிதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார் ‐ ஜீரிஎன் செய்தியாளர்

11 July 10 01:53 pm (BST)

பிரபல தென்னிந்திய நடிகை அசின் இன்று யாழ்பக்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவருடன் நடிகை அசினும் விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்படச் சங்கங்கள் அனைத்தும் நடிகை அசினின் திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளன. தடையை மீறி இந்திய நடிகர் சங்கம் அண்மையில் இடம்பெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னிந்தியாவில் அவரது திரைப்படங்கள் திரையிடுவதற்கு தடை விதித்திருந்தது. இந்தத் தடையையும் மீறி இலங்கையில் இடம்பெறுகின்ற படப்பிடிப்பிற்காக இந்தி நடிகர் சகிதம் அசின் இலங்கை சென்றிருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதியின் பாரியாரின் செல்லப்பிள்ளையாகியுள்ள அசின் இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இரகசியமான முறையில் இந்த விஜயம் அமைந்திருந்த போதும் இந்த விஜயம் தற்பொழுது அம்பலமாகியுள்ளதாக ஜீரிஎன்னின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் பாரியார் சகிதம் யாழ் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் நடிகை விஜயம் செய்திருந்தார். இந்தச் சம்பவம் தென்னிந்திய திரைப்பட சங்கங்களிடையே மீண்டும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=27090&cat=1

ராஜபக்சே அவர் குடும்ப உறுப்பினர்கள் அருவருடிகள் எல்லாருமே யுத்த குற்றவாளிகள். இவர்களுக்கு துணை போவதும் உதவி செய்வதும் மனித பண்பாடுகளை அவமதிப்பாதகும்.

அசினையும் அவர் படங்களையும் பகிஸ்கரிக்க தமிழர்கள் எடுத்த முடிவு மனித உரிமைகளை மதிப்பவர்கள் அனைவராலும் அரவணைக்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

post-7555-073527100 1278872159_thumb.jpg

post-7555-032949700 1278872208_thumb.jpg

post-7555-044074500 1278872225_thumb.jpg

post-7555-047890600 1278872238_thumb.jpg

post-7555-037712100 1278872250_thumb.jpg

:lol::) :)

Edited by முதல்வன்

post-7555-073527100 1278872159_thumb.jpg

post-7555-032949700 1278872208_thumb.jpg

post-7555-044074500 1278872225_thumb.jpg

post-7555-047890600 1278872238_thumb.jpg

post-7555-037712100 1278872250_thumb.jpg

:lol::D :D

உதைத் தான் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுறது என்பது, எமது மக்கள் நிம்மதியாக தமது மண்ணில் வாழ்ந்து வந்த மக்கள், அவர்களை கொலை செய்து, அவர்களது வாழ்கையை சீரழித்துப் போட்டு இப்போது போய் என்ன சுகம் பார்க்கீனமோ, 50 000 மக்களை கொன்ற போது இந்த இரக்க்ம் எல்லாம் எங்கே போனது, இதையெல்லம் ஒரு விடயம் என்று என்ன் இருந்தாலும் ராஜபக்ஸா நல்லவர் என்று நிறுவ முயற்சியோ??? :lol::):):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் அவலங்களை மூடிமறைக்கவும் மலையாளதாசிகளை சிங்களவன் நன்றாகவே பயன்படுத்துகின்றான்.

இது..

சில வேளைகளில் கிழவன் கருணாநிதியின் யுக்தியாக இருக்கும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் அவலங்களை மூடிமறைக்கவும் மலையாளதாசிகளை சிங்களவன் நன்றாகவே பயன்படுத்துகின்றான்.

இது..

சில வேளைகளில் கிழவன் கருணாநிதியின் யுக்தியாக இருக்கும்?

பொதுவாகவே மலையாளிகள் தமிழருக்கு எதிரானவர்கள், இதை அஜித் முதல் அந்தோனிவரை நிரூபித்து உள்ளதால் தமிழகத்தில் இருந்து மலையாளிகளை ஒட்டு மொத்தமாக துரத்தும் பணிகளை நாம் தமிழர் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும்.

பொதுவாகவே மலையாளிகள் தமிழருக்கு எதிரானவர்கள், இதை அஜித் முதல் அந்தோனிவரை நிரூபித்து உள்ளதால் தமிழகத்தில் இருந்து மலையாளிகளை ஒட்டு மொத்தமாக துரத்தும் பணிகளை நாம் தமிழர் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும்.

இவர்களுக்கு நம்மவர்கள் கொடுத்த விளக்கம் போதாதோ என்னமோ?

உணர்ச்சிவசப்படாமல் உணர்வுபூர்வமாக யதார்த்தத்தை எடுத்துக்கூறினால்

புரிந்துகொள்வார்களோ என்னமோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து மருமகன்..... பாடிகார்டு (காவல்காரன் -விஜய் ஜோசப்பின் அடுத்தபடம்) இவளூக்கு பாடி கார்டு ஆகாமல் இருந்தால் சரி... ஈழத்து சங்கீதா அம்மணி கொஞ்சம் எடுத்து சொன்னால் நன்று...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

உங்களுக்கு விசயமே தெரியாதோ, அசின் மகிந்தா வீட்டு மாட்டுப்பெண்ணாகப்போறாவாம். :lol:

உங்களுக்கு விசயமே தெரியாதோ, அசின் மகிந்தா வீட்டு மாட்டுப்பெண்ணாகப்போறாவாம். :lol:

மகிந்தாவின் சின்னவீடாக போறாவாம் என்று கதை அடிபடுது

பொதுவாகவே மலையாளிகள் தமிழருக்கு எதிரானவர்கள், இதை அஜித் முதல் அந்தோனிவரை நிரூபித்து உள்ளதால் தமிழகத்தில் இருந்து மலையாளிகளை ஒட்டு மொத்தமாக துரத்தும் பணிகளை நாம் தமிழர் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும்.

நாங்கள் புலத்தில் மலையாளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு ஒரு சின்ன உதாரணம்

இவருடன் இணைந்து சிட்னியைச் சேர்ந்த நான்கு மலையாள பாடகிகள் மிகவும் இனிமையாகப் பாடி இன் நிகழ்ச்சியை சிறப்படையச் செய்தார்கள். ரவியின் குரல் வளத்திற்கும் திறமைக்கும் சளைக்கதவர்களாக திகழ்ந்த இந்த பெண் மணிகள் எமது தமிழ் சமுதாயத்திற்கு புதியவர்களே.

எங்கள் அவலங்களை மூடிமறைக்கவும் மலையாளதாசிகளை சிங்களவன் நன்றாகவே பயன்படுத்துகின்றான்.

இது..

சில வேளைகளில் கிழவன் கருணாநிதியின் யுக்தியாக இருக்கும்?

ஒரு வேளை அசினைக் கண்டால் தமிழன் மயங்கி விடுவான் என்று திட்டம் போட்டு இருப்பார்கள், நல்ல காலம் இந்த பேரழிவு 1999இல் நடந்தால் சிம்ரான் வந்திருப்பா,1989இல் என்றால் கவுதமியும்,குஷ்பூவும் வந்திருப்பார்கள்,1979இல் என்ரால் அனைத்து இந்திய கனவுக் கன்னி சிறீதேவி வந்திருப்பா :lol::D:D:(:D:D:lol::lol::lol::lol:

.. தமிழகத்தில் இருந்து மலையாளிகளை ஒட்டு மொத்தமாக துரத்தும் பணிகளை நாம் தமிழர் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும்.

image012v.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.