Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா 2007 அங்கை போய் இலங்கை தோத்தது... :lol:

  • Replies 2.2k
  • Views 84.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா 2007 அங்கை போய் இலங்கை தோத்தது... :lol:

அப்படியென்றால் இம்முறையும் தோற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் தோல்வியால் இருவர் மரணம் _

வீரகேசரி இணையம் 3/31/2011 4:17:31 PM 21Share

இந்தியாவின் மொஹாலியில் நேற்று நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அங்கு இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் பெஸாவாரைச் சேர்ந்த 65 வயதான நபர் ஒருவரும், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருமே அவ்வணியின் தோல்வியினால் அதிர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பாகிஸ்தான் அடைந்த தோல்வியினால் அந்நாட்டு இரசிகர்கள் கொந்தளிப்படைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

முரளிக்காக உலக கிண்ணம்! ஆனால் முரளி அணியில் இல்லை! ஜனாதிபதி இந்தியா செல்கிறார்

[ வியாழக்கிழமை, 31 மார்ச் 2011, 11:51.14 AM GMT ]

இலங்கை கிரிக்கட் அணி கிரிக்கட் உலக கிண்ணத்தை வெற்றி கொள்வதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள முத்தையா முரளிதரனுக்கு வழங்கும் கௌரவமாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவில் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் முத்தையா முரளிதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரியவருகிறது.

முத்தையா முரளிதரனும் அஞ்சலோ மெத்தியூஸம் காயம் அடைந்துள்ளமையால் அவர்களுக்கு பதிலாக உலக கிண்ண கிரிக்கட் குழாமில் சேர்க்கப்படாத சமிந்த வாஸ் மற்றும் சுராஜ் ரண்டீவ் ஆகியோரை அணியில் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முரளிதரனின் பந்துவீச்சு இந்திய கிரிக்கட் அணிக்கு சவாலாக அமையாது என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்திய அணியுடன் ரண்டீவ் மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடுவர் என்ற எதிர்ப்பார்ப்பின் அடிப்படையிலேயே முரளிதரன் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

எனினும் முரளிதரன் தரப்பில் இருந்து இது தொடர்பாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

tamilwin.com

இதற்கிடையில் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ள உலக கிண்ண இறுதிப் போட்டியில் பங்கு கொள்வதற்கான இலங்கை அணி நேற்றைய தினம் இந்தியாவை சென்றடைந்தது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி மும்பையில் உள்ள வன்கடே விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக இந்தியா செல்லவுள்ளார்.

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Vaas, Randiv called up as injury cover for final

Injury concerns over Muttiah Muralitharan and Angelo Mathews have forced the Sri Lankan team to call up Chaminda Vaas and Suraj Randiv as standbys ahead of the World Cup final against India on April 2. Vaas and Randiv will reach Mumbai on Thursday evening, and will be available for an emergency swap into the side if necessary, pending approval from the ICC.

Trevor Bayliss, the team's coach, confirmed the development. "They [Mathews and Muralitharan] picked up a couple of niggles in the last match," Bayliss said. "So to be on the safe side a couple of guys are flying in tonight. We will be giving those two guys [Mathews and Muralitharan] as long as possible to prove their fitness."

Muralitharan has struggled with niggles through the course of the tournament, including a hamstring injury, a side strain, a troublesome knee and a groin issue. There was speculation that he would be rested for the semi-final against New Zealand in a bid to allow him time to be fully fit for the final. Muralitharan, however, played in the semi-final in Colombo, despite not being in the best physical condition. The final, if he plays in it, will be Muralitharan's last international game.

Bayliss was confident about Muralitharan's availability for the game. "I think his chances are good," Bayliss said. "He bowled his 10 overs in the semi-final and came through that okay. He is obviously a bit stiff and sore. He has the character and the will to win the World Cup and I will not be surprised if he plays."

Mathews left the field during the semi-final with a minor quadriceps muscle injury when Sri Lanka were fielding, and was visibly hampered for movement when he later came out to bat with a runner. Mathews has played a crucial role in Sri Lanka's campaign, both as a back-up seamer and in the middle order, and his versatility will be tough to substitute.

Left-arm seamer Vaas, 37, last played an last international game in July 2009, and hasn't featured in an ODI since August 2008. He was contemplating retirement following his omission from the original World Cup squad. Offspinner Randiv was a regular member of Sri Lanka's limited-overs' side last year, but missed out on a World Cup spot to Rangana Herath and Ajantha Mendis, who were picked ahead of him as the spinners to support Muralitharan.

http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/current/story/508852.html

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று விளையாடும் போது காயம் அடையவில்லையே? திட்டமிட்டு தமிழர்களை ஒதுக்கியுள்ளார்கள்.பாகிஸ்தானுடன் விளையாடும் போது 2 விக்கட்டை எடுத்தவர் முரளிதரன்.எப்படி இந்தியாவுடன் விக்கட்டை எடுக்க மாட்டார் என இவர்கள் நினைக்கிறார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலவர் அண்ணை இணைச்ச செய்தில உன்மை இருக்கிர மாரி தெரிய வில்லை...

முரளி இங்லாந்து கூட விளையாடேக்க காயம் அடைஞ்சவர்..ஆனா பிறக்கு நியுசிலாந்துக்கு எதிரா விளையாடினவர்..

இது முரளின்ட கடசி விளையாட்டு..இந்தியா மைதானங்களிள் முரளி நல்லா பந்து போடக் கூடியவர்..

கிரிக்கெட் இணைய தளம் ஆனா கிரிக் இன்போவில் போட்டு இருக்கு...முரளிக்கு விருப்பம் என்று விளையாட....அதே நேரம் ஆல் ரவுன்டர் அஞ்சிலோ மத்தியுஸ் விளையாடுரது சந்தேகம்..அவரும் காயம் காரனமாய் ஒட்டம் எடுக்க முடியாமல் ஜெயவர்த்தனா ரன்னர வந்தவர் நடத்து முடிஞ்ச நியுசிலாந்துகு எதிரான விளையாட்டில்...

முரளி மத்தியுஸ் விளையாடாட்டி சொறிலங்கன் அணிக்கு பெரிய பாதீப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காயப் பட்ட போது எடுத்த படம்

130576.jpg

  • கருத்துக்கள உறவுகள்

முரளியைப் பற்றீ எங்களுக்கு என்ன கவலை அவர் என்ன தமிழரா?..தேசியத்திற்கு ஆதரவானவரா?...அவர் விளையாடினால் தான் என்ன? விளையாட விட்டால் தான் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளியைப் பற்றீ எங்களுக்கு என்ன கவலை அவர் என்ன தமிழரா?..தேசியத்திற்கு ஆதரவானவரா?...அவர் விளையாடினால் தான் என்ன? விளையாட விட்டால் தான் என்ன?

அதானே?????? எப்படியோ கோப்பை இலங்கைக்கு தானே???? ^_^:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று விளையாடும் போது காயம் அடையவில்லையே? திட்டமிட்டு தமிழர்களை ஒதுக்கியுள்ளார்கள்.பாகிஸ்தானுடன் விளையாடும் போது 2 விக்கட்டை எடுத்தவர் முரளிதரன்.எப்படி இந்தியாவுடன் விக்கட்டை எடுக்க மாட்டார் என இவர்கள் நினைக்கிறார்கள்?

தவறான தகவலைப் பரப்பாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தவறான தகவலைப் பரப்பாதீர்கள்.

எது தவறான தகவல்?

  • கருத்துக்கள உறவுகள்

எது தவறான தகவல்?

காயம் காரணமாக விளையாடத சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக இறுதி போட்டிக்கு ரண்டீவினை தெரிவு செய்திருக்கிறார்கள். ஆனால் முரளி காயம் என்றாலும் விளையாடுவார் என்று இலங்கை அணியின் பயிற்றிவிப்பாளர் சொல்லியிருக்கிறார். ஆனால் தமிழர் என்ற காரணத்தினால் இப்போட்டியில் இவர் நிற்பாட்டப் படுவார் என்பது தவறான கருத்து. தமிழர்கள் என்ற காரணத்தினால் பல தமிழர்கள் சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு தெரிவு செய்யப்படாமல் இருந்தார்கள் என்பது வரலாறாக இருந்தாலும் , முரளி போன்ற பெரிய வீரரை சிறிலங்கா இறுதிப் போட்டிக்கு தேவையில்லாமல் நிறுத்தமாட்டார்கள்.

Murali will play even with discomfort - Bayliss

Sri Lanka coach Trevor Bayliss insists Muttiah Muralitharan will play in the World Cup final despite continued worries over his fitness. Muralitharan, who turns 39 next month, skipped practice on Thursday at the Wankhede stadium and has struggled with niggles through the course of the tournament, including a hamstring injury, a side strain, a troublesome knee and a groin issue. There was speculation that he would be rested for the semi-final against New Zealand in a bid to allow him time to be fully fit for the final, but he played despite not being in the best physical condition. The final will be Muralitharan's last international game. "Chances are good that Murali will play," said Bayliss. "He completed 10 overs in the semi-final, and such is the character of the man that he will play even with discomfort."

The fitness of allrounder Angelo Mathews is also a worry for Sri Lanka. Veteran seamer Chaminda Vaas and offspinner Suraj Randiv are being flown in as cover for the injured pair, but Bayliss confirmed Sri Lanka had not applied to the ICC to have them included as official replacements. "We have asked for them just to be on the safe side, but Muralitharan and Mathews will be given as long as possible to prove their fitness," he said.

Bayliss was bullish about Sri Lanka's chances of winning a second World Cup title after their triumph in 1996, and suggested the pressure would be on India as the home team and tournament favourites. "We have played good cricket through the tournament and have done well against India in the past," he said. "The pressure will be on India since they are playing at home, but we are familiar with the conditions in Mumbai.

"If we concentrate on what we do the best then we can play some good cricket and if we play good cricket, we are going to be very difficult to beat. This match is 50-50 at this stage. Obviously, there will be a lot of pressure on India to perform at home. We have been able to do that in the last couple of games and come out with two good wins. The boys are quite confident about their chances in this World Cup.

"Yes, we have played India on a number of occasions and have beaten them before on a lot of occasions. [but] it [the final] is a difficult assignment. In the last three years, we have played 35 matches and this will be the 36th one. We have beaten them on a number of occasions. Our guys are confident we can play well and win."

http://www.espncrici...ory/508885.html

  • கருத்துக்கள உறவுகள்

Left-arm seamer Vaas, 37, last played an last international game in July 2009, and hasn't featured in an ODI since August 2008. He was contemplating retirement following his omission from the original World Cup squad and was understandably amazed at the call-up. "It was a massive surprise for me. I have just been playing domestic cricket," he told ESPNcricinfo.

Offspinner Randiv was a regular member of Sri Lanka's limited-overs' side last year, but missed out on a World Cup spot to Rangana Herath and Ajantha Mendis, who were picked ahead of him as the spinners to support Muralitharan.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு சொல்வது சரி :D

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வருசமா.. எத்தனையோ ஆயிரம் தமிழர்கள் சிங்களவனால் சாகடிக்கப்பட்ட போதும்.. முரளி அடையாளத்துக்காகக் கூட ஒரு போட்டியை பகிஸ்கரித்ததில்ல. அவன் விளையாடினா என்ன விட்டா என்ன..???!

அவன் எல்லாம் தன்னுடைய சுய இலாபத்தை தான் முன்னிறுத்துவானே அன்றி அவனிடம் அதை விட அதிகம் எதிர்பார்ப்பது எமது மடமை.

tyo-card-front.jpg

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

புலவர் அண்ணை இணைச்ச செய்தில உன்மை இருக்கிர மாரி தெரிய வில்லை...

முரளி இங்லாந்து கூட விளையாடேக்க காயம் அடைஞ்சவர்..ஆனா பிறக்கு நியுசிலாந்துக்கு எதிரா விளையாடினவர்..

இது முரளின்ட கடசி விளையாட்டு..இந்தியா மைதானங்களிள் முரளி நல்லா பந்து போடக் கூடியவர்..

கிரிக்கெட் இணைய தளம் ஆனா கிரிக் இன்போவில் போட்டு இருக்கு...முரளிக்கு விருப்பம் என்று விளையாட....அதே நேரம் ஆல் ரவுன்டர் அஞ்சிலோ மத்தியுஸ் விளையாடுரது சந்தேகம்..அவரும் காயம் காரனமாய் ஒட்டம் எடுக்க முடியாமல் ஜெயவர்த்தனா ரன்னர வந்தவர் நடத்து முடிஞ்ச நியுசிலாந்துகு எதிரான விளையாட்டில்...

முரளி மத்தியுஸ் விளையாடாட்டி சொறிலங்கன் அணிக்கு பெரிய பாதீப்பு

நான் தமிழ் வின்னில் வந்த செய்தியையே பதிந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் அண்ணா..

அந்த தமிழ் வின் இணைய தளம் அவியிற மீனை துடிக்குது என்று சொல்லுவாங்கள்....

நீங்கள் கிரிக்கெட் சம்மந்தம்மாய் செய்தி வாசிக்க இந்த இணைய தளத்துக்கு போங்கோ www.cricinfo.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரு அணி வீரர்களும் கோப்பையுடன்

130871.jpg

130870.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோப்பை யாருக்கு

130871.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பையை சிங்களவனிட்டை குடுக்கிறமாதிரி இருக்கு..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோப்பையை சிங்களவனிட்டை குடுக்கிறமாதிரி இருக்கு..! :D

:D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு தான் எண்டு நினைக்கிறன் ஏனென்டால் அவங்களுக்கு அதிஸ்டம் வேலை செய்யுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா தான் நல்லா விளையாடினது..

ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா தான் பினலுக்கு போக்கும் போல இருந்தது..

நியுசிலாந்து கூட அதிர்ச்சி தோல்வியால் தென் ஆப்பிரிக்கா வெளிய :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.