Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வொப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகதை புத்தர். சாதி பார்ப்பவர்கள் தங்கட குடும்பத்தில சிங்களவனைக் கட்டும்போது சாதிபார்ப்பதில்லை. கதை மூலம் தெரிந்தவர் யாரையோ தாக்குறீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

  • Replies 60
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் கதையை முடித்த விதம் சரி .சிறுகதையின் முடிவை சொல்ல கூடாது வாசகர் தான் தீர்மானிக்கவேண்டும் ,,,புத்தர் எழுதிய கதைகளில் எனக்கு பிடித்த கதை இது தான்,,,

என்னுடைய 35 வது கிறுக்கல் உங்களுக்கு பிடித்து இருக்கு.....நன்றிகள் மதராசி :lol:

வாழ்வில் நாளாந்தம் நடப்பவற்றை கதையாக கொண்டு செல்வதில் நீங்கள் தான் நம்பர் 1...வாழ்த்துகள் புத்தன்.

நன்றிகள் ரதி

புத்தன் உங்கள் மகள் குடும்பத்திற்கேற்ற மணமகனை கண்டுபிடித்த மாதிரித்தான்!

அது வேண்டாம் இது வேண்டாம் என்று சொல்லிக் கடைசியில் அவவும் அதற்க்குள்ளேயே விழப் போறா :lol:

வாத்தியார்

**********

நன்றிகள் வாத்தியார்...அதுதான் எனக்கும் பயமா இருக்கு :lol:

[

இதேநேரம் இந்த மாதிரியான எண்ணத்துடன் உள்ள பிள்ளையை

அங்கிருந்து சமீபத்தில் வந்தவர்களுக்கோ

அங்கிருந்து வரவழைத்தோ கட்டிவைப்பதை தவிருங்கள்

இந்த இடைவெளி அதிகரிக்குமே தவிர குறையாது.

அவர் 5 வருடத்தில் தன்னை மாற்ற..

இவர் 10 வருடம்முன்னுக்கு போயிருப்பார் என்பது எனது கருத்து

அதைவிட இதே போட்டியாகத்தான் வாழ்க்கையிருக்குமே தவிர....

மற்றவை தூர போய்விடும்.

விசுகு நன்றிகள் ....நீங்கள் சொன்னவை யாவும் உண்மையே

அவங்களப் பொறுத்தவரை இவை எல்லாம் அசைலம்... அங்க இருந்து வந்தா என்ன.. வந்ததுக்கு பிறந்தா என்ன. எல்லாம் ஒன்றுதான் வெள்ளைக்காரனுக்கு. :lol: :lol:

நாங்களும் ஊரில,அவையள் மற்ற ஆட்கள் என்று சொல்லி ஒதுக்கிற மாதிரித்தான் ''''''

நெடுக்ஸ்! அடிச்சா சிக்சராத்தான் விழுகுது! :lol:

நல்ல கதை புத்தன்! மதராசி சொன்னதுபோல் முடிவு வாசகரிடம்! :lol:

நன்றிகள் சு வே......நாங்களும் சிக்சர் அடிப்போமல்ல :D

வழக்கம் போல புத்தன் அண்ணை நல்லாக் கலக்கியிருக்கிறீங்கள். நான் முன்பும் குறிப்பிட்டது போல உங்கள் படைப்புக்களில் நக்கல் கலந்த ஒர் உறுதியான சமூகப் பார்வை இருக்கும். வாழ்த்துக்களும் நன்றிகளும் :lol:

காவாலி நன்றிகள் ....யாழ்ப்பாணத்து பெடியளுக்கு தெரியும் உப்படியானதுகளை வெளிநாட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்து போலிஸ் பன்னிபோடலாம் என்று :D

.

திருமணம் என்றாலே வீட்டில் நடக்கும் சம்பாசணைகள். எல்லா இடமும் ஒரு மாதிரித்தான் போலை இருக்குது.

நல்ல ஒரு குடும்ப கதையை தந்த புத்தனுக்கு நன்றி.

.

நன்றிகள் தமிழ் சிறி

உங்கள் கதை அழகு

அப்ப நான்,,,,,,, அழகு இல்லையோ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை சுப்பர்.

பரவாயில்லை, வீட்டுக்குள்ள இருந்து கொண்ட்டே "வொப்பை" பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீங்க்ள்.

நன்றிகள் யாழ்கவி....எல்லா புகழும் என்னுடைய சம்ஸ்க்குத்தான்.......அவ ஜோலி செய்யும் இடம் அப்படி......

நல்லகதை புத்தர். சாதி பார்ப்பவர்கள் தங்கட குடும்பத்தில சிங்களவனைக் கட்டும்போது சாதிபார்ப்பதில்லை. கதை மூலம் தெரிந்தவர் யாரையோ தாக்குறீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

அப்பு நான் ஒருத்தரையும் தாக்கவில்லை எல்லாம் என்னுடைய பத்தரமாத்து சுத்த கற்பனையுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் இங்கை பிறந்து வளர்ந்த பெண்களுக்கு கழுத்திலை நாய்ச்சங்கிலியும் யட்டி தெரிய ஜீன்சும் ஒரு காதிலை தோடும் ஒரு கையிலை சீகரெட்டும் காதுக்குள்ளை வால்க்மனும் போட்டுக்கொண்டு சகிக்க முடியாத ஒரு ஆட்டம் கலந்த நடையோடை போவினமே அவையைத்தான் பிடிக்குமாக்கும்

கதை உங்கள் கற்பனை என்றாலும் யதார்த்தம் இதைவிட அதிகமானதாவே இருக்கின்றது. உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்.

நான் நினைக்கிறன் இங்கை பிறந்து வளர்ந்த பெண்களுக்கு கழுத்திலை நாய்ச்சங்கிலியும் யட்டி தெரிய ஜீன்சும் ஒரு காதிலை தோடும் ஒரு கையிலை சீகரெட்டும் காதுக்குள்ளை வால்க்மனும் போட்டுக்கொண்டு சகிக்க முடியாத ஒரு ஆட்டம் கலந்த நடையோடை போவினமே அவையைத்தான் பிடிக்குமாக்கும்

இப்படியானவர்களை பெண்களுக்குப் பிடிப்பதற்கு காரணம் நீங்கள் கூறும் வெளித்தோற்றங்கள் அலங்காரங்கள் மட்டுமாக இல்லை மாறாக இவ்வாறு செய்வதற்கான இயல்பான மனத்துணிவு. விரும்பியதை தயக்கம் இன்றி அணியக்கூடிய மனோபாவம். எம்மவர்கள் தாம் விரும்பியதைச் செய்வதற்கு ஏகப்பட்ட தயக்கம் இருக்கின்றது. கறுப்புக்கண்ணாடி அணிவதற்கான விருப்பம் நிறையப்பேரிடம் இருக்கும் போதும் பலரால் அது முடிவதில்லை. பல்வேறு இனத்தவர்களுடன் கதைத்துப் பழக விருப்பம் இருக்கின்றபோதும் தயக்கம். ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை எம்மவர்களுடன் ஒட்டியிருக்கின்றது. ஊரில் ஒருவன் சன்கிளாஸ் அணிந்தால் அல்லது ஏ எல் படிக்காமல் ஜீன்ஸ் போட்டால்(இயக்கங்களுக்கு முன்னர்) அல்லது ஒரு பெண் சற்றுக் குட்டையாக அடை அணிந்தால் எத்தனை விதமான நொட்டை சொட்டைகள் சொல்வார்கள். ஒவ்வொரு விருப்பங்களுக்கும் பின்னராக சமூகத்துக்கு அஞ்சும் மனோபாவம் இருக்கின்றது. இதுவே மிகப்பெரும் தயக்கமாகவும் தாழ்வுச் சிக்கலாகவும் உருவெடுக்கின்றது. ஒவ்வொரு பெற்ரோரும் புலம்பெயர் நாடுகளில் தாங்கள் பிள்ளைகள் தங்கள் சமூகத்தில் ஒழுக்கமானவர்கள் என்பதை காட்ட முற்படுகின்றனர். இதற்காக பிள்ளைகளின் இந்தச் சமூகத்துடன் சேர்ந்து வாழக்கூடிய இயல்புநிலை பறிக்கப்படுகின்றது. பிள்ளைகளின் விருப்பங்கள் இயல்புநிலைமீது அதிகாமான தலையீடுசெய்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளால் பாதகமே அதிகாமாக இருக்கின்றது.

அடிமையாகவும் அடிமைப்படுத்தவும் இயல்பாக பழக்கப்பட்ட சமூகம் ஒரு நாள் தற்கொலைசெய்துகொள்ளும். புலம்பெயர் வாழ்வு என்பது சமூகம் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு நிகழ்வுதான். இரண்டு தலைமுறைகள் கடந்தபின்னரே இது உணரப்படும். நாம் எமது பிள்ளைகளை அநாதைகளாக்கிக்கொண்டிருக்கின்றோம். அடுத்தடுத்து தலைமுறைகள் எமக்கான சமூகப்பிடிமானமும் இல்லாமல் என்னுமொரு சமூகத்துடன் இணைந்துவாழும் நிலையும் அல்லாமல் தனித்து நிற்கும். ஒரு இனமாக சுய அடயாளத்துடன் இல்லாமல் டொக்டர் எஞ்சினீயர் அல்லது பல்வேறு தொழில்சார் அடயாளத்துடன் மட்டும் இருப்பார்கள்.

தலைப்பை பார்த்து விட்டு VOIP பற்றி இருக்குமோ என்று நினைத்து விட்டு வாசித்து பார்த்தேன்..நல்ல கதை..

நான் நினைக்கிறேன் யதார்த்தம் வேறு மாதிரி என்று,,இரண்டு மாதத்திற்கு முன் பிரான்ஸ் போய் இறங்கிய என் நண்பன் SKYPLA கதைக்கும் போது சொன்னான் இங்குள்ள தமிழ் பெண்கள் உடன் கதைக்காமல் இருத்தலே நல்லது ஒரு பெண்ணுடன் கதைச்ச போது அவள் நீக்ரோ வைக்காட்டி கேட்டாளாம்..இவங்களை மாதிரி ******* உன்னால் முடியுமா என்று..

ஆனால் வேறு சில நாட்டு பெண்கள் என்னுடன் கதைக்கும் போது (உறவினர்கள் )சொன்னார்கள் எங்களுக்கு ஸ்ரீலங்கா BOYS தான் பிடிக்கும் அவங்களுக்கு தான் எங்களை பிடிக்காதே என்று,,..என்ன தான் கதைச்சாலும் எல்லாரும் தங்களுக்கு என்று வரும் போது முதலில் பார்ப்பது சாதி தான்..எங்கேயுமே... :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள தமிழ் பெண்கள் உடன் கதைக்காமல் இருத்தலே நல்லது ஒரு பெண்ணுடன் கதைச்ச போது அவள் நீக்ரோ வைக்காட்டி கேட்டாளாம்..இவங்களை மாதிரி ******* உன்னால் முடியுமா என்று..

ஆனால் வேறு சில நாட்டு பெண்கள் என்னுடன் கதைக்கும் போது (உறவினர்கள் )சொன்னார்கள் எங்களுக்கு ஸ்ரீலங்கா BOYS தான் பிடிக்கும் அவங்களுக்கு தான் எங்களை பிடிக்காதே என்று,,..என்ன தான் கதைச்சாலும் எல்லாரும் தங்களுக்கு என்று வரும் போது முதலில் பார்ப்பது சாதி தான்..எங்கேயுமே... :)

தங்கள் நண்பர் வெளிநாடு வந்து எத்தனை நாள் இருக்கும்

காணததை கண்டு மிரண்டுள்ளார் என்று நினைக்கின்றேன்

தயவுசெய்து இதுபோன்ற பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை தவிருங்கள்

நீங்கள் அங்கிருந்து பார்ப்பதுபோல்..

எதுவும் இங்கில்லை

யாவும் தங்களது கற்பனையே.............

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் அருமையான கருத்து...எனது சார்பாக பச்சை.

தங்கள் நண்பர் வெளிநாடு வந்து எத்தனை நாள் இருக்கும்

காணததை கண்டு மிரண்டுள்ளார் என்று நினைக்கின்றேன்

தயவுசெய்து இதுபோன்ற பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை தவிருங்கள்

நீங்கள் அங்கிருந்து பார்ப்பதுபோல்..

எதுவும் இங்கில்லை

யாவும் தங்களது கற்பனையே.............

மன்னிக்கவும் ....தவறு இருந்தால்..

நானும் தாயகத்தில் இல்லை நானும் புலம் பெயர்ந்து தான் இருக்கிறன் உங்கள் அளவு இல்லாவிட்டலும் ஓரளவு புலம் பெயர் வாழ்வு பற்றி தெரியும் .....

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் நண்பர் வெளிநாடு வந்து எத்தனை நாள் இருக்கும்

காணததை கண்டு மிரண்டுள்ளார் என்று நினைக்கின்றேன்

தயவுசெய்து இதுபோன்ற பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை தவிருங்கள்

நீங்கள் அங்கிருந்து பார்ப்பதுபோல்..

எதுவும் இங்கில்லை

யாவும் தங்களது கற்பனையே.............

விசுகண்ணன்.. நான் நினைக்கிறன் நீங்கள் தான் இன்னும் புலம்பெயர்ந்து மனம் பெயராமல் இருக்கிறீங்களோ என்று.

வீணா சொல்வது போல் பெண்கள் நடந்துக்கிறாங்க. அது தப்பில்ல. அவங்க தங்கட விருப்பங்கள வெளிப்படையா சொல்லிக்கிறாங்க. நமக்கு முடியல்லையா.. பேசாம போய்க்கிட்டு இருக்க வேண்டியதுதான்... இப்படின்னு.. புரட்சி பேசினாலும்.. பாதிக்கப்படுவது தமிழ் பெண் எனும் போது ஒரு பட்சாதாபம் வருவது தவிர்க்க முடியாததாகிறது.

கறுப்பர்களிடம் பழிவாங்கும் மனோபாவம் உண்டு. எங்களோட ஒரு கறுப்பன் கனடாவில் இருந்து வந்து படித்தான். அவன் இவ்வொரு கிழமையும் ஒவ்வொரு வெள்ளைப் பெண்ணை கேர்ள் பிரண்டு என்று அழைச்சு வந்து குடும்பம் நடத்துவான். அடுத்த கிழமை.. அவளுக்கு ரா ரா.

ஏண்டா இப்படி செய்யுறாய் என்று கேட்ட போது சொன்னான்.. எவ்வளவுக்கு எவ்வளவு எங்களை மட்டத்தட்டிறாங்க.. நாங்க அப்படியானவங்கள அவங்கட பலவீனத்தை பயன்படுத்தி இப்படித்தான் பழிவாங்கிக்கனும் என்றான்.

தமிழ் பெண்களும் சிலர் இப்படித்தான். தமிழ் பையங்களை அவங்க பழிவாங்கிறதா நினைச்சுக் கொண்டு.. தங்களை பழியிட்டுக் கொண்டிருக்கிறாங்க. அவ்வளவே..! நாசமாகப் போவது அவர்கள் வாழ்க்கை. அதன் விளைவுகளை அவர்கள் உணரும் போது மீள முடியாத விதத்தில் இருக்கும் அவர்களின் மன அழுத்தம். அதை எவரும் வெளியில் இருந்து பார்க்க முடியாது. சிலர் இதையே பெண்களின் விடுதலை சுதந்திர உணர்வென்று உசுப்பேத்தி நாலு பந்தி வரைந்துவிட்டுச் செல்வர்..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுபவை

என்னுடைய அனுபவங்கள்

சரி

நீங்கள் சொல்லுங்கள்

தாங்கள் எத்தனை தமிழ் பெண்களுடன் தவறாக நடந்துள்ளீர்கள்

இல்லையென்றால் மீதியெல்லாம் கற்பனையே

புத்தகப்படிப்பு வாழ்க்கையாகாது...

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுபவை

என்னுடைய அனுபவங்கள்

சரி

நீங்கள் சொல்லுங்கள்

தாங்கள் எத்தனை தமிழ் பெண்களுடன் தவறாக நடந்துள்ளீர்கள்

இல்லையென்றால் மீதியெல்லாம் கற்பனையே

புத்தகப்படிப்பு வாழ்க்கையாகாது...

தவறாக நடக்க முனையுறவங்கள சரியான வழிக்கு கொண்டு போய் விடுறதுதான் எங்க கொள்கை. அவங்களோட சேர்ந்து தவறு செய்துகிட்டு எங்க வாழ்க்கையையும் அவங்க வாழ்க்கையையும் நாசம் பண்ண நாங்க.. தயாரில்ல.

தமிழ் பெண்கள்.. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் பிறந்த பெண்கள்.. 12 வயதிலும் விபச்சாரம் செய்யுறாங்க.. போதைப்பொருள் பாவிக்கிறாங்க.. அவங்களுக்கு கவுன்சில்களில் மறுவாழ்வுக்கென செலவாகும் பணம்.. பல ஆயிரங்கள். இது தொடர்பான மருத்துவ ரீதியான கவுன்சிலிங்கில் நான் பங்கு கொண்டிருக்கிறேன்.. ஆலோசனைகள் வழங்குவதற்காக. அந்த வகையில் தமிழ் பெண்கள் தவறான வழியில் போய்க்கிட்டு இருக்காங்க என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அதைத் தவிர்க்கனும்... என்பதுதான் எங்கட எதிர்பார்ப்பு. :)

நான் எழுபவை

என்னுடைய அனுபவங்கள்

சரி

நீங்கள் சொல்லுங்கள்

தாங்கள் எத்தனை தமிழ் பெண்களுடன் தவறாக நடந்துள்ளீர்கள்

இல்லையென்றால் மீதியெல்லாம் கற்பனையே

புத்தகப்படிப்பு வாழ்க்கையாகாது...

விசுகு அண்ணா நீங்க எல்லாவற்றையும் உங்கள் பார்வையில் மட்டும் பார்க்கிறீங்கள்..உங்கள் பார்வையில் சரி என்று படுவது இன்னொருவர் பார்வையில் பிழை ஆகின்றது......இப்படியான பெண்கள் இல்லவே என்று சொல்ல வாறீங்களா?எல்லாரும் அப்பிடி என்று நான் சொல்லவில்லை....

.

நல்ல கதை புத்தன். வெளிநாட்டில் இருக்கும் பல பெற்றோரின் பிரச்சனை இது.

மற்றப்படி FOB = Fresh Off the Boat

  • கருத்துக்கள உறவுகள்

தவறாக நடக்க முனையுறவங்கள சரியான வழிக்கு கொண்டு போய் விடுறதுதான் எங்க கொள்கை. அவங்களோட சேர்ந்து தவறு செய்துகிட்டு எங்க வாழ்க்கையையும் அவங்க வாழ்க்கையையும் நாசம் பண்ண நாங்க.. தயாரில்ல.

தமிழ் பெண்கள்.. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் பிறந்த பெண்கள்.. 12 வயதிலும் விபச்சாரம் செய்யுறாங்க.. போதைப்பொருள் பாவிக்கிறாங்க.. அவங்களுக்கு கவுன்சில்களில் மறுவாழ்வுக்கென செலவாகும் பணம்.. பல ஆயிரங்கள். இது தொடர்பான மருத்துவ ரீதியான கவுன்சிலிங்கில் நான் பங்கு கொண்டிருக்கிறேன்.. ஆலோசனைகள் வழங்குவதற்காக. அந்த வகையில் தமிழ் பெண்கள் தவறான வழியில் போய்க்கிட்டு இருக்காங்க என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அதைத் தவிர்க்கனும்... என்பதுதான் எங்கட எதிர்பார்ப்பு. :)

விசுகு அண்ணா நீங்க எல்லாவற்றையும் உங்கள் பார்வையில் மட்டும் பார்க்கிறீங்கள்..உங்கள் பார்வையில் சரி என்று படுவது இன்னொருவர் பார்வையில் பிழை ஆகின்றது......இப்படியான பெண்கள் இல்லவே என்று சொல்ல வாறீங்களா?எல்லாரும் அப்பிடி என்று நான் சொல்லவில்லை....

அதாவது

என் அம்மா அம்மா

மற்றவையெல்லாம்......???

அப்படித்தானே...

பல மாதங்களாக

பல வருடங்களாக வகுப்பிலும் கொஸ்டல்களிலும் பழகியும்

தவறுவிடவில்லை என்று சொல்லும் நீங்கள்

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து சென்று ரூமை மூடினால் அதுதான் என்று சொல்வது

மிகவும் அபத்தமான கற்பனைnedukkalapoovan'

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது

என் அம்மா அம்மா

மற்றவையெல்லாம்......???

அப்படித்தானே...

இது யதார்த்தத்தை சந்திக்க நாதியற்றவர்களின் கருத்து. இதற்கு பதில் சொல்வது.. அநாவசியமானது. இப்படியான எழுத்துக்களை தவிர்க்கலாமே..! :):lol:

அதாவது

என் அம்மா அம்மா

மற்றவையெல்லாம்......???

அப்படித்தானே...

பல மாதங்களாக

பல வருடங்களாக வகுப்பிலும் கொஸ்டல்களிலும் பழகியும்

தவறுவிடவில்லை என்று சொல்லும் நீங்கள்

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து சென்று ரூமை மூடினால் அதுதான் என்று சொல்வது

மிகவும் அபத்தமான கற்பனைnedukkalapoovan'

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை... :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள தமிழ் பெண்கள் உடன் கதைக்காமல் இருத்தலே நல்லது ஒரு பெண்ணுடன் கதைச்ச போது அவள் நீக்ரோ வைக்காட்டி கேட்டாளாம்..இவங்களை மாதிரி ******* உன்னால் முடியுமா என்று..:)

இதையும் தங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை

நன்றி

பெண்கள் என்பது எமது கமூகத்தின் முக்கிய பகுதியினர்

அவர்களை சகடை மேனிக்கு இப்படித்தாக்குவதை என்னால் அனுமதிக்கமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

பல மாதங்களாக

பல வருடங்களாக வகுப்பிலும் கொஸ்டல்களிலும் பழகியும்

தவறுவிடவில்லை என்று சொல்லும் நீங்கள்

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து சென்று ரூமை மூடினால் அதுதான் என்று சொல்வது

மிகவும் அபத்தமான கற்பனை nedukkalapoovan'

நான் மேலே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.. குறிப்பிட்ட சில சம்பவங்களோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கும் அனுபவத்தை கொண்டிருந்திருக்கிறேன் என்று. என்னுடைய கருத்து ஆதார அடிப்படையானது. ஆனால் அந்த ஆதாரங்கள் வெளியிடுவது பாதிக்கப்படவங்களை தான் இன்னும் பாதிக்கும். அதனால் தவிர்த்துக் கொண்டேன்.

நான் பெரும்பாலும் ஆண்கள் பாடசாலையிலேயே கல்வி கற்று ஆண்கள் விடுதியிலேயே தங்கிப் படித்து வந்தவன். ஒரு சில தடவைகள் தான் கலப்பு விடுதிகளில் இருந்திருக்கிறேன். அப்போது கூட நல்ல நண்பிகள் தான் கிடைத்தார்கள். கெட்டவர்களைக் காணேல்ல. ஆனால் அதற்காக சமூகம் பூரா அப்படி நல்ல நண்பிகளால் ஆனது என்பதை அவர்களே ஏற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. :lol::)

இதையும் தங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை

நன்றி

பெண்கள் என்பது எமது கமூகத்தின் முக்கிய பகுதியினர்

அவர்களை சகடை மேனிக்கு இப்படித்தாக்குவதை என்னால் அனுமதிக்கமுடியாது

பிரான்ஸ் உள்ள தமிழ் பெண்கள் எவருமே நீக்ரோ க்களை காதலிக்கவில்லை என்றோ அவர்கள் கூட dating போகவில்லை என்றோ உங்களால் உறுதியாக கூற முடியுமா?

அப்பிடி உங்களால் முடியுமாக இருந்தால் என்கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்ளுறன்....நான் உங்களிடம் எதிர்பார்க்க வில்லை என்று கூறியது அம்மா அப்பா வை தேவை இல்லாமல் இழுத்து கதைத்தது...

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் சாட்டுபவர் தாங்கள் தான்

பிரான்ஸ் உள்ள தமிழ் பெண்கள் எவருமே நீக்ரோ க்களை காதலிக்கவில்லை என்றோ அவர்கள் கூட dating போகவில்லை என்றோ உங்களால் உறுதியாக கூற முடியுமா? அப்பிடி உங்களால் முடியுமாக இருந்தால் என்கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்ளுறன்....நான் உங்களிடம் எதிர்பார்க்க வில்லை என்று கூறியது அம்மா அப்பா வை தேவை இல்லாமல் இழுத்து கதைத்தது...

நான் அம்மா

சும்மா என்று சொன்னது

நம்முடையது எல்லாம் திறம்

மற்றவர்களுடையது நாத்தம் என்ற கருத்திலேயே...

அந்த சொல் தங்களை காயப்படுத்தியிருந்தால்

மன்னிக்கவும்

நன்றி

குற்றம் சுமத்துபவர் தாங்கள்தான்...

அதனால் தாங்கள்தான் அது பற்றிய விசாரணைகளை செய்யவேண்டும்

இதற்கு மாற்றாக எமது ஊரில் இப்படி இல்லையா என்று கேட்டால் தங்கள் பதில் என்ன...?

ஆனால் நான் அதற்குள் போகவிரும்பவில்லை

காரணம் நல்லவற்றை வெளியில் சொல்லவும்

கெட்டவற்றை அவர்களிடம் நேரே சொல்லவும்

இன்னொன்று நல்லவை நான் நேரில் கண்டவை:-

இரவிரவாக கண் முழித்து எமக்காக போராட்டம் நடாத்தியது

பாடசாலையை பல்கலைக்கழகங்களை படிப்பை சில வருடம் இடைநிறுத்தி எமக்காக இரவும் பகலும் உழைத்தது

வேற்று இன மக்களும் எமது போராட்டங்களுக்கு வரவேண்டும் என்பதற்காக தங்களைப்போன்றவர்களின் குத்துதல்களையும் பொருட்படுத்தாது வீதியில் நின்றது

உண்ணாவிரதமிருந்தது

பல கிலோமீற்றர் எமக்காக நடந்தது

உலகம்பூராகவும் கடிதங்களும் மின்னஞ்சல்களும் அனுப்பியது

தாம் படித்த படிப்பை தாயகத்துக்கும் கொண்டு சென்று அங்கு உதவிகள் செய்தது

இதை செய்தவர்களும் இதே வெளிநாட்டுத்தமிழிச்சிகள் தான்

Edited by விசுகு

மன்னித்து விடுங்கள்....எல்லாவற்றையும்

  • கருத்துக்கள உறவுகள்

இரவிரவாக கண் முழித்து எமக்காக போராட்டம் நடாத்தியது

பாடசாலையை பல்கலைக்கழகங்களை படிப்பை சில வருடம் இடைநிறுத்தி எமக்காக இரவும் பகலும் உழைத்தது

வேற்று இன மக்களும் எமது போராட்டங்களுக்கு வரவேண்டும் என்பதற்காக தங்களைப்போன்றவர்களின் குத்துதல்களையும் பொருட்படுத்தாது வீதியில் நின்றது

உண்ணாவிரதமிருந்தது

பல கிலோமீற்றர் எமக்காக நடந்தது

உலகம்பூராகவும் கடிதங்களும் மின்னஞ்சல்களும் அனுப்பியது

தாம் படித்த படிப்பை தாயகத்துக்கும் கொண்டு சென்று அங்கு உதவிகள் செய்தது

இதை செய்தவர்களும் இதே வெளிநாட்டுத்தமிழிச்சிகள் தான்

உங்க தாத்தா பாட்டி சிங்களவனட்ட நாட்டை கொடுத்திட்டு காயா இருந்திட்டாங்க. நாங்களும் எங்க அண்ணாமாரும் அக்காமாரும் தான் எங்க படிப்பு.. வாழ்க்கை.. சந்தோசம் எல்லாத்தையுமே கெடுத்து நாடு நாடுன்னு.. போராடினம். அதனால தான் உங்களால ஒரு சந்ததியை ஒவ்வொரு ஐரோப்பிய அமெரிக்க கண்ட நாடுகளின் பெயரால உருவாக்க முடிஞ்சிருக்குது.

நாங்க நாட்டுக்காக வாழ்க்கையை பதுக்கு குழிக்குள்ளையும்.. சண்டைக்களத்திலும்.. சந்திச்சிருக்கம். சிங்களவன்ர பொலிஸ் நிலையத்திலும்.. சிறைகளிலும் கழிச்சிருக்கம்.. ஏன் தொலைச்சிருக்கம். உங்க வாரிசுகள் நாட்டுக்காக ஒரு நாலு நாள் கஸ்டபட்டது.. பெரிசா தெரியுதா அண்ணா.. அப்ப நினைச்சுப் பாருங்க.. நாங்க எங்கட சின்னப் பிள்ளைல இருந்து அனைத்து வசதிகளையும் வாய்ப்புக்களையும்.. சொத்துக்களையும் இழந்து அகதியா திரிஞ்சு.. மண்ணெண்ணை கூட இல்லாம இருட்டுக்க கிடந்து.. ஒரு வாகனம் இல்லாம நடந்து திரிஞ்சு.. சைக்கிளோடி.. வந்திருக்கும். ஏன் எங்கப்பா அம்மாக்கு உங்களைப் போல பிள்ளைகளை நோகாம வளர்க்கத் தெரியாமலா..??!

அவங்களும் எங்களுக்காக சொத்து சுகம் சேர்த்துதான் வைச்சிருந்தாங்க. எல்லாம் ஓரிரு இரவுக்குள்ள கண்முன்னால குண்டுக்கு இரையான போது அவங்க துடிச்ச துடிப்பு.. நாங்க பட்ட துன்பம்.. உங்க பிள்ளைகளுக்கு... ஏன் உங்க தாத்தா பாட்டிக்கு தெரியுமா அண்ணா..??!

எனிமேல் எழுதாதேங்க.. எங்களை நோக்கி.. கூட விளையாடின நண்பனையே போரில பறிகொடுத்த சோகம் எங்களுக்கு.. ஆனால் இங்க உள்ளவை அந்த சோகத்தில தான் வெளிநாட்டு வாழ்க்கையை பெற முடிஞ்சது. அவைக்கு கடமை இருக்கு நாட்டுக்காக போராட. ஆனால் எங்களுக்கு என்ன கடமை சார்..???! உங்க தாத்தா பாட்டி விட்ட பிழைக்கு.. வாழ்க்கை வாழ்க்கைச் சுகங்களை தொலைச்சு நீங்க வெளிநாட்டுக்கு ஓட உதவன்னு.. தலைவிதியா சார் எங்க அண்ணாமாருகும்.. அக்காமாருக்கும்.. நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும்..??!

ஏன் சார் அவங்களுக்கு உங்கட பிள்ளைகள் போல வாழ ஆசை இருந்திருக்காதா.. இல்லை வசதி இல்லாமல் இருந்தாங்களா..??!

உங்கட பிள்ளைகள் ஒரு மாதம் கஸ்டப்படதிற்கு இவ்வளவு பேசுறீங்க.. ஏதோ அவையை பெரிய மகானா காணனும்..அவை விடுற தப்பை கண்டும் காணாததும் போல இருக்கனும் என்று நினைக்கிறீங்க.. உங்க பாட்டன் பாட்டி கால தவறுக்கு ஏன் சார் எங்களப் போல.. தாயக உறவுகளின் வாழ்க்கையை.. நாசம் பண்ணினீங்க..! சிந்திங்க சார்.. எழுத முதல்..! ஊரெல்லாம் ஓடி அசைலம் அடிச்சு வாழுற உங்களைப் போல நாங்களும் அடிமையா சிங்களவனோட அசைலம் அடிச்சு சுகமா இருந்திருப்பம் தானே..! ஏன் விடுதலை.. போராட்டமுன்னு எங்க வாழ்க்கையை நாசம் பண்ணினீங்க..???! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே குண்டக்க மண்டக்க என்று கேள்வி கேட்டுக்கிட்டே இருங்கோ

தமிழீழம் வந்திடும்

நானும் இதைத்தான் தங்களுடைய தாத்தா பாட்டிக்கிட்ட கேட்டுக்கொண்டு இருக்கிறன்

பதில் தெரிந்தா தாங்கோ

நீங்கள் படித்தவர் பட்டம் பெற்றவர் என்று அடிக்கடி கொலரைத்தூக்கி

என்னை படிக்காதவன் என்று சொல்லி எழுதும்போதும்

அதே கொழும்பு பம்பலப்பிட்டியில் படித்துக்கொண்டிருந்தபோது

என்ர படிப்பை 1983 இல் கெடுத்த...

தமிழீழத்துக்கு வோட் பண்ணிய உங்கட தாத்தா பாட்டியைத்தான் நானும் திட்டுறன்

முடிந்தால் எனது படிப்பை எண்டாலும் வாங்கித்தாங்கோ

தங்களுடன் உட்கார்ந்து அதே தரத்தில் நான் பேசணும்

எல்லாரும் தான் கஸ்டப்படனும் போராட்டமுன்னா. ஒரு தலைமுறை விட்ட தவறுக்கு பல தலைமுறைகளை கஸ்டப்பட வைச்சிட்டு.. வெளிநாட்டு தலைமுறை அதில சுகம் காணனும் என்ற உங்க நியாயம் தான் சார் அநியாயம்.

நாங்க படிச்சம்.. உங்க பிள்ளைகள் போல.. படிக்கல்ல.. பங்கர் வெட்டினம்.. எதிரி வர அடிபட்டம்.. ஓடினம்... குண்டு சத்தமும்.. பதுங்கு குழி வாழ்வும்.. சுற்றிவளைப்பும்.. பொலிஸ்நிலைய கைதுகளும் கண்டு படிச்சம்..! ஒரு மாணவனுக்குரிய வாழ்க்கையை நாங்க வாழ எங்கட போராட்ட சமூகம் விடல்ல.

புலி புலின்னு ஒதுக்கித் தள்ளி வைச்சிருந்த சிங்களவங்க மத்தியில இருந்து தனித்திருந்து படிச்சோம். ஆனால் உங்க பிள்ளைகளுக்கு அப்படியான நிலையை உருவாக்கல்ல. பிரபாகரன் நினைச்சிருந்தா வெளிநாட்டு ஒருத்தரையும் ஓடேலாமல் செய்திருக்க முடியும்..! எல்லாரையும் போராட்டத்துக்க கட்டாயப்படுத்தி தள்ளி இருக்க முடியும். ஆனால் அவர் செய்யல்ல..! அதுதான் தமிழீழம் கிடைக்காமல் போகக் காரணம் என்று நான் நினைக்கிறன்.

கொஞ்சப் பேர் போராட பல பேர் அதைக் காட்டி செகுசான அசைல அடிமை வாழ்வை தேர்வு செய்து கொண்டிருந்தாங்க. அதுதான் போராட்டம் வீழ்ச்சிக்குப் போகவும் காரணம்..! புலம்பெயர் சுயநலத் தமிழர்களை நம்பித்தான் இன்று தலைவர் உள்ளதையும் இழந்து தன்னையும் இழந்து நிற்கிறார்... அதையும் புரிஞ்சுக்கோங்கோ. இறுதிவரை அவர் கூட நின்றது.. தாயக மக்கள். அவங்க தான் இன்றும் துன்பப்பட்டுக்கிட்டு இருக்காங்க. புலம்பெயர் மக்களும் அவயின்ர வாரிசுகளும் அல்ல. அவை வெள்ளைக்காரனிட்ட பெற்ற அசைல அடிமை வாழ்வில விடியலைக் கண்ட சந்தோசத்தில சிங்களவனோட அடிமை வாழ்வு வாழுறதைத்தான் குறைச்சலா சொல்லிக்கிட்டு திரியினம்.

உதுகளை முதலில நிறுத்துங்க எனி..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.