Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த எழுத்தாளார்

Featured Replies

எம்மவர் ஆக்கங்களை நாங்கள் ஊக்கிவிக்கலாமே ஒழிய அதுதான் திறம் என வாதிட முடியாது.

தமிழ்நாட்டில் வாசகர்களும் அதிகம் அதற்கான தளமும் பெரிது.எனது நண்பன் சொல்லுவான் ஈழத்துபாடல்கள் கனேடிய விஸ்கி மாதிரி என்று.எவ்வளவு அடித்தாலும் கிக் ஏறாது.

புஸ்பா தங்கத்துரை யார் என தெரியாமலே பல வருடங்கள் அந்தமாதிரி கதைகள் எழுதிவந்தார்.பின்னர் தான் தெரியும் அவர்தான் ஆன்மீக எழுத்தாளர் சிறீவேணுகோபலன்.கெட்டித்தனம் இருந்தால் எப்படியும் எழுதலாம்.

  • 2 months later...
  • Replies 152
  • Views 25.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த வாரம் மூன்று நூல்கள் வாசித்தேன்.

1)மூன்றாம் சிலுவை -எழுதியவர் உமா வரதராஜன்...உப்ஸ் :icon_idea: எப்படி ஒருத்தரால் அதுவும் இலங்கையில் இருந்து கொண்டு இப்படி எழுதுறார் அவருக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்...அவருக்கு எனது பாராட்டுக்கள்

2)தொட‌ரும் தவிப்பு- எழுதியவர் பூங்குழலி...பேர‌றிவாளனின் அம்மாவை மையப்படுத்தி தான் நூலை எழுதியுள்ளார்...சிறையில் பேர‌றிவாளனோடு சேர்த்து கைது செய்யப்பட்ட அந்த 26 பேரும் சிறையில் பட்ட, படும் பாட்டை எழுதியுள்ளார்...தமிழ்க் காவலர்களே அவர்களை கொடுமைப்படுத்தியுள்ளதை நினைக்க வேதனை :mellow: ...பூங்குழலி தணிக்கைக்கு உட்பட்டு இந் நூலை எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன்.

3)தேசத்துரோகி -எழுதியவர் சோபாசக்தி...சிறுகதைகளது தொகுப்பு...அவருடைய எழுத்தைப் பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவையில்லை...எனது ஆதங்கம் என்ன என்டால் ஒரு சிறுகதைக்கு "ரவுடி ரதி" என்று என் பெயரை வைத்து எழுதியுள்ளார்...நான் நினைத்த அளவிற்கு பெரிதாக புலியை கிண்டல் பண்ணவில்லை...அந்த தொகுப்பில் கடைசிக் கதையான "குரு வணக்கம்" தான் எனக்கு மிகவும் பிடித்தது :lol:

நான் இந்த வாரம் மூன்று நூல்கள் வாசித்தேன்.

1)மூன்றாம் சிலுவை -எழுதியவர் உமா வரதராஜன்...உப்ஸ் :icon_idea: எப்படி ஒருத்தரால் அதுவும் இலங்கையில் இருந்து கொண்டு இப்படி எழுதுறார் அவருக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்...அவருக்கு எனது பாராட்டுக்கள்

சொற்ப படைப்புகள்தான் எழுதியுள்ளார். திறமையான எழுத்தாளர். இலக்கிய வட்டங்களைத் தவிர இவர் பெரிதாகப்பேசப் படவில்லை.

புத்தகம் எங்கு வாங்கினீர்கள் என்ற தகவலைத் தர முடியுமா?

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொற்ப படைப்புகள்தான் எழுதியுள்ளார். திறமையான எழுத்தாளர். இலக்கிய வட்டங்களைத் தவிர இவர் பெரிதாகப்பேசப் படவில்லை.

புத்தகம் எங்கு வாங்கினீர்கள் என்ற தகவலைத் தர முடியுமா?

இவருடைய நாவலை நான் வாசித்தது இது தான் முதல் தடவை.ஏன் எழுதாமல் விட்டார் என தெரியுமா? தப்பிலி...இந்த புத்தகம் எனக்கு இலங்கையில் கிடைத்தது :)

மேலே நான் "தொடரும் தவிப்பு" என்னும் நூல் பற்றி எழுதும் போது கொஞ்சத்தை விட்டு விட்டேன்...ராஜீவ் காந்தியை பற்றி சில இடங்களில் அந் நூலாசிரியர் குறிப்பிடும் போது அவர் தேசிய தலைவர் என குறிப்பிட்டு இருந்தார்...மனதிற்கு நெருடலாய் இருந்தது

சரியாகத் தெரியவில்லை ரதி.

சிங்கள அரசு, இயக்கங்கள் மத்தியில் மக்களின் வாழ்வுநிலை பற்றியதாகவே இருந்தபடியாலோ தெரியாது. பிரேமதாசா காலத்தை, அதே சமகாலத்தில் எடுத்துச் சொன்ன 'அரசனின் வருகை' படைப்பே இவரைப் போட்டிருக்க வேண்டும். அதனால் பயந்தாரோ தெரியாது. இவருடைய சில ஆக்கங்கள்தான் வாசித்திருக்கிறேன். வித்தியாசமாக இருந்தது.

'தொடரும் தவிப்பு' நான் வாசிக்கவில்லை.

இன்று ஒரு எழுத்தாளரை சந்திப்பேன் என நினைக்கின்றேன்,சந்தித்தால் சேர்ந்து தண்ணீர் அடித்தால் நாளை மிச்சம்.

ஆஹா இதைதான்.. யாழ்களத்தை மீண்டும் கலப்பாக்கியது............

ரதியக்கோவ் ஆரம்பித்த ..நான் வாசித்த புத்தகங்கள்னு தப்பா பதிஞ்சுட்டேன்!

எனக்கு பிடித்த எழுத்தாளர்களுன்னு வந்திருக்கணுமோ என்னமோ! smile004.gif

நேற்று இரவு சோபா சக்தியை சந்நதித்தேன்.வேறுபலரும் இருந்ததாலும் கொஞ்சம் கூடிவிட்டதாலும் பெரிதாக இலக்கியம் கதைக்க முடியவில்லை.

அரசியலும்,சினிமாவும் தான் கூடுதலாக கதைத்தோம்.பகிடிகளுக்கு பஞ்சம் இருக்கவில்லை,மீண்டும் சந்திக்கவுள்ளேன்.

சோபா சொன்ன ஒரு பகிடி.ஜெயகாந்தன் பட்டிமன்ற லியோனியை ஒரு மேடையில் சந்திக்கும் போது கேட்டாராம் "லி" உமது உமது இனிசியலா என்று.

நேற்று இரவு சோபா சக்தியை சந்நதித்தேன்.

கனடாவிலா சந்தித்தீர்கள்? ஏதாவது பொது நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதா? அவ்வாறிருந்தால் அறியத் தாருங்கள்

...பட்டிமன்ற லியோனியை ஒரு மேடையில் சந்திக்கும் போது கேட்டாராம் "லி" உமது உமது இனிசியலா என்று.

:LOL

கனடாவிலா சந்தித்தீர்கள்? ஏதாவது பொது நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதா? அவ்வாறிருந்தால் அறியத் தாருங்கள்

அறியத் தந்தால் நாங்களும் வருவம்ல !!

sunday ஒரு கூ ட்டம் இருக்கு வீட்டிற்கு போய் விபரம் எழுதுகின்றேன்.மற்றது சனி இரவு கட்டாயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொற்ப படைப்புகள்தான் எழுதியுள்ளார். திறமையான எழுத்தாளர். இலக்கிய வட்டங்களைத் தவிர இவர் பெரிதாகப்பேசப் படவில்லை.

புத்தகம் எங்கு வாங்கினீர்கள் என்ற தகவலைத் தர முடியுமா?

இந்த நூல் இலண்டனில் வாசிகசாலை ஒன்றில் இருந்ததாக எனது நண்பர் சொன்னார்...அந்த வாசிகசாலை லண்டனில் உள்ள இந்த கடையில் இருந்து இந்த நூலை வாங்கி உள்ளார்கள்.கடை விலாசம்;

STAR BOOKS

55 Warren St

W1T 5NW

ph; 02073800622

E-mail;indbooks@aol.com

நன்றி ரதி. வேலைகளுக்குப் பக்கத்தில்தான். போய்ப் பார்க்கிறேன்.

மூன்றாம் சிலுவையும், உள்மன யாத்திரையும் ஒரு இந்திய இணையத்தில் இருந்தது. பல நல்ல நூல்களை அங்கிருந்து வாங்கலாமென்றால் தபால் செலவு அதிகமாக உள்ளது. அதுவும் பரவாயில்லை. வங்கி மட்டையையும் நம்பிக் கொடுக்கலாமோ தெரியாது. இங்கு வாங்குவதென்றால் இலகுவாக இருக்கும்.

Sunday at 2.30 p.m on marham road village community centre.(between eglington and kingston)

எழுத்தாளர் குமார்மூர்த்தி நினைவுக்கூட்டம் சோபா சக்தியும் உரை ஆற்றுகின்றார்

இந்த நூல் இலண்டனில் வாசிகசாலை ஒன்றில் இருந்ததாக எனது நண்பர் சொன்னார்...அந்த வாசிகசாலை லண்டனில் உள்ள இந்த கடையில் இருந்து இந்த நூலை வாங்கி உள்ளார்கள்.கடை விலாசம்;

STAR BOOKS

55 Warren St

W1T 5NW

ph; 02073800622

E-mail;indbooks@aol.com

இந்தகடையில்... தூயாவின் உடாங்க் சம்பல் .. செய்வது எப்டி எங்கிற புத்தகம் கிடைக்குமா ரதி?

(அப்டி கிடைக்கும்னா...கறுவல்களோட சேர்ந்து அந்த கடைய நானு ...கொளுத்திற பிளான்!)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தகடையில்... தூயாவின் உடாங்க் சம்பல் .. செய்வது எப்டி எங்கிற புத்தகம் கிடைக்குமா ரதி?

(அப்டி கிடைக்கும்னா...கறுவல்களோட சேர்ந்து அந்த கடைய நானு ...கொளுத்திற பிளான்!)

அது கடையல்ல. ஒருவரது வீடு! முன்னர் குரு புக்ஸ் என்ற பெயரில் இயங்கியபோது புத்தகங்கள் வாங்கியிருக்கின்றேன். வீடு நிறையப் புத்தங்கள்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கேயும் நிறைய தமிழ் புத்தகங்களை பெறலாம்.

http://www.freetamil...A%E0%AE%AA.aspx

நன்றி தங்கா

  • 2 weeks later...

சோபா சக்தி பிரான்ஸ் திரும்ப முதல் குமார் மூர்த்தியின் நினைவுகூட்டத்தில் உரையாற்றினார்.எழுத்தாளனாக பார்த்த எனக்கு அவர் பேச்சும் மிக ஆச்சரியத்தை கொடுத்தது.கேள்வி பதில் நேரம் விரல்நுனியில் விபரங்களும் திருக்குறளும் சொன்னது வியப்பு.

கூட்டம் முடிய நடந்த பாட்டி இன்னும் திறம்.வந்தவர்கள் பெயர்கள் எழுதவிருப்பமில்லை.குறிப்பாக அகிலனும் வந்திருந்தார்.ஒரு இருபதுபேர் அத்தனைபெரும் இலக்கியவாதிகள்.அதற்கேற்ற மாதிரித்தான் அவித்த கச்சானும்,உப்புதூளுடன் மாங்காய் டெஸ்டுக்கு இருந்தது.விடிய இரண்டு மணி மட்டும் இலக்கியம்,அரசியல் பேசி பாட்டுகச்சேரியுடன் பாட்டி முடிந்தது.மறக்கவே முடியாத அனுபவம்.சாப்பாடு மண்சட்டியில் வைத்த கறிகள் மட்டக்களப்பு வாசனையுடன் அந்தமாதிரி நன்றி சக்கரவர்த்தி.

தான் கலந்துகொண்டதாகஅகிலன் சொல்லியிருந்தார் . அங்கு நடந்த உரையாடலகளையும் கதைக்கும் போது சொன்னார். இப்பதான் தெரியிது நீங்களும் உப்புத் தூளோடை மாங்காய் சாப்பிட்டிருக்கிறியள் எண்டு :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தி பிரான்ஸ் திரும்ப முதல் குமார் மூர்த்தியின் நினைவுகூட்டத்தில் உரையாற்றினார்.எழுத்தாளனாக பார்த்த எனக்கு அவர் பேச்சும் மிக ஆச்சரியத்தை கொடுத்தது.கேள்வி பதில் நேரம் விரல்நுனியில் விபரங்களும் திருக்குறளும் சொன்னது வியப்பு.

கூட்டம் முடிய நடந்த பாட்டி இன்னும் திறம்.வந்தவர்கள் பெயர்கள் எழுதவிருப்பமில்லை.குறிப்பாக அகிலனும் வந்திருந்தார்.ஒரு இருபதுபேர் அத்தனைபெரும் இலக்கியவாதிகள்.அதற்கேற்ற மாதிரித்தான் அவித்த கச்சானும்,உப்புதூளுடன் மாங்காய் டெஸ்டுக்கு இருந்தது.விடிய இரண்டு மணி மட்டும் இலக்கியம்,அரசியல் பேசி பாட்டுகச்சேரியுடன் பாட்டி முடிந்தது.மறக்கவே முடியாத அனுபவம்.சாப்பாடு மண்சட்டியில் வைத்த கறிகள் மட்டக்களப்பு வாசனையுடன் அந்தமாதிரி நன்றி சக்கரவர்த்தி.

"சக்கரவர்த்தி" இவர் மட்டக்களப்பு இல்லையா அண்ணா?

வன்மம் நிறைந்த எம்மவரில் இருந்து இப்படியான இலக்கியவாதிகளுடன் சந்திப்பது மிக சந்தோசமான நிகழ்வு,ஏன் நான் கூட ஓரளவுக்குமேல் பொறுக்கமாட்டேன் எப்படித்தான் இவ்வளவு கண்ணியத்தை கட்டி காப்பாற்றுகிறார்களோ தெரியவில்லை.

சக்கரவர்த்தி மட்டகளப்பு தான் அவர் வீட்டில் தான் பாட்டியும் நடந்தது,நல்ல கவிஞ்ர்,நாடக நடிகர் கூட.இயல்பாக இருப்பதுதான் இவர்களின் பெரும்கொடை.

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் மிகப் பெரிய தமிழ் நூல் நிலையமும்,புத்தக விற்பனை நிலையமும் திறந்திருக்கிறார்களாமே இது பற்றி லண்டனில் இருப்போர் யாராவது அறிந்தனீங்களா? திறப்பு விழாவிற்கு சென்றீர்களா?...இது பற்றி மேலதிக தகவல் எதாவது தெரியுமா?

Tamil book club inaugurated in London

[size=2][TamilNet, Sunday, 02 September 2012, 22:41 GMT][/size]

With an initial collection of around one thousand books, a Tamil book club has been inaugurated in London on Sunday. The Lotus Book Club for buying, borrowing as well as reading Tamil books in London will be functioning at a facility near Woolwich Arsenal metro station. The opening ceremony, that saw participation of Eezham Tamils, Tamil Nadu Tamils, and Malaysian Tamils displayed a collection of books covering diverse topics such as Tamil history, linguistics, politics, evolution of the Tamil Eelam liberation struggle, literary classics etc.

[size=2]Speakers and audience at the event heartily welcomed the formation of the institution, emphasising the need for Tamils in the diaspora to develop a healthy reading culture. [/size]

[size=2]They also talked about the importance of a Tamil library as a social institution preserving important literature at a time when the nation of the Eezham Tamils face genocide in their homeland, stating that knowledge is as important as identity. [/size]

[size=2]Some also referred to the Jaffna library burnt in 1981 by the government forces of Sri Lanka. [/size]

[size=2]The library is part of the newly opened Lotus Club at 16-18 Burrage Road, Woolwich, London. The club that also has entertainment facilities is open only to members. The yearly membership to the club, with free car parking facilities, is 25 pounds. [/size]

http://lankasri.com/ta/link-3m4340SdWgb6eEecQ372.html

  • கருத்துக்கள உறவுகள்

கிளப்பில் உறுப்பினராகச் சேர்ந்தால் மாத்திரம்தான் உள்ளே போகலாம்! எனவே எங்களையெல்லாம் உள்ளே விடமாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்டால் எப்படி மெம்பஸ் இல்லாதவர்களுக்கு புத்தகம் விற்க மாட்டினமா?...£25 வந்து கார் பார்க்கிங் காசாக இருக்கும் அத்தோடு புத்தகம் இர‌வல் எடுக்க வேண்டும் என்டால் புறம்பாக காசு கட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்...போன் பண்ணிப் பார்த்தால் தெரியவரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.