Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமியரின் குறிக்கோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியரின் குறிக்கோள் ஒன்று உண்டு

அது உலகை ஆளுவது.

அதற்கான காலம் கனிந்து வருவதுபோலவே தெரிகிறது

மிகவும் இறுக்கமாக இருந்த டென்மார்க்கில் கூட அவர்களது ஆதிக்கம் அதிகரித்திருப்பதுடன்

சனத்தொகையிலும் போட்டிபோடும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளனர்

ஏன் நெதர்லாந்தில் கூட இதேநிலைதான்

அதைவிட உலகில் பல நாடுகளில் அவர்களின் குடிப்பரம்பல் வெகுவேகமாக அதிகரிப்பதும்

அந்தந்த நாட்டவர்

நாட்டுப்பற்றுமற்று

கேளிக்கைகளிலும் வேறு பொழுதுபோக்குகளிலும் காலத்தை கடத்துவதும்

முக்கியமாக பிள்ளை பெறுவதைத்தவிர்த்து வருவதும்

இவர்கள் பல மனைவி முறைமூலம் அதிகளவில் பிள்ளைகளைப்பெத்துக்கொள்வதுடன்

அந்ததந்த நாட்டு சட்டப்படி பிள்ளைகளுக்கான கொடுப்பனவுகளைப்பெற்று பொருளாதார ரீதியிலும் தம்மை வளம்படுத்துவதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

என்ன தான் பிரான்ஸ் போன்ற நாடுகள் இவர்கள் மேல்சட்டங்களைப்போட்டு இறுக்கினாலும்

பிரான்சின் சில பகுதிகளுக்கு இவர்களது அதிரடிப்படை கூட போகமுடியாதநிலைதான் தொடர்கிறது.

இது பற்றி தங்களது தகவல்களையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிரான்ஸ் டென்மார்க் என்று போவான்.

சிங்களவன் இடத்தை பிடிக்கிறது மட்டுமே எங்கட ஆக்களுக்கு பெரிசா தெரியுது.

ஆனால் கிழக்கை எடுத்தால் முஸ்லீம்களே இன்று தமிழர்கள் சிங்களவர்களை விட பொருண்மிய ரீதியிலும் அரசியல் ரீயிலும் பலம் பெற்றுள்ளனர்.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் நிலைமை விரைந்து மாறி வருகிறது. அங்கும் முஸ்லீம்களின் ஆதிக்கம் விரைந்து பெருக அதிக காலம் எடுக்காது.

பிரித்தானியாவிலும் அவர்களின் செல்வாக்குத்தான். எங்கும்.. குட்டி போடுவதே அவர்களின் பிரதான குறிக்கோள்..! :):D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை இங்கு குறிப்பிட்டதற்கு காரணம்

அவர்களது தூர நோக்கம்

அதாவது உலகை ஆளுவது

நிறைவேறுமா...?

அதற்கான செயற்பாடுகள் அவர்களுக்கு வெற்றியைத்தந்துள்ளதா....???

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் சனத்தொகைப் பெருக்கமும்.. அதன் பரம்பலும் உலகை ஆளப் போதுமானதல்ல.

முஸ்லீம்களின் பெருக்கம் பரம்பல் குறித்து அமெரிக்கா எப்போதும் ஒரு எச்சரிக்கைப் பார்வை வைத்திருந்திருக்கிறது. இன்று உலகம் பூராவும் இஸ்லாமிய தீவிரவாதத்தை பயங்கரமான தோற்றம் கொடுத்து சித்தரித்தும் வருகிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் வல்லாதிக்க நலனை மிஞ்சி இஸ்லாம் இப்போதைக்கு ஒன்றும் புடுங்க முடியாது. இன்றைய உலகம் தொழில்நுட்ப ஆயுத பலத்தாலேயே ஆளப்படுகிறது.

முஸ்லீம் உலகம் இன்னும் அந்தளவுக்கு வளரவில்லை..! இருந்தாலும் பாகிஸ்தான்.. ஈரான் போன்ற நாடுகளின் அணு ஆயுத வளர்ச்சி என்பது எதிர்காலத்தில் உலகுக்கு அச்சுறுத்தலாக அமையலாம். அப்போது முஸ்லீம்கள் உலகை ஆளும் நிலை உருவாகலாம். ஆனால் முஸ்லீம்கள் அதற்காக இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கும்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

அதேநேரம்

ஜரோப்பாவிலேயே சில நாடுகள் சில ஆண்டுகளில் இஸ்லாமியரின் கைகளுக்கு போகப்போகின்றது

அதைவிட ஜரோப்பாக்குள் சில இஸ்லாமிய நாடுகள் வர இருக்கின்றன

எனவே இன்னும் சில ஆண்டுகளில்....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்லாமியரின் குறிக்கோள் ஒன்று உண்டு

அது உலகை ஆளுவது.

இன்னும் முப்பதுவருடங்களுக்குள் இது நிறைவேறும்.

அல்லது...

அவர்களின் அதிகாரம் பரவலாக இருக்கும் இல்லையேல் ஒன்றை தீர்மானிப்பபவர்களாக இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் சனத்தொகைப் பெருக்கமும்.. அதன் பரம்பலும் உலகை ஆளப் போதுமானதல்ல.

முஸ்லீம்களின் பெருக்கம் பரம்பல் குறித்து அமெரிக்கா எப்போதும் ஒரு எச்சரிக்கைப் பார்வை வைத்திருந்திருக்கிறது. இன்று உலகம் பூராவும் இஸ்லாமிய தீவிரவாதத்தை பயங்கரமான தோற்றம் கொடுத்து சித்தரித்தும் வருகிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் வல்லாதிக்க நலனை மிஞ்சி இஸ்லாம் இப்போதைக்கு ஒன்றும் புடுங்க முடியாது. இன்றைய உலகம் தொழில்நுட்ப ஆயுத பலத்தாலேயே ஆளப்படுகிறது.

முஸ்லீம் உலகம் இன்னும் அந்தளவுக்கு வளரவில்லை..! இருந்தாலும் பாகிஸ்தான்.. ஈரான் போன்ற நாடுகளின் அணு ஆயுத வளர்ச்சி என்பது எதிர்காலத்தில் உலகுக்கு அச்சுறுத்தலாக அமையலாம். அப்போது முஸ்லீம்கள் உலகை ஆளும் நிலை உருவாகலாம். ஆனால் முஸ்லீம்கள் அதற்காக இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கும்.

இதுவே எனது கருத்தும்.

சனத் தொகை கூடிய சீனாவும் இந்தியாவும் இப்போது தான் விடையத்தைப் புரிந்து கொண்டு தொழில் நுட்ப ரீதியாக முன்னேற முயற்சிக்கின்றார்கள்.

இஸ்லாமியர்கள் இப்போதும் தொழில் நுட்ப ரீதியாக மேற்குலகையே நம்பியிருக்கின்றார்கள்.

ஆயுத பலம் கூட மேற்குலகம் சார்ந்தவையாகவே இருக்கின்றன.

நெடுக்ஸ் கூறியது போல் அவர்கள் உலகில் முதன்மை பெற பல காலங்கள் செல்லும்.

அதற்குள் சீனா தனது உலக நிலைப்பாட்டை நிறுவித்து விடும் .

வாத்தியார்

*********

இது தமிழ் மக்கள் அனைவரும் கூர்ந்து காவனிக்க வேண்டிய விடயம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மக்கள் இவர்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம்,

1. முஸ்லீம்களுடன் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை வைத்துக் கொள்ளக்கூடாது, வீடு நிலங்களை வீற்றல், அவர்களது கடையில் பொருட்கள் வாங்கல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

2.இவர்களது மத நடவடிக்கைகள் பற்றி கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக இளம் பெண்கள் முஸ்ஸ்லீம் இளைஞ்னர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

3.மதம் மாற்றுவது தான் இவர்கள்து முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, இதை நிச்சயம் ஏவி விடுவார்கள் என்பது உண்மை.

இதைவிட முக்கிய்மானது, நாமும் பல குட்டிகலை போட வேணும், இதுக்காவது நெடுக்கு திருமணம் செய்ய வேண்டும்

இந்த இடத்தில் தான் நாம் பின் நிற்கிறோம், நாமும் முயற்சி செய்து பிரென்சுக் காரர் மத்தியில் எமது மத்ததை பரப்பலாமே, நான் பார்த்த அளவில் மாணிக்க விநாயகர் திருவிழாவில் பலர் ஆர்வத்துடன கலந்து கொள்வதைப் பார்க்கலாம், அண்மையில் பார்த்தேன் ஒரு பிரென்சுப் பெண் ஒரு அல்ஜீரியரை திருமணம் செய்துவிட்டு புர்க்கா அணிவது சரியென வாதிடவதி பார்ர்க்கக் கூடியதாக இருந்தது

இதைவிட முக்கிய்மானது, நாமும் பல குட்டிகளை போட வேணும், இதுக்காவது நெடுக்கு திருமணம் செய்ய வேண்டும்

எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. சிறிய சனத்தொகையாக இருந்தாலும் நல்ல வலுவான பொருண்மிய, சமூக நிர்வாக அறிவுடைய.. விழுமியங்களைக் காக்கக் கூடிய.. உச்ச அறிவியல் அறிவுடைய மற்றும் அதி நவீன தொழில்நுட்ப அறிவுடைய கருவிகளை ஆக்கும் திறனுடைய இனமாக இருந்தால் இந்த உலகை அந்த இனம் இலகுவாக ஆளலாம்.

அளவுக்கு அதிகமாக பிள்ளை குட்டி பெற்றுக்கிறது.. அவ்வளவு உசிதமான செயல் அல்ல. காரணம்.. அதுவே அந்த இனத்துக்கு நாட்டுக்கு பாரமாகி விடும். பொருளாதாரத்தை சிறுகச் சிறுக சிதைக்கும்.

இந்தியா சீனா.. இன்னும் வல்லரசாக முடியாமல் இருக்கக் காரணம்.. அளவிற்கு மிஞ்சிய சனத்தொகையே..! ஆனால் சனத்தொகை பெரிதுமற்ற ஆனால் அறிவியல் வளர்ச்சி கண்ட மேற்கு நாடுகள் வல்லரசாகி நிற்கின்றன.

அதுமட்டுமல்ல.. இவ்வளவு சனத்தொகையை வைச்சிருக்கும் இஸ்லாமிய உலகம்.. ஒரு கோடிக்கும் குறைவான சனத்தொகையுள்ள (7,602,400) இஸ்ரேலோடு வாலாட்ட முடியாது. தான் அழிந்தாலும் முழு இஸ்லாமிய உலகையே அழிக்கும் தகுதியை இஸ்ரேல் தன்னகத்தே கொண்டுள்ளது.

அப்படி ஒரு இனமாக இருப்பதே எந்த இனத்திற்கும் இந்த உலகில் பாதுகாப்பு..! :)

பன்னிகள் தான் கூட்டமா வரும்.. சிங்கம்.. புலி சிங்கிளாத்தான் வரும்..! :D :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பன்னிகள் தான் கூட்டமா வரும்.. புலி சிங்கிளாத்தான் வரும்..! :lol: :D

:D:):D

100 % உண்மையான கருத்து, 100 கோடி முஸ்லீம்கள் இருந்தும் அந்த பெருங் கடலில் சிறு துளியாய் இருக்கும் யூதனை ஒன்றும் செய்ய முடியவில்லை, ஆனால் அதுக்கு முன்னர் எமக்கு இன், மத பற்று இன்னமும் வளர வேண்டும், இல்லாவிடில் அது கேள்விக் குறிதான், ஏன் சமாதான் காலத்தில் கூட யாழ் வண்ணார் பண்ணை பிரதேசத்தில் மீளக் குடியேறிய முஸ்லீம் வாலிபர் ஒருவர் அயலில் வசித்த தமிழ் பெண் ஒருவரை திரும்ணம் செய்தாராம், இனிமேல் இப்படியான் கூத்துக்கள் பல அரங்கேறும், இனிமேல் யாழ் சென்றால் பர்தா அணிந்த பல தமிழ் பெண்களைப் பார்ர்க்கலாம், எங்கடா வெங்காயங்கலும் உதுக்கெல்லாம் மகள் விரும்பிப்போட்டால், குய்யா, முய்யா என்று வியாக்கியானம் கூறிக்கொண்டு இருக்கும்.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

.

அவர்கள் பெருகுவதற்கு காரணம் மூன்று முறை கலியாணம் கட்டலாம்.

மற்றது மனைவிக்கு கருத்தடை செய்வது குற்றம். போன்றவையே......

எம்மால் ஒரு சின்ன வீடு கூட வைத்திருக்க சட்டத்தில் அனுமதி இல்லை. ஏன் இந்தப் பாகுபாடு.

மற்றைய சமயங்களிலும் மூன்று கலியாணம் கட்ட அனுமதிக்க வேண்டும்.

.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சமாதான் காலத்தில் கூட யாழ் வண்ணார் பண்ணை பிரதேசத்தில் மீளக் குடியேறிய முஸ்லீம் வாலிபர் ஒருவர் அயலில் வசித்த தமிழ் பெண் ஒருவரை திரும்ணம் செய்தாராம், இனிமேல் இப்படியான் கூத்துக்கள் பல அரங்கேறும், இனிமேல் யாழ் சென்றால் பர்தா அணிந்த பல தமிழ் பெண்களைப் பார்ர்க்கலாம், எங்கடா வெங்காயங்கலும் உதுக்கெல்லாம் மகள் விரும்பிப்போட்டால், குய்யா, முய்யா என்று வியாக்கியானம் கூறிக்கொண்டு இருக்கும்.

நாம் சமூக அக்கறையற்ற ஒரு கூட்டமாக ஒரு வழியில் சிந்திக்கும் ஒரு குறுகிய சிந்தனையுள்ள இனமாகவே இருக்கிறோம்.

நாம் போராடினோம்.. சரி.. அந்தப் போராட்டம் எமது சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை கணிப்பிட்டோமா.. அதற்கு தீர்வுகளைத் தேடினோமா என்றால் இல்லை.

இதில் விடுதலைப்புலிகளும் சரியாக செயற்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

வடக்குக் கிழக்கில் ஒரு ஆணுக்கு 8 பெண்கள் என்ற நிலை உள்ள அதேவேளை புலம்பெயர் நாடுகளில் ஆண்களின் பெண்களின் எண்ணிக்கை சம அளவில் இருப்பதாக கொள்ளலாம். (அங்கும் எம்மிடம் சரியான மதிப்பிடலோ.. கணக்கிடலோ இல்லை.)

எமது பெண்கள் பலர் திருமணம் செய்யாமல்.. அல்லது விதவையாகி உள்ளனர். போராளிகளான பலர் இன்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாலும் அவர்களின் எதிர்காலம் பற்றி நிச்சயமில்லாமல் இருக்கின்றனர்.

இது ஒரு ஆபத்தான சூழல். இதனை முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் பாவிக்கின்றனர்.

எமது பெண்களை கூலிகளாக்குகின்றனர். பாலியல் தொழிலாளர்கள் ஆக்குகின்றனர். சிங்கள காவாலிகளுக்கு திருமணம் முடித்துக் கொடுத்து வடக்குக் கிழக்கில் குடியேற்றுகின்றனர்.

அதேபோல் முஸ்லீம்களும்... போதிய ஆண்கள் இன்றி உள்ள எமது சமூகத்துள் தமது வீரத்தை காட்ட விளைகின்றனர். எமது பெண்களுக்கும் மாற்று வழி இல்லை போகிறார்கள்.

இரண்டாம் உலகப் போரிற்கு முன் மிகக் கட்டுக்கோப்பான சமூக அமைப்பைக் கொண்டிருந்த மேற்குலகம்.. இரண்டாம் உலகப் போரில் ஆண்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில்.. பெண்கள் ஆண் துணையின்றி வாழும் நிலை ஏற்பட்டதால் தான் பப்.. கிளப் கலாசாரத்தை பெண்களுக்கு காட்டினர். பெண்கள் தங்களின் ஆண் தேவைகளை பப் களில் கிளப் களில் பூர்த்தி செய்யலாகினர்.

இந்த நிலையை எம்மிடம் வர எமது சமூகக் கட்டமைப்பைக் காட்டி இடமளிக்கமாட்டார்கள். அப்போ அந்தப் பெண்களின் எதிர்காலம் தான் என்ன..??! அவர்களுக்கான மாற்று வழி தான் என்ன..??! இதனை சிங்களவர்களும் முஸ்லீம்களும் திறமையாகக் கையாள்கிறார்கள் என்றே கொள்ள வேண்டும்.

நாம் போராட்டம் பற்றியோ.. அதனால் எழுந்துள்ள நிலைகள் பற்றியோ சரியாக மதிப்பிடவும் இல்லை.. செயற்படவும் இல்லை. இது விடுதலைப்புலிகளும் விட்ட தவறுகளில் ஒன்று. அவர்கள் மட்டுமல்ல.. எமது கல்வி சமூக அமைப்பும் அவர்களுக்கு உதவ வில்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் சரி கிழக்குப் பல்கலைக்கழகமும் சரி கூட்டங்கள் கூட பேசினவே தவிர சமூக நிலைகள் குறித்து ஆய்வுகளை செயற்திட்டங்களை முன்மொழிவுகளை போதிய அளவுக்கு செய்யவும்வில்லை... வழங்கவும் இல்லை.

புலம்பெயர் நாடுகளில் படித்த பெரும் படிப்பாளிகள் கூட போராட்ட கால சமூகப் பொருண்மிய கட்டமைப்பை தீர்மானிக்கக் கூடிய ஒரு அலகை நிறுவிச் செயற்படவில்லை. தமிழர் புனர்வாழ்வு கழகம்.. போரினால் இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி இருந்தாலும்.. அது சமூக ஆய்வுகளை.. எதிர்காலத்தில் சமூகத்தின் தேவைகள் பொருண்மிய கட்டுமானங்கள் பற்றி கருத்தில் கொண்டு செயற்பட்டதாகத் தெரியவில்லை. இது எங்களின் மிகப் பெரிய குறைபாடு. இன்றும் அது நிவர்த்திக்கப்படவில்லை.

உங்களுக்கு ஒன்று தெரியுமா.. ஜெயசிக்குறு நடவடிக்கையின் போது.. பெரும் பொருளாதாரத் தடைகளை விதித்தது சிறீலங்கா அரசு. அப்போது வன்னி மக்களில் பலர் ஒரு வேளை உணவுக்காக கிறீஸ்தவர்களாக மாற்றப்பட்டனர். நான் அறிய இது நடந்தது. எனது உறவினர்கள் கூட சூரியக் கதிர் நடவடிக்கையின் பின் வன்னிக்குப் போய் இவ்வாறு மதம் மாறினர். இத்தனைக்கும் அவர்கள் யாழில் வசதியாக வாழ்ந்தவர்கள். காரணம்.. என்ன..??!

நாம் போராட்டம் என்றால் சண்டை.. வெற்றி.. என்ற ஒரு மாயைக்குள் இருத்தி வைக்கப்பட்டிருந்தோம். ஈழம் கிடைக்கட்டும் மிச்சம் பிறகு பார்ப்போம் என்றிருந்தோம். போராட்டத்திற்கு சமாந்தரமாக.. சமூக பொருண்மிய காரணிகள் மாறிக் கொண்டிருந்ததை நாம் அவதானித்திருந்தாலும்.. அதனை சரியாகக் கணித்து அதற்கேற்ப எதிர்காலத்தில் எப்படி அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பது அதற்கான திட்டங்கள் என்ன அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்திச் செல்வது என்பது பற்றி சிந்திக்கவே இல்லை.

ஏதோ போராடுவோம்.. போற வழியில் கிடைப்பதைப் பெறுவோம் என்பது ஒரு வலுவான போராட்ட நிலை அல்ல. அது பலவீனமானது. அதனால் தான் இன்று எம்மினம்.. இருந்த இருப்புக்களையும் இழந்து எதிரியால் இலகுவாக ஊடுருவக் கூடிய பலவீனமான சமூகப் பொருண்மியக் கட்டமைப்போடு இருக்கிறது.

அதனை சிங்களவர்கள்.. முஸ்லீம்கள்.. இந்தியர்கள்.. சீனர்கள்.. ஏன் மேற்குலகத்தினரும் தங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்து கின்றனர். இவை அவர்களின் தவறல்ல.. அவர்களுக்காக திறந்த வாய்ப்பை அளித்தது எமது முட்டாள் தனமாக அணுகுமுறைகளே. இதற்கு விடுதலைப்புலிகள் மட்டும் காரணமல்ல. அவர்களின் சில அணுகுமுறைகளோடு.. புலம்பெயர்.. மற்றும் உள்ளூர் கல்விச் சமூகம்.. மற்றும் இதர சமூகங்கள் கட்டமைப்புக்கள் நெருங்கி ஒத்துழையாமையே காரணம். புலிகளின் நல்ல நிர்வாக.. மற்றும் கட்டமைப்புக்கள் இருந்தன. ஆனால் அவை முழுமையாக செயற்படுத்தப்படவில்லை. அது செயற்பட்டிருந்தால்.. நிச்சயம் நாம் இன்றைய இந்த திறந்த ஊடுருவலுக்கு எமது சமூகத்தை அனுமதித்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

இன்றும் காலம் போகவில்லை. செயற்படுத்த செயற்பட எவ்வளவோ இருக்கு. ஆனால் அரசியல் பற்றிப் பேசுவதிலேயே எமது காலத்தை வளத்தை செலவு செய்து கொண்டிருக்கிறோம். கே பி செய்வதா.. நான் செய்வதா இதுதான் இன்றைய எம்மவரின் தமிழ் தேசிய போராட்டமாக இருக்கிறது. அதையெல்லாம் கடந்து போரால் போராட்டத்தால் தனிமைப்பட்டு.. பாதிக்கப்பட்டு.. ஊடுருவல்கள் மத்தியில் சீரழிந்து கொண்டிருக்கும் சமூகத்தை.. அதன் பொருண்மியத்தை.. அதன் இருப்புக்கான கட்டமைப்பை எப்படி பலப்படுத்துவது.. எப்படி அதை இன்னொரு 50 ஆண்டுகள் நோக்கி முன்னேற்றிச் செல்வது.. என்ற சிந்தனையோ செயற்பாடோ.. அதற்கான வலுவான நிறுவன மயப்படுத்திய கட்டமைப்போ எம்மிடம் இல்லை.

சிங்களவன்.. கே பி கொண்டு எதை நிறுவினான் என்று பாருங்கள். புனர்வாழ்வு கட்டமைப்பை உருவாக்கினான். அவனுக்கு தெரியும்.. போரால் இந்தச் சமூகம் பாதிக்கப்பட்டு நிற்குது. அதன் தாக்கம் பல. அதனை நிவர்த்தி செய்து கொடுக்கும் போது அந்தச் சமூகம் நன்றியுடையதாக மாறும். அதை தன்னால் இன்றைய பலவீனமான பொருண்மியத்தை கொண்டு சாதிக்க முடியாது. எனவே கே பியைக் கொண்டு அதனை தனக்கான ஊடுவலுக்கு வெகுவாகப் பாவிக்கிறான்.

இன்றைக்கு ஒரு 6 மாதத்திற்கு முன்னர் எமது தேசத்தை நாமே கட்டி எழுப்ப வேண்டும் என்று ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். அது பற்றிய கவனமோ சிந்தனையோ எம்மவரிடம் பெரிதும் இருக்கவில்லை. ஆனால் சிங்களவன்.. இன்று கேபியை வைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்கியதும்... முழிக்கிறார்கள்.

சிங்களம் மிகவும் நிறுவனமயப்படுத்திய பேரினவாத கொள்கையைக் கொண்டுள்ளது. அங்கொன்று இங்கொன்றாக இருந்த பேரினவாதச் சிந்தனையை எமது 37 வருடப் போராட்டம்.. நிறுவனப்படுத்தி சென்றுள்ளதோடு.. எம்மிடம் இருந்த நிறுவனமயப்படுத்திய அறிவுபூர்வமான செயற்பாடுகளை சீரழித்துவிட்டுள்ளது. இதுவும் நாம் சந்தித்த போராட்டத்தின் விளைவே. முஸ்லீம்களை சொல்லிக் குற்றமில்லை. அந்தப் பெண்ணில் குறை பிடித்துக் குற்றமில்லை. அவளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் செயற்பட்ட நாமே குற்றவாளிகள். இன்றும் அதே நிலையில் தான் நிற்கிறோம். சிந்திக்கிறோம் இல்லையே.

Edited by nedukkalapoovan

.

அவர்கள் பெருகுவதற்கு காரணம் மூன்று முறை கலியாணம் கட்டலாம்.

மற்றது மனைவிக்கு கருத்தடை செய்வது குற்றம். போன்றவையே......

எம்மால் ஒரு சின்ன வீடு கூட வைத்திருக்க சட்டத்தில் அனுமதி இல்லை. ஏன் இந்தப் பாகுபாடு.

மற்றைய சமயங்களிலும் மூன்று கலியாணம் கட்ட அனுமதிக்க வேண்டும்.

.

அந்தந்த நாடுகள் 4 முறை திருமணம் செய்வது தவறு என்று சட்டம் கொண்டு வரலாமே, ஏன் அதைச் செயவில்லை என்னைப் பொறுத்தவரையில் பெரும்பாலான நாடுகளில் எங்கே தம்மை இன்வாதி என்று முத்திரை குத்துவார்கள் என்று பயத்தில் முஸ்லீமகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை, அதை விட தொகுதி வாரி பிரதினிதித்துவ பாராளுமன்ற முறையை கொண்ட நாடுகள் எங்கே தமது வாக்கு வங்கி போய் விடுமோ என்ற்Tஅ பயத்தில் முஸ்லீம்கள் மீது கை வைப்பதில்லை அது தான் பிரித்தானியாவிலும் இந்தியாவிலும் நடக்குது, தமிழ்ழ் நாட்டை இஸ்லாமிய நாடாக்குவது பெரிய விடயம் இல்லை அதுக்கு உதவி செய்ய ஈ.வே.ராமசாமி கூட்டம்,கருணாநிதி கூட்டம்,திருமாவளவ்ன் கூட்டம் என்று கூறூப்பே இருக்கு

நாம் சமூக அக்கறையற்ற ஒரு கூட்டமாக ஒரு வழியில் சிந்திக்கும் ஒரு குறுகிய சிந்தனையுள்ள இனமாகவே இருக்கிறோம்.

நாம் போராடினோம்.. சரி.. அந்தப் போராட்டம் எமது சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை கணிப்பிட்டோமா.. அதற்கு தீர்வுகளைத் தேடினோமா என்றால் இல்லை.

இதில் விடுதலைப்புலிகளும் சரியாக செயற்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

வடக்குக் கிழக்கில் ஒரு ஆணுக்கு 8 பெண்கள் என்ற நிலை உள்ள அதேவேளை புலம்பெயர் நாடுகளில் ஆண்களின் பெண்களின் எண்ணிக்கை சம அளவில் இருப்பதாக கொள்ளலாம். (அங்கும் எம்மிடம் சரியான மதிப்பிடலோ.. கணக்கிடலோ இல்லை.)

எமது பெண்கள் பலர் திருமணம் செய்யாமல்.. அல்லது விதவையாகி உள்ளனர். போராளிகளான பலர் இன்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாலும் அவர்களின் எதிர்காலம் பற்றி நிச்சயமில்லாமல் இருக்கின்றனர்.

இது ஒரு ஆபத்தான சூழல். இதனை முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் பாவிக்கின்றனர்.

எமது பெண்களை கூலிகளாக்குகின்றனர். பாலியல் தொழிலாளர்கள் ஆக்குகின்றனர். சிங்கள காவாலிகளுக்கு திருமணம் முடித்துக் கொடுத்து வடக்குக் கிழக்கில் குடியேற்றுகின்றனர்.

அதேபோல் முஸ்லீம்களும்... போதிய ஆண்கள் இன்றி உள்ள எமது சமூகத்துள் தமது வீரத்தை காட்ட விளைகின்றனர். எமது பெண்களுக்கும் மாற்று வழி இல்லை போகிறார்கள்.

இரண்டாம் உலகப் போரிற்கு முன் மிகக் கட்டுக்கோப்பான சமூக அமைப்பைக் கொண்டிருந்த மேற்குலகம்.. இரண்டாம் உலகப் போரில் ஆண்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில்.. பெண்கள் ஆண் துணையின்றி வாழும் நிலை ஏற்பட்டதால் தான் பப்.. கிளப் கலாசாரத்தை பெண்களுக்கு காட்டினர். பெண்கள் தங்களின் ஆண் தேவைகளை பப் களில் கிளப் களில் பூர்த்தி செய்யலாகினர்.

இந்த நிலையை எம்மிடம் வர எமது சமூகக் கட்டமைப்பைக் காட்டி இடமளிக்கமாட்டார்கள். அப்போ அந்தப் பெண்களின் எதிர்காலம் தான் என்ன..??! அவர்களுக்கான மாற்று வழி தான் என்ன..??! இதனை சிங்களவர்களும் முஸ்லீம்களும் திறமையாகக் கையாள்கிறார்கள் என்றே கொள்ள வேண்டும்.

நாம் போராட்டம் பற்றியோ.. அதனால் எழுந்துள்ள நிலைகள் பற்றியோ சரியாக மதிப்பிடவும் இல்லை.. செயற்படவும் இல்லை. இது விடுதலைப்புலிகளும் விட்ட தவறுகளில் ஒன்று. அவர்கள் மட்டுமல்ல.. எமது கல்வி சமூக அமைப்பும் அவர்களுக்கு உதவ வில்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் சரி கிழக்குப் பல்கலைக்கழகமும் சரி கூட்டங்கள் கூட பேசினவே தவிர சமூக நிலைகள் குறித்து ஆய்வுகளை செயற்திட்டங்களை முன்மொழிவுகளை போதிய அளவுக்கு செய்யவும்வில்லை... வழங்கவும் இல்லை.

புலம்பெயர் நாடுகளில் படித்த பெரும் படிப்பாளிகள் கூட போராட்ட கால சமூகப் பொருண்மிய கட்டமைப்பை தீர்மானிக்கக் கூடிய ஒரு அலகை நிறுவிச் செயற்படவில்லை. தமிழர் புனர்வாழ்வு கழகம்.. போரினால் இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி இருந்தாலும்.. அது சமூக ஆய்வுகளை.. எதிர்காலத்தில் சமூகத்தின் தேவைகள் பொருண்மிய கட்டுமானங்கள் பற்றி கருத்தில் கொண்டு செயற்பட்டதாகத் தெரியவில்லை. இது எங்களின் மிகப் பெரிய குறைபாடு. இன்றும் அது நிவர்த்திக்கப்படவில்லை.

உங்களுக்கு ஒன்று தெரியுமா.. ஜெயசிக்குறு நடவடிக்கையின் போது.. பெரும் பொருளாதாரத் தடைகளை விதித்தது சிறீலங்கா அரசு. அப்போது வன்னி மக்களில் பலர் ஒரு வேளை உணவுக்காக கிறீஸ்தவர்களாக மாற்றப்பட்டனர். நான் அறிய இது நடந்தது. எனது உறவினர்கள் கூட சூரியக் கதிர் நடவடிக்கையின் பின் வன்னிக்குப் போய் இவ்வாறு மதம் மாறினர். இத்தனைக்கும் அவர்கள் யாழில் வசதியாக வாழ்ந்தவர்கள். காரணம்.. என்ன..??!

நாம் போராட்டம் என்றால் சண்டை.. வெற்றி.. என்ற ஒரு மாயைக்குள் இருத்தி வைக்கப்பட்டிருந்தோம். ஈழம் கிடைக்கட்டும் மிச்சம் பிறகு பார்ப்போம் என்றிருந்தோம். போராட்டத்திற்கு சமாந்தரமாக.. சமூக பொருண்மிய காரணிகள் மாறிக் கொண்டிருந்ததை நாம் அவதானித்திருந்தாலும்.. அதனை சரியாகக் கணித்து அதற்கேற்ப எதிர்காலத்தில் எப்படி அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பது அதற்கான திட்டங்கள் என்ன அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்திச் செல்வது என்பது பற்றி சிந்திக்கவே இல்லை.

ஏதோ போராடுவோம்.. போற வழியில் கிடைப்பதைப் பெறுவோம் என்பது ஒரு வலுவான போராட்ட நிலை அல்ல. அது பலவீனமானது. அதனால் தான் இன்று எம்மினம்.. இருந்த இருப்புக்களையும் இழந்து எதிரியால் இலகுவாக ஊடுருவக் கூடிய பலவீனமான சமூகப் பொருண்மியக் கட்டமைப்போடு இருக்கிறது.

அதனை சிங்களவர்கள்.. முஸ்லீம்கள்.. இந்தியர்கள்.. சீனர்கள்.. ஏன் மேற்குலகத்தினரும் தங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்து கின்றனர். இவை அவர்களின் தவறல்ல.. அவர்களுக்காக திறந்த வாய்ப்பை அளித்தது எமது முட்டாள் தனமாக அணுகுமுறைகளே. இதற்கு விடுதலைப்புலிகள் மட்டும் காரணமல்ல. அவர்களின் சில அணுகுமுறைகளோடு.. புலம்பெயர்.. மற்றும் உள்ளூர் கல்விச் சமூகம்.. மற்றும் இதர சமூகங்கள் கட்டமைப்புக்கள் நெருங்கி ஒத்துழையாமையே காரணம். புலிகளின் நல்ல நிர்வாக.. மற்றும் கட்டமைப்புக்கள் இருந்தன. ஆனால் அவை முழுமையாக செயற்படுத்தப்படவில்லை. அது செயற்பட்டிருந்தால்.. நிச்சயம் நாம் இன்றைய இந்த திறந்த ஊடுருவலுக்கு எமது சமூகத்தை அனுமதித்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

இன்றும் காலம் போகவில்லை. செயற்படுத்த செயற்பட எவ்வளவோ இருக்கு. ஆனால் அரசியல் பற்றிப் பேசுவதிலேயே எமது காலத்தை வளத்தை செலவு செய்து கொண்டிருக்கிறோம். கே பி செய்வதா.. நான் செய்வதா இதுதான் இன்றைய எம்மவரின் தமிழ் தேசிய போராட்டமாக இருக்கிறது. அதையெல்லாம் கடந்து போரால் போராட்டத்தால் தனிமைப்பட்டு.. பாதிக்கப்பட்டு.. ஊடுருவல்கள் மத்தியில் சீரழிந்து கொண்டிருக்கும் சமூகத்தை.. அதன் பொருண்மியத்தை.. அதன் இருப்புக்கான கட்டமைப்பை எப்படி பலப்படுத்துவது.. எப்படி அதை இன்னொரு 50 ஆண்டுகள் நோக்கி முன்னேற்றிச் செல்வது.. என்ற சிந்தனையோ செயற்பாடோ.. அதற்கான வலுவான நிறுவன மயப்படுத்திய கட்டமைப்போ எம்மிடம் இல்லை.

சிங்களவன்.. கே பி கொண்டு எதை நிறுவினான் என்று பாருங்கள். புனர்வாழ்வு கட்டமைப்பை உருவாக்கினான். அவனுக்கு தெரியும்.. போரால் இந்தச் சமூகம் பாதிக்கப்பட்டு நிற்குது. அதன் தாக்கம் பல. அதனை நிவர்த்தி செய்து கொடுக்கும் போது அந்தச் சமூகம் நன்றியுடையதாக மாறும். அதை தன்னால் இன்றைய பலவீனமான பொருண்மியத்தை கொண்டு சாதிக்க முடியாது. எனவே கே பியைக் கொண்டு அதனை தனக்கான ஊடுவலுக்கு வெகுவாகப் பாவிக்கிறான்.

இன்றைக்கு ஒரு 6 மாதத்திற்கு முன்னர் எமது தேசத்தை நாமே கட்டி எழுப்ப வேண்டும் என்று ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். அது பற்றிய கவனமோ சிந்தனையோ எம்மவரிடம் பெரிதும் இருக்கவில்லை. ஆனால் சிங்களவன்.. இன்று கேபியை வைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்கியதும்... முழிக்கிறார்கள்.

சிங்களம் மிகவும் நிறுவனமயப்படுத்திய பேரினவாத கொள்கையைக் கொண்டுள்ளது. அங்கொன்று இங்கொன்றாக இருந்த பேரினவாதச் சிந்தனையை எமது 37 வருடப் போராட்டம்.. நிறுவனப்படுத்தி சென்றுள்ளதோடு.. எம்மிடம் இருந்த நிறுவனமயப்படுத்திய அறிவுபூர்வமான செயற்பாடுகளை சீரழித்துவிட்டுள்ளது. இதுவும் நாம் சந்தித்த போராட்டத்தின் விளைவே. முஸ்லீம்களை சொல்லிக் குற்றமில்லை. அந்தப் பெண்ணில் குறை பிடித்துக் குற்றமில்லை. அவளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் செயற்பட்ட நாமே குற்றவாளிகள். இன்றும் அதே நிலையில் தான் நிற்கிறோம். சிந்திக்கிறோம் இல்லையே.

இதில் 2 விடயங்கள் ஒரு வேளை சிங்கள்வனுக்கு திருமண்ம் முடித்து கொடுக்கப் பட்டவர்கள் கால மாறுதலின் பின்னர் அந்தச் சிஙகள்வனுடன் வாழ விருப்பம் இல்லை என்ற நிலை ஏற்பட்டல் அல்லது தனது பிள்ளைகளை தமிழ் முறைப் படியே வளர்த்தால் இந்த நிலை மாறிவிடும், சிங்களவனின் நோக்கமும் நிரைவேறாது. இப்போது எமது அடையாள்த்திற்கு இஸ்லாம் மதம் தற்போது ஆபத்தானது இல்லை ஏன் என்றால் சிங்ளவன் தனது அடையாள்த்தை நிறுவ முற்படும் வேளையில் முஸ்லீமை வன்னியிலும் யாழிலும் நிறுவ விட மாட்டன் என்பதே எனது ஊகம்.

இரண்ட்டவது கிறீஸ்த்தவ மதம் மாறிய உங்ளுடைய உற்வினர்கள்து நிலை என்ன, அவர்களுடைய சைவ மதம் குறித்த நிலைப்பாடு என்ன, போர் ஓய்ந்த் பின்னர் அவர்க்லுக்கு சைவ மதத்தை பின்பற்ரும் என்னம் ஏதாவ்து உண்டா, நிச்ச்யமாக ஒரு வேளை உணவுக்காக மதம் மாறியவ்ர்கள் நிச்ச்cயம் விரும்பி மதம் மாறியிருக்கப்போவதில்லை, அல்லது நீங்களோ உங்களது வேறு உறவினரோ அவர்களை சைவ மததைற்கு மீட்க வேண்டும் என்ரு யோசித்தது உண்டா,

இந்த இடத்தில் தான் நாம் சைவர்கள் காலம் காலமாஇ பிழைவிடுகிறோம் எமது மதத்தவரின் அன்றாட தேவைகளை நாம் பூர்த்தி செய்யவில்லை இது இனி வேகமாய் நடக்கப் போகுது, தற்போதைய நிலையை வைத்தௌப் பார்த்தால் நிச்ச்யமாக வ்ன்னி மற்றும் கிழக்குப் பகுதிகள் சைவ மதமே இல்லாத ஒரு பூமியாகவே மாறும் , இது தான் நிதர்சனம்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்ட்டவது கிறீஸ்த்தவ மதம் மாறிய உங்ளுடைய உற்வினர்கள்து நிலை என்ன, அவர்களுடைய சைவ மதம் குறித்த நிலைப்பாடு என்ன, போர் ஓய்ந்த் பின்னர் அவர்க்லுக்கு சைவ மதத்தை பின்பற்ரும் என்னம் ஏதாவ்து உண்டா, நிச்ச்யமாக ஒரு வேளை உணவுக்காக மதம் மாறியவ்ர்கள் நிச்ச்cயம் விரும்பி மதம் மாறியிருக்கப்போவதில்லை, அல்லது நீங்களோ உங்களது வேறு உறவினரோ அவர்களை சைவ மததைற்கு மீட்க வேண்டும் என்ரு யோசித்தது உண்டா.

சமாதான காலத்தில் ஊர் திரும்பிய போது அவர்கள் இரண்டும் கெட்டான் நிலையில் இருந்தனர். குறிப்பாக பெண்கள் இலகுவாக இவ்வாறான மாற்றங்களுக்குள் கவரப்பட்டு ஐக்கியமாகி விடுகின்றனர். எல்லோரும் அல்ல. அங்கும் அப்படித்தான் உறவினரும் பிள்ளைகளும் (சிறியவர்கள்) ஊர் திரும்பி தமது பழைய மத அனுட்டானங்களை செய்த போதும்.. அவரின் மனைவி கிறீஸ்தவத்தையே நம்பிக் கொண்டிருந்தார். அதற்கு அவர் அளித்த விளக்கம்.. நாங்கள் கஸ்டத்தில் இருந்த போது மீட்டது அது தான். அதற்கு என்றும் நன்றிக்கடனோடு இருக்க வேண்டும் என்று. கணவர் சொன்னது நான் அதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால் எனது பெற்றோரின் வழியில் எமது விழுமியங்களையும் நாம் காவ வேண்டும் என்பது. இறுதிவரை இன்று வரை இருவரும்.. இரண்டு மதங்களையும் அனுசரித்துப் போக வேண்டிய நிலை. அவர்கள் மாறப் போவதில்லை. இது போராட்டம் தந்த சமூகத் தாக்கம். இது ஒரு குடும்பத்திலான மாற்றமல்ல. பல குடும்பங்களில் இருக்கும் மாற்றமும் கூட.

அண்மையில் நோர்வே நாட்டில் இருந்து வந்த ஒரு முன்னாள் சைவ தமிழ் குடும்பத்தை சந்தித்தேன். அவர்கள் முற்றாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டார்கள். சொன்ன காரணம்.. அங்கு பிள்ளைகளை அதிக ஒழுக்கத்துடன் இருக்கச் செய்ய வசதி அதிகம்.. அதுமட்டுமன்றி அங்கு ஒழுக்கம் அதிகம் என்று. அதுமட்டுமன்றி அவர்கள் வாரா வாரம் தேவாலயம் போய் தமிழ் பிள்ளைகளோடு பழக வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று. உண்மையில் அவர்கள் மாறியது வேறு விடயத்திற்கு. அவர்கள் நோர்வேயில் விசா இல்லாது இருந்த போது ஒரு கிறீஸ்தவ நிலையம் அவைக்கு உதவி விசா எடுத்துக் கொடுத்திருந்தது. பின்னர் அவர்களுக்கு மத பிரச்சாரம் செய்ய ஒரு பங்களோ வீடும் வாங்கிக் கொடுத்திருந்தது.

இப்படியும் நடக்கிறது. ஊரில் மட்டுமல்ல.. வெளிநாடுகளிலும் எம்மவர்கள் பலர் மதம் மாறுயுள்ளனர்..! பலர் வேற்றினப் பெண்களை ஆண்களை திருமணமும் செய்துள்ளனர். நாம் அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். எப்போதும் ஊரில் நடப்பதை மட்டும் குற்றமாகக் காட்ட முடியாது.

ஆனால் ஊரில் திட்டமிட்ட ஊடுருவல் செயற்பாடுகளை சிங்களமும் இதர இனங்களும் செய்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

Edited by nedukkalapoovan

உஙகள் கருத்துக்கு நன்றி நெடுக்கு சில விடயங்களை உங்களுடன் தனி மடலில் சந்திக்கிறேன், களத்தில் சர்ச்சைகளை நான் ஆரம்பிக்க விரும்பவில்லை

ஆனால் சிங்களவ்ர்களை திருமணம் செய்யும் பெண்கள் விரும்பியா திருமணம் செய்கிரார்கள், என்னைப் பொருத்த்வரை துப்பாக்கி முனையில் மிரட்டியே இது நடக்கிறது

அண்மையில் போராளிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதே , அதுவும் அப்படித்தான் இதில் நகைச் சுவை என்னவென்றால் இவர்கள் முன்னால் காதலர்களாம், தெரியாமல் தான் கேக்கிரன் 2008 ஜூனுக்குப் பிறகு அடுத்த வினாடி உயிருக்கே உத்தரவாதமில்லல் தான் எமது மக்கள் இருந்தனர் இதுக்குள் காதலிக்கும் நிலையிலா இவர்கள் இருத்டிருப்பார்கள், அப்படங்களை அவதானித்தால் அப்படியே புரியும்,தமிழ் நாட்டில் இது சர்வ சாதாரணம் ஏன் அவ்ர்களுடைய ஆடை உடுத்தப் பட்ட விதம் கூட தமிழ் நாட்டுப் பாணியில் தான், குறிப்பாக ஆண்கள் வேட்டி ச்ட்டை அணிந்த விதத்தை பார்த்தல் புரியும். இதில் இருந் எல்லாம் ரோவின் செயல் என்ப் புரியும்.

அதை விட நான் கூறிய பெண் ஒன்றும் போரால் பாதிக்கப்பட்ட்வர் இல்லை, யாழ்பாணத்தில் சொகுசான வாழ்க்கை தான் வாழ்ந்து வந்தவர் வண்ணார்பண்ணை நாச்சிமார் அம்மன் கோவில் பிரதேசத்தில் இவரை பல் சைவத் தமிழ் இளைஞர்கள் காதல் என்று விரட்டினவர்களாம், ஆனால் இறுதியில் வென்றது இந்த முஸ்லீம் இளஞர் தானம். என்னுடன் வேலை செய்த சிங்கள நண்பி ஒருவரும் தனது நண்பியொருவரும் இப்படி முஸ்லீம் இளைஞருடன் காதல் வயப்பட்டுப் போனார் என்பதி கவலையுடன் சில காலத்திற்கு முன்னர் கூறினார்,

முஸ்லிம்கள் எப்படி பெருகுவார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் கிழக்கு மாகாணம். அளவுக்கதிகமாக பிள்ளைகளை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக இடங்களை வளைத்துக்கொள்வார்கள். இன்று கிழக்கில் பொருளாதாரம், அரசாங்க உத்தியோகம் எல்லாம் அவர்கள் கையில். போராட்டம் தொடங்க முதலே முஸ்லிகள் வளரத் தொடங்கி விட்டார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் இதில் மிக கவனமாக இருப்பது அவசியம்.

அரபு நாடுகளைப் பொறுத்த வரை, அவர்களிடம் தொழில்நுட்ப வளர்ச்சியில்லை. அமெரிக்காவின் ரகசிய உதவி இல்லாவிட்டிருந்தால் 60 களில் நடந்த போரில் இஸ்ரேலை கைமா பண்ணிருப்பார்கள்.

மேற்கு நாடுகளில் அவர்களின் இனப்பெருக்க வீதம் மிக மிக அதிகமாக உள்ளது. இன்று செய்தியில் லண்டனில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் பிறக்கும் குழந்தைகளில் 9 வீதமானவர்களே ஆங்கில குழந்தைகள் என்று கூறினார்கள். அரச உதவிப் பணத்தை பெற்றுக்கொண்டு வியாபாரமும் செய்வது, நிறைய பிள்ளைகள் பெற்றுக்கொள்வது இதுதான் இவர்களது வேலை. லண்டனில் முளைத்து வரும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை இதற்கு நல்லதொரு உதாரணம். இதே வேகத்தில் இவர்கள் பெருகினால், முக்கிய அரச இயந்திரங்கள் இவர்கள் கைகளை வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.

.

எம்மால் ஒரு சின்ன வீடு கூட வைத்திருக்க சட்டத்தில் அனுமதி இல்லை. ஏன் இந்தப் பாகுபாடு.

மற்றைய சமயங்களிலும் மூன்று கலியாணம் கட்ட அனுமதிக்க வேண்டும்.

.

கதையோட கதையா உங்களது தனிப்பட்ட ஆசைகளையும் செருகிநீங்க பாருங்க. அங்கதான் நீங்க நிற்கிறீர்கள். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.அவர்கள் பெருகுவதற்கு காரணம் மூன்று முறை கலியாணம் கட்டலாம்.

மற்றது மனைவிக்கு கருத்தடை செய்வது குற்றம். போன்றவையே......

எம்மால் ஒரு சின்ன வீடு கூட வைத்திருக்க சட்டத்தில் அனுமதி இல்லை. ஏன் இந்தப் பாகுபாடு.

மற்றைய சமயங்களிலும் மூன்று கலியாணம் கட்ட அனுமதிக்க வேண்டும்.

கதையோட கதையா உங்களது தனிப்பட்ட ஆசைகளையும் செருகிநீங்க பாருங்க. அங்கதான் நீங்க நிற்கிறீர்கள். :D

:D:):D

சமாதான காலத்தில் ஊர் திரும்பிய போது அவர்கள் இரண்டும் கெட்டான் நிலையில் இருந்தனர். குறிப்பாக பெண்கள் இலகுவாக இவ்வாறான மாற்றங்களுக்குள் கவரப்பட்டு ஐக்கியமாகி விடுகின்றனர். எல்லோரும் அல்ல. அங்கும் அப்படித்தான் உறவினரும் பிள்ளைகளும் (சிறியவர்கள்) ஊர் திரும்பி தமது பழைய மத அனுட்டானங்களை செய்த போதும்.. அவரின் மனைவி கிறீஸ்தவத்தையே நம்பிக் கொண்டிருந்தார். அதற்கு அவர் அளித்த விளக்கம்.. நாங்கள் கஸ்டத்தில் இருந்த போது மீட்டது அது தான். அதற்கு என்றும் நன்றிக்கடனோடு இருக்க வேண்டும் என்று. கணவர் சொன்னது நான் அதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால் எனது பெற்றோரின் வழியில் எமது விழுமியங்களையும் நாம் காவ வேண்டும் என்பது. இறுதிவரை இன்று வரை இருவரும்.. இரண்டு மதங்களையும் அனுசரித்துப் போக வேண்டிய நிலை. அவர்கள் மாறப் போவதில்லை. இது போராட்டம் தந்த சமூகத் தாக்கம். இது ஒரு குடும்பத்திலான மாற்றமல்ல. பல குடும்பங்களில் இருக்கும் மாற்றமும் கூட.

அண்மையில் நோர்வே நாட்டில் இருந்து வந்த ஒரு முன்னாள் சைவ தமிழ் குடும்பத்தை சந்தித்தேன். அவர்கள் முற்றாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டார்கள். சொன்ன காரணம்.. அங்கு பிள்ளைகளை அதிக ஒழுக்கத்துடன் இருக்கச் செய்ய வசதி அதிகம்.. அதுமட்டுமன்றி அங்கு ஒழுக்கம் அதிகம் என்று. அதுமட்டுமன்றி அவர்கள் வாரா வாரம் தேவாலயம் போய் தமிழ் பிள்ளைகளோடு பழக வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று. உண்மையில் அவர்கள் மாறியது வேறு விடயத்திற்கு. அவர்கள் நோர்வேயில் விசா இல்லாது இருந்த போது ஒரு கிறீஸ்தவ நிலையம் அவைக்கு உதவி விசா எடுத்துக் கொடுத்திருந்தது. பின்னர் அவர்களுக்கு மத பிரச்சாரம் செய்ய ஒரு பங்களோ வீடும் வாங்கிக் கொடுத்திருந்தது.

இப்படியும் நடக்கிறது. ஊரில் மட்டுமல்ல.. வெளிநாடுகளிலும் எம்மவர்கள் பலர் மதம் மாறுயுள்ளனர்..! பலர் வேற்றினப் பெண்களை ஆண்களை திருமணமும் செய்துள்ளனர். நாம் அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். எப்போதும் ஊரில் நடப்பதை மட்டும் குற்றமாகக் காட்ட முடியாது.

ஆனால் ஊரில் திட்டமிட்ட ஊடுருவல் செயற்பாடுகளை சிங்களமும் இதர இனங்களும் செய்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

சைவ மதத்தவராகிய நாம் என்றும் எமது மதத்தின் வருங்காலத்தையோ அல்ல்து அதை எப்படி பாதுகாப்பதோ என்று நாம் திட்டமிடுவதில்லை. இதனால் தான் 500 ஆன்டுகளுக்கு முன் போர்த்துகேயர் வந்த நாள் முதல் தொடர்ச்சியாக மதம் மாறிகொண்டே இருக்கிரம். உண்மையில் இப்பொது எமது மாதம் மட்டும் அல்ல எமது இனமும் சேர்ந்து மாற்றப்படுகிறது, எந்து கணிப்பீட்டின் படி மிக விரைவில் தற்போதைய நிலை தொடர்ந்தால் சில வருடங்களில் வன்னி மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்கள் சிங்கள்வர்,முஸ்லீம்,தமிழ் கிறீஸ்த்தவர்கள் மட்டுமே மிஞ்சுவர்

நீங்கள் உங்களது உறவினர் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள், ஆனால் இதில் நாம் அவதானிக்கவேண்டியது என்னவென்றால் அவர்கள் மதம் மாறிய போது அதை தடுக்க உங்கள்து வேறு உறவினர்களோ அல்லது நண்பர்களோ அல்லது எமது மத அமைப்புக்களோ முன்வரவில்லை. இது தான் எமது பலவீனம், அதிலும் பாருங்கள் அந்த மனைவி இப்போதும் கூட சைவ மததிற்கு மாற விரும்பவில்லை, சைவ மதத்தை விட்டு விலக யோசிக்காதவர் அதற்கு மீண்டு வர யோசிக்கிறார், நன்றி உடையவராய் இருக்கலாம் ஆனால் கிறீஸ்த்தவம் சும்மா உணவு வழங்கவில்லை அவர் தனது மதத்தை விலையாக கொடுத்தபடியால் தான் உணவு வழங்கினார்கள் என்பதை மறந்து விட்டார்.

அதே போல் உங்கலது நோர்வே கார உறவினர் கூட உண்மையில் நோர்வே புத்தகம் கிடைத்தவுடன் கிறீஸ்த்தவத்தை விட்டு சைவ மததை கடைபிடித்து இருக்கலாம் ஆனால் அவர்கள் அதைச் செயவில்லை.

இதுகெல்லாம் நாம் தான் காரணம் நாம் என்ன செய்திருக்க வேண்டும், அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும், இப்படியே போனால் எமது மதம் அழிந்துவிடும் என்பதை தெரியபடுத்தி அவர்களை எப்படியாவது எமது மதம் வழி திருமப வைக்க வேண்டும், ஆனால் நாம் அதைச் செய்யவில்லை அவர்கள் ஏதொ மதம் மாறி விட்டார்களாம் என்று போட்டு நம் எமது வழியைப் பர்ர்த்துக் கொண்டு போகிரோம்.

இதுக்கு நாம் செய்ய வேண்டியது இது தான்

எமகுள்ளே ஒரு கட்டுகோப்பான ஒரு மத இயக்கத்தை உருவாக்க வேண்டும்

ஊரிலும் சரி, புலம் பெயர் நாடுகளிலும் சரி எத்தனை பேர் மதம் மாறினர் ஏன் மாறினர் என்ர விடயங்களை ஆராய வேண்டும், முக்கியமாக ஒரு கணெக்கெடுப்பு நடத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. சிறிய சனத்தொகையாக இருந்தாலும் நல்ல வலுவான பொருண்மிய, சமூக நிர்வாக அறிவுடைய.. விழுமியங்களைக் காக்கக் கூடிய.. உச்ச அறிவியல் அறிவுடைய மற்றும் அதி நவீன தொழில்நுட்ப அறிவுடைய கருவிகளை ஆக்கும் திறனுடைய இனமாக இருந்தால் இந்த உலகை அந்த இனம் இலகுவாக ஆளலாம்.

அளவுக்கு அதிகமாக பிள்ளை குட்டி பெற்றுக்கிறது.. அவ்வளவு உசிதமான செயல் அல்ல. காரணம்.. அதுவே அந்த இனத்துக்கு நாட்டுக்கு பாரமாகி விடும். பொருளாதாரத்தை சிறுகச் சிறுக சிதைக்கும்.

இந்தியா சீனா.. இன்னும் வல்லரசாக முடியாமல் இருக்கக் காரணம்.. அளவிற்கு மிஞ்சிய சனத்தொகையே..! ஆனால் சனத்தொகை பெரிதுமற்ற ஆனால் அறிவியல் வளர்ச்சி கண்ட மேற்கு நாடுகள் வல்லரசாகி நிற்கின்றன.

அதுமட்டுமல்ல.. இவ்வளவு சனத்தொகையை வைச்சிருக்கும் இஸ்லாமிய உலகம்.. ஒரு கோடிக்கும் குறைவான சனத்தொகையுள்ள (7,602,400) இஸ்ரேலோடு வாலாட்ட முடியாது. தான் அழிந்தாலும் முழு இஸ்லாமிய உலகையே அழிக்கும் தகுதியை இஸ்ரேல் தன்னகத்தே கொண்டுள்ளது.

அப்படி ஒரு இனமாக இருப்பதே எந்த இனத்திற்கும் இந்த உலகில் பாதுகாப்பு..! :)

பன்னிகள் தான் கூட்டமா வரும்.. சிங்கம்.. புலி சிங்கிளாத்தான் வரும்..! :D :D

முக்கியமான ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் முஸ்லீம்களை கண்காணிக்க அவர்களை ஒருமாயையில் வைத்திருக்க இஸ்ரேயிலை பலப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.அவ்வளவுதான்.மற்றும்படி அவர்களிடம் புடுங்குவதற்கு ஒரு இயற்கை வளமுமில்லை .மழையே ஒழுங்காக பெய்யாத பூமி அது.

ஒரு வளமும் இல்லா குட்டி நாடு சிங்கப்பூர் பொருண்மியத்தில் உலகை வியக்க வைத்து நிற்கவில்லையா..??!

யூதர்கள் திறமைசாலிகள்.. அதுமட்டுமன்றி நல்ல உழைப்பாளிகள்.

அமெரிக்க மேற்குலக ஆதரவு அவர்களுக்கு தானா கிடைக்கவில்லை.. அவர்களின் திறமையால் கிடைக்கச் செய்தார்கள்.

76 இலட்சம் யூதர்களால் ஒரு நாட்டை உருவாக்கி அதனை பலமாக்க முடிந்திருக்குது.. 7 (700 இலட்சம்) கோடி தமிழர்களால் ஒன்றும் வெட்டிப் புடுங்க முடியல்ல.. கதை தான்..! :):D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.