Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத்தில் சிறந்த நாடு எது?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடங்கொய்யால சிறிலங்கா 66வது இடம். இந்தியா 78 வது இடம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீனா 59வது இடம்.சிறிலங்கா 66வது இடம். :o:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி அரேபியா 64 வது இடம் ஸ்ரீலங்கா 66 வது இடம். :o

நியூஸ்வீக்கா இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது? நம்ப முடியவில்லை.

சும்மா.... கொமடி பண்ணியிருப்பாங்கள். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கைக்கு 66 ஆம் இடம்!

வியாழன், 19 ஆகஸ்ட் 2010 04:31

உலகின் சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கை 66 ஆம் இடத்தில் இருக்கின்றது என்று அமெரிக்காவில் இருந்து வெளியாகும் Newsweek சஞ்சிகையின் ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்தில் உள்ள நூறு நாடுகளிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தராதரம், பொருளாதாரம், அரசியல் சூழ்நிலை ஆகிய ஐந்து அம்சங்களை அடிப்படையாககொண்டு சிறந்த நாடுகள் பட்டியல் இடப்பட்டுள்ளன.

உலகின் தலைசிறந்த நாடாக பின்லாந்து பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.சுவிற்சலாந்து இரண்டாம் இடத்தையும், சுவீடன் மூன்றாம் இடத்தையும் தட்டிக்கொண்டன. இந்தியா 78 ஆம் இடத்தில் உள்ளது.

tamilcnn.com

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் 10 :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்தியாவுக்குப் பின்னாலும் 22 நாடுகள் இருக்கின்றன! :wub:

கடைசியாக வரவேண்டிய நாடுகளுக்கு 59, 66, 78 ஆவது இடங்கள் கொடுத்ததால் இந்த கணிப்பில் பிழைகள் ஏற்பட்டுள்ளது.

  • 4 weeks later...

Country/Economy

Switzerland

Sweden

Singapore

United States

Germany

Japan

Finland

Netherlands

Denmark

Canada

Hong Kong SAR

United Kingdom

The Global Competitiveness Report 2010-2011

Sri Lanka : 2009 @ 79 & 2010 @ 62

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சுக்கு 16ஆவது இடம்

ஜரோப்பாவிடம் பிச்சை எடுத்து வளர்ந்து இன்று முதலாவது இடத்தில் பின்லாந்து

ம்

உலகம் எதைத்தான் வரவேற்கும்

இது நியூஸ்வீக்கினால் (news weak)ஏற்பட்ட தவறுதளான

கருத்துக்கனிப்பு : :

Edited by KILI TIGER

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு உங்கள் உலகஞானம் ஓஓகோ....... ஆகா ரகம் பின்லாந்து தேசம் அண்மையில் கிரோக்கத்துக்கு நானூறு மில்லியன் குறைநிரப்புத்தொகை கொடுத்ததை அறியவில்லைப்போல்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு உங்கள் உலகஞானம் ஓஓகோ....... ஆகா ரகம் பின்லாந்து தேசம் அண்மையில் கிரோக்கத்துக்கு நானூறு மில்லியன் குறைநிரப்புத்தொகை கொடுத்ததை அறியவில்லைப்போல்.

தவறுக்கு வருந்துகிறேன்

நான்29வது இடத்திலுள்ள IRELAND என்று எடுத்துக்கொண்டுவிட்டேன்

IRELAND மீது சில கோபங்கள் இருந்தது

அவர்கள் வளர்ச்சி குன்றியிருந்தபோது ஐரோப்பாவிடம் உதவிகள் பெற்று தம்மை வளர்த்துக்கொண்டு பின் ஐரோப்பாவுக்குள் தாங்கள் வந்தால் சில சுமைகளை தாங்கள் தாங்கவேண்டி வரும் என்பதால் ஐரோப்பாவுடன் சேரமாட்டோம் என்று வாக்களித்துஇருந்தனர்.

அந்த கோபத்தில் அவர்கள்தான் என்று சட்டென்று எழுதிவிட்டேன்.

ஆனால் தாங்கள் அதற்கும் எனது உலக அறிவை கிண்டல் செய்யாது

இந்த விபரத்தை தந்திருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும், பின்லாந்து நாடு உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாகும் குறிப்பாக ஆகக்கூறைந்த ஊழல். கல்விகற்பிக்கும் விடையங்களில் சிறந்த முன்னுதாரணம். வளங்களை தேவையானவிதத்தில் சிக்கனமாகப் பாவிக்கும் மற்றும் பகிர்ந்துகொள்ளும் தன்மை. பச்சைவிரும்பிகட்கு மதிப்புக்கொடுப்பது மற்றும் அவர்களது ஆளுமைஅதிகரிப்பு மற்றும் அந்நாட்டின் தலைநகர் கெல்சிங்கியை இரண்டாயித்திப்பன்னிரண்டாம் ஆண்டின் கலாச்சார நகரமாக சர்வதேசரிதியில் அங்கீகரிக்த்தது போன்றவற்றை வைத்தேநான் கூறியிருந்தேன் மற்றும் பின்லாந்தின் எந்தப்பகுதியிலும் உலகின் ஏனைய நகரங்களைவிட புலம்பெயர்தேசத்தினர்க்கெதிரான வன்முறைகள் இதுவரை குறைவு. ஆனால் உலகில் அதிகமாகச் சொந்தமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் இந்நாட்டினராவார். அதைவிட உலகின் வாழ்கைச்செலவு அதிகமாக இரக்கும்நாடுகளின் வரிசையில் முதல்பத்து இடங்கட்குள் எப்போதும் இருக்கும் ஒரு தடவைபோய்பாருங்களேன் அந்தநாட்டினை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாடு 4ம் இடத்தில் இருக்கிறது. சிறிலங்காவில் இல்லாத சுதந்திரத்தை இங்கு நான் உணர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாடு 4ம் இடத்தில் இருக்கிறது. சிறிலங்காவில் இல்லாத சுதந்திரத்தை இங்கு நான் உணர்கிறேன்.

இதே வரிகள் இலங்கையிலுள்ள தமிழ் மக்களிடமிருந்து வந்தால்.....

அன்றுதான் இலங்கை நிம்மதியடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாடு 10ம் இடத்தில் இருக்கிறது. சிறிலங்காவில் இல்லாத சுதந்திரத்தை இங்கு நான் உணர்கிறேன்.

Edited by பையன்26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.