Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டுக்குள் இரவில் புக முயன்ற சிப்பாய் மீது சரமாரியாக கத்திக் குத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவு என்னும் பதத்தை புலிகள் கடுமையாக அமுல்படுத்தியவர்கள். தாயகத்தில் இருந்த போது ஈழநாதம், உதயன் என எந்த பத்திரிகையிலும் அப் பதமே பாவிக்கப்பட்டது. எனவே அது நன்கு பரீட்சயமாகிவிட்டது. சரி புலிகளின் கொள்கைகளையே காற்றில் பறக்க விட்டுவிட்டோம்.......... அந்த ஒரு சொல் தானா பிரச்சனை? இப்போதெல்லாம் புலிகள் செய்ததெல்லாம் பிழை எண்டு சொல்லி புலிகளுக்கு முன் இருந்த காலத்தை நோக்கிப் போவது தானே modern trend. நல்லா நடக்கட்டும்.

உண்மை

நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டும்

இது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு புடிச்சதை விட முஸுப்பாத்தியா இருக்குதுங்கோ..

தமிழர் மட்டுமே விளங்கிக்கொள்ளகூடிய.. (குறிப்பாக பிந்தங்கியவர்கள்/ நாட்டுக்கட்டைகள்) TAMIZ.. TAMIZH.. என்பதை, ஆங்கிலம் பேசுபவர்கள்.. குறிப்பாக ஆங்கிலேயர் அல்லாத ஆங்கிலம் பேசுபவர்கள் எப்படி உச்சரிப்பார்கள்..?

உச்சரிப்பை மாத்தமுடியாது எண்டுவிட்டு பெயர் சொல்லையே மாத்திறீங்களே..

fart.gif

பதில் சொல்லுங்கள்.. சோறுகளே... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதில் சொல்லுங்கள்.. சோறுகளே... :unsure:

கம்பேக்கர், பூஞ்சணம் புடிச்சபாணுகள்,உதிர்ந்துபோன கேக் துண்டுகளுக்கெல்லாம் பதில் சொல்ல எங்களுக்கு நேரமில்லை கண்டியளோ. :)

எலே.. பொலவரே.. வந்து பதில் சொல்லிட்டு ஐஞ்ச பத்த வாங்கீட்டு போய்யா.....

எல்லொருக்கும் சும்மா வறட்டு கௌரவம் மட்டும்தான்.. ஆனா அங்க குண்டி கழுவ தண்ணிகூட இல்லை.. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எலே.. பொலவரே.. வந்து பதில் சொல்லிட்டு ஐஞ்ச பத்த வாங்கீட்டு போய்யா.....

எல்லொருக்கும் சும்மா வறட்டு கௌரவம் மட்டும்தான்.. ஆனா அங்க குண்டி கழுவ தண்ணிகூட இல்லை.. :unsure:

தரையில் படுத்து, வரிசையில் நின்று, பீங்கான் தட்டில்சோறு வாங்கி சாப்பிட்ட பொன்சேகா!

Posted Image

கொழும்பு:

'தீவிரவாதிகளை' அழித்த மாவீரன், சிங்களத்து ஹீரோ, போர் வீரன் என்றெல்லாம் ஒரு நேரத்தில் சிங்களர்களாலும், ராஜபக்சே அன் கோவினராலும் புகழ்ந்து தள்ளப்பட்ட பொன்சேகாவின் இன்றைய நிலை படு கேவலமாகியுள்ளது.

கக்கூஸ் போகக் கூட தண்ணீர் கொடுக்கப்படாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பொன்சேகா.

சிறையில் கைதியாக அடைபட்டுள்ளார் பொன்சேகா. 30 மாத சிறை [^]த் தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்துள்ளார். அவரை வெலிக்கடையில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர்.

அவருக்கு 0-22032 என்ற கைதி எண் தரப்பட்டுள்ளது. வழக்கமான கைதிகள் அணியும் கால் சட்டை, சட்டையைப் போட்டு விட்டுள்ளனர். சிமென்ட் தரையில்தான் தூக்கம். முதல் நாள் முடிவில் காலை 5 மணிக்கு எழுந்த பொன்சேகா டாய்லெட் போக நினைத்தபோது அங்கு தண்ணீர் வைக்கப்படவில்லையாம்.

இதையடுத்து சற்று தூரம் கோப்பையுடன் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வந்து காலைக் கடனை முடித்தாராம்.

மேலும், கைதிகளோடு கைதியாக வரிசையில் நின்றி, பீங்கான் தட்டில் சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டுள்ளார். காலை உணவாக சோறும், தேங்காய் சட்னியையும் கொடுத்துள்ளனர். அவர் இருக்கிறாரா என்பதை அவ்வப்போது சிறை அதிகாரிகள் வந்து பார்த்துச் செல்கின்றனராம்.

தற்போது கொடுக்கப்பட்டுள்ள கைதி டிரஸ் போதுமானதாக இல்லை என்பதால் டெய்லர் ஒருவரை கூட்டி வந்து அளவெடுத்துச் சென்றுள்ளனராம்.

பகல் சாப்பாட்டையும் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டாராம் பொன்சேகா. இரவு சாப்பாட்டை 7 மணிக்கு முடித்துக் கொண்டு தனது அறைக்குப் போய் தரையில் படுத்துத் தூங்கினாராம்.

30 வருட போரை தோற்கடித்தமைக்காக தமது கணவருக்கு தரப்பட்ட பரிசு இதுவென பொன்சேகாவின் மனைவி [^] அனோமாக கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

போர் வீரன் என போற்றப்பட்ட பொன்சேகா இப்போது சாதாரண கைதியாக அடைபட்டுள்ளதை அங்குள்ள நாளிதழ்கள் பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகரா சிறையில் இருக்கும் போது சிங்கள மக்களது அபிமானத்தை பெற்று விடுவார் பிறகு வெளியால வந்தவுடன் வருங்கால ஜனாதிபதி அவர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு புடிச்சதை விட முஸுப்பாத்தியா இருக்குதுங்கோ..

தமிழர் மட்டுமே விளங்கிக்கொள்ளகூடிய.. (குறிப்பாக பிந்தங்கியவர்கள்/ நாட்டுக்கட்டைகள்) TAMIZ.. TAMIZH.. என்பதை, ஆங்கிலம் பேசுபவர்கள்.. குறிப்பாக ஆங்கிலேயர் அல்லாத ஆங்கிலம் பேசுபவர்கள் எப்படி உச்சரிப்பார்கள்..?

உச்சரிப்பை மாத்தமுடியாது எண்டுவிட்டு பெயர் சொல்லையே மாத்திறீங்களே..

fart.gif

ஐயா பனங்காய்

நீங்கள் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்த போது LAUGH என்ற இந்தச் சொல்லை எவ்வாறு உச்சரித்தீர்களோ எனக்குத் தெரியாது.

வாத்தியார் சொல்லித்தரும் வரை எல்லோரும் பிழையாகத் தான் உச்சரித்திருப்பார்கள்.

இப்படிப் பல சொற்கள் ஆங்கிலத்தில் உண்டு.தேவைக்கு மனப் பாடம் செய்கின்றோம்.

அதே போல TAMIZ.. TAMIZH.. என்ற இந்தச் சொல்லையும் சரியான உச்சரிப்பையும் மக்கள் அறிந்து கொள்வார்கள்.

நாங்கள் சோறுகளோ இல்லையோ நீங்கள் பனங்காய் தான் :rolleyes:

வாத்தியார்

********

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகரா சிறையில் இருக்கும் போது சிங்கள மக்களது அபிமானத்தை பெற்று விடுவார் பிறகு வெளியால வந்தவுடன் வருங்கால ஜனாதிபதி அவர் தான்.

பொறுங்கோ அடுத்த சட்டம் வரும்.. ஜெயிலுக்குப் போனவன் ஜனாதிபதியா ஆகமுடியாதெண்டு..! :rolleyes:

பதில் சொல்லுங்கள்.. சோறுகளே... :rolleyes:

நீங்கள் தமினோ ...??

Z க்கு ஷ் எண்டுகிற சத்தம் வருமா...??

Zlam எனும் சொல்லுக்கு உச்சரிப்பு எப்படி வரும்...??

Edited by தயா

எல்லொரும் போய் ''ஜேய்-ழீ'' யின் பாட்டு கேளுங்கள்... புத்திவரும்..

அதே போல TAMIZ.. TAMIZH.. என்ற இந்தச் சொல்லையும் சரியான உச்சரிப்பையும் மக்கள் அறிந்து கொள்வார்கள்.

********

எலே.. கோவிந்து.... என்னது மக்கள் அறிந்து கொள்ள்வர்களா?... என்னைய்யா ''மாற்றுக்கருத்தாளர்'' மாதிரி கதை வருது...... :)

நீங்கள் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்த போது LAUGH என்ற இந்தச் சொல்லை எவ்வாறு உச்சரித்தீர்களோ எனக்குத் தெரியாது.

********

அவனவன் ''ONE'' (வன் :rolleyes: ),,, ''ஒண்ணி'' என்டு வாசிக்கும் போது ''LAUGH'' எம்மாத்திரம்..

இது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு புடிச்சதை விட முஸுப்பாத்தியா இருக்குதுங்கோ..

தமிழர் மட்டுமே விளங்கிக்கொள்ளகூடிய.. (குறிப்பாக பிந்தங்கியவர்கள்/ நாட்டுக்கட்டைகள்) TAMIZ.. TAMIZH.. என்பதை, ஆங்கிலம் பேசுபவர்கள்.. குறிப்பாக ஆங்கிலேயர் அல்லாத ஆங்கிலம் பேசுபவர்கள் எப்படி உச்சரிப்பார்கள்..?

உச்சரிப்பை மாத்தமுடியாது எண்டுவிட்டு பெயர் சொல்லையே மாத்திறீங்களே..

fart.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா!பனங்காய் நீங்க நல்லா ஆங்கில அறிவு உள்ளவர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதில் உச்சரிப்புப் பிழைகள் இருப்பதாகச் சொல்லும் உங்களுக்கு 26 எழுத்துக்களைக் கொண்ட ஆங்கில மொழியில் உருவாக்கப்படும் பல சொற்களுக்கு சில எழுத்துக்கள் உச்சரிப்பு இல்லாமல் இருப்பது தெரியாதா? ஆனால் தமிழ் என்று ஆங்கிலத்தில் எழுதும் பொழுது மட்டும் எல்லாச் சொற்களுக்கும் உச்சரிப்பு வேண்டும் என்று அடம் பிடிப்பது அவ்வளவு நல்லதல்ல.(247 எழுத்துக்களைக் கொண்ட தமிழில் சொற்கள் உருவாக்கப்படும் போது ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் உச்சரிப்பு இருக்கும் என்பது உதிரித் தகவல.;நாங்கள் தேவையில்லாமல் எழுத்துக்களைச் சொருகமாட்டம். ).வெள்ளைக்காரனைப் போய் பிழை பிடியுங்க.

நான் ஓடி ஒழியவில்லை.இப்பொழுதுதான் நீங்கள் பதிலுக்காகக் காத்திருப்பது தெரிந்தது.அதுவும் வேறொரு திரியில் பார்த்தேன்.

சரி.. எதுக்காக சம்பந்தமே இல்லாத Z எழுத்து? தமிழை ஆங்கிலத்தில்(இங்லிஷ்) டமில் எண்டும் சிங்களத்தில்(ஸின்கல) டெமளு எண்டும் சொல்லுவார்கள்

எதுக்கு இந்த Z எழுத்து? யாருக்காக? ஆரம்பத்தில் இருந்த ஆங்கில தட்டச்ச்சு பிரச்சினையை இன்னும் மடையர் மாதிரி பின்பற்றவேண்டுமா..

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழை ஆங்கிலத்தில் எழுதும் போது TAMIL எண்டு தான் எழுத வேண்டும் TAMIZ / TAMIZH எண்டு எழுதினால் ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள் ரம்ழானை ரம்ஸானாக்கி இப்போது பாரிய முயற்ற்சியின் பின் ரம்டானாகிவைத்த கதைமாதிரித்தான் முடியும்..

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில யாழ்ப்பாணம் ஜப்னா ஆகின கதை மாதிரித்தான் முடியும்.யாழ்ப்பாணம் என்ற சொல்லில் உள்ள ழ் என்ற எழுத்தை உச்சரிக்க முடியாமல் அதை விட்டு யாப்பாணம் என்று சொல்லிப் பார்த்தான். அதிலும்; ம் என்ற எழுத்து பிரச்சனை குடுக்கவே தங்கள் வழக்கப்படி அந்த எழுத்தையும் உச்சரிக்காமல் யாப்பாண என்று சொல்லிப் பார்த்தான்.அதுக்கும் வல்லின ண பிரச்சினை குடுக்கவே அதையும் விட்டுப் போட்டு யாப்னா என்று சொல்லிப்போட்டுப் போயிட்டான்.எழுத்துக்களை உச்சரிக்காமல் விடுறது அவர்கள் வழக்கம்.அவர்கள் விரும்பியபடி அழைக்கட்டும்.ஜேர்மன்காரன் இங்கிலாந்தை குறோஸ் பிரித்தானியன் என்றுதான் அழைக்கிறான்.அதே போல் பிரெஞ்சுக்காரன் ஜேர்மனியை அலமானியா என்றுதான் அழைக்கிறான்.இங்கிலண்ட்காரன் தன்னுடைய நாட்டை ஜேர்மனி என்று அழைத்தாலும் ஜேர்மன்காரன் தன் நாட்டை டொச்லாண்ட் என்றுதான் அழைக்கிறான்.அவர்கள் தங்கள் வசதிப்படி அழைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை.அதே போல் தமிழுக்குரிய சிறப்பெழுத்தைக் குறிக்கும் வகையில் சில எழுத்துக்களைச் சேர்த்ததை தவறென்று எப்படிச் சொலு;லுவீர்கள்.

கடைசியில யாழ்ப்பாணம் ஜப்னா ஆகின கதை மாதிரித்தான் முடியும்.

:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.