Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்டோவின் மாதிரிப்பண்ணை ஆரம்பம்

Featured Replies

எங்கள்தலைவன் கேபி அண்ணன் அவன் முருகனிற்கே நிகரானவன்

36_11_11.gif

  • தொடங்கியவர்

அடங்கொய்யால இங்கை வகுப்பெடுக்க மட்டும் எத்தனை பேரய்யா???? :lol:

ஜீவா 30 வருடமாக எமது மக்களிற்கு நாங்களே விடுதலை எதற்காக தேவை ஏன் போராடவேண்டும் என்று திரும்ப திரும்ப வகுப்பெடுத்தே புரியவில்லையே அப்ப இனியும் வகுப்பெடுக்கவேண்டியுள்ளதே புலம்பெயர்ந்த நாடுகலையே வீடு வீடாய் வந்து நாம் ஏன் போராடுகிறோம் என்று எமது மக்கிளிற்கே விளங்கப்படுத்தி பணம் சேகரித்த அவலங்கள் நடைபெறவில்லையா கூறுங்கள் நான் மிகுதி எழுதுகிறேன். :D

... அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ... 36_9_2.gif

  • தொடங்கியவர்

... அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ... 36_9_2.gif

உங்களை நீங்களே புகழ்ந்து கொள்வது அழகல்ல :lol:

ஜீவா 30 வருடமாக எமது மக்களிற்கு நாங்களே விடுதலை எதற்காக தேவை ஏன் போராடவேண்டும் என்று திரும்ப திரும்ப வகுப்பெடுத்தே புரியவில்லையே அப்ப இனியும் வகுப்பெடுக்கவேண்டியுள்ளதே புலம்பெயர்ந்த நாடுகலையே வீடு வீடாய் வந்து நாம் ஏன் போராடுகிறோம் என்று எமது மக்கிளிற்கே விளங்கப்படுத்தி பணம் சேகரித்த அவலங்கள் நடைபெறவில்லையா கூறுங்கள் நான் மிகுதி எழுதுகிறேன். :lol:

அது சரி உங்கட KP அண்ணையிலை சிங்களவனுக்கு திடீர் எண்டு எப்படி நம்பிக்கை வந்து பொறுப்புகளை எல்லாம் குடுத்தவனாம்...??? KP அண்ணை அதுக்காக எதுகளை எல்லாம் விட்டு குடுத்தவர் எண்டதையும் சொல்லுங்கோவன்...

... குளிரும் தொடங்குகிறது! காலை வெள்ளன எழும்பி மோட்டவேயால் ஓடோடொன்று ஓடி ... வேலைக்கு போறதெல்லாம் கஷ்டமாக கிடக்குது!!! ... வேலைகளும் அப்படி இப்படி ஊசலாடுகிறது!! ... பேசாமல் "ராச கோபுரம் எங்கள் துலைவான்" கேபியின் நாற்பது திருடர்களில் நாற்பத்தொன்றாக சேர்ந்து விட்டால் ... ஆகா, ஓகோதான்!! ... வீட்டையும் மோட்கேஷ் இல்லாததாக மாற்றலாம்!!! ...

அதுவும் சரிதான் 42 வதாக என்னையும் சேத்து விடுங்கோ.... இடையிலை தரகு வேலை செய்யிற ஆக்களுக்கு கையுக்கை ஏதும் வைக்க வேணும் எண்டாலும் ஓக்கேதான்...

... நான், ராசகோபுரத்துடன் சேரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பது போல தெரிகிறது!! ... எனக்கும் கேபிக்கும் சில குணாம்சங்கள் ஏற்கனவே ஒத்தும் போவது போல கிடக்கு ... இருவரும் ... தண்ணி இல்லாமல் இருக்க மாட்டோம், பெண்களிலும் நல்ல அன்பானனாங்கள் ... நாற்பத்தொன்றாக இணையலாம் (இங்குள்ள அதாவது லண்டனிலுள்ள அலிபாபாவின் நாற்பதுகளுக்கும் இந்தக்குணங்கள் உள்ளது, யாராவது வந்து இல்லை எண்டட்டும் பார்ப்பம்???!!!)..!!

  • தொடங்கியவர்

அதுவும் சரிதான் 42 வதாக என்னையும் சேத்து விடுங்கோ.... இடையிலை தரகு வேலை செய்யிற ஆக்களுக்கு கையுக்கை ஏதும் வைக்க வேணும் எண்டாலும் ஓக்கேதான்...

பிறகென்ன என்னுடைய ஆரம்பமே அழகாய் முடிந்துள்ளது இதே யாழில் எதிரும் புதிருமாய் கருத்தெழுதி கடிபட்ட நெல்லையனும் தாயாவும் இன்று எனக்கெதிராக ஒன்று சேர்ந்துள்ளனர். இதுவே என்னுடைய வெற்றிதானே . இனி மற்றையவர்களும் ஒன்று சேரவேண்டும் அதற்காக நான் பாடுபடுவேன் :lol:

நல்ல தொரு புதிய கண்டு பிடிப்பு.... நெல்லையன் தான் KP.. நான் வலை வீசி தேடுற இந்தியா ... களவாய் புலியை அழிக்க பேச்சுவார்த்தை மட்டும் செய்வம்.... அது மாதிரி தான் இது...

அது சரி கண்டு மட்டும் தான் உங்கடை அமைப்பு பிடிக்குமோ இல்லை மாடும் பிடிப்பியளோ....???

... நான், ராசகோபுரத்துடன் சேரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பது போல தெரிகிறது!! ... எனக்கும் கேபிக்கும் சில குணாம்சங்கள் ஏற்கனவே ஒத்தும் போவது போல கிடக்கு ... இருவரும் ... தண்ணி இல்லாமல் இருக்க மாட்டோம், பெண்களிலும் நல்ல அன்பானனாங்கள் ... நாற்பத்தொன்றாக இணையலாம் (இங்குள்ள அதாவது லண்டனிலுள்ள அலிபாபாவின் நாற்பதுகளுக்கும் இந்தக்குணங்கள் உள்ளது, யாராவது வந்து இல்லை எண்டட்டும் பார்ப்பம்???!!!)..!!

நானும் உதுகளை வேணும் எண்டால் பழகிறன்... என்னையும் மறந்திடாதேங்கோ...

Edited by தயா

மேற்கைத்திய நாடுகளின் சட்டப்படி இவரை கண்டால் எங்கிருக்கின்றார் என தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டுமாம். அப்படியானால் எப்படி நாம் ????

http://www.interpol.int/public/Data/Wanted/Notices/Data/1998/43/1998_4743.asp

... நான், ராசகோபுரத்துடன் சேரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பது போல தெரிகிறது!! ... எனக்கும் கேபிக்கும் சில குணாம்சங்கள் ஏற்கனவே ஒத்தும் போவது போல கிடக்கு ... இருவரும் ... தண்ணி இல்லாமல் இருக்க மாட்டோம், பெண்களிலும் நல்ல அன்பானனாங்கள் ... நாற்பத்தொன்றாக இணையலாம் (இங்குள்ள அதாவது லண்டனிலுள்ள அலிபாபாவின் நாற்பதுகளுக்கும் இந்தக்குணங்கள் உள்ளது, யாராவது வந்து இல்லை எண்டட்டும் பார்ப்பம்???!!!)..!!

e_1_41.gif

சிங்கள பயங்கரவாதிகள் KP யின் உதவியுடன் ஒரு சிலரை தமிழின அழிப்புக்கு இத்தாலிக்கு அனுப்பிய விடயம் ஞாபகத்துக்கு வருகிறது.

  • தொடங்கியவர்

... நான், ராசகோபுரத்துடன் சேரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பது போல தெரிகிறது!! ... எனக்கும் கேபிக்கும் சில குணாம்சங்கள் ஏற்கனவே ஒத்தும் போவது போல கிடக்கு ... இருவரும் ... தண்ணி இல்லாமல் இருக்க மாட்டோம், பெண்களிலும் நல்ல அன்பானனாங்கள் ... நாற்பத்தொன்றாக இணையலாம் (இங்குள்ள அதாவது லண்டனிலுள்ள அலிபாபாவின் நாற்பதுகளுக்கும் இந்தக்குணங்கள் உள்ளது, யாராவது வந்து இல்லை எண்டட்டும் பார்ப்பம்???!!!)..!!

ஒரு தலைவன் வரவிற்காய் காத்திருந்தோம் எங்கள் கே பி அண்ணன் வந்தான் பகைவர் ஓடி ஒழிந்தார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள்தலைவன் கேபி அண்ணன் அவன் முருகனிற்கே நிகரானவன்

இது கொஞ்சம் ஓவர். சுயமாக எதுவும் செய்யமுடியாமல் சிறைக்கைதியாக/ விருந்தாளியாக இருப்பவர் எல்லாம் செய்யும் வல்லமை பொருந்தியவர் என்பது மக்களை மந்தைகளாக வைத்திருக்கமுனையும் கயமைத்தனம். அதற்கு நீங்கள் ஒத்தூதி வெறும் புகையைத்தான் கொண்டுவரமுடியும். கண்ணெரிச்சல் வந்தபின்னர் வெளியே தானாக வருவீர்கள்!

எங்கள்தலைவன் கேபி அண்ணன் அவன் முருகனிற்கே நிகரானவன்

30 வருடமாக பாட் 1 ஓடிச்சு இப்ப பாட் 2 தொடங்குது.இது 3 வருடமும் ஓடாது போலிருக்கு.இது குறைந்த பட்ஜட் தானம்.

இந்த கள்ளக்கூட்டத்துக்கு காசு கொடுத்த மோட்டுக்கூட்டத்தை சொல்லோனும்..

  • தொடங்கியவர்

இது கொஞ்சம் ஓவர். சுயமாக எதுவும் செய்யமுடியாமல் சிறைக்கைதியாக/ விருந்தாளியாக இருப்பவர் எல்லாம் செய்யும் வல்லமை பொருந்தியவர் என்பது மக்களை மந்தைகளாக வைத்திருக்கமுனையும் கயமைத்தனம். அதற்கு நீங்கள் ஒத்தூதி வெறும் புகையைத்தான் கொண்டுவரமுடியும். கண்ணெரிச்சல் வந்தபின்னர் வெளியே தானாக வருவீர்கள்!

கிருபன் நான் அடுத்தவாரம் சிறீலங்கா போவதற்கு முடிவெடுத்துள்ளேன். 16ந்திகதி போகிறேன். இப்பொழுதவது புரிகிறதா? ஏன் இத்தனை பில்லடப் என்று அதுதவிர நான் கே பி அண்ணனையும் நிச்சமாக சந்திப்பேன் அப்பொழுது இங்கு யாழ:;கள உறவுகளின் கருத்துக்களையும் அவரிடம் எடுத்துச் சொல்வேன் (தகடு தகடு அதுதானுங்கோ தகடு வைக்கிறது) அதுவரை ஒரு சயன்ஸ் அடித்தபடி யோசித்துக்கொண்டிருங்கள்: சிறீலங்காவிலிருந்து மீண்டும் வந்ததும் தொடர்கிறேன் : :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ராஜகோபுரம் எங்கள் கே.பி அண்ணன். பாரெங்கும் புகழும் எங்கள் தலைவன்

எங்கள் அண்ணன் பத்மநாதன் எமக்கொல்லாம் வழிகாட்டும் கருணாகரன். வாழ்க கே.பி அண்ணன்.

எங்கள்தலைவன் கேபி அண்ணன் அவன் முருகனிற்கே நிகரானவன்

ஒரு தலைவன் வரவிற்காய் காத்திருந்தோம் எங்கள் கே பி அண்ணன் வந்தான் பகைவர் ஓடி ஒழிந்தார்

சுமங்களா அக்கா இவ்வளவு வல்லமை பொருந்திய ஒராள் சிறிலங்காவில் எம்மக்களுக்காக பாடுபடுவது ஜந்தோசமாய் இருக்கிறது. இந்த பாலகுமார் அண்ணா, யோகி,லோரன்ஸ் என்று பல ஆயிரம் போராளிகள் எங்கு இருக்கிறார்கள் அல்லது இல்லையா என அறிந்து சொல்ல மாட்டீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நான் அடுத்தவாரம் சிறீலங்கா போவதற்கு முடிவெடுத்துள்ளேன். 16ந்திகதி போகிறேன். இப்பொழுதவது புரிகிறதா? ஏன் இத்தனை பில்லடப் என்று அதுதவிர நான் கே பி அண்ணனையும் நிச்சமாக சந்திப்பேன்

சென்று வாருங்கள்.. வென்று வாருங்கள்..

தங்கள் பயணத்தில் இன்னல்கள் ஏற்படாமல் இருக்க ஏற்கனவே நன்றாகப் போற்றித் துதி பாடி உள்ளீர்கள்தானே.

Quotes from "The Departed"

------------

Oliver Queenan: Do you know what we do here? My section?

Billy Costigan: Sir, yes, sir. I have an idea...

Dignam: [interrupting] Whoa, whoa, whoa. Let's say you have no idea and leave it at that, okay? No idea. Zip. None. If you had an idea of what we do, we would not be good at what we do, now would we? We would be c**ts. Are you calling us c**ts?

------------------

நான் கே பி அண்ணனையும் நிச்சமாக சந்திப்பேன்

KP2.jpg

கே பீ என்டு உண்மையில் யாருமில்லை.. சும்மா ஒரு விசுக்கோத்தை வைத்து திரும்பத் திரும்பத் எமாத்தினாலும் திரும்பவும் ஏமாரக்குடிய மோட்டு தமிழ் கூட்ட அரசியல் அனாதைகளை வைத்து புலம்பெயர்ந்த த மிழர்களின் காசுகளை பறிக்க சிங்கள ராஜதந்திரிகள்/அரசியல்வாதிகள் நடத்தும் நாடகமே இது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.