Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவண்டி உன்னைப் பெத்தான்.. கையில கிடைச்சா செத்தான்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:wub: :wub: :icon_idea:

Edited by nedukkalapoovan

‘எவண்டி உன்னை பெத்தான்...’ சிம்புவின் பாடல்! சிம்புவுக்கு பாடல் எழுதவும் தெ‌ரியும். என்ன ஒரு குறை... பாடல் முழுக்க பயங்கர ம‌ரியாதை வழிந்தோடும். லூசுப் பெண்ணே மாதி‌ரி. வானம் படத்தின் ஒரேயொரு பாடலை மட்டும் விளம்பரத்துக்காக வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். வேர் இஸ் தி பார்ட்டி மாதி‌ரி தமிழிங்கிலீஷ் பாடல் அது. எழுதியவர்... வேறு யாராக இருக்க முடியும், சிம்புதான்.இந்தப் பாடலின் முதல் வ‌ரியே அதிபயங்கர ம‌ரியாதையுடன் தொடங்குகிறது. ‘எவண்டி உன்னை பெத்தான்...’ இதுதான் பாடலின் தொடக்கவ‌ரி. அப்படியானால் உள்ளே போகப் போக... கற்பனையே கண்ணைகட்டுதே.

Evan Di Una Pethan lyrics- Vaanam songs lyrics

Singers: Silambarasan, Yuvanshankar Raja

Lyrics: Silambarasan, Yuvanshankar Raja

Song: Evan Di Una Pethan

Oh baby I feel like flying

Flying above up in the air

When I look at you looking and me like

you wanna make love to me then,

Unna partha first second-la enna kannom

Thedi parkuren kandapadi naanum

partha first second-la-irundhe enna kaanom

Thedi parkuren kandapadi naanum

Sathiyama ennaku nee venaam

kandippa ennaku nan venum

Sathiyama ennaku nee venaam

kandippa ennaku nan venum

Onna enna kandupidchu kodu..

Illa romba simple unna enaku kodu...

Illa thayavu-seidhu uru gun-eduthu enna sudu

Evandi unna pethan pethan pethan pethan pethan pethan,

Kaiyila kedhcha sethan sethan sethan sethan sethan sethan

Move your body..girl. Move your body...

I feel like.. move your body,

I feel like.. move your body,

I feel like.. kissing you,

I feel like.. touching you,

I feel like.. moving you,

I feel like.. looking sweet life with you...

En facebook status-um neethan

En twitter tweeting-um neethan

En skype call-um neethan, neethan

En BBM-m neethan

En facetime-um neethan

En iphone ipad ellame neethan

En itune playlist neethan

Adhil love songs-um neethan

Adhil play agura seaker neethan

En appavum neethan

En ammavum neethan

En sothu sugam ellame neethan

En kadavulum neethan

En uyirum neethan

Enaku ellame neethan neethan neethan neethan ...

Move your body..girl. Move your body...

Evandi unna pethan pethan pethan pethan pethan pethan,

Kaiyila kedhcha sethan sethan sethan sethan sethan sethan

Evandi unna pethan pethan pethan pethan pethan pethan,

Kaiyila kedhcha sethan sethan sethan sethan sethan sethan

Move your body..girl. Move your body...

Someone feels like flying high,oh high

baby girl you know you make me go so while, oh while

..baby girl..

oh baby I feel like flying

Flying above up in the air

When I look at you looking and me like

you wanna make love to me then,

Un paste brush-um nanthan

un shower gel-um nanthan

un manam kakira melaadai nanthan

un lip gloss-um nanthan

un eye liner nanthan

un azhagu kootura make up=pe nanthan

un teddy bear nan than

un bed and pillow nan than

un veetoda night watchman nanthan

un nagamum sadhaiyum nanthan

un azhumbum narambum nanthan

adhil ulla odum ratham-um nanthan

un friend-um nanthan

boy friend-um nanthan

unnaku ellame nanthan nanthan nanthan nanthan nanthan ...

Who the F is your daddy daddy daddy daddy daddy daddy....

If I see him he's a dead body body body body body body...

Evandi unna pethan - Avan

Kaiyila kedhcha sethan

Evandi unna pethan - Avan

Kaiyila kedhcha sethan

Evandi unna pethan - Avan

Kaiyila kedhcha sethan

Evandi unna pethan - Avan

Kaiyila kedhcha sethan

Someone feels like flying high,oh high

baby girl you know you make me go so while, oh while

..baby girl..

எப்பிடி இருந்தவங்க எல்லாம் இப்பிடி ஆகிட்டாங்களே... :wub:

வித்தியாசமான பாடல், இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் யதார்த்தமாக இன்றைய நிலையில் இளையவர்களின் எண்ண ஓட்டத்தை செயற்பாடுகளைச் சொல்கிறது.

நான் நினைக்கிறேன் நான் இதுவரை கேட்ட தமிழ் பாடல்களில் F... word பாவிச்சு பாடப்பட்ட முதல் பாடலா இதுதான் இருக்கும் என்று. ஆனாலும் அதை அவர் நாசுக்கா பாவித்துள்ளார்.

குறிப்பாக காதல் என்ற பெயரில் பெண்களால் ஏமாற்றப்படும் வாலிபர்களை இப்பாடல் மிகவும் கவர்ந்துள்ளது. :icon_idea::wub:

  • கருத்துக்கள உறவுகள்

எவண்டா உன்னைப் பெத்தான்.. கையில கிடைச்சா செத்தான்...................

என்று பாடனும் போல இருக்கு ராஜபக்சா வை நினைத்து

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் வித்தியாசமாகத்தான் துள்ளுறார்கள் இருவரும்!!

எவன்டீ இப்பிடி ஒரு மொக்கை பாடலை எழுதினான்

கையில கிடைச்சா செத்தான்

Edited by nadodi

பாடல் யதார்த்தமாக இன்றைய நிலையில் இளையவர்களின் எண்ண ஓட்டத்தை செயற்பாடுகளைச் சொல்கிறது.

நான் நினைக்கிறேன் நான் இதுவரை கேட்ட தமிழ் பாடல்களில் F... word பாவிச்சு பாடப்பட்ட முதல் பாடலா இதுதான் இருக்கும் என்று. ஆனாலும் அதை அவர் நாசுக்கா பாவித்துள்ளார்.

குறிப்பாக காதல் என்ற பெயரில் பெண்களால் ஏமாற்றப்படும் வாலிபர்களை இப்பாடல் மிகவும் கவர்ந்துள்ளது. :lol::icon_idea:

உமக்கு பெண்களை வம்புக்கு இழுக்காட்டி நித்திரை வராதோ!? :D:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு பெண்களை வம்புக்கு இழுக்காட்டி நித்திரை வராதோ!? :D:rolleyes:

ஏன் எனக்கு வேற வேலை இல்லையா.. அவைய வம்புக்கு இழுக்க.

எவனோ பாடுறான்.. எவனோ ரசிக்கிறான்.. எவனோ எழுதிறான்.. வம்புக்கிழுக்கிறதுன்னு. :D:)

நீரும் ஒருக்கால் [அதை]ரசிச்சு பாருமன் செத்தா போயிடப்போறீர்!!! :D:rolleyes:

http://www.youtube.com/watch?v=ML7cBU4f8N4

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதே அதே.. சிம்பு.

கேள் பிரண்ட் என்றால்.. சும்மா வாங்கிக் கொடுக்கிறதை திண்டு கொண்டு.. தான் நினைக்கிற நேரத்துக்கு மட்டும் கோல் பண்ணிக் கொண்டு.. ஏதோ கடமைக்கு நாலு கதை கதைச்சுக் கொண்டு.. கவிதை கதை எழுதிக் கொண்டு.. வாங்கிக் கொடுக்கிற கிப்டை தடவிக் கொண்டு.. இருக்கிறதெல்லாம்.. செம போர். :lol:

கேள் பிரண்ட் என்றால் நம்மள விட புத்திசாலியா.. திறமைசாலியான.. செயல்வீரியா.. வழிகாட்டியா.. நிரந்தரமான நித்தியமான அன்பு காட்டிறவாவா இருக்கனும்.

குழந்தைகளை படிப்பிக்கிறதுக்கு ரீச்சரா ஒரு கேள் பிரண்டை எதிர்பார்க்கக் கூடாது சிம்பு. அதில நீங்க தப்புப் பண்ணுறீங்க என்று நினைக்கிறன். குழந்தைகளுக்கு தாயாகவும்.. ரீச்சராகவும் அவா இருக்கிறான்னா.. நீங்கள் தந்தையாகவும் அந்த ரீச்சருக்கு associate (not assistant) இருக்கனும்.

கிச்சன் டிப்பாட்மெண்டை நீங்களே குத்தகைக்கு எடுத்து தாஜா பண்ண கூஜா தூக்கிறது கேவலம். அதே நேரம்.. தேவைக்கு அவசியத்துக்கு ஏற்ப இருவரில் எவரும் அதைப் பொறுப்பெடுத்துக் கொள்ளக் கூடிய சூழலை நிறுவனும். அதை விட்டிட்டு மனிசி குசினில சமைக்க.. காலை நீட்டி நெளிவு முறிக்கிறது எல்லாம் ஒரு ஆம்பிளைக்கு அழகல்ல. அதேபோல.. மனிசி சீரியல் பார்க்க மனிசன் கிச்சனில நிற்கிறதும்.. அழகல்ல.

ஒருநாளை ஒருவர் அல்லது எல்லா நாளும் இருவர் என்று சமைச்சுப் பார்க்கிறதுக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணும்.

இந்த தாஜா.. கூஜா வேலைகள் வேண்டாம். பிடிச்சா செய்யனும் பிடிக்கல்லைன்னா விட்டிடனும். வற்புறுத்தாத கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

படிக்கிறதுக்கு நம்ம கோம் வேர்க்கில உதவக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். நாங்க படிக்கிறதை விடுப்புப் பார்த்துக்கிட்டு இருக்கிறது வேணாம்.

நாங்க உழைக்கிறதில சாப்பிட காரோட நினைக்கிறது வேணாம். தன் உழைப்பில நமக்கும் பங்கிட்டு சாப்பாடு போடுறதும்.. தன் உழைப்பில நம்ம ரேஞ்சுக்கு கார் வாங்கி ஓடிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

ஒரு வீட்டில வாழ்ந்தாலும்.. தனக்கென்று தனி அழகோட ஒரு பகுதி வீட்டை வைச்சிருக்கும் கேர்ள் பிரண்ட்தான் வேணும். அதேபோல எங்களையும் எங்கட பங்கிற்கு எங்க ரேஸ்டுக்கு வீட்டை வைச்சிருக்க அனுமதிக்கிற கேர்ள் பிரண்ட் தான் நல்லது.

சொல்லுறதுக்கு எல்லாம் ஆமாப் போடும் கேர்ள் வேணாம். தனக்குள் உதிக்கிற புதிய புதிய ஐடியாக்களை சேர்த்து புதிய கண்டிபிடிப்புக்கு சுவாரசியத்துக்கு இட்டுப் போகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நமக்கென்று ஆன பிறகு.. பிரண்ட்ஸ் கூட பிரண்ட்ஸா (அதுக்கு மேல போகக் கூடாது) பழகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். பிரண்ட்ஸ் கூட ஒப்பிட்டு நோக்கி அவன் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிற.. மட்டம் தட்டிற கேர்ள் வேணாம்.

நம்மள சிறிய முயற்சிலும் ஊக்குவிக்கிற உதவி செய்யுற தானும் பங்கெடுக்கிற கேர்ள் தான் வேணும். சந்தர்ப்பத்தை கண்டு பயந்து ஓடுற ஒளியுற.. உதவி செய்திட்டு சொல்லிக் கொண்டு திரியுற கேர்ள் பிரண்ட் வேணாம்.

இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். சொல்லி என்ன பயன். அப்படி ஒரு கேர்ள் கிடைக்கிறது.. ரெம்ப கஸ்டம். அதனால.. நாங்களே எங்க விருப்பத்துக்கு தனிச்சு வாழ்ந்திட வேண்டியது தாப்பா. அதுதான் நல்லது நம்மளப் போல பசங்களுக்கு. :lol::D:)

மிகுதி இங்கு:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81643&pid=639238&st=0&#entry639238

Edited by nedukkalapoovan

ஏன் எனக்கு வேற வேலை இல்லையா.. அவைய வம்புக்கு இழுக்க.

எவனோ பாடுறான்.. எவனோ ரசிக்கிறான்.. எவனோ எழுதிறான்.. வம்புக்கிழுக்கிறதுன்னு. :D:)

உங்களுக்கு யார் பச்சை குத்துகிறது எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்.... நீங்கள் கருத்து எழுதியவுடனயே பச்சை குத்துப்படுகிறது... உங்கள் கருத்தை வாசிக்கிறார்களா இல்லையா என்று கூட புரியவில்லை...

ஒருவேளை உங்கள் கேள்பிரண்டா இருக்குமோ.... யாழ்களத்துக்கு எங்களுக்கு சொல்லாமல் கூட்டி வந்துவிட்டிர்களா>

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு யார் பச்சை குத்துகிறது எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்.... நீங்கள் கருத்து எழுதியவுடனயே பச்சை குத்துப்படுகிறது... உங்கள் கருத்தை வாசிக்கிறார்களா இல்லையா என்று கூட புரியவில்லை...

ஒருவேளை உங்கள் கேள்பிரண்டா இருக்குமோ.... யாழ்களத்துக்கு எங்களுக்கு சொல்லாமல் கூட்டி வந்துவிட்டிர்களா>

நிச்சயமா அது நானில்லை. நானே என் கருத்துக்கு பச்சை குத்த முடியாது.

அதுமட்டுன்றி அது இரு வரி கருத்து. அதை பார்த்த மாத்திரத்திலேயே வாசிச்சு விளங்க முடியும். அப்படி விளங்கி அதில் தமக்குரிய நியாயம் கண்டவர்கள் பச்சையை குத்தி இருக்கலாம் இல்லையா. :D:)

நெடுக்கண்ணா உங்கள் இந்தக்கருத்துக்கு மட்டுமில்லை... நீங்கள் பந்தி பந்தியா எழுதினாலும் அடுத்த இரண்டு மூன்று நிமிசத்தில் பச்சை குத்துகிறார்கள்... இது யார்? ஒன்று இரண்டு நிமிசத்தில் அவ்வளவு பெரிய கருத்தை வாசிக்க முடியுமா? இதுதான் சந்தேகமாக இருக்கின்றது? உங்களைச்சுற்றி வருபவர் யாழில்தான் இருக்கவேண்டும்... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணா உங்கள் இந்தக்கருத்துக்கு மட்டுமில்லை... நீங்கள் பந்தி பந்தியா எழுதினாலும் அடுத்த இரண்டு மூன்று நிமிசத்தில் பச்சை குத்துகிறார்கள்... இது யார்? ஒன்று இரண்டு நிமிசத்தில் அவ்வளவு பெரிய கருத்தை வாசிக்க முடியுமா? இதுதான் சந்தேகமாக இருக்கின்றது? உங்களைச்சுற்றி வருபவர் யாழில்தான் இருக்கவேண்டும்... :D

ஒருவேளை எங்களுக்கும்... விசிறிகள் (fans) இருக்கலாம் இல்லையா..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை எங்களுக்கும்... விசிறிகள் (fans) இருக்கலாம் இல்லையா..! :lol::D

விசிறிகள் இருக்கினமோ இல்லையோ.. குருவிகள் இருக்கினம்தானே பச்சை குத்த..! :rolleyes::lol:

சபாஷ்....சரியான பதில் இசை அண்ணா... :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசிறிகள் இருக்கினமோ இல்லையோ.. குருவிகள் இருக்கினம்தானே பச்சை குத்த..! :rolleyes::lol:

குருவிகள் எல்லாம் இப்படி சீப் (cheap) பான காரியத்தில இறங்கமாட்டினம் என்று நம்புறன் . யாராவது சீற் (cheat) பண்ணினால் மட்டும் அவையும் சீற் பண்ணுவினம் என்றும் நம்புறன்..! :lol::D

Edited by nedukkalapoovan

அதே அதே.. சிம்பு.

கேள் பிரண்ட் என்றால்.. சும்மா வாங்கிக் கொடுக்கிறதை திண்டு கொண்டு.. தான் நினைக்கிற நேரத்துக்கு மட்டும் கோல் பண்ணிக் கொண்டு.. ஏதோ கடமைக்கு நாலு கதை கதைச்சுக் கொண்டு.. கவிதை கதை எழுதிக் கொண்டு.. வாங்கிக் கொடுக்கிற கிப்டை தடவிக் கொண்டு.. இருக்கிறதெல்லாம்.. செம போர். :lol:

கேள் பிரண்ட் என்றால் நம்மள விட புத்திசாலியா.. திறமைசாலியான.. செயல்வீரியா.. வழிகாட்டியா.. நிரந்தரமான நித்தியமான அன்பு காட்டிறவாவா இருக்கனும்.

குழந்தைகளை படிப்பிக்கிறதுக்கு ரீச்சரா ஒரு கேள் பிரண்டை எதிர்பார்க்கக் கூடாது சிம்பு. அதில நீங்க தப்புப் பண்ணுறீங்க என்று நினைக்கிறன். குழந்தைகளுக்கு தாயாகவும்.. ரீச்சராகவும் அவா இருக்கிறான்னா.. நீங்கள் தந்தையாகவும் அந்த ரீச்சருக்கு associate (not assistant) இருக்கனும்.

கிச்சன் டிப்பாட்மெண்டை நீங்களே குத்தகைக்கு எடுத்து தாஜா பண்ண கூஜா தூக்கிறது கேவலம். அதே நேரம்.. தேவைக்கு அவசியத்துக்கு ஏற்ப இருவரில் எவரும் அதைப் பொறுப்பெடுத்துக் கொள்ளக் கூடிய சூழலை நிறுவனும். அதை விட்டிட்டு மனிசி குசினில சமைக்க.. காலை நீட்டி நெளிவு முறிக்கிறது எல்லாம் ஒரு ஆம்பிளைக்கு அழகல்ல. அதேபோல.. மனிசி சீரியல் பார்க்க மனிசன் கிச்சனில நிற்கிறதும்.. அழகல்ல.

ஒருநாளை ஒருவர் அல்லது எல்லா நாளும் இருவர் என்று சமைச்சுப் பார்க்கிறதுக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணும்.

இந்த தாஜா.. கூஜா வேலைகள் வேண்டாம். பிடிச்சா செய்யனும் பிடிக்கல்லைன்னா விட்டிடனும். வற்புறுத்தாத கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

படிக்கிறதுக்கு நம்ம கோம் வேர்க்கில உதவக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். நாங்க படிக்கிறதை விடுப்புப் பார்த்துக்கிட்டு இருக்கிறது வேணாம்.

நாங்க உழைக்கிறதில சாப்பிட காரோட நினைக்கிறது வேணாம். தன் உழைப்பில நமக்கும் பங்கிட்டு சாப்பாடு போடுறதும்.. தன் உழைப்பில நம்ம ரேஞ்சுக்கு கார் வாங்கி ஓடிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

ஒரு வீட்டில வாழ்ந்தாலும்.. தனக்கென்று தனி அழகோட ஒரு பகுதி வீட்டை வைச்சிருக்கும் கேர்ள் பிரண்ட்தான் வேணும். அதேபோல எங்களையும் எங்கட பங்கிற்கு எங்க ரேஸ்டுக்கு வீட்டை வைச்சிருக்க அனுமதிக்கிற கேர்ள் பிரண்ட் தான் நல்லது.

சொல்லுறதுக்கு எல்லாம் ஆமாப் போடும் கேர்ள் வேணாம். தனக்குள் உதிக்கிற புதிய புதிய ஐடியாக்களை சேர்த்து புதிய கண்டிபிடிப்புக்கு சுவாரசியத்துக்கு இட்டுப் போகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நமக்கென்று ஆன பிறகு.. பிரண்ட்ஸ் கூட பிரண்ட்ஸா (அதுக்கு மேல போகக் கூடாது) பழகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். பிரண்ட்ஸ் கூட ஒப்பிட்டு நோக்கி அவன் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிற.. மட்டம் தட்டிற கேர்ள் வேணாம்.

நம்மள சிறிய முயற்சிலும் ஊக்குவிக்கிற உதவி செய்யுற தானும் பங்கெடுக்கிற கேர்ள் தான் வேணும். சந்தர்ப்பத்தை கண்டு பயந்து ஓடுற ஒளியுற.. உதவி செய்திட்டு சொல்லிக் கொண்டு திரியுற கேர்ள் பிரண்ட் வேணாம்.

இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். சொல்லி என்ன பயன். அப்படி ஒரு கேர்ள் கிடைக்கிறது.. ரெம்ப கஸ்டம். அதனால.. நாங்களே எங்க விருப்பத்துக்கு தனிச்சு வாழ்ந்திட வேண்டியது தாப்பா. அதுதான் நல்லது நம்மளப் போல பசங்களுக்கு. :lol::D:)

மிகுதி இங்கு:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81643&pid=639238&st=0&#entry639238

சிம்புவின் பேட்டி பார்த்த பின்பு தோன்றிய கருத்துக்களா? அல்லது அதற்கு முதலே தோன்றியதா? :D

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைப் பெத்தவன் (ராஜேந்தர்) இந்தப் பாட்டைக் கேட்டால் செத்துடுவான்.

ராஜேந்தரின் ஆரம்ப காலப்பாடல்கள் இனிமையும் கருத்தாளமும் மிக்கவை.

நம்ம நெடுக்கருக்காகவே நிறையப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிம்புவின் பேட்டி பார்த்த பின்பு தோன்றிய கருத்துக்களா? அல்லது அதற்கு முதலே தோன்றியதா? :D

சிம்பிவின் கருத்துக்களைக் கண்ட போது அதை ஒட்டியதாக எங்களின் எண்ணங்களும் இருந்ததால் அதை விரிவு படுத்தி இணைத்துக் கொண்டேன். எல்லாரும் ரீன் ஏஜில.. ரீம் கேர்ள் இப்படி எல்லாம் இருக்கனும் என்ற நினைப்பமே.. அப்படி நானும் நினைச்சிருக்கிறன். அந்த வகையில் எனது நினைவுப் புத்தகத்தில் இருந்தும் சிலவற்றை எடுத்து இதில் எழுதி இருக்கிறேன். :) :)

உன்னைப் பெத்தவன் (ராஜேந்தர்) இந்தப் பாட்டைக் கேட்டால் செத்துடுவான்.

ராஜேந்தரின் ஆரம்ப காலப்பாடல்கள் இனிமையும் கருத்தாளமும் மிக்கவை.

நம்ம நெடுக்கருக்காகவே நிறையப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

நான் ராஜேந்தரின் பாடல்களை தொலைக்காட்சியில் பார்த்தும் கேட்டும் இருக்கிறேன். அவ்வளவாகப் பிடிப்பதில்லை. சிம்பிவின் பாடல்கள் இசை வரிகள் எல்லாம் ஓரளவுக்கு நிகழ் கால யதார்த்ததை தொட்டு சொல்வனவாக அமைந்திருப்பதால் பிடித்திருக்கிறது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள் எல்லாம் இப்படி சீப் (cheap) பான காரியத்தில இறங்கமாட்டினம் என்று நம்புறன் . யாராவது சீற் (cheat) பண்ணினால் மட்டும் அவையும் சீற் பண்ணுவினம் என்றும் நம்புறன்..! :lol::D

ஆமோதிக்கிறேன். குருவிகளிடம் "சீப்"பான நடத்தைகளைக் கண்டதில்லை.

விசிறிகள் இருக்கினமோ இல்லையோ.. குருவிகள் இருக்கினம்தானே பச்சை குத்த..! :rolleyes::lol:

அதானே பார்த்தன்..உடனே உடனே அங்க அப்டேட் ஆகுது என்று....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.