Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்வாணியின் சத்திய கடிதத்தின் அடிப்படையிலேயே பிரித்தானிய தமிழர் பேரவை மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தது

Featured Replies

புலிப்பால் குடித்தே வளர்ந்துவிட்டீர்கள்.இனி எதுசொன்னாலும் கேட்காது உங்கள் காது.பிரபாகரன் இறந்தை கூட வாய் விட்டு சொல்ல முடியாத கேவலமான இனம்.தமிழனின் விடுதலை பற்றி கதைப்பதற்கு என்ன லாயக்கு.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தும் விட்டீர்கள்.இனி யார் என்ன சொன்னாலும் பொய் மாதிரித்தான் இருக்கும்.

புலியில் இருந்தவர்கள் நாட்டில் முகாம்களில் சாப்பிடவழியின்றி இருக்கின்றார்கள் .இங்கு மாவீரர்தினமென்று கொட்டமிட நிற்கின்றீர்கள்.அவர்களும் மாவீரர்களாகியிருக்க வேண்டுமென்பதே உங்கள் அவா.

நீங்கள் போடுவ்து எல்லாம் ஒரு நாடகமே.முள்ளிவாய்க்கால் முடிவுடன் தலைவருக்கே அஞ்சலி செலுத்தாமல் நாடு கடந்த அரசு அறிவித்த வீரர்களல்லவா நீங்கள்.தமிழ் நாட்டு டீ.வீ சீரியல் போல் போராட்டம் நடாத்த துணிந்துவிட்டீர்கள்.நாட்டில் 5 சதத்திற்கும் ஆதரவில்லாமல் இங்கு நடாத்துங்கள் உங்கள் நாடகங்களை.

மீண்டும் சொல்கின்றேன் பரபரப்பு ஆசிரியரின் பேட்டி சீ.டீ.பீ.சீ.வானொலியில் வந்திருக்கு ஒருமுறை கேளுங்கள்

ரதி,யார் உங்களுக்கு சொன்னது நித்தியானந்தன் புலிகளின் பொறுப்பை எடுக்க முயற்சித்ததென்று.லண்டனில் தான் இருக்கின்றார் ஒருமுறை நேரில் போய் கதைத்துப்பார்க்கவும்.உண்மைகள் விளங்கும்.

தயா,

பிரபாகரன் என்ன அரிச்சந்திரனா? உண்மை மட்டும் தான் பேசுவாரா?டெல்கியில் நடந்ததை போய் டெல்கியில் விசாரியும்.நாங்களும் இப்படி தலைவர்மார் சொன்னதை நம்பித்தான் நடுத்தெருவில் வந்தனாங்கள். உங்களை மாதிரி இன்றும் கருணாநிதி சொல்வதை நம்ப 4 கோடி சனம் தமிழ் நாட்டில் இருக்கு.அப்ப கருணாநிதி சொல்வது உண்மையா?

  • Replies 80
  • Views 6k
  • Created
  • Last Reply

எனக்கு நான் சம்பந்தப்பட்ட விடயங்களே எழுதிவந்தேன்.திம்புவிற்கு போனவர்கள் டெல்கியில் இருந்த எனக்கு சொன்ன விடயங்களை பத்திரிகைகளுக்கு கொடுத்தேன் என்றுதான் சொன்னேன்.இந்தியாவில் இயக்கங்கள் அங்கீகாரத்துடன் இயங்க யார் காரணம்.தலைவர் மாதிரி எந்த நாளும் தலைமறைவாக இருந்திருந்தால் எமது போராட்டம் தான் சாத்தியமா?.அதைவிட மக்களுக்குள் போய் எமது பிரச்சனை பற்றி கதைத்து இயக்கம் இல்லை மக்களே ஒரு நாளைக்கு போரடவேண்டிவரும் என்றெல்லாம் முயற்சித்தார்களே அப்பவே விளங்கியிருக்க வேண்டும்.

காசை தாங்கோ நாடு பிடிப்பது எங்கள் வேலை.சுகமான தியறி தமிழனுக்கு.சும்மா இருந்து காஸ்பில் கட்டுவது மாதிரி 100 டொலரை மாதம் கொடுத்துவிட்டு தமிழீழத்திற்கு ஆசை பட்ட தமிழனை என்னென்றுவது.நடை முறை சாத்தியம் பற்றி 1 வீதம் ஆவது சிந்திக்க வேண்டாமா?

இப்போ நாடு கடந்த அரசு அரை வீத சாத்தியமுமில்லை ஆனால் அள்ளுப்படுகின்றான்.இதுதான் தமிழன் ஸ்பெசல்.

யூதன் போல் நாங்கள் சிங்களவன். மோடன் என்று இன்னமும் ஊடகங்களில் முழக்கமிடுவோம்,பாவம் கேட்கத்தான் உலகில் யாரும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த வேதனைதரும் சம்பவங்களை எழுதி, எமக்குள் பிளவுகளையும் மனவேதனைகளையும் கூட்டிக்கொள்ளாமல், எமது மக்களுக்காக ஒற்றுமையாக செய்யக்கூடியதை நாம் செய்வது நல்லது இல்லையா?

ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளும் முடிவுநாளுக்கு இன்னமும் 7 நாட்களே உள்ளன. இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்த 7 நாட்களுள் உங்கள் முறைப்பாடுகளை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். இது நாம் அனைவரும் ஒற்றுமையாக செய்யக்கூடியது அல்லவா?

இழந்த உறவுகளை ஒருமுறை நினைத்து நான்கு வரிகள் எழுதினாலே போதும். செய்வோமா?

மின்னஞ்சல்:

panelofexpertsregistry@un.org

பின்வரும் விசாரணையாளர்களுக்கு தலைப்பிடுங்கள்:

Mr. Marzuki Darusman, Chairman

Mr. Steven Ratner

Ms.Yasmin Sooka

விடயத்தலைப்பு:

Re: Through U.N. investigation Sri Lanka ’s war crimes

ஆதாரங்கள் அவசியம் இல்லை. மேலதிக தகவல்களுக்கு,

http://www.cwvhr.org/web/index.php

தமிழ்வாணியின் வீரமிக்க முயற்சியை ஒரு முறையாவது நினைத்து பார்த்து அந்த முயற்சியில் நாமும் இணைந்து கொள்ள வேண்டும்.

இசைப்பிரியாவையும் ஏனைய உறவுகளையும் நினைத்து அவர்களுக்கு செய்யக்கூடிய இந்த சிறிய உதவியையாவது நாம் செய்ய வேண்டும்.

7 நாட்கள் மட்டுமே உள்ளன.

_50367381_50367380.jpgarrow-blue-rounded-right.jpgUnited-Nations.jpg

Edited by Jude

எனக்கு நான் சம்பந்தப்பட்ட விடயங்களே எழுதிவந்தேன்.திம்புவிற்கு போனவர்கள் டெல்கியில் இருந்த எனக்கு சொன்ன விடயங்களை பத்திரிகைகளுக்கு கொடுத்தேன் என்றுதான் சொன்னேன்.இந்தியாவில் இயக்கங்கள் அங்கீகாரத்துடன் இயங்க யார் காரணம்.தலைவர் மாதிரி எந்த நாளும் தலைமறைவாக இருந்திருந்தால் எமது போராட்டம் தான் சாத்தியமா?.அதைவிட மக்களுக்குள் போய் எமது பிரச்சனை பற்றி கதைத்து இயக்கம் இல்லை மக்களே ஒரு நாளைக்கு போரடவேண்டிவரும் என்றெல்லாம் முயற்சித்தார்களே அப்பவே விளங்கியிருக்க வேண்டும்.

காசை தாங்கோ நாடு பிடிப்பது எங்கள் வேலை.சுகமான தியறி தமிழனுக்கு.சும்மா இருந்து காஸ்பில் கட்டுவது மாதிரி 100 டொலரை மாதம் கொடுத்துவிட்டு தமிழீழத்திற்கு ஆசை பட்ட தமிழனை என்னென்றுவது.நடை முறை சாத்தியம் பற்றி 1 வீதம் ஆவது சிந்திக்க வேண்டாமா?

இப்போ நாடு கடந்த அரசு அரை வீத சாத்தியமுமில்லை ஆனால் அள்ளுப்படுகின்றான்.இதுதான் தமிழன் ஸ்பெசல்.

யூதன் போல் நாங்கள் சிங்களவன். மோடன் என்று இன்னமும் ஊடகங்களில் முழக்கமிடுவோம்,பாவம் கேட்கத்தான் உலகில் யாரும் இல்லை

எல்லாம் உங்கள் பக்கத்து கோணங்கள்... உங்கள் தரப்பில் உங்களின் இயலாமைக்கு சொல்ல பட்ட நியாயங்கள்....

ஆனால் உண்மையில் மக்கள் யாரின் நியாயங்களை ஏற்றுக்கொண்டனர் என்பதை எல்லாரும் அறிந்து இருந்தனர்....

தயா,

பிரபாகரன் என்ன அரிச்சந்திரனா? உண்மை மட்டும் தான் பேசுவாரா?டெல்கியில் நடந்ததை போய் டெல்கியில் விசாரியும்.நாங்களும் இப்படி தலைவர்மார் சொன்னதை நம்பித்தான் நடுத்தெருவில் வந்தனாங்கள். உங்களை மாதிரி இன்றும் கருணாநிதி சொல்வதை நம்ப 4 கோடி சனம் தமிழ் நாட்டில் இருக்கு.அப்ப கருணாநிதி சொல்வது உண்மையா?

எங்கட தலைவர் எல்லா உண்மையும் சொல்லுவார் எண்டு இல்லை அதுக்காக பொய் சொல்வார் எண்று அர்த்தம் இல்லை... பொய் என்பது இயலாமையால் வரும் செயல்... பிரபாகரன் ஆக்க பூர்வமாக செயற்படுபவர்...

சுதுமலையில் தான் கையொப்பம் இட்டது வரை தெளிவு படுத்தியும் இருக்கிறார்...

அவருடன் நான் பல தடவைகள் சந்தித்தவன்... அவரை எனக்கு போதுமான அளவு எடை போட முடிந்து இருக்கிறது...

உங்களின் பிரச்சினையும் அதுதான் பிரபாகரன் போல ஒரு தலைவர் உங்களுக்கு இருக்க வில்லை... அதனால் தான் பல ஆண்டுகளுக்கு முன்னமே நாட்டை விட்டு ஓடி ஒளிய வேண்டி வந்தது... !

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தன் தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டார் என நான் சொல்ல வரவில்லை ஆனால் அவர்களுக்கு புலிகளால் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் எப்போதே புலிகளை அழித்திருப்பார்கள் என்டு தான் எழுதினேன்.தவிர புலிகளில் இருக்கும் போதே நிர்மலாவுக்கும்,ராகவனுக்கும் காதல்[கள்ளக் காதல்] வந்திட்டுது ஒழுக்க கேடாய் நடப்பவர்களை புலிகள் விட்டு வைப்பார்களா :rolleyes: ...இதை எழுதினால் தனி மனித தாக்குதல் என்பீர்கள். இங்க இருந்து கொண்டு தலித்தியம்,பெண்ணியம் கதைத்துக் கொண்டு திரியினம் அதைக் கூட ஒழுங்காய் செய்கிறார்கள் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிப்பால் குடித்தே வளர்ந்துவிட்டீர்கள்.இனி எதுசொன்னாலும் கேட்காது உங்கள் காது.பிரபாகரன் இறந்தை கூட வாய் விட்டு சொல்ல முடியாத கேவலமான இனம்.தமிழனின் விடுதலை பற்றி கதைப்பதற்கு என்ன லாயக்கு.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தும் விட்டீர்கள்.இனி யார் என்ன சொன்னாலும் பொய் மாதிரித்தான் இருக்கும்.

புலியில் இருந்தவர்கள் நாட்டில் முகாம்களில் சாப்பிடவழியின்றி இருக்கின்றார்கள் .இங்கு மாவீரர்தினமென்று கொட்டமிட நிற்கின்றீர்கள்.அவர்களும் மாவீரர்களாகியிருக்க வேண்டுமென்பதே உங்கள் அவா.

நீங்கள் போடுவ்து எல்லாம் ஒரு நாடகமே.முள்ளிவாய்க்கால் முடிவுடன் தலைவருக்கே அஞ்சலி செலுத்தாமல் நாடு கடந்த அரசு அறிவித்த வீரர்களல்லவா நீங்கள்.தமிழ் நாட்டு டீ.வீ சீரியல் போல் போராட்டம் நடாத்த துணிந்துவிட்டீர்கள்.நாட்டில் 5 சதத்திற்கும் ஆதரவில்லாமல் இங்கு நடாத்துங்கள் உங்கள் நாடகங்களை.

மீண்டும் சொல்கின்றேன் பரபரப்பு ஆசிரியரின் பேட்டி சீ.டீ.பீ.சீ.வானொலியில் வந்திருக்கு ஒருமுறை கேளுங்கள்

ரதி,யார் உங்களுக்கு சொன்னது நித்தியானந்தன் புலிகளின் பொறுப்பை எடுக்க முயற்சித்ததென்று.லண்டனில் தான் இருக்கின்றார் ஒருமுறை நேரில் போய் கதைத்துப்பார்க்கவும்.உண்மைகள் விளங்கும்.

தயா,

பிரபாகரன் என்ன அரிச்சந்திரனா? உண்மை மட்டும் தான் பேசுவாரா?டெல்கியில் நடந்ததை போய் டெல்கியில் விசாரியும்.நாங்களும் இப்படி தலைவர்மார் சொன்னதை நம்பித்தான் நடுத்தெருவில் வந்தனாங்கள். உங்களை மாதிரி இன்றும் கருணாநிதி சொல்வதை நம்ப 4 கோடி சனம் தமிழ் நாட்டில் இருக்கு.அப்ப கருணாநிதி சொல்வது உண்மையா?

அர்ஜுன் உம்மிடம் இருக்கும் புலிஎதிர்ப்பு குணம் அது புலியின் பிறப்பு முதலானது என்பது உமது பதிவுகளே கோடிடுகின்றது. இதனாலேதான் உமது புலிஎதிர் வியாக்கியானம் எல்லாம் வெறுமையானதாகவே எனக்குப் படுகின்றது.

உமக்கு நியாயமாக விவாதிக்கும் தகுதி இருந்தால் அதை உரிய முறையில் வெளிப்படுத்தும், விடுத்து ஜகோவா வாதிகள் போன்று உங்களுக்குள் சாத்தான் இருப்பதால் நியாயம் புரியவில்லை என்ற வகையாய் விவாதிக்க வேண்டாம். நீர் புலிப்பால் என்றால் நாமும் பதிலுக்கு நரி xxxரத்தில் வளர்ந்த பயல் என்று சொல்ல முடியும்.

எனக்கு மிக நெருக்கமாகத் பழகிய நபர் ஒருவர் இருக்கின்றார். அவர் அவர் புலிகளின் மிக ஆரம்பக்காலத்திலேயே ஓடி ஒளிந்தவர், அவர் தலைவரை மிக மோசமாகவே விமர்சித்துக் கொண்டிருப்பார். நானோ புலிகளின் ஆட்சிக்குள் இருந்து அதன் நன்மை தீமைகளை அநுபவத்தால் அறிந்து வந்திருப்பவன். அந்த ஆட்சியின் தன்மையினை சிறிதும் அறியாது, பிரபாகரனை ப்பற்றி மட்டுமே பிதற்றக் கூடிய தகுதியை வைத்துக் கொண்டு அளக்கின்ற கதை அனைத்தும் என் பொறுமையினை சீண்டி விளையாடும்.

அப்போது நான் எனக்குள் நினைப்பேன் இவர் இங்கே பலகாலம் குடும்பபிரதஸ்டனாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர், அதாவது மனைவி, மக்களால் வெளியேற்றப் பட்ட நபர். இவருடைய குணத்திற்கு ஆக மனைவி, பிள்ளைகளால் கூட நேசிக்கப் பட முடியாத ஒருவராய் விளங்கும் போது இவர் ஒரு கூட்டத்திற்கு அறிவு சொல்லும் அருகதை கொண்டிருப்பாரா? இப்படி பல வெறும் வாயரை நான் பலதடவைகள் சந்தித்திருக்கின்றேன். இது இந்த அளவில் நிற்க விடயத்திற்கு வருகின்றேன்.

உம்முடைய கருத்தை தெளிவாக முன்வைக்கல்லாமே.

இந்தியா ஏன் எமக்கு பகையாய் விளங்குகின்றது?

1. புலிகளிடம் ஜனனாயகத் தன்மை கொண்டிருக்க வில்லை என்பதா?

2. புலிகள் சகோதரப் படுகொலை செய்த துஸ்டர்கள் என்பதா?

3. சிங்கள தேசத்திடம் இருந்து தமக்கு கிடைக்கும் தேச நலன்களுக்காக, கச்ச தீவைப் போல் ஈழத்தின் உரிமைகளை சிங்களத்தின் காலில் போட்டு அதைப் பெற தடயாய் இருக்கும் புலிகளின் போக்கினாலா?

இவற்றில் எது உண்மை என்பதை இந்தியத்தின் கடந்தகால வரலாற்றுத் தடயங்கள் தெளிவாக எடுத்தியம்புகின்றது.

சிங்களத்திற்கு ஏன் புலி பகையாய் விளங்குகின்றது?

1. டக்ளஸைப் போன்று பணத்தால் தீர்கப்பட முடியாத தலைவலியாக் புலிகள் இருக்கின்றமையாலா?

2. புலிகளிடம் இருக்கும் சொந்த மக்கள் விரோதப் போக்கா?

3. சக அமைப்புக்களுடன் ஒற்றுமையாய் போகாத போக்கா?

உங்கள் உள்ளக்கிடக்கையை தெளிவாகச் சொன்னால் நீங்கள் சொல்லாத வார்த்தைகளுக்கும் நாம் அர்த்தம் கண்டுபிடித்துவிடுவோம். முடிந்தால் அதைச் சொல்லவும் முதலில்.

அடுத்து கைதான போராளிகள் பற்றி கதைத்திருக்கின்றீர்கள். உங்களுக்கோ புலிகளை பிறப்பில் இருந்தே ஆகாது இடையே வந்த பாசம் என்ன பரிகாசமோ? இல்லை பிணமான புலிகள் மீது கூட கோர வெறியை அரங்கேற்றிய சிங்களம் இறுக்கத்தந்த அணைப்பின் சுகத்தினாலோ?

  • கருத்துக்கள உறவுகள்

தயா, ரதி, தேவன், அர்ஜுன்,

தமிழ்மக்கள் மேல் நிறையவே உங்களுக்கு பற்று இருக்கிறது. ஆயிரக்கணக்கில் இந்த களத்தில் எழுதியிருக்கிறீர்கள். இலங்கையில் நடக்கும் கொடுமைகள் பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கிறீர்கள்.

ஐ.நா. சபையின் இலங்கை போர்க்குற்றங்களுக்கான ஆலோசகர்கள் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்த்து டிசெம்பர் 15 வரை காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் ஆலோசனைகளை கொடுத்துவிட்டீர்களா?

ஆயிரமாயிரம் இளைஞர்களும், நீங்கள் உயிராக மதிக்கும் போராளிகளும் ஓராண்டுக்கு மேலாக அடைத்துவைக்கப்பட்டு பைத்தியமாகும் வரை சித்திரவதை செய்யப்படுகிறார்களே? ஐ.நா. சபை இவர்களை பொறுப்பெடுத்து புகலிடமும், மருத்துவ வசதியும் வழங்கவேண்டும் என்று கேட்டு ஐ.நா. சபைக்கு எழுதலாமே? நான்கு வரிகள் போதும். 7 நாட்களே உள்ளன. செய்யக்கூடாதா இந்த உதவியை?

மின்னஞ்சல் போதுமானது. மின்னஞ்சல் முகவரி:

panelofexpertsregistry@un.org

பின்வரும் விசாரணையாளர்களுக்கு தலைப்பிடுங்கள்:

Mr. Marzuki Darusman, Chairman

Mr. Steven Ratner

Ms.Yasmin Sooka

விடயத்தலைப்பு:

Re: Through U.N. investigation Sri Lanka ’s war crimes

ஆதாரங்கள் அவசியம் இல்லை. மேலதிக தகவல்களுக்கு,

http://www.cwvhr.org/web/index.php

  • கருத்துக்கள உறவுகள்

இத்தளத்தில் சென்று போர்க்குற்ற ஆதாரங்களை தேடி பெற்றுக்கொள்ளுங்கள்

http://www.tamilvoice.cjb.net/

இதற்குJude'க்கு ஒரு பச்சை குத்தியுள்ளேன்

யாருக்கும் உள் குத்து குத்தும் நோக்கமல்ல

தகுந்த நேரத்தில் விடயத்தை தட்டிக்கேட்டு ஞாபகப்படுத்தியமைக்கு....

அகோதாவுக்கும் எத்தனை பச்சை குத்தினாலும் முடியாது அவரது இந்த இடைவிடா முயற்சிக்கு....

Edited by விசுகு

ஜூட் அண்ணை ..!

போர்க்குற்றத்தை உறுதிப்படுத்தும் வாக்குமூலங்களையும், ஆதார சம்பவங்களை கோர்ப்பது நான் நினைச்சதை விட மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது... !

நாடுகடந்த அரசின் பாராளுமண்ற உறுப்பினர்களிடம் கொடுக்க வேண்டிய தகவல்களின் விபரம் கேட்ட பொதுதான் தலையை சுத்த ஆரம்பித்தது...

மிக முக்கியமாக ஆதாரங்களுக்குள் இடம் பெயர்ந்த திகதிகள் , கிட்டத்தட்ட அண்ணளவான நேரம் முதல் கொண்டு பாதிக்கப்பட்டவர் பாதிக்க படும் முன்னர் எங்கு தங்கி இருந்தார், எப்படி எந்த திகதிகளில் பாதிக்கப்பட்டார் என்பது வரை கொடுக்க பட வேண்டும்... கற்பனையான விடயங்களை புகுத்த கூடாது எண்று உறுதியாக சொல்லப்பட்டு இருக்கிறது.... சம்பந்த பட்டவர்களின் குடும்பந்தை தேடிப்பிடித்து தொலைபேசியில் கேட்ப்பது அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தாக முடியும் என்பதால் விரவாக செய்ய முடியவில்லை...

எனக்கு தெரிந்த பாதிக்கப்பட்ட உறவுகள் இரட்டை இலக்கதில் இருப்பதால் இன்னும் முழுமையாக முடியவில்லை... :rolleyes:

மற்றய உறவுகளும் போர்க்குற்ற குற்றச்சாட்டு பத்திரம் அனுப்பும் போது அதிகமான துல்லியமான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

அந்த போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண இது உறுதுணையாக இருக்கும்...

Edited by தயா

எல்லாம் உங்கள் பக்கத்து கோணங்கள்... உங்கள் தரப்பில் உங்களின் இயலாமைக்கு சொல்ல பட்ட நியாயங்கள்....

ஆனால் உண்மையில் மக்கள் யாரின் நியாயங்களை ஏற்றுக்கொண்டனர் என்பதை எல்லாரும் அறிந்து இருந்தனர்....

எங்கட தலைவர் எல்லா உண்மையும் சொல்லுவார் எண்டு இல்லை அதுக்காக பொய் சொல்வார் எண்று அர்த்தம் இல்லை... பொய் என்பது இயலாமையால் வரும் செயல்... பிரபாகரன் ஆக்க பூர்வமாக செயற்படுபவர்...

சுதுமலையில் தான் கையொப்பம் இட்டது வரை தெளிவு படுத்தியும் இருக்கிறார்...

அவருடன் நான் பல தடவைகள் சந்தித்தவன்... அவரை எனக்கு போதுமான அளவு எடை போட முடிந்து இருக்கிறது...

உங்களின் பிரச்சினையும் அதுதான் பிரபாகரன் போல ஒரு தலைவர் உங்களுக்கு இருக்க வில்லை... அதனால் தான் பல ஆண்டுகளுக்கு முன்னமே நாட்டை விட்டு ஓடி ஒளிய வேண்டி வந்தது... !

அவருக்கு (அர்ஜீன்) வயது கூட அதனாலை உமா மாதிரி ஒரு தலைவர் கிடைத்ததும் முதலேயே ஓடியந்திட்டார் உமக்கு வயது குறைய ஆனாலும் பிரபாகரன் மாதிரி ஒரு தலைவர் கிடைத்தும் பிந்தி ஓடியந்திட்டீர் இங்கு இருவரும் ஓடியந்தவர்கள்தான் ஆனால் ஓடிவந்த காலம் வயது மட்டும் தான் வித்தியாசம் அதற்காக நானும் ஒடியந்தவன்தானே எண்டு கேள்வி கேக்கலாம் நான் தமிழீழம் வாங்கித்தாறன் எண்டு இயக்கத்திற்கு போய் அகதியாய் வந்த ஆள் கிடையாது படிக்கிறதிற்கெண்டு வந்தனான்.படிச்சு முடிஞ்சதும் திரும்பவும் போயிடுவன். :( :(

நீர் கிட்ட தட்ட ஒரு அரை குறை எண்டதை நல்லா உறுதிப்படுத்துறீர்..... சொன்ன விசயத்தின் ஒரு சத வீதம் கூட விளக்கம் கெட்டது... இங்கை வந்து படிச்சு என்னத்தை கிளிக்க போறீரோ... :)

வெளிநாடு எண்டா உம்மை போல சில அரிவரியளுக்கு ஐரோப்பாவும், அமெரிக்காவும் தான் வெளிநாடு... எப்ப அறிவை வளக்க போறியளோ... ? :)

அகதியாய் வந்த ஒருத்தன்உதவி செய்து .. அவன் காசிலை வெளிநாடு வந்து படிக்கிற உமக்கு அதை சொல்ல ஏன் வெக்கம்... ! இல்லை உம்மட மம்மி ஊரிலை பெரிய பணக்காறி டாடிக்கு குடுத்த சீதணத்தை எடுத்து வந்தனான் எண்டு அளப்பீரோ...??

படிச்சு போட்டு நீர் ஊருக்கு போகலாம் அங்கை தான் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லையே...

அது சரி... நான் உம்மட்ட வந்து சொன்னனானே நான் உனக்கு தமிழீழம் வாங்கி தாறன் எண்டு... ??? நாங்கள் தமிழீழம் வாங்கி தர நீங்கள் பெட்டை வளைச்சலிலை திரியலாம் எண்டு கனவு கண்டால் அதுக்கு நாங்களா பொறுப்பு...

Edited by தயா

ஜூட் அண்ணை ..!

போர்க்குற்றத்தை உறுதிப்படுத்தும் வாக்குமூலங்களையும், ஆதார சம்பவங்களை கோர்ப்பது நான் நினைச்சதை விட மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது... !

நாடுகடந்த அரசின் பாராளுமண்ற உறுப்பினர்களிடம் கொடுக்க வேண்டிய தகவல்களின் விபரம் கேட்ட பொதுதான் தலையை சுத்த ஆரம்பித்தது...

மிக முக்கியமாக ஆதாரங்களுக்குள் இடம் பெயர்ந்த திகதிகள் , கிட்டத்தட்ட அண்ணளவான நேரம் முதல் கொண்டு பாதிக்கப்பட்டவர் பாதிக்க படும் முன்னர் எங்கு தங்கி இருந்தார், எப்படி எந்த திகதிகளில் பாதிக்கப்பட்டார் என்பது வரை கொடுக்க பட வேண்டும்... கற்பனையான விடயங்களை புகுத்த கூடாது எண்று உறுதியாக சொல்லப்பட்டு இருக்கிறது.... சம்பந்த பட்டவர்களின் குடும்பந்தை தேடிப்பிடித்து தொலைபேசியில் கேட்ப்பது அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தாக முடியும் என்பதால் விரவாக செய்ய முடியவில்லை...

எனக்கு தெரிந்த பாதிக்கப்பட்ட உறவுகள் இரட்டை இலக்கதில் இருப்பதால் இன்னும் முழுமையாக முடியவில்லை... :(

மற்றய உறவுகளும் போர்க்குற்ற குற்றச்சாட்டு பத்திரம் அனுப்பும் போது அதிகமான துல்லியமான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

அந்த போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண இது உறுதுணையாக இருக்கும்...

சில நாமறிந்த தகவல்களை ஒருதரம் பார்ப்போம்:

- இந்த பரிந்துரைக்குழு மூவரை கொண்டது. இவர்களுக்கு உதவ இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என்பது சொல்லப்படவில்லை.

- இந்த பரிந்துரைக்குழு, ஐ. நா. செயலாளர் நாயகத்துக்கு ஒரு அதிகாரமும் பணமும் கொண்டநிரந்தர விசாரணை குழு தேவையா இல்லையா என தை ( ஜனவரி) 2011 இல் சொல்வார்கள்.

ஆக இவர்களுக்கு ஒரு 20-25 வேலை நாட்களே உள்ளன முடிவு செய்ய, நிரந்தர விசாரணை குழு பற்றி பரிந்துரைக்க.

எனவே எல்லா கடிதங்கள், மின்னச்சல்களை இவர்கள் பார்க்கப்போவதில்லை.

அப்படியானால் எதை வைத்து இவர்கள் பரிந்துரைக்க போகிறார்கள்?

-- சர்வதேச யுத்த விதிமுறைகள் மீறப்பட்டனவா?

-- அதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளனவா?

மேலே உள்ளவற்றை ஆதாரப்படுத்த எம்மிடம் உள்ள, அவை அரை குறை என்றாலும், அவர்களுக்கு தெரியப்படுத்தல் எமது கடமை.

உலகம் முழுவதும் எமக்கு ஆதரவான சார்பான ஒரு அலை மெதுவாக ஆடத்தொடங்கியுள்ளது. இதை, கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி ஒரு நிரந்தர விசாரணைக்குழு அமைய உதவுவோம்.

இது ஒரு வரலாற்று நிகழ்வு! எமது வரலாற்று கடமை !!

நாம் இங்கு ஐரோப்பாவின் ஜி.எஸ்.பி. பிளஸ் விடயத்தையும் பார்க்கலாம். பலர் பல முயற்சிகளை மேற்கொண்டனர், கடிதங்கள் மேல் கடிதங்கள் எழுதினர். சிலர் தொலை நகல் அனுப்பினர். இன்னும் பலர் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டனர்.

இன்று சிங்களம் 3000 கோடி ரூபாய்கள் வருமானத்தை இழந்து நிற்கின்றது.

போர்க்குற்ற விசாரணைகள் ஒரு மக்கள் வாக்கெடுப்புக்கு வழிகோலும்!

நம்பிக்கை வைப்போம் ஒவ்வொருவரும் ஒருகடிதம் அனுப்புவோம்!!

Edited by akootha

சில நாமறிந்த தகவல்களை ஒருதரம் பார்ப்போம்:

- இந்த பரிந்துரைக்குழு மூவரை கொண்டது. இவர்களுக்கு உதவ இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என்பது சொல்லப்படவில்லை.

- இந்த பரிந்துரைக்குழு, ஐ. நா. செயலாளர் நாயகத்துக்கு ஒரு அதிகாரமும் பணமும் கொண்டநிரந்தர விசாரணை குழு தேவையா இல்லையா என தை ( ஜனவரி) 2011 இல் சொல்வார்கள்.

ஆக இவர்களுக்கு ஒரு 20-25 வேலை நாட்களே உள்ளன முடிவு செய்ய, நிரந்தர விசாரணை குழு பற்றி பரிந்துரைக்க.

எனவே எல்லா கடிதங்கள், மின்னச்சல்களை இவர்கள் பார்க்கப்போவதில்லை.

அப்படியானால் எதை வைத்து இவர்கள் பரிந்துரைக்க போகிறார்கள்?

-- சர்வதேச யுத்த விதிமுறைகள் மீறப்பட்டனவா?

-- அதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளனவா?

மேலே உள்ளவற்றை ஆதாரப்படுத்த எம்மிடம் உள்ள, அவை அரை குறை என்றாலும், அவர்களுக்கு தெரியப்படுத்தல் எமது கடமை.

உலகம் முழுவதும் எமக்கு ஆதரவான சார்பான ஒரு அலை மெதுவாக ஆடத்தொடங்கியுள்ளது. இதை, கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி ஒரு நிரந்தர விசாரணைக்குழு அமைய உதவுவோம்.

இது ஒரு வரலாற்று நிகழ்வு! எமது வரலாற்று கடமை !!

வேண்டுகை கடிதங்களை அனுப்புவது பிழை இல்லை அகூதா...

ஆனால் அவை போதாது...! சட்டபூர்வமான நடவடிக்கைக்கு போர்க்குற்ற ஆதாரங்களுக்கான வாக்கு மூலங்கள் தான் மிக முக்கியமாக தேவைபடுகின்றன...

மூண்று முக்கியமான விதமான வாக்கு மூலங்கள் அங்கீகரிக்க படுகின்றன... அதில் இரண்டுதான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது...

மிகமுக்கியமாக முள்ளிவாய்க்காலில் முடிந்த இறுதியுத்தத்தில்.

1. பாதிக்க பட்டவர் தானாகமுறைப்பாடு செய்வது...

2. பாதிக்கப்பட்டவருக்காக அவரின் உறவினர் முறைப்பாட்டு வாக்குமூலத்தை அனுப்பிவைப்பது...

இந்த முறைப்பாடுகளே இலங்கை மீது நடவடிக்கை எடுக்க ஐநாவை தூண்டும்...

தமிழர்களுக்கு ஒரு தீர்வை நோக்கி தள்ளுவதுக்கு ஆண்டு ஆண்டுகள் முன்னரக பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாக்கு மூலங்களை அனுப்பி வைப்பது... அதாவாது இலங்கையில் நீண்ட நெடும்காலமாக விமான குண்டு வீச்சுக்களும், எறிகணை விச்சுக்களும் மூலமும் , படுகொலைகள் மூலமும் பாதிக்க பட்டவர்களின் வாக்குமூலங்களை அனுப்பிவைத்தல்... அதாவது படுகொலைகளின் வரலாறு இலங்கையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

நான் நடந்தவற்றை எழுதுகின்றேன்.

நீர் மீண்டும் உங்களுக்கு புலிகளின் ஆய்வாளார்களால் சொல்லப்பட்ட புனைவுகளை நம்பி எழுதுகின்றீர்.

இன்றுவரை தமிழ்பெற்றோர் தமது பிள்ளை படிக்காவிட்டல் சேர்ந்து திரியும் நண்பர்களில் தான் குற்றம் சொல்வார்கள்.அதே கதை தான் இங்கும்.

உலக அரசியல் தெரியாதென்பதுதான் உண்மை.

விலை போகவில்லை என்பது விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது.

உதாரணமாக, ஜே ஆர் வடமராட்சி அடிக்கத்தொடங்க இந்தியா நிப்பாட்ட சொல்ல கேட்காத ஜே ஆருக்கு விமானம் அனுப்பி சாப்பாடு போட்டு அடுத்தது என்ன என இந்தியா சமிக்கை காட்ட ஒப்பந்தத்திற்கு பயந்து வந்த ஜே,ஆர்

நேவிக்கரனால் ராஜீவிற்கு ஒன்று கொடுத்தார்,அதைவிட இந்து ராமுடனான நேர்கணலில் எனக்கு இருக்கும் அரசியல் அனுபவம் என்று தான் அரசியலுக்கு வந்தாபிறகு தான் ராஜீவ் பிறந்தார் என்றார்.

கடைசியாக இந்தியாவிற்கும் புலிக்கும் இடையில் மோதலை உண்டாக்கினார்.

இன்று புலியால் வென்ற மகிந்த புலியை அழித்தார் .அதுதான் மகிந்த சிந்தனை.அதை என்னவெண்ரு சோதித்து பார்த்த புலிகளுக்கு கிடைத்த பரிசு.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு."தெரிந்த பிசாசு தெரியாத பிசாசிலும் நல்லது" அதை ஏன் புலிகள் ரனில்,மகிந்தா விடயத்தில் பாவிக்கவில்லை

அடிபட தோதான ஆளை தேர்ந்தெடுத்தார்கள்.

கடைசி ஏதாவது ஒரு சிறிய நாடாவது புலிகளை ஆதரித்ததா? அல்லது ஒரு அங்கீகாரம் கொடுத்து தனது நாட்டில் இருந்து அரசியல் செய்யவிட்டதா?

25 வருடமாக என்ன செய்தார்கள்.சிறுவயதில் ஞானப்பழக்கதை படிப்பித்தது என்னத்திற்கு?தேவை வரும் போது பாவிப்பதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்து வீண் வாந்திகளை வாசிப்ததை விட எதாவது ஆன வேலையை செய்யலாம் என்று......... சிலகாலமாக இங்கே வருவதில்லை. இருந்தாலும் பலகாலம் முகம் அறியாது பழகிய பல உறவுகள் என்ன செய்கிறார்கள் என்று எட்டிபார்பபோம் என்று வந்தால்............... வாந்தியெடுக்கும் கூட்டம் தொடர்ந்தும் வாந்தியெடுத்துகொண்டே இருக்கின்றது.

யாழ்களத்தில வந்து புடுங்கிற இவர்களுக்கு சர்வதேச அரசியல் புரிந்துவிட்டதாம். பல அரசுகளை பல நாடுகளுக்க அழைத்து பேசிய புலிகளுக்கு அது புரியவில்லயாம்.

உலகில் அன்றில் இருந்து இன்றுவரை ஒன்றுதான் நடக்கின்றது.......... அதிகார வர்க்கம் அபடபாவிகளை மிரட்டி தின்று கொழுத்து வாழ்கின்றது. நியாயமான போராட்டம் ஒன்று கூட நேர்த்தியாக வென்றதாக சரித்திரமே இல்லை.

கடவுளே வந்து செய்ததாக சொல்லபடும் மகாபாரத போரிலேயே கேவலமான முறையில் கர்ணணின் கவசங்கள் பிடுங்கி பின் முதுகால் குத்தி சத்தியங்கள் வாங்கியே வென்றதாக சொல்கிறார்கள். ஆனால் சத்தியவான்கள் சாவை அணைத்திருக்கிறார்களே தவிர சத்தியத்தை விலைபேச மாட்டார்கள்.

நாம் சாகுவரை தமிழ் ஈழத்திற்காக போராடுவோம் என்று புலிகள் சொன்னார்களே தவிர. 100 ருபா தாருங்கள் தமிழ் ஈழம் பெற்று தருகிறோம் என்று தமிழ்மக்களுக்கு சொன்தில்லை. ஆனால் சில நாதாரிகளுக்கு சொன்னதாக சொல்கிறார்கள்... அதில் புலிகளின் போர்தந்திரோபாயம் ஏதும் இருந்திருக்கலாம்?

தன்னை மதிக்காது போன சிறிமாவையும் ஜே.ர் ரையும் பணியவைக்க இந்திராகாந்திக்கு ஈழத்தில் ஒரு ஆயுதபோராட்டம் தேவைபட்டது. ஆனால் ஈழமோ நியாமான போராட்டமோ அது இந்தியாவிற்கு ஒவ்வாதது என்பதில் இந்தியா கவனமாக இருந்தது. அதற்கு தான் வளர்த்த ஆயுத குழுக்களையே நரபலிகொடுக்க இந்தியா முடிவுசெய்தது. இதில் புலிகள் விதிவிலக்கு. புளட் உமாமகேஸ்வரன் முதல் இலக்கு. பாவம் மாலைதீவு மீட்க போன மூவர் இன்னமும் இந்திய சிறையில்.

1986 இருந்தே முட்டிமோதி திரிந்த இந்தியாவிற்கு வெறும் 17கிலோமீற்றர் தொலைவில் உள்ள வல்லரசுக்கு ஏகே47 வைத்தே கண்ணில் எண்ணையை ஊற்றிவிட்டு 30 வருடம் புலிகள் ஒரு போராட்டத்தை நடத்தினார்கள் என்றால்.

அதுதான் அரசியல் சாணக்கியம். நீ எறும்பு நான் யானை என்று ரவுடிதனம் பேசிய ராஜீவையும் போட்டுதள்ளிவிட்டு போராடியது...... சாணக்கியத்திற்கு அப்டபாற்பட்டது.

தலைவரின் மடியில் சாய்ந்த முதலாவது போராளி சங்கரில் இருந்து....... தனது உயிரை எடுத்துவிட்டு ஸ்ம்ஜி மிசின் கண்ணை அனுப்பிவைத்த சீலனில் இருந்து..... கடைசியாக முள்ளிவாய்காலில் பல ரகசியங்களை காப்பதற்காக வெடித்த கரும்புலி வரை. ஒரே ஒரு உறுதியான சத்தியத்தை மட்டுமே புலிகள் செய்து கொடுத்தார்கள்...... அவர்களது உன்னத தியாகத்தால் வளர்க்கபட்ட போராட்டம் அவர்களது கனவுடனேயே நீளும் என்பதே.

அதற்காக சர்வதேச அரசியல் என்று பூராயம் புடுங்கி விபச்சாரம் செய்து வாழ முடிவு கொண்டிருந்தால் புலிகளின் தலமை இன்று இலங்கையின் ஒரு அதிபதி. அது சிங்களவன் (பிரமாதாஸா) கேட்டு வந்து பேசிய விடயம்.

ஒவ்வொரு ஈழதமிழனும் தனது கடமை என்று எண்ணியிருந்தால் அதன் முடிவு வேறு...... 15வீதமானவர்களின் தலiயில் போரை கட்டிவிட்டு போரை சாட்டியும் காட்டிகொடுத்தும் 85வீதமான மக்கள் வாழ்ந்தால்? அதன் முடிவுதான் தற்போதையது.

ஆனால் 33வருடங்கள் போராடியது என்பது மாவீரர்கள் கொடுத்த கொடை.

இதில் வர்வதேச அரசியல் பூராயம் புடுங்குபவர்கள்............. இப்ப அங்கே புலியும் இல்லை எலியும் இல்லை. ஆனால் சர்வதேசம் அப்பிடியே இருக்கின்றது........ இப்போது போய் ஏதாவது புடுங்கலாமே? ஏதாவது செய்வது அதுதானே வில்லங்மானது....... மற்றையபடி வாயலே வாந்தி எடுப்பது என்றால்? அதை நாங்கள் செம்மன செய்வோமே....

உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ் வாணி மேற்கொள்ளும் தைரியமான முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை.

இவ்வாறு பலர் முன்வரும் போது உலகம் தொடர்ந்தும் சிங்கள, இந்திய பயங்கரவாதிகளை ஆதரிக்கும் சூழ்நிலைகள் இருக்காது.

காட்டிக்கொடுத்து ஈனப் பிழைப்பு நடாத்தும் ஈனர்கள் சிலர் இன்னும் இருப்பது தமிழினத்தின் சாபக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அன்றில் இருந்து இன்றுவரை ஒன்றுதான் நடக்கின்றது.......... அதிகார வர்க்கம் அபடபாவிகளை மிரட்டி தின்று கொழுத்து வாழ்கின்றது. நியாயமான போராட்டம் ஒன்று கூட நேர்த்தியாக வென்றதாக சரித்திரமே இல்லை.

கடவுளே வந்து செய்ததாக சொல்லபடும் மகாபாரத போரிலேயே கேவலமான முறையில் கர்ணணின் கவசங்கள் பிடுங்கி பின் முதுகால் குத்தி சத்தியங்கள் வாங்கியே வென்றதாக சொல்கிறார்கள். ஆனால் சத்தியவான்கள் சாவை அணைத்திருக்கிறார்களே தவிர சத்தியத்தை விலைபேச மாட்டார்கள்.

பாவம் மாலைதீவு மீட்க போன மூவர் இன்னமும் இந்திய சிறையில்.

1986 இருந்தே முட்டிமோதி திரிந்த இந்தியாவிற்கு வெறும் 17கிலோமீற்றர் தொலைவில் உள்ள வல்லரசுக்கு ஏகே47 வைத்தே கண்ணில் எண்ணையை ஊற்றிவிட்டு 30 வருடம் புலிகள் ஒரு போராட்டத்தை நடத்தினார்கள் என்றால். அதுதான் அரசியல் சாணக்கியம்.

தலைவரின் மடியில் சாய்ந்த முதலாவது போராளி சங்கரில் இருந்து....... தனது உயிரை எடுத்துவிட்டு ஸ்ம்ஜி மிசின் கண்ணை அனுப்பிவைத்த சீலனில் இருந்து..... கடைசியாக முள்ளிவாய்காலில் பல ரகசியங்களை காப்பதற்காக வெடித்த கரும்புலி வரை. ஒரே ஒரு உறுதியான சத்தியத்தை மட்டுமே புலிகள் செய்து கொடுத்தார்கள்......

அவர்களது உன்னத தியாகத்தால் வளர்க்கபட்ட போராட்டம் அவர்களது கனவுடனேயே நீளும் என்பதே.

அதற்காக சர்வதேச அரசியல் என்று பூராயம் புடுங்கி விபச்சாரம் செய்து வாழ முடிவு கொண்டிருந்தால் புலிகளின் தலமை இன்று இலங்கையின் ஒரு அதிபதி. அது சிங்களவன் (பிரமாதாஸா) கேட்டு வந்து பேசிய விடயம்.

ஒவ்வொரு ஈழதமிழனும் தனது கடமை என்று எண்ணியிருந்தால் அதன் முடிவு வேறு...... 15வீதமானவர்களின் தலiயில் போரை கட்டிவிட்டு

போரை சாட்டியும் காட்டிகொடுத்தும் 85வீதமான மக்கள் வாழ்ந்தால்? அதன் முடிவுதான் தற்போதையது. ஆனால் 33வருடங்கள் போராடியது என்பது மாவீரர்கள் கொடுத்த கொடை.

இதில் வர்வதேச அரசியல் பூராயம் புடுங்குபவர்கள்............. இப்ப அங்கே புலியும் இல்லை எலியும் இல்லை. ஆனால் சர்வதேசம் அப்பிடியே இருக்கின்றது........ இப்போது போய் ஏதாவது புடுங்கலாமே? ஏதாவது செய்வது அதுதானே வில்லங்மானது....... மற்றையபடி வாயலே வாந்தி எடுப்பது என்றால்? அதை நாங்கள் செம்மன செய்வோமே....

எங்கே ஐயா போயிருந்தீர்

வந்து கொஞ்சம் பெருக்கி போட்டுவிட்டு போங்கள்

இல்லையென்றால் சில நாட்களில் பெருஞ்சாளிகள் பெருகிவிடும் சாத்தியமுண்டு

தர்மயுத்தம்,தியாகம்,வீரச்சாவு என்ன புராண காலத்திலேயா இருக்கின்றீர்கள்.

தமிழனுக்கு விடிவுதான் தான் இங்கு மைய பிரச்சனை.அதை பெறுவதற்கான சாத்தியமான வழிகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதே முக்கியம் அதைவிட்டு சென்டிமென்டல் சினிமா எல்லாம் வேலைக்காகாது.

முதலில் உங்கள் சிந்தனைதளத்தை விரிவு படுத்துங்கள்.பன்முக அரசியல் செய்ய அனுமதியுங்கள்.30 வருடமாக நீங்கள் எல்லொருமாக எடுத்த வாந்திதான் அவ்வளவு மக்களையும் முள்ளிவாய்க்காலில் புதைத்தது.மக்களை குசிப்படுத்தும் கருத்துக்களை விட்டு நடைமுறை சாத்தியமானதை எழுதுங்கள்.

இந்த யாழ் தளத்திலேயே மே 19 முதல் நீங்கள் எழுதிய கருத்துக்களையும்,ஆய்வாளர்களின் ஆய்வுகளையும் மீண்டும் ஒருமுறை திரும்ப வாசியுங்கள்.நாறிப்போய்விடுவீர்கள்

கனவுலகில் இருந்துவிட்டு ஏதோ எங்களில் பிழையில்லை உலகத்தில் தான் பிழைஎன்று பிதற்றுவதால் ஒன்று ஆகப்போவதில்லை.அப்ப ஏன் அதே உலகத்திடம் திரும்ப போய் நியாயம் கேட்கின்றீர்கள்.

நீங்கள் தான் அதிஉத்தம தியாகிகள்,வீரர்களென்று இன்னமும் உச்சு கொட்டிக்கொண்டிருக்காமல் தமிழனின் விடிவிற்காய் பாடுபட்ட அனைவரையும் மதிக்கவும் நடந்தபிழைகளை விமர்சனத்துடன் ஏற்று அடுத்த படிக்கு போக முயற்சியுங்கள்.

ராஜபக்சா இன்று ஆட்சிசெய்வது உங்களாலேதான்,அரசியல் செய்வதும் உங்களிடம் இருந்து கற்றதுதான்.அதே முடிவுதான் அவருக்கும்.

மற்றவ்ர்களின் கருத்துக்கும் கொஞ்சம் காதுகொடுக்க பழகுங்கள்.நீங்கள் சொல்வது உலகிற்கு கேட்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன சர்வதேச அரசியல் என்று இந்த இளையவனுக்கு தோழர்கள் விளக்குக..

முதலில் சிக்கல் என்பது அடுத்தவரிடம் கையேந்ததுவதால் ஆரம்பிக்கறது ... அடுத்து...

அமெரிக்காவில மைக்கல் சாக்சன் கூப்பிடாக.. ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிடாக.... உங்கள் நம்பி இந்த கரக கும்பலில் மாட்டிக்கிட்டேன் ... என்பதை போல

அந்தா உலக அல்லகைகளை திருப்தி படுத்த.. ஏதாவது ஒரு குழுமத்தில் மாட்டி கொள்ள நேரிடும்..

முதலில் ஈழ த்தை எவனும் அங்கரிக்க தேவையே இல்லை.. அது சொந்தமாக 10 20 ஆண்டுகள் முழுமையான அணு ஆயுத பலத்தோடு நடத்திகாட்டினால் அல்லகைகள் ஓடி வந்து ஆதரவு தெரிவிப்பார்கள்.. புலிகள் இவ்வளவு தூரம் வளர்ந்ததே அதிசயம் சொந்தமாக நீர்முழுகி கப்பல் .. சமாதனம் என்ற டாங்கி..

ஆனால் முழுமையாக வளர்ச்சி பெற உலக அல்லகைகள் விடவில்லை என்பதே உண்மை.. முக்கியமாக கிந்திய கைத்தடிகளின் ஆதரவு தேவையே இல்லை.. புளாசுளக்கிகள் கைவைத்த எந்த விவகாரமும் விளங்கியதே கிடையாது...

ஆமை பூந்த கிணறும் அமினா பூந்த வீடும் விளங்காது என்பது போல இவர்கள் தலையிட்டு சுதந்திரம் வாங்கி குடுத்த வங்க தேசம் பங்க தேசமாக கிடக்கு.. ஏனைய திபெத்து.. அருணாச்சல்.. லாடக்கு...காசுமீரு .. போன்ற எல்லை புறங்களில் எவன் எந்த நாடு என்று தெரியாமல் தேர்தல் அன்று ஆலு சப்பாத்தி( உருளை கிழங்கு சப்பாத்தி) .. தமிழ்நாட்டில் பிரியாணி போல ... கிடைத்தால் போதுமென்று வாழ்கிறான்..

எவன் எந்த இனம் என்று அவர்களுக்கே தெரியாது ... ஏதொ கொத்து பரோட்டா கோஸ்டிகள் போல திரியுதுகள் .. நிலைமை இப்படி இருக்க இவர்கள் ஏதோ

vadivelu-wallpaper.jpg

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் தெற்காசிய ரவுடி(வடிவேலு: நானும் ரவிடிதான்டா என்னையும் ஏத்திகிட்டு போங்கடா.. நான் இந்த ஏரியாவில் அதை போல பார்ம் ஆயிட்டன்டா) பொக்ரான் டக்ரான் என சில சீன்ஸ்கள் காட்டுவதை நம்பி...

தமிழர் நிரந்தர எதிரியான அரகொண்டை கோஸ்டிகளிடம் பிச்சை எடுப்பது.... பம்முவது மிக மிக தவறு.. ..

டிஸ்கி :

உலக நாடுகள் எவனும் அங்கரிக்க அரசியலே செய்யவேண்டாம்.. அந்தா பெட்ரோல் எவனும் குடுக்காட்டி நடந்து போகட்டும் .. சைக்களில் போகட்டும்.. இந்த ஈமெயிலு எஸ்மெஸ் .. தொந்தரவுகள் இல்லாமல் தாமாக முயற்சி செய்யும் வரை தனி உலகில் வாழட்டும்.. ஆனால் எவனும் கைவைக்க யோசிக்கும் ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு..

pslv.jpg

அப்பத்தான் இதை போல பேரவலம் நடக்காமல் உயிராவது மிஞ்சும்... :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில நல்ல பண்புகள் இருக்கின்றன. தமிழரை வெற்றிகொள்ள வேண்டும் என்ற உறுதியில் அவர்கள் மிகவும் ஒற்றுமையாக செயற்பட்டார்கள். இவ்வளவு அழிவுக்கு பிறகும் நாம் ஒற்றுமையாக செயற்பட முடியாமல் இருக்கிறோம்.

1971 ல் ஜேவிபியை மிகவும் மோசமாக நசுக்கிய சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு தமிழருக்கு எதிரான போருக்கு ஜேவிபி முழுமையான ஆதரவு கொடுத்தது. 1990ல் ஜேவிபியை முழுமையாக நசுக்கிய யுஎன்பிக்கு தமிழருக்கு எதிரான போருக்கு ஜேவிபி முழுமையான ஆதரவு கொடுத்தது. 2009ல் தமிழருக்கு எதிரான போருக்கு எல்லா சிங்கள கட்சிகளும் முழுமையான ஆதரவு கொடுத்தன. விக்கிரமபாகு கருணாரத்தின மட்டும் வித்தியாசமாக இருந்திருக்கலாம். ஆனால் அவருக்கு ஒருசிலரே ஆதரவாளர்கள்.

இவ்வளவு இழப்புக்கு பிறகும் நாம் ஒருவரை ஒருவர் மதித்து உணர்வுகள் பாதிக்கப்படாமல் கருத்து பரிமாற முடியாமல் இருக்கிறோம். விடுதலை இயக்கங்கள் ஒருவரை ஒருவர் கொன்றொழித்த காலத்துக்கு பிறகு விடுதலைப்புலிகளின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக செயற்படவில்லையா? அமெரிக்காவே நேர்மையான அரசியல்வாதி என்று புகழும் மார்க்ஸிய அரசியல்வாதி சிவாஜிலிங்கம் வேறு அமைப்பில் இருந்துதானே செயற்பட்டார்? இன்று அவர் உயிரைப்பணயம் வைத்து தலைவர் பிரபாகரன் அவர்களின் தயாரை பொறுப்பெடுத்து பாதுகாக்கவில்லையா? அவர் உறவினர் என்றாலும் இதற்கு மற்ற உறவினர்கள் முன்வரவில்லையே?

MKS1211A.jpg2120karuna.jpg

இங்கே வித்தியாசமான ஏற்றுக்கொள்ள கடினமான கருத்துகளை சொல்பவர்கள் சிவாஜிலிங்கம் போல மாற்று கருத்து கொண்டவர்களாக இருக்கலாம். உணர்ச்சிவசப்பட்ட ஆக்கிரோசமாக பேசுபவர்கள் கருணாவாக மாற கூடிய காலமும் வரலாம். ஆகவே நாம் ஒருவரை ஒருவர் மதித்து கருத்து பரிமாறுவது மனவேதனைகளை குறைக்க உதவும்.

நாம் எல்லாருமே நேசித்தவர்களை இழந்திருக்கிறோம். கருத்துகளில் வேறுபாடுகள் இருக்கும் போது மனதை புண்படுத்தாத விதமாக கருத்து பரிமாறுவதில் என்ன தவறு? சிலர் மற்றநாட்டு உளவு நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட இலாபத்துக்காகவும் செயற்படுவது உண்மைதான். ஆனால், அவர்கள் கூட மனம்மாற கூடும் அல்லவா? அவர்கள் மனம்மாறினால் அதன் மூலம் கிடைக்கும் பலன் மிகவும் அதிகமானது. ஆகவே மனங்களை வெல்ல முயற்சிப்பது பயனுள்ளதாக இருக்கும். சமாதான காலத்தில் இதை விடுதலைப்புலிகள் செயலில் காட்டினார்கள். இன்று சிவாஜிலிங்கமும், விக்கிரமாகு கருணாரத்தினவும் அதற்கு உதாரணமாக இருக்கிறார்கள். சிறிலங்காவின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி விடுதலைப்புலிகளின் நீதி நிருவாகம் மதிப்பிற்குரியதாக செயற்பட்டது என்றும், சிறிலங்காவின் நீதித்துறையுடன் சிறப்பாக ஒத்துழைத்தது என்றும் பகிரங்கமாக கூறும் அளவுக்கு அவர்களது மனங்களை வெல்லும் முயற்சி சிறப்புற்று இருந்தது. இன்று உலகத் தமிழர் பேரவை சிறிலங்கா இராணுத்தினரால் எடுக்கப்பட்ட வீடியோ படங்களை கொண்டே சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டகளை கொண்டுவர முடிந்துள்ளதற்கு காரணம், மனங்களை வெல்வதில் அவர்கள் பெற்றுள்ள தேர்ச்சி என்றால் மிகையாகாது. அந்த உதாரணம் ஏனைய புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு உதாரணமாக அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

Edited by Jude

இங்கே வித்தியாசமான ஏற்றுக்கொள்ள கடினமான கருத்துகளை சொல்பவர்கள் சிவாஜிலிங்கம் போல மாற்று கருத்து கொண்டவர்களாக இருக்கலாம். உணர்ச்சிவசப்பட்ட ஆக்கிரோசமாக பேசுபவர்கள் கருணாவாக மாற கூடிய காலமும் வரலாம். ஆகவே நாம் ஒருவரை ஒருவர் மதித்து கருத்து பரிமாறுவது மனவேதனைகளை குறைக்க உதவும்.

அண்ணை ரோட்டிலை பல வாகனங்கள் போகிறது அதிலை எல்லாமே விபத்துக்குள்ளாகும் எண்று இல்லை... அது போலதான் எல்லாரும் கருணாவும் இல்லை, எல்லாரும் சிவாஜிலிங்கமும் இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை ரோட்டிலை பல வாகனங்கள் போகிறது அதிலை எல்லாமே விபத்துக்குள்ளாகும் எண்று இல்லை... அது போலதான் எல்லாரும் கருணாவும் இல்லை, எல்லாரும் சிவாஜிலிங்கமும் இல்லை...

நீங்கள் சொல்வது உண்மைதான். அதேவேளை எந்த வாகனம் விபத்துக்குள்ளாக கூடும் என்பதை நாம் சொல்லவும் முடியாதல்லவா? ஆகவே அவதானமான போவது நல்லது அல்லவா? நீங்கள் போர்க்குற்றங்கள் சம்;பந்தமான செயற்பாடுகளில் இறங்கியிருப்பது தெரிகிறது. பல மனங்களை வென்றவர்கள் நீங்கள். யாழ்களமும் அதற்கான களமானால் பயனுள்ளதாக இருக்கும் என்பதே எனது கருத்து. நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.