Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழுக்கு என்ன நடந்தது???

Featured Replies

திண்ணையில் இருந்து அலட்டுவது, ஒரு தனீ..... சுகம் குட்டி. :):lol:

அந்த வெள்ளை வேட்டியோட இருக்கிறவரின்ர position சரி இல்லை... கன நேரமா திண்ணையில மினக்கடுறார் போல... :o:D :D ஆரா இருக்கும்?? :lol::D

  • Replies 119
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அந்த வெள்ளை வேட்டியோட இருக்கிறவரின்ர position சரி இல்லை... கன நேரமா திண்ணையில மினக்கடுறார் போல... :lol::o:D ஆரா இருக்கும்?? :lol::)

இந்தப் படத்தில் உள்ளவர்களில் ஒருவரையாவது குறிப்பிட்டுக் கேட்டது சந்தோசம் குட்டி.

அவர் தான் எங்கடை விசுகு அண்ணா.

மிச்ச... ஆட்கள் யார் என்று.. கேட்க வேண்டாம். உங்கள் ஊகத்திற்கே... விடுகின்றேன். :D:D

இந்தப் படத்தில் உள்ளவர்களில் ஒருவரையாவது குறிப்பிட்டுக் கேட்டது சந்தோசம் குட்டி.

அவர் தான் எங்கடை விசுகு அண்ணா.

மிச்ச... ஆட்கள் யார் என்று.. கேட்க வேண்டாம். உங்கள் ஊகத்திற்கே... விடுகின்றேன். :o:lol:

happy-smiley58.gif:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

happy-smiley58.gif:o:lol:

குட்டி, உங்கள் ஊகத்தையும் எதிர்பார்த்தேன்.... சிரித்து சமாளித்து விட்டீர்களே..... :lol:

தண்ணீர் போத்திலோட ஒரு ஆள் வந்து இருக்கு.... :D:lol:

வேற யாரா இருக்கும்?? :o எல்லாரும் அப்படியே பொருந்தி நிக்கினம், சொன்னால் பிரச்சனை ஆகிடும்... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் போத்திலோட ஒரு ஆள் வந்து இருக்கு.... :):lol:

வேற யாரா இருக்கும்?? :D எல்லாரும் அப்படியே பொருந்தி நிக்கினம், சொன்னால் பிரச்சனை ஆகிடும்... :D:lol:

நான், சொன்னாலும்.... பிரச்சினை ஆகீடும்.....

வேறு... யாராவது... சொல்லாமல், சும்மா..... இருக்கப் போகிறார்களா? :D:o

இன்னும்... கனடா குறூப்பை காணாவில்லை. :D:D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் உள்ளவர்களில் ஒருவரையாவது குறிப்பிட்டுக் கேட்டது சந்தோசம் குட்டி.

அவர் தான் எங்கடை விசுகு அண்ணா.

மிச்ச... ஆட்கள் யார் என்று.. கேட்க வேண்டாம். உங்கள் ஊகத்திற்கே... விடுகின்றேன். :o:lol:

சிறி, இவர் அவர்போல் இல்லை. ஆனால் அறுவரில் ஒருவர் அவர்போல் உள்ளார்.

:lol:

சிறி, இவர் அவர்போல் இல்லை. ஆனால் அறுவரில் ஒருவர் அவர்போல் உள்ளார்.

:lol:

காக்கி சேட்டோட சுவர் விழாமல் முதுகால் சுவரைத் தாங்கிய படி கண்ணாடியுடன் ஒருவர் இருக்கிறாரே ஒருவேளை அவரா இருக்குமோ?? :lol:

புரட்சியின் முதுகில் rucksacks (சாப்பாட்டுக் கரியர் உடன்) திண்ணையில்... :o

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா

இப்பதானே இதைப்பார்த்தேன்

சுவியரை சந்தித்ததனால் தப்பித்தேன் :lol::lol:

narayanan.jpeg?w=318&h=229

இதுலயும் ஒருத்தர் இருக்கார் சத்தியமா எனக்கு இவரைத் தெரியாது :lol:

இதுல ஒருத்தர் குடுத்து வச்ச சீவன்

IMG_0291+copy.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டையும் இவரையும் பார்த்தால்.........

ஆள் முடிந்து பலவருடங்கள் ஆகியிருக்கும் போலிருக்கு

எடுத்து எரிச்சு விடுங்களப்பா

மற்றவன் குந்த இடஞ்சலா இருக்கு..... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

narayanan.jpeg?w=318&h=229

இதுலயும் ஒருத்தர் இருக்கார் சத்தியமா எனக்கு இவரைத் தெரியாது :lol:

ஆதிவாசி, இவரைப் பார்க்க மோகன் அண்ணா போல் உள்ளது. :lol:

ஆதிவாசி, இவரைப் பார்க்க மோகன் அண்ணா போல் உள்ளது. :lol:

கற்பூரம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவுக்கு எங்கு நேரம் வைக்கின்றீர்கள் வெளியில் பார்க்க...............? :lol:

அவரது பார்வை எப்போதும் முன்னால் உள்ள கணணியைப்பார்த்தபடிதான் இருக்கும் :lol::o

narayanan.jpeg?w=318&h=229

இதுலயும் ஒருத்தர் இருக்கார் சத்தியமா எனக்கு இவரைத் தெரியாது :o

ஆதிவாசி, இவரைப் பார்க்க மோகன் அண்ணா போல் உள்ளது. :lol:

மோகன் திண்ணையைவிட்டு கலைச்சாலும் போகாம உறவோசையில வந்து உட்காந்திட்டமே...... இப்ப மோகன் திண்ணையில தனிய இருந்து யோசிக்கிறார் எப்பிடி இங்கிருந்தும் எங்களைக் கலைக்கலாம் எண்டு....

IMG_0291+copy.jpg

வீட்டையும் இவரையும் பார்த்தால்.........

ஆள் முடிந்து பலவருடங்கள் ஆகியிருக்கும் போலிருக்கு

எடுத்து எரிச்சு விடுங்களப்பா

மற்றவன் குந்த இடஞ்சலா இருக்கு..... :lol::D

எனக்கென்னவோ இந்தப்படத்தைப்பாத்தால் கு.சா வைத்தான் ஞாபகத்தில வருது. பரிமளத்தின் கனவில மிதக்க இந்த இடந்தான் அவருக்குச் சரிவரும்

Edited by ஆதிவாசி

IMG_0291+copy.jpg

இது எந்த இடம் ஆதி? வட்டக்கச்சி போல் இருக்கின்றது?

Edited by கிளியவன்

ஆருக்கப்பா தெரியும்

ஆதிக்கு கூகில் ஆண்டவரின் கொடையால் கிடைத்த திண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0291+copy.jpg

எனக்கென்னவோ இந்தப்படத்தைப்பாத்தால் கு.சா வைத்தான் ஞாபகத்தில வருது. பரிமளத்தின் கனவில மிதக்க இந்த இடந்தான் அவருக்குச் சரிவரும்

பரிமளமோ

அவர் இன்னும் கோகிலாம்பாளில் இருந்து வெளியில் வரவில்லை :lol:

அதுக்குள் பரிமளம்......

............

................

.............????????? :lol::o

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டையும் இவரையும் பார்த்தால்.........

ஆள் முடிந்து பலவருடங்கள் ஆகியிருக்கும் போலிருக்கு

எடுத்து எரிச்சு விடுங்களப்பா

மற்றவன் குந்த இடஞ்சலா இருக்கு..... :lol::o

குடியிருந்த, பழைய வீட்டை எரிப்பது பாவம். விசுகு.

அதனை நவீன முறையில் திருத்தம் செய்ய வேண்டும்.

அதுவே... தனி அழகு தரும். அத்துடன் நம் முன்னோர் பழகிய ஞாபகங்களும் வரும்.

திண்ணை, திண்ணையாக இருப்ப்தே... அழகு. :lol:

thinnai.jpg2rca5oh.jpg

.

சும்மா ஒரு பகிடிக்குத் தான், குறை நினைக்க மாட்டீங்கள் என்று நினைக்கிறன்...

ரதி, சுஜி

thinnai.jpg?w=360&h=299

நிலாமதி அக்கா, விசுகு அண்ண, இசை, புரட்சி, மற்றும் பலர்

2809404371_5040ffaf5f_o.jpg

நிழலி, ராஜவன்னியன் (அப்படி என்ன தான் பின்னால திரும்பி பார்க்கிறாரோ), சிறி அண்ண, கு.சா.அண்ண, குட்டி (4spade கார்டை மறைச்சு வைச்சுக்கோ :lol: ), புரட்சி மற்றும் பலர்

2809404379_c3a7100d16_o.jpg

இதுல ஒருத்தர் குடுத்து வச்ச சீவன்

IMG_0291+copy.jpg

திண்ணையில காத்து வாங்க இருப்பது என்பதன் முழு அர்த்தம் இது தான் போல.... :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆ...........

தகரத்துக்குள் இருப்பது கசிப்புத்தானே... :lol:

அது தான் ராஜவன்னியன் அதையே பார்த்தபடி....

ஊத்திக்குடுங்களப்பா பாவம் அந்த மனுசனுக்கு கழுத்து உழுக்கப்போகுது.....? :lol::o

சும்மா ஒரு பகிடிக்குத் தான், குறை நினைக்க மாட்டீங்கள் என்று நினைக்கிறன்...

ரதி, சுஜி

thinnai.jpg?w=360&h=299

நிலாமதி அக்கா, விசுகு அண்ண, இசை, புரட்சி, மற்றும் பலர்

2809404371_5040ffaf5f_o.jpg

நிழலி, ராஜவன்னியன் (அப்படி என்ன தான் பின்னால திரும்பி பார்க்கிறாரோ), சிறி அண்ண, கு.சா.அண்ண, குட்டி (4spade கார்டை மறைச்சு வைச்சுக்கோ :o ), புரட்சி மற்றும் பலர்

2809404379_c3a7100d16_o.jpg

திண்ணையில காத்து வாங்க இருப்பது என்பதன் முழு அர்த்தம் இது தான் போல.... :D:lol:

:lol:

யாழ் கள உறுப்பினர்களின் இள வயது நிழல் படங்களை இணைத்த குட்டிக்கு ஒரு பச்சை புள்ளி.

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

யாழ் கள உறுப்பினர்களின் இள வயது நிழல் படங்களை இணைத்த குட்டிக்கு ஒரு பச்சை புள்ளி.

இப்ப... நிலாரீச்சரும், வல்வை சகாராவும் வந்து... வாங்கப் போயினம். ரெடியாய்... இருங்கோ... :o:lol:

629 active user(s) (in the past 10 minutes)

32 members, 584 guests, 13 anonymous users | Show by: Last Click or Member Name

mankulam, இசைக்கலைஞன், Eelamboy, ந.சுபேஸ், esan, Ulavan, sinnakuddy, சுடரொளி, suvy, thappili, ilavarasee, குமாரசாமி, சபேசன், sagevan, Nellaiyan, தேவன், Thamizan, easyjobs, ராசம்மா, eelapirean, nallavan, arjun, Saniyan, sathiri, kaviya, Iraivan, மறுத்தான், இளைஞன், ஆதிவாசி, செவ்வந்தி, valvaizagara, jhansirany

என்ன நடந்தது இவ்வளவு பேர் ஒண்டா மூஞ்சியை மூஞ்சி பாத்துக் கொண்டிருக்கீங்க?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.