Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் குண்டு வெடிக்கும் ......

Featured Replies

நான் கூட பலவேளைகளில் மற்றவர்கள் மனம்நோக எழுதிவிட்டேனோ என மனவருத்தப்படுவதுண்டு.

போராவந்த மாற்றுஇயக்க உறுப்பினர்களை கேட்டால் அல்லது மாற்று இணயங்களை வாசித்தால் பல உண்மைகள் விளங்கும்.இந்தியாவிற்கு கப்பலேறிய பலருக்கு பிரபா,உமா,சிறியென்றால் யாரென்று தெரியாது.

ஆனா உம்மள மட்டும் தெரியும் :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தெரிந்தது போல எவ்வளவு பொய்களை இயாகரன் எடுத்து விட்டவர் எண்டு கீழை இருக்கும் தலைப்பை ஒரு தடவை போய் பாத்து முடிவெடுங்கோ... ! இவர்களா மாறுவார்கள் எண்டுறீர்கள்...

அப்பட்டமான புலிக்காச்சல் மட்டும் தான் மே 19 வரைக்கும் இவர்களால் வைக்க பட்டது... இண்று புலி இல்லை எண்டதும் சிங்களத்தை அல்ல மகிந்தவை மட்டும் சொறிகிறார்கள்... ! மகிந்த இல்லாது போனால் எல்லாம் சரி வந்துவிடும் எண்டது தான் இவர்களின் கோசம்...

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6541:2009-12-15-13-30-48&catid=277:2009

தயா,

இராயகரனின் இப்பதிவுகளை நான் கடந்த வருடமே வாசித்துள்ளேன். இவை மட்டுமல்ல இன்னும் பலவிடயங்களை அறிந்துதான் உள்ளேன். வெறுங்குடமும் தளம்பாது, நிறைகுடமும் தளம்பாது. நிறைகுடமா வெறுங்குடமா என்பது எங்களுடைய அணுகுமுறைகளில்தான் இருக்கிறது. நாம் எதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம்? எங்கள் இனத்திற்காக என்பதே எனக்குள் உறுதியாக இருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம்

கடந்த காலங்களில்சுமார் பத்து வருடங்களுக்கு முற்பட்டதாகக் கொள்ளலாம், கவிஞர் சேரன் குறித்து பலரும் பேசவும், அதே சமயம் அவருடைய எழுத்துக்களுக்குள் வெளிப்படையாகத் தெரியாமல் ஒளிந்திருக்கும் புலிகளுக்கு எதிரானதாகக் கருதக்கூடிய பலவகைக் குற்றச்சாட்டுக்களும் அக்கவிஞர் மீதான ஒரு அந்நியப்படுத்தலை எனக்குள் தோற்றியிருந்தது. ஆனால் 2005 இற்குப் பின்னரான காலங்கள் எனக்குள் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருந்தது. விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேரன் கருத்து முரண்பாட்டைக் கொண்டவராக இருந்தாலும் அவரை விடுதலைப்புலிகளின் வன்னித் தலைமை மிக மதிப்பான ஒரு நிலையில் வைத்திருப்பதை அறியக்கூடியதாக இருந்தது. அவர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து நின்றாரா இல்லையா என்பதற்கும் மேலால் எமது மக்களுக்கான விடுதலைக்காக விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்தார். இவரின் விடுதலைப்புலிகளுடனான இணைவை பல மாற்றுக்கருத்தாளர்கள் மிகக் கேவலமாக கொச்சைப்படுத்தி தத்தம் வலைப்பதிவுகளில் போட்டு அலங்கோலப்படுத்தினார்கள். சேரனுக்கு விடுதலைப்புலிகளால் பெட்டி கைமாறி விட்டது என்பது உட்பட... இதில் இன்னொரு விடயம் சேரனில் எனக்குப் பிடித்தது....... அதாவது விடுதலைப்புலிகளில் தான் குற்றஞ்சாட்டுவேன் ஆனால் இப்போது அதற்கான காலம் அல்ல முதலில் எங்கள் மக்களுக்குhன விடுதலையே பிரதானமாக இருக்கிறது. அதில் நிறைவடைந்த பின்னரான காலத்தில் தனது குற்றச்சாட்டுகளை முன்வைப்பேன் என்றதான அவருடைய பேட்டி. இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் இராஜகரனும் காலத்தின் ஓட்டத்தால் விடுதலைப்பாதையில் இணையக்கூடிய சூழலை இக்கட்டுரையை எழுதியதன் மூலம் உணர்ந்திருக்கிறார். இது வரவேற்கப்படவேண்டியதே...

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட பலவேளைகளில் மற்றவர்கள் மனம்நோக எழுதிவிட்டேனோ என மனவருத்தப்படுவதுண்டு.

போராவந்த மாற்றுஇயக்க உறுப்பினர்களை கேட்டால் அல்லது மாற்று இணயங்களை வாசித்தால் பல உண்மைகள் விளங்கும்.இந்தியாவிற்கு கப்பலேறிய பலருக்கு பிரபா,உமா,சிறியென்றால் யாரென்று தெரியாது.83 கலவரம் குடுத்த வலி அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது.தலைமைகளின் கோளாறால் சிங்கள அரசை எதிர்க்க புறப்பட்ட பலர் தனது இயக்கத்திலிருந்தும்,மாற்று இயக்கங்களில் இருந்தும் தப்புவதே பெரும் பாடாகிவிட்டது.உலகம் முழுக்க இயக்கத்திலிருந்தவர்களை கேட்டுப்பாருங்கள் பக்கம் பக்கமாக கதைசொல்வார்கள்.86,87 களுடன் மாற்று இயங்கள் ஓரளவு இல்லாமலே போய்விட்டது இருந்தும் அவர்களை விட்டு இருந்தவர்களைகூட வேட்டையாடுவதில் புலிகள் முள்ளிவாய்கால் வரைதொடர்ந்தார்கள்.

இதனாலேயே வெளிநாடுபோகமுடியாதவர்கள் தமது இருப்பிற்காக அரசுடன் சேர்ந்தார்கள்.டக்கிளஸ்சரி,கருணாசரி முதலில் ஈ.என்.டீ.எல் உடன் தான் இணைந்தார்கள் பின்பு தான் அரசுடன் சேர்ந்தார்கள்.

தமிழனின் ஒற்றுமையை புலத்திலும்,புலம் பெயர்ந்த இடங்களிலும் குலைத்ததற்கு முழுக்காரணமும் புலிகளேதான்.தம்முடன் வராத எவனும் துரோகி.நாட்டிலென்றாலும் பரவாயில்லை புலம் பெயர்ந்த ஜனநாயக நாட்டிற்கு வந்தும் அதைதொடர்ந்தது கொடுமையிலும் கொடுமை.

இங்கு கருத்தெழுதும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களால் தான் இந்த நிலமை.

கொக்கை வில்லா வளைக்கிற அரிச்சுனர் நீங்கள்......

அர்யூன் உங்களுடைய பதிவுகள் எண்பதுக்களின் மத்தியை மட்டுமே கருத்தில் கொண்டு அதாவது கடந்த காலத்தை மட்டுமே கண்டு நிகழ்காலத்தை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய கருத்துக்கள் குறைந்த பட்சம் ஒரு பதினைந்து வருடங்களுக்கு உட்பட்ட காலங்களைப் பிரதிபலிக்கும் பதிவாக எடுத்துக்கொள்ள முடியாததாக இருக்கிறது. இரண்டு தசாப்த்தங்களுக்கு முன்னரான உங்கள் அனுபவங்களை ஒரு பக்க நாணயமாகவே நீங்கள் பதிகின்றீர்கள். சரி இந்த இரண்டு தசாப்தங்களாக நீங்கள் தாயக விடுதலை சம்பந்தமான எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறீர்கள்?

தயா,

இராயகரனின் இப்பதிவுகளை நான் கடந்த வருடமே வாசித்துள்ளேன். இவை மட்டுமல்ல இன்னும் பலவிடயங்களை அறிந்துதான் உள்ளேன். வெறுங்குடமும் தளம்பாது, நிறைகுடமும் தளம்பாது. நிறைகுடமா வெறுங்குடமா என்பது எங்களுடைய அணுகுமுறைகளில்தான் இருக்கிறது. நாம் எதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம்? எங்கள் இனத்திற்காக என்பதே எனக்குள் உறுதியாக இருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம்

கடந்த காலங்களில்சுமார் பத்து வருடங்களுக்கு முற்பட்டதாகக் கொள்ளலாம், கவிஞர் சேரன் குறித்து பலரும் பேசவும், அதே சமயம் அவருடைய எழுத்துக்களுக்குள் வெளிப்படையாகத் தெரியாமல் ஒளிந்திருக்கும் புலிகளுக்கு எதிரானதாகக் கருதக்கூடிய பலவகைக் குற்றச்சாட்டுக்களும் அக்கவிஞர் மீதான ஒரு அந்நியப்படுத்தலை எனக்குள் தோற்றியிருந்தது. ஆனால் 2005 இற்குப் பின்னரான காலங்கள் எனக்குள் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருந்தது. விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேரன் கருத்து முரண்பாட்டைக் கொண்டவராக இருந்தாலும் அவரை விடுதலைப்புலிகளின் வன்னித் தலைமை மிக மதிப்பான ஒரு நிலையில் வைத்திருப்பதை அறியக்கூடியதாக இருந்தது. அவர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து நின்றாரா இல்லையா என்பதற்கும் மேலால் எமது மக்களுக்கான விடுதலைக்காக விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்தார். இவரின் விடுதலைப்புலிகளுடனான இணைவை பல மாற்றுக்கருத்தாளர்கள் மிகக் கேவலமாக கொச்சைப்படுத்தி தத்தம் வலைப்பதிவுகளில் போட்டு அலங்கோலப்படுத்தினார்கள். சேரனுக்கு விடுதலைப்புலிகளால் பெட்டி கைமாறி விட்டது என்பது உட்பட... இதில் இன்னொரு விடயம் சேரனில் எனக்குப் பிடித்தது....... அதாவது விடுதலைப்புலிகளில் தான் குற்றஞ்சாட்டுவேன் ஆனால் இப்போது அதற்கான காலம் அல்ல முதலில் எங்கள் மக்களுக்குhன விடுதலையே பிரதானமாக இருக்கிறது. அதில் நிறைவடைந்த பின்னரான காலத்தில் தனது குற்றச்சாட்டுகளை முன்வைப்பேன் என்றதான அவருடைய பேட்டி. இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் இராஜகரனும் காலத்தின் ஓட்டத்தால் விடுதலைப்பாதையில் இணையக்கூடிய சூழலை இக்கட்டுரையை எழுதியதன் மூலம் உணர்ந்திருக்கிறார். இது வரவேற்கப்படவேண்டியதே...

அக்கா உண்மையில் மாற்றுக்கருத்தாளர்கள் எண்டு எல்லாராலும் மதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருந்தனர்... ! சிவராம் அண்ணை சிவாஜிலிங்கத்தார் , செல்வம் அடைக்கல நாதன் எண்டு அது நீண்ட பட்டியலில் இருக்கு... அவர்கள் அனைவருக்கும் புலி எதிர்ப்பு தான் அதுக்காக சிங்களத்தோடை நிண்டு புலிக்கு எதிராக வேலை செய்யவில்லை....

சிறீசபாரத்தினத்தின் நினைவு நாளில் இதுக்கான பதிலை செல்வம் சொல்கிறார் புலிகளுக்கும் எங்களுக்கும் பிரச்சினை இருக்கிறது உண்மைதான்... அதை நாங்கள் பிறிதொரு காலத்தில் தீர்த்துக்கொள்ளுவோம்... முடிவை மக்களிடம் கேட்டுக்கொள்வம்... ஆனால் இண்று எங்களுக்கு முன்னால் இருக்கும் பிரச்சினை எமது மக்களுக்கானது அதை தீர்க்க புலிகளுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகின்றோம்... இப்படி சொல்லும் இவர்கள் யாரும் புலிகள் அழிந்து போக வேண்டும் எண்று வேலை பார்த்தவர்கள் அல்ல.....

ஒரு தடவை எதிரிக்கு உதவியர்வர்கள் நாளை மீண்டும் உதவ மாட்டார்கள் எண்று சொல்ல எந்த அடித்தளமும் இல்லை... இவர்களை இணைத்து கொள்வது மக்களுக்குள் குழப்பத்தை மட்டும் தான் ஊட்டும்.... இது மட்டும் தான் சாத்தியமானது...

இது தவிர சிவராம் அண்ணா 90களின் ஆரம்பத்தில் புலிகள் அமைப்புக்குள் இருந்த தகாத பாலியல் தொடர்புகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை புலிகள் குறைக்க வேண்டும்... தமிழரின் சானத்தொகை குறைந்து போய்க்கொண்டு இருக்கும் காலத்தில் இவை நிப்பாட்ட பட வேண்டும் எண்று ஒரு கட்டுரை வரைந்தார்... இதுக்கு தலைவரா உடனடியாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டு சிவராம் அண்ணாவை குறியிட்டு புலிகளுக்குள் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார், சாவெறுப்புக்கள் நிறுத்தப்படுவதாக ( நிதி மோசடி, உளவு வேலை தவிர்ந்த) ...

ஆனால் இராயாகரன் இதுக்குள் அடங்குகிறாரா என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்... தன்னை நியாயப்படுத்த எல்லைகள் இல்லாது பொய்களை அவிட்டு விட்டவர் இராயாகரன்...

மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்... அதை தவிர அவர்கள் தங்களை நிரூபித்துக்கொள்ள இன்னும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டும்...

அது தவிர இராயாகரனின் நோக்கமும் சிந்தனையும் மகிந்த சிந்தனைக்கு எதிரான ஒண்று மட்டும் தானே அண்றி ஒட்டு மொத்த பௌத்த சிங்கள பேரினவாத்துக்குக்கு எதிரானது அல்ல.... !

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கருத்து என்பது தமிழீழக்கொள்கை பற்றியது அல்ல.

அதை அடைந்தபின் எப்படி வாழ்வோம் என்பது பற்றியதாக இருந்தால் துரோகங்கள் வரமுடியாது.

ஆனால் இங்கு பிறக்கமுதலே கருவறுப்புச்செய்தவர்களை எப்படி மாற்றுக்கருத்தாளர் என்பது........???

மாற்றுக்கருத்து எண்டது அடையவேண்டிய இலக்குக்கு இலகுவாக போகக்கூடிய பாதையை காட்ட வர வேண்டியது... போற பாதையிலை தடையை போடுவது இல்லை...

இங்கை மாற்று கருத்து எண்டு சொன்னவை தடை போட்டவையும், போகாமல் இங்கேயே இருங்கோ எண்டு சொன்னவையும் தான்...

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா உண்மையில் மாற்றுக்கருத்தாளர்கள் எண்டு எல்லாராலும் மதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருந்தனர்... ! சிவராம் அண்ணை சிவாஜிலிங்கத்தார் , செல்வம் அடைக்கல நாதன் எண்டு அது நீண்ட பட்டியலில் இருக்கு... அவர்கள் அனைவருக்கும் புலி எதிர்ப்பு தான் அதுக்காக சிங்களத்தோடை நிண்டு புலிக்கு எதிராக வேலை செய்யவில்லை....

சிறீசபாரத்தினத்தின் நினைவு நாளில் இதுக்கான பதிலை செல்வம் சொல்கிறார் புலிகளுக்கும் எங்களுக்கும் பிரச்சினை இருக்கிறது உண்மைதான்... அதை நாங்கள் பிறிதொரு காலத்தில் தீர்த்துக்கொள்ளுவோம்... முடிவை மக்களிடம் கேட்டுக்கொள்வம்... ஆனால் இண்று எங்களுக்கு முன்னால் இருக்கும் பிரச்சினை எமது மக்களுக்கானது அதை தீர்க்க புலிகளுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகின்றோம்... இப்படி சொல்லும் இவர்கள் யாரும் புலிகள் அழிந்து போக வேண்டும் எண்று வேலை பார்த்தவர்கள் அல்ல.....

ஒரு தடவை எதிரிக்கு உதவியர்வர்கள் நாளை மீண்டும் உதவ மாட்டார்கள் எண்று சொல்ல எந்த அடித்தளமும் இல்லை... இவர்களை இணைத்து கொள்வது மக்களுக்குள் குழப்பத்தை மட்டும் தான் ஊட்டும்.... இது மட்டும் தான் சாத்தியமானது...

இது தவிர சிவராம் அண்ணா 90களின் ஆரம்பத்தில் புலிகள் அமைப்புக்குள் இருந்த தகாத பாலியல் தொடர்புகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை புலிகள் குறைக்க வேண்டும்... தமிழரின் சானத்தொகை குறைந்து போய்க்கொண்டு இருக்கும் காலத்தில் இவை நிப்பாட்ட பட வேண்டும் எண்று ஒரு கட்டுரை வரைந்தார்... இதுக்கு தலைவரா உடனடியாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டு சிவராம் அண்ணாவை குறியிட்டு புலிகளுக்குள் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார், சாவெறுப்புக்கள் நிறுத்தப்படுவதாக ( நிதி மோசடி, உளவு வேலை தவிர்ந்த) ...

ஆனால் இராயாகரன் இதுக்குள் அடங்குகிறாரா என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்... தன்னை நியாயப்படுத்த எல்லைகள் இல்லாது பொய்களை அவிட்டு விட்டவர் இராயாகரன்...

மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்... அதை தவிர அவர்கள் தங்களை நிரூபித்துக்கொள்ள இன்னும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டும்...

அது தவிர இராயாகரனின் நோக்கமும் சிந்தனையும் மகிந்த சிந்தனைக்கு எதிரான ஒண்று மட்டும் தானே அண்றி ஒட்டு மொத்த பௌத்த சிங்கள பேரினவாத்துக்குக்கு எதிரானது அல்ல.... !

புரிகிறது தயா.

மகிந்த சிந்தனைக்கு அப்பாலும் தமிழ் இனத்திற்கான வாழ்வு என்பது ஒவ்வொரு தமிழனையும் சிந்திக்கத் தூண்டும். அந்த வகையில் தமிழராய் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. நன்மையான மாற்றங்களை பிறக்கும் இப்புத்தாண்டில் எதிர்பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கருத்து எண்டது அடையவேண்டிய இலக்குக்கு இலகுவாக போகக்கூடிய பாதையை காட்ட வர வேண்டியது... போற பாதையிலை தடையை போடுவது இல்லை...

இங்கை மாற்று கருத்து எண்டு சொன்னவை தடை போட்டவையும், போகாமல் இங்கேயே இருங்கோ எண்டு சொன்னவையும் தான்...

90 சதவீதம் போனவனைக்காட்டிக்கொடுக்க

எனக்கு கிடைக்காதது எவருக்கும் கிடைக்கக்கூடாது கொள்கை அடிப்படையில்

பின்னால் நின்று இழுத்தவையும்

குறுக்குவழியால் எதிரியைக்கூட்டி வந்தவையும்

அடிக்கிறான் கொல்லுறான் என்று பாட்டெழுதி வெளியில் ஒப்பாரி வைத்தவையும்

வைத்தே ஆவேன் ஆப்பு என்று நித்திரையில்லாது காட்டிக்கொடுத்தோரும்

இந்தியா தரும் ராஜீவ் தட்டில் தருவார் என மைக்கைப்பிடித்தவையும் தான் இவர்கள்.

தமிழீழத்துக்கான செயற்பாடு 0.

புலிகளின் குண்டு வெடிப்புகள், பயங்கரவாதமாகத் தெரிந்தபோது ஒரு கருத்து, புலிகள் அழியும் வரை காத்திருந்து மீண்டும் குண்டுகள் வெடிப்பை ஆரம்பிப்பது இன்னொரு வெடிப்பு.

அதற்கு தலைமை தாங்க இவரு வருவாரா? என்ன கொடுமை சார் இது? :):)

இப்படித்தான் காமெடியாகக் கேட்கத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தயா,

இராயகரனின் இப்பதிவுகளை நான் கடந்த வருடமே வாசித்துள்ளேன். இவை மட்டுமல்ல இன்னும் பலவிடயங்களை அறிந்துதான் உள்ளேன். வெறுங்குடமும் தளம்பாது, நிறைகுடமும் தளம்பாது. நிறைகுடமா வெறுங்குடமா என்பது எங்களுடைய அணுகுமுறைகளில்தான் இருக்கிறது. நாம் எதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம்? எங்கள் இனத்திற்காக என்பதே எனக்குள் உறுதியாக இருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம்

கடந்த காலங்களில்சுமார் பத்து வருடங்களுக்கு முற்பட்டதாகக் கொள்ளலாம், கவிஞர் சேரன் குறித்து பலரும் பேசவும், அதே சமயம் அவருடைய எழுத்துக்களுக்குள் வெளிப்படையாகத் தெரியாமல் ஒளிந்திருக்கும் புலிகளுக்கு எதிரானதாகக் கருதக்கூடிய பலவகைக் குற்றச்சாட்டுக்களும் அக்கவிஞர் மீதான ஒரு அந்நியப்படுத்தலை எனக்குள் தோற்றியிருந்தது. ஆனால் 2005 இற்குப் பின்னரான காலங்கள் எனக்குள் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருந்தது. விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேரன் கருத்து முரண்பாட்டைக் கொண்டவராக இருந்தாலும் அவரை விடுதலைப்புலிகளின் வன்னித் தலைமை மிக மதிப்பான ஒரு நிலையில் வைத்திருப்பதை அறியக்கூடியதாக இருந்தது. அவர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து நின்றாரா இல்லையா என்பதற்கும் மேலால் எமது மக்களுக்கான விடுதலைக்காக விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்தார். இவரின் விடுதலைப்புலிகளுடனான இணைவை பல மாற்றுக்கருத்தாளர்கள் மிகக் கேவலமாக கொச்சைப்படுத்தி தத்தம் வலைப்பதிவுகளில் போட்டு அலங்கோலப்படுத்தினார்கள். சேரனுக்கு விடுதலைப்புலிகளால் பெட்டி கைமாறி விட்டது என்பது உட்பட... இதில் இன்னொரு விடயம் சேரனில் எனக்குப் பிடித்தது....... அதாவது விடுதலைப்புலிகளில் தான் குற்றஞ்சாட்டுவேன் ஆனால் இப்போது அதற்கான காலம் அல்ல முதலில் எங்கள் மக்களுக்குhன விடுதலையே பிரதானமாக இருக்கிறது. அதில் நிறைவடைந்த பின்னரான காலத்தில் தனது குற்றச்சாட்டுகளை முன்வைப்பேன் என்றதான அவருடைய பேட்டி. இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் இராஜகரனும் காலத்தின் ஓட்டத்தால் விடுதலைப்பாதையில் இணையக்கூடிய சூழலை இக்கட்டுரையை எழுதியதன் மூலம் உணர்ந்திருக்கிறார். இது வரவேற்கப்படவேண்டியதே...

இவர் இவ்வளவு காலமும் புலிகளை எதிர்த்து தான் எழுதிக்கொண்டு இருந்தார். யாரை குசிப்படுத்த எழுதினார் என்பது எல்லோரும் அறித்ததே. அதே நேரம் தமிழ் மக்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்தார் என்றால் பூச்சியம் தான். இன்று ஏதோ தமிழ் மக்கள் மீது அன்பு கொண்டவர் போல எழுதுவதும் அவரது சுயநலம் தான். இவர்களை விட தனது ஒரு நேர கஞ்சியை போராளிகளூடன் பகிரும் சாதாரண மக்கள் மில்லியன் மடங்கு மேல். வந்திட்டார் ஒரு இணையதளத்தை திறந்து விட்டு விமர்சிக்கிறாராம். புலிகள் இவரை விசாரித்து விட்டு விட்டதை ஜனநாயகம் என்று சொல்ல இவருக்கு விருப்பமில்லை.அவர்கள் நினைத்து இருந்தால் மண்டையில் ஒரு போடு போட்டிருக்கலாம்.

இவர் புலிகளை பற்றி கக்கிய நஞ்சுகளை ஒரு சிங்களவன் கூட கக்கவில்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

Edited by nunavilan

பக்கம் பக்கமாக நடந்ததை எழுதுவதிலும் பார்க்க, நாம் ஏன் தோற்றோம் என்பதை பொய்யாக எம்மை திருப்ப்திப்ப்படுத்துவதிலிருந்து உண்மைநிலைகளை அறிவதில் முயற்சியுங்கள் எல்லாவற்றிக்கும் விடை கிடைக்கும்.

நீங்கள் பலர் சிந்திப்பதுமாதிரித்தான் எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்றில்லை.

சேரனும்,ஜெயபாலனும் இன்னோர் பலரும் தமது இருப்பு பற்றி சிந்திப்பவர்கள் இனத்தின் விடிவிற்கு உயிர்கொடுப்பவர்களல்ல.நீங்கள் இன்று திட்டும் திருமா போன்றோர் பட்டியல் இன்னமும் நீளும் உங்கள் அறியாமையே அவர்களை நீங்கள் முதன்மைபடுத்தியது.

எமக்கு விடிவு எம்மால் தான் வரவேண்டும் எந்த ஒரு மூன்றாம் ஆளையும் நம்பி நாசம் கெட வேண்டாம்.

இங்கு தான் நான் நெடுக்ஸ் உடன் நான் ஒற்றுமைப்படுகின்றேன்.நாட்டை விட்டு ஓடிவந்து நாலு காசு கொடுத்து யாரோ வாங்கித்தருவான் விடுதலை என்பது என்றுமே நடக்காது.எமக்கு விடுதலை நாமே போராடவேண்டும் என்று என்ற எண்ணம் என்று தமிழனுக்கு பிறக்குதோ அன்றுதான் எமக்கு விடுதலை.

எமது விடுதலை என்பது யாரும் குத்தகைக்கு எடுத்ததல்ல.அது எங்களுடையது என சிந்தியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு விடிவு எம்மால் தான் வரவேண்டும் எந்த ஒரு மூன்றாம் ஆளையும் நம்பி நாசம் கெட வேண்டாம்.

உண்மை.

தமிழ் நாட்டில் வன்முறை வெடித்து தமிழீழம் மலரவேண்டும் என்ற கூற்றும், சீமானில் தலைமையைப் பொருத்திப் பார்ப்பதும் எமது இனத்தின் தற்போதைய கையாலாகத்தனத்தின் நிலையால் வரும் கருத்துக்கள்.

"அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்"

தனி நாட்டை தாண்டி நாங்கள் சிந்திக்க வேண்டும் எண்டு சொல்லுற ஆழும் நீங்கள் தான்... எங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் எண்டு தீர்மானிக்கும் நிலையிலா எங்களை சிங்களம் வைத்து இருக்கிறது... ???

நாங்கள் தோற்றதுக்கு காரணம் ஏதாவது தீர்வு போதும் எண்டு சிங்களவன் ( உங்களை ) சிந்திக்க வைக்க முடிந்தமையால் தான்.... ! உயிருக்கு மட்டும் மக்கள் போராடும் நிலைக்கு கொண்டு வந்தது...

புலியின் பாசிசம் பற்றி கதைச்ச புண்ணாக்குகள் நீங்கள் எப்ப அரச பயங்கரவாதத்தை பற்றி பேசினீர்கள்...??? எல்லாம் முடிஞ்சாப்பிறகு இப்போதா...??

மக்களை கொலை செய்து வாழ விடாமல் அலைக்களித்து கொலை செய்த சிங்களம் எங்களை நிம்மதியாய் வாழ்ந்தால் போதும், சுதந்திரம் வேண்டாம் எண்ட நிலைக்கு கொண்டு வரும் வரைக்கும் நீங்கள் மக்களை காக்க அந்த அரசியலை ஏன் கையிலை எடுக்க இல்லை...??

புலிகளோடை அவர்களுக்கு ஆதரவாய் நிக்கும் மக்கள் நாசமாய் போகட்டும் எண்டு நீங்கள் செய்ற்பட்டது எங்களுக்கு தெரியாது எண்டா நினைக்கிறீர்கள்....??

வெறும் புலிப்பாசிசம் பற்றி பேசி போராடியவர்களை மட்டும் தானே பலவீனபடுத்தினீர்கள்...?? மக்கள் கொலைகள் பற்றி நீங்கள் எப்போதும் பேசியது கிடையாது அது பற்றி கவலை கூட பட்டது கிடையாது... உலக அரங்கில் புலியை பலவீனப்படுத்த வெளிக்கிட்டு அரச பயங்கரவாதத்தை மூடிமறைச்சவை தான் நீங்கள்... !

இப்ப வந்து புலி தோத்து போனதுக்கு அவையின் பயங்கர வாதம் தான் காரணம் எண்டு கதை அளக்கிறீர்கள்.. அப்பவும் நீங்கள் வானத்தை பாத்து துப்பி உங்கட மூஞ்சிகளை எச்சில் படுத்தி கொண்டதை மூடி மறைக்க பாக்கிறீர்கள்... ! இப்ப வந்து போர்க்குற்றம் பற்றி நாங்கள் பேசினால் அதுக்கும் நொட்டை கதை சொல்கிறீர்கள்... எப்ப திருந்த போறியள்...

என்னை கேட்டால் நாங்கள் தோத்ததுக்கு உங்களை போண்ற கேடு கெட்டதுகள் தான் காரணம்...

உண்மை.

தமிழ் நாட்டில் வன்முறை வெடித்து தமிழீழம் மலரவேண்டும் என்ற கூற்றும், சீமானில் தலைமையைப் பொருத்திப் பார்ப்பதும் எமது இனத்தின் தற்போதைய கையாலாகத்தனத்தின் நிலையால் வரும் கருத்துக்கள்.

"அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்"

அவளுக்கு பிள்ளை கிடைக்க கூடாது என் மனிசிதான் அதை பெற வேணும் எண்டு துடிக்கிற கேடு கெட்ட ஆக்கள் கேடு செய்ய இருக்கும் மட்டும் நல்லா பெத்தியள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கம் பக்கமாக நடந்ததை எழுதுவதிலும் பார்க்க, நாம் ஏன் தோற்றோம் என்பதை பொய்யாக எம்மை திருப்ப்திப்ப்படுத்துவதிலிருந்து உண்மைநிலைகளை அறிவதில் முயற்சியுங்கள் எல்லாவற்றிக்கும் விடை கிடைக்கும்.

நீங்கள் பலர் சிந்திப்பதுமாதிரித்தான் எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்றில்லை.

சேரனும்,ஜெயபாலனும் இன்னோர் பலரும் தமது இருப்பு பற்றி சிந்திப்பவர்கள் இனத்தின் விடிவிற்கு உயிர்கொடுப்பவர்களல்ல.நீங்கள் இன்று திட்டும் திருமா போன்றோர் பட்டியல் இன்னமும் நீளும் உங்கள் அறியாமையே அவர்களை நீங்கள் முதன்மைபடுத்தியது.

எமக்கு விடிவு எம்மால் தான் வரவேண்டும் எந்த ஒரு மூன்றாம் ஆளையும் நம்பி நாசம் கெட வேண்டாம்.

இங்கு தான் நான் நெடுக்ஸ் உடன் நான் ஒற்றுமைப்படுகின்றேன்.நாட்டை விட்டு ஓடிவந்து நாலு காசு கொடுத்து யாரோ வாங்கித்தருவான் விடுதலை என்பது என்றுமே நடக்காது.எமக்கு விடுதலை நாமே போராடவேண்டும் என்று என்ற எண்ணம் என்று தமிழனுக்கு பிறக்குதோ அன்றுதான் எமக்கு விடுதலை.

எமது விடுதலை என்பது யாரும் குத்தகைக்கு எடுத்ததல்ல.அது எங்களுடையது என சிந்தியுங்கள்.

'நோய்க்கு மருந்து வேண்டும்' என்ற கூற்று, எவர் சொன்னாலும் பாராட்டப்படத்தக்கதே. ஆனால் அதை நோயே சொன்னால் அதன் பெயர் பம்மாத்து!

இரயாகரன், தன்பலத்தால் அரசு செய்து கொண்டிருந்த புலிகளிடம் ஜனனாயம் இல்லை, அறாயகம் கொண்டது என்பதே அவர் கூக்குரல்!

ஆனால் தனக்கென ஒரு கூட்டமே இல்லாத வெறும் எழுத்துக்களால் வாதப்போர் செய்யும் அவரிடம், கருத்தியல் ஜனனாயகம் என்பது எப்போதும் மதிக்கப்பட்டதா? பதில் நிட்சயமாக இல்லை!

அவரை விமர்சிக்கும் கருத்துக்களுக்கு அவர் தளத்தில் இடமும் இல்லை, பதிலும் இல்லை. இப்படிப் பட்டவரிடம் ஆயுதபலம் வேறு இருந்தால், கிட்லரை விஞ்சிய ஜனனாயக விரோதி ஆகி இருப்பார்? உதாரணம்; கருணா இப்போது வெளிப்படுத்தும் ஜனனாயகப் பாசம் போன்றதே இவர்களுடையதும். பணம் பண்ணச் செய்கின்ற கூத்துக்கள்!

அர்யுன்!

சமூகக் குற்றங்கள் புரிந்து பிழைப்பு ஓட்டுபவர்கள் எல்லா நாடுகளிலும் வாழ்கின்றார்கள். எமது நாடுகளில் அவர்கள் திருடன் என்ற தொழில் செய்வதை விட மாற்றுக் குழு என்ற தொழில் அவர்களுக்கு மிக வருவாய் கூடியது, அரச பாதுகாப்புடனும் ஆனது. எனவே இவர்களை நாம் உள்வாங்குவதாயின் சமூகக் குற்றங்கள் கொண்ட தொழில் புரிவதற்கு செயல் திறன் கொண்ட அமைப்பை உருவாக்கலாம், தவிர விடுதலையை வெல்ல இந்தக் கூட்டங்களால் என்ன பயன் கிடைக்கும்?

எம் இனத்தின் 99 விழுக்காட்டினரின் கருத்திற்கு நேர் எதிர்மாறான கருத்தைக் கொண்ட நீர், உமது கருத்தே அறிவுபூர்வனாமானது என்று எண்ணுகின்ற நிலைதான், உம்முடைய கருத்துக்களின் உண்மைத்தன்மைக்கு கட்டியம் கூறுகின்றது.

Edited by தேவன்

நான் கூட பலவேளைகளில் மற்றவர்கள் மனம்நோக எழுதிவிட்டேனோ என மனவருத்தப்படுவதுண்டு.

போராவந்த மாற்றுஇயக்க உறுப்பினர்களை கேட்டால் அல்லது மாற்று இணயங்களை வாசித்தால் பல உண்மைகள் விளங்கும்.இந்தியாவிற்கு கப்பலேறிய பலருக்கு பிரபா,உமா,சிறியென்றால் யாரென்று தெரியாது.83 கலவரம் குடுத்த வலி அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது.தலைமைகளின் கோளாறால் சிங்கள அரசை எதிர்க்க புறப்பட்ட பலர் தனது இயக்கத்திலிருந்தும்,மாற்று இயக்கங்களில் இருந்தும் தப்புவதே பெரும் பாடாகிவிட்டது.உலகம் முழுக்க இயக்கத்திலிருந்தவர்களை கேட்டுப்பாருங்கள் பக்கம் பக்கமாக கதைசொல்வார்கள்.86,87 களுடன் மாற்று இயங்கள் ஓரளவு இல்லாமலே போய்விட்டது இருந்தும் அவர்களை விட்டு இருந்தவர்களைகூட வேட்டையாடுவதில் புலிகள் முள்ளிவாய்கால் வரைதொடர்ந்தார்கள்.

இதனாலேயே வெளிநாடுபோகமுடியாதவர்கள் தமது இருப்பிற்காக அரசுடன் சேர்ந்தார்கள்.டக்கிளஸ்சரி,கருணாசரி முதலில் ஈ.என்.டீ.எல் உடன் தான் இணைந்தார்கள் பின்பு தான் அரசுடன் சேர்ந்தார்கள்.

தமிழனின் ஒற்றுமையை புலத்திலும்,புலம் பெயர்ந்த இடங்களிலும் குலைத்ததற்கு முழுக்காரணமும் புலிகளேதான்.தம்முடன் வராத எவனும் துரோகி.நாட்டிலென்றாலும் பரவாயில்லை புலம் பெயர்ந்த ஜனநாயக நாட்டிற்கு வந்தும் அதைதொடர்ந்தது கொடுமையிலும் கொடுமை.

இங்கு கருத்தெழுதும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களால் தான் இந்த நிலமை.

புலிகளால் கொன்றதை விட தாங்களே அடிபட்டு சுடுபட்டு இறந்தவைதான் கூட.

எல்லா இயக்கங்களும் நிறுத்த பட்ட பின் 1990க்கு பின் புலிகளால் தண்டனை பெற்றவர்கள் இல்லை என்றே கூறலாம்.

உதாரணம் எனது குடும்ப உறவு.

தானும் தன்பாடும் சந்தோசமாக வாழ்ந்தார். கடைசியாக தமிழீழ வங்கியில் வேலை கிடைத்தது. விண்ணப்பத்தின் போது கேட்டார்கள் மாற்று அமைப்பில் இருந்தீரா என்று. அவர தனது முழிவிபரத்தையும் சொன்னார். சொன்னார்கள் நாங்கள் முடிவு எடுக்க முடியாது .நிதித்துறை புகழேந்தி அவர்களின் கட்டமைப்புதான் முடிவு எடுக்கும் என்று.

அப்போ சொன்னார்கள் விரும்பினால் வன்னியில் தங்கலாம் அல்லது யாழ் சென்று கொக்குவிலில் முடிவை தெரியும் படி.

அதன் படி யாழ் சென்று சிலநாட்களின் பின் தொடர்பு கொண்ட போது வேலை தரப்பட்டுள்ளது. 8000 ரூபா மாதாந்த கொடுப்பனவு என்றும் சொன்னார்கள்.

வீட்டில் எதிர்ப்பு போவதற்கு. ஆனால் ஏற்கனவே உண்மையாக மக்களுக்காக போராட சென்றபடியால் தொடந்தும் பணியாற்ற வேன்டும் என்ற விருப்பத்தால் வன்னி சென்று வங்கியில் வேலை செய்தார்./

கடைசியாக பாலா அண்ணா சென்று தொடங்கிய வைப்பகம் ஒன்றில் அவரது முகம் உள்ளது.

கடைசியாக முகாமுக்குள் அடைபட்டு எங்களின் உதவியால் ஆமிக்கு ஒரு தொகை ஊட்டு கொடுத்து வெளியே எடுத்து இந்தியா கொண்டு வந்து விட்டுள்ளோம்.

இது எங்களது ஒரு சிறு சம்பவம்.

சும்மா எட்டப்பன் வேலை செய்வதற்காக கரடி விடாதீர்கள்.

கள்ள நோக்க்த்தோடு, ஆயுத மோகம் கொண்டு இயக்கத்துக்கு போன்வன் திருந்தமாட்டான்.

அரசியல் தெரியனும். பிரபா பெரிசு இல்லை,சிறிசபாரத்தினம் பெரிசில்லை மக்களீன் விடுதலையை யார் சரியாக கொண்டு போறார்க்ளோ அவர்களுடன் தோள் கொடுத்தல்,

பாலகுமார் ஈறோஸ் அதைதான் செய்தது. எங்கள் ஊரில் 8 பேர் தான் ஈரோஸ் நான் அகதியாய் கிராமம் விட்டு வெளியேறும்வரை.

அவ்வளவும் பொன்னான அரசியல் தெரிந்தவர்கள்....ஆலமரத்தின் கீழ் கூட்டத்துக்கு நானும் போய் கேட்டவன். அதன்பின் அரசியல் புத்தகம் வாசிக்க விரும்பினேன்.

இப்படி பல சம்பவங்கள் எல்லார் மனதிலும் உண்டு.

சில கருத்துக்களுக்கு பதிலெழுத ... வடிவேலுவின் பாசையில் .... முடியல!!!!!!!!!

:unsure:

ஒரு வேளை கோயிலோடை கொள்ளை அடிச்ச ஜெயதேவன் மட்டும் தான் மனம் திருந்தி வந்த சிறப்பான மாற்றுக்கருத்தாளரோ....?? :D

Edited by தயா

நெல்லை...! உங்களுக்கு பிரித்தானியாவிலை இருக்கிற இலங்கை அரசாங்கத்தை நோக்கி புலிகள் எதிர்ப்பாளர்களை உந்தித்தள்ளின புலிகள் ஆதரவாளர் எண்டு சொல்லப்படுகிற SLDF ஆக்களை தெரியுமோ....???

உந்த Pro GOSL நடவடிக்கை உங்களுக்கு தெரியாமலா போகும்... <_<

Edited by தயா

  • தொடங்கியவர்

சில கருத்துக்களுக்கு பதிலெழுத ... வடிவேலுவின் பாசையில் .... முடியல!!!!!!!!!

உண்மையில் மாற்றுக்கருத்தாளர்கள் எண்டு எல்லாராலும் மதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருந்தனர்... ! சிவராம் அண்ணை சிவாஜிலிங்கத்தார் , செல்வம் அடைக்கல நாதன் எண்டு அது நீண்ட பட்டியலில் இருக்கு... அவர்கள் அனைவருக்கும் புலி எதிர்ப்பு தான் அதுக்காக சிங்களத்தோடை நிண்டு புலிக்கு எதிராக வேலை செய்யவில்லை....

:D

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

இங்கு கருத்தெழுதிய சிலர் ... நாங்கள் அப்பளுக்கில்லாதவர்கள்! எந்தப் பிழையும் விடவில்லை!! நீங்கள் கறை உள்ளவர்கள், வெளுத்து கறை போய் வந்தாலும், பழைய ஊத்தைகளை பார்ப்போம்/கிண்டுவோம்/இலேசில் விட மாட்டோம்/மொத்தத்தில் ஏன் இங்கு வருகிறீர்கள்????? எதிரியோடை நிண்டியலோ இல்லையோ அங்கேயே போய்ச் சேருங்கோ!!!!!!!!!!!!... புல்லரிக்குதப்பா????

இங்கு ஓர் இணையத்தளத்தில் இருந்து ... காலத்துக்கு தேவையான இணைப்பை இணைத்தவுடன் ... இவன் சிங்கள அரசை குளிர எழுதியவன், ஏன் இன்று குத்திக்கரணம் அடிக்கிறான்??? உதனை அனுமதிக்க முடியாது?? ... எம்மிடம் வரவேண்டாம் ... எதிரியோடே நில்லுங்கள்??????!!!!!!

என்பதற்கு மேல் கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை சிதைத்து, செயற்பாட்டளர்களை கொன்றொழித்தவர்கள் கால ஓட்டத்தில் மாறி வந்ததை அரவணைத்தோம் ஆனால் இனியொருவரும் அப்படி திருந்தி வராதீர்கள் அல்லது எம்முடன் சேராவிடினும் சிங்களத்துக்கு எதிராக செயற்படாமல், அவனோடே சேர்ந்திருங்கள்!!!!!!!!!!!! ... வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

அதற்கு மேல் ஏதோ எழுத இங்கு ஜெயதேவனை இழுபட்டிருக்கிறது??????? ஏன்?????????? ... இந்த ஜெயதேவனைப் பற்றி, எழுதியவர்களுக்கு தெரியுமோ, தெரியவில்லை???? விரும்பின் ஜெயதேவனின் ஆரம்பகால செயற்பாடுகள் முதல் காஸ்ரோவின் பக்கருக்குள் போட்டது வெளிவந்து புலிக்கெதிராக செயற்பட்டதும் இன்றும் ... தொடர்பாக விலாவாரியான விபரம் தரலாம்!!! .. சில காலங்களில் சில இணையங்கள் மூலம் சிலருக்கு மணி கட்டுவதற்காக பல பொய்கள் அவிழ்த்து விடப்பட்டன!!! அவைகள் இனி கிளறிப் பிரயோசனமில்லை!!! இங்கு எழுதியவர்களை விட, யாழில் நீண்ட கால உறுப்பினர்களுக்கு பல உண்மைகள் தெரியும்!!!! ... தேவையற்றவைகளை தயவு செய்து கிளறாதீர்கள்!!!! உண்மைகள் உங்களுக்கு தெரியாது விடின் தயவு செய்து பேசாமல் இருங்கள்!!! ... என்னைப் பொறுத்தவரை எம் போன்ற நூறு பேர் செய்யும் வேலையை ஜெயதேவன் போன்ற ஒரு சிலர் தனியே செய்து முடிப்பர்! ... ஜெயதேவன் விடயத்தில் கடந்த காலங்களில் காஸ்ரோவோ அல்லது லண்டனில் இயங்கிய தேசிய தூண்களோ இழைத்தது பெரும் பிழை!!! ... அதையெல்லாம் மறந்து சிங்கள அரசுக்கு எதிராக இன்று ஜெயதேவன் போன்றோர் செயற்பட முற்படும்போது ...

..... நாம் தமிழ்த்தேசியத்தின் தூண்கள்! நாம் முன்னால் போராளிகள்!! நாம் புலத்தில் பல காலமாக தமிழ்த்தேசியத்தை தாங்குகிறோம்!!! ... ... என்ற கூக்குரல்களுக்கு மேல் ... ஒற்றுமையாக செயற்பட வாருங்கள்! இணைந்து செயற்பட வாருங்கள்!! அழிவின் விளிம்பில் நிற்கும் எம்மினத்தை காக்க ஒன்று படுவோம்!!! .... ... என்ற கூக்குரல்கள் வேறு!!!!!!!!!!!!????????

... அவைகளுக்கு மேல் இவைகளும்!!!!!!!!

தான் பெற்ற பிள்ளையையே கூலிக்கு கொலை செய்யத்துணிந்த தகப்பன், சிலகாலத்தின் பின்னால் தன் பிள்ளையோடு பாசமாய் இருக்கின்றான் என்றால் காலமாற்றத்தில் அவன் வசதிமாற்றத்தின் விளைவே அன்றி, அவன் பண்புமாற்றத்தின் விளைவே அல்ல!

என்னைப் பொறுத்தவரை எம் போன்ற நூறு பேர் செய்யும் வேலையை ஜெயதேவன் போன்ற ஒரு சிலர் தனியே செய்து முடிப்பர்! ..

ஆயிரம் பேரின் ஆக்க முயற்சியை ஒரு நாயின் அழிவு முயற்சி தனியே செய்து முடிக்கும்!

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்தெழுதிய சிலர் ... நாங்கள் அப்பளுக்கில்லாதவர்கள்! எந்தப் பிழையும் விடவில்லை!! நீங்கள் கறை உள்ளவர்கள், வெளுத்து கறை போய் வந்தாலும், பழைய ஊத்தைகளை பார்ப்போம்/கிண்டுவோம்/இலேசில் விட மாட்டோம்/மொத்தத்தில் ஏன் இங்கு வருகிறீர்கள்????? எதிரியோடை நிண்டியலோ இல்லையோ அங்கேயே போய்ச் சேருங்கோ!!!!!!!!!!!!... புல்லரிக்குதப்பா????

இங்கு ஓர் இணையத்தளத்தில் இருந்து ... காலத்துக்கு தேவையான இணைப்பை இணைத்தவுடன் ... இவன் சிங்கள அரசை குளிர எழுதியவன், ஏன் இன்று குத்திக்கரணம் அடிக்கிறான்??? உதனை அனுமதிக்க முடியாது?? ... எம்மிடம் வரவேண்டாம் ... எதிரியோடே நில்லுங்கள்??????!!!!!!

என்பதற்கு மேல் கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை சிதைத்து, செயற்பாட்டளர்களை கொன்றொழித்தவர்கள் கால ஓட்டத்தில் மாறி வந்ததை அரவணைத்தோம் ஆனால் இனியொருவரும் அப்படி திருந்தி வராதீர்கள் அல்லது எம்முடன் சேராவிடினும் சிங்களத்துக்கு எதிராக செயற்படாமல், அவனோடே சேர்ந்திருங்கள்!!!!!!!!!!!! ... வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

அதற்கு மேல் ஏதோ எழுத இங்கு ஜெயதேவனை இழுபட்டிருக்கிறது??????? ஏன்?????????? ... இந்த ஜெயதேவனைப் பற்றி, எழுதியவர்களுக்கு தெரியுமோ, தெரியவில்லை???? விரும்பின் ஜெயதேவனின் ஆரம்பகால செயற்பாடுகள் முதல் காஸ்ரோவின் பக்கருக்குள் போட்டது வெளிவந்து புலிக்கெதிராக செயற்பட்டதும் இன்றும் ... தொடர்பாக விலாவாரியான விபரம் தரலாம்!!! .. சில காலங்களில் சில இணையங்கள் மூலம் சிலருக்கு மணி கட்டுவதற்காக பல பொய்கள் அவிழ்த்து விடப்பட்டன!!! அவைகள் இனி கிளறிப் பிரயோசனமில்லை!!! இங்கு எழுதியவர்களை விட, யாழில் நீண்ட கால உறுப்பினர்களுக்கு பல உண்மைகள் தெரியும்!!!! ... தேவையற்றவைகளை தயவு செய்து கிளறாதீர்கள்!!!! உண்மைகள் உங்களுக்கு தெரியாது விடின் தயவு செய்து பேசாமல் இருங்கள்!!! ... என்னைப் பொறுத்தவரை எம் போன்ற நூறு பேர் செய்யும் வேலையை ஜெயதேவன் போன்ற ஒரு சிலர் தனியே செய்து முடிப்பர்! ... ஜெயதேவன் விடயத்தில் கடந்த காலங்களில் காஸ்ரோவோ அல்லது லண்டனில் இயங்கிய தேசிய தூண்களோ இழைத்தது பெரும் பிழை!!! ... அதையெல்லாம் மறந்து சிங்கள அரசுக்கு எதிராக இன்று ஜெயதேவன் போன்றோர் செயற்பட முற்படும்போது ...

..... நாம் தமிழ்த்தேசியத்தின் தூண்கள்! நாம் முன்னால் போராளிகள்!! நாம் புலத்தில் பல காலமாக தமிழ்த்தேசியத்தை தாங்குகிறோம்!!! ... ... என்ற கூக்குரல்களுக்கு மேல் ... ஒற்றுமையாக செயற்பட வாருங்கள்! இணைந்து செயற்பட வாருங்கள்!! அழிவின் விளிம்பில் நிற்கும் எம்மினத்தை காக்க ஒன்று படுவோம்!!! .... ... என்ற கூக்குரல்கள் வேறு!!!!!!!!!!!!????????

... அவைகளுக்கு மேல் இவைகளும்!!!!!!!!

நீங்கள் எப்படித்தான் குத்தி முறிந்தாலும் மக்களுக்கு தெரியும் முயல் பிடிக்கிற நாயை.உங்களின் இந்த கிளறல் சிங்கள புலநாய்வின் வேலையை சுலபமாக்கி விடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'புலிகளின் அதிகாரம் தவறான தண்டனை கொடுத்திருக்கின்றது' என்பது ஒரு வாதத்திற்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படலாம்.

ஆனால் புலித்தண்டனைதான் ஒருவனைத் துரோகி ஆக்குகின்றது என்பது சிறுபிள்ளைத்தனமானது.

துரோகத்தனம் திருட்டை ஒத்த சமூகக் குற்றங்களில் ஒன்றுதான். அந்த தொழிலுக்கு செல்பவனுக்கு தள்ள வேண்டிய ஒரு விசை தேவை இல்லாதது. வசதி கொடுத்தும் அந்த தொழில் தடுக்க முடியாதது. ஏன் என்றால் இன்னொருவர் அந்த இடத்துக்கு வர வரிசையில் நபர்களை வைத்திருப்பதற்கு எம்மிடம் போதிய குற்றச் செயல்களுக்கு உரியவர்கள் இருக்கின்றார்கள்.

புலித்தேசியம் வேறு, தமிழ்த்தேசியம் வேறு என்று சொல்வதே எம் எதிரிக்கு ஊதியம் செய்பவர்களின் தேசியகீதம்.

இவர்களை நம்பும் அளவிற்கு இவர்கள் இதுவரை செய்த பாவங்கள் மன்னிக்கத்தக்கது அல்ல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.