Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீச்சல்வீரன் வல்வை ஆனந்தனின் மகன்

Featured Replies

பல கின்னஸ் சாதனைகளை படைத்து, இறுதியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்க முற்பட்டவேளை அந்த சாதனையிலேயே வீரமரணத்தை தழுவிய நீச்சல் வீரன் வல்வை ஆனந்தனின் மகனான குமார் ஆனந்தன் தனது தந்தையைப்போல சாதனையான பதவி ஒன்றில் இடம்பெற்று இவ்வார செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ளார்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முன்னாள் முகாமைத்துவ இயக்குனரான ராஜன் ஆனந்தன் கூகுளின் இந்திய விற்பனை மற்றும் இயக்கங்களுக்கான உப தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தவர் என்பதுடன் பல கின்னஸ் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.

கூகுளானது இந்தியாவில் சுமார் 2000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவை வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கிய நாடாக இந்தியா கருதுகின்றது. இந்தியாவின் இணையப்பாவனையாளர்களின் விதம் வருடாந்தம் 50% ஆக வளர்ந்து வருகின்றது.

கூகுளில் இணைவதற்கு முன்னர் ராஜன் ஆனந்தன் மைக்ரோசொப்ட், டெல் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய தந்தையாரின் சகோதரி ரங்கா குச்சுப்பிடி நடனத்தில் பெயர்பெற்ற கலைஞராக திகழ்பவர். தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு குச்சுப்பிடி நடனத்தை கற்பித்த சிறந்த நடனக் கலைஞராவார்.

http://www.alaikal.com/news/?cat=1

  • தொடங்கியவர்

Rajan Anandan, who led Microsoft India as its managing director for two years responsible for the tech giant's software, OEM and services business, is joining Google India as Vice President (Sales and Operations). Anandan is set to join Google India in February.

Daniel Alegre, President, Japan and Asia-Pacific Operations, Google, said, in a statement, "We are happy to have a leader of Rajan’s seniority and calibre to manage and lead it to the next phase of growth. India is an important growth country for Google. With Internet users growing at 50% year-on-year, a strong leadership team will ensure that Google captures this tremendous opportunity."

With an MSc from Stanford University and a BSc from Massachusetts Institute of Technology (MIT), Anandan's career launched off as a principal partner with McKinsey & Company in Chicago between 1992 and 2003. He then joined Dell Inc as Vice President and was the executive assistant to Michael Dell till 2004, when he shifted roles to Vice President, Global Outsourcing and in 2006 was heightened to Vice President and Country General Manager of Dell India.

http://www.moneycontrol.com/news/business/former-microsoft-md-rajan-anandan-joins-google-india_512316.html

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்குப்பிறந்தது........

வாழ்த்துக்கள்

செய்தியை வாசிக்கும் போது பெருமையாய் இருக்கின்றது. வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கள்..! :D

குமார் ஆனந்தனுக்கு வாழ்த்துக்கள்...! மேலும் பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமார் ஆனந்தன்!! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆழிக்குமரன் ஆனந்தன் மனைவி மற்றும் மகன்களுடன்.......

aalikumaran-07.jpg

aalikumaran-04.jpg

நன்றி

valvai.com

ராஜன் ஆனந்தனுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜன் ஆனந்தனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தகப்பனும் சாதனையாளர், மகனும் சாதனையாளர் என்னும் போது, மிகவும் பெருமையாக உள்ளது.

ராஜன் ஆனந்தனுக்குக்கு வாழ்த்துக்கள்.

தமிழன் உயர் பதவிவியில் இருப்பதை விரும்பாத பல சக்திகள், இடைஞ்சல் கொடுக்கக் கூடும். விழிப்பாக இருங்கள்.

  • தொடங்கியவர்

வசதியும் வலிமையும் படித்த தமிழர்கள் திறமையும் தகுதியும் உள்ள தழிழர்களை ஊக்குவிக்க வேண்டும், உதவ வேண்டும், கை கொடுக்க வேண்டும்.

எங்களுக்குள் இருக்கும் மிகப் பெரிய பண்பு எம்மவரை நாம் மதித்ததில்லை மதிப்பதுமில்லை அது எந்த துறையானாலும் சரி. எமக்கு எல்லாமே தமிழ் நாடு அல்லது இந்தியா. ஆழிக்குமரனுக்கு முன்னமே துரைச்சாமி பாக்கு நீரிணையக்கடந்தவர், பாவம் நாம் தமிழர்களாகப் பிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குள் இருக்கும் மிகப் பெரிய பண்பு எம்மவரை நாம் மதித்ததில்லை மதிப்பதுமில்லை அது எந்த துறையானாலும் சரி. எமக்கு எல்லாமே தமிழ் நாடு அல்லது இந்தியா. ஆழிக்குமரனுக்கு முன்னமே துரைச்சாமி பாக்கு நீரிணையக்கடந்தவர், பாவம் நாம் தமிழர்களாகப் பிறந்தது.

சிற்பி, மேற்கூறிய கருத்துக்களை தவறாக விளங்கியுள்ளீர்கள் போல் உள்ளது.

பாக்கு நீரிணையை முதலில் நீந்திக் கடந்தவர் துரைசாமி என நினைக்கின்றேன்.

ஆனால்... ஆழிக்குமரன் ஆனந்தன் அங்கு போய் தொட்டு, திரும்ப வந்தவர். இருவரும் , ஈழத்தமிழர்களே....

தமிழ்நாட்டு தமிழன் இப்படியான.... சாதனைகளை செய்ய, அவர்களுக்கு நேரம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நவரட்ணராஜா ( பெயர் சரியோ தெரியவில்லை) முதல் பாக்கு நீரிணையை கடந்தவர் என நினைக்கின்றேன். சரியாய் ஞாபகமில்லை. :unsure:

சிற்பி, மேற்கூறிய கருத்துக்களை தவறாக விளங்கியுள்ளீர்கள் போல் உள்ளது.

பாக்கு நீரிணையை முதலில் நீந்திக் கடந்தவர் துரைசாமி என நினைக்கின்றேன்.

ஆனால்... ஆழிக்குமரன் ஆனந்தன் அங்கு போய் தொட்டு, திரும்ப வந்தவர். இருவரும் , ஈழத்தமிழர்களே....

தமிழ்நாட்டு தமிழன் இப்படியான.... சாதனைகளை செய்ய, அவர்களுக்கு நேரம் இல்லை.

தொட்டு வந்தவிடயம் தெரியாது ,ஆனால் முதலில் பாக்கு நீரிணையை கடந்தவர் நவரட்ணசாமி துரைசாமியென்று நினைக்கின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.